நினைத்த காரியம் வெற்றி பெற அகத்தியர் அருளிய உருத்திராட்ச மந்திரம் | காரிய சித்தி வசிய மூல மந்திரம்

Sdílet
Vložit
  • čas přidán 18. 07. 2018
  • நினைத்த காரியம் வெற்றி பெற அகத்தியர் அருளிய உருத்திராட்ச மந்திரம் | Karya Siddhi Mantra | காரிய சித்தி வசிய மூல மந்திரம்
    வசிய மூல மந்திரம்:
    "ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா"
    Vasiya Mantra in Tamil:
    "ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா"
    "உரையான உலகத்தோர் செபங்கள் செய்ய
    உரைக்கிறோம் புலத்தியனே உண்மையாக
    மரையான செபமணிதான் சொல்லக்கேளு
    மனிதர்களி லஷ்டதொழிலாடு வோர்க்கு
    கரையான வசியமடா வாலைவாலை
    கண்மணியே ருத்திராட்ச மணியேகேளு
    அரையான நூற்றியெட்டு மணிதானாகும்
    அப்பனே ஆறுமுக மிருக்கச் செய்யே."
    - அகத்தியர் -
    "செய்யப்பா செகப்பு நூல்பட்டதாகும்
    செயலான யிழையாறு முறுக்கி நீதான்
    உய்யப்பா ருத்திராட்ச மணியதனிற்கோர்த்து
    ஓகோகோ லெட்சமுரு வசியஞ்செய்தால்
    அய்யப்பா அஷ்டவசியந் தானாகும்
    அருளினோம் வசியமணி அடைவாகத்தான்
    நையப்பா வசிய மென்னால் சொல்லப்போமோ
    நாவதனால் சொல்வதற்கு வாயில்லையே."
    - அகத்தியர் -
    ஆறு முகங்களை உடைய 108 உருத்திராட்ச மணிகளைக் கொண்டு மாலை தயாரித்திட வேண்டுமாம். இந்த மணிகளை கோர்பதற்கு அடர்த்தியான சிவப்பு நிறத்தினால் ஆன பட்டு நூல் பயன்படுத்திட வேண்டும் என்கிறார். இப்படி தயாரிக்கப் பட்ட மாலையைக் கொண்டு வசிய மூல மந்திரத்தினை ஒரு லட்சம் தடவை கவனக் குவிப்புடன் செபிக்க அட்ட திக்குகளும் வசியமாகுமாம். உலகத்தில் தொழில் செய்வோர் அனைவருக்கும் உகந்த செபம் என்கிறார் அகத்தியர். இந்த செபத்தினை ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் செபிக்கலாம்.
    This Video is about Agathiyar Vasiya Mantra in Tamil and Meditation method to achieve Success/goals in life.
    This simple method involves 108 Rudraksha Mala to be used for meditation and a simple Mantra to be recited.

Komentáře • 287

  • @BalaMurugan-um1ym
    @BalaMurugan-um1ym Před 5 měsíci +1

    மிக்க மகிழ்ச்சி மிகவும் நன்றி ஐயா மனதிற்கு ஆறுதலாக இருந்தது

  • @lakshmivarma6568
    @lakshmivarma6568 Před 6 lety +2

    God bless thank u very much.

  • @scienceisbeautiful8827
    @scienceisbeautiful8827 Před 6 lety +2

    மிக்க நன்றி ஐயா.

  • @lakshmipriyapriya235
    @lakshmipriyapriya235 Před 4 lety +1

    Wow sama Guru G anna super ah soniga 🌸🌷💐🌹🌻🌺

  • @farisfaris7177
    @farisfaris7177 Před 6 lety +4

    Yes Thanks

  • @appliancesdoctors5132
    @appliancesdoctors5132 Před 6 lety +1

    மிக்க நன்றி நண்பரே

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 Před 5 lety +2

    Super bro...more videos updated ...😃😃😃

  • @alagusoundarautoagencies1007

    Fanatics super o super
    Thank u

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @kalaiselvijayakumar2475
    @kalaiselvijayakumar2475 Před 3 lety +1

