Power of Rahu by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 26. 12. 2018
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

Komentáře • 249

  • @amuthas4787
    @amuthas4787 Před 5 lety +28

    அந்த பொண்ணுக்கு நல்ல வாக்குசொன்னதுக்கு ரொம்ப நன்றி அண்ணா. நானும் அந்த பொண்ணுக்கு நோய் சாியாக வேண்டி கொள்கிறேன்

  • @gopalvenu2910
    @gopalvenu2910 Před 5 lety +10

    வணக்கம் ஐயா! எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உங்கள் மதிப்பு மிக்க நேரத்தை செலவு செய்து நல்ல மனநிறைவான பதில் அளித்தமைக்கு கோடான கோடி நன்றி சார்

  • @priyasivasubramaniyam3087

    Blood cancer in young age are highly curable. Thank you sir . I will pray for her too.

  • @pravanya2006
    @pravanya2006 Před 4 lety +2

    Semma sir மிக அருமை! தங்கள் விளக்கத்தை மெய் மறந்து கேட்டேன் . புல்லரித்துவிட்டது ஐயா ! ஆழ்ந்த ஜோதிட ஞானம். தமிழ் மிக அருமை🌹🌹🌹🙏🙏🙏👍👍👍👏👏👏👌👌

  • @prabakaranp7856
    @prabakaranp7856 Před 5 lety +15

    திரு.சின்ராஜ் அவர்களுக்கு நன்றி....தெய்வ வாக்கு போல் இருந்து...என் நண்பரின் மகள்தான் அவர்...gopal venu..இதை பதிவு செய்து அனுப்பினார்..அவருக்கும் நன்றி. ....

  • @ramasamyraja2795
    @ramasamyraja2795 Před 5 lety +2

    அருமையான விளக்கம் ஐயா,உங்களின் பதில் அக்குடும்பத்திற்கு தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.அக்குழந்தை நல்ல உடல் நலம் தேறி பரிபூரண குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DJdhamvanth
    @DJdhamvanth Před 5 lety +7

    கஷ்டம் படர மனசுக்கு ஆறுதல் சொல்லும் ஜோதிடம் வாழ்க ஜோதிட சக்கரவர்த்தி சின்ன ராஜ் வாழ்க நீர் பல்லாண்டு

  • @ARUNKUMAR-zr3zx
    @ARUNKUMAR-zr3zx Před 5 lety +1

    அருமை ஐயா, நலமாக இருக்கட்டும் இறைவனின் அருளால்.நல்ல வழிகாட்டிக்கு இதுவே உதாரணம் ஐயா .நன்றி

  • @nambivvr2515
    @nambivvr2515 Před 5 lety +1

    Your confidence give more strength to the native and cured live happily.God gives strength to the native also.

  • @guruprasadms2610
    @guruprasadms2610 Před 5 lety +2

    sir
    superb analysis . you are genius . kindly continue with examples

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před 5 lety +1

    அருமை ஐயா. மனது நொருங்கி போன அவர்கள் குடும்பத்திற்கு தங்களின் பதில் ஆறுதல்.அதனால் தான் ஜோதிடர்களை தெவ்யக்னன் என்கிறார்கள்.

  • @vijayanand3939
    @vijayanand3939 Před 5 lety

    Dear sir your are bunch of confidence yours positive energy gives medicine

  • @astrobarathinellaigpb4658

    Classic positive approach .Fight against parameswaran as like marketyar .I really appreciate your service to humanity Keep it up Shri chinnaraj.

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Před 4 lety

    நன்றி ஐயா. ஜாதகர் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @guruprasadms2610
    @guruprasadms2610 Před 5 lety

    Sir
    superb analysis with example horoscope

  • @Sharmila1968
    @Sharmila1968 Před 4 lety +1

    மிகவும் அருமை ஐயா 🙏🙏

  • @ramasamyakilan266
    @ramasamyakilan266 Před 5 lety

    அருமையான விளக்கம் ஐயா!

