பாடுவேன் பரவசமாகுவேன் | Tamil Christian Song | Pastors Choir | Songs of Hope

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • CSI Kanyakumari Diocese
    Department of Communications
    Pastors Choir
    Songs of Hope
    பாடுவேன் பரவசமாகுவேன்
    பறந்தோடும் இன்னலே
    Tamil Christian Devotional Song
    Cast by,
    Mr. Y. Sujin Raj
    Mr. A. Calwin Devanesan
    Mr. J. Devaraja Jebastin
    Mr. J. Blessing Samuel
    Mr. N.P. Alex
    Mr. V. Joshua Packianand
    Mr. R. Ashwin Shad
    (Church Workers, C.S.I. Kanyakumari Diocese)
    Video:
    Mr. R. Justin (Sharon TV, Nagercoil)
    #csi_kanyakumari_diocese
    #department_of_communications
    #pastors_choir
    #songs_of_hope

Komentáře • 157

  • @neethiselvam1085
    @neethiselvam1085 Před rokem +4

    பாடுவேன் பரவசமாகுவேன்
    பறந்தோடும் இன்னலே
    1. அலையலையாய் துன்பம் சூழ்ந்து
    நிலை கலங்கி ஆழ்த்துகையில்
    அலை கடல் தடுத்து நடுவழி விடுத்து
    கடத்தியே சென்ற கர்த்தனை
    2. என்று மாறும் எந்தன் துயரம்
    என்றே மனமும் ஏங்குகையில்
    மாராவின் கசப்பை மதுரமாக்கி
    மகிழ்வித்த மகிபனையே
    3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்
    உதவுவாரற்றுப் போகையில்
    கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்து
    தாகம் தீர்த்த தயவை
    4. வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
    பட்டினி சஞ்சலம் நேர்கையில்
    வான மன்னாவால் ஞானமாய் போஷித்த
    காணாத மன்னா இயேசுவே
    5. எண்ணிறந்து எதிர்ப்பினூடே
    ஏளனமும் சேர்ந்து தாக்கையில்
    துன்ப பெருக்கிலும் இன்பமுகம் காட்டி
    ஜெயகீதம் ஈந்தவரை

  • @kerenaevangelin155
    @kerenaevangelin155 Před rokem +2

    amen🙏

  • @jananikalaivanan9620
    @jananikalaivanan9620 Před 2 lety +2

    Wow supper fantastic excellent

  • @helenjames105
    @helenjames105 Před 2 lety +1

    தேவனுடைய நாமம் மகிமைப்பட்டதற்காக ஐயர்மாருக்கு மிகுந்த நன்றி.
    தொடர்ந்து இப்படி கர்த்தர் விரும்பும் நமிழ்நாடாக மாற்ற எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்.
    தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
    நன்றி

  • @jeganjegan4430
    @jeganjegan4430 Před rokem +1

    Price the lord ......kumarinalee...Kumari than.... wonderful song...... uniform ly clapping your hands that's fantastic 😍😊

  • @jeevaretnakala3164
    @jeevaretnakala3164 Před rokem

    பரவசமான பாடல்.
    Praising Lord.

  • @soundarrajan6172
    @soundarrajan6172 Před 3 lety +22

    மிக நேர்த்தியாக பாடியமைக்கு பட்டாபிராம் அட்வென்ட் கிருஸ்தவ சபை சார்பாக நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.

  • @rhemamission
    @rhemamission Před rokem +1

    அனைத்து திருமண்டலங்களிலும் இப்படி மகிமையான பாடகர் குழு இசைக்குழு உருவானால் எவ்வளவு மகிமை
    நாம் ஊக்கமாக ஜெபிப்போம்
    குறிப்பாக திருநெல்வேலி தூத்துக்குடி திருமண்டலங்களுக்காக

  • @rhemamission
    @rhemamission Před rokem +3

    My favourite song Iyya

  • @sureshphelomen7188
    @sureshphelomen7188 Před 3 lety +30

    போதகர்மார் இப்படி நின்று பாடுவது பார்க்கவும் கேட்கவும் மிக. மிக அழகு God bless all.

