Muthu Nagaiyae- En Thambi

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2012
  • I do not owe this video... Film: Thambi. Cast: Sivaji Ganesan, Saroja Devi, Nagesh, V.K.Ramasamy, Major Sundararajan, Balaji, Panderi Bai.
    Music director:
    Singers: T.M.Soundararajan(TMS)
  • Zábava

Komentáře • 188

  • @sampathkumarnamasivayam5846

    என்ன ஒரு கவியின் வரி பாடிய திறன் நடிகர்திலகத்தின் நடிப்பு முவருக்கும சிரம் தாழ்த்தி வாழ்த்துக்கள்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +17

    எம்எஸ்வீயின் இதயத்தை இளக்கும் ராகம் டிஎம்எஸ்சின் பாவங்கள் நிறைந்தக் குரல் ! கவியின் வரிகள் ஆஹாஹா!!

    • @KumarKumar-gu7kp
      @KumarKumar-gu7kp Před 2 lety +1

      நடிகர் திலகத்தின் நிகரற்ற நடிப்பும் அற்புதம்.

    • @selvamr3339
      @selvamr3339 Před 2 lety

      tsi to you and ur friend in

  • @aranganayagiarasan4781
    @aranganayagiarasan4781 Před 4 lety +14

    எனக்கு மிகவும் பிடித்த முதல் பாடல் என்று சொல்ல வேண்டும். நான் 8 அல்லது 9 வயதில் 1978/1979 இந்தப் பாடலை வீட்டில் பள்ளி விடுமுறை காலங்களில் ரெக்கார்ட் மூலமாக கேட்டு அழுவேன். ஏன் என்று காரணம் தெரியாது. ரெக்கார்டின் கவரில் நடிகர் சிவாஜியின் படம் மட்டும் தான். பாடியதுக்கூட அவர்தான் என்று நினைத்திருந்தேன் அந்த வயதில். காட்சியை இப்போது சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் பார்த்தேன். காட்சியை பார்க்காமலேயே சிம்மக்குரலோன்
    டி எம் செளந்தரராஜன் குரல் என்னை அந்த வயதிலேயே அழ வைத்திருக்கிறது. இப்போது நினைத்துப்பார்க்கிறேன் ஏன் இந்தப் பாடலைக் கேட்டு அப்போது அழுதேன் என்று தெரியவில்லை. ஆனால் பள்ளி விடுமுறை காலங்கள் கட்டாயம் இந்தப் பாடலை கேட்பேன் அழுவேன்.
    அரங்கநாயகி அரசன் 🇲🇾

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 5 lety +14

    TMS சார், நான் எல்லாம் வேஸ்டா, இந்த பூமிக்கு பாரமா, யாருக்கும் பயன் இல்லாமல் வாழ்ந்து வருகிறேன், எல்லோரையும் மகிழ வைக்கும் நீங்கள், எங்களை கலங்க வைத்து விட்டு இப்படி கவியரசு அய்யா இடம் போய் விட்டீர்களே.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்.

    • @mohameduswath958
      @mohameduswath958 Před 5 lety

      இந்தபடம்இல்லை.ஜியோவிள்

    • @bgrsprojects
      @bgrsprojects Před rokem

      we are fit for nothing in the world.. at least thank God , at least ears are there to here..

  • @radhakrishnansubramanian6279

    அருமையான பாடல். என்ன டியூன், என்ன பாடல் வரிகள், என்ன அருமையான குரல்.
    காபி ராகத்தில் அமைந்த அருமையான பாட்டு.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 2 lety +3

      Sir, this composition is based on Brindavana Saranga. NOT Kaapi. U may listen to that Saxaphone bit and you will easily identify it's Brindavana Saaranga only.

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 Před 2 lety

      @@vasudevancv8470 Thanks

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 Před 2 lety

      @@vasudevancv8470
      Similar to this, I had a confusion with other song Idhu Kuzhandhai padum thalattu. For mr it resembles Kapi but somebodys say that this from ragam brindhavana saranga

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 2 lety +1

      @@radhakrishnansubramanian6279 Sir, U R Right. idhu Kuzhandhai PAdum Thalattu Song is based on Kaapi only.

