நீங்கள் கேள்விப்படாத இனிப்பு / பாரம்பரிய நரிப்பயிறு லட்டு / Traditional Healthy Naripayiru Laddu

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2021
  • Susi Samayal Rusi Channel Link :
    / @arumaisusisamayalrusi...
    *******************************************************
    Please subscribe my Channel if you like my videos:
    bit.ly/2ynQAJt
    Thank You
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village Style Recipes :
    Freshly Picked Brinjal Thokku
    • தோட்டத்தில் பறித்து சம...
    **************
    Freshly Picked Papaya Curry
    • Green Papaya Curry / ப...
    **************
    Crispy Snake Gourd Chilli65
    • மொறுமொறு புடலங்காய் சி...
    *************
    Traditional YAM Gravy Recipe
    • Yam Gravy /Senai Kilan...
    **************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    *************
    Thank You
  • Zábava

Komentáře • 111

  • @FoodMoneyFood
    @FoodMoneyFood  Před 3 lety +2

    Susi Samayal Rusi Channel Link :
    czcams.com/channels/5ECOz5uHS2k5rV7qEnI4XQ.html

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 3 lety +1

    ஆரோக்யமான, சத்து நிறைந்த, நரிப்பயறு லட்டு சூப்பர் !!! பார்ப்பதற்கு அழகாக உள்ள இந்தப்பயறு, நரிப்பயறு என்று சொல்வதைவிட பனிப்பயறு என்று சொல்வது எனக்கு பிடிக்கிறது ,....😊👍👌💐

  • @MahaLakshmi-iz9hd
    @MahaLakshmi-iz9hd Před 3 lety +2

    கேள்வி படாத பெயர் ஆஹா சூப்பர் 👌👌👌👌

  • @Thenmozhishorts
    @Thenmozhishorts Před 3 lety

    நரிப்பயிறு லட்டு உடம்புக்கு மிகவும் சத்து நிறைந்தது நன்றி கவிதா

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před 3 lety +1

    Naripayaru
    Super

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 Před 3 lety

    Naan sappiddu irukiren srilankavil kiramaththil irukkum pothu sappidden super unkal inraya vlogs from France

  • @kaveen-ke9gs
    @kaveen-ke9gs Před 3 lety

    Laddu super

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Před 8 měsíci

    பிரமாதம் 👍👌

  • @Prabu638
    @Prabu638 Před 3 lety +1

    Nan etha mari Already Sapadu irukan...semma heathly

  • @mahaj3775
    @mahaj3775 Před 3 lety

    Wow super

  • @maruthuvel.m7551
    @maruthuvel.m7551 Před 3 lety +5

    இது பனி பயரு எங்க மாவட்டதல நிறைய விளையும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி

  • @nithyainiya3936
    @nithyainiya3936 Před 3 lety +1

    நரிப்பயிறு உருண்டை நரிப்பயறு துவையல் செய்து என் அம்மா வீட்டில் சாப்பிட்டுள்ளேன் நரிப்பயறு லட்டு சூப்பர் சகோதரி💗💗💗💗

    • @suganyasriram123
      @suganyasriram123 Před 2 lety

      துவையல் எப்படி செய்வது

    • @nithyainiya3936
      @nithyainiya3936 Před 2 lety

      @@suganyasriram123
      நரிப்பயிறு
      பூண்டு
      புளி
      தேங்காய்
      வர மிளகாய்
      உப்பு
      பொன்னிறமாக வறுத்து அரைக்கவும்

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy Před 3 lety

    Wow super amma na ethu vara Etha parthathey illa thank you so much

  • @phenixpy0115
    @phenixpy0115 Před 3 lety

    சூப்பர்

  • @kamaldass1505
    @kamaldass1505 Před 3 lety +1

    Super👌amma👍👍

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 Před 3 lety

    Super new Dis akka 😋👌👍👍

  • @bharathibharathi557
    @bharathibharathi557 Před 3 lety +1

    Awesome

  • @shanthiboopathi1631
    @shanthiboopathi1631 Před 3 lety +1

    அருமையான ஒரு சத்துள்ள உணவு சின்ன வயதில் எங்க அப்பத்தா செய்து கொடுத்து சாப்பிட்டு உள்ளோம் இந்த பயறு வைத்து அரிசிப் பருப்பு சாப்பாடு செய்யலாம் இது ஒரு மறைந்து போன பாரம்பரிய பலகாரம் மிகவும் சத்து நிறைந்த ஒரு பலகாரம்

