Dr.அர்சுனா பிணையின் பின் இரு பெரும் தடைகள். போட்டவர் சட்டத்தரணி டென்னிஸ்கரனா?

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • Dr. Aruchuna : Overcoming Obstacles from Tamil Civil Society? மன்னார் சிவில் சமூகத்தின் தடைகளை உடைப்பார் மருத்துவர் அர்ஜுனா?

Komentáře • 200

  • @nao123ification
    @nao123ification Před měsícem +52

    அருச்சுனாவுக்கு மக்கள் ஆதரவு கிடைக்க காரணம் அவர் பொது மக்களின் சார்பாக தன்னலமில்லாமல் சேவை செய்வதால் என்பது உண்மை

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před měsícem +2

      🥱
      அந்த தன்னலமில்லா சேவை மனப்பான்மை சரியாக தேர்தல் நேரத்தில்தான் வரும்

    • @SriSri-gl3wo
      @SriSri-gl3wo Před měsícem +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤️❤️❤️

    • @muzhakkamthiru
      @muzhakkamthiru  Před měsícem +2

      உண்மை அவரை அரசியல் வாதிகயாக தலைவராக வளர்த்தொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja Před 23 dny

      ​@@balakumarparajasingham5971❤❤❤❤❤❤❤❤ok❤❤❤ok

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja Před 23 dny

      ​@@muzhakkamthiru❤❤❤❤❤ok❤❤ok❤❤thanks

  • @premkumarkumutha5460
    @premkumarkumutha5460 Před měsícem +32

    ஐயா உங்களின் அவதானம் துல்லியமானதும், தெளிவானதுமாக உள்ளது. தொடர்ந்தும் உங்கள் அவதானங்களையும் எங்களுக்குத் தாங்க.

    • @thiviyarajasingam4097
      @thiviyarajasingam4097 Před měsícem +4

      Example of mafia sathiyamoothy. They use sathiyamoothy as a mafia spork person. I think.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před měsícem +14

    அருமையான தெளிவான பதிவு.மக்கள் காலம் நேரம் வரும் போது மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதற்கு 7ந்திகதி நடந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.இனியும் பாடம் புகட்டுவார்கள்.காத்திருப்போம்.பதிவுகளுக்கு நன்றி சகோதரனே!

  • @komathaskomathas2999
    @komathaskomathas2999 Před měsícem +14

    மருத்துவர் மட்டும் மாபியாக்கூட்டம் இல்லை ஒவ்வரு துறையிலும் மாபியாக்கூட்டம் உள்ளது.

  • @nathangowri9927
    @nathangowri9927 Před měsícem +9

    பேச்சுக்கு நன்றி.

  • @ponkuna
    @ponkuna Před měsícem +43

    இந்த நிமிடம் 2,247 பேர் இந்த வீடியோவை பார்த்திருக்கின்றீர்கள். ஆனால் 127 பேர் மட்டுமே like பட்டனைத் தட்டி விட்டுப் போயிருக்கின்றீர்கள் மீதி 2,100 பேரும் மாபியாவின் பக்கமா? இல்லையே! தயவு செய்து நல்ல வீடியோக்களை like பண்ணி ஆதரவை வெளிக்காட்டுங்கள். இது வீடியோவை வெளியிட்டவருக்கு உற்சாகத்தைத்தூண்டும்.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Před měsícem +2

      நன்றி நான் லைக் போடுறன் .

    • @ponkuna
      @ponkuna Před měsícem +3

      @@rajasathiya1370 ஒரு தமிழனைக் கண்டேன். நன்றி 🌹

    • @Snekithi
      @Snekithi Před měsícem +1

      இதிலிருந்து நீங்கள் அறிந்து கொள்வது என்னவோ? இதுக்கு போய் லைக் போடலாமா?

