How to reveal 6 8th house predictions? | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 27. 11. 2023
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 91

  • @SP_Raman
    @SP_Raman Před 7 měsíci +6

    சார், மிக அருமையான பதிவு. இந்தப் பதிவில் ஒரு சிறு திருத்தம் - கேது புக்திக்கு அடுத்து வருவது சுக்கிர புக்தி. புதன் புக்தி என்று தவறாக சொல்லிவிட்டீர்கள். சுக்கிர புக்தியில் சுப பலன் தரும் காரணம் - புதன் ஆட்சி பெற்று உடன் இருப்பதால்... மிக்க நன்றி -
    இப்படிக்கு
    ஶ்ரீ வாஞ்சி

  • @ponnalagupitchaimani3623
    @ponnalagupitchaimani3623 Před 7 měsíci +16

    வணக்கம் ஐயா கேது புத்திக்கு அடுத்தது சுக்கிரன் புத்தி வரும் ஐயா . ஐயா சொன்ன பலன் சுக்கிர புத்திக்கு வரும் ஐயா.புதன் புத்திக்கு அல்ல.

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran Před 7 měsíci

      தலையில் அடிபட்டதற்கு 12உள்ள ராகு 5 டிகிரி அளவில் லக்னத்தை நெருங்கிய நிலையில் உள்ளதே காரணம்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 7 měsíci

    தெளிவான விளக்கத்துடன் அருமையான பதிவு,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Před 3 měsíci

    அருமை அருமை உங்கள் விளக்கம் மிக தெளிவாக உள்ளது

  • @user-xc1jw1bs8x
    @user-xc1jw1bs8x Před 7 měsíci +1

    Thankyou so much sir your thoughts are always passitive and give confidence 🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 7 měsíci +1

    Thanks for your prediction sir

  • @keerthyvignesh4151
    @keerthyvignesh4151 Před 7 měsíci

    Hello sir,
    A small request, in the examples please show the chart in English as well.
    Your lessons are very helpful.
    Thankyou

  • @annadurai1916
    @annadurai1916 Před 7 měsíci

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤

  • @PriyaDharshini-ow8gl
    @PriyaDharshini-ow8gl Před 7 měsíci

    Nice sir

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo Před 7 měsíci +1

    வணக்கம் ஐயா.

  • @RameshKumar-hn3qx
    @RameshKumar-hn3qx Před 7 měsíci +3

    வணக்கம் CR Sir, விருச்சிக லக்கனம் 8 க்கு அதிபதி புதன் 6-ல் மறைவு உடன் சூரியன் உச்சம்.இப்ப இந்த புதன் திசை 6-க்கான பலன செய்யுமா? அல்லது 8 க்கான பலன செய்யுமா? நன்றி

  • @selvieramachandran5094
    @selvieramachandran5094 Před 7 měsíci

    Sir Rishabam Laknam Dhanu rasi with Guru Venus Saturn Moon in 8th house and mercury in 6th house pls explain current running Saturn Mahadasa

  • @karpagamk6713
    @karpagamk6713 Před 7 měsíci

    Vanakkam anna

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Před 7 měsíci

    வாழ்க வளமுடன் 🙏

  • @jayashreeannamalai3062
    @jayashreeannamalai3062 Před 7 měsíci

    Viruchaga laganam 8la thanitha guru. Pudhan atchi, guru ragu kal ..ragu 4th house. Is it a good position for guru sir?

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 7 měsíci

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @sasiprasad6672
    @sasiprasad6672 Před 7 měsíci

    Sir you have explained well thank you ,,, you explained in many video s about Saturn and Mars in many place .... but you din t touch about Mars and Saturn in viruchigam...( except two video s where u touched this combination but not explained much )why Sir is it due to Saturn enmity in Mars house ...

  • @cabillanmarimuthu7400
    @cabillanmarimuthu7400 Před 7 měsíci

    Vanakkam Sir. A question. Rahu in 6th house. 6th house lord sani in 5th place. So should it be taken as sani is in thirikonam or sani is in 12th house, from 6th house. Simmam lagnam, thanasu raasi. 28/12/1989, 11.27pm, Singapore.