  • @karunaanugo5572
    @karunaanugo5572 Před 5 lety +1

    Arumaiyana villakkam sir

  • @mohammedayub8363
    @mohammedayub8363 Před 4 lety

    Woow super explanation sir.God bless u

  • @krishnamoorthy7803
    @krishnamoorthy7803 Před 5 lety

    It's a great message and true....

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 Před 5 lety +2

    Excellent! Jothida paadalgal oru padhivu podungal Ayya. Astro Studentskku guidance aaga irukkum👍

  • @selvirajan5606
    @selvirajan5606 Před 5 lety

    Super sir good explanation.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @kailasiyer
    @kailasiyer Před 3 lety

    You are excellent...god bless you...you are assets to jyothidams

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 Před 5 lety +2

    Thank you sir

  • @venkatve4773
    @venkatve4773 Před 5 lety

    Really super I like very much

  • @krishnakumart5138
    @krishnakumart5138 Před 4 lety

    Realy good chinnaraj all the best

  • @27bykarthi
    @27bykarthi Před 5 lety +1

    Best Astrologer

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 Před 5 lety

    அருமை அருமை அருமை ஐயா நன்றி......

  • @parimalak9368
    @parimalak9368 Před 3 lety +1

    Sir, I have Ragu in 12 th place and 6 th place with ketu and budan, meena lagnam with guru there and sat in kanni,makara rasi, .now running sat dasa and guru bhukhi,born on 15 th aug
    1951, evening at 0845 hours at Coimbatore.. sir I am your fan ,. I can tell that you are the son of sahadevan of Pandava,. Who was the greatest austrologer of tthe world,.... The way you have knowledge of astrology ,we are taken a back.....I pray God to give you long life with health and peace

  • @ushasubramanian6908
    @ushasubramanian6908 Před 5 lety +1

    வணக்கம் சின்னராஜ் சார்! கடந்த 2ஆண்டுகளாய் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.எனக்கு 2வருடங்களுக்கு. முன்பு வாய்தா புயலில் தண்ணீர் குடத்துடன் கீழே விழுந்துவலது கையில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு மேஜர் சர்ஜரி நடந்து உள்ளே ராடு வைக்கப்பட்டுள்ளது.தற்போது மீண்டும் சென்ற வாரம் மறு முறை சர்ஜரி நடந்தது.பல லட்சங்கள் செலவு.மத்திய தர குடும்பத்தில் என் மகனும்.கணவனும் மிகவும் கடனில் கஷ்டப் படுகிறார்கள்.நான மிகவும் மனதாலும் வலியாலும் மிகவும் கஷ்டப்படுகிறேன்.இனிமேல் இதே நிலை தான் நீடிக்குமா? குடும்பத்தில் எந்த சேமிப்பு மற்றும் வீடு வாசல் இல்லாமல் இருக்கும் நிலையில் நான் பாரமாக இருக்கிறேன்.இறந்து விடலாம் என தோன்றுகிறது.எனக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க ஐயா.வணக்கம்.பிறந்த தேதி 1.09.1961.இரவு9மணியிலிருந்து9.45க்குள்.சிதம்பரம்.மேஷ லக்னம்.2ல் சந்திரன்.4ல்சுக்ரன்.5ல்சூரி ராகு.6ல்செவ் புதன்
    .9,ல்சனி.10ல்குரு.11ல்கேது.தற்போது சனி திசை நடக்கிறது.டைப் செய்ய முடியாமல் செய்திருக்கிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும்.என் ஆயுள் சீக்கிரம் முடிந்தால் மிக சந்தோஷம்.சீக்கிரம் தங்கள் பதிலை எதிர்பார்க்கும் அபாக்யவதி.நன்றி அய்யா

  • @radhakrishnankumaresan9114

    god bless you that girl

  • @Ciranrockzzz
    @Ciranrockzzz Před 5 lety

    Explanation 👌🙏

  • @vaishnavimariappan2052

    Excellent Tallent sir🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayatj4942
    @vijayatj4942 Před 4 lety

    Vijaya thank you so much sir

  • @harishraghavendra6254
    @harishraghavendra6254 Před 2 lety +1

    Sir Namaskaram. I like your explanation sir. Today only I saw this video .I will pray also.....Almost 3 years over....How is she ?