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan Před měsícem +21

    நானும் அவதானித்தேன். அவரது பேச்சு சட்டத்தரணியாக இல்லாமல் அரசியல்வாதியாக அர்ச்சுணாவிற்கு அவதூறு ப பரப்பும் நோக்கமே அவரிடம் இருந்தது.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před měsícem +1

      அர்ச்சுனாவும் மருத்துவராக இல்லாது அரசியல்வாதியாக மாறி பேச ஆரம்பித்து இரண்டு வாரமாகிறது

    • @SrikaranKathirasen
      @SrikaranKathirasen Před měsícem +1

      இந்த சட்டத்தரணி ஒரு 🙀யன் கதையும் மாபியா ஐ பாதுகாப்பாது போல் தெரிகிறது.
      அருமையான விளக்கம் 🙏

  • @guhaneshangunaratnam9853
    @guhaneshangunaratnam9853 Před měsícem +12

    நல்ல கருத்திக்கு நன்றிகள்

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o Před měsícem +13

    🌺🌺🌺🌺🌹🌹🌹🌹👍👍👍👍 நன்றிகள் நல்ல திறமையான முறையிலே செய்திகளை தந்தது இட்டு 👍👍👍👍🌹🌹🌹🌹🌺🌺🌺🌺

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i Před měsícem +23

    அன்பு வணக்கம் 🙏முழக்கம் அண்ணா 🙏நல்லதொரு செய்தி 👌👌👌தடை அதை உடை 👌👌👌உங்களுடைய செய்தி சிறப்பு என்னை சிந்திக்க வைத்தது 🙏🙏🙏💯💯💯💯வாழ்த்துக்கள் அண்ணா 💪💪💪

  • @TheTamilnwes
    @TheTamilnwes Před měsícem +8

    டாக்டர் அர்ச்சுனாவுக்கு தமிழ் மக்களின் ஆதரவை பார்த்து தமிழ் அரசியல் வாதிகளுக்கு பையித்தியம் பிடித்து புலம்புகிறார்கள்.

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Před měsícem +12

    மாபியா என்பவர்கள் வைத்தியத்துறையில் மட்டுமில்லை ஊடகத்துறையிலேயே மிகவும் பலமான மாபியாக்கள் இருக்கின்றார்கள்
    அவர்கள்தான் எந்த பிரச்சனையை பெரிதாக்கவேண்டும் யாரை பிரபல்யம் ஆக்கவேண்டும் என்று தற்போது முடிவெடுக்கின்றார்கள்
    மாபியாக்கள் அனைத்து துறைகளிலும் இருக்கின்றார்கள்
    தமிழ்மக்கள் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்காமல்
    நிதானத்துடன் அரசியல் விழிப்புடன் முடிவெடுக்கவேண்டும்

  • @ketsan2027
    @ketsan2027 Před měsícem +7

    Well said. you are brilliant.

  • @Johan-m6z
    @Johan-m6z Před měsícem +4

    ஆராய்ச்சி காட்டுகிறது கானொலிகக்கு நன்றி சமூக பாதுகாப்பு சேவைகள்.
    தமிழ் வயித்தியர்கள் கனடாவிலும் உண்டு ""மாபியா சந்திப்பு"

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před měsícem

      அப்படியா?! இ‌ங்குதான் மருத்துவ மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது, அவர்களே அரசாக உள்ளனர் என்று புலம்புகிறார்கள், கனடாவிலும் அப்படியா?!😮

  • @selvarajahgurukul6664
    @selvarajahgurukul6664 Před měsícem +46

    வைத்தியர்கள் வைத்தியர் மாதிரி செயற்பட்டால் ஒருவரும் மாபியா என்று சொல்லமாட்டார்கள்.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před měsícem

      அதற்கான ஆதாரத்தை வழங்கி அந்த மாபியா வைத்தியர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரியிருந்தால் அர்ச்சுனாவையும் யாரும் போலி என்றோ அரசின் கைக்கூலி என்றோ சொல்ல மாட்டார்கள்.

  • @rasiahpat7005
    @rasiahpat7005 Před měsícem +6

    கிரிக்கட் விளையாட வந்த டெனிஸ்வரன் முதல் பந்தில் அவுட்.... தம்பி டென்னிஸுக்கு கூடை பந்து கூட விளையாட தெரியாது போல்...

  • @JayaharanKandiah
    @JayaharanKandiah Před měsícem +13

    சட்டத்தரணிகளின் தொழிலே ஒரு நிரபராதிக்காக வாதிடுவது அல்லது ஒரு குற்றவாளியை நிரபராதி என்று கூறி வாதிட்டு உழைப்பது தானே.

