ட்ரை ப்ரூட் லட்டு | Dry Fruit Ladoo Recipes In Tamil | Sugar Free Laddu Recipe | Healthy Snacks |

Sdílet
Vložit
  • čas přidán 19. 10. 2022
  • ட்ரை ப்ரூட் லட்டு | Dry Fruit Ladoo Recipes In Tamil | Sugar Free Laddu Recipe | Healthy Snacks | Ladoo Recipe | Protein Recipes | ‪@HomeCookingTamil‬ |
    #dryfruitsladdurecipe #healthysnacks #sugarfreeladdurecipe #ladoorecipe #highproteinfoods #easyladoorecipesathome #healthyrecipes #kidsrecipes #weightlossrecipe #sweetrecipes #instantsweetrecipe #indiansweets #festivalsweets #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Dry Fruit Ladoo: • Dry Fruit Ladoo | Suga...
    Our Other Recipes:
    சாக்லேட் ஷாட்ஸ்: • சாக்லேட் ஷாட்ஸ் | Choc...
    சுரைக்காய் பர்பி: • சுரைக்காய் பர்பி | Sor...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    ட்ரை ப்ரூட் லட்டு
    தேவையான பொருட்கள்
    பாதாம் - 1/2 கப்
    முந்திரி பருப்பு - 1/2 கப்
    பிஸ்தா - 1/4 கப்
    வால்நட் - 1/2 கப் (விரும்பினால்)
    பேரீட்சைப்பழம் - 25
    ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
    செய்முறை:
    1. கடாயில் பாதாம் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
    2. பின்பு முந்திரி பருப்பு சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
    3. பிறகு பிஸ்தா பருப்பு சேர்த்து 3 நிமிடம் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
    4. பின்பு அதே கடாயில் வால்நட் சேர்த்து 3 நிமிடம் வறுத்து பிறகு வறுத்த பாதாம், முந்திரி, பிஸ்தா உடன் சேர்க்கவும்.
    5. பிறகு கடாயில் பேரீட்சைப்பழம் சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கவும்.
    6. மிக்ஸியில் வறுத்த பருப்புகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
    7. பின்பு மிக்ஸியில் வறுத்த பேரீட்சைப்பழதை சேர்த்து விழுதாக அரைத்து பின்பு அரைத்த பருப்பை சேர்த்து ஒன்றாக கலக்கும் வரை அரைக்கவும்.
    8. பிறகு கையில் நெய் தடவி அரைத்த கலவையை எடுத்து உருண்டைகளாக உருட்டவும்.
    9. சுவையான ட்ரை ப்ரூட் லட்டு தயார்.
    Hello Viewers,
    Today, I am going to show you all a guilt free snack. This is Dry Fruit Laddoo made with different varieties of nuts and dates. This is extremely rich in nutrition. I made sure that these laddoos do not have artificial sweeteners by using pitted dates. So the sweetness is all taken care of by them. By their very nature, all the nuts like walnuts, pistachios, almonds and dry fruits like dates are all so good in various vitamins, iron, protein, omega-3 fatty acids etc. This is the reason, this laddoo can be had by anyone. Make sure you pack 1-2 laddoos everyday for your kids with their lunchbox and you will notice how good their health will improve in just a month after they start consuming them. Adults also can have them at any point of the day. So do try these healthy laddoos and enjoy!
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    CZcams: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • Jak na to + styl

Komentáře • 49