சபாநாயகர் அப்பாவுவின் பினாமி குவாரிகள் | கலெக்டரை மிரட்டிய திமுக எம்பி | 700 கோடி கல்குவாரி ஊழல் |

Sdílet
Vložit
  • čas přidán 23. 02. 2024
  • திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 700 கோடி கல்குவாரி ஊழலை வெளிக்கொண்டு வந்துள்ள அறப்போர் இயக்கத்தின் செயல்பாட்டை விவரிக்கும் காணொளி
    #appavu #dmk #arappor
    வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை | நீரில் முழ்கிய தூத்துக்குடி | தொடரும் கனமழை | National Disorder |
    • வெள்ளத்தில் மிதக்கும் ...
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Komedie

Komentáře • 623

  • @stsambath8498
    @stsambath8498 Před 5 měsíci +80

    கடவுளே இன்னும் இரண்டு வருடம் இருக்கே இந்த அரசு முடிய. மக்கள் முடித்து வைப்பார்கள்

  • @varadharajanrajendran6810
    @varadharajanrajendran6810 Před 5 měsíci +130

    அறப்போர் இயக்கத்துக்கு நன்றி…. 👏👏👏👏👏

    • @sinndoss
      @sinndoss Před 5 měsíci +3

      டப்பா நாயகர் அப்பாவி அப்பாவு !!

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Před 5 měsíci +106

    அப்பாவு மனோதங்கராஜ் ஞானதிரவியம் வனகொள்ளையர்கள்

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 Před 5 měsíci +198

    சிறந்த இயக்கம் அறப்போர் இயக்கம் பணி தொடரட்டும் வாழ்த்துகள்🎉🎉🎉

    • @bsdhilipkumar8290
      @bsdhilipkumar8290 Před 5 měsíci +2

      இது போலோ epidode நன்றாக இருக்கும்

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km Před 5 měsíci +1

      Tragic incident 😢😢😢😢 Natural resources should be protected😭😭😭

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su Před 5 měsíci

      MP ELECTION வரை தொடர்ந்து இவற்றை பரப்பி திமுக வையும், கருணாநிதியின் குடுமத்தையும் ஒன்னுமில்லாமல் செய்வோமாக....

    • @meenakshit1037
      @meenakshit1037 Před 4 měsíci

      Suer

    • @user-cq9sz2sw8h
      @user-cq9sz2sw8h Před 4 měsíci

      ❤ annan 🌹 seeman 🌹 mp 🌹 cit 🌹 25 ❤ confm veetry ❤ next ❤ cm ❤ seeman

  • @user-hz1fr8cu2d
    @user-hz1fr8cu2d Před 5 měsíci +106

    அண்ணே எனக்கு ரத்தம்😡😡 கொதிக்குது எப்பனே இத முழுமையாக தடுக்குறது நாம் சீக்கிரமா ஆட்சிக்கு வரணும்

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i Před 5 měsíci +159

    சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

  • @s.rkokilakumar5704
    @s.rkokilakumar5704 Před 5 měsíci +74

    இந்த xமுக கழகங்கள் அத்தனையையும் வீட்டுக் அனுப்பணும்.

  • @paanaam
    @paanaam Před 5 měsíci +70

    தொடர்ந்து உங்கள் காணொளியை பார்த்து வருகிறேன்.
    ஒவ்வொரு காணொளியும் தலையை சுற்றுகிறது. கொள்ளை போகும் அளவை பார்க்கும் போது மொத்த தமிழ்நாடும் வழித்து காலியாகி விடும். யார் வந்தாலும் இதையே தான் செய்வார்கள். கொள்ளை போகாத துறையே கிடையாது போல... கோயில் முதல் மலை வரை அனைத்தும் காலி. மலையை உடைக்கும் போது மேக ஓட்டம் பாதிக்கப்பட்டு மழை பெய்யாது

  • @maheshpandian9329
    @maheshpandian9329 Před 5 měsíci +95

    அண்ணன் சீமான் அன்றே சொன்னார்;
    தமிழ் நாட்டை ஆள்வதற்கு “தமிழன்” என்ற தகுதி மட்டுமே போதாது;
    தன் மண்ணின் மீதும், மக்களின் மீதும், மொழியின் மீதும்…பேரன்பும், அக்கறையும் கொண்ட “மானத்தமிழனாக” இருக்க வேண்டும்.! 😑