  • @junecheriankurumthottickal
    @junecheriankurumthottickal Před měsícem +1

    ❤️❤️❤️

  • @princeruban2961
    @princeruban2961 Před rokem +2

    குமரி போதகர்கள்.சூப்பர்

  • @davidselvanselvan2897
    @davidselvanselvan2897 Před 2 lety +2

    Good song

  • @jenifersinthiya4475
    @jenifersinthiya4475 Před rokem +1

    ஐயா ஸ்தோரம் பாடிய ஐயாமார்களுக்கு நன்றி பாடல் அருமல

  • @santhkumar3162
    @santhkumar3162 Před 2 lety +2

    Glory to Jesus

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 Před rokem +2

    ஆமென் ஜீசஸ் ✝️✝️✝️✝️🕯️🕯️🕯️🕯️🌹🌹🌹🌹🌹👏👏👏👏

  • @abeycharles.s.r9948
    @abeycharles.s.r9948 Před 3 lety +11

    ♥️♥️♥️♥️♥️

  • @samuelthangamani1055
    @samuelthangamani1055 Před 3 lety +3

    Arumaiyana Padalgal

  • @brightus0277
    @brightus0277 Před 3 lety +10

    கர்த்தர்கே மகிமை உண்டாவதாக 🙏🙏

  • @sheebarani5279
    @sheebarani5279 Před 3 lety +7

    Arumai

  • @yovanjohn5572
    @yovanjohn5572 Před 3 lety +4

    Valthukal kirupasanam beliver

  • @reubenjesudas216
    @reubenjesudas216 Před 2 lety +2

    SKIN KING DrReubenVellore Pastors choir is the best

  • @asirjebaduraip.668
    @asirjebaduraip.668 Před 3 lety +4

    Jesus loves you

  • @jebasuthan289
    @jebasuthan289 Před rokem +1

    அருமை👌🎉

  • @aswinsa4173
    @aswinsa4173 Před 3 lety +10

    ❤️

  • @selvarani8918
    @selvarani8918 Před 3 lety +10

    Super

  • @ezravedhamani2904
    @ezravedhamani2904 Před 2 lety +2

    Good vice 🙏🙏

  • @saravanansaravana2605
    @saravanansaravana2605 Před 2 lety +2

    ஆம் உண்மைதான்

  • @gnanaduraignanadurai8914

    Super songs

  • @revdavidjebasingh9020
    @revdavidjebasingh9020 Před 3 lety +18

    அருமையான பாடல்

  • @devaselvi9007
    @devaselvi9007 Před 3 lety +16

    கைதாளம், வரிசை அமைப்பும், பாடல் வரிகளும் மிகவும் அருமை நன்றி.

  • @BarringtonSamuelVAnsgar
    @BarringtonSamuelVAnsgar Před 2 lety +2

    Super pastors.

  • @samidasam
    @samidasam Před 3 lety +9

    இனிமை

  • @jebaraj135
    @jebaraj135 Před 3 lety +9

    சூப்பர்

  • @prajkumar8387
    @prajkumar8387 Před 3 lety +10

    அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 👏🏻👏🏻

  • @samuelj5683
    @samuelj5683 Před 2 lety +2

    Very nice song this song is very famous in my younger age

  • @cjzeba
    @cjzeba Před 2 lety +2

    Wonderful.... Amazing

  • @kjmelvin263
    @kjmelvin263 Před 2 lety +2

    Super 👌 👍
    God bless you

  • @jaslinbabitha1987
    @jaslinbabitha1987 Před 3 lety +10

    super song very nice

  • @sutheerkumarsutheerkumar5483

    Super 👌👌😃😃👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👌💐

  • @leemadza3979
    @leemadza3979 Před rokem +1

    super song very nice God bless you all

  • @jeyapriya1953
    @jeyapriya1953 Před 3 lety +4

    வாழ்த்துக்கள்சொல்லும்ஓசூர்csi

  • @joywiselin2281
    @joywiselin2281 Před 2 lety +4

    HAPPY christmas

  • @santo9472
    @santo9472 Před 2 lety +2

    May god bless you

  • @christorchestra1562
    @christorchestra1562 Před 2 lety +2

    கர்நாடக இசையை Western,ல் பாடி அசத்திய போதகர்களுக்கு நன்றி.