    • @carolinejeevaratnam2894
      @carolinejeevaratnam2894 Před měsícem

      😂😅😅😅😅 அப்ப என்ன சொல்ல வாறீங்கள்

  • @kuhendranveluppillai8753
    @kuhendranveluppillai8753 Před 25 dny +1

    It’s an excellent and truthful analysis, thank you. Keep up the great work

  • @mangobb2150
    @mangobb2150 Před měsícem

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Před měsícem +4

    டெனீஸ்ரன் 😅நீங்க நல்ல நீதியின் செயற்பாட்டாளர் மக்கள் என்ன முட்டாளா நீங்க மட்டும் புத்திசாலி என்ற நினைப்பு மன்னார் விளையாட்டு அரங்கம் தகுந்த பதில் அளித்துள்ளது

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY Před měsícem

    அருமையான பதிவு.....

  • @SebaGnaa
    @SebaGnaa Před měsícem +4

    ஒன்று சேராத ஒன்றியம்
    இருந்து பயனில்லை
    குண்டுச் சட்டிக்குள் குதிரை
    ஓட்ட வேண்டாம் , பாருங்க !

  • @MathanVelu-ys8nt
    @MathanVelu-ys8nt Před měsícem +4

    மக்களுக்குத் தெரியும் வைத்தியர்கள் நல்லவர்கள் யார் maafijakkal யார் Entru

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Před měsícem +3

    ❤❤❤❤

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Před měsícem +1

    நல்ல கருத்துகள் 🙏🙏🙏🙏🇫🇷🇫🇷

  • @simthalayasingam7928
    @simthalayasingam7928 Před měsícem +4

    குற்றம் செய்தவர்கள் என்ன சிறு பிள்ளைகளா இவர்கள் மன்னிக முடியாத குற்றங்கள் செய்து இருக்கிறார்கள். 😮

  • @EthambyMatthew-gv1pe
    @EthambyMatthew-gv1pe Před měsícem +2

    Wonderful speech. Thank you Sir. Dr. Aruchuna didn't say all the drs.

  • @jeyamanthanusiya1755
    @jeyamanthanusiya1755 Před měsícem +4

    உண்மை

  • @thedkannan2401
    @thedkannan2401 Před měsícem +2

    👍

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha2937 Před měsícem +2

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @shanmugarajahshanmugarajah2343

    சரியான சாட்டை அடி.

  • @Mithu-08
    @Mithu-08 Před měsícem +2

    Thank you very much

  • @randdgp
    @randdgp Před měsícem +1

    ஊடக நண்பரே நல்ல கருத்துக்கள். உங்களை நேரடியாக தொடர்பு கொள்ளவிரும்புகிறேன்.

  • @kannankanna5778
    @kannankanna5778 Před měsícem +2

    Good👌👌

  • @MrPahirathan
    @MrPahirathan Před měsícem +2

    Very good presentation. Please keep it up. Thanks

  • @krishkrish7470
    @krishkrish7470 Před měsícem +2

    🎉🎉🎉

  • @ranjiniravindran8990
    @ranjiniravindran8990 Před měsícem +2

    முற்றிலும் உண்மை

  • @raashuperinpam5782
    @raashuperinpam5782 Před měsícem +2

    நன்றி ஜயா

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Před měsícem +5

    நல்ல பதிவு. ஆனால் அறிச்சுனா பேசும், நடக்கும். விதம் சிலருக்கு பிடிக்கவில்லை. அவர் அதை மாற்றவேண்டும். அத்துடன் அவருக்கு முதிர்ச்சி வேண்டும்.

    • @muzhakkamthiru
      @muzhakkamthiru  Před měsícem

      தாங்கள் உடனடியாக வைத்தியசாலையுடனும் பாதிக்கப்பட்டவர்களுடனும் தொடர்பில் இருந்ததாகவும். இதற்கு மன்னால் மன்னார் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யதாகவும் பொது அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் சிவகரன் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

  • @thiyagarajahyogeswaranyoge3517

    நெருப்பில்லாமல் புகை வருமா? புகையில்லாமல் தூண்டுதல் சமையல் நவீன முறை, போதகர் என்று சொல்லுங்கள், வணக்கத்திற்குரியது என்பது இங்கே பொருந்தாது 😮 10:34

