"எத்தனை வரி வாங்குறீங்க"... அதிகாரிகளை வறுத்தெடுத்த சிறுமி..!

Sdílet
Vložit
  • čas přidán 12. 02. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    | #Dindigul | #TNGovt | #TNOfficers | #LittlGirl |
    'உங்க வீட்டு முன்னாடி இப்படி குழி இருந்தா பார்த்துட்டு இருப்பீங்களா...?' மழலைக் குரலில் அதிகாரிகளை வறுத்தெடுத்த சிறுமி
    அதிகாரிகளின் மெத்தனத்தால் சீறியெழுந்த சிறுமி
    உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,5K

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 Před 3 lety +4375

    அந்த சிறுமியின் சுட்டி பேச்சை கேட்கலாம் என்று நினைத்தால், செய்தி வாசிப்பாளர் ஓட்ட சட்டியில் ஈ புகுந்தது போல லொட லொடனு பேசிக்கிட்டு இருக்கு.🙄🙄🙄

  • @trendingworld2117
    @trendingworld2117 Před 3 lety +1974

    சிறப்பாக முன்வந்து கூறிய சிறுமிக்கு வாழ்த்துக்கள்❤❤ 🔥🔥👸👸

    • @sathyaselvi3392
      @sathyaselvi3392 Před 3 lety +19

      Ithula payappada enna irukku .payamngra varthaiye illama valaranum

    • @mpriya1580
      @mpriya1580 Před 3 lety +2

      @@sathyaselvi3392 👏👏

    • @SathishKumar-bz5ul
      @SathishKumar-bz5ul Před 3 lety +12

      இந்த தைரியம் சிறுமியின் பெற்றோர் உடையது 👍

    • @jamalmohamed65
      @jamalmohamed65 Před 3 lety +2

      Namma orimai a kekurathu peru payama nanba 😄

    • @hgu6324
      @hgu6324 Před 3 lety +3

      இளம் கன்று பயம் அறியாது.......

  • @barathofficial8234
    @barathofficial8234 Před 3 lety +316

    தைரியமாக பேச சொல்லிக்கொடுத்த பெற்றோருக்கு வாழ்த்துக்கள் 💐

  • @spotpaymentchannel3794
    @spotpaymentchannel3794 Před 3 lety +210

    ஏன் ஆண்ட்டி இப்படி தோன தோன பேசுறீங்க அந்த சிறுமி பேச விட மாட்டிங்களா 😡😡

  • @fardooshouse9069
    @fardooshouse9069 Před 3 lety +1728

    ஏமா தாயே அந்த பாப்பாவையும் பேசவிட்டிருக்கலாம் கொஞ்சம்

  • @paravaiayaparakurom9862
    @paravaiayaparakurom9862 Před 3 lety +345

    தம் பிள்ளைகளுக்கு இனி வரும் காலங்களில் அரசியலை சாக்கடையாக கூறாமல் அரசியலை "தம் அதிகார உணர்வாக" எடுத்துரைங்கள்...👆HatsOff papa💯👌

  • @slvaafd
    @slvaafd Před 3 lety +38

    குழந்தைக்கும் இந்த குழந்தையை நன்கு வளர்ந்த பெற்றார்களுக்கு பாராட்டுக்கள்..

  • @masuu678
    @masuu678 Před 3 lety +668

    அடேய் பாலிமரு... அந்த புள்ள பேசுறத கொஞ்சம் கேக்க விடுங்கடா..

  • @rojadevi2613
    @rojadevi2613 Před 3 lety +206

    பெரியவர்கள் சொல்வதை கேட்பதில்லை சிறுவர்கள் சொல்வதை கேட்பார்களா அதிகாரிகள் துணிச்சலான பேச்சு வாழ்த்துக்கள் சிறுமி

  • @amsaveni.r2788
    @amsaveni.r2788 Před 3 lety +26

    சூப்பர் தங்கம் அருமை, வளரும் குழந்தைகள் அனைவரும் உன்னைப்போல் இருக்க வேண்டும் 🥰🥰👌

  • @jeyanthir2539
    @jeyanthir2539 Před 3 lety +59

    விளையும் பயிர் முளையிலே தெரியும். இந்த சிறுமி கலெக்டர் ஆக வாய்ப்பிருக்கு🎉.