  • @snegarajan7868
    @snegarajan7868 Před 7 měsíci

    Sir Venus in 12th house in rahu saram along with sun mercury.retrograded mars and rahu in 7th house for Meena lagana how wil be Venus dasa

  • @RamGorre
    @RamGorre Před 7 měsíci

    Can we consider like this
    1. 6th lord is powerful but with kethu. Kethu bhukti will give results of partner planets also. So, accidents/loan/disease.. mars can mean accidents n blood also.
    2. Next 6th mars seeing 9th house, 12th house and 1st house (through 4th, 7th and 10th aspect), so, injury should be there in all those places on the body.
    3. Shani is ALSO seeing lagnam, so, the injury to the head should be bigger?

  • @sundarraj9129
    @sundarraj9129 Před 7 měsíci

    ❤அன்புடன்✋🙏

  • @ravikumarnewholland620
    @ravikumarnewholland620 Před 7 měsíci

    11il sani sukran
    kumbha rasi
    mithuna lagna
    10il guru
    9il kethu sathiran
    12il chevvai
    MARRIAGE EPPO SIR PLS SOLLUGA
    DOB 16-6-1998 TIME 7.30AM

  • @Senthil-wd5es
    @Senthil-wd5es Před 7 měsíci

    Long live sir

  • @Naanungalst
    @Naanungalst Před 7 měsíci

    Hi sir.. My daughter 6th house. Suriyan, sevai and puthan.. 8th house. Guru sukran.. 12th house. Sani... Can u plz tell me did she comes better in life.. 12/06/2015..time.8.45pm..usilampatti...

  • @ramyalakshmanan7319
    @ramyalakshmanan7319 Před 7 měsíci

    Hi Sir.. my son has 4 planets in 8th house Thulam. Rahu,Shani,bhudhan and moon..first 3 are placed in swati nakshatra.. his shani dasa starts in his teenage and then bhudhan dasa.. he is meena lagna thulam rasi in vishakam star and really worried as a mother if this will make his life difficult with studies, career and further as the previously seens astrologers are not saying any good about this placement.. his birth date and time is 07.Oct.2013 5.25pm.. could you please analyse his chart and say some words about this. Thanks a lot !

  • @karthikkumar8533
    @karthikkumar8533 Před 7 měsíci +1

    சார் எனக்கு கன்னி ராசி, உத்திரம், மீன லக்கினம், லக்கனத்தில் குரு, ராகு, 8 ஆம் இடத்தில் செவ்வாய். வயசு 37.வாழ்க்கையில் ஜெயிக்கவே முடியாத சார் சொல்லுங்க

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Před 7 měsíci

    You are right sir. எனக்கு கடக லக்னம். 6இல் சந்திரன் கேது. 6 ஆம் அதிபதி குரு 9 இல் ஆட்சி வக்ரம். ராகு 12இல் மிதுன த் தில். புதன் 3இல் உச்சம். ராகு குரு சாரம். ராகு தசா கேது பு க்தியில் கேதார்நாத் போய் விட்டு திரும்பி வரும்போது குதிரை யில் இருந்து தவறி கீழே விழுந்து காலர் bone இல் aircrack. 1 மாதம் valiyill அவஸ்தை பட்டேன். சுக்கிர bukthiyil சரியாகி விட்டது. 9 ஆம் இடத்தில் இருந்து புதனை குரு பார்க்கிறார். சனி வேறு 7இல் ஆட்சி வக்ரமாகி குருவை பார்க்கிறார். அடுத்து வரும் குரு தசா எப்படி இருக்கும்? Pl tell me sir. Your predictions are correct sir.

  • @BuamaKrishnan-uu1jn
    @BuamaKrishnan-uu1jn Před 7 měsíci

    Anne vanakkam 3 am veedum maraivu sthanam engirarhal ....nan padithum irukkiren......athu unmya sollungal?

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 Před 7 měsíci

    🙏🙌

  • @riverchannel1385
    @riverchannel1385 Před 7 měsíci +1

    எனக்கு 8 ல் புதன் மறைவு புதன் தசை நடந்த உடன் உயிர்க்கு ஆபத்து வந்தது ஆனால் உயிர் பிழைத்தாச்சு 😅

  • @radhikasubramanian1375
    @radhikasubramanian1375 Před 7 měsíci

    Sir ,
    For the example horoscope, the dasa bukthi will be ragudesai sukran bukthi. Sukran is lord of 7th house.

    • @radhikasubramanian1375
      @radhikasubramanian1375 Před 7 měsíci

      Please clarify because Kethu is in sun star , sun being badagadhipati, accident took place . Is this correct sir ?