  • @thangammani3023
    @thangammani3023 Před 3 lety +2

    எங்கள் ஊரில் ஆடுகளுக்கு இதை அதிகம் பயிரிடுகின்றனர் நரி பயிறுலட்டு சூப்பரா இருக்கும் உடம்பிற்கு சத்தான லட்டு பார்க்கும் போது சாப்பிடலாம் போல் இருக்கிறது சத்தான ரெசிபி செய்து காட்டிய தற்கு நன்றி🙏💕🙏💕🙏💕

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 3 lety +1

      Thank you sister 🙏

    • @thangammani3023
      @thangammani3023 Před 3 lety

      என் கமெண்ட்க்கு லைக் போட்ட தற்கு கோடி கோடி நன்றிகள் அக்கா🙏🙏🙏🙏🦋🦋🦋🦋

  • @kanchanamalaseetharaman3199

    Pudusu ithu puduusu

  • @arulnithi.m5278
    @arulnithi.m5278 Před 3 lety

    Super akka 👌👌👌👌👌👌

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Před 3 lety

    Super 👍👌

  • @sharmilaalex2564
    @sharmilaalex2564 Před 3 lety

    Super 👌

  • @sasikala6174
    @sasikala6174 Před 3 lety +2

    எங்கள் ஊரில் நாங்கள் செய்து இருக்கிறோம்

  • @eswarim1174
    @eswarim1174 Před 3 lety

    Super akka

  • @villagebabysam
    @villagebabysam Před 3 lety

    Super sister

  • @vikneshwarikulandaiyan4338

    உண்மைதான் சிஸ்டர் இது மாதிரி நான் செஞ்சது இல்லை

  • @lathajana6441
    @lathajana6441 Před 3 lety

    Super kavi

  • @selvimathi4148
    @selvimathi4148 Před 3 lety

    Nice

  • @banupriya4677
    @banupriya4677 Před 3 lety

    Naga einga kaatula eintha nari payaru poturukom einota mameyar eintha latu pannetharuvaga super ha erukum 😋😋

  • @rajeswaris4790
    @rajeswaris4790 Před 3 lety

    நரி பயிறு உருண்டை மிகவும் நன்றாக இருக்கும்.சத்தாண மாவு சின்ன வயதில் அம்மா செய்வார்கள்.நீங்கள் போடும் வீடியோக்கள் பார்க்கும் போது அனைத்தும் மிஸ் பண்ணுகிறேன்.நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.👌👌

  • @sivaa5080
    @sivaa5080 Před 3 lety

    Very tasty

  • @malleessuzu5867
    @malleessuzu5867 Před 3 lety

    Parampariya sweet healthy food

  • @thooranlife4351
    @thooranlife4351 Před rokem

    Entha uru... Super mass🔥🔥

  • @mrmrskatthukutty1395
    @mrmrskatthukutty1395 Před 3 lety

    It's different recipe Sis.. Super

  • @srividhya2725
    @srividhya2725 Před rokem

    நன்றி அக்கா

  • @varshaasuba4864
    @varshaasuba4864 Před 3 lety

    Nice sis

  • @baazividhya7465
    @baazividhya7465 Před 3 lety

    Attagasam ka

  • @shantarangarajan961
    @shantarangarajan961 Před 3 lety

    Yummy

  • @amuthsmohan7386
    @amuthsmohan7386 Před 7 měsíci

    Thank you very much 🙏

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 Před 3 lety

    நரிபயறில் சுண்டல் செய்தால் சூப்பராக இருக்கும்.நரிபயறு உருண்டை நன்றாக இருக்கிறது.நா ன் சாப்பிட்டு இருக்கிறேன்.