  • @adonakitchen6492
    @adonakitchen6492 Před 3 lety +8

    பெற்றோர் இந்த குழந்தையை நன்றாக வளர்த்து உள்ளனர். இந்த சிறு வயதில் துணிச்சலாக பேசும் இந்தப் பேச்சு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. God bless u da kutti.

  • @mannairamesh
    @mannairamesh Před 3 lety +650

    முகத்தில் காரி துப்பினாலும் இவனுங்க திருந்தமாட்டானுங்க 👍👍👍👍👍

    • @sailover9550
      @sailover9550 Před 3 lety +3

      Mm😂😂

    • @sivas1732
      @sivas1732 Před 3 lety +7

      நாட்டையே செல் அரிக்கிற மாதிரி இவனுங்க, அதிகார திமிரில் அகிரமம் செய்கிறான். இதை கேட்க ஆள் இல்லை என்று நினைக்கிறான்...

    • @mandaboy
      @mandaboy Před 3 lety +1

      Vanakam Nanba Vanakam Nanbi Kutty chuttys ungaloda vera level la irukura comments la Troll panni video pandra Puducha parunga support pannunga illana vedunga Nanba oru Nall illana oru Nall Marubadium Ninga tha support panna poringala Just Cool Nanba 😅❤️

    • @aathirarahav9515
      @aathirarahav9515 Před 3 lety +1

      Good darling

    • @youngterrahman8480
      @youngterrahman8480 Před 3 lety

      No doubts 😂😂😂

  • @kaleem4724
    @kaleem4724 Před 3 lety +425

    ஆகமொத்தம் அந்த பொண்ணு பேசுவதுதை கேட்கவிடல 🤦🤦🤦🤦🤦

  • @Eas853
    @Eas853 Před 3 lety +281

    ஏம்மா நீங்க கொஞ்சம் வாயை மூடும்மா.அந்த பாப்பா பேசட்டும் அதை கேட்போம் 👍👍👍

  • @dharmaraj2699
    @dharmaraj2699 Před 3 lety +8

    நாமலும் வீடியோ போட்டுடலாமா!!!!எங்க ஊரும் இப்படி தான்!!!!!!!வாழ்த்துக்கள் சகோதரி!!!!!!நல்ல பேச்சு!!!!!!

  • @natureispartoflife6787
    @natureispartoflife6787 Před 3 lety +127

    இந்த சிங்கத்துக்கு எனது 👋🙏

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 Před 3 lety +13

    என்ன ஒரு தைரியமா பேசுது பொண்ணு👏👏

  • @anithajayaprakash4536
    @anithajayaprakash4536 Před 3 lety +1

    மிகச் சிறப்பு இந்த இளம் வயதிலேயே தேசப்பற்று பொதுநலத் தொண்டு நாட்டின் மீது அக்கறைஎல்லாவற்றையும் பள்ளிப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்ல முறையில் அவர்களை வழிநடத்தினார் இந்த நாடு மிக மிக செழிப்புடன் சுபிட்சமாக இருக்கும் வருங்கால தலைமுறை இடத்தில்தான் இந்த சமுதாயம் இருக்கிறது நமது தெரு நமது வீடு நமது நகரம் நமது நாடு என்ற அக்கறையோடு அனைவரும் செயல்பட்டால் நிச்சயம் ஒரு நல்ல ஆட்சிக்கு வழி வகுக்க நேரிடும் அந்த சிறுமிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் சிறுமியிடம் இருக்கும் தைரியம் இந் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும் வாழ்த்துக்கள் குட்டி சிங்க பெண்ணே

  • @DarkShadow-se5tv
    @DarkShadow-se5tv Před 3 lety +38

    இனிமேல் உங்க படம் ஓடாது 😂 எங்கள் குழந்தைகளும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்...