    நன்றி அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @ilangothankaiya6570
    @ilangothankaiya6570 Před 4 lety +1

    Super

  • @shyamsundar-jl5hb
    @shyamsundar-jl5hb Před 2 lety +1

    Great na

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @shamgopi7094
    @shamgopi7094 Před 2 lety +1

    Thank you

  • @shyamsundar-jl5hb
    @shyamsundar-jl5hb Před 2 lety +1

    Always ur great na

  • @GeethaGeetha-pb7wn
    @GeethaGeetha-pb7wn Před 5 lety +1

    வணக்கம் நண்பரே பதிவுக்கு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்.🙏🙏👍👍

  • @senthilmurugan7399
    @senthilmurugan7399 Před 5 lety +1

    thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @gowthamiselvam1731
    @gowthamiselvam1731 Před 5 lety +1

    Kula dheivatthai sithi seivathu patri agathiyar padal ethum irunthal pathividavum.. Thanks anna

  • @selvakumar7792
    @selvakumar7792 Před 2 lety

    Thank u Anna. Nan shivana tha nambe erukan. Avara nambi tha work strt paneeujom. Avru pathuparu nu nambaran.

  • @veera5022
    @veera5022 Před 5 lety +1

    வாழ்கவளமுடன் சகோ

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோ.. வாழ்க வளமுடன்.

  • @harita_madhan
    @harita_madhan Před 6 lety +1

    Super 👍

  • @saamraat1643
    @saamraat1643 Před 4 lety +2

    Semma namba

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @prathees-6965
    @prathees-6965 Před 4 lety +1

    Thanks bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @sahayaraj6675
    @sahayaraj6675 Před 2 lety +2

    Super videos sir...😃😃😃

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 Před 6 měsíci +1

    Super sir

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman Před 3 lety +1

    Om namah shivaya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @different8608
    @different8608 Před 6 lety +1

    Nandry bro

  • @arunsam6830
    @arunsam6830 Před 5 lety +3

    You'll are doing a fabulous job, these are all the simple but powerful mantras where many doesn't know. I've attended few of the spiritual classes, but they all charge. I have a request for you'll, please present a way to study/memorize, even though I study for long hours I am not able to get that, if you'll have already done a video please share the link.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      Thank you bro. God bless. You can follow this czcams.com/video/Ucoojzy3P3w/video.html

  • @chitrapriyapriya7496
    @chitrapriyapriya7496 Před rokem +1

    Nice information sir thank you 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

    • @chitrapriyapriya7496
      @chitrapriyapriya7496 Před rokem

      @@AalayamSelveer ganabadhi sidhu edukalam nu iruken sir ... Epadi sir edukanum ...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem +1

      @@chitrapriyapriya7496 ஆதரபூர்வ தகவல்கள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம் சகோதரி

    • @chitrapriyapriya7496
      @chitrapriyapriya7496 Před rokem

      @@AalayamSelveer ok Anna nandri .... 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem +1

      🙏🙏

  • @sethuram5567
    @sethuram5567 Před rokem +1

    ஓம்நமசிவாய

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Před 5 měsíci +1

    Om guruvayanamah om agattiyanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @yuvasankar6852
    @yuvasankar6852 Před 6 lety +3

    மந்திரம் என்பது நமது மனம் எந்திரன் நிலையை அடைவதாகும் அது நீங்கள் சொல்வது போல தொடர்ச்சியாக மனதை ஒரு நிலைப்படுத்தி தியானித்து சொல்ல வேண்டும் ஆனால் அது இன்றைய சூழ்நிலைக்கு சரிவராது அனைவர் மனமும் ஒரு குரங்கு போலத்தான் மனதை மிகவும் தியானித்து இருப்பவர்கள் மட்டும் தான் இதை செய்ய முடியும்
    நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 6 lety +1

