அகத்திய பெருமானின் பூரண அருள் பெற ரகசிய மந்திரம் | அகத்தியர் மந்திரம் | Agathiyar Manthiram

Sdílet
Vložit
  • čas přidán 4. 10. 2020
  • Agathiyar Manthiram - Agathiyar Mantra - Agathiyar Poorana Soothiram
    அகத்திய பெருமானின் பூரண அருள் பெற ரகசிய மந்திரம் | அகத்தியர் மந்திரம் - அகத்தியர் பூரண சூத்திரம்
    நேசிப்பாய் யென்னுடைய தியானந்தன்னை
    நினைத்திடவே சித்தி வந்து நிலைக்கும்பாரு
    வாசிப்பாய் ஓம் சிம் வம் அம் உம் மம் தான்
    மகத்தான அகத்தீசா வென்றுகூறே.
    பூரண சூத்திரம் 216 - பாடல் எண் - 44
    நாம் ஜெபிக்க வேண்டிய மந்திரம் -
    "ஓம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீசா"
    "OM SIM VAM AM UM MAM MAGATHANA AGATHEESAA"
    பொருளான சாபங்கள் நிவர்த்திசெய்யப்
    பூட்டினேன் சாபமது பொய்யாய்ப்போகா
    அருளான சிவாய நம அம் உம் என்று
    அப்பனே சிம் கிலீம் ஸ்ரீம் ஓம் என்றேதான்
    மருளாமல் ரம் மம் யம் ஒம் என்றேதான்
    மாட்டுவாய் லெட்சமுரு வேற்றினால்
    இருளான சாபங்கள் நிவர்த்தியாகும்
    ஏகமாய்ச் சொல்லிவிட்டு னியம்பக்காணே
    பூரண சூத்திரம் 216 - பாடல் எண் - 41
    இதில் சாப நிவர்த்தி மந்திரம் என்ன என்று பாத்தீங்கன்னா
    ஓம் சிவாய நம அம் உம்
    சிம் கிலீம் ஸ்ரீம் ஓம்
    ரம் மம் யம் ஒம்
    OM SIVAYA NAMA AM UM
    SIM KLEEM SREEM OM
    RAM MAM YAM OM
    #aalayamselveer #agathiyarmanthiram

Komentáře • 253

  • @hdjd8580
    @hdjd8580 Před rokem +3

    ஓம் அகத்தீரே போற்றி குருவே சரணம் 🙏

  • @Kandhanhealthcarekanchipuram

    நான் இந்த மந்திரத்தை சோதித்து பாக்க என்னி இரவு தூங்கும்போது சொன்னேன் கனவில் ஒரு கோயில் தோன்றியது அந்த கோயிலினுள் சென்று கனவினில் தரிசிதேன் ஆனால் கருவறையில் எந்த சாமி இருந்தது என்று தெரியவில்லை காலையில் என் தாயிடம் கூறினேன் எனக்கு தோன்றிய கோயில் இருந்த இடம் இது நாள் வரையில் மறைக்கப்பட்டு செய்தியில் வெளி வந்த காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் தான் அது இப்படி என் தாய் கூறிய உடன் வியந்து போனேன் - ஓம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீசா

  • @aruvaiambani
    @aruvaiambani Před rokem +2

    ஓம் அகத்தியர் சித்தர் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethaad6397
    @sangeethaad6397 Před 3 lety +1

    Sir thank u for the clarification

  • @revathics1271
    @revathics1271 Před 3 lety +2

    Om Agathiyar maha muniyae potri potri

  • @muthukumaran7511
    @muthukumaran7511 Před 4 měsíci +2

    🙏 Guruve Saranam...Om Agathisaya Nama🙏

  • @chandrasekaran6201
    @chandrasekaran6201 Před 3 lety +1

    அருமையான பதிவு.நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 Před 3 lety +1

    பதிவிற்கு மிக்க நன்றி பா...🙏🙏🙏🙏

  • @baskaranbaskaran7988
    @baskaranbaskaran7988 Před 3 lety +1

    ஓம் பதிவுக்குநன்றி
    வாழ்கவளமுடன்
    வாழ்த்துக்கள்

  • @SH-of1uy
    @SH-of1uy Před 3 lety +2

    Nandri Nandri Nandri 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @duraiswamy1000
    @duraiswamy1000 Před rokem +2

