செந்தில்பாலாஜி வழக்கில் அதிரடி உத்தரவு | ஜாபர் சாதிக்கின் போதை உலகம் | சிக்கும் திரைப்பட நடிகர்கள்

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • செந்தில்பாலாஜி ஜாமீன் குறித்தும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் குறித்தும் விரிவாக பேசும் காணொளி
    #senthilbalaji #dmk #highcourt
    வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை | நீரில் முழ்கிய தூத்துக்குடி | தொடரும் கனமழை | National Disorder |
    • வெள்ளத்தில் மிதக்கும் ...
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Komentáře • 792

  • @b2kjagan281
    @b2kjagan281 Před 6 měsíci +151

    நீதிமன்றத்திற்கு மனமார்ந்த நன்றிகள், நன்றி ஜட்ஜ் ஐயா 🙏🙏🙏

  • @JPSShiva4786
    @JPSShiva4786 Před 6 měsíci +197

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அன்னன் செந்தில் {அணில்} பாலாஜி அவர்கள் ஆயுள் காலம் முழுவதும் சிறையிலேயே முடிய வேண்டும் என்று எல்லாம் வல்ல நீதி வழங்கும் நிதியரசர் அவர்களை வேன்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன்

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo Před 6 měsíci +74

    செந்தில் பாலாஜி மட்டுமல்ல ஊழல் பண்ணும் அரசியல்வாதிகளை அடக்கி ஒடுக்கு அளிக்க நினைக்கும் அரசு அதிகாரிகளுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @m.arajarathinan9030
      @m.arajarathinan9030 Před 6 měsíci

      அரசு அதிகாரிகள் அல்ல நீதியரசர்கள்

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i Před 6 měsíci +238

    சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

  • @rajamanik310
    @rajamanik310 Před 6 měsíci +65

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍இறைவன். மூலமாய். நீதியின் நீதிபதி யாக. வந்திருக்கும். நீதிபதி அவர்களுகக. கோடான. கோடி. நன்றி. ஐயா........ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-mi2lk7vo7t
    @user-mi2lk7vo7t Před 6 měsíci +35

    செந்தில் பாலாஜி அரசியல் முடிந்தது சிறை தான் இனி வாழ்த்துக்கள்

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 Před 6 měsíci +31

    செந்தில் பாலாஜி. அவர்களை
    உதாரணமாக கொண்டு
    மற்ற ‌அரசியல்
    தலைவர்கள்
    புறிந்து கொண்டு
    வாழ பழகிக் கொள்ள வேண்டும்

    • @murugeshr9299
      @murugeshr9299 Před 6 měsíci

      சூப்பர் ஐயா ஆனந்த் வெங்கடேஷ்

  • @thanapalan8040
    @thanapalan8040 Před 6 měsíci +128

    கடவுளை நேரில் பார்த்ததில்லை இப்போது நீதியரசர் ஆனந்தவெங்கடேசன் மூலம் பார்க்கிறேன்

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 Před 6 měsíci +3

      Yes

    • @mars-cs4uk
      @mars-cs4uk Před 6 měsíci

      திராவிட கட்சிகள் இப்போதுதான் திருடுகிறார்களா? குற்றம் செய்துவிட்டு பணம் இருந்தால், அரசியல் கட்சியில் இருந்தால் தீர்ப்பை விலைக்கு வாங்க முடியும் என்று இருப்பதால் மக்கள் இதுபோல நடப்பதின் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஒரு சில நல்லவர்கள் மட்டும் போதாது. சட்டங்கள் திருத்தி எழுதப்பட வேண்டும். தண்டனை உடனே கிடைக்க வேண்டும். தாமதமாகக் கிடைக்கும் நீதியும் அநீதிதான்

    • @lathakabalivenkat6949
      @lathakabalivenkat6949 Před 6 měsíci +1

      Release after 2026 election. Atleast we will a good government.

    • @counterpoint9260
      @counterpoint9260 Před 6 měsíci +2

      he is just doing his job

  • @selvammebel8858
    @selvammebel8858 Před 6 měsíci +102

    சிறப்பு பங்கு வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர் ஈழத்து உறவு

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow Před 6 měsíci +60

    தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்...நாம் தமிழர் ...