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před 3 lety +8

    Thanks.to.all.young.pastors.for.beautiful.singing.of.bro.dgs...s.song

  • @victoriastalin9021
    @victoriastalin9021 Před 11 měsíci

    Amen praise the Lord

  • @kvijiviji9222
    @kvijiviji9222 Před 3 lety +7

    அருமை அருமை பாடல்.

  • @letsrelax6011
    @letsrelax6011 Před 3 lety +7

    Sooper, thank god 🙏

  • @prabhug5603
    @prabhug5603 Před 2 lety +2

    nice😀

  • @franklinrajamanickam1386
    @franklinrajamanickam1386 Před 2 lety +3

    அருமை அருமை, இறையடியார்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @gilbertsolomon1270
    @gilbertsolomon1270 Před 2 lety +4

    Pleasant sight for us. 7 pastors praising our lord and god at a time in a humble and spiritual way. Praise the lord jesus.

  • @elizabethjoseph411
    @elizabethjoseph411 Před 3 lety +2

    Paraloga paravasam Iyya .Nice voices Iyya.I admire these songs Iyya

  • @joynewlife8029
    @joynewlife8029 Před 2 lety +2

    அருமையிலும் அருமை

  • @vethamani6898
    @vethamani6898 Před 2 lety +1

    Wow praise God

  • @isaivanikanakaraj5483
    @isaivanikanakaraj5483 Před 2 lety +3

    Kanyakumari pastors choir very beautiful and fantastic . very much happy to watch this video s God bless you all. 🙏🙏🙏👍👍👍

  • @aruntamilsingan5456
    @aruntamilsingan5456 Před 3 lety +7

    Nice❤️❤️❤️❤️❤️

  • @selvarani3861
    @selvarani3861 Před 3 lety +10

    Nice old song. Sang well...

  • @jinorajamony
    @jinorajamony Před 3 lety +3

    வாழ்த்துக்கள்

  • @JebinG
    @JebinG Před 3 lety +10

    ❤️❤️❤️ Nice

  • @rev.j.joshuapounraj9261
    @rev.j.joshuapounraj9261 Před 3 lety +4

    அருமை, அழகு,அடக்கம்....
    God bless you brothers.

  • @kevinsamuel6144
    @kevinsamuel6144 Před 2 lety +1

    Amazing....just amazing...pastors ...may God keep using you all in abundance

  • @christfellowship6726
    @christfellowship6726 Před 2 lety +4

    Amen

  • @kjekarkajapathy5958
    @kjekarkajapathy5958 Před rokem +1

    Nice 👍

  • @helwynhr360
    @helwynhr360 Před 6 měsíci

    All are excellent 🎉 praise the lord Jesus

  • @lobinlinesh9999
    @lobinlinesh9999 Před 3 lety +10

    Suprrt

  • @_Anointer_
    @_Anointer_ Před 3 lety +6

    Gᴏᴏᴅ Cʜᴏɪʀ ☺️

  • @samuelthangamani1055
    @samuelthangamani1055 Před 3 lety +2

    Zion Samuel amen 🙏

  • @isaacmerinsingh
    @isaacmerinsingh Před 3 lety +16

    Super..upload more..voice sema...

  • @kpopshell_
    @kpopshell_ Před 3 lety +2

    Emmanuel Jonathan Dominic Ariel ght and GOOD CSI JESUS CHRIST 2021PM

  • @ambrosesudamani2295
    @ambrosesudamani2295 Před 2 lety +3

    Lord please bless them once again.pls pray for CSI Coimbatore diocese for these kinds of revival. Thank you pastors.🙏❤️👍😂

  • @devaanbu7473
    @devaanbu7473 Před 3 lety +2

    Migavun aaruthalaana arumaiyaana paavan God bless your ministry by brother D evaanbu agaramthen Chennai 9941iori34

  • @annejacob3938
    @annejacob3938 Před 2 lety +6

    Meaningful with simple.tune.Very nice. Praise the Lord.

  • @jpltips7831
    @jpltips7831 Před rokem

    Praise the Lord.