  • @govindasamymathi5191
    @govindasamymathi5191 Před 7 měsíci

    அய்யா வணக்கம் மதி மகள் ஜாதகத்தில் கடகம் லாக்கனம் தனுஸ் 6ம் இடம் சந்திரன் செவ்வாய் கேது 12ம்இடம் குரு ராகு திசை வேலை செய்யும்மா

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 7 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Před 7 měsíci

    அண்ணா 🎉

  • @18kps
    @18kps Před 7 měsíci +2

    அட போங்கப்பா., ஒரு வீடியோ பார்த்து நிம்மதியானால் அடுத்த வீடியோ பார்த்தால் பயம் வந்துருது.

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 Před 7 měsíci +1

    ஐயா வணக்கம் 🙏 எனக்கு அடுத்த திசை ராகு திசை 8ல் ராகு குரு ராகு திசை நடந்த எப்படி இருக்கும் ஐயா பதில் கூறவும் பிறந்த தேதி 14/03/1987 பிறந்த நேரம் 5:03 மாலை பிறந்த ஊர் சேலம். மதியழகன்

  • @user-zf4it1fn8t
    @user-zf4it1fn8t Před 7 měsíci

    வணக்கம் சார் சுடர்விழி.எனக்கு 2 ஆண் குழந்தைகள்.இருவரின் ஜாதகமும் எதிர் திசையில் இருக்கிறது.ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் ஒன்றுக்கொன்று மரையவே இல்லை. ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் பூராவும் மரைந்தே இருக்கு. Adhithan 08.05.2016. 8.35 pm.kumbakonam.
    .,(Gunavalan 28.07.2018. 7.45 am kumbakonam.ஆயுள்?)

  • @kirubhagokila6795
    @kirubhagokila6795 Před 7 měsíci +1

    Nengale intha jathagar story therunja peraku than analyse panirupinga. Thn kethu aprom sukran

  • @muralitharan9529
    @muralitharan9529 Před 7 měsíci

    Sir my next dasa sevai 8th house with ragu how will my future life can you explain my horoscope 2.4 1985 6.32 pm madurai

  • @dhanabalant7162
    @dhanabalant7162 Před 7 měsíci

    Dhanabalan name date of birth 25/08/1996 time 5.45 pm Sir valla rompa kasdama erukku sir velaiyum nerantharama amaiya mattakuthu ethu illam eppa marum nu pathu sollunka sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 7 měsíci

    அண்ணா அவர்கள் வணக்கம்👋. கடகம் லக்கனம் 8ல் கேது. திசை முடிந்தது விட்டது. கேது நட்சத்திரம் செவ்வாய் உடைய நட்சத்திரம்.இங்கு கேதுவும் செவ்வாய்யும் சார பரிவர்த்தனை பெற்றது.அடுத்து திசை சுக்கிரனின் நின்று கால செவ்வாய் நட்சத்திரம். 12ல் சுக்கிரன் உள்ளது. இந்த திசை யும் அவமானம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எப்போதும் தீர்வு. 02- 05-1980; 12.57 மதியம் சென்னை. நன்றி🙏💕

  • @Raman29685
    @Raman29685 Před 7 měsíci

    My dob 29jun85 time 5.15 PM I follow u long time predict my life expectancy if u can.....

  • @ajaykumarastrologyaruppuko1268

    வணக்கம் குருநாதா

  • @ashokkumarkrishna5186
    @ashokkumarkrishna5186 Před 7 měsíci

    Sir, Bhuan buthi ku apram than ketu buthi varum... 12:22

  • @premar9333
    @premar9333 Před 7 měsíci

    வணக்கம் ஐயா, எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?என் அம்மாவின் ஆரோக்கியம்?சந்திரனுடன் 8வது வீட்டில் ராகு, எப்போதும் திருமண வாழ்க்கை மற்றும் குடும்பத்தைப் பற்றி கவலைப்படுகிறாரா?திருமணத்திற்குப் பிறகு நான் எனது வேலையை தொடர்வேனா?10.7.1997,8.01pm,chennai

  • @AanmaBalam
    @AanmaBalam Před 7 měsíci

    ❤❤ மீன லக்கனம் மீன ராசிக்கு தன ஸ்தானதிபதி செவ்வாய் மற்றும் லாப ஸ்தனாதிபதி சனி ஆகியவை ஒன்று கூடி 4ம் இடமான மிதுனத்தில் இருந்து 12ம் இடத்தில் இருந்து குரு பார்த்தால் கோடீஸ்வர யோகமா அல்லது பிச்சைக்கார யோகமா அல்லது போராட்ட யோகமா ????🤔🤔🤔❤❤ பிறந்த தேதி 18.05.74 அதிகாலை 2.35am போளூர்.