  • @vellaisamy3516
    @vellaisamy3516 Před 6 měsíci +49

    உண்மையிலேயே நீதித்துறை என்று ஒன்று இருக்கிறது என்பதற்கு உதாரணமே மாண்புமிகு நீதி அரசர் ஐயா ஆனந்த் வெங்கடேசன் போன்றவர்கள் இருப்பதால் தான் ஒரு சில பேருக்காவது நீதி மேலும் நீதிமன்றங்கள் மீதும் ஓரளவுக்கு நம்பிக்கை இருக்கிறது

  • @Sivaguru.
    @Sivaguru. Před 6 měsíci +361

    சாட்டையை தவிர வேறு யாரும் இவ்வளவு தெளிவாக செந்தில் பாலாஜி வழக்கை வெளிக்காட்டவில்லை.. எதிரிகள் கொடூரமானவர்கள் என்பதால் துரைமுருகன் கவனம்...

    • @pronniahmohan4996
      @pronniahmohan4996 Před 6 měsíci +13

      உண்மை தானுங்க என் தமிழ் உறவே ..!

    • @natarajang6092
      @natarajang6092 Před 6 měsíci +6

      Very bold man good information

    • @Sundaram-ts3xs
      @Sundaram-ts3xs Před 6 měsíci +8

      உண்மைதான் நீங்கள் சொல்வது தான் சரி

    • @user-ul1ze9bv6b
      @user-ul1ze9bv6b Před 6 měsíci +2

      ​super

    • @msenthilkumar-jc4ie
      @msenthilkumar-jc4ie Před 6 měsíci +5

      எங்கள் அண்ணா ஆழமரம்

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 6 měsíci +510

    பச்சகிளி 🦜 பாலாஜிக்கு பெயில் தராததற்கு மிக்க நன்றி ஜட்ஜ் ஐயா 🙏🙏🙏

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 Před 6 měsíci +10

      😂😂எல்லாம் சரியா போகுது. Finishing மட்டும் சரியாக இல்லை. 😂😂

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 6 měsíci +3

      ஜி பி முத்து ரசிகர் குஞ்சை😂😂😂

    • @barathi4479
      @barathi4479 Před 6 měsíci +3

      4:02

    • @barathi4479
      @barathi4479 Před 6 měsíci +1

      5:19

    • @barathi4479
      @barathi4479 Před 6 měsíci +2

      9:29

  • @ssakthivel1955
    @ssakthivel1955 Před 6 měsíci +48

    தங்கள் பதிவு மிகவும் நன்கு வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 Před 6 měsíci +245

    அடிய அட்டம் என்ன பேசிய வர்தை என்ன தேடிய செல்வம் என்ன பலி🐐பாலாஜி🤔.

    • @jeyachandranchandran668
      @jeyachandranchandran668 Před 6 měsíci +4

      😂😂

    • @ArunchunaikathanArun
      @ArunchunaikathanArun Před 6 měsíci +3

      ​@@jeyachandranchandran668தூய தமிழில் எடுத்துரைக்க நல்ல தமிழ் key board???(பதிவிடுங்கள் நண்பரே!!!)நான் படித்த தமிழ்,"தமிலாக"மாறிவருகிறது ❤❤❤!! பிரகு 😂 பொடுங்கல் உன்கள் பதுவை!!!😂😂😂(வால்க திராவிடன்)

    • @mr.uniquedreamer
      @mr.uniquedreamer Před 6 měsíci +1

      😂😂😂😂​@@ArunchunaikathanArun

    • @letchumananletchu3435
      @letchumananletchu3435 Před 6 měsíci +10

      @@ArunchunaikathanArun நான் தமிழ் பள்ளியில் படிக்கவில்லை, என் தாய் மொழி பற்றல் முடிந்ததை எழுதுகிறேன், அணல் என்னை பொள் பல தமிழரை செரியண தமிலில் எழுத தெரியாத ஆகிய திராவிடம் ஒளிக😡

    • @MOHAMEDALIJINNA-zf9ou
      @MOHAMEDALIJINNA-zf9ou Před 6 měsíci +8

      ஆடிய ஆட்டம் என்ன?பேசிய வார்த்தை என்ன?தேடிய செல்வம் என்ன? பதவி போன பின் கூடவே வருவதென்ன என்ன என்ன?