  • @Ramya_sushil10
    @Ramya_sushil10 Před 3 lety +3

    👏👏👏👏

  • @johnkingsly4156
    @johnkingsly4156 Před 3 lety +9

    Nice

  • @princydaniel9602
    @princydaniel9602 Před 3 lety +8

    We are very much Proud of you pastors

  • @prisyprsikilla4391
    @prisyprsikilla4391 Před 3 lety +9

    அமைதியான அழகிய குரல் பாடல் இசைக்கருவி வாழ்த்துக்கள்.. கோவை மறைமாவட்டம்

  • @unavearokiyam5540
    @unavearokiyam5540 Před 3 lety +6

    Very nice song praise the lord

  • @emiljebasingh2517
    @emiljebasingh2517 Před 3 lety +4

    Wonderful

  • @Jaijocreations
    @Jaijocreations Před 3 lety +15

    ❤️ குரல் ஒருங்கிணைப்பு மற்றும் பாடலின் வரிகள் அருமை. வாழ்த்துக்கள் நண்பர்களே.

  • @sulochanajebamani985
    @sulochanajebamani985 Před 2 lety +2

    மிக அருமை. இனிமையான பாடல். சிறப்பாக பாடிய போதகர் களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊.

  • @benishadavid1081
    @benishadavid1081 Před 3 lety +7

    Nice song

  • @bharatipaul6153
    @bharatipaul6153 Před 3 lety +10

    Thanking God for this ‘ beautiful sight ‘ of all the pastors singing together and praising God.
    God bless you all , the young pastors.

  • @princyc7741
    @princyc7741 Před 3 lety +6

    super song ........love u jesus

  • @shanthaselvi3522
    @shanthaselvi3522 Před 3 lety +6

    போதகர்களின் பாடல்களுக்காக அப்பாவை துதிக்கிறேன் பக்தி பரவசமூட்டும் பாடல் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் உள்ளது...."இல்லங்களில் இயேசு ஊழியம் .தூத்துக்குடி" .

  • @subasuba560
    @subasuba560 Před 2 lety +2

    Very nice..

  • @marylucia2056
    @marylucia2056 Před 3 lety +3

    Praise the lord

  • @immanuelbarnabas6747
    @immanuelbarnabas6747 Před 3 lety +4

    சிறப்பான பாடல் நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @pbenetedwin
    @pbenetedwin Před 3 lety +7

    This became my daily morning song🎵 🎶 can't resist hearing it. Well done 👏

  • @donellshine5663
    @donellshine5663 Před 3 lety +6

    Good

    • @jayanthijayanthi6938
      @jayanthijayanthi6938 Před 3 lety +1

      Really super singing all and equal voice sema i m very enjoying to urs singing

  • @Shalom207
    @Shalom207 Před 3 lety +14

    Superb bros.... Really a strengthening song... 👍👍

  • @davamanirathi2983
    @davamanirathi2983 Před 3 lety +6

    Comforting song

  • @indraabie7559
    @indraabie7559 Před 3 lety +8

    Beautiful song and the whole team pastors sung well.

  • @palanikumar6161
    @palanikumar6161 Před 3 lety +7

    Very nice.

    • @shanthaselvi3522
      @shanthaselvi3522 Před 3 lety

      இனிமையான பாடலை அருமையாக பாடின இறைமக்களை(posters choir) வாழ்த்துகிறேன்.

  • @geomary2250
    @geomary2250 Před 3 lety +4

    ,❤️ super sweet song

  • @sowbakiamlawrence8634
    @sowbakiamlawrence8634 Před 2 lety +3

    Good old song....
    மிகவும் அருமையாக பாடியுள்ள அனைத்து ஆயர்களுக்கும் நன்றி 🙏🙏🙏 நீங்கள் பாடும் அனைத்து பாடல்களுக்கும் lyrics போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். 👍👍👍🙏🙏🙏

  • @jayaveruuniceseeli6379
    @jayaveruuniceseeli6379 Před 2 lety +2

    Fine.Comforted song.Congrtulations.

  • @friendsyoutubechanel6872

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @durai82
    @durai82 Před 2 lety +3

    Simply superb singing thank you Jesus 🙏