  • @dajisha2465
    @dajisha2465 Před 3 lety +703

    இதுல வெற்றி நடை போடும் தமிழகம் என்று சொல்லி விளம்பரங்கள் வேற 🤦‍♀️

    • @GR.editzz.
      @GR.editzz. Před 3 lety +10

      😂😂😂😂

    • @georgenithis9665
      @georgenithis9665 Před 3 lety +8

      😂

    • @guys-ju1jt
      @guys-ju1jt Před 3 lety +7

      Vera11thala

    • @sengaijay4177
      @sengaijay4177 Před 3 lety +10

      வெற்றி நடைபோடும் தமிழகம் நல்லா வெற்றிநடை போட்டிங்களா,, கன்னத்துல பளார் பளார்னு அடிச்ச மாதிரி ஒரு சத்தம் கேக்குது பாப்பாவோட கேள்வி... கவுன்சிலர் என்ன வேலை பார்கிறது

    • @bharathir4803
      @bharathir4803 Před 3 lety +1

      Serupu

  • @crazyboy-kp9bg
    @crazyboy-kp9bg Před 3 lety +8

    சொல்ல வந்த விஷயத்தை சாட்டை அடி போல், ரத்தின சுருக்கமாக பதிவிட்ட இந்த சிறுமிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @vinithafzal4868
    @vinithafzal4868 Před 3 lety

    செல்ல குட்டி உங்கள் துணிச்சலான பேச்சுக்கும் உங்கள் அழகிய தமிழுக்கும் என் வாழ்த்துகள் பாப்பா

  • @sheebatwowheelertraingclass

    ஆக மொத்தம் அந்த சிறுமி என்ன பேசிச்சினு தெரியாம போச்சு என்ன நியூஸ் சேனளோ 😡😡😡😡

  • @creativei3394
    @creativei3394 Před 3 lety +118

    சூப்பர் குட்டி நீ சொல்லிட்டே இல்ல இனி பாரு அதிகாரிங்க வீழ்ந்து அடிச்சு வருவங்குங்க

  • @sugamsukha3746
    @sugamsukha3746 Před 3 lety +6

    பாப்பாவின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் 👏

  • @PrajeetTV
    @PrajeetTV Před 3 lety +13

    ❤️ Children may be 10% in the world population but they are 100% future... You proved it dear ❤️👏👏👏

  • @vigneshviki7420
    @vigneshviki7420 Před 3 lety

    சரியான கேள்வி பாப்பா எதிர்த்து கேட்டால் தான் இங்கு எதுவும் கிடைக்கும் வாழ்க

  • @sumathisubramaniyan3877
    @sumathisubramaniyan3877 Před 3 lety +8

    சூப்பர் 👌👌பாப்பா👧 நீ சொல்லியாவது அதிகாரிகள் சீக்கிரம் நடவடிக்கை எடுக்கட்டும்

  • @rajkamal8428
    @rajkamal8428 Před 3 lety +83

    Ada நீ கொஞ்சம் பேசாம இருமா அந்த பொண்ணு சொல்றத கேப்போம் சும்மா நடுவுல நொயி நொய்யி ன்னு

  • @eses6176
    @eses6176 Před 3 lety

    துணிச்சலான இந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள், இந்த துணிச்சலான செயலை அரசியல் ஆக்கிவிடாதீர்கள்.... புதிதாக வரும் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தனது குடும்பத்திற்கு இது போதும் என்ற அளவுக்கு சம்பாதித்துவிட்டு, மீதம் உள்ள வருவாயை மக்களுக்கு பயன்படும் வகையில் செலவு பண்ணுங்க.....(லஞ்சம் வாங்காமல் இருந்தால் போதும், அதுவே மக்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி ஆகும் )
    குட்டி குழந்தைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @manipandichandran2772
    @manipandichandran2772 Před 3 lety +77

    சரியா சொன்ன அம்மா உன் எச்சிய காரி துப்புனாலும் இது நம் அதிகாரிகளுக்கு சொரனை வராது