  • @felixperinpam9380
    @felixperinpam9380 Před měsícem +3

    அண்ணா பாறங்கற்கள் அல்ல சுண்ணாம்புக் கற்கள் எம் மக்கள் சுட்டு எரித்து சுண்ணாம்பாக்கி விடுவார்கள், பொறுத்திருங்கள் 😡

  • @Devasiva6861
    @Devasiva6861 Před měsícem +3

    Well said

  • @lionfun9494
    @lionfun9494 Před měsícem +3

    👍👍

  • @devadev6468
    @devadev6468 Před měsícem +6

    செந்தூரன் இதற்கு ஒரு கடிதம் எழுதுங்கோ

    • @user-vo6pj1zg6s
      @user-vo6pj1zg6s Před měsícem +4

      அர்ச்சனா பிணையில் வந்ததிலிருந்து செந்தூரனுக்கு வயிற்றோட்டமாம்❤

    • @mariagnanaseelandelrin7463
      @mariagnanaseelandelrin7463 Před měsícem

      Haha😢

    • @muzhakkamthiru
      @muzhakkamthiru  Před měsícem

      அவர் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துக்கு பிரபலமானவர்.... ம்ம்....

    • @sundarambalbalachandran5886
      @sundarambalbalachandran5886 Před měsícem +2

      வாழ்த்துமடல் வாசிப்பாராயின்
      Like குவியும்

  • @RaviKumar-qw2lz
    @RaviKumar-qw2lz Před měsícem +1

    அருமையான பதிவு

  • @milaginytharmaseelan2128
    @milaginytharmaseelan2128 Před měsícem

    👍👍

  • @rathaikanagendram6395
    @rathaikanagendram6395 Před měsícem +2

    I felt similar thoughts after that media interview, the biggest fault of that lawyer was not listening to the blue shirt Speaker, so many hospital failures pushed under carpets, but we are here still talking about them? Why are they not ratified still ….
    We cannot change these egotistic people
    I can see nothing me about much as I saw hospital interviews few days ago. Everyone in denial that they done everything for this girls treatment…. Unity is important🙏🏼

  • @manchunala
    @manchunala Před měsícem +3

    நானும் இதை உற்று நொக்கினேன் இ தை கேள்வி கேட்பவர்களை ஒடுக்கி மக்களின் பிரச்சனைகளை கேட்க்க யாரும் இல்லை முதல் மக்களின் வெளிப்படுத்தங்கள்

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 Před měsícem +5

    Those who has come against Aruchuna Ramanathan all are culprit. ( against house of Harichandran) enemies of people.

  • @alfredarulraj2375
    @alfredarulraj2375 Před měsícem

    🙏🙏🙏❤❤❤

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja Před 23 dny

    Ok❤

  • @Mayuranking2008
    @Mayuranking2008 Před měsícem +1

    Super ❤❤❤❤❤❤❤

  • @lucienathan2392
    @lucienathan2392 Před měsícem +3

    இனி காலங்களில் அதிகளவு வீடியோ, எனவே திரும்ப திரும்ப ஓரே. விடயத்தை பேசாது,, சுருங்க கூறி விளங்க வைக்க எல்லா வீடியோ ஆட்களும் முயற்சியுங்கள்,

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq Před měsícem +1

    Good explanation thanks bro ❤❤❤

  • @kumarasegaramkanapathipill2534

    டெனீஸ்வரன் என்பது எல்லோருக்கும் பொருந்துமா இதுஒரு அடை (மொழி மாஔவ்பிய)என்ன படிச்சிங்க ஓ………….கடவுளே.திருவாளர் சனீஸ்வரன் அவர்களே.

  • @nalinynaliny2464
    @nalinynaliny2464 Před měsícem +1

    ❤😂unmai than❤😂

  • @KanesinKural
    @KanesinKural Před měsícem +2

    Good

  • @sasikumartharsikan6844
    @sasikumartharsikan6844 Před měsícem +1

    Good explanation.