  • @viswanathan2852
    @viswanathan2852 Před 5 lety

    We are waiting

  • @murali9618
    @murali9618 Před 5 lety

    அருமையான விளக்கம். ராகு கேது சாரத்தில் மற்றும் கேது சாரத்தில் இருந்தால் ராகு அல்லது கேது தசைக்கு பலன் எப்படி எடுப்பது?

  • @MrKumaryt
    @MrKumaryt Před 5 lety

    அருமையான விளக்கம் சின்னாரசு சார்....ஒரு சந்தேகம் ஒருவர் சென்ற பிறவியில் பாவம் செய்துள்ளாரா புண்ணியம் செய்துள்ளாரா என்பது எப்படி கணிப்பது....ஏனென்றால் சென்ற பிறவியில் செய்த கர்மங்கள் ஐந்திலும் வருகிறது ஒன்பதிலும் வருகிறது இதை எப்படி வேறுபடுத்தி பார்ப்பது. தயவுசெய்து தெளிவுபடுத்துகள் அய்யா

  • @ramnithya83
    @ramnithya83 Před 5 lety

    As you said vasumathi yogam works perfectly .

  • @muthusamy973
    @muthusamy973 Před 5 lety

    Super explain

  • @williamtamilmannan4558

    Very nice

  • @Muhesh-mf2ex
    @Muhesh-mf2ex Před 5 lety

    Super sir👌👌

  • @natryankannammap3202
    @natryankannammap3202 Před 5 lety

    vanakkam sir vayathu 25 Risapa lakkanam.raku guru 6lil ragu kuruvin saaram guru Raguvin saaram.ennapalan sir.. nandri Nandri

  • @lalitharam8542
    @lalitharam8542 Před 5 lety +1

    Superb

  • @shanthaj8256
    @shanthaj8256 Před 5 lety +1

    Sir, Great explanation. Please clarify my doubt...What about Rahu in kethu saram and kethu in Rahu saram? Will they xchange their houses or change their sarams and behave like the owner of the house? Please clarify...Thank You Sir.

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 Před 4 lety

    வணக்கம் ஐயா சரியான எடுத்துக்காட்டு சூப்பரா சொல்லியிருக்கீங்க என்னுடைய ஜாதகத்திலும் இந்த அமைப்பு உள்ளது 29-09-1989. 08:00am திருவள்ளூர் சென்னை

  • @ajaykiff8826
    @ajaykiff8826 Před 5 lety

    I'm also a follower of your Facebook page sir...

  • @chettinadusarees7975
    @chettinadusarees7975 Před 5 lety

    Super sir

  • @Manikandanmani-hk4wx
    @Manikandanmani-hk4wx Před 5 lety

    ஐயா super

  • @williamtamilmannan4558

    Nice

  • @jyothih8162
    @jyothih8162 Před 3 lety

    அருமை

  • @kuwaitshiva5416
    @kuwaitshiva5416 Před 5 lety

    அருமையான விளக்கம் அண்ணா இதைவிட யாரும் விளக்கமாக கூறமுடியாது நன்றி அண்ணா அந்த பெண் நல்ல படியாக விரைவில் குணமடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் இப்படிக்கு , A.சிவா குவைத் அண்ணா ஒரு வேண்டுகோள் நான் எப்போது சொந்த நாட்டுக்கு திரும்புவேன் குடும்பத்துடன் மகிச்சியாக வாழ்வேன் தயவுசெய்து கூருங்கள் அண்ணா 22-09-1991 (11-20)am musiri

  • @subasuba2963
    @subasuba2963 Před 5 lety

    Super.sir

  • @jananijanani1869
    @jananijanani1869 Před 3 lety

    Super

  • @muthulaxmi635
    @muthulaxmi635 Před 5 lety +1

    My heartiest prayer for her long life

  • @dr.p.nithyamd2254
    @dr.p.nithyamd2254 Před 5 lety +2

    Sir, pls fix the previous yellow colour logo of your CZcams channel. It is so attractive than the present logo.