  • @rishiiyer737
    @rishiiyer737 Před 7 měsíci

    Vanakkam Ayya…my husband Srihari…02/01/1986….4.07pm…Chennai…ragu dasa sevvai buthi to come…I know it is not good….how is guru dasa???attamadhipathi guru….both sani and sevvai paarvai on guru…pls pls pls pls pls pls see his jathhagam…iam afraid…

  • @MaranMaran-bw9zx
    @MaranMaran-bw9zx Před 7 měsíci

    Midhuna lag 6 sani 10 ragu life

  • @jaiganeshk4069
    @jaiganeshk4069 Před 2 měsíci

    11:47 sir after ketu bhukthi shukra bhukthi will come

  • @govindasamymathi5191
    @govindasamymathi5191 Před 7 měsíci

    என் மகள் ஜாதகத்தில் கடகம் லாக்கனம் 6 இடம் சந்திரன் செவ்வாய் கேது 12 ம்இடம் குரு ராகு நல்லது நடக்குமா

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 7 měsíci

    I am unable to laugh by your speech but super

  • @babu6507
    @babu6507 Před 7 měsíci

    ஐயா வணக்கம்,
    என்னுடைய மகனுக்கு பிறந்தான் இரண்டாவது நாளில் வயிற்றில் ஆபரேஷன் செய்யும் சூழல்,அதை தொடர்ந்து மீண்டும் இரண்டு வருடம் கழித்து அதன் தொடர்ச்சியாக அதை சரி செய்ய மீண்டும் ஆபரேஷன். 6 இம் அதிபதி 12 இல்,8 ஆம் அதிபதி 6 இல்.. அப்போ நடந்த திசை செவ்வாய்.( 17-01-2011,6.28 AM), COIMBATORE) ,பின்வரும் வாழ்க்கை படிப்பு நான்றக இருக்குமா ஐயா( நடப்பு ராகு திசை சனி புத்தி, ராகு கேது காலில் கேது ராகு காலில்) (உங்களுடைய VIDEO பார்ப்பதால் இந்த நட்சத்திரம் கால் எல்லாம் அது வரை மட்டும் தெரியும் )மிக்க நன்றி..

  • @priyasweet7235
    @priyasweet7235 Před 7 měsíci

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து❤

  • @harriskumar9155
    @harriskumar9155 Před 7 měsíci

    After kethu it should be Venus antardasha hope you are referring Venus not mercury

  • @amarangamingofficial1666
    @amarangamingofficial1666 Před 7 měsíci

    ஐயா என் மகன் ஜாதகத்தில் லக்னாதிபதி வக்ரம் 8 ம்அதிபதி வக்ரம் ஆயுள் பற்றி கூறவும் ஐயா கடந்த4 வருடமாக உடம்பு சரியில்லை தோல்நோய் மூச்சுதினரல் கண் பிரச்சினை எல்லாம் எப்போது சரியாகும் 4 வருடமாக கடன் பிரச்சனை கடனஆல்அசிங்கப்படும்அமைப்பு இருக்கா ஜுவனேஷ் 15-2-2007 மதியம்3-35 மதுரை

  • @muthu8025
    @muthu8025 Před 7 měsíci

    I need a consultation with you, on how I can access you, sir?

  • @aadhivaraaga6080
    @aadhivaraaga6080 Před 7 měsíci

    புதன் புத்தி,
    கேது புத்தி,
    சுக்கிர புத்தி ஐயா...

  • @8anthoshkumar
    @8anthoshkumar Před 7 měsíci

    வணக்கம் சின்னராஜ் ஐயா..🙏🏼
    குடும்பம்,தனம்,களத்திர,ஸ்தானாதிபதிகள் (2,5,7)நீச்சம்..😔திருமணம் நடக்குமா,வேலை அல்லது தொழில் செய்வேனா,என்ன நடக்குமோ என்று திகைத்து நிற்கிறேன்.நல் வழி கூறுங்கள்..
    (சந்தோஷ் குமார்..08/04/1995 காலை 10:07, கள்ளக்குறிச்சி)..நன்றி ஐயா..🫂

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 Před 7 měsíci

    ஜயா புதன் புத்தியா அல்லது அந்தரம்மா விளக்கவும் நன்றி

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 7 měsíci

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் பற்றி சொல்கிறது. (சனி பெயர்ச்சி வருகிறது). அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam.