    மிக்க நன்றி ஐயா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @aruvaiambani
    @aruvaiambani Před rokem +2

    ஓம் அகத்தீசாயா நமஹா🙏🙏🙏🙏🙏🙏

  • @deepalakshmip9109
    @deepalakshmip9109 Před 3 lety +2

    Thank you for this information. Thank God.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +2

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @girir1789
    @girir1789 Před 8 měsíci +2

    Thangalin magaththana vazhi kattuthalukku kodanu kodi nandrigal. Vazhga valamudan.nalamudan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 8 měsíci

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @s.umadevi4313
    @s.umadevi4313 Před 2 lety +3

    Nanri Ayya

  • @prothiruff6345
    @prothiruff6345 Před 3 lety +4

    Bro I am saw first .I like it bro

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 Před 3 lety +1

    Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி ஐயா . வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @californiamayura5811
    @californiamayura5811 Před 3 lety +1

    Very nice thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @rajug6312
    @rajug6312 Před 3 lety +2

    Super brathar tanks 👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝

  • @1959ram
    @1959ram Před 2 lety +2

    ஐயா மிக்க நன்றி

  • @blackpearl148
    @blackpearl148 Před rokem +3

    Thank you sir. 🙏🙏🙏

  • @jeevasairaghavan3520
    @jeevasairaghavan3520 Před 3 lety +1

    Migavum nandri aiya valga valamuntan🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @pandiyansjv6939
    @pandiyansjv6939 Před 3 lety +2

    Gud information Tq

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @lavanyavenkat4269
    @lavanyavenkat4269 Před 3 lety +1

    Tq very much brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @revathyg5387
    @revathyg5387 Před 3 lety +2

    Mikka Nandri gha Ayya 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @financewithpython6699
    @financewithpython6699 Před 3 lety +1

    Ithi katachidu agathiyar ulla arul namilukku ...Nanri Anna...nama sivaya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vidhyapriyas6859
    @vidhyapriyas6859 Před 3 lety +3

    Unga voice ketalea oru mana nimadhee ....iyaa🙏

  • @rathika5363
    @rathika5363 Před 3 lety +2

    Valgha vaiyagam vaalga valamudan 🙏 guru valgha guruve saranam romba nandri 🙏 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @shanthivenkatesan4443
    @shanthivenkatesan4443 Před 3 lety +1

    Thank you brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Před 26 dny +1

    Thank you Sir. 🙏 May Shidda muni bless you

  • @maheshkrishna8614
    @maheshkrishna8614 Před 3 lety +1

    Nandri ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @bmalathi3083
    @bmalathi3083 Před 3 lety +1

    Nandri bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @shanthiguna2107
    @shanthiguna2107 Před 3 lety +1

    அருமையான பதிவு தம்பி 👍👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @kalyankavin7634
    @kalyankavin7634 Před 3 lety +2

    Iyya supper.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @sivavishnu
    @sivavishnu Před 6 měsíci +1

    SIVA SIVA SIVA SIVA.
    OM SARAVANA BHAVAA.
    SRI AGASTHIYAR THIRUVADI SARANAM.

  • @jayarajpalani8132
    @jayarajpalani8132 Před 3 lety +1

    nantri ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @SriSrimathu
    @SriSrimathu Před 2 měsíci +2

    Thank sir👍👍👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @muthulakshmialagu8464
    @muthulakshmialagu8464 Před 3 lety +1

    Super g

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @kumarana4559
    @kumarana4559 Před 3 lety +3

    Anna sri mata lalita tripurasundari patri padhivu podunga anna romba nal waiting for your padhivu 🙏🏻🙏🏻🙏🏻

  • @rvasanthakumarrvasanthakum3306

    Om

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @durga4294
    @durga4294 Před měsícem +1

    Thank you Namaskarams

  • @vanithag3190
    @vanithag3190 Před 3 lety +1

    Very nice bro....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @rajinarajina7306
    @rajinarajina7306 Před 3 lety +2