  • @4wingcoldlake
    @4wingcoldlake Před měsícem +1

    வடக்கு மாகாண உட்கட்டமைப்பு, போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, மோட்டார் வாகன, வர்த்தக வாணிப மற்றும் மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த ப.டெனீஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa Před měsícem +2

    மருத்துவத்தில்வழிதவறிபோனால்மாபியாக்கள்தானே

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 Před měsícem +2

    True❤❤🎉🎉🎉🎉🎉

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp Před měsícem

    நிட்சையமாக சிந்திக்க வேண்டிய தொன்று.......

  • @uthayanuthayan7230
    @uthayanuthayan7230 Před měsícem +1

    Good news anna

  • @thanapalasingamthayaparan6658
    @thanapalasingamthayaparan6658 Před měsícem +2

    வணக்கம் அண்ணா.

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 Před měsícem

    Yes you are right. We also noticed

  • @GaneshRevathi-ly9sj
    @GaneshRevathi-ly9sj Před měsícem +1

    Good news

  • @christyrajendram6500
    @christyrajendram6500 Před měsícem

    Tamils we need Dr Archuna

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan Před měsícem +3

    நீங்கள் கனடா என்றால் கனடாவில் இயங்கக்கூடிய ஊடக மற்றும் அமைப்பு மாபியாக்களைப்பற்றியும் குறிப்பிடுங்கோ

  • @ஓம்_முருகா123

    ஐயா நீங்கள் கூறுவது வாஸ்தபந்தான் ஆனால் மருத்துவர்கள் மருத்துவர்கள்மாதிரி நடக்கவில்லை நடப்பதாக தெரியவில்லை மேலும் அனைத்து மருத்துவர்களையும் நாங்கள் குற்றம் சுமத்த மாட்டோம் பிழையான லஞ்சம் வாங்கி புலைக்கும் மருத்துவர்களை மாபியாக்கள் என்று கூறுவோம் இவர்களுக்கு கட்டுமான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் அர்ச்சுனா கூட சரியான நபராக இல்லை ok

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja Před 23 dny

    Ok❤6❤❤ 0:35 0:35 0:35 0:35

  • @nesandanu5287
    @nesandanu5287 Před měsícem

    அருமையான பதிவு

  • @kalatharma8723
    @kalatharma8723 Před měsícem +1

    உண்ணமை நூறுவீதம் ்

  • @SubramaniyamShreethavam-of7hl
    @SubramaniyamShreethavam-of7hl Před měsícem +3

    இலங்கையில் எல்லாம்
    அரசியல் லாபம் பதவி ஆசை பணம் பாதாளம் திருத்தமுடியுமா?

    • @lokeswarirahunathen7498
      @lokeswarirahunathen7498 Před měsícem +1

      இளையவர்களும் பின்பற்றுகிறார்கள் சந்ததிக்கே நாசமென்பதை அறியாமல்

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps Před měsícem

    Suppar❤

  • @roymaha448
    @roymaha448 Před měsícem +1

    why put nai pictures

  • @RajeswaranSabarathnam
    @RajeswaranSabarathnam Před měsícem +3

    திரு உங்கள் கருத்கள் ஏற்புடையது

  • @mr007aaa3
    @mr007aaa3 Před měsícem +1

    Please name the 22 lawyers who are part of the mafia's

  • @kulasinghamdharmadeva2070
    @kulasinghamdharmadeva2070 Před měsícem +2

    ஒழுங்காக A/L செய்திருந்தால் Algorithm பற்றி தெரியும். அந்த media person ஒழுங்காக Dr. Arjunaிவன் பதிவுகளை உள் வாங்காமல் அல்லது சேறு பூச வேண்டும் என நினைக்கிறார் போல அவரது தூயதமிழ் இருக்கிறது.😂😂😂😂

  • @appanappan6721
    @appanappan6721 Před měsícem +2

    நல் ல து நண்றி

  • @christyrajendram6500
    @christyrajendram6500 Před měsícem

    You are right sir 🎉

  • @Educational4117
    @Educational4117 Před měsícem +5

    உண்மைதான் தமிழரின் படித்தவர்கள் மாபியா என்று சொல்லமுடியுமா நிரூபிக்கட்டும்

  • @weekendtopictamil842
    @weekendtopictamil842 Před měsícem +1

    Who is that Rev. Priest in that press meeting?