  • @vasanthkumar416
    @vasanthkumar416 Před 3 lety +23

    எவராலும் வெல்ல முடியாத ஓரே நடிகர்

  • @murugaiyanramasamy3426
    @murugaiyanramasamy3426 Před 9 lety +44

    "கண்ணழகு பார்த்தால் பொன்னெதற்கு. கையழகு பார்த்தால் பூவெதற்கு. காலழகு பார்த்தால்...... தெய்வத்திற்கு கருனை என்றொரு பேரெதற்கு" -இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் மனது நெகிழ்ந்து விடுகிறது. தங்கைக்காக அண்ணன் பாடுவதாக அமைந்த பாடலின் வரிகள் மிகவும் அருமை.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +27

    காலழகு பார்த்தால் தெய்வதிற்கு கருணை என்றொரு பேர் எதற்கு. இந்த காட்சியை கானத்தோடு பார்க்கும் போது கண்ணீர் விட்டு கலங்காதவர் யாரும் இருக்க முடியாது.

  • @prabhugsundar
    @prabhugsundar Před rokem +3

    கால் அழகு பார்த்தால்
    தெய்வத்துக்கு
    கருணை என்றொரு பேர் எதற்கு
    - கண்ணதாசனின் அருமையான வரிகள்...

  • @ravipamban346
    @ravipamban346 Před 5 lety +17

    sivaji sir, kannadasan, msv, tms best team.

  • @bgrsprojects
    @bgrsprojects Před rokem +4

    even at the age of 62 now my eyes are could of water..

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 Před 3 lety +7

    என்தம்பி படத்தில் உள்ள பாடல் அனைத்துமே அருமை படத்தை பார்த்து ரசித்தவர்கள் கொடுத்துவைத்தவர்கள் பழய ஞாபகம் நெஞ்சிலாடுகிறது.

  • @saikumarkrishnan
    @saikumarkrishnan Před 5 lety +22

    இந்த அமிர்தத்தை தந்தமைக்கு நன்றி.

  • @RajanRajan-fn3mh
    @RajanRajan-fn3mh Před 11 měsíci +3

    கண் அழகு பார்த்தால்..... கால் அழகு பார்த்தால்...
    . தெய்வத்திற்கு...கருணை என்று ஒரு பேர் எதற்கு இந்த பாடலின் மஊலக்கருத்து மிகவும் பிடித்திருக்கிறது

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +2

    ஆரம்ப இசையே நெஞ்சைத் தொட்டு விட்டது. இப்படியான நிலமை அங்கங்கே இருக்கத்தான் செய்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது தான் இறைவன் என்பவன இவ்வளவு இரக்கமற்றவனா என்று எண்ணத் தோன்றுகிறது.

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj Před 4 lety

      @@jeyakodim1979 sister, l am also like duet/love songs very much like you and others, in addition to this kind of songs.
      Songs like.....
      Kannoru pakkam
      Nenjoru pakkam.......by TMS, Ps.
      For Sivaji and Vanishree.
      From the movie:Niraikudam.
      Chinna thottam
      Chillendra kaatru........
      Kannadhasan...

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 6 lety +42

    One more glorious composition from the great MSV based on Brindavana Saaranga with a pleasing orchestration with excellent use of Guitar, Saxophone, Flute, violin and jaladharangam. The sandhams Aaha, Aaha, Oho, Oho are typical MSV brand which are inimitable. Soulful rendition by TMS - outpouring emotions thru his magnificent voice and a graceful acting by Ganesan. A touching composition that will last for ever.

    • @Thambimama
      @Thambimama Před 6 lety +7

      50 years (Released on 07th June 1968) over, still an evergreen song, what a sweet and soulful song.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 5 lety +4

      @@Thambimama Absolutely True Sir.

    • @roshinij7438
      @roshinij7438 Před 4 lety +3

      Vasudevan Cv

    • @lineapiloto9009
      @lineapiloto9009 Před 4 lety +4

      Brilliant, vasudevan. As always. Hats off to you from another fanatic of sivaji and msv

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 4 lety +3

      @@lineapiloto9009 Pls also listen to the Sad Version of this song. TMS's Voice and the Music Score in Shehnai keep Melting our heart.

  • @mohanramkrishnan2391
    @mohanramkrishnan2391 Před 7 lety +13

    THANK You KARTHIKEYAN SIR UPLOADING SANGS ULAGA KURAL NAYAKAN YENKALIN AYYA PADMA SRI DR AYYA TMS AVARKALIN UNBELIEVABLE VOICE REALY GREAT THANK YOU!!