      நன்றி,முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

    • @ANANDHU-sf9ib
      @ANANDHU-sf9ib Před 5 lety

      @@AalayamSelveer noolaithan aaru ilai endru solliyiruku mugam solla villai

  • @sriramsriramsri9891
    @sriramsriramsri9891 Před 6 lety +1

    Hi sir this is very useful to us. Bye. My son BHUVANESH very interesting with GOD. He is 5 years old. He is also listening this. I have money problem only. I am going to tell that manthram. I will tell my experience soon. Bye. BARANI.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 6 lety

      Thanks and happy to hear that your son is inclined towards god at this young age. May god bless him

    • @sindhu9068
      @sindhu9068 Před 5 lety

      What's ur experience Ji?

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 5 lety +1

    Thiruchitrambalam

  • @santhoshd6513
    @santhoshd6513 Před 6 lety +1

    Vanakam

  • @statusupdates4554
    @statusupdates4554 Před 2 lety +1

    🙏

  • @balaiahvengantiduraisamy559

    Om agathiesearaya namo namaha 🙏🙏🙏🌹🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @nrajan8050
    @nrajan8050 Před 4 lety +1

    Thank you so much 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @thirumalmarugan6167
    @thirumalmarugan6167 Před 3 lety +2

    இந்த மந்திரம் தொழிலுக்கு மட்டும் தான் பொருந்துமா அல்லது என்னுடைய பிள்ளை கல்வியில், தேர்வில் வெற்றி பெற நான் இதனை தினமும் உச்சரிகலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      அனைத்து காரியங்களுக்கும் பொருந்தும், பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் ஜெபிக்கலாம்

    • @thirumalmarugan6167
      @thirumalmarugan6167 Před 3 lety

      Thankyou

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @venkatsuja9323
    @venkatsuja9323 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @mathevicute4480
    @mathevicute4480 Před 6 lety +1

    🙏🙏🙏

  • @balakirshnani6338
    @balakirshnani6338 Před 6 lety +1

    தொழில் கிடைக்கும் அய்யா

  • @pradeepsmith9983
    @pradeepsmith9983 Před 3 lety +1

    வணக்கம் ஐயா

  • @nishanish2463
    @nishanish2463 Před 5 lety +1

    nandri ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி. வாழ்க வளமுடன்.

    • @nishanish2463
      @nishanish2463 Před 5 lety

      Aalayam ayya rudrasha malaiyya nam veli kadaikail vangalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நாட்டுமருந்து கடையில் 5 முகம் ருத்திராட்ச மாலை கிடைக்கும் சகோதரி

    • @nishanish2463
      @nishanish2463 Před 5 lety +1

      Aalayam Selveer nandri ayya na ethai muyarichi seikkiran

  • @olaauto7563
    @olaauto7563 Před 5 lety

    Iyya vavanakkam entha manthirthal, kadavulai sithi peramudiyuma

  • @srinivasansubramani8860

    Sir een thampe oouru penenal perachani sir aaval eethu sethal eena nenikurum aavaluku oouru pelaikuda eeruku aan thampe thurumanam aakavelai aavaloouru veethavai aaval pedelurethu vedu pada veye soiluinga sir

  • @devan.ajanthan7830
    @devan.ajanthan7830 Před 6 lety +1

    Thanks

  • @kalaivani3750
    @kalaivani3750 Před 4 měsíci

    பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வதற்கு மந்திரம் சொல்லுங்க

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Před 5 měsíci +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @syacool123
    @syacool123 Před 4 lety +1

    Dear Bro, I have a 5-face rudraatchamalai ( with 108 rudraatchams) made of white thread. It was gifted to me by my F-in-law. Can I use that for this japam?
    Else, 6-face and red-thread malai alone should be used?.
    Please clarify...tnq...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety +1

      For jebam we should use red thread malai..it can be 5 or 6 faces

    • @syacool123
      @syacool123 Před 4 lety

      Thank you so much Bro.