  • @tamizhanindian4959
    @tamizhanindian4959 Před 6 měsíci +32

    இஸ்லாமிய நண்பர்களை பற்றி பெருமையாக பேசியதில் மிக்க மகிழ்ச்சி. அதே சமயம் இராமரை பற்றி பேசும் போதும் கண்ணியம் காக்கவும். ஒருமுறை எரி காத்த இராமரை பற்றி பேசியது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். இராமர் ஒன்றும் காப்பாற்றி இருக்க மாட்டார். மக்களே மணல் மூட்டையை போட்டிருப்பார்கள் என்றீர்கள். அப்படி இருந்தால் சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ளத்தில் மூட்டையை போட்டிருக்க முடியாதா. ஆரம்பத்தில் மட்டும் நீதி நேர்மை நியாயம் என்று பேசினால் பத்தாது. செய்து காட்ட வேண்டும். திமுக செய்யும் தவறையே நா.த.க வும் செய்கிறது

    • @pandipandi3162
      @pandipandi3162 Před 6 měsíci

      இஸ்லாமியரை தாஜா செய்யாவிட்டால் இவன் கொட்டைய நசுக்கி விடுவார்கள் என்று அவனுக்கு தெரியும்

  • @selvarajan1071
    @selvarajan1071 Před 6 měsíci +11

    நீதிமன்றங்களுக்கு நேர்மையான நீதிபதிகளுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @mariyappanp7028
    @mariyappanp7028 Před 6 měsíci +23

    அருமையான நல்ல தரமான நீதிபதி ஆனந் வெங்கடேஷ் இந்த நல்ல மணிதர்

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 Před 6 měsíci +10

    அருமையான பதிவு 👍
    பத்து ரூபாய் பாலாஜியை விடக்கூடாது நேரடியாக தண்டனை வழங்க வேண்டும்

  • @pronniahmohan4996
    @pronniahmohan4996 Před 6 měsíci +24

    அதிக பட்சமாக வேற்று மொழியை கலந்து பதிவிட வேண்டாமே என் தமிழ் உறவுகளே.! வாழ்க வளத்துடன் சாட்டையாரே திரு. துரைமுருகன் அவரகளே ..!

  • @JeyaMurugan-wk7dg
    @JeyaMurugan-wk7dg Před 6 měsíci +34

    தன்.வினை.தன்னை.சுடும்..💪

  • @siva.kumar15
    @siva.kumar15 Před 6 měsíci +34

    நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤ விட்றாதீங்க யப்போ😂😂😂 எங்கள் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்❤❤❤❤❤ 20:03 20:03

  • @TamizharAatchi
    @TamizharAatchi Před 6 měsíci +134

    ஈரோட்டில் மக்களை பட்டியில் அடைத்து அணில்🐿️ செய்த பாவம் தான் இன்று அணிலை சிறையில் தள்ளி படாதபாடு படுத்துகிறது 😂இது என்ன பிரமாதம், இன்னும் அணிலுக்கு கடவுள் ஆப்பு வைப்பார்😀

  • @krislal9878
    @krislal9878 Před 6 měsíci +87

    அமீர் அமீர் என்ற யோக்கியன் ஒருத்தன் இருப்பானே எங்கீங்க அவன். மத்திய போலீஸில் இருக்கு.அவனுக்கு விருந்து .

  • @hadesgaming7416
    @hadesgaming7416 Před 6 měsíci +22

    கடுங்காவல் ஆயுள் தண்டனை போன்ற வழுவான தண்டனையாக விரைவில் வழங்கப்பட வேண்டும்.

  • @subramanir6265
    @subramanir6265 Před 6 měsíci +29

    ஓட்டுக்கு டிஜிட்டல் வாட்ச்செல்லாம் குடுத்த எங்க தலைவருக்கு தன்னோட நேரம் சரியில்லன்னு தெரியாமப் போச்சேனு நினைக்கும்போது கொஞ்சம் வேதனையாத்தான் இருக்கு

  • @Paneerselvam-db8zt
    @Paneerselvam-db8zt Před 6 měsíci +14

    ஆனந்த் வெங்கடேஷ் இறைவன் படைத்த ஆகச் சிறந்த மனிதர். இதேபோல நீதி நதிகள் செயல்பட வேண்டும்.

  • @TheRamesh
    @TheRamesh Před 6 měsíci +20

    பொன்முடிய எப்ப ஜெயில்ல போடுவாங்கன்னு காத்திருக்கிறேன்.

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 Před 6 měsíci +10

    உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது தம்பி போதைக்கு எதிராக உங்கள் கருத்து மக்கள் வாழ்க்கை தரத்தை அழிக்கும் செயல் என்று வார்த்தைகள் சபாஷ் 👏...