  • @kokhilavani8539
    @kokhilavani8539 Před rokem +3

    Hearth touching voice of TMS

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 Před 11 měsíci +2

    wow.wonderfulsong👌🏼👌🏼👌🏼👌🏼👌👌👌💚💚🍀

  • @mohamedameen4526
    @mohamedameen4526 Před 2 lety +2

    Beautiful song by tm saundrajan to sivaji ganeshen

  • @subhashree7651
    @subhashree7651 Před 6 lety +13

    Tamil Old Movie Songs, Always Bring Back Sweet Memories From Past.

  • @pranatharthichandrasekar7967

    👌🥰🥰🥰🥰🥰
    what a classic song - each professional in the team competing - Sivaji, MSV, Kannadasan and TMS. My eyes tear up each time I hear this song being played - in all these years till date - even though I have not had to deal with such a situation in my life.

  • @rajanviji7199
    @rajanviji7199 Před 6 lety +35

    A Sad song with meaningful words to the situation of the scene. Best of MSV, TMS, Kannadasan and Sivaji team.

  • @pathamuthum9440
    @pathamuthum9440 Před 3 lety +12

    சிங்கத்தமிழன் சிவாஜி புகழ் வாழ்க

  • @shanmugavelmuruganshanmiga2890

    டி.எம்.எஸ்ஸின் சொல் பலுகள் சிறப்பு!

  • @thiyagarajan774
    @thiyagarajan774 Před 3 lety +6

    Thanks for kannathasan for this great Tamil song..

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před 5 měsíci +1

    NOBODY CAN REPLACE MSV. OUR SUN IN THE SKY.

  • @MrMusickumaran
    @MrMusickumaran Před 4 lety +4

    Superb melody from old movie wat a marvelous tms voice hats off sir.though u passed u live here in songs

  • @salilnn6335
    @salilnn6335 Před 2 lety +3

    Sivaji ❤️ TMS ❤️💫

  • @tilakshekar9224
    @tilakshekar9224 Před 4 lety +7

    The real pearl The GREAT SHIVAJI GANESHAN and THE GREAT TM SOUNDRA RAJAN.

  • @vishwkarmamatrimonysalem8112

    ஆயிரத்தில் ஒரு இனிய கீதம்!
    நன்றி ஐயனே!

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 4 lety +19

    கவிஅரசரை மத்திய வயதில் எடுத்து
    சென்ற தெய்வத்திற்கு கருணை
    என்றெரு பெயர் எதற்கு.

    • @raviarunachalam258
      @raviarunachalam258 Před 3 lety

      Well said

    • @KumarKumar-gu7kp
      @KumarKumar-gu7kp Před 2 lety

      கண்ணதாசன் மரணத்திற்கு கடவுள் காரணமல்ல.

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 Před 9 lety +12

    Excellent song only TCS is capable of singing such songs

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety +5

    Beautiful song super stayel nadigar thilagm 🙏 🙏 amazing voice t m s iyaa 🇱🇰 🇸🇦

  • @rsreditz4296
    @rsreditz4296 Před 4 lety +4

    அருமை காதுக்கினிய கானம் வாழ்த்க்கள்

  • @pattupugazhenthi449
    @pattupugazhenthi449 Před 7 lety +6

    Thanks for posting:
    Song No. 311 & 312 : Mellisai Mannar MSV from En Thambi (என் தம்பி) 1968.
    Lyrics by Kaviarasar Kannadhasan and sung by தெய்வப்பாடகர் TMS.
    Heart melting composition by Mellisai Mannar for lovely lyrics by Kaviarasar and great rendition by Paadagar Thilagam TMS.
    Nadigar Thilagam rocks ! We are so lucky to have had Both Nadigar Thilagam Sivaji Ganesan & Dheivappaadagar TM Soundararajan during the same era ...
    Also Starring Baby Roja Ramani.

  • @rkmobile32
    @rkmobile32 Před 3 lety +4

    மணதைகொள்ளைகொள்ளும்.அற்புதமானபாடல்

  • @anandaramanramaniiyer7611
    @anandaramanramaniiyer7611 Před 9 lety +12

    Ulagathil vulla nadigarkalai oru thattilum, singa thamizhanai mattrondil nirutthinalum engal nadigar thilagathirku eedagumaa - Remembers my child hood days with my elder brother - En thambi paadal with En Annan...