  • @devikaliyappan8373
    @devikaliyappan8373 Před 4 lety +2

    Om agastesyaya namaha. Sir you are doing good job nd good response for each n every text. Am also devote of agathiya peruman,as per my rasi he is guru. Just i started to know about swamy agathiyar details. My rasi cancer, ayilyam star. I struggled lot for the past three years. May i know how many face ruthratcham do i wear ? I heard that face 2&3 is it correct ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety +1

      Om agastesyaya namaha.. arumai Sister...we can wear 5 or 6 face rudrathcam .. we can wear the rest faces only when we get it from the Guru...you can wear 5 faces for now

    • @devikaliyappan8373
      @devikaliyappan8373 Před 4 lety +1

      @@AalayamSelveer Thank you so much sir. Where i get that original rudratcam? Can you suggest online shopps or you have ? because am in odisa now.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety +1

      Sister.. If it is 5 face or 6 face it costs very less so there will not be any fake in it you can buy these in any good nattu marunthu kadai..when you go for costly ones like 1 face there will be fake ones..you can ask any of your relatives in Tamilnadu to buy from a good Nattu Marunthu Shop and send it across to you

    • @devikaliyappan8373
      @devikaliyappan8373 Před 4 lety +1

      @@AalayamSelveer sure sir, thank you so much for your valuable reply. Ungal sevai thodaratum. Ungalaiponravarkalthan yennai ponravarkal peruman agathiyar patri therinthu kolkirom . Mikka nandri sir. Om agastesyaya namaha.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vivekmv2204
    @vivekmv2204 Před 4 lety +2

    மிக்க நன்றி அய்யா......🙏🏼🙏🏼🙏🏼
    சி வ ய ந ம
    ந ம சி வ ய
    வ ய ந ம சி
    ம சி வ ய ந
    ய ந ம சி வ
    சி வ ய ந ம.. (இம்மந்திரம் சரிதானா?)இந்த மந்திரத்தை சரியாக அதன் பிரயோகம் எப்படி சைவது என்றும் இந்த மந்திரம் சித்தர்கள் கூறியிருக்கிறார்களா என்றும் சொல்லுங்கள் அய்யா......

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety +1

      வணக்கம்..இதை பற்றி விளக்கமாக விரைவில் பதிவிடுகிறோம் நண்பரே

    • @vivekmv2204
      @vivekmv2204 Před 4 lety +1

      @@AalayamSelveer ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்திருக்குறேன் அய்யா..... நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @vaani01000
    @vaani01000 Před 6 měsíci

    Orange and white

  • @radharaji4153
    @radharaji4153 Před 4 lety +1

    Agathiyar eludhiya books online la irukka sir . I want to read all sidha maruthuvam books by agathiyar please help

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      Sister you can buy Agathiyar Peruman books at Thamarai Noolagam Address: 7, 3rd St, Thiru Nagar Colony, NGO Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026, Ph: 044-23620249

  • @vinodhinisundaram9516
    @vinodhinisundaram9516 Před 5 lety +1

    Useful mantras

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @thirumalmarugan6167
    @thirumalmarugan6167 Před 3 lety

    ஓம் சிங் சிவய நம - இந்த மந்திரத்தை பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா

  • @vaishnavireddy3540
    @vaishnavireddy3540 Před 3 lety +1

    Please post a video on daily to improve in spiritually .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Sure we are almost posting every day only sister except for Sunday and some unavoidable situations

    • @vaishnavireddy3540
      @vaishnavireddy3540 Před 3 lety

      @@AalayamSelveer Anna please make a video on MA Kali Pooja and how to get blessings from her...
      Everyone have wrong perception that she is only for black magic but she is mother of the universe .
      Please do make a video on how to get blessings from her.. Please Anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +2

      @@vaishnavireddy3540 sure sister, if we get authentic information with siddhar songs we will definitely do it

