சக்திவாய்ந்த அஷ்டகணபதி மூல மந்திரம் | Vinayagar Manthiram | Agathiyar Manthirangal

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2018
  • This video is about Vinayagar Manthiram(Moola Manthiram) by Agathiyar Siddhar.
    Agasthiar Mantra(Vinayagar Moola Manthiram) - OM KILI ANG UNG
    அகத்தியர் தனது “அகத்திய வாத சௌமியம்” என்னும் நூலில் அஷ்ட கணபதி பற்றியும், அந்த கணபதியை வணங்கும் மூல மந்திரம் பற்றியும், அந்த மூல மந்திரத்தை பயன் படுத்தி பல்வேறு நோய்களை தீர்க்கும் முறையினையும் அருளியிருக்கிறார்.
    இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது “ஓம் கிலி அங் உங்” என்பதாகும்.
    இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார்.
    இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.
    #aalayamselveer #vinayagarmanthiram #agathiyarmanthirangal

Komentáře • 454

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 Před 4 lety +7

    இந்த அஷ்ட விநாயகர் மந்திரத்திற்கு இவ்வளவு வியாதிகளை தீர்க்கும் சக்தி உள்ளதென்று நன்றாக அறிந்தேன். அதுவும் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது மேலும் சிறப்பு. ஆலயம் செல்வீர் channel க்கு நன்றி. வணக்கம்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      மிக்க நன்றி ஐயா 🙏🙏👍👍☺️☺️.

  • @angamaanbu4254
    @angamaanbu4254 Před 5 lety +6

    வணக்கம் ஐயா... நான் மலேசியாவில் இருக்கிறேன்.... இது போன்ற தகவல் எங்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்...... மிக்க நன்றி ஐயா.....🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சி. நன்றி! வாழ்க வளமுடன்

  • @kirubananthan540
    @kirubananthan540 Před 5 lety +6

    🙏🏻 ஐயா வணக்கம் ! மகிழ்ச்சியான தருனத்தில் மிக சிறப்பானதொரு பதிவு மிக்க நன்றி ! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் வணக்கம்!🐿🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி நண்பரே. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻

  • @rudrakali6255
    @rudrakali6255 Před 5 lety +2

    I love ur video because u include agathiar paadal...god bless

  • @kalaik2675
    @kalaik2675 Před 3 lety +6

    ஓம் சக்தி அய்யா அஷ்ட கணபதி அய்யா போற்றி போற்றி துணை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @rudrakali6255
    @rudrakali6255 Před 5 lety +1

    Thanks for Transcript

  • @girir1789
    @girir1789 Před 10 měsíci +1

    Arbuthamana manthiram. Mokka nandri sir
    Vazhga valamudan nalamudan wealthiyudan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 10 měsíci

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 Před 2 lety +1

    Appreciated for English version .after a long time I am. Seeing your video brother.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      Hi brother how are you doing, nice to see you after a long time

  • @user-zm6fh4hn6w
    @user-zm6fh4hn6w Před 5 lety +3

    Thank you sir. I am very very Happy.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி நண்பரே! வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

  • @shanthanamayr5050
    @shanthanamayr5050 Před 5 lety +3

    நன்றி...ஐயா இதைஎதிர்பார்த்தேன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @kumar2515
    @kumar2515 Před 5 lety +2

    OSM u made my day sir...... 👌👌👌👌👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @sobanaganeshan4504
    @sobanaganeshan4504 Před 3 lety +1

    I like this video sir. Very useful. Thank you sir

  • @msathiyaraj2902
    @msathiyaraj2902 Před 5 lety +3

    நன்றி ஐயா.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @ksv298
    @ksv298 Před 5 lety +1

    Super sir. thank you much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @sekarkuti2197
    @sekarkuti2197 Před 5 lety +1

    வாழ்க வளமுடன் ஐயா.... நன்றிகள் கோடி.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி நண்பரே. வாழ்க வளமுடன்.