  • @umasharmila9683
    @umasharmila9683 Před 4 lety +8

    Beautiful lyrics 👌🌺

  • @jeyakumar3025
    @jeyakumar3025 Před 5 lety +7

    டிஎம்எஸ். வார்த்தை. உச்சரிப்பும் பாடல்பாடல்ராகம்அரூமை. அருமை

  • @manir1997
    @manir1997 Před 11 měsíci

    🌴🌴அருமையானபாடல். தன்னைமரந்துகேக்கும்பாடல். ஐயாநடிப்பைசொல்லவேண்டுமா

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 2 lety +1

    கடவுள் என்ற ஒருவரை எப்படிவேண்டாலும் திட்டலாம் என்னவெனில் அவர் இல்லை எனைய பெருமைக்கும் சிறுமைக்கும் அவர் அவர் தம் கருமமே kattalaikal

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai5176 Před 6 lety +14

    ஆஸ்திபாரலு...தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பு "என் தம்பி". K.பாலாஜி சிவாஜியை வைத்து 18 படங்கள் தயாரித்துள்ளார். டி.எம்.எஸ் பாடிய முத்துநகையே உன்னை நானறிவேன்.....படம் இலங்கை ரூபவாகினி தொலைக்காட்டிசியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது (ஜூலை-1983) அப்போது எனது வீட்டுக்கு சிங்கள காடையர்கள் தீவைத்தனர். டி.வி யை அணைக்காமல் அப்படியே வெளியே தப்பி ஓடினேன். இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது.

    • @Thambimama
      @Thambimama Před 6 lety

      OMG

    • @balasubramanian8261
      @balasubramanian8261 Před 5 lety

      TMS sings like Sivaji

    • @desingrajan8311
      @desingrajan8311 Před 4 lety +1

      ஆம். அது ஜூலை 24, 1983. சிங்கள வெறியர்கள் இனப்படுகொலை தாக்குதல் நடத்தினர். 3000 தமிழர்கள் உயிரிழந்தனர். 8000 வீடுகள் 5000 கடைகள் அழிக்கப்பட்டன. 150000 தமிழர்கள் வீடுகளை இழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பிற நாடுகளுக்கு தப்பி ஓடினர். மறக்க முடியாத கருப்பு ஜூலை.

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj Před 4 lety

      @@desingrajan8311 so sad to hear that....

    • @ganesanr736
      @ganesanr736 Před 3 lety +1

      மிக வருத்தமான விஷயம் ! எல்லாம் வல்ல இறைவனின் அருள் நிச்சயம் உண்டு. கவலை வேண்டாம்.

  • @SambandamMTv-kp6qk
    @SambandamMTv-kp6qk Před měsícem

    ஆண்டவன் படைப்பில் குறை இல்லாதஉருவம்?

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 4 lety +9

    தென் மதுரை மீனாள் தேன் கொடுத்தாள் சித்திரத்தை போல சீர் கொடுத்தாள்
    என் மனதில் ஆட இடம் கொடு்த்தாள்
    இது தான் சுகம் என வரம் கொடுத்தாள்

  • @vincentgoodandusefulinterv9084

    இசையும் பாடலும் இனிய குரலும் எடுப்பான நடிப்பும் அன்றும் இன்றும் ஈர்ப்புக் குறையவில்லை. கூடுகிறது.

  • @muralitharan5972
    @muralitharan5972 Před 2 lety +10

    சிவாஜியே பாடுவதுபோல் ஒரு பிரம்மை
    சிவாஜி சிவாஜிதான்

  • @ravindranmuthuraman8579
    @ravindranmuthuraman8579 Před 4 lety +1

    En Siru Vayathilirunthu Naan Migavum Virumbi Kekkum Paadalkalil Ithuvum Mukkiyamaana Paadal!Ever Green Song!

