என் சித்தி செய்த சுவையான உப்பு ரொட்டி / Traditional Healthy Salt Rotti Recipe /Evening Snacks Recipe
Vložit
- čas přidán 3. 08. 2024
- Ingredients :
Ingredients :
Rice (புழுங்கல் அரிசி) - 6 Glass
Toor Dal (துவரம் பருப்பு ) - 1 Glass
Cumin Seeds ( சீரகம் ) - 2 Spoon
Garlic (பூண்டு ) - 15 Nos
Tamarind (புளி )
Dry Chiili (வர மிளகாய் ) - 15 Nos
Coconut (தேங்காய் துருவல் 1/2 மூடி ) - Half
Curry Leaves (கருவேப்பிலை )
***********
Please subscribe my Channel if you like my videos:
bit.ly/2ynQAJt
Thank You
************
Like my Facebook Page : / foodmoneyfood
************
Our Village Style Recipes :
எனது சித்தியும் நானும் செய்த லட்டு
• நீங்களும் செய்யலாம் பூ...
************
பாரம்பரிய நரிப்பயிறு லட்டு
• நீங்கள் கேள்விப்படாத இ...
*************
என் சித்தி செய்த ரவா லட்டு
• நீங்களும் சுலபாக செய்ய...
************
நானும் என் சித்தியும் செய்த நெய் மைசூர்பா
• Diwali Sweet /நானும் எ...
*************
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
*************
Thank You - Zábava
Ingredients :
Ingredients :
Rice (புழுங்கல் அரிசி) - 6 Glass
Toor Dal (துவரம் பருப்பு ) - 1 Glass
Cumin Seeds ( சீரகம் ) - 2 Spoon
Garlic (பூண்டு ) - 15 Nos
Tamarind (புளி )
Dry Chiili (வர மிளகாய் ) - 15 Nos
Coconut (தேங்காய் துருவல் 1/2 மூடி ) - Half
Curry Leaves (கருவேப்பிலை )
Nice
M
ஹரி எங்கே மா.ஹரி அப்பா நம்பர் கிடைக்குமா
Akka unga vettuku vanda senji tharuvingala ?
Sister how to contact you
உங்கள் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும்.தொடர்ந்து நீங்கள் பல காணொளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சூப்பர் தோழி மழை நேரத்தில் அருமையான பதிவு
வெகு சிறப்பு! நன்றி அம்மா!
Mouth watering recipes 🤤
சூப்பர் சூப்பர் அக்கா 👌👌👌👌👌👌👌👌👌
Thanks for your receipe and very nice also your speaking sweet tamil language
உங்க சமையல் சூப்பர் பேஸ்புக்ல பாத்திருக்கேன் உங்கள் சமயல் அனைத்துமே சூப்பர் அக்கா
எனக்கு மிகவும் பிடிக்கும்
Supre salt biscuit . V4ry simple preparation . Thank you .
Kavitha we called this one in my home puli vadai.
கவிதா சூப்பர். உப்பு ரொட்டி
சூப்பர்
Super Kavitha akka
Namaskar kavita madam and family, super rice toordall wada I will try
Sema akka
Nanga puli vadai endru solvom from palladam super nandri
Unga sithi samayal super sis
New receipe 👌👌👌😍
💥☕🍪 just now i see the video uppuroti is my favourt one i eat 6 roties , i eat big size like poori, you forgot to add kayapodi, thankyou💙💚💛💥🍪☕
கவி எப்படி இருக்கீங்க?...நாங்களும் நன்றாக இருக்கிறோம். ஓணம் திருநாள் வாழ்த்துக்கள். மாமா, ஹரி எப்படி இருக்காங்க? சூப்பரான பாயாசம், வித்தியாசமான, எளிமையாக செய்யக்கூடியது. பட் புது ரெசிபி. உடனே try பண்ணுகிறேன்...Thank u
Very nice recipe.
Super sis neenga senja ration paruppu Vadai urulakilangu idli sambar superaa irundhadhu idhuvum nan try pannaren tku
Super.. thank you so much 👍
Super 👍👌😋 hmmmmm tasty
First time seeing this uppu roti Kavi sis..Thanks for sharing
💖💖💖💖Veni Malaysia
Try pannunga sister.. super ah erukum ❤️👍
Adada super climate !!! Attagasamana arisi vadai !!! 👌👌
Ipave sapida aasai sister 🥰
Nanga arisi vadainu solluvom,...puli sekamatoom 🌷
👍👍..vaanga sis saapidalaam..❤️
@@FoodMoneyFood 😊thank you sister👍
Super O super sis. 😍
Superb sister
Super 👌
Pramadham Ka chithi super ah seiranga naanga arisi vadai nu solluvom Ka
Super akka
சூப்பர் ரோம்ப டெஸட்டி
Super dis
My favorite sis
சூப்பர் ரோம்ப டெஸ்ட்
👌👌👌from Bangalore
Super sister.