  • @Momshomecooking
    @Momshomecooking Před 3 lety +2

    Delicious healthy 👍

  • @elangoelango1444
    @elangoelango1444 Před 3 lety +2

    நாங்க காட்டுல நரிப்பயிர் போடுவோம் அக்கா. ஆனா கொடி பூ பூத்து பிஞ்சு பிடிகைல மாடு கட்டிவைச்சு மேச்சுருவோம். மாடு நல்லா பால் இருக்கும் intha கொடி மேஞ்ச

  • @SATHYASUNIVERSE
    @SATHYASUNIVERSE Před 11 měsíci

    🙏🏻,Thank u Akka, i am searching the nari payar recipe, that i got this nari payar last week from a super market at Sulur, I was not aware about this grain, but i purchased a small packet search in You tube for recipe . Today i made a curry with sprouted grain, I should make ladoo with rest of this. Thank u again for the recipe of super ladoo and sharing the knowledge 🌹

  • @selvee6669
    @selvee6669 Před 3 lety

    Super Kavitha 👍👍❤️ Selvee 🇲🇾

  • @nuraishah1184
    @nuraishah1184 Před 3 lety +1

    This grain is called Moth bean or Dew gram in English. It is quite rare nowadays. However it is known to be predominately grown in India. It is a very nutritious grain, rich in energy. It has various vitamins and minerals. Believed to reduce stress and blood pressure. Has it has also carbhydrates and proteins, it is a complete meal by itself. My grandmother used to cook broth, make some kind of 'chappatis' to eat with gravies. That was in the early 1950's and 1960's. People who came from India as visitors,would bring these kinds of grains, those days to give their relations. I remember eating the broth. That was the last, I ate this moth bean broth. It tasted good alright, but for a little girl anything sweet tastes good. It is a sheer luck that someone like Madam Susy, remembers and shared the recipe. It is a very valuable recipe for the present and future generation. I am going next weekend to the Indian Spice shops to hunt for this grain. I doubt, that I can get it because, I had not heard or seen it anywhere so far. Thank you so much, Madam Kavitha and Madam Susy for sharing this recipe. All the best. God bless.😍🙏

    • @shobanasai784
      @shobanasai784 Před 3 lety

      @ Nur Aishah.....Happy to know more about the grain...Tge way you narrate take me back to olden days...Thank you for sharing its nutrient content too...Excellent madam👏👏👏

    • @nuraishah1184
      @nuraishah1184 Před 3 lety

      @@shobanasai784 It is a pleasure. Thank you.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 3 lety

      Thank you so much Amma..🙏❤️

  • @sabarisabari9139
    @sabarisabari9139 Před 3 lety

    I know about நரிபயிரு

  • @priyasathish1020
    @priyasathish1020 Před 3 lety +2

    எங்க அம்மா செஞ்சு குடுப்பாங்க நிலக்கடலை காட்டுல போட்டு எடுத்ததுக்கு அப்புறமா(சோளம் விதைக்கிற டைம் ல)விதைப்பாங்க

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan2336 Před 3 lety +1

    நரிபயறு பூனாவில் நிறைய இருக்கும். பெங்களூர் விலும் கிடைக்கிறது

  • @annusehra4613
    @annusehra4613 Před 3 lety +2

    We call this as Mattki in Marathi, Maharashtra tradition dish is made out of this, we get in plenty in Mumbai.

  • @sriakashf
    @sriakashf Před 3 lety +1

    Kavi ka wow.... super o super ....my amuchi prepare pannuvaga...ka....old memories..... keep rocking...😍

  • @lalithannk6114
    @lalithannk6114 Před 3 lety

    It is available in our place kallakurichi thiyagadurgam. Chenna Salem.

  • @shasi1350
    @shasi1350 Před 3 lety

    நரிபயிறு, வானம் பார்த்த பூமியிலே விளையற சிறு தானியம்.
    எங்க ஊர் பக்கம் நரிபயிரில் வடை செய்வாங்க. சூப்பரா இருக்கும். துவையலும் செய்யலாம். பழைய ஞாபகம் வருது

  • @krithikachandrasekar8023

    I am growing this peyiru

  • @subumoni1316
    @subumoni1316 Před 3 lety +1

    நரிப்பயிறு வடை சுடுவாங்க எங்க அம்முச்சி மறந்து போன சுவை

  • @revathikumar441
    @revathikumar441 Před 3 lety

    Wishes to get 1M subscribers

  • @karthikjeganathan1193
    @karthikjeganathan1193 Před 3 lety

    uluntham kali recipie podugga madam pls

  • @maverickindian8718
    @maverickindian8718 Před 3 lety

    Its called matki n available easily in mumbai. I dont know bout chennai tho.