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +24

    தவப்புதல்வன் தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம்

  • @shalinirajendiran534
    @shalinirajendiran534 Před 3 lety +3

    Very fine song

  • @parandursrinivasaramanujam8724

    This song entire beats with dolki..also..what an un immaginable composition

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Před 3 lety +5

    What a song music is awesome it starts so neatly lyrics are awesome and Sivaji iv no words he emotes perfectly

  • @ganesanmktg
    @ganesanmktg Před 12 lety +8

    very nice song...thank u so much... enjoyed a lot.......u can able to upload such a fantastic song......ur taste is wonderful.......lovely song...jg

  • @pathamuthum9440
    @pathamuthum9440 Před 3 lety +2

    இனிமையான பாடல்

  • @jayanthikannappan8350
    @jayanthikannappan8350 Před 7 lety +19

    Kavignar kannadasan's elder brother was AL.Srinivasan. ALS got married to his own elder sister's daughter Alagammai Aachi... Aachi till the end of her life called both mamas as Amman in Chettinadu slang in the joint family system........ the first born for ALS was Vishalakshi , ( kept in memory of vishalakshi Kavignar's mother) unfortunately was a lame baby.... spinister Vishalakshi lived til the age of 50.... the last stanza in this song was written for her.. by our great Kannadasan. blaming God for His partiality....

    • @elanthiraiyan6765
      @elanthiraiyan6765 Před 6 lety +5

      சோகமான காட்சி யில்சிவாஜிமட்டும்சிறப்பானகலைஞர்.

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 Před 4 lety +1

      Kaviyarsu kannadasan the Great Great legend. He did'nt went anywhere still lives in our Heart.

    • @juliusidhayakumarb1300
      @juliusidhayakumarb1300 Před 4 lety

      good information. helps to understand the pain in the song better. thank you.

  • @ganeshg3609
    @ganeshg3609 Před 3 lety +3

    En deivam TMS

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +3

    என் இதயம் தொட்ட எத்தனையோ பாடல்களில் இதுவும் ஒன்றாகும். சோக கீதமானாலும் மென்மையான நெஞ்சைத் தாலாட்டும் பாடல்.

  • @kickeesamayal9458
    @kickeesamayal9458 Před 5 měsíci +1

    சிவாஜி கணேசன் நடிப்புக்கு ஈடு இணை இது வரை இனி மேலும் யாரும் இல்லை

  • @mimhnazri3067
    @mimhnazri3067 Před 2 lety +4

    What a performance savale sivaji ..we will never see again

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 Před 4 lety +26

    காலழகை பார்த்தால் தெய்வத்திற்கு கருணை என்றொரு பேர் எதற்கு?. கடவுளை திட்ட கண்ணதாசனுக்கு எப்பொழுதும் தனி விருப்பம்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +3

    முத்துநகையே உன்னை நானறிவேன்!!தத்துங்கிளியே என்னை நீ அறிவாய்!நம்மை நாம் அறிவோம்!!கற்பனையில் கூட எத்தனை அற்புதமான வரிகள். கவிஞனே குறையில்லாத உன் கவிதை படைப்பில் கடவுளையே தோற்கடித்து விட்டாய்!!

  • @Thambimama
    @Thambimama Před 9 lety +26

    முத்து நகையே உன்னை நானறிவேன்
    ஆஹா ஆஹா
    தத்தும் கிளியே என்னை நீ அறிவாய்
    நம்மை நாம் அறிவோம்
    ஓஹோ ஓஹோ
    .
    முத்து நகையே உன்னை நானறிவேன்
    ஆஹா ஆஹா
    தத்தும் கிளியே என்னை நீ அறிவாய்
    நம்மை நாம் அறிவோம்
    ஓஹோ ஓஹோ
    .
    நிலவும் வானும் நிலமும் நீரும்
    ஒன்றை விட்டு ஒன்று செல்லுமோ
    நீயும் நானும் காணும் உறவு
    நெஞ்சை விட்டு செல்ல எண்ணுமோ
    .
    முத்து நகையே உன்னை நானறிவேன்
    ஆஹா ஆஹா
    .
    தென்மதுரை மீனாள் தேன் கொடுத்தாள்
    சித்திரத்தை போலே சீர் கொடுத்தாள்
    தென்மதுரை மீனாள் தேன் கொடுத்தாள்
    சித்திரத்தை போலே சீர் கொடுத்தாள்
    என் மனதில் ஆட இடம் கொடுத்தாள்
    இது தான் சுகமென வரம் கொடுத்தாள்
    .
    முத்து நகையே உன்னை நானறிவேன்
    ஆஹா ஆஹா
    தத்தும் கிளியே என்னை நீ அறிவாய்
    நம்மை நாம் அறிவோம்
    ஓஹோ ஓஹோ
    .
    கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு
    கையழகு பார்த்தால் பூ எதற்கு
    கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு
    கையழகு பார்த்தால் பூ எதற்கு
    காலழகு பார்த்தால்...
    காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு
    கருணை என்றொரு பேர் எதற்கு
    காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு
    கருணை என்றொரு பேர் எதற்கு
    .
    முத்து நகையே உன்னை நானறிவேன்
    ஆஹா ஆஹா
    தத்தும் கிளியே என்னை நீ அறிவாய்
    நம்மை நாம் அறிவோம்.
    .......................
    திரைப்படம்:- என் தம்பி;
    ரிலீஸ்:- 07th ஜூன் 1968;
    இசையமைப்பாளர்:- எம்.எஸ்.விஸ்வநாதன் (MSV);
    பாடலாசிரியர்:- கண்ணதாசன்;
    பாடியவர்:-:- டி.எம்.சௌந்தரராஜன் (TMS);
    நடிப்பு:- சிவாஜி கணேசன், ரோஜா ரமணி;
    Banner:- Sujatha Cine Arts;
    தயாரிப்பு:- K.பாலாஜி;
    இயக்குனர்:- A.C.திருலோக்சந்தர்.

