069 - Itaramu leruganayya | Mumbai Sri Sundararama Bhagavathar | Alangudi Radhakalyanam 2023

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2024
  • இதரமு லெருகனய்யா..| ஸ்ரீ பத்ராசல ராமதாஸர் | மும்பை ஸ்ரீ சுந்தரராம பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023 |
    பல்லவி:
    இதரமு லெருகனய்யா ராம - நா கதி
    நீவே ராமய்ய || (இதரமு)
    அனுபல்லவி:
    ஸததமு ஸீதாபதி நீவேயனி மதி
    நம்மிதி ஸத்கதி ஜெந்திம்பய்ய || (இதரமு)
    சரணம்: 1
    கோபமு ஸேய வத்து நா
    கோரிக லொஸகு ஈ ப்ரொத்து
    தாபமு ஜெந்தக வத்து நா
    பாபமு பாபு ஈ ப்ரொத்து
    ப்ராபு தர்பு நா ப்ராணமு நீவே
    ஈ பட்டுன மிமு பட்டு நள்ள நீக || (இதரமு)
    சரணம்: 2
    தப்புலென்ன வத்தண்டி நா
    தல்லி தண்ட்ரி நீ வண்டி நீ
    ஒப்புத குப்ப வண்டி மா
    யப்பவு நீ வனுகொண்டி
    அப்படப்படிகி தப்பக நீவே நெபமு
    நென்னக நேர்புன நேலுமி ||
    சரணம்: 3
    நா மீதனு தயராதா
    ராம நாமனவினி வினராதா
    வேமரு நாதோ வாதா நனு வெரவகுமி யனராதா
    ப்ரேமமீர மா பத்ராசலபுரி தாமுடவை
    ராமதாஸு நேலுமி || (இதரமு)
    நாமாவளி:
    ராகவ சுந்தர ராம ரகுவரா
    ராகவ சுந்தர ராம ரகுவரா..
    பொருள்:
    பல்லவி:
    ஓ ! ஸ்ரீராமா ! உன்னிடம் மட்டுமே நான் அடைக்கலம் தேடுகிறேன்.
    வேறு எவரையும் எனக்கு தெரியாது.
    அனுபல்லவி:
    ஸீதாபதியான உன்னையே என் மனம் எப்பொழும் நாடுகிறது.
    நீதான் முக்திக்கான வழியை காட்டி அருளவேண்டும்.
    சரணம் 1:
    தயைகூர்ந்து இன்று என் அபிலாக்ஷையை சந்தோஷமாக பூர்த்திசெய்.
    கோபமடையாமல் என்னுடைய பாவங்களை போக்கு. என் மனதுக்கு உகந்தவனும்
    என் ப்ராணமுமான நீதான் எனக்கு துரை. உன்னை நான் பிரியமாட்டேன்.
    சரணம் 2:
    என்னில் குறை காண வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் என் தந்தை மற்றும் என் தாய். நீங்கள் சரியான குணங்களின் களஞ்சியம். தயவு செய்து எந்த தடையும் இல்லாமல் என்னை சரியான பாதையில் கொண்டு செல்லுங்கள்.
    சரணம் 3:
    ராமா, நீ ஏன் என் மீது இரங்கவில்லை? நீ ஏன் என் பயத்தைப் போக்கக் கூடாது?
    தயவு செய்து பத்ராசலத்தில் தங்கி ராமதாசுவை அன்புடன் காக்க வேண்டும்.
    rkraman - 9444922848
    Alangudi Namasankeerthana Trust
    ------------------------------------------------------------------------
    Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.
    Itharamulu Eruganayya - Dr Balamurali Krishna Krithi - Mumbai Sri Sundararama Bhagavathar - Alangudi Radhakalyanam 2023
    You may reach us through -
    Website - www.sriradhakalyanam.org​​​​​
    E-Mail Us: alangudi@sriradhakalyanam.org
    Facebook - / alangudi1947
    CZcams Channel - / rkraman​​​​​
    You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
    #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #mumbai #Sundararaman #mumbaiSundararamaBhagavathar
  • Hudba

Komentáře • 3