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 Před 3 lety +5

    தலைவணங்குகிறோம் குட்டி மா உன் பேச்சு அருமை மிக விரைவில் சரி செய்ய அதிகாரிகள் முன் வர வேண்டும்

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 Před 3 lety +12

    அந்த அளவுக்கு உங்க மாவட்ட அதிகாரி இருக்காங்க🙄😳😳😌😌 cute speech 👍😘👈

  • @maheswarannatarajan568
    @maheswarannatarajan568 Před 3 lety +8

    இப்படி பேச தனி தைரியம் வேண்டும் வாழ்த்துக்கள் வருங்கால தலைமுறை இப்போது விழிக்க தொடங்கி உள்ளது

  • @jayphillip793
    @jayphillip793 Před 3 lety +48

    வரும்கால ஆட்சியர் .

  • @saisenthilkumar600
    @saisenthilkumar600 Před 3 lety +27

    *ஒன்று அந்த சிறுமி பேசும் வீடியோவை போடுங்க. அல்லது நீங்க பேசித் தொலைங்க. இரண்டும் கலந்து பார்க்க படு கேவலமா இருக்கு.*

  • @aruljothikrishnakumar177
    @aruljothikrishnakumar177 Před 3 lety +1

    சூப்பர் குட்டி பெரியவர்களால் கேட்க முடியாது ஒன்றை நீ இந்த வயதில் கேள்வி கேட்டது பாராட்டத்தக்க ஒன்று இந்த வயதில் இப்படி யோசிக்க வைத்த தாய் தந்தை அவர்களுக்கு மிக்க நன்றி

  • @user-kz4tw5ju6p
    @user-kz4tw5ju6p Před 3 lety

    இந்த சிறுமி பேசியது வேற லெவல் குழந்தைக்கு இருக்கும் அக்கறை ஓட்டு போடும் பெரியவர்களுக்கு இது தோணவில்லை ஓட்டுப் போட்டவர்கள் தான் கேட்க வேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் ஓட்டுப் போட்டவர்கள் கேட்பதில்லை குழந்தைகள் கேட்கும் போது கூட ஓட்டு போட்ட நீங்கள் கேட்க மாட்டீர்களா

  • @ayyappanayyappan7256
    @ayyappanayyappan7256 Před 3 lety +4

    Semma papa.....

  • @user-mm7yu9ns2z
    @user-mm7yu9ns2z Před 3 lety +22

    சுடலை ,ஒரு வேளை இந்த சிறுமியை வேலுமணி அனுப்பியிருப்பாரோ

    • @boopathy834
      @boopathy834 Před 3 lety +1

      @@carrom8324 😂😂👍 fake ID

    • @user-mm7yu9ns2z
      @user-mm7yu9ns2z Před 3 lety +2

      @@carrom8324 அட தத்திக்கு பிறந்த பைத்தியமே

  • @i.rebecca
    @i.rebecca Před 3 lety

    சரியாக சொன்ன பாப்பா🙏🙏🙏🙏😚😚😚😚😚😚

  • @kalirajkaliraj8472
    @kalirajkaliraj8472 Před 3 lety

    சமுகத்தின் அக்கறையே சிறுவயதிலே கற்றுக் கொடுத்த உன் பெற்றோருக்கு ஒரு பெரிய தலை வணங்கல் பாப்பா.

  • @js7238
    @js7238 Před 3 lety +41

    வெற்றி நடை போடும் தமிழகமே இப்படி தான் இருக்கும் பாப்பா

    • @prabhakaranpv2312
      @prabhakaranpv2312 Před 3 lety

      Naanum watch pannitu tha pakkura 😂😂😂

    • @kolarucontent
      @kolarucontent Před 3 lety

      😂😂

    • @user-mm7yu9ns2z
      @user-mm7yu9ns2z Před 3 lety

      ஸ்டாலின் தான் வாராரு... பவர் கட் தரப்போறாரு

    • @prabhakaranpv2312
      @prabhakaranpv2312 Před 3 lety +1

      @@user-mm7yu9ns2z 😂😂😂 yaru vantha ena velaiku pona than soru

    • @sribala1884
      @sribala1884 Před 3 lety

      😁😁🤣🤣

  • @shankarbcf2280
    @shankarbcf2280 Před 3 lety +47

    நல்லா சொன்னம்மா

  • @anandkumar-eh9rx
    @anandkumar-eh9rx Před 3 lety

    அருமை அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @deeparavi4748
    @deeparavi4748 Před 3 lety +1