    Thambe supper

  • @ksampathkumar7799
    @ksampathkumar7799 Před 3 lety +1

    🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @TheSoman3
    @TheSoman3 Před rokem +3

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @clintonr
    @clintonr Před rokem +2

    ❤️🙏🙏🙏

  • @anupriyam9364
    @anupriyam9364 Před 3 lety +1

    Sir all ur vedios are gud..thanks for sharing such valuble information...I wanted to know about sarakalai..hav seen many vedios about that...will be happy if u can throw some light on this .thank u in advance.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍,will research and then will try to present sis

    • @anupriyam9364
      @anupriyam9364 Před 3 lety

      @@AalayamSelveer thank u sir..I'm very eagerly waiting .thank u for the quick response .

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Před 4 měsíci +1

    Om guruvayanamah om agattiyanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 👏👏👏

  • @darkjustice8506
    @darkjustice8506 Před 3 lety +1

    🌷🙏🏻🌷

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @hemapriya5173
    @hemapriya5173 Před 3 lety

    Good information anna🙏
    Pls upload kanda sashti kavasam. Meaning each and every line anna🙏Enaku oralavu than meaning theriyum..pls anna upload panunga therinjika asaya iruku ..full meaning thernji padicha inum interested ah iruku

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️will do it soon

  • @zagunaxzagunix3997
    @zagunaxzagunix3997 Před 2 lety +2

    Sir Thank you for all your efforts in bringing us siddhar knowledge! Sir, intha saba nivarthi manthiram, Agathiyar aruzhiya ellaa Noolgalukkum payan paduthalaama? Example Agathiyar 1200, 100, 2000 etc

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +2

      nandri, Agathiya perumanin ella noolgalukkum sabam illai, anaithu padalgalyum padithal ithu puriyum, intha saba nivarthi itharkku mattum than

    • @zagunaxzagunix3997
      @zagunaxzagunix3997 Před 2 lety +2

      @@AalayamSelveer Nandri! supporting your efforts from Malaysia

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem +3

    Sir, 🙏🙏

  • @venkatramangurusamy6053
    @venkatramangurusamy6053 Před 3 lety +1

    Kindly guide me about agasthiar mantra about Lakshmi Devi . whether to add Om before idayee idayee dahini de de de reeng

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      Yes we need to add OM infront of all Agathiya Peruman mantras

  • @varshinimala
    @varshinimala Před 3 lety +1

    🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @varshinimala
      @varshinimala Před 3 lety

      @@AalayamSelveer thks but no to read tamil pls in English.

  • @Garuda360
    @Garuda360 Před 3 lety +2

    ஒரு சிறு சந்தேகம் ஐயா:
    நான் வேறு ஒரு மந்திர சாப நிவர்த்தி சித்தி செய்துள்ளேன்
    எனவே நான் நேரடியாக அகத்தியர் பூரண அருள் மந்திரம் ஜெபிக்கலாமா ஐயா ,
    தயவுசெய்து பதில் சொல்லுங்கள்
    ஓம் சிவ சிவ ஓம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      இல்லை அன்பரே இந்த நூலிற்கான சாபா நிவர்த்தி மந்திரம் ஜெபித்த பிறகே செய்ய வேண்டும்

    • @Garuda360
      @Garuda360 Před 3 lety +1

      @@AalayamSelveer மிக்க நன்றி ஐயா

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Před 4 měsíci +2

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @RekhaDevi-gd6ye
    @RekhaDevi-gd6ye Před 3 lety +2

    Namsthe Mother Nature s Blessings for your Divine work really very good guidance your giving for pure spiritual souls al the best.
    Having one doubt why is this saaba mantharam when it's negative is it right to chant and why did it get that saabam .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Thanks sister. The sabam for specific books by siddhars is just to make it difficult for the greedy people who just want to exploit humankind with the mantras. Common man can always use the saba nivarthi and then proceed to learn and implement the teachings of the siddhar book

    • @RekhaDevi-gd6ye
      @RekhaDevi-gd6ye Před 3 lety +1

      Namsthe Very good excellent explanation blessings to you why I asked this question must do any DIVINE work with Divine discipline especially with sithars without asking question the other mantras my soul chanted one lakh times this one I wanted to clear the doubts Mother Nature and sithars blessings to you and your Divine work