Super sis
அருமை.புளிச்சட்னி தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Super sister nanum try panra sis. Kutty Papa so cute
👍👍..try pannunga sister.. super ah erukum
Super
👌👌👌
Super kavi akka
Puthumaiyaga sheiriga super
Nan Ungal chenal la subscribe pannideen yennoda frand yellorum sher pannirukken 🙂
Thank you so much sister..🙏👍
Nan oru boy ga Yennoda peru SaguNathan
Seedaikudapannnalam...thatttaikudapannnalammma
🙏வாழ்க வளமுடன் கவிதா 🙏
👌🥰
Hai கவி எப்படி இருக்கீங்க?மாமா, ஹரி எப்படி இருக்காங்க,?, புது ரெசிபி சூப்பர், சுலபமான முறையில் எளிமையாக செய்திர்கள். நீங்க செய்கிற எல்லா சமயலும் மிகவும் அழகாக இருக்கும். ஓணம் திருநாள் வா்த்துக்கள்.. Thank u so much கவி....பட்....💐🙏
நன்றிங்க ..நாங்கள் அனைவரும் நலம் ங்க..நீங்க எப்படி இருக்கீங்க ..👍❤️🙏
Akka nice
Hi kavitha akka u have reduce ur weight looking bit slim nice to see u again I will try this akka thank u so much.
Thank you so much sister..
Super kavi Akka
Ramu enga uurila ethoda peru pulivadai. Uppurotti super kavitha
Ok Akka.. thank you so much akka..❤️
மத்த ஊரு காரங்க :துவரை பருப்பு
கொங்கு தமிழ் காரங்கோ :தெவரப்பருப்பு
தொவரம் பருப்பு ன்னும் சொல்லுவோம்
👍👍
Love traditional cooking
Super kavi
Akka unga family and relations ah introduce pannunga akkaa
Super ths
Super sis💗💗
czcams.com/video/orPPn1YrgoI/video.html
Nenga romba nala pesaringa akka nenga saiyara samayal super akka
Thank you so much sister ❤️❤️
Who want Kavitha akka Home tour hit like
👍👍
Enga oorla itha puli vadainu sollivom...nethu rainku evng ithan senjom...
வணக்கம் சகோ உங்கள் உப்பு ரொட்டி பார்க்கவே ருசியாக இருந்தது இதனுடன் காஃபி அல்லது டீ இருந்தால் மழைக்கு இந்த பலகாரம் 😋😋 வாழ்த்துக்கள் சகோ 💐👌👍
மிக்க நன்றி
Looks superb. Seeing all the ingredients, I am sure it taste very good. Instead of having to grind, can these snack be prepared, using rice flour and dhall flour mixed with the finely blended other ingredients. Kindly advice. Thank you for sharing, a spicy snack suitable for this rainy weather. All the best. God bless.😍🙏
Thank you Amma ❤️
Sister nanga pulivadainu solluvom
Puli vada recipe podunga sis
அம்மா கைப்பக்குவம் வாழ்க வாழ்க நன்றி சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும்
Cithi good speek
Naanga itha arisi badai nu solluvom but puli and garlic 🧄 add panna matton👍👍👍
Akka.. I need more wheat flour recepies
👍👍
Gd preparation ma...Thank u after a longgggg time ma....
அருமை தோழி எங்க அம்மாவும் இந்த அடை செய்து கொடுப்பாங்க அட்டகாசமா இருக்கும். நாங்களும் உங்க ஊர் பக்கம் தாங்கோ உடுமலைபேட்டை😊😊
அருமை சகோதரி..❤️
My favourite dish ❤❤
❤️❤️❤️❤️
Arisi vadai. 👌👌👌chitti means amma sister?? Amma madiriye irukka and amma madiriye pesra. 😊🙂ide mixiele ippadi arakki mudiyuma🤔🤔
Yes sister..mixi yila araikka mudiyathu sister..thank you
Hi akka please put how to fire viragaduppu when Im cooking in viragaduppu its making more smoke
Ok sister ..
Akka kulambu milagai thool epdi araipeenga nu video podunga ka
Ok sister
Sis in our side they will say arisi roti
Food Money food is best
🙏🙏❤️
This is Palani special Puli adai
puli vadai
Nanga pulipodamattom matha yellapoduvom arisi rotti nu sollalam dosa davalaluyum seiyala semaoya irukum
Eppadi oru murai try pannunga sister..👍❤️
Arisi vadai nu solluvanga sister nagalum pollachi thanga... Climate ku super recipe... Garlic add panna mattom
Thank you..Pollachi la entha oor nga
@@FoodMoneyFood govindhanur akka....
Maharastrian idu kooda chicken kulanbu kooda chapduvanga
Looks like banana bajji akka
My mother made this but without garlic and tamarindwe call it polls vadai.
Akka nenga anda oory
pollatchi near
This is aarici puri we also do it in our house if water is more while grinding the rice aata don't worry take the aata and spread in the dry tevel then it will absover the excess water ok
Thank you nga..👍❤️
Papa cutee 😍😍🥰
Arumaimmmmma
Akka can we skip garlic?? Please reply
If you not want skip garlic
அக்கா ஆட்டுக்கால் சூப் வீடியோ போடுங்க அக்கா
புளிவடை
Hi
Thanks, sister i need your address, need to visit... After covid over
Seema Akka
Childyarummmmma
Thankachi son akka
Hi sister
தேங்காய் சட்னி செய்ய லாமா
Sapada varlam ah? nga sister
Vaanga sister..saapidalaam 👍
Hmm kandipa varanga.en native Devanampalayam tha nga sister ..
Hariengakanummma
எங்க ஊரூல இதுக்கு பேர் புளி வடைங்கோ
puthumaiyanana recipe