    அருமையாக உள்ளது பாப்பா👌🙏

  • @jayakumar5302
    @jayakumar5302 Před 3 lety +16

    நீங்க கம்முன்னு இருங்க டா அந்த குழந்தை சொல்லுறத கேட்டு நாங்க புரிஞ்சிகிறோம் நீங்க வேற கத்திகிட்டு

  • @trendingworld2117
    @trendingworld2117 Před 3 lety +6

    வேல்ராஜ் தலைமையில் சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது..🤣🤣🤣🤣😅😅😅😅😅😅😅😅😅😅

  • @annamalaiyarmohanaannamala9693

    வாவ் நல்ல தைரியமான குடும்பத்திற்கு எனது சல்யூட் 👌👍👏🙏

  • @jothiraja5522
    @jothiraja5522 Před 3 lety

    Valththukal amma nee than unmai tamil மகள்

  • @gmrmathu2023
    @gmrmathu2023 Před 3 lety +5

    ஓவரா, வெற்றி நடை போட்டதால இப்படி பாதை ஆகி இரு‌க்கு‌மோ??? 🤔 🤔 🤔

  • @elizabethrani5695
    @elizabethrani5695 Před 3 lety +8

    வருங்கால முதல்வர் தகுதி உனக்குதான் செல்லம் இருக்குது. வாழ்த்துக்கள் தங்கம்.👍

  • @jero555
    @jero555 Před 3 lety

    அந்த குட்டி தேவதைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @saleembahrain30
    @saleembahrain30 Před 3 lety

    சூப்பர் பாபா... சம்மந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் குழந்தையின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்.

  • @bhuvaneswariswaminathan6687

    Sema sema sema indha gen super

  • @Tamiltwinbros
    @Tamiltwinbros Před 3 lety +4

    அட என்னப்பா நீங்க மட்டுமே வச்சிட்டு போயிட்டு இருக்கீங்க! 🥺🙄

  • @tailstargamecartoon2873

    சிறுமியின் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்

  • @ajp2260
    @ajp2260 Před 3 lety +2

    அந்த சிருமி பேசுரத ஒரு தனி வீடியோவா போடுங்க பிலீஸ்🙏🙏

  • @GayathriDg
    @GayathriDg Před 3 lety +80

    கடைசி வர அந்த பொண்ணு பேசரத கேக்லானு ஓட்டி ஓட்டி வீடியோவே முடிஞ்சு போச்சு🤦

  • @cricketlovers5221
    @cricketlovers5221 Před 3 lety +5

    சிங்க பெண்ணே 😍

  • @vijithasree776
    @vijithasree776 Před 3 lety +1

    சூப்பர் பாப்பா

  • @elavarasan5241
    @elavarasan5241 Před 3 lety +1

    அருமை குட்டி ...

  • @KS-th3tv
    @KS-th3tv Před 3 lety +6

    I appreciate her parents , everyone should bring their child in this way then politicians and government officials will have fear on people