  • @anandChina
    @anandChina Před 7 měsíci

    Mesham is kalapursha rule is head hence head got injured. Not because ketu is head
    Ketu is lower part only you are saying reverse in all of the world. Any old root text ( Moola nool) can support your argument will be very helpful. Rahu is bogham because rahu has no stomach so bottom less pit so never satisfied and only head so only ego. Whereas ketu has no head so everything is through intuition connecting to the heart hence he is gnyana karakan ….

  • @suryanarayanan3543
    @suryanarayanan3543 Před 7 měsíci

    ஐயா எனக்கு 6 ம் இடம் வலுவாக உள்ளது 6ம் அதிபதி 6இல் உட்சம் அப்படி என்றால் நான் வாழ்வில் முன்னேற்றம் இருக்காதா சொந்த தொழில் செய்ய முடியாத ?
    பெயர் சூர்யா , மதுரை 14/10/2003
    7.20 pm

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Před 7 měsíci

    3 ஆம் இடம் மறைவு ஸ்தானம் தானே அதற்கும் பலன் சொல்லுங்க சார் நன்றி

  • @Pkabilan
    @Pkabilan Před 7 měsíci

    ஐயா வணக்கம் எனது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் இதேபோல் தான் நான் மீனம் லக்கினம் (எகா. விருச்சிகம் லக்கினம் நான் தனுசு ராசி 1994 /05/27 8ல் ராகு

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Před 7 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🙏🙏🙏

  • @kalisaswin7382
    @kalisaswin7382 Před 7 měsíci

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் 8 இல் குரு உச்சம் சுக்ரன்+செவ்வாய் இணைவுடன் இருக்கிறது எனக்கு 8இல் அமர்ந்த குரு தசை நடக்கிறது 8 இல் அமர்ந்த செவ்வாய் புத்தி நடக்கிறது ஆனால் ஒரு யோகம் கூட நடக்கவில்லை அசிங்கம் அவமானம் தான் மிச்சம். உச்ச குரு என் பலனளிக்கவில்லை வாழ்க்கை இப்படியே போகுமா நல்லதே நடக்காத ஐயா பெயர் குமார் 21.06.1991 இரவு 7.30 pm இராமநாதபுரம் தெளிவு படுத்துங்கள் ஐயா.

  • @BaratwaajKannan
    @BaratwaajKannan Před 6 měsíci

    After Ketu bhukthi, it is Sukra bhukti. Not Budhan bhukti...

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly Před 7 měsíci

    வணக்கம் ஐயா மேட்டூர் அணை எம் ஏ ரவிச்சந்திரன்💯 மார்க்

  • @srinivasan1449
    @srinivasan1449 Před 7 měsíci

    வணக்கம் ஐயா, 8-க்குடைய புதன் ஆட்சி நல்ல யோகம் என்று கூறினீர்கள். இப்பொழுது 8-ல் சுக்ரனுக்கு பதிலா புதனுனோடு சூரியன் அமர்ந்தால் அஸ்தங்கம் ஆகி விடுமே. அப்பொழுது இந்த புதன் யோகத்தை கொடுக்குமா? அல்லது பலன் மாறுபடுமா? முக்கிய சந்தேகம் என்னவென்றால், லக்கனாதிபதி (சுக்ரன், புதன், செவ்வாய் மற்றும் சனி) 6, 8 மற்றும் 12-ல் ஆட்சி வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ அமர்ந்து, கூட சூரியனும் அமர்ந்தால், அது யோகத்தை கொடுக்குமா? அல்லது சங்கடத்தை கொடுக்குமா? தெளிவுப்படுத்தவும்🙏🙏🙏🙏