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Před 5 lety +2

    Vanakam Iya thanks 👏
    OM Ganapathaya Namaha ❤🌹🌻🌼⚘👏👏

  • @sathiyanarayanan637
    @sathiyanarayanan637 Před 5 lety +2

    Good video sir......🙏🏻💐 .... keep up the good work.👌🏻👍🏻

  • @haripriyamuniyasamy462
    @haripriyamuniyasamy462 Před 5 lety +1

    நன்றிகள் கோடி சகோதரா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at czcams.com/video/T_ssNawmTAs/video.html

  • @kumarreddy9956
    @kumarreddy9956 Před 5 lety +1

    Thank you so much..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @venkatramans1631
    @venkatramans1631 Před 5 lety +1

    Very nice thank u sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @NishanthMurugan24
    @NishanthMurugan24 Před 5 lety +2

    அருமை !!! நான் இதை கடந்த வருடம் முயற்ச்சி செய்தேன்...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி! வாழ்க வளமுடன்

    • @muralimohanmunirathinam8974
      @muralimohanmunirathinam8974 Před 5 lety +1

      you got results?

    • @NishanthMurugan24
      @NishanthMurugan24 Před 5 lety +1

      I used it on one of my grandfather.. He was in unconscious for a long. Finally he got his consciousness and back to normal for 2 months. Then he reached to god as per the fate :-)

    • @NishanthMurugan24
      @NishanthMurugan24 Před 5 lety +2

      சித்தர் வாக்கு என்றும் பொய்யாகாது ☺️ ஆனால் மந்திரம் சித்தி அடைய உடல் தூய்மை, மன தூய்மை, எந்த உயிரையும் நிந்திகாத நிலை, தியானம், மன ஒருநிலை, சமர்ப்பணம் மிக அவசியம்...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      சரியாக சொன்னீர்கள் நண்பரே. நன்றி! வாழ்க வளமுடன்

  • @shanthirh1767
    @shanthirh1767 Před 5 lety +2

    மிக்க நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @vijaykirangurusingh8225
    @vijaykirangurusingh8225 Před 5 lety +2

    Very beautiful 😆,🌷🌷🌹🏵️🥀🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      Thank you. வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின்விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.🙏🏻

  • @prakashm6906
    @prakashm6906 Před 5 lety +1

    அருமை நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @venkatesanpoo2430
    @venkatesanpoo2430 Před 3 lety +1

    அனைத்து அருமை ஐயா நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @raveebala2533
    @raveebala2533 Před 5 lety +3

    ரொம்ப நன்றி ஐயா

  • @srinivasann4126
    @srinivasann4126 Před 4 lety +2

    Thank you....

  • @ammuvenkat8763
    @ammuvenkat8763 Před 5 lety +1

    நன்றி

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před rokem +1

    🏵️ Alayam selvom Nandrigal 💐💐🙏

  • @kumaresanm6323
    @kumaresanm6323 Před 4 lety +1

    Excellent brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @premilanithish369
    @premilanithish369 Před 5 lety +2

    Pillayar Chaturthy Vaalthukka Anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி சகோதரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் 🙏🏻

  • @kumarmahisu7421
    @kumarmahisu7421 Před 5 lety +1

    இனிய விநாயகர் சதுர்தி வாழ்த்துக்கள் நண்பர்களே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோ! வாழ்க வளமுடன்.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் விநாயகர் சதுர்த்தி நல்
      வாழ்த்துக்கள்.🙏🏻

  • @jk2307
    @jk2307 Před 2 lety +1

    Thanks you so much sir reply

  • @udhayakumar5658
    @udhayakumar5658 Před 5 lety +1

    anna super anna anna nalla theliva puriya vaikurnga anna sema sema sema super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @shneghass9668
    @shneghass9668 Před 11 měsíci +2

    Nandri anna❤

  • @TheSoman3
    @TheSoman3 Před rokem +1

    Tqvm from Malaysia

  • @sureshlingam3859
    @sureshlingam3859 Před 5 lety +2

    Arumai arumai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @sduraisamy4457
    @sduraisamy4457 Před 5 lety +4

    ஒம் குருவே நன்றி நன்றி நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @saibaba4049
    @saibaba4049 Před 5 lety +1

    Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @dhilip11
    @dhilip11 Před 5 lety +2

    Thank u ji.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி நண்பரே! வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