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      @@RekhaDevi-gd6ye 🙏👍

  • @beautyofnature45239
    @beautyofnature45239 Před 3 lety +2

    Super brother but one day la one lack manthra chant panna nu ma illa two day eduthu kalama bro.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      Yes ister you can tell 108/1008 daily annd continue till you finish 1 Lakh

  • @naviyagmk959
    @naviyagmk959 Před 2 lety +2

    Pls answer sir
    I started telling saba vimochanan slogan today completed 325times evening
    But I have eaten non veg afternoon I have forgot it while starting ..... What should I do

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 Před rokem +2

    🙏🌹ஓம் அகஸ்தீசாய நம 🌹🙏

  • @madhankumar4876
    @madhankumar4876 Před 3 lety +2

    Bro atri magarishi ansuya devi manthiram sollunga pls

  • @anuvijayaraghavan8741
    @anuvijayaraghavan8741 Před 3 lety +3

    First we need to finish 1lakh times of Saba nivarthi and then only we shud start with the mantra right ?

  • @yogi4199
    @yogi4199 Před 3 lety +1

    அகத்தியர் எழுதிய வாதர் கோவை நூலில்.. part 2 about lagam and rasi kattam

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Agathiyar Videos at czcams.com/play/PLK-cLjWWTpnpSof_UclOWr8m2mZkms0PL.html

  • @advithasrientertainment6651

    Sir agithiyar manthiram solum pothu korikai vaikalama illa agithiyar matum ninachu mandiram solaratha sir ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +2

      Agathiyar perumani ninaithu mandhiram sollunga bro

    • @advithasrientertainment6651
      @advithasrientertainment6651 Před 3 lety +1

      @@AalayamSelveer ok bro. Thank you. Ennaku konjam problem irruku athu nala tan nan entha solution try panalam nu irrukan. Ethu pana antha problem ellam tanaga solve aguma bro ?

  • @gopiformalaysia8973
    @gopiformalaysia8973 Před 3 lety +1

    Guru

  • @umauma5305
    @umauma5305 Před 2 lety +5

    AGATHIYAR THIRUVADI POTRI

  • @jayam662
    @jayam662 Před 2 lety +5

    Sir na govt job kidaika ethir pakuren exam ezhuthi eruken .. group 2,4um ezhutha poren ....
    Enaku unga blessings venum 🙏🙏
    Enaku entha solgam correct ta erukum ....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +4

      Eesan arulal ungalukku govt job kidaikkum, valthukkal. You can follow this
      czcams.com/video/vKhCbJ0XLro/video.html

    • @jayam662
      @jayam662 Před 2 lety +2

      Thank you so much sir 🙏

  • @naviyagmk959
    @naviyagmk959 Před 2 lety +4

    Sir one doubt
    till I complete 1lakh times I should not eat non veg ...
    Pls reply

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +3

      Sister Non Veg vidavendum endra kattayam illai, aanal non-veg uavu vagai digestion avatharkku neenda neeram agum, appothu mana orumai pattudan dynam, jebam, venduthal seivathu migavum kadinam(ரஜோ குண உணவு), enave thaan aanmega sathaniyil ullavargal non veg avoid seyya vendum endru solla pattahu, non veg unnda pinnar minimum 8 to 10 hours gap vittu vittu thalaikku kulithu vittu taralamaga mandhiram/jebam/poojai seyyalam

    • @naviyagmk959
      @naviyagmk959 Před 2 lety +2

      Tq sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +1

      🙏🙏

  • @ammuvenkat8763
    @ammuvenkat8763 Před 3 lety +1

    நன்றி ஓம் கிலிம் சிவாயநம என்று ஒரு அகத்திய மந்திரம் சொன்னீர்களே அந்த மந்திரத்தையும் சாப நிவர்த்தி செய்ய வேண்டுமா ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      வணக்கம் சகோதரி, ஆம் இந்த சாப நிவர்த்தி மந்திரம் லட்சம் முறை ஜெபித்தால் அந்த பாடலுக்கும் சேர்ந்தே பொருந்தும், தனியாக மீண்டும் சொல்ல தேவை இல்லை

  • @m.devimohanm6319
    @m.devimohanm6319 Před 3 lety +1

    Valampuri sangu pathi sollungal iyya

  • @paramsuthan3386
    @paramsuthan3386 Před 3 lety +2

    அண்ணா வணக்கம்!
    100000 முறைக்கு மேல் அதாவது 1008 முறைப்படி 100 நாட்கள் என ?
    மற்றும் வேறு ஏதாவது கடைபிடிக்க வேண்டியவைகள்?