  • @bhunibhuvana6874
    @bhunibhuvana6874 Před 7 měsíci

    ஐயா. என் மகள் ஜாதகத்தில். லக்னாதிபதி மற்றும் 2ஆம் அதிபதி நீசம் . 7ஆம் அதிபதி 12இல் மரைவு. 5ஆம் அதிபதி 10 அதிபதி 8 இல் மரைவு. இது வரை வேலை இல்லை. படித்தும் வேலை இல்லாமல் இருக்கிரால் .காதல் தோல்வி ஏற்பட்டது. இப்போது மாப்பிள்ளை பார்க்கிறோன் இன்னும் அமையவில்லை. இதற்கு காரணம் என்ன என்று கூறுங்கள் ஐயா. காதலலில் ஏமாந்ததால் திருமணம் பற்றி பயப்புரா. மாப்பிள்ளை பற்றி கூறுங்கள் நான் என் பொன்னுக்கு அமைத்து தரும்வ வாழ்க்கை நல்லபடியாக அமையுமா என்ற கூறுங்கள் ஐயா. மாப்பிள்ளை பற்றி கூறுங்கள். ஒரு வழி காட்டுங்கள் ஐயா. திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள் ஐயா. 26/7/1999 . 6.20. மாலை . தஞ்சாவூர்.

  • @venkatraman3868
    @venkatraman3868 Před 7 měsíci

    hello sir for last two years i am jobless struggling very badly with lot of loans i got Three job offer but visa got reject due i was failed in medical test could please tell i will go aboard in good job i are struggle same like now 31/03/1983 place pondicherry time 5.55 am

  • @sivaprakasam9044
    @sivaprakasam9044 Před 7 měsíci

    ஐயா கேது புக்திக்கு
    பிறகு சுக்கர புக்தி
    தானே வரும் கவன
    குறைவாக சொல்லி
    இருக்கிறீர்கள்

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 Před 7 měsíci

    🙏🙏🙏

  • @thiagarajanchristyrajasheg4033

    ஆணைக்கும் அடி சர்க்கும்.

  • @27bykarthi
    @27bykarthi Před 7 měsíci +1

    எப்பா, கேது நி வெற Level ya 😢😢😢

  • @revadhimahalingam460
    @revadhimahalingam460 Před 7 měsíci

    சிமம ல பு4 கு.6செ ரா.8 ச.10சனி.12கே.சூ.சு. சாமி இருக்கேன் அவ்ளவுதான் அவ்ளவுபரும் 2ம் வாய்பாட்டுல இருக்கா க 53வயது

  • @perumalsruthiperumalsruthi7491

    வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo Před 7 měsíci

    புதன் புத்திக்கு பின்னர் தான் கேது புத்தி ஐயா.

  • @gnanavelseetharaman4882
    @gnanavelseetharaman4882 Před 7 měsíci

    கேதுவிற்க்கு பிறகு சுக்ரன்தானே வாத்யாரே

  • @loveastro6056
    @loveastro6056 Před 7 měsíci

    O

  • @LIFE-iv3zg
    @LIFE-iv3zg Před 6 měsíci

    😢😢😢😢

  • @kannamavlogs159
    @kannamavlogs159 Před 7 měsíci

    Ninka kethu iraku yeppadi புதன் வரும் சுக்கிரபுத்தி சுக்கிரனுக்கு வெகுடுதவன்புதன் அவன் ஆட்சியில் இருக்கிறான் நின்க சொன்ன தப்பிலே nanka sonna thappu

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 7 měsíci

    Nobody equal to you

  • @babu6507
    @babu6507 Před 7 měsíci

    ஐயா வணக்கம்,
    என்னுடைய மகனுக்கு பிறந்தான் இரண்டாவது நாளில் வயிற்றில் ஆபரேஷன் செய்யும் சூழல்,அதை தொடர்ந்து மீண்டும் இரண்டு வருடம் கழித்து அதன் தொடர்ச்சியாக அதை சரி செய்ய மீண்டும் ஆபரேஷன். 6 இம் அதிபதி 12 இல்,8 ஆம் அதிபதி 6 இல்.. அப்போ நடந்த திசை செவ்வாய்.( 17-01-2011,6.28 AM), COIMBATORE) ,பின்வரும் வாழ்க்கை படிப்பு நான்றக இருக்குமா ஐயா( நடப்பு ராகு திசை சனி புத்தி, ராகு கேது காலில் கேது ராகு காலில்) (உங்களுடைய VIDEO பார்ப்பதால் இந்த நட்சத்திரம் கால் எல்லாம் அது வரை மட்டும் தெரியும் )மிக்க நன்றி..