  • @princelymech2115
    @princelymech2115 Před 3 lety +6

    Antha papa pesuratha keka vidu ma, ne than pesikidu iruka

  • @unkananbeda7701
    @unkananbeda7701 Před 3 lety

    சிறுமின் மழலை பேச்சு சூப்பர்

  • @swetha7582
    @swetha7582 Před 3 lety

    வாழ்க்கையில் முன் வருவாள் 🔥🔥🔥🔥🔥🔥

  • @frindzo6371
    @frindzo6371 Před 3 lety +9

    உண்மைதான் பாப்பா😥
    இங்கு குழி, பலி இது இரண்டும் இயல்பு😰😤

  • @vkathirvkathir6448
    @vkathirvkathir6448 Před 3 lety +7

    இது போன்ற பெண்மணிகள் இன்னும் தேவை.... நாம் தமிழர்

  • @aspsivaangel9439
    @aspsivaangel9439 Před 3 lety +1

    Chellam superb ma

  • @dhanyaamoorthi4026
    @dhanyaamoorthi4026 Před 3 lety

    சரியான கேள்வி சரியான இடத்தில்.

  • @dineshs3575
    @dineshs3575 Před 3 lety +3

    வருங்கால அரசியல் தலைவிக்கு என் வாழ்த்துக்கள். இதற்குப் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிறந்த குழந்தை கூட வந்து உதைக்கும்.

  • @timetraveller2252
    @timetraveller2252 Před 3 lety +7

    ஏனம்மா வாசிப்பாளர்...
    அந்த பாப்பா பேசறத கேட்க விடுமா... கருமம்..🙄
    நசநசனு..

  • @Kv2024feb5
    @Kv2024feb5 Před 3 lety

    Super ma pongi yelaamal, nidhaanama alaga pesinathu romba sariyaa paduthu👍 👏👏👏👏👏👏😇😇🙏

  • @lebronk279
    @lebronk279 Před 3 lety

    சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு செருப்படி கேள்விகள்...❤️👌

  • @manojsaravanamoorthy9521
    @manojsaravanamoorthy9521 Před 3 lety +4

    அனைவரும் தயவு செய்து இந்த செய்தியினை அதிகமாக share செய்யுங்கள்.. whatsapp, insta, facebook அப்டி நிறைய share பண்ணலாமே 👏👏

  • @sixstars66
    @sixstars66 Před 3 lety +6

    சூப்பர்டா செல்லம் எங்க ஊருலையும் இப்படி நிறையா இருக்கு எவனும் கேக்க மாட்டுக்கான் என்ன பண்ண 👍👍👍👏👏👌

    • @Raju75274
      @Raju75274 Před 3 lety +1

      Yen neenga kekalame🤔

    • @ranir3982
      @ranir3982 Před 3 lety

      Evanaium en solura nee sola

    • @Raju75274
      @Raju75274 Před 3 lety

      @@ranir3982 nana unga oorlaya irrukka

    • @Raju75274
      @Raju75274 Před 3 lety

      @@ranir3982 na sapta unaku pasi poiduma unaku pasi edutha nee tha sapdanum 😂😂😂😂

    • @Raju75274
      @Raju75274 Před 3 lety

      @@ranir3982 ya nee sollu mouth illa 🍌

  • @lakshmivaleeswari.5827

    Good baby எங்கள் வாழ்க்கை உங்கள் கையில் super

  • @Kv2024feb5
    @Kv2024feb5 Před 3 lety

    Super ma ... Netthiyadi 👍👍👏👏😇😇 Ini intha maadri kulandhainga vatchi kelvi kettaa thaan politicians action yedupaanunga 👍👌🙏. Thanks to d parents for sharing 👍

  • @kathir1417
    @kathir1417 Před 3 lety +4

    வெற்றிநடை போடும் தமிழகம் 😡😡......எங்க ஊரு பொண்ணுக்கு வாழ்த்துக்கள் ....

  • @appusathish3125
    @appusathish3125 Před 3 lety +7

    தெய்வ குழந்தை 🤣🤣..