    • @Venkatesan1356
      @Venkatesan1356 Před 3 lety

      அசைவம் தவிர்க்கவும் சபரி மலைக்கு மாலை போட்டால் எப்படி விரதம் இருப்போமோ அதே போல் விரதம் இருக்க வேண்டும்

  • @vigneshv6627
    @vigneshv6627 Před 2 lety +1

    Good morning sir
    I started reciting Agathiyar Saba Nivarthi Mandhiram and reached nearly 10476 times Om sivaya nama am um sim kleem sreem om Ram mam yam om
    All of a sudden my elder brother expired he was my gaurdian and all, I was not able to come out and lead a normal life it took me many months now again I wanted to restart the sloka can I continue with the counting or start from the beginning please let me know the gap is almost 6months thanku.

  • @jothimallika2996
    @jothimallika2996 Před 2 lety +1

    B

  • @sathyaelaiyaraja.p2558

    Sir coming 18th enga wedding day varuthu sir. That day Kula deivam Kovil Ku porom sir. That day black colour dress podalama sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Black dress on auspicious days avoid seyya vendum sister

  • @swathiblog8584
    @swathiblog8584 Před 8 měsíci +3

    அகத்தியர் சில மந்திரங்களுக்கு சாபம் இட காரணம் என்ன? அதை மக்கள் எளிதில் பெற்று விட கூடாது என்பதற்கா அண்ணா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 8 měsíci +4

      வணக்கம் சகோ, அனைத்து மந்திரங்களுக்கும்/சித்தர் மந்திரங்களுக்கும் சாபம் உண்டு என்பது தவறான கருத்து. சாதாரண மக்கள் பயன் பெற சித்தர்கள் நிறைய மந்திரங்களை மறைப்பு இல்லாமல் சாபம் இல்லாமல் பாடி உள்ளனர், அதற்க்கு சாபம் இல்லை என்றும் அவர்களே பாடியும் உள்ளனர், சில பேராசைகாரர்கள், கெட்டவர்கள் ஒரு சில முக்கிய விஷயங்களை தவறாக மனித குலத்திற்கு எதிராக பயன்படுத்துவார்கள் என்று எண்ணிய சித்தர்கள் அந்த மந்திரங்களுக்கு மட்டுமே சாபம் இட்டு உள்ளனர்.
      அகத்திய பெருமான் தான் எழுதிய அகத்தியர் 12000 - பெரு நூல் காவியம் - காண்டம் 5 - பக்கம் 245, பாடல் எண் 972, என்ன பாடியுள்ளார் என்றால் இந்த பெரு நூல் காவியத்திற்க்கு சாபமில்லை என்று பாடியுள்ளார்.இது போல் பல இடங்களில் சித்தர்கள் குறிப்புக்கள் கொடுத்து உள்ளனர், இது ஒரு கடல், ஆழ்ந்து பக்தியுடன் ஆராய தொடங்கினால் உண்மைகள் புரிய ஆரம்பிக்கும்...எனவே கவலை இல்லாமல் நம்பிகையுடன் பின்பற்றுங்கள். மனித குலத்திற்கு தீங்கு இல்லாமல்/நம் சுய முனேற்றம்/சுய நன்மைக்கு உள்ள எந்த மந்திரத்திற்கும் சாபம் இல்லை. ஆன்மீகத்தில் அடுத்த நிலைக்கு நீங்கள் செல்லும் போது உங்கள் குரு, உங்களுக்கு குரு உபதேசம் செய்து சில மந்திரங்களை சொல்லி கொடுத்து உங்களை அடுத்த நிலைக்கு கூட்டிச்செல்வார்.
      மற்றுமொரு உதாரணம் : பரிபாஷை 300 என்னும் நூலில், மந்திரத்தை யாரிடம் உபதேசம் வாங்கிட வேண்டும் என்பதையும் பாடல் 89ல் அகத்திய பெருமான் குறிப்பிட்டிருக்கிறார்.
      பாரடா தவமுனிவர் சித்தரெல்லாம்
      பண்பாக மறைத்ததென்ன உட்கருவின்மூலம்
      நேரடா வெளிக்கருவின் மூலந்தானும்
      நெகிழாமற் பலவிதமாய்ச் சொல்லிவைத்தார்
      காரடா யிக்காண்டந் தன்னிற்றானும்
      கண்மணியே காணுதற்கு வகையாய்ச்சொன்னேன்
      ஆரடா அறிவார்கள் குருசொல்லவேணும்
      அல்லதா லின் னூலே சொல்லும்பாரே. (பாடல் 89 - பரிபாஷை 300)
      சித்தர்கள், தவமுனிவர்கள், மறைத்ததெல்லாம் என்ன? உட்கருவின் மூலத்தை வெளிப்படையாகச் சொல்லாது மறைத்து வைத்தார்கள். அதையும் இந்தக் காண்டத்தில் உனக்கு தெளிய வைத்து விட்டேன் என்று சொல்லும் அகத்தியர், இதனை வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்கிறார்... குருவாக இருப்பவர்களே இந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். அப்படி குரு இல்லாதவர்களுக்கு இந்நூலே குருவாக இருந்து வழி நடத்தி சொல்லும் என்றும் சொல்கிறார் அகத்திய பெருமான்.