    • @kumaraneswaran6352
      @kumaraneswaran6352 Před 5 měsíci +5

      சாதி, மத(இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம்) பேதம் இன்றி நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து அண்ணன் சீமானை அரியணையில் அமர வைப்போம் 🙏❤️
      நாம் தமிழர் 💪❣️👍

  • @bharathiraja7375
    @bharathiraja7375 Před 5 měsíci +63

    கேரளாவிற்கு ஒரு நாளைக்கு ஜல்லி .பாறை.மற்றும் பாறை மண் கொண்டு செல்லும் வண்டி கணக்கில் அடங்காது ஆனால் நமக்கு திரும்பி வருவது அங்குள்ள கழிவுகள் 😢😢😢😢

  • @arunsweetheart
    @arunsweetheart Před 5 měsíci +38

    எங்கள் ஊரு திருநெல்வேலி....நாசமா போகிறது... வாழ தகுதியற்ற நிலமாக மாறி வருகிறது

  • @karthick271133
    @karthick271133 Před 5 měsíci +28

    துணை போன வருவாய் துறை அரசு ஊழியர்களையும் நிரந்தரமாக பணி நீக்கம் செய்து, அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டும்.

  • @sankaranr9498
    @sankaranr9498 Před 5 měsíci +44

    மனசாட்சி இல்லாத கலெக் டர் ஜெயகாந்தன்.

  • @muruganc417
    @muruganc417 Před 5 měsíci +32

    அறப்போர் இயக்கம் மேலும் வளர நாம் தமிழர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாக மண்ணை நேசிக்கும் மக்களும் பின்புலமாக இருக்க வேண்டும்

  • @Tamilguy72
    @Tamilguy72 Před 5 měsíci +108

    பொய்கள் இல்லையேல் திராவிடம் இல்லை

  • @rajkumart4524
    @rajkumart4524 Před 5 měsíci +24

    அறப்போர் இயக்கத்தின் நேர்மைக்கும் அறத்திற்கும் தலைவணங்குகிறேன்

  • @rajadurai8067
    @rajadurai8067 Před 5 měsíci +14

    அறப்போர் இயக்கம் இந்த விஷயங்களை வெளியிட்டபோது அனைத்து தமிழ் தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் ஆஜர் ஆகினர்.ஆனால் எவனுமே தங்கள் டிவியில் விளக்கம் கொடுத்து ஒளிபரப்பு செய்யவில்லை.

  • @KingsleyManokarathasFran-kq8ws
    @KingsleyManokarathasFran-kq8ws Před 5 měsíci +15

    இவ்வளவு பார ஊர்ந்தில் மணல் கல் வெட்டினால் தமிழ்நாடு காணாமல் போய்விடும் உசார் மக்களே

  • @Shivame555
    @Shivame555 Před 5 měsíci +13

    கடவுளே எப்படியாவது அவர்களை(அப்பாவு,mp)கைது செய்ய வேண்டும் 🙏🙏🙏

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 Před 5 měsíci +61

    அறப்போர் இயக்கத் தோழர்களுக்கு மக்களில் ஒருவனான என்னுடைய பல கோடி நன்றிகள் .

  • @kannankannan73
    @kannankannan73 Před 5 měsíci +33

    குடும்பமும் ஊழல் குடும்பம்.கட்சியும் ஊழல், கடத்தல் கட்சி.மக்களே இத்தோடு திமுக விற்கு சமாதி கட்டுங்கள்.நாம் தமிழர் 💪🔥💪🇮🇹🇮🇹🇮🇹

  • @muruganpalanisamy472
    @muruganpalanisamy472 Před 5 měsíci +27

    சாட்டையின் வேட்டை தொடரட்டும் 🔥

    • @sivag2032
      @sivag2032 Před 5 měsíci

      Gzquarin thondan sattai please do interview with the owner

  • @katharmeeran
    @katharmeeran Před 5 měsíci +75

    ❤❤❤நான் எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருந்தேன் தம்பி உங்கள் காணொளி வந்து விட்டது. சிறப்பான முறையில் பதிவு செய்து விட்டீர்கள் தம்பி.நாம் தமிழர் 🎉🎉🎉🎉🎉

    • @sinndoss
      @sinndoss Před 5 měsíci +1

      டப்பா நாயகர் அப்பாவி அப்பாவு !!