  • @lakshmivarma6568
    @lakshmivarma6568 Před 5 lety +2

    God bless u

  • @darkwitchhektoriz4815
    @darkwitchhektoriz4815 Před 3 lety +4

    Each and every video u share is really helpful for us.. Thanks brother ❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @arulkumar-cp8rt
    @arulkumar-cp8rt Před 5 lety +1

    thanks brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @sivanesans823
    @sivanesans823 Před 5 lety +2

    thank you bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோ! வாழ்க வளமுடன்

  • @saibaba4049
    @saibaba4049 Před 5 lety +1

    Happy vinayaga chatruti

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Thank you and wishing you and your family a Happy Vinayaka Chaturthi

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před rokem +1

    🌿🕉️Ashtaganapathy namaha 🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🔱🔱🌺🌺🌺🐍🌺🌺🌺🌺🔔🔔🔔🔔🔔🔔🔔🐘🐘🐘🐘🐘🐘🐘🏵️🏵️🏵️🏵️🏵️🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🌺🤧

  • @kumarmahisu7421
    @kumarmahisu7421 Před 5 lety +1

    Tq so much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @thathasundaram5280
    @thathasundaram5280 Před 5 lety +1

    Vinayakar mantharam super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @passupathyranganathan4410

    Super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @saiaravind7559
    @saiaravind7559 Před 5 lety +2

    Aana super thankyou you are the real hero of youtube

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @pradeepsmith9983
    @pradeepsmith9983 Před 3 lety +1

    Enakkum Entha oru ponnana sri Aagathiyar sitha Swamy manthirathai Kooriyathal en manamum santhosam adainthathu nantri iyya ..!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před rokem +1

    நன்றி 🙏

  • @krupakarans5022
    @krupakarans5022 Před 10 měsíci +1

    Thank you 🙏 sir

  • @venkatesanr6324
    @venkatesanr6324 Před 3 lety +1

    Very good

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @anandhakumar332
    @anandhakumar332 Před 5 lety +1

    Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @vinodhkannaramalingam8274

    Nandri aiyaa

  • @sdprakash2549
    @sdprakash2549 Před 4 lety +1

    Omsairam namasivaya 🙏 nandri kerala

  • @vaibhavasiddha1074
    @vaibhavasiddha1074 Před 5 lety +1

    வாழ்த்துக்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @ksusssss
    @ksusssss Před 5 lety +3

    ஓம் கிலி அங் உங் கணபதயே நமஹ

  • @manimekalaikathirvelan3691

    Nanri nanri vanakam ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @diamondmutiarapower5644
    @diamondmutiarapower5644 Před 3 lety +1

    Super 👌👍🤘🙏🌹

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @deepak_immortal-iy9yq6ki4p

    Good

  • @mageiskvaraden2930
    @mageiskvaraden2930 Před 5 lety +1

    Thank u bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @loganathanadhi9447
    @loganathanadhi9447 Před 2 lety +2

    நன்றி, அய்யா பார்வதி தேவி க்கு சித்தர் கள்சொன்னா மந்திரம்

  • @jsr3768
    @jsr3768 Před 5 lety +1

    Thank you.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்.

    • @jsr3768
      @jsr3768 Před 5 lety +1

      For English translation thank you once again.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      @@jsr3768 Our pleasure bro

  • @vinothsuper6250
    @vinothsuper6250 Před 5 lety +1

    சிவ சிவ

  • @anitha5842
    @anitha5842 Před měsícem +1

    ஜெய் ஸ்ரீ கணேஷ் 🙏🙏🙏🙏

  • @kanikani2960
    @kanikani2960 Před 3 lety +1

    Nandri sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @sitharkalummanthirangalum4239

    Om reeng vasi vasi pathividungal natrigal pala

  • @betterdaysarecomingorconti360

    Nantri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @jayam9772
    @jayam9772 Před 8 měsíci +1

    வாழ்க வளர்க ❤

  • @rajij7335
    @rajij7335 Před 5 lety +2

    👍

  • @satishkumar-jf2bn
    @satishkumar-jf2bn Před 5 lety

    Thank you. But at what time should we chant this mantra ??

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 Před 5 lety +1

    Super to see in english.how to get to know this much depth information

  • @jk2307
    @jk2307 Před 2 lety +1

    Itha mantram moolam Ganapathi tharisam and sithi kidaikuma...
    Theivathudan pesum kuri mantram irutha solluga
    Your channel doing so good .... thanks for your all videos.