  • @amuthys5022
    @amuthys5022 Před měsícem +1

    Yes I listened suddenly that time I stop when he talks because I don't like he talks

  • @user-jw6sm9rd6e
    @user-jw6sm9rd6e Před měsícem +3

    True

  • @Muvventhan
    @Muvventhan Před měsícem +1

    Eddappar kuuddagkalen pechsu maappiyakkalen muuchsu ummada thadumattam uvathesam onrum vendam. Neethithuraikku evarkal arevukuurukera mathire erukku evarkalen met theruddu met yarum parppathu ellali kedpathum neethikku thereyum aethu unmai aethu poi aenpathu neethi kattavarkalukku thereyum. Kuttavarkalen pulampal neer kelum karuththu kuurum aevrukkum archchuna poodum sappaththukkukkuuda nikar ellai , ( archchuna thaan makkal makkalthan archchuna) big big aappu adyththum velaella pala varudagkalai arasiyallai nirvakagkalai mulukkachsaddajodum veddyjodum thedyth therinthavarkalukku pathavikku vanthu 10 nadkalel kaaddyveddar aentha thuraijelum thiran erukku aenum payaththil pathveyai pareththarkal but but but pathave ellamalum ,uulal kolai kollai nadakkum edagkalai velekkaddamudyum nanpathu thaan aarampam mannar. Maapiyakkuddam pala thuraikalel erukku makkal kuuddam archchunakku erukku avar velakenaalum avrai makkal vedoom sri Lankavel aethuvetha salukayum ellamal thana serntha kuuddam athu archchunavukku maddume. 50 varudaththetkku munpu aaeraalum varappokum500 varudagkal aenraalum archchuna archchuna thaan

  • @sureshkumarthanabalasingam2942

    மக்களே அர்ச்சுனாவிற்கு
    பின்னால் இருக்கும் அரசியல் நரித்தனம்கள்
    மிக ஆழமாக பார்க்கவும்.
    இலங்கையில் உள்ள வைத்தியசாலைகள் அனைத்திலும் குறைகள்
    உள்ளன.....

  • @AnnoyedBeachChairs-ns8ns
    @AnnoyedBeachChairs-ns8ns Před měsícem +3

    Ipadiyana maiya doctor ellam namathu thalaivar mandala podavenum idhuthaan theerppu vera vali illa

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 Před měsícem +1

    Ellam orea kuddayjel uriya mddai kal therunth maddankal.

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 Před měsícem +1

    Unkaliln thakavalukku NANRI colombo

  • @RajSivanathan
    @RajSivanathan Před měsícem +1

    Open Letter to Deniswaran:
    In your press release, you attempt to blame Aruchchua’s actions, the media, and the entire public. From your statement, it appears you intend to confiscate video evidence from his phones or make him feel guilty for his actions through a press conference. It is evident that you and your team are neither delivering justice nor adhering to the law.
    It is perplexing why, under your leadership, twenty-one lawyers attempted to overturn the bail of an individual seeking to obtain video evidence from victims of medical negligence. The attitudes of you and some of these lawyers are as questionable as those of certain medical professionals. Therefore, Deniswaran, review your press release and issue an apology to the media and the public.
    If you are telling all of us to be silent, who gave you the authority to come to the press release to express your opinion? This is also a form of mafia behavior. If you think you need to address the public, it should have been done after today’s court decision on August 7th, not yesterday, and in a professional manner. Every single word of your press release reflects an authoritarian attitude. If you use similar language again, the public will protest against you all, which could tarnish the good name of lawyers.
    If you think Aruchchua is not a stable person, it is evident in your press release that we can find many faults, hidden agendas, purposely misleading information, and attempts to confiscate video evidence from Aruchchua. Do you really believe you are acting according to the law, or following someone’s instructions? Please do not underestimate the power of the people.
    Raj Sivanathan Open Letter to Deniswaran:
    In your press release, you attempt to blame Aruchchua’s actions, the media, and the entire public. From your statement, it appears you intend to confiscate video evidence from his phones or make him feel guilty for his actions through a press conference. It is evident that you and your team are neither delivering justice nor adhering to the law.
    It is perplexing why, under your leadership, twenty-one lawyers attempted to overturn the bail of an individual seeking to obtain video evidence from victims of medical negligence. The attitudes of you and some of these lawyers are as questionable as those of certain medical professionals. Therefore, Deniswaran, review your press release and issue an apology to the media and the public.
    If you are telling all of us to be silent, who gave you the authority to come to the press release to express your opinion? This is also a form of mafia behavior. If you think you need to address the public, it should have been done after today’s court decision on August 7th, not yesterday, and in a professional manner. Every single word of your press release reflects an authoritarian attitude. If you use similar language again, the public will protest against you all, which could tarnish the good name of lawyers.
    If you think Aruchchua is not a stable person, it is evident in your press release that we can find many faults, hidden agendas, purposely misleading information, and attempts to confiscate video evidence from Aruchchua. Do you really believe you are acting according to the law, or following someone’s instructions? Please do not underestimate the power of the people.
    Raj Sivanathan