  • @santhanakrishnanvasudevan766

    Excellent lips moments for each and every songs 🎵 really 👌

  • @mullaivanam3995
    @mullaivanam3995 Před 4 lety +2

    அருமை

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Před 3 lety +1

    Enn thambi-sujatha cine arts by k.balaji!super hit movie!

  • @KBala27
    @KBala27  Před 11 lety +3

    Thank you so much for that information Sir.

  • @ramakrishnan4726
    @ramakrishnan4726 Před rokem

    ரோஜாரமனி..அழகு

  • @mnjhf
    @mnjhf Před 11 lety +4

    TMS at his best

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před rokem +2

    How is it dear youngsters !

  • @smurugan7297
    @smurugan7297 Před 2 lety +4

    வாழ்க அண்ணன் அவர்களின் புகழ் நன்றி அவர் களே

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 Před 4 lety +7

    at the last para's end, the tempo is at its low. so to lift it up, msv has given a special piece of interlude here, which comes nowhere in the song.

  • @Good-po6pm
    @Good-po6pm Před 2 lety +2

    தங்கம் குரல் ரி.எம்.எஸ்

  • @raguvaran2920
    @raguvaran2920 Před 8 lety +5

    Somebody pls upload this movie pls pls....

  • @parasuraman7255
    @parasuraman7255 Před 3 lety +2

    TMS TMS TMS pugazh vaazhga

  • @MrMahendras
    @MrMahendras Před 11 lety +2

    And yes, when Kannadhasan wrote a few songs, Balaji was at a loss which to select as all were equally good. The postman who happen to walk in to deliver letters to Balaji was given the opportunity to select. This song was his selection. All these happened in Balaji's office in 1966 with the presence of MS Viswanathan and Kannadhasan.

    • @rysherfuddin7498
      @rysherfuddin7498 Před 4 lety +2

      Post man select seitha paadal ithu illai. Athu Thangai padaththil, Thalaivarin arumaiyana styleil uruvaana kettavarellam paadalam, En paatukku thaalam podalam enra super hit Paadal

    • @danaraj1023
      @danaraj1023 Před 4 lety

      @@rysherfuddin7498 >> You are right.

    • @selvamr3339
      @selvamr3339 Před 2 lety

      Bhàratsivajivalka

  • @MuthuKumar-bg2hk
    @MuthuKumar-bg2hk Před rokem

    Supar udumalai MUTHUKUMAr hai

  • @MrMahendras
    @MrMahendras Před 11 lety +5

    Thanks a lot. What about uploading the other songs from this movie? The MD is MSViswanathan and the lyricist is Kaviarasar Kannadhasan. The small and lame lass in this song is Rojaramani, the mother of actor Tarun Kumar.

    • @natarajanswamy934
      @natarajanswamy934 Před 6 lety +1

      R. Mahendra Raj நான் யாரை நினைத்து அழுவது சிவாஜி யா tms யா

  • @mohanabharathigmb7967

    Kannadasanukku nigar yaarume kidaiyathu.