  • @Mani-pb7er
    @Mani-pb7er Před 4 lety +4

    வணக்கம் அண்ணா, ஆறுதல் தரும் விளக்கம் தேறுதல் தரும் விளக்கம். இவன் கோ பாரதி திரு வானைக்கோவில் நன்றி

  • @electricalsubjecttamil

    Antha ponnuku viraivil udal nalam pera iraivanidam vendukiren.
    Thangal jothida sevaiku mikka nantri Ayya

  • @sivasathiya1699
    @sivasathiya1699 Před 3 lety +1

    Supper

  • @ajaykiff8826
    @ajaykiff8826 Před 5 lety

    Plz put. Video on this topic if time permits.. Sir

  • @palanivelur56
    @palanivelur56 Před 5 lety

    உயர் நல் ஜோதிடருக்கு வணக்கம்.
    சதுர்சாகர யோக வீடியோவின் கீழ் கமென்டில் சொன்ன குறையையும் சுமத்திய குற்றச்சாட்டையும் வாபஸ் வாங்கி கொண்டு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
    இதோ இந்த வாரம் கர்ண மகா கொடைவள்ளளாக ஏழு வீடியோக்கள் கொடுத்துள்ளீர்கள்.
    மகிழ்ச்சி மிக்க நன்றிகள்.
    பல ஆயிரம் பேருக்கு வழிகாட்டியாக இருக்கிறீர்கள்.
    அந்த வழிகாட்டிக்கும் சொந்த வேலை, தேவை, குடும்ப பொறுப்புகள் இருக்கும் என உனர்கிறேன்.
    இவன் தங்கள் ரசிகன் ஆத்தூரன்.
    நன்றிகள்பல.

  • @yuvanesh2761
    @yuvanesh2761 Před 5 lety +1

    Sir please make a video on government jobs .. I would be happy if you take this as example 24.10.1998 kovilpatti 11: 47 pm

  • @supriyaconstructions9722
    @supriyaconstructions9722 Před 5 lety +2

    Sir waiting for the 2019 rahu katu peyarchi palangal for shimma rasi sir.....

  • @ajaykiff8826
    @ajaykiff8826 Před 5 lety

    Plz put video on this nakstharaa parivarthanaa topic.. In CZcams

  • @ramalakshmiramesh.g9214
    @ramalakshmiramesh.g9214 Před 5 lety +2

    My sun date of birth 8.10.2000 at 10.20 am at erode in this jadhagam at rahu kedhu transit birth chart and kocharam in same place 'please I am fearing

  • @poojithac9388
    @poojithac9388 Před 2 lety +1

    Dear sir,
    I request God to bless you 100 year's to give hope to all your readers
    🙏🙏🙏

  • @ramasubramanian9658
    @ramasubramanian9658 Před 5 lety

    Dear sir, please explain about Sara parivarthanai, in horoscope simha lagnam, venus is sitting in 10th house in Mars nakshatra mirukashirisham and Mars is sitting in 5th house in Venus nakshatra pooradam, how the effect need to consider, is it Dharma karma athipathi yoga ? Or exchange house of what? And it produce results on which dasa periods?