  • @svjk546
    @svjk546 Před 5 měsíci +19

    எப்படிப்பட்ட ஆளை சபாநாயகர் ஆக்கியிருக்கனுவ பாத்திங்களா.

  • @KarthikSundarararajan-zo1ny
    @KarthikSundarararajan-zo1ny Před 5 měsíci +19

    இந்த மாதிரியான கல் குவாரிகள் அளவுக்கு மேல் அதிகமாக கற்களை எடுக்கும் போது நிலநடுக்கம் வருவதற்கு சாத்தியம் உள்ளது...

  • @nagarajanp8855
    @nagarajanp8855 Před 5 měsíci +46

    சாட்டை அண்ணா சூப்பர் உண்மையை பொது மக்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லுகிறீர்கள் தகவல் அரியும் உரிமை சட்டம் மூலமாக இந்த உண்மை வெளி உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @varadharajanrajendran6810
    @varadharajanrajendran6810 Před 5 měsíci +9

    இவ்வளவு 1000கோடியா திருடி என்ன பண்ண போறானோனு தான் தெரியல…. எவ்வளவு வருஷம் வாழ போறானோ…

  • @jesua358
    @jesua358 Před 5 měsíci +29

    மக்கள் என்று எதிர்த்து கேள்வி கேட்கிறார்களோ அன்றுதான் நாடு உருப்படும்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Před 5 měsíci +12

    அப்பாவு பெருந்தலைவர் காமராஜர் சட்டையைபோடகூட தகுதியற்றவர்

  • @arumugamarampu6962
    @arumugamarampu6962 Před 5 měsíci +14

    தங்கள் உயிர்அச்சுறுத்தலையும் பாராது தமிழ்நாட்டின் இயற்கைவளத்தை காக்க போராடும் அறப்போர் இயக்க அனைத்து போராளிகளுக்கும் தலைகுனிந்து எனது வாழ்த்துக்கள் பிரான்ஸ்

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Před 5 měsíci +16

    சொல்வதற்கு ஒன்றுமில்லை நாடு சுடுகாடாவது நிச்சயம் 🤦🤦🤦🤦

  • @b.govindarajanb.govindaraj3963
    @b.govindarajanb.govindaraj3963 Před 5 měsíci +7

    சாட்டை யின் துணிச்சல் யாருக்கும் வராது😮சாட்டை அவா்களை மக்கள் சட்டசபைக்கு அனுப்பினால் மட்டுமே இந்த மாதிரியான அவலங்களை தடுக்க முடியும் 🎉🎉🎉🎉மேலும் அறப்போர் இயக்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள்🎉🎉🎉

  • @nandakumarthyagarajan3233
    @nandakumarthyagarajan3233 Před 5 měsíci +10

    நன்றி காணொளி வெளிட்டதற்கு. நாம் அறப்போர் இயக்கம் ஆதரிக்க வேண்டும்.

  • @s.durairajs.durairaj210
    @s.durairajs.durairaj210 Před 5 měsíci +4

    அப்பாவு ஆசிரியர் நேர்மையாக இருப்பார் என்றால் ஊழலில் நாறிவிட்டது.

  • @Krishnakumar55555
    @Krishnakumar55555 Před 5 měsíci +11

    அன்பு சகோதரர், உண்மை & மிக அருமையான பதிவு 👍🏻👍🏻👍🏻

  • @sudalaimuthupillai1000
    @sudalaimuthupillai1000 Před 5 měsíci +4

    அறப்போர் இயக்கத்திற்கு மக்களின் துணை என்றும் உண்டு.பாராட்டுகள்.