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před 2 lety +3

    சிவஜிகணேசனுக்கு இணை சிவாஜிகணேசன் தான் 👌👌👌👌👌👌
    நடிப்பில் அவரை வெல்வதற்க்கு யாராவது பிறந்து வந்தால்தான் 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @KBala27
    @KBala27  Před 11 lety +2

    Thank you

  • @divyafilmschokkalingam3720

    aahaa aahaaa

  • @ramigani7
    @ramigani7 Před 8 lety +6

    Name of the movie nadipulaga iraivanin Enthambi not thangai movie

  • @lithilathika1502
    @lithilathika1502 Před 5 lety +3

    😥உன்னை நான் அறிவேன்

    • @mimhnazri3067
      @mimhnazri3067 Před 2 lety

      Only tears flows when look sivaji acting..what a performance

  • @indumathypadhmanabhan7965

    I want to watch a good print of this movie. Can someone upload please.

  • @vsgoodsongshankar722
    @vsgoodsongshankar722 Před 7 lety +1

    nalla song

  • @tomjerry6677
    @tomjerry6677 Před 3 lety +1

    Pazhya padam padalghalai paarthaal saathveeghamm valrghiradhu .indha kaala padam shathrya gunathai kondiru kiradhu.

  • @balasubramaniamn9863
    @balasubramaniamn9863 Před 5 lety +2

    This... song....shivaj..give...next...sweet....

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 8 lety +1

    very nice song

  • @yegnasubramnaian6167
    @yegnasubramnaian6167 Před 2 lety

    👌👌👌👌👌

  • @rameshkn6483
    @rameshkn6483 Před 2 lety

    Msv great king

  • @jayanthib2982
    @jayanthib2982 Před 3 lety +1

    Idhu yan chella pheathikku thalattu

  • @muralir5179
    @muralir5179 Před rokem +1

    What a song, sivaji sir acting is very well . Balaji produced first movie enn thambi. But movie is avarage.

    • @ravichandran6018
      @ravichandran6018 Před 5 měsíci

      Fist movie thangai, next en thambi both sucessful movies.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +3

    இந்த பாடலைக் கேட்டாலே கண்ணீர் தானாக ஓடி வரும்.

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj Před 4 lety

      You used the right and suitable word (tears will come automatically)here.
      You are using right Tamil words in appropriate place.
      You are so great in it sister.

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Před 4 lety

      @@RaviKumar-ux8fj நெஞ்சில் ஈரமும் இதயத்தில் இரக்கமும் இருந்தாலே குறையுள்ள குழந்தைகளை பார்க்கும் போது இதெல்லாம் தானாக நடக்கும். இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் அதே ஏக்கம் தான். இறைவன் இரக்கமே இல்லாதவன்...

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj Před 4 lety

      @@jeyakodim1979 Sister you're correct.
      Sivaji acted in the movie; Neethi.
      Song: Naalai muthal kudikka maattaen saththiyamadi thangam..
      Kadavul (god) en vaalvil kadankaaran......
      Ealaigal(poor)vaalvil vilaiyaadum
      Iraivaa(god) nee kooda kudikaaran
      Kannadhasan.
      Meaningful song .

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Před 4 lety

      @@RaviKumar-ux8fj நீதி பாடல் அருமை!!Golden cinema site ல் என் பதிவு.

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj Před 4 lety

      @@jeyakodim1979 sister, thank you for your response.Even though the song written for a drunkard, this will teach a lesson to the
      commons.

  • @saposu
    @saposu Před 3 lety

    The small girl is rojaramani

  • @lithilathika1502
    @lithilathika1502 Před 4 lety +1

    எங்க போய்ட்ட ?நான் கண்டுப்பிடிச்சிடுவேன் 👀

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Před 2 lety +3

    ஐயா.
    இந்த தமிழ் நாடு மக்கள்
    உங்களைப் புரிந்துக் கொள்ளவில்லை.
    நடிகர் திலகம்.சிவாஜிகணேசன்
    மறைந்த பிறகும் வாழும்
    மாமனிதர்.

  • @lithilathika1502
    @lithilathika1502 Před 4 lety

    😢

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 Před 5 lety

    👌👌👌

  • @nyaanasithar
    @nyaanasithar Před 11 lety +2

    the movie is EN THAMBI.,,,,not Thambi

  • @PremKumar-yn1yp
    @PremKumar-yn1yp Před 2 lety +1

    எவரும் நெருங்கமுதியாத நடிகர்(நடிப்பில்) புகழ் என்றும் வளரும்.6.4.2022.