  • @drajmogandalaijasinkam7429
    @drajmogandalaijasinkam7429 Před měsícem

    லன்டன் குனாவை சொல்லுரிங்க அவர்தான் கதைத்தார் அடுத்த கானொலியில் அல்கரிடம் பற்றி சொல்லுங்கள் நன்றி

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před měsícem

    🕌🌋⛪⛰️.......❤

  • @strongasagirl4434
    @strongasagirl4434 Před měsícem +3

    என்ன அண்ணே முழக்கத்த காணவில்ல? 🤔

    • @rajee-ny3zd
      @rajee-ny3zd Před měsícem +1

      Ithu kodai idi illai. Maari idi. Sound kuraivu mazhai athikam.

  • @user-kp6ne2rx4x
    @user-kp6ne2rx4x Před 25 dny

    குற்ரத்தை செய்தவர்களள

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 Před měsícem +1

    22ஆடுகளை மேய்க்கும் ஒரு மேய்ப்பனேடெனீஸ்வரன் என்று சொல்லலாமா

  • @KumarMelanle
    @KumarMelanle Před měsícem +1

    எல்லாம் நல்ல விஷயம் ஏன் கேள்விகள்

  • @mnhvtraj
    @mnhvtraj Před měsícem +1

    Where 400 Million money where Vanniyar,chavahachari where development Deneswaran province council members ,money fraud Activities

  • @LambertSantiago-mf8ug
    @LambertSantiago-mf8ug Před měsícem +1

    Sivaharan oru mana noyali.

  • @user-ek6nr6ej9w
    @user-ek6nr6ej9w Před měsícem

    மக்களுக்கு aethu மாப்பியாக்குடடம் aenru thereyum 500 க்கும் 1000 க்கும் adeyum நுனியும் தெரியாது mic முன் நின்று uulaedugkal maapiyakkalai மறைப்பதற்கு வேண்டும் காசுக்கு sollukiratha pothu makkal கேக்க மாடடர்கள் archchuna doctor velekkondu vatum வரை காட்டுக்கையா ethukal இருந்ததுகள் உலகம் aellam paththa வச்சதை உண்மைகளை.பணத்தை வேண்டிக்கொண்டு நுர்கா வந்து புலம்புக்கள் சிந்துஜா இறப்பு நடந்து aevalavu நாள் மூடி மறைக்க செயல் பட்டுக்கொண்டு இருக்கும் போது archchuna aenum மாமனிதன் கடவுள் vadevaththil வந்து இறங்கி விடடார் இவர்கள் செய்வது அரியாமல் தடுமாறி கொண்டு thirekirathu வீடியோ பார்க்க puriyum தம்பி அரவிந்த் க்கு கோடி நன்றி சொல்லணும் இல்லை ஏன்றால் aemathu தெய்வம் முடித்தும் இருப்பாங்கள் பின்பு அதுக்கும் திடடம் போட்டு பைலை குளோஸ் பண்ணி இருப்பாங்கள் archchna மக்களை vleppadaya செய்து விடடார் aeni மக்கள் தூங்க maddarkal archchunakku பின் நின்று தங்கள் பாதுகாப்பு க்களை தட்டி கேட்டுகொண்டு இருப்பார்கள் மாப்பியாக் கூடங்கள் ஒழிக்கப் படுவார்கள்

  • @Educational4117
    @Educational4117 Před měsícem +4

    ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகள் வைத்து மக்களை குழப்ப முடியாது