    • @swathiblog8584
      @swathiblog8584 Před 8 měsíci +2

      @@AalayamSelveer கோடான கோடி நன்றிகள் அண்ணா

  • @anithajayanthan7183
    @anithajayanthan7183 Před 3 lety +1

    Anna, agathiyar paripooranam noolukkum Sabha nivarthi mantram irukka?

  • @geneworship
    @geneworship Před 2 lety +2

    வணக்கம் ஐயா குருநாதர் அருளிய திருமணத்திற்கு ஓதும் மந்திரம் இருந்தால் பதிவிட வேண்டுகிறேன் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +2

      வணக்கம், கிடைத்தால் கட்டாயம் பகிர்கிறோம் சகோ

    • @geneworship
      @geneworship Před 2 lety +1

      மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @Justdoit0807
    @Justdoit0807 Před 3 lety

    Bro appo 1 lakh time sollanumna yeppo vanalum sollalama adhavadhu ninuttu ,nadandhuttu ,paduthuttu indha matri kooda sollalama ?? Saabhanivarthi mantram

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      No bro, manathai oru nilai paduthi mattume solla vendum

  • @thivyanarayanasami
    @thivyanarayanasami Před 2 lety +3

    வணக்கம் அண்ணா
    அகத்தியரின் வாலை திரிபுர சுந்தரி சித்தி மந்திரம் இருக்கிறதா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +2

      வணக்கம் சகோதரி இதுவரை நாங்கள் பார்த்த அகதியப்பெருமான் எழுதிய நூல்களில் இந்த மந்திரத்தை கடந்து வரவில்லை, கிடைத்தால் கட்டாயம் பகிர்கிறோம்

    • @thivyanarayanasami
      @thivyanarayanasami Před 2 lety +1

      நன்றி அண்ணா 🙏

  • @manikandanv835
    @manikandanv835 Před 3 lety

    கால பைரவர் மந்திரம் பதிவு செய்யுங்கள் ஐயா.

  • @kppusami7383
    @kppusami7383 Před 2 lety +2

    Om Shivay namah Shivay namah Shivay namah

  • @greendsmakegreenasyourtren7013

    ஐயா திருநங்கை கனவில் வந்து எனக்கு குறி சொல்ல மறுத்து நான் வற்புறுத்தி குறி கேட்க குறி சொல்ல கண்ணை மூடி பின் என்னை பார்த்து அழுதால் என்ன அர்த்தம் ஐயா மனம் குழம்பி உள்ளேன் பதில் அளியுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      கனவு சாஸ்திர நூலில் பொதுவான கனவுகளுக்கு மட்டுமே பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.. உங்களுக்கு வந்தது போல் தனித்துவம் வாய்ந்த கனவிற்கான பலன் பற்றிய குறிப்புக்கள் கனவு சாஸ்திர நூலில் கிடைக்கவில்லை சகோ, வேறு நூல்களில் ஏதேனும் குறிப்புக்கள் கிடைத்தால் கட்டாயம் பகிர்கிறோம்.கவலை பட தேவை இல்லை