  • @Ram369k
    @Ram369k Před 3 lety

    வருங்கால IAS கலெக்டர் அவர்களே ,வருக வருக💪💪👏👏

  • @prathapangusamy4299
    @prathapangusamy4299 Před 3 lety

    சூப்பர் குட்டி பப்பா 👍👌

  • @vinavina8216
    @vinavina8216 Před 3 lety +6

    ஏம்மா பாலிமரு கொஞ்சம் சும்மாஇறேன் அந்த குழந்தை பேசட்டும்.சும்மா குருக்க குருக்க பேசிகிட்டு

  • @satheesh1077
    @satheesh1077 Před 3 lety +4

    தொன தொணனு இந்த news reader வெற பாப்பா பேசுரத கேட்க முடியல 🤨😠

  • @karthicksrimeenakshi.6453

    பாப்பா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @TOPUPTROLL
    @TOPUPTROLL Před 3 lety +1

    குழந்தை கேட்ட கேள்விக்கு அந்த ஊரில் இருக்கும் அதிகாரிகள் நாண்டுகிட்டு சாகலாம் அந்தக் குழந்தைக்கு என்ன வரி கட்டியது முதல் அத்தனையும் தெள்ளத் தெளிவாக சொல்கிறார் குழந்தை நலமுடன் வாழ்க பொது சேவைகளுக்கு ஊக்குவிக்குமாறு வீடியோ எடுத்த எனது மனமார்ந்த நன்றி

  • @snehaahens1452
    @snehaahens1452 Před 3 lety +4

    Adra sakka 😂

  • @amuthakannan3648
    @amuthakannan3648 Před 3 lety +3

    பொறுப்பற்ற அதிகாரிகளின் அலட்சியத்தால் நாட்டில் உள்ள அனைத்து சாலைகளும் படுமோசமாக தான் காட்சியளிக்கிறது இந்த குழந்தையின் பேச்சைக் கேட்ட பிறகாவது புத்தி வந்தால் சரிதான் 😡

  • @bakiyampriya8128
    @bakiyampriya8128 Před 3 lety

    தங்கக் குட்டி நி கேட்ட கேல்வி 👌👌👌👏👏👏👏

  • @user-hg4mt9tm9q
    @user-hg4mt9tm9q Před 3 lety +1

    வாடா பாப்பா, உன்னமாதரி தைரியமான குழந்தைகளும் உன்னை ஊக்கப்படுத்திய பெற்றோர்களும்தான் நம் மண்ணுக்குத் தேவை

  • @vasanthivenkatachalamd2876

    Akka antha papava mulusa pesavidunga akka, neenga vera cross pandringa.

  • @helloappsomukutty9185
    @helloappsomukutty9185 Před 3 lety +18

    நாங்களும் அந்த தெரு தான்...

    • @rajagurusr
      @rajagurusr Před 3 lety

      Niraya edathula ipudi than Iruka?

    • @dhilukku-dhudu.57
      @dhilukku-dhudu.57 Před 3 lety

      நண்பா உங்க பகுதியில் இருக்குற எல்லா சிறுவர் சிறுமியர் கேள்வி கேக்க சொல்லுங்க அப்போது தான் அவர்களுக்கு அறிவு வரும்

  • @TheMechsathish
    @TheMechsathish Před 3 lety

    Vettri nadai podum thamilagamee songum apdiye padirnthena papa semaya irundhrukum 🎤🎤🎤🎤

  • @sowmisowmi2376
    @sowmisowmi2376 Před 3 lety

    சிறப்பு பாப்பா

  • @JINOINDUSTRIES
    @JINOINDUSTRIES Před 3 lety +6

    இளைஞர்கள் போராடினார்கள் விவசாயிகள் போராடுகிறார்கள் இப்போது சிறிய குழந்தையும் போராட விட்டுவிட்டீர்களே என்னடா நாடு

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 Před 3 lety +4

    Konjam antha papa va pesavitrukalam!

  • @ahsanje3123
    @ahsanje3123 Před 3 lety

    அருமை பாப்பா வாழ்த்துக்கள் இனியாவது அதிகாரிகள் திருந்தட்டும்

  • @balansupergvbalan9530
    @balansupergvbalan9530 Před 3 lety

    வாழ்த்துக்கள் சிறுமிக்கு

  • @balaji2115
    @balaji2115 Před 3 lety +5

    அருமை எப்படியோ குழியை மூடீனால் சரி