059 - Chinthayare Sadgurum | Mumbai Sri Sundararama Bhagavathar | Alangudi 2023

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2024
  • சிந்தயரே ஸத்குரும் | ஸ்ரீ ஸத்குரு ஸ்வாமிகள் த்யானம் | மும்பை ஸ்ரீ சுந்தரராம பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023 |
    ஶ்லோகம்: 2
    ஸ்ரீ கோவிந்தபுரே காவேர தனயாஸ்தி ரஸ்திதாம்
    பாவநி வைகுண்டாதிக வைபவாம் ஸுரகுணோத்
    மான்யாம் நமஸ்கூர்மஹே யத்ர ஸ்ரீஹரிநாம கீர்த்தன
    ஸுதாஸ்வாதேன ஸித்திம் கத: ஸாந்நித்யம் குருதே
    குரு: அதிபதி போதேந்த்ர யோகேஸ்வர: யத்வீக்ஷாம்
    அகிலலோக கில்மிஷ தமக்காண்டஸ்ய ஜண்டத்விதி:
    யோக்த்தி: யஸ்ய விவேகபக்தி பகவத்போத கரோகாவளி:
    ப்ரஹ்மானந்த ஸுதாப்தி மந்தனகிரி: யஸ்யோபதேச க்ரம:
    தஸ்மை ஸ்ரீதரவேங்கடேச குரும் ப்ரணமாமி உதான்வஹம்
    ஶ்லோகம்: 2
    யஸ்யாங்கம் கனகாப காம ஸத்ருஸம் பாலம் த்ரிபுண்ட்ராங்கிதம்
    வாணீ ஸ்ரீரகுநாத நாமஸுதயாபி ஆர்த்ரா அஸக்ருத் தாரயா
    சேதஸி அம்புஜலோனோ யதுபதி: கேலதி அலம் ராதயா
    தம்மை வேங்கடராம தேசிகவரம் ஸர்வாத்மநாஹம் பஜே...
    க்ருதி:
    பல்லவி:
    சிந்தயரே ஸத்குரும் ஸந்ததம் (சிந்த)
    அனுபல்லவி:
    காம ஸத்ருஸ கனகாப ஸரீரம்
    காமமோகமத கண்டன தீரம் (சிந்த)
    சரணம்:
    ரமநாம விலஸந் முக கமலம்
    ராமசந்த்ர மிவ விச்ருதமமலம்
    கந்தர சோபித வரமணி மாலம்
    கஞ்ச த்ருசம் பஸ்மாங்கித பாலம் (சிந்த)
    உத்தமாங்கத்ருத ஹாடக சேலம்
    உத்தம பக்தானாம் அனுகூலம்
    வாம கராங்குனி வ்ரத ஜபஸுத்ரம்
    வாம பாஹு வித்ருத அக்ஷய பாத்ரம் (சிந்த)
    பாத லஸிதமணி பாதுகாத்வயம்
    பாத ரஜ:கண பர்ஜிதாமயம்
    நரவர முனிகண ஸாதுஸமேதம்
    நரஹரி தாஸனுதம் பவபோதம் (சிந்த)
    நாமாவளி:
    ஸத்குரோ பாஹிமாம்
    பரம தயாளோ பாஹிமாம்..
    ஸத்குரோ பாஹிமாம்
    பரம தயாளோ பாஹிமாம்...
    rkraman - 9444922848
    Alangudi Namasankeerthana Trust
    ----------------------------------------------------------------------
    Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.
    Chinthayare Sadgurum - Sadguru Swamigal Dhyanam - Mumbai Sri Sundararama Bhagavathar - Alangudi Radhakalyanam 2023
    You may reach us through -
    Website - www.sriradhakalyanam.org​​​​​
    E-Mail Us: alangudi@sriradhakalyanam.org
    Facebook - / alangudi1947
    CZcams Channel - / rkraman​​​​​
    You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
    #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #mumbai #Sundararaman #mumbaiSundararamaBhagavathar
  • Hudba

Komentáře • 5

  • @kavithkavi3662
    @kavithkavi3662 Před 26 dny +1

    Radhekrishna! 🙏🏼🙏🏼🙏🏼

  • @radharamani781
    @radharamani781 Před 26 dny +1

    Radhe krishna🙏🙏

  • @VijiSrini-yl4qz
    @VijiSrini-yl4qz Před 25 dny

    அருமை அருமை அருமை ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா

  • @kamakshiSrikrishnan2023

    Radhe Krishna ✌️🙏🙏

  • @lrsunder6648
    @lrsunder6648 Před 25 dny

    Lovely Lalitha!