  • @ajaykiff8826
    @ajaykiff8826 Před 5 lety

    So only I doing like this sir

  • @wannavijay1
    @wannavijay1 Před 4 lety

    Please put for Sani peyirchi 2020 palan 🙏🙏

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 Před 5 lety +1

    வணக்கம் ஐயா , நல்ல ஒரு வார்த்தை கூறினார் , இறைவனை பிராதிக்கிறோம் இக்குழந்தைக்காக

  • @sivaramanr6625
    @sivaramanr6625 Před 5 lety

    வணக்கம் ஐயா என் சிவா கன்னியாகுமரி. எனது ஜாதகத்தில் கேது மகம் நட்சத்திரத்தில் இருந்து தசை நடத்தியது படிப்பில் மந்த நிலையை தான் ஏற்படுத்தியது.உத்திர நட்சத்திரக் கன்னி லக்னம் லக்னத்தில் புதன். ஹஸ்த நட்சத்திர புதன் தசை 15 1/2 ஆண்டுகள் . புதன் தசை முடிவில் 10 ஆம் என் பள்ளியில் முதல் மாணவனாக வந்தேன். கேது தசை முடிவில் கஷ்டப்பட்டு பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றேன். பின் 2 ல் ஆட்சி பெற்ற சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் வர்கேத்தமாக (12 ஆம் வீட்டில் பூரத்தில் சூரியன், உத்திர செவ்வாய் மற்றும் கேது) தசை நடத்தியது ஏழரை சனி வேறு 2012ல் இருந்து நான் பட்ட துன்பங்கள் சொல்லி மாளாது 5 பைசாவுக்கு புரயோஜனம் இல்லாதவனாக 2018 வரை ஓடியது. அதன் பின்னர் செவ்வாய் புத்தி ராகு அந்தரத்தில் நான் விரும்பிய வேலை கிடைத்தது சற்று நிம்மதி அளிக்கிறது. ஆனால் சம்பளம் செல்லும் அளவுக்கு இல்லை. மனம் உறுதியை மட்டும் எப்போதும் தளர்த்தும் கிடையாது. கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசி. 4 ல் பூராட நட்சத்திரத்தில் சனி வக்ரம். 6 ல் அவிட்ட நட்சத்திரத்தில் ராகு.10 ல் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு. 2019 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள ராகு புத்தியில் இருந்து என் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நிகழப் போவதாக என் மனம் நினைக்கிறது. 08-09-1989 காலை 7.12 ல் பிறந்த எனக்கு திருமணம் எப்போது மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். உங்கள் பதிலை நோக்கி?????.

  • @kesavan.k9689
    @kesavan.k9689 Před 4 lety +2

    ஐயா என் பெயர் கேசவன்.
    நான் இராண்டாம் ஆண்டு கல்லூரி பயில்கிறேன். நான் பிறந்தநாள் முதலாக என் குடும்பம் படாத பாடு பட்டுவிட்டது . பிறந்ததில் இருந்தே குடும்பத்தை பிரிந்தே வாழ்கிறேன். ஆனால் எந்த ஜோதிடரை கேட்டாலும் என் ஜாதகம் யோகமானது என்று கூறுகின்றனர். பிறகு எனக்கு ஏன் இந்த நிலை
    தயவு செய்து கூருங்கள்,? கல்வியிலும் பின் தங்கி விட்டேன்.தயவு செய்து கூறுங்கள்
    பிறந்த தேதி :21.06.2001, தமிழ் மாதம் :ஆணி 7
    பிறந்த நேரம் :4.00 pm
    பிறந்த இடம் :தேனி

  • @chellamuthup5311
    @chellamuthup5311 Před 5 lety

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் செல்லமுத்து கோவை மிதுன லக்னம் விருச்சிகத்தில் ராகு செவ்வாய் சனி சாரம் தயவுசெய்து பொது பலன் கூரவும் செவ்வாய் ராகு திசை பலன் கூரவும் நன்றி ஐயா

  • @srivishnu2993
    @srivishnu2993 Před 4 lety +1

    Hi sir
    I'm Sri Vishnu from Karur
    Now I'm undergoing Ragu Dhasa. Will it be good for me?
    You can also discuss my horoscope in your video.
    08th January 1989, 01:12 AM Trichy
    Thank you so much sir

  • @omsaiastrosolution9866

    Playing god she will recover soon

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 Před 5 lety

    Superb sir.....sir kanni raci..miduhna laknam..uthiram star....Ragu..kanni yil...4th house..ATchiyae erukirar...sir..kuda chanran...erukirar...epdi sir..erukkum..

  • @ajaykiff8826
    @ajaykiff8826 Před 5 lety

    And plz tel about nakstharaa parivarthanaa between Mars and Moon for Sagittarius lagna

  • @madhavanuk
    @madhavanuk Před 5 lety

    வணக்கம் ஐயா அருமையான விளக்கத்தோடு சொன்னீர்கள் ஆனால் ஒரு கிரகம் ராகுவின் சாரம் வாங்கி நிற்கும்பொழுது அதற்கு எப்படி பலன் சொல்ல வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துங்கள் ஐயா