  • @aruljustin5853
    @aruljustin5853 Před 5 měsíci +14

    அருமை அருமை வாழ்த்துகள் உங்கள் பணி தொடர🎉🎉🎉

  • @sportslover6658
    @sportslover6658 Před 5 měsíci +10

    நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு ... தொகுதி காரனாக வேதனையுடன் காண்கிறேன் 😢

  • @arul1975
    @arul1975 Před 5 měsíci +7

    மக்களே இனி திராவிட கட்சி ஒட்டு போடாதீங்க

  • @rajkumart4524
    @rajkumart4524 Před 5 měsíci +10

    நியாயத்தின் பக்கம் நிற்க்கும் சாட்டைக்கு என்றும் பக்கபலமாக இருப்பேன்.

  • @sivachandramohan5706
    @sivachandramohan5706 Před 5 měsíci +12

    அப்பாவுக்கு மதவெறி மதவெறி

  • @mass3617
    @mass3617 Před 5 měsíci +9

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வட்டத்தில் தினமும் சுமாரார் 500+ லாரிகளிள் மனல் கடத்தல் கடந்த 10 வருடமாக நடந்து வருகிரது...

  • @muneeswaranmunees7371
    @muneeswaranmunees7371 Před 5 měsíci +9

    அரசியல்வாதி என்பது மக்கள் பணி செய்பவர் அவர்களுக்கு இந்த மாதிரி வேலைகள் கொடுக்கக்கூடாது இந்த மாதிரி வேலை செய்தால் பதவிக்கு வரக்கூடாது அப்படி வர்றவங்களை அரசியல நிக்க வைக்க கூடாது இந்த சட்டத்தை கொண்டு வரணும்

  • @tamilarasip8545
    @tamilarasip8545 Před 5 měsíci +7

    அந்த ஊர் கலெக்டர் டிஆர்ஓ ஆர்டிஓ இவங்களுக்கு தெரியாமல் இவங்க அனுமதி இல்லாமல் கல்குவாரி நடத்த வாய்ப்பே இல்லை. முதலில் அவங்களை அரெஸ்ட் பண்ணனும்.

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow Před 5 měsíci +12

    அறப்போர் இயக்க தோழர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி ,நன்றி நன்றி நன்றி ,என் நாட்டு நிலையை நினைத்தால் கண்ணீர் துளியில் வருகிறது. என் மக்களும் பாவம் .என் தாய்த் திருநாட்டு மக்களே தயவுகூர்ந்து விழிப்புணர்வு கொள்ளுங்கள் ..இயற்கை வளங்களை பாதுகாப்போம். இயற்கை நேசிப்போம் .நாம் தமிழர் .கமல் மலேசியத் தமிழன்❤❤

  • @s.b9710
    @s.b9710 Před 5 měsíci +6

    சபாநாயகர் அப்பாவு வீட்டில் ஒரு ரெய்டு போடுங்கப்பா

  • @5sundaram405
    @5sundaram405 Před 5 měsíci +6

    மக்கள் திருந்த வேண்டும் மக்கள் இந்த அதிமுக திமுக இந்த இரண்டு கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும்

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr Před 5 měsíci +1

      2 kalagangalum orey kuttaiyil vooriya mattaigal !
      Yeriyum kolliyil yenda kolli nalla kolli ? Pangaaligal ! Jai bharath !

  • @pronniahmohan4996
    @pronniahmohan4996 Před 5 měsíci +10

    .சாட்டையாரே இந்த பதிவில் தாங்களின் நேர்மையான பதிவுக்கு நான் தமிழன் என்ற உணர்வில் மலேசியாவில் இருந்து பதிவு செய்கிறேன். நாம்தமிழர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் நத்தம் தமிழனாக..!

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw Před 5 měsíci +4

    அறப்போர் இயக்கத்துக்கும் கலெக்டர் விஷ்ணு அவர்களுக்கும் உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 Před 5 měsíci +3

    அருமை நண்பரே.
    உண்மைகள் பலருக்கு தெரியாது.

  • @nivastamil6258
    @nivastamil6258 Před 5 měsíci +4

    அருமையான பதிவு 🎉🎉🎉❤

  • @sportslover6658
    @sportslover6658 Před 5 měsíci +5

    தரமான பதிவு....🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t Před 5 měsíci +6

    எப்படிப்பட்ட நபர் சபாநாயகர்......
    தலையெழுத்து........
    இறைவா தமிழர்களை காப்பாற்றுங்கள்...