  • @suhasininagarajan4810
    @suhasininagarajan4810 Před 3 lety +1

    Nandri.🙏
    எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு.. அதுக்கு pls கொஞ்சம் பதில் சொல்லுங்கள்.. திருச்செந்தூர் கோவிலுக்கு நான் என் தாயார் குட போனேன்.. அங்கு மயில் கோவில்ல எங்கள் இருவர் தலைக்கு மேல் மயில் பறந்து சென்றது.
    கூடவந்தவுங்க அது விசேஷம் என்று சொன்னாங்க.. but எனக்கு ஒன்னு அவ்ளோ புரியல.. அப்படி போனால் எனது கொஞ்சம் சொல்லுங்க pls.. 🙏

    • @suhasininagarajan4810
      @suhasininagarajan4810 Před 3 lety

      நான் தீவிர அகத்தியர் ஐயா பக்தை.. அவர் தான் என் குரு.. ஏதோ சித்தர் ரூபத்தில் எனக்கு தரிசனம் வெனும் என்று வேண்டி கோவிலுக்கு போனேன்.. ஆன இப்படி நடந்தது..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      மயில் பறந்தது ஒரு நல்ல சகுனம், வேறு அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை சகோதரி

    • @suhasininagarajan4810
      @suhasininagarajan4810 Před 3 lety

      @@AalayamSelveer நன்றி நன்றி🙏

  • @prothiruff6345
    @prothiruff6345 Před 3 lety +1

    Another method iruka bro erutha podoga

  • @swathiblog8584
    @swathiblog8584 Před 8 měsíci +2

    சாப நிவர்த்தி மந்திரம் லட்சம் உரு ஜபித்த பின் அகத்தியர் மந்திரத்தை 108 முறை தினமும் சொல்லும் போது அகத்தியர் நமக்கு எப்படி அருள்வார் நாம் நினைத்ததை நிறைவேற்றி கொடுப்பாரா அண்ணா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 8 měsíci +2

      நிச்சயம் அருள் புரிவார் சகோ

    • @swathiblog8584
      @swathiblog8584 Před 8 měsíci +1

      @@AalayamSelveer நன்றி அண்ணா

  • @Venkatesan1356
    @Venkatesan1356 Před 3 lety +1

    சிவா நான் சாப நிவர்த்தி மந்திரத்தை பிரம்மமுகூர்த்த வேளையிலும் அதே சமயத்தில் அந்தி சந்தி வேளையிலும் ஒரே நாளில் இருவேளையிலும் 1008 உருவிற்க்கு மேல் சொல்லலாமா சிவா ப்ளீஸ் சொல்லுங்க சிவா ப்ளீஸ் சிவா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      வணக்கம் சிவா சொல்லலாம்🙏

    • @Venkatesan1356
      @Venkatesan1356 Před 3 lety +2

      @@AalayamSelveer மிக்க நன்றி சிவா ஓம் நமசிவாய

  • @travelmayaworld7028
    @travelmayaworld7028 Před 3 lety +2

    Bro inthaa book kadakemaa

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Bro nangal corona lockdown karanathal samebathil angu poga villai, visarithu parungal

  • @cr7gd883
    @cr7gd883 Před 3 lety +1

    Kadasila oooom ila om ma

  • @ajithkumarkumar1483
    @ajithkumarkumar1483 Před 3 lety +1

    Kamalamuni siddhi mantra

  • @kuttymakuttyma8445
    @kuttymakuttyma8445 Před 3 lety

    Sir.enaku ra"enkira varthai varamatengudhu.konjam kolari pesura adhukku eadhachum sollunga sir🙏pls reply me 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Sister itharkku endru ethvum mandhiram ullatha teriyavillai, aarainthu kidaithal udane pakirkirom