    • @ezhilrengarajan4664
      @ezhilrengarajan4664 Před 6 měsíci

      சார் . . புரிந்து பேசுங்கள் . . . தவறான அர்த்தம் வருகிறது . .. எழில் . .

  • @M.k844
    @M.k844 Před 6 měsíci +21

    Naam tamilar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DisneyJF
    @DisneyJF Před 6 měsíci +5

    சீமான் சரியான முதலமைச்சராக இருப்பார். மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் தங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள்.தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை சீமான். ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை.

  • @elumalaiR6148
    @elumalaiR6148 Před 6 měsíci +48

    சாட்டை வலைஒளி மிகப்பெரிய ஊடகமாக மாற வேண்டும்

  • @annadurai5654
    @annadurai5654 Před 6 měsíci +11

    எல்லாத்தையும் சந்தேகபடுனும் சொல்ற அமீர் இவரை சந்தேகப்படாம விட்டது ஏன்

  • @srihari3759
    @srihari3759 Před 6 měsíci +29

    கடவுள் இருக்கிறாள் ஐயா ஆனந்த் வெங்கடேஷ் வடிவில் ஆனந்த் வெங்கடேசன் அல்ல எம்பெருமான் ஏழுமலை வெங்கடேஷ் தமிழகத்தை காக்கும் கடவுள்

  • @fletcherfletcher5436
    @fletcherfletcher5436 Před 6 měsíci +12

    தம்பி ஆண்டவன் இருக்கான் ❤

  • @pulikutty3999
    @pulikutty3999 Před 6 měsíci +41

    எங்கடா ஒரு உபியைக்கூட காணோம்😂😂.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před 6 měsíci +10

    சிறப்பான பதிவு தம்பி துரைமுருகன் நன்றிகள்.

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Před 6 měsíci +11

    மாண்புமிகு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அவர்களின் ரசிகர் சங்கம் சார்பில் செனப்பன்னி பாலாஜி உள்ளேயே இருக்க வாழ்த்துகள்😂😂😂😂😂😂

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 Před 6 měsíci +17

    Very good thambi saddai thuraimurugan God bless you thambi 🙏
    Eelatamilan
    Liverpool
    UK

  • @srihari3759
    @srihari3759 Před 6 měsíci +108

    உப்பு தின்னியவன் தண்ணி குடித்தே ஆக வேண்டும்

    • @MOHAMEDALIJINNA-zf9ou
      @MOHAMEDALIJINNA-zf9ou Před 6 měsíci +6

      தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்

    • @arockiadass668
      @arockiadass668 Před 6 měsíci +1

      பழைய தலைகள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லையே!

  • @jothiramalingamjothi7091
    @jothiramalingamjothi7091 Před 6 měsíci +14

    வாழ்த்துக்கள். எப்போ நிரந்தரமாக உள்ளே வைப்பார்கள் என்று ஆவலுடன் இருக்கிறோம்.

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf Před 6 měsíci +17

    வணக்கம் சகோதர 🙏💪💪💪

  • @mr.uniquedreamer
    @mr.uniquedreamer Před 6 měsíci +28

    இது எளிய மக்களின் காலம்💪💪💪💪

  • @selvarajan1071
    @selvarajan1071 Před 6 měsíci +6

    நன்றி சாட்டை துரைமுருகன் அண்ணாவுக்கு. நாம் தமிழர் ஆட்சி மலர்ந்தே தீரும்

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu Před 6 měsíci +108

    சாட்டை ஐயா... உங்களுக்கு இழைத்த அநீதி தான் இந்த சாராய வியாபாரிக்கு கிடைத்த தண்டனை...

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 6 měsíci +35

    எப்படியாவது தமிழ் நாட்டை உலகத்தரத்தில் உயர்த்த பாவம் சுடலை போதைப்பொட்டலம் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துவிட்டான் 😂😂😂

    • @user-mv6fe6zm4x
      @user-mv6fe6zm4x Před 6 měsíci

      100//ஆனால் கொடுக்க வேண்டியதை கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கும் .யாரையும் நம்ப முடியவில்லை.சாரூகன்/son போதை வழக்கு என்ன ஆச்சு? No use.