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 4 lety +1

    🌺🌸💮🏵️🌿🌿🌿🌿🌿🌿🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ agasthiyar thiruvadigalae saranam 🏵️🌸 🌿🌼 🌺🕉️🕉️🕉️🕉️🕉️🔯⚛️✡️💮🐚🐚🐚🐚🐚💮🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔💮🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🕉️🕉️ agasthiyarae namo namaha 🌿 🌿🌿 🌿🌺💮 🏵️🌻🌻🌻 🌻🌸🔥🔔💐💐💐💐💐💐💐💐💐🤧, thanks a lots 💐 💐🙏

  • @srivasan1523
    @srivasan1523 Před 3 lety

    Veralgalal enda mandirattai chollalama

  • @visaliasvis8857
    @visaliasvis8857 Před 5 lety +1

    Where can get 4face rudraksha pls reply brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Available in flipkart and amazon with lab test report you can check and buy sister

  • @jpriyaraghu
    @jpriyaraghu Před 6 lety +1

    Is this only for gents or can ladies to do

  • @ShriNimshnandaGuruji
    @ShriNimshnandaGuruji Před 5 lety +1

    sir pl share mantra in English

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Sure sir.. OM YANAMASIVA ARIOM IYUM KILIYUM SWAGA

  • @lakshmivarma6568
    @lakshmivarma6568 Před 6 lety +2

    Can u pl write this mantra in English...

  • @manishamyrules3103
    @manishamyrules3103 Před 4 lety +1

    1 ruthratcham vachi intha manthiram use panalama

  • @rajoonair3674
    @rajoonair3674 Před 3 lety

    Is it " Ari ohm or hari ohm".?. Since you mention it in Tamil, the doubt is natural. Ari means
    enemy and Hari means Lord Vishnu. Which one suits here ? Please explain.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Pure ancient Tamil does not have the word Ha...hence Ari and Hari depicts the same in tamil.

  • @varunrishidev3347
    @varunrishidev3347 Před 6 lety +1

    🙏☣️

  • @rs_edittz
    @rs_edittz Před 3 lety +1

    Dislike pannuravanga reson sollungaley .. ivar soltradhu nampikka illanu solli Dislike pooduringlaa illa ungalukku ellam kadavul mela nampikka illiyaa Dislike pannuringlaa plzzz tell

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Bro avargal appadi thaan, enna content pottalam dislike mattume seivargal🙏🙏👍👍☺️☺️.

  • @yaminisaravanan1105
    @yaminisaravanan1105 Před 4 lety +1

    Anna enga husband gold mix panni two face ruthraksham and joint kutti ,kutti ruthraksham malai pottuttu irrukanga Anna monthly once antha maalai kku poojaai seiya intha manthiram sollalamma enkiitta 108 maallai illa anna pls

  • @KrishnaKumar-mf7ki
    @KrishnaKumar-mf7ki Před 6 lety +2

    can we say this mantra without rudhracha malai

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 4 lety +1

    திருச்சிற்றம்பலம்

  • @yathrikanranishnadukani

    Please write vasiya manthram in english words..

  • @Rockstar-ix8op
    @Rockstar-ix8op Před 4 lety +1

    அண்ணா நற்பவி மந்திரம் பற்றி தெரிந்தால் சொல்லவும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      ok sure bro

    • @Rockstar-ix8op
      @Rockstar-ix8op Před 4 lety

      @@AalayamSelveer விரைவில் எதிர் பார்க்கிறேன்

  • @srishanmugam5481
    @srishanmugam5481 Před 5 lety +1

    Ruthratcjai engu kidaikum. 5 muha ruthratcham nallathu engirarhalay sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      Nalla nattu marunthu kadaiyil 5 mugam kidaikum Rs. 10 to Rs. 25 per piece irrukum

  • @agamudaiyarvamsam27
    @agamudaiyarvamsam27 Před 2 lety +1

    Karuppaswami manthiram sollunga bro...

  • @omnamasivaya4405
    @omnamasivaya4405 Před 6 lety +1

    my daughter is suffered by hearing loss.she speaks partially.we put hearing aids and give speech therapy.is there any remedy to cure.her age is 8.