    • @kuttymakuttyma8445
      @kuttymakuttyma8445 Před 3 lety

      @@AalayamSelveer kk sir.pathutu sollunga pls sir.🙏

    • @Venkatesan1356
      @Venkatesan1356 Před 3 lety

      மனதினுள் கூறினால் சக்தி அதிகம் மனக்கட்டுப்பாடு வேண்டும்

  • @amsaraj2919
    @amsaraj2919 Před 3 lety +3

    சித்தர்களின் நூல்கள் கிடைக்குமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      எங்களிடம் இல்லை ஐயா, பின்வரும் முகவரியில் விசாரிக்கவும்
      Thamarai Noolagam Address: 7, 3rd St, Thiru Nagar Colony, NGO Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026, Ph: 044-23620249

  • @vijayakumariarumugam4195
    @vijayakumariarumugam4195 Před 3 lety +1

    108 murai saba manthra solalama brother

  • @roopareddy8726
    @roopareddy8726 Před 3 lety

    நான் ஆயில்யம் நட்சத்திரம், ஆயில்யம் மந்திரம் ... அகத்தியர் அருளியது... ஏற்கனவே ஒற்று உள்ளது... நான் அந்த மந்திரம் சொல்ல வேண்டுமா... அல்லது இந்த மந்திரமா... தெளிவு படுத்துங்கள்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +2

      இந்த இரண்டில் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம் சகோதரி உண்மையான பக்தியுடன், மனதார வழிபடுவதே முக்கியம்

    • @roopareddy8726
      @roopareddy8726 Před 3 lety

      Ok

  • @udayakumar1610
    @udayakumar1610 Před 3 lety

    daily 1008 solitu than sollanuma

  • @bakthavatchalamav1225
    @bakthavatchalamav1225 Před 3 lety +1

    Please

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @mrtamilan8631
    @mrtamilan8631 Před 9 měsíci +2

    அகத்தியர் புத்தகம் கிடைக்குமா❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 9 měsíci +1

      தாமரை நூலகம் வடபழனி. இங்கு அனைத்து சித்தர் புத்தகங்களும் கிடைக்கும் நண்பரே

    • @mrtamilan8631
      @mrtamilan8631 Před 9 měsíci +1

      @@AalayamSelveer தொடர்பு நம்பர் பதிவிடுங்க நண்பரே மிகவும் மகிழ்ச்சி நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 9 měsíci +1

      THAMARAI NOOLAGAM
      099400 73194
      g.co/kgs/SXKmiV

  • @logesh-wk3hl
    @logesh-wk3hl Před 5 měsíci +2

    Bro apo 3 years agum la bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 měsíci

      Bro you can chant in multiples of 108, if you can chant 1008 times a day you can complete it early

  • @paramsuthan3386
    @paramsuthan3386 Před 3 lety +1

    அகத்தியபெருமானின் நல்ல திருவுருவ படம் அனுப்ப முடியுமா?
    அல்லது எவ்வாறு எதை தேர்வு செய்வது..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Google செய்தால் கிடைக்கும் சகோ, அதே படங்கள் தான் எங்களிடமும் உள்ளது

    • @paramsuthan3386
      @paramsuthan3386 Před 3 lety

      @@AalayamSelveer அண்ணா தியானம் இருக்கும் போது, துணைவியார் உடன் , நிற்பது போன்று , கற் சிலை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      @@paramsuthan3386 எங்களிடம் இல்லை சகோ

    • @paramsuthan3386
      @paramsuthan3386 Před 3 lety

      @@AalayamSelveer எது சிறந்தது தரவிறக்கம் செய்து கொள்ள போகிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      அனைத்துமே சிறப்பானது தான்

  • @shanthiguna2107
    @shanthiguna2107 Před 3 lety +1

    தை மாதத்தில் கிரகப்ரேவசம் செய்யலாமா தம்பி 🙏

  • @ratahnabalaji3776
    @ratahnabalaji3776 Před 2 lety +2

    ஐயா நான் அகத்தியர்-மந்திரம் கேட்டிருக்கிறேன் ஆனால் இந்த மந்திரம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +2

      நீங்கள் சொல்வது புரியவில்லை ஐயா