  • @saiviswanath09
    @saiviswanath09 Před 5 lety +2

    Blood cancer is two types acute and chronic .for this girl it is chronic which is curable she will live 100years dont worry

  • @gandhigandhi554
    @gandhigandhi554 Před 5 lety

    வணக்கம் தலைவா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @preejancm
    @preejancm Před 5 lety

    Expecting video about gandaantha

  • @sangeethaamani6612
    @sangeethaamani6612 Před 5 lety +1

    Sir pls reply for my query
    My dob 10.12.1984 time 13.36
    How is my time when can I settle in my life finacially
    I am right now I am under Saturn dasha rahi bukthi

  • @rajshiv7772
    @rajshiv7772 Před 5 lety +1

    Hi sir, if 8th house Rahu (aridra)gets aspects of Jupiter (vishaka) means what benefits.

  • @kalaivanan6935
    @kalaivanan6935 Před 5 lety

    Rahu and Ketu in nakshatra Parivartan yoga means what will be the effect

  • @ajaykiff8826
    @ajaykiff8826 Před 5 lety

    Because it is rare to get guru paaarvai..sir

  • @flickyslicker
    @flickyslicker Před 4 lety

    What happened to that girl . Has she recovered after the treatment. Update her condition

  • @ramnathram4272
    @ramnathram4272 Před 4 lety +1

    Chinraj ayya avargalugu vanagam ungal program thodarthu parpein thearputhama thagaval .super en husband date of birth anupugeran thayaguthu sloluga ayya. 3-4-1973 sevaigelamai 7-30 am thanjavur film drector engasuelnelai appamarum ayya please soluga. Thank I ayya

  • @ajaykiff8826
    @ajaykiff8826 Před 5 lety

    Sir please tel about sookshama parivarthanaa

  • @kajakrishnaa.p3797
    @kajakrishnaa.p3797 Před 5 lety +2

    வர்க்கோத்தமம் பற்றி தங்களின் ஆய்வை விளக்குங்கள் நண்பரே

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im Před 5 lety

    Sir Rishaba lacnam 3il katana raghu in poosham star. Dasa ?????.

  • @kannathasanraj6824
    @kannathasanraj6824 Před 5 lety

    Ayya vanagam ayya

  • @balasubramanianiyer8232
    @balasubramanianiyer8232 Před 5 lety +2

    Cab you please let me know what is in store for me 22.07.1954 at 2.17 at Trichur Kerala. Meena rasi, Revathi. Eager to hear from you I had sen t you a mail also.

  • @vigneshvelusamy760
    @vigneshvelusamy760 Před 4 lety +1

    Sir please ask that girl to go and see in adyar cancer institute, which is famous for blood cancer recovery in India

  • @thavasiyappanrathika9765

    உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்

  • @rishikumar8759
    @rishikumar8759 Před 5 lety

    Sir please let me know mine also I also had rahu sukra budhan 3 planent conjunction in cancer but sthanabalam plz check currently running rahu Maha Dasha taurss Laguna makra Rashi 01-01-1999 born in Vellore plz me my future sir when I will be traveling in abroad and I am jobless now and I done education in auto mobile engg because. 4lord in 2nd house plz tell and plz sir sir sir

  • @thusyanthysivakurunathan459

    ayya nanre, lakanam Kane lakanaththil kathu masa rasi db_31/3/1968 _5.55pm srilanka _ viyaparam nastam kadansumi iyya

  • @ajaykiff8826
    @ajaykiff8826 Před 5 lety

    To attract your view . I split my comments and I post it sir

  • @astrobarathinellaigpb4658

    sir in simple for kanni lagnam guru is pathagapathy also kenthirapathy dosham .So the guru is most malfic planet for kanni laaganam. I feel this is the reason .

    • @fairlyrainbows7902
      @fairlyrainbows7902 Před 5 lety

      Me too has same doubt.guru suffers from kendrathapathi dosha..in jayalalitha horoscope her guru dasa started her health also become very worst..

  • @ramyasatish4756
    @ramyasatish4756 Před 5 lety

    Guruji have been Asking ur help for years now...my do 19-3-84 kanya Rashi viruchy lagna time 12.15 am....will I get job abroad...plz help....