  • @maheswarim4137
    @maheswarim4137 Před 3 lety

    🙏கவிதா வாழ்க வளமுடன் 🙏
    ஆமாம் கவிதா திருப்பூரில் தான் கிடைக்கும் நான் அதிகம் செய்வேன் உருண்டையும், கடையவும் செய்யலாம்

  • @jayalakshmis751
    @jayalakshmis751 Před rokem

    Indha payru sabji marvadis seivanga sowcarpet la kidaikum

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před 2 lety

    Good night sister

  • @jackjack150
    @jackjack150 Před 2 lety

    நரிபயறு சாதம் செய்ங்க sister. Youtubலேயே இல்ல.

  • @rrajendran4235
    @rrajendran4235 Před 3 lety +5

    Ethu enga orla velaium Ungalukku Venuma sollunga

  • @saravanankannan3751
    @saravanankannan3751 Před 8 měsíci

    நான் சாப்பிட்டிருக்கேன் எனது பாட்டி இதை செப்பயரு என்று சொல்வார்கள்.

  • @shanmugapriya8814
    @shanmugapriya8814 Před 2 lety

    இது எத்தனை நாள் வைத்து சாப்பிடலாம். சீக்கிரம் கெட்டு போகுமா? இல்லையா? என்று சொல்லுங்க சிஸ்டர்

  • @lalithannk6114
    @lalithannk6114 Před 3 lety

    Maharashtra it is available all places also in north India

  • @gmanikutty3
    @gmanikutty3 Před 12 dny

    Naripayaru enge kidaikum
    Where is it available yo buy??

  • @nitind6666
    @nitind6666 Před 3 lety +1

    சலங்கைபனியாரம்

  • @marimarimari9294
    @marimarimari9294 Před 3 lety

    இது கள்பத்தாம் பயறு ரொம்ப நல்ல இருக்கும் இதில் சட்டினி வைத்தால் ரொம்ப நல்லாயிருக்கு

  • @gayathrigopal3540
    @gayathrigopal3540 Před 3 lety

    Hi akka.. Yenga amma veedu tirupur thn ka avga yetha shopla vangunaga atha shop name kettu sluga ka.

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před 3 lety

    Puyarukidaikkuma

  • @lalitharaghunathan1890

    Indha payaru Bombay la romba famous Matki endru solluvargal

  • @lavenderannie9484
    @lavenderannie9484 Před 3 lety

    Akka food taste eat channela yen video poduradhu illa?

  • @daisylogan7705
    @daisylogan7705 Před 3 lety

    Never heard this name

  • @myhomecookingtamil6121
    @myhomecookingtamil6121 Před 3 lety +1

    📷 clear no

  • @valarmathi4539
    @valarmathi4539 Před 3 lety

    Sjper

  • @a.parveena.parveen7563

    Hi akka nega podora vido super irkku uagala contact pannanum yapdi

  • @deepikaa3658
    @deepikaa3658 Před 3 lety

    Hindile matki solranga. Inge mumbaile neriya kadakiyum
    Englishle moth beans solranga.

  • @pratheepa9110
    @pratheepa9110 Před 3 lety

    Enga orula karamani payaru nu solluvanga

  • @user-md1sl1sm3r
    @user-md1sl1sm3r Před 3 lety

    Akka n Anna u too improve konghu culture samyal..thanking you

  • @sundariadalarasu2371
    @sundariadalarasu2371 Před 3 lety

    கோவை டி - மார்ட் ல் இருக்கு நான் வாங்கினேன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன் கார வகைகள் குழம்பு என வேறு ரெசிபி போடுங்கள் please

  • @MaduraiMamiSamayal
    @MaduraiMamiSamayal Před 3 lety

    very super. Hi all pls support madurai mami samayal

  • @suthasuthakaran305
    @suthasuthakaran305 Před 3 lety

    parampariyamana unavu

  • @radhar976
    @radhar976 Před 3 lety

    இது தட்டபயிர் மாதிரி இருக்கே அதுவா?

  • @pirithalifestyle6590
    @pirithalifestyle6590 Před 3 lety +1

    காராமணி

    • @subumoni1316
      @subumoni1316 Před 3 lety +2

      காராமணி வேரு நரிப்பயிறு வேரு

    • @sivakamivelusamy2003
      @sivakamivelusamy2003 Před 3 lety

      காராமணி மாதிரி சிறியதாக இருக்கும் நரிபயறு.

    • @shobanasai784
      @shobanasai784 Před 3 lety

      @@subumoni1316 correct

  • @subumoni1316
    @subumoni1316 Před 3 lety

    நரிப்பயிறு வடை சுடுவாங்க எங்க அம்முச்சி மறந்து போன சுவை