  • @sankararcod6030
    @sankararcod6030 Před 5 měsíci +6

    மண்ணும் போச்சி
    மலையும் போச்சி
    சட்டம் இங்கே கானல்நீர் ஆச்சி

  • @Baskar-ln5me
    @Baskar-ln5me Před 17 dny +1

    ,, மிக்க நன்றி நல்ல ஒரு விஷயத்தை கொடுக்கிறீர்கள்

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Před 5 měsíci +16

    Saattai s presentation on this subject is very impressive.

  • @user-kq1un3cg5g
    @user-kq1un3cg5g Před 5 měsíci +4

    கற்கள் அனைத்தும் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது

  • @S.T.Larance
    @S.T.Larance Před 5 měsíci +1

    மக்கள் ஒன்றாக சேர்ந்து போராட வேண்டும்

  • @siva.kumar15
    @siva.kumar15 Před 5 měsíci +20

    மிக மிக அருமையான பதிவு அண்ணா நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி❤❤❤❤❤❤❤

  • @thaenatha
    @thaenatha Před 5 měsíci +6

    வாழ்க அறப்போர் இயக்கம் 🎉😊

  • @user-lg4dl3md5w
    @user-lg4dl3md5w Před 5 měsíci +5

    தமிழ் நாட்டின் வளங்களைக் கொள்ளைஅடிக்கும் தீராவிடங்களை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும்
    இனிமேலும் திருடாமல்_
    தடுத்து நிறுத்த வேண்டும்
    கொள்ளைஅடித்த பணத்தை எல்லாம் கொண்டு வந்து வங்கிகள் கருவூலத்தில் சேர்த்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
    ஆனால் வளங்களைக் கொண்டு வர முடியுமா
    இந்த கொள்ளைகளுக்கு
    உரிய தண்டனை வழங்க வேண்டும்

  • @agriculturalbiodiversity-6270
    @agriculturalbiodiversity-6270 Před 5 měsíci +5

    மொத்த மலைகளும் மாயம்😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @christyrajendram6500
    @christyrajendram6500 Před 5 měsíci +7

    Urgently We need NTK💪 please vote for Seeman

  • @user-cx3kz6vp2p
    @user-cx3kz6vp2p Před 5 měsíci +14

    அண்ணா நான் இராதாபுரம் தொகுதி

    • @jebarobin8500
      @jebarobin8500 Před 5 měsíci

      2021 யாருக்கு வாக்கு செளுதுநிக

  • @ashokashoknatesan8522
    @ashokashoknatesan8522 Před 4 měsíci

    அறப்போர் இயக்கத்திற்கு நன்றியும், வாழ்த்துக்களும்.

  • @sajikumar4592
    @sajikumar4592 Před 5 měsíci +4

    Unmai 👍👍👍

  • @mps4209
    @mps4209 Před 5 měsíci +1

    It's extremely shocking
    People should understand and elect Naam Tamilar

  • @user-lg4dl3md5w
    @user-lg4dl3md5w Před 5 měsíci +4

    அதிகாரிகளையும்
    விடக்கூடாது

  • @arul1975
    @arul1975 Před 5 měsíci +5

    எங்கள் ஊரில் கள் குவாரி நாசம் பண்றங்க

  • @ganeshrams704
    @ganeshrams704 Před 5 měsíci +5

    Naam Tamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯

  • @gurunathanmuniswamy8650
    @gurunathanmuniswamy8650 Před 5 měsíci +3

    ED should intervene immediately and arrest those involved in this matter.

  • @tamilkani8933
    @tamilkani8933 Před 5 měsíci +2

    கிரகாம் பெல், அப்பாவு , ஞான திரவியம் மூவர் தான் திருநெல்வேலி குவாரிகள் கொள்ளைக்கு காரணம்

  • @aswinganesh1985
    @aswinganesh1985 Před 5 měsíci +1

    துரை அண்ணா கருத்து அருமை வாழ்த்துக்கள்

  • @manitamilan6421
    @manitamilan6421 Před 5 měsíci +3

    அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @sanjayfromdevakottai
    @sanjayfromdevakottai Před 5 měsíci +6

    இனிமேவாச்சு அந்த ஊறு மக்கள் திருந்துவாங்களா?