  • @vinothkumar-mr4pn
    @vinothkumar-mr4pn Před 4 lety +1

    Anna naan arasanga panikaga kaga kathu kondu erukiraen...muthal nelaiyil vetri petru vittaen.Innum erandu nilai ullathu .Daily 108 murai urutharacha malai ilama intha mathiram ah sola lama

  • @gowris2498
    @gowris2498 Před 5 lety +2

    Sir today only I saw your videos can you please tell mantra for getting back k my money my friend took money and he’s not returning it back it’s 2 years I need for surgery money

  • @peerkankaranaivijay_offici1424

    5 face rudraksham adil seiyalama illai 6 mugathil than seiya venduma

  • @priyagopinath6159
    @priyagopinath6159 Před 6 lety +1

    Sir arumugam mani konduthan solaveduma

  • @thirumalmarugan6167
    @thirumalmarugan6167 Před 3 lety

    ஐயா, இந்த மந்திரத்தில் இஷ்ட தொழிலோடுவோர்க்கு என்று தொழில் செய்பவர்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது.. மற்றவர்கள் நினைத்த காரியம் வெற்றி பெற இதை உச்சரிக்கலாமா. இதை தயவு செய்து விளக்குங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      இங்கே தொழில் என்பது ஒருவர் செய்யும் காரியத்தை குறிக்கும் அனைவரும் ஜெபிக்கலாம்

  • @vijayamano642
    @vijayamano642 Před rokem +1

    Iyya ungalidam Indha maalai kidaikuma

  • @RyaSri
    @RyaSri Před 6 lety +1

    Sir, husband wife problem mother in law-father in law problm naala divorce apply pAna piragu divorce aagama Entha problm Um Illama husband wife sernthu vaala solution Irruka??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 6 lety

      Mam if you are in Chennai please do visit this temple czcams.com/video/A1SfSNSMAYU/video.html
      Arthanareesawar will definitely resolve your problems

    • @RyaSri
      @RyaSri Před 6 lety

      Aalayam Selveer நன்றி 🙏

  • @kiruthikam7944
    @kiruthikam7944 Před 4 lety +1

    Sir is ruthratcham must

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      For this mantra its must, veru kariya sidhhi mandhiram ullathu atharkku thevai illai sister czcams.com/video/szHyAyGBbV8/video.html

    • @kiruthikam7944
      @kiruthikam7944 Před 4 lety +1

      @@AalayamSelveer tnks bro

    • @kiruthikam7944
      @kiruthikam7944 Před 4 lety

      @@AalayamSelveer Thn epadi ruthraksham vanganum bro... Yenna madhiri Pathu vanganum

  • @varshinimala
    @varshinimala Před 3 lety +2

    Pls say it in English 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      Sister the mantra is "OM YANAMASIVA ARIOM IYUM GILIYUM SWAGA"

    • @varshinimala
      @varshinimala Před 3 lety +1

      @@AalayamSelveer thank you brother🙏🙏🙏

  • @baaburajsharmabaabu1717

    aalayam selvom: mikka nandry ayya

  • @aadarshvivison4535
    @aadarshvivison4535 Před 5 lety +1

    How to find its real or fake product

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      Bro, there are 7 to 8 tests which can be done to find if it is real or fake, we will upload a video on the same shortly

  • @dhanamammu1105
    @dhanamammu1105 Před 5 lety +1

    ஜபம் செய்த ருத்ராட்ச மாலை கழுத்தில் அணியலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      கழுத்தில் அணியும் ருத்ராட்ச மாலையை ஜெபம் செய்ய பயன்படுத்தக் கூடாது

  • @ramak6854
    @ramak6854 Před 5 lety +1

    Iyyapan viradham sollunga pengal epadi irukanum

  • @kavikavi2720
    @kavikavi2720 Před 5 lety +2

    sir en vaalkaiyil athigam kastam yematram thunbam ellam varuthu kadavulidam vendinalum nadaka matukuthu .naan ithai panina ellam sariyaguma? intha mani epdi use pananum pls solunga ,to me ear problem so type pani solunga ennal vedio ketka mudiyathu paarka than mudium