    • @user-mv6fe6zm4x
      @user-mv6fe6zm4x Před 6 měsíci +1

      சிங்கப்பூர் மாடல் வந்தால் மட்டுமே ஊழல் ஓ ழியும். அதற்கு நெடு நாள் காத்து இருக்க வேண்டும். மக்கள் அடிப்படையில் இருது மாற்றம் வர வேண்டும்.அரசு ஊழியர் /அதிகரகள் அனைவரும் ஊழல் எதிரி யாக மாற வேண்டும்.

  • @tamilanhanging3951
    @tamilanhanging3951 Před 6 měsíci +60

    5 முறை 😂😂 10 ரூபாய் பாலாஜி

  • @MURUGANMURUGAN-uf4zi
    @MURUGANMURUGAN-uf4zi Před 6 měsíci +35

    ஆனந்த் வெங்கடேஷ் great person.....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @SakthiVel-qv2lw
    @SakthiVel-qv2lw Před 6 měsíci +3

    கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது போல் எனக்கு அவ்வளவு சந்தோஷம்

  • @user-bq6wq9on5y
    @user-bq6wq9on5y Před 6 měsíci +14

    இனிய இரவு

  • @5sundaram405
    @5sundaram405 Před 6 měsíci +9

    படிச்சு படிச்சு மக்களிடம் சொன்னோமே கேட்டியேலாப்பா திமுகவுக்கு வாக்களிக்காதிங்க என்று சொன்னமே பக்கியல பாக்கியா டா இப்ப துன்பத்தை அனுபவிங்க

  • @ibusha532
    @ibusha532 Před 6 měsíci +2

    அழகிய இஸ்லாம் மார்க்கம் பற்றிய அழகான விளக்கம் கொடுத்த அண்ணனுக்கு புரட்சி வாழ்த்துக்கள் ....நாம் தமிழர்....❤❤❤❤❤

    • @ahaaan6550
      @ahaaan6550 Před 6 měsíci

      Adadee aacharya kurii😂
      4 naa munna vara avan islamiyam
      Ipo druglord nadhum sathan🤪
      Ena oru thagiduthatham

  • @Puthumaippen1
    @Puthumaippen1 Před 6 měsíci +17

    முதல் பார்வைநானே❤❤

  • @TamilKings-x6u
    @TamilKings-x6u Před 6 měsíci +2

    திராவிட அழிவு காலம் தொடங்கியது..தமிழகத்திற்கு விரைவில் நல்ல காலம் வரும்..நாம் தமிழர் 🚩🐅🌾தமிழ் தேசிய காலம்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 6 měsíci +22

    அணில் உள்ளே கிடக்கட்டும் 👍வெளியில் வந்தால் சாராயத்தோடு போதைப்பொருளையும் மிக்ஸ் பண்ணுவான் 😂😂😂😂🔥🔥

  • @Tamilan0403
    @Tamilan0403 Před 6 měsíci +27

    சாந்தன் மரணம் பற்றி பதிவு ஏன் போடவில்லை
    திமுகவின் துரோக வரலாறின் தொடர்ச்சி சாந்தன் மரணம்

  • @Balaji2477
    @Balaji2477 Před 6 měsíci +5

    ஜாபர் சாதிக்கை பற்றி அண்ணன் சீமான் அவர்கள் ஏன் பேசவில்லை என்று பலபேர் கேட்க்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?

    • @SavukkuSangar
      @SavukkuSangar Před 6 měsíci

      அவனுங்கள பேசினால் சிறுபான்மையினர் ஒட்டு கிடைக்காது என சூத்த மூடிட்டு இருக்கான் 😂

  • @sudharshanmur
    @sudharshanmur Před 6 měsíci +6

    Super Sir. Chumma Kizhi.

  • @muralisurya4683
    @muralisurya4683 Před 6 měsíci +13

    10 ரூபாய் அணில் 🐿️ பாலாஜியை சும்மா வச்சு செய்யனும் சகோதரர் 😂❤🎉

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Před 6 měsíci +2

    Saattai is a good presenter of current events. Brilliant person.

  • @mars-cs4uk
    @mars-cs4uk Před 6 měsíci +1

    ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கினாலும், போலீசை அறிவாலயத்தில் தேட சொல்லுங்கள்.