  • @thaenatha
    @thaenatha Před 5 měsíci +4

    ஆபாரம் தம்பி 😮😮

  • @KrishnaMoorthy-no5qg
    @KrishnaMoorthy-no5qg Před 5 měsíci +1

    தரமான செய்தி👌

  • @kamarajrajee2931
    @kamarajrajee2931 Před 5 měsíci +24

    நாம் தமிழர் கட்சி சார்பில் கடுமையான போராட்டத்தை அறிவிக்கலாம்

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m Před 5 měsíci +1

    நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @sivathi93
    @sivathi93 Před 5 měsíci +5

    அறப்போர் தொடுப்போம் சாட்டை செய்யும்

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo Před 5 měsíci +2

    Welcome to bro sattai and arapoar iayajkam and கல்குவாரி were checked by drone camera on the sky on full day and success அறவோர் iakam and all politician take punishment coming parliament election and namthamilar seeman success to give punishment in parliment election and thanks to sattai media

  • @sudhasudha-lx3su
    @sudhasudha-lx3su Před 5 měsíci +1

    எங்க ஊரு பக்கத்தில் வெள்ளிமலை, கொழுந்துரான் மலை, மம்பொத்த மலை உள்ளது. நாங்க மலைக்கு போனோம் அழகாக இருந்தது. அந்த மலைகளை திருநெல்வேலி மக்கள் பாதுகாக்க வேண்டும்.

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 Před 5 měsíci +2

    நன்றி

  • @kumarmaheshwari2438
    @kumarmaheshwari2438 Před 5 měsíci +15

    நாம் தமிழர்

  • @lakshmanansrinivasan9471
    @lakshmanansrinivasan9471 Před 5 měsíci +2

    அருமையான பேச்சு.❤

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr Před 5 měsíci +2

    I a s sai perai maattrungal ! Jai hind !

  • @aravindhmohan3442
    @aravindhmohan3442 Před 5 měsíci +25

    *சாட்டை அண்ணனுக்கு ❤...*

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr Před 5 měsíci +2

    Govt. Tum court tum yenna seyya pogiraargal ? Jai hind !

  • @thittanipalaniappan8704
    @thittanipalaniappan8704 Před 5 měsíci +2

    Super anna super speech

  • @Karthikeyan-lm4uz
    @Karthikeyan-lm4uz Před 5 měsíci +6

    மலை முழுங்கி அப்பாவு!

  • @kumarasivana
    @kumarasivana Před 5 měsíci +5

    மக்கள் நலனில் ஷாட்டை நாம்தமிழர்

  • @venkatesantylor58
    @venkatesantylor58 Před 5 měsíci +2

    அறம் வெல்லும் அண்ணன் சீமானின் தளபதி தம்பி சாட்டை துரை முருகன் உன் துணிச்சல ளுக்கு பாராட்டு க ள் பல தமிழர் க ள் வரலாறில் உனக்கு ஒரு இடம் உண்டு

  • @Maddyworld2023
    @Maddyworld2023 Před 5 měsíci +2

    Vishnu sir always mass performance ❤... Ithuku thaan avara maathitangala... 😢

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 Před 5 měsíci +6

    ரயில் கேரேஜ் மாதிரி நீண்டுட்டே போகுது கொ....ள்....

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 Před 5 měsíci +4

    திமுகவில் நல்லவனாக இருப்பது கடினம் .,நடிப்பது எளிது.,திமுகவில் யோக்கியனை பார்க்கவே முடியாது.

  • @tamilanhanging3951
    @tamilanhanging3951 Před 5 měsíci +10

    சூப்பர் அண்ணா 💯💯

  • @santhansivasubramaniyam18
    @santhansivasubramaniyam18 Před 5 měsíci +1

    Thank you

  • @kj-edits-3
    @kj-edits-3 Před 5 měsíci +13

    சாட்டை🎉🎉🎉❤ நாம் தமிழர் 🎉🎉❤

  • @manikandananbu2692
    @manikandananbu2692 Před 5 měsíci +1

    Nandrigal

  • @irudhayarajb4451
    @irudhayarajb4451 Před 5 měsíci +2

    சிறப்பு சிறப்பு.