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      We r traveling for next 3 days sister..as told earlier mail to us at aalayamselveer@gmail.com we will search for the text file and send it on Monday

  • @pooflute5070
    @pooflute5070 Před 5 lety +1

    Uruthratcham maalai ilama ...108 times solalama?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      Intha mantirathai Rudhratcha Malaiyudane solla vendum

  • @lavanyashankar1860
    @lavanyashankar1860 Před 6 lety +2

    sorry sir Dob 18/07/1982. please give remedies for the delay of marriage

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 6 lety

      Sir,pl chk with a good astrologer,if you want to chi thithi jothidam from our videos give your birth time,we will send your thithi

    • @lavanyashankar1860
      @lavanyashankar1860 Před 6 lety

      time 5.10pm

    • @7411300814
      @7411300814 Před 6 lety

      Aalayam Selveer sir in my life I have everything but my health is not good last 3 year I'm in home my date of birth 1989 /april/ 15 time 3.30 am

  • @user-bz3jv4wc1h
    @user-bz3jv4wc1h Před 6 lety +2

    ஐயா நன்றி இந்த மந்திரத்தை ஒறு நாளைக்கு 1008 முறை சபம் செய்து வரலாமா

  • @vetrivelcivil5424
    @vetrivelcivil5424 Před 4 lety

    1lakh thadava ipdi japikavenuma sir athu mattum puriyala 108 or 1 lakh ka

  • @s.r.elumalaivashan4475

    அஷ்டமா சித்தி வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety +1

      குரு மூலம் மட்டுமே அடைய முடியும்

    • @s.r.elumalaivashan4475
      @s.r.elumalaivashan4475 Před 4 lety

      நிங்தன் என் குரு ஐயா

  • @paramsuthan3386
    @paramsuthan3386 Před 3 lety +1

    அண்ணா மாலையை கடையில் வாங்கி கொண்டு வந்து செய்யலாமா

  • @saranyaramamoorthy53
    @saranyaramamoorthy53 Před 2 lety

    Sir any mantra for thondai problem for my husband

  • @thirumunees2956
    @thirumunees2956 Před 6 lety +1

    ஐயா என்னிடம் ஒரு ருத்திராட்ச மாலை உள்ளது அதை வைத்து இந்த ஜபம் செய்யலாமா தயுவு செய்து கூறுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 6 lety

      ஆறு முகமாய் இருந்தால் நன்று

    • @kavikavi2720
      @kavikavi2720 Před 5 lety

      intha malai engu kidaikum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Anaithu nattu marunthu kadyilum kidaikkum sister

  • @ranishnadukani2061
    @ranishnadukani2061 Před 4 lety +1

    AnthA MATHRAM
    PLEASE WRITE ENGLISH LETTETS

  • @Papauuu
    @Papauuu Před 2 lety +1

    Ruthrakshsm illaye sago

  • @priyak1650
    @priyak1650 Před 5 lety +1

    Printhavargal seera intha method ok va

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Yes sis..you can

    • @priyak1650
      @priyak1650 Před 5 lety +1

      @@AalayamSelveer Thank you vazhga Valamudan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      @@priyak1650 நன்றி! வாழ்க வளமுடன்

  • @kmavadiyan8660
    @kmavadiyan8660 Před 4 lety +1

    Ayya ruthratchamalai kidaikuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      Illai nanbare

    • @kmavadiyan8660
      @kmavadiyan8660 Před 4 lety

      Nattu marunthu kadail orignal kidaikkma ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      பொதுவாக 5 அல்லது 6 முக ருத்ராட்சம் விலை குறைவாக இருக்கும்(ஒன்றுக்கு Rs 20 முதல் 50 வரை), எனவே இதில் போலிகள் வராது, அருகில் உள்ள நாட்டு மருந்து கடையில் கூட வாங்கலாம். விலை அதிகம் உள்ளதில் தான் போலிகள் வரும்.

    • @kmavadiyan8660
      @kmavadiyan8660 Před 4 lety

      Thanks ayya