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly Před 6 měsíci +3

    துரை தம்பி. 2026 ல். நா த கட்சி. MLA. ஆக உங்கள் குரல் சட்டமன்றதில் குரல் கேட்க வேண்டும்

  • @balubalu5036
    @balubalu5036 Před 6 měsíci

    Super speech ji hatsoff 💯💯💯🙏🙏🙏👍👍👍💚💚💚

  • @vasanthangk-
    @vasanthangk- Před 6 měsíci +5

    நீதிபதி பாதுகாப்பாக இருக்க வேண்டும் 😢

  • @user-fm3li8qt8o
    @user-fm3li8qt8o Před 6 měsíci +13

    வணக்கம் துரை அண்ணே 🙏

  • @thalaivaa2
    @thalaivaa2 Před 6 měsíci +5

    Super anna ❤❤🎉🎉

  • @arivuneethi1988
    @arivuneethi1988 Před 6 měsíci +21

    வணக்கம் சாட்டை அண்ணன்

  • @user-rf7rx2rv4d
    @user-rf7rx2rv4d Před 6 měsíci +1

    சூப்பர் துறை அண்ணா❤❤❤

  • @muralimanikam1210
    @muralimanikam1210 Před 6 měsíci +1

    Salute 🫡 bro excellent message God-bless you bro ❤

  • @kajankajan4780
    @kajankajan4780 Před 6 měsíci +2

    Anna 💯🙏🏿🔥🔥🔥💪💪🏻💪🏼💪🏾💪🏿💚💚

  • @kanchi_natraj8697
    @kanchi_natraj8697 Před 6 měsíci +1

    சில நாட்களுக்கு முன் போதை பொருள் விற்பனை செய்த வெளிநாட்டு துணை நடிகர்கள், இப்போது திரைப்பட தயாரிப்பாளர் போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் சிக்கியுள்ளார் இருக்குமோ

  • @jaganathankrishnamoorthy6284
    @jaganathankrishnamoorthy6284 Před 6 měsíci +1

    இந்தமாதிரி ஆட்களுக்கு தக்க தண்டணை வழங்கவேண்டும்

  • @thaenatha
    @thaenatha Před 6 měsíci +4

    தமிழ் நாட்டின் மானம் கொடி கட்டி பறக்குது 😮😮

  • @gameingstudio3564
    @gameingstudio3564 Před 6 měsíci +2

    சாட்டை ஐயா இதெல்லாம் நடக்கும் இருக்கனும் நாட்டு நலன் மட்டும் விரும்பும் நபரென்றால் வேற வழி இல்ல தயவுசெய்து ஒரு தடவை படித்த மனிதர் வரட்டுமே

  • @mohanayyavu628
    @mohanayyavu628 Před 6 měsíci +3

    Super ❤❤❤❤

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 Před 6 měsíci +2

    ஆத்துமணல் கூட பிரச்சனை இல்லை எங்களுக்கு, ஒரு குடிமகன் (citizen)😂 குவார்ட்டருக்கு 10 ரூ அதிகமாக வாங்குறானுங்க சொன்னதற்கு 5000 கடைகளில் நீங்க போய் பாத்தீங்களான்னு கேட்டானே பாருங்க.....
    அந்த சாபம் சும்மா உடாதுங்க.

  • @seemanarasiyal658
    @seemanarasiyal658 Před 6 měsíci +12

    செந்திலு க்கு தண்டனை குடுத்தா கோயிலுக்கு மொட்டை அடிக்கிறன்😂

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Před 6 měsíci +9

    ஸ்டாலின் எப்போ சிறை

  • @DEVARAJ-bn7ci
    @DEVARAJ-bn7ci Před 6 měsíci +2

    பத்து ரூபா பாலாஜி ய பத்து வருசம் ஆனாலும் வெளியே விடக்கூடாது ..

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před 6 měsíci +2

    “வழக்கை 3 மாதத்தில் முடித்து வையுங்கள்” என்றால்….
    தேவர் மகன் படத்தில் சங்கிலி முருகன் கமலிடம் “உன் குடும்பத்தை பற்றி கவலைப் படாதே”ன்னு (நாசர்) சொன்னா 🖐️ இல்லீங்க அய்யா!
    ☝🏼இப்படீங்கய்யா! - அப்டீன்னு விளங்கச் சொன்ன சீட்டை அட்டகாசம் தல.