  • @umashankar5005
    @umashankar5005 Před 5 lety +3

    விநாயகர் துனை

  • @rajeshp146
    @rajeshp146 Před rokem +1

    🏃🙏🙏🙏 வணக்கம் தலைவா நன்றி 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @manimekalaikathirvelan3691

    Nandri vanakam ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @mahendaranbadrinath1079
    @mahendaranbadrinath1079 Před 5 lety +1

    Verenice

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @dilipjayagobi
    @dilipjayagobi Před 4 lety +2

    We have to keep in bare left hand only or have the thiruneeru in a plate and place it on the left hand ... Because if we take in a plate we cnanhave write உ more comfortable and clear when we take the sacred ash in a plate...
    Need your suggestion can we place on our bare left hand or have a plate on your left hand

  • @gopalrajnaidu411
    @gopalrajnaidu411 Před 3 lety

    Can u please tell pacchaiamman moola manthiram and way to worship . Thx

  • @kalaik2675
    @kalaik2675 Před 5 lety +2

    ஓம் பிள்ளையாரப்பா போற்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.🙏🏻 வாழ்க வளமுடன்.

    • @vallybalakichenane3939
      @vallybalakichenane3939 Před 5 lety

      V

  • @sureshbabu5687
    @sureshbabu5687 Před 3 lety +3

    Awesome….. ❤ 🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @raghulraghul7350
    @raghulraghul7350 Před 5 lety +1

    Om Ganesh om

  • @pachuplavin
    @pachuplavin Před 5 lety +1

    🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @JK-eu8ri
    @JK-eu8ri Před 5 lety +2

    🙏🏼

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.🙏🏻

    • @JK-eu8ri
      @JK-eu8ri Před 5 lety

      Aalayam Selveer Mikavum nandri. Valga valamudan.

  • @hemasaravanakumar9831
    @hemasaravanakumar9831 Před 4 lety +1

    I m not able to find ardanatheswarar mantram in ur vedios. Pls release it once again

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      Check here czcams.com/video/mOrokvDrYGU/video.html

  • @ramakrishnanmurugesan2811
    @ramakrishnanmurugesan2811 Před 4 měsíci +1

    Natchatra beejamandra video pottunga

  • @manimekalaikathirvelan3691

    Valha valha guuve valha

  • @cloudemiicik
    @cloudemiicik Před 3 lety +1

    What time is the best time to chant this mantra please advice thank you.

  • @nagarajd813
    @nagarajd813 Před 4 lety +1

    Bro, small doubt. First ganapathy mantra or siddhar mantra ethu sitthi panna vendum

  • @shanmadhi8727
    @shanmadhi8727 Před 5 lety +1

    Can I do this other than vinayaka chathurdhi day?

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +1

    🌻🌺🥀திருச்சிற்றம்பலம் 🌷🌼🌺🌻

  • @ravikularaman7657
    @ravikularaman7657 Před 3 lety

    Which time morning or evening

  • @SureshKumar-ez1hi
    @SureshKumar-ez1hi Před 4 lety

    Sir nithi ganapathi moola mantra soluga

  • @chandhiralekav1926
    @chandhiralekav1926 Před 2 lety

    Vinayagarai sitthi seivathu yepty anna pls reply pannnuga

  • @jk2307
    @jk2307 Před 2 lety +2

    Itha mantram thu thisai kattu and udalkattu and matria sapa nivarthi unda sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +1

      Thisai kattu, udalkattu and matria sapa nivarthi itharkku kidayathu anbare

  • @akhome3134
    @akhome3134 Před rokem +1

    ஓம் அகார உகார மகாவிந்து என தொடங்குத் வினாயகர் மூல மந்திரம் பதிவு பொடுங்க அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      குறிப்புகள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம்

  • @jk2307
    @jk2307 Před 11 měsíci +1

    Uchista ganapathi pathi solluga bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 11 měsíci +1

      ஆதரபூர்வ தகவல்கள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம் சகோ

  • @chandrasekaranpg4797
    @chandrasekaranpg4797 Před 3 lety +1

    Unnmayana mandhiram
    "ஓம் கிலி அங் உங்"

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html