  • @prabhakermiriyala7822
    @prabhakermiriyala7822 Před 6 měsíci +1

    Hi Durai Murugan
    VANAKKAM
    Great news well said. I like ur strong and powerful messages.
    Your channel is a great form of information on politics. My sincere advice to you … please don’t use abusive language. Other than that you are doing a great job.
    Keep it up.
    God bless you and Seeman & his political work
    👍🙏🏼

  • @ramamakrishnanramdavan3556
    @ramamakrishnanramdavan3556 Před 6 měsíci +1

    அரசு அண்ட் கேப்பேன் கேட்டு ஒவ்வொருத்தனும் செஞ்ச தவற தெய்வம் நின்று கேட்கும்

  • @user-fm3li8qt8o
    @user-fm3li8qt8o Před 6 měsíci +11

    12:42 திமுக ஆட்சியே கரும்புள்ளி தான்...🤦

  • @anddroid5402
    @anddroid5402 Před 6 měsíci +6

    இதைப் போல் உண்மையான நீதியரசர்கள் இருக்கிற காரணத்தால் தான் நம்மைப் போன்ற மக்களுக்கு நீதிமன்றம் மேல் நம்பிக்கையே வருகிறது

  • @user-zg4hb8wt6v
    @user-zg4hb8wt6v Před 6 měsíci +2

    படித்தவன். பாவம் செய்தால் அய்யோன்னு போவான். சாட்டை மனம் அமைதி அடையட்டும்

  • @ranis1510
    @ranis1510 Před 6 měsíci +1

    பொன்முடி வழக்கில் பார்த்தீர்களா எல்லோரும் பிறழ் சாட்சிகளாக மாற்றுகிறார் பொன்முடி

  • @deepanjayan5996
    @deepanjayan5996 Před 6 měsíci +1

    சகோதரா வழக்கு இறுதி விசாரணை நேரத்தில் 2G வழக்கில் ஒன்றிய அரசு அது சம்பந்தமான கோப்புகள் காணாமல் போய்விட்டதாக நீதிமன்றத்தில் சொன்னதுபோல இப்போதும் ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் சொல்ல முடியாதபடி அரசியல் நிகழ்வுகள் அமைய வேண்டும்.

  • @thiru928
    @thiru928 Před 6 měsíci

    Thanks

  • @rajadurair5721
    @rajadurair5721 Před 6 měsíci +2

    அருமையான பதிவு சாட்டை🎉🎉🎉

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před 6 měsíci +2

    2 மணி நேரத்தில் 38,000 பார்வைகள். செ.பா. குறித்து சாட்டை பேசும் போதைல்லாம் அள்ளுதப்பா பார்வைகள். கலக்குங்க நண்பா!

  • @sivakumar-fj3iq
    @sivakumar-fj3iq Před 6 měsíci

    அருமையான பதிவு நன்றி

  • @KulasekaraPandian-dq9ec
    @KulasekaraPandian-dq9ec Před 6 měsíci +3

    This is a lesson to the other politicens. Matra neethipathikal yen ivarpol illai.

  • @rajadurair5721
    @rajadurair5721 Před 6 měsíci

    Super speech sattai🎉🎉🎉

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo Před 6 měsíci +2

    We give royal salute to judgement and bro sattai telling truthful in media war and sattai media give wake up ideas to poor people's politics and thanks to sattai media

  • @srihari3759
    @srihari3759 Před 6 měsíci +5

    அந்த இல்லனா இந்த கட்சி எந்த கட்சி இல்லனா அந்த கட்சி என்னது அப்ப யாரு மக்களுக்கு நல்லது செய்ய வரல

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 Před 6 měsíci +2

    நன்றி ஐயா சாட்டைதுரை

  • @user-qq8qy8ku7j
    @user-qq8qy8ku7j Před 6 měsíci

    Unnmaigal thelivu padithyatharkku nandry🎉❤

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 Před 6 měsíci +2

    இளவல் பாதுகாப்பில் பத்திரமாக இருப்பான். இளவலை இழுத்து போங்கள். தமிழக காவல்துறை செய்யாது. ஆஸ்திரேலியா காவல்துறை வர வேண்டும்

  • @eelam6164
    @eelam6164 Před 6 měsíci

    Congratulations SAATTAI you are 👌

  • @C.Menkaka-rp1vq
    @C.Menkaka-rp1vq Před 6 měsíci +1

    ஒருவர் செய்யும் தவறுகளை அவர்களின் சமூகத்தை குற்றம் சொல்ல முடியாது அதே போல அனைத்து மதங்களும் சமூகமும் என்பதை அறிந்து பேசுங்கள்