வீட்டுக்கு பிளம்பிங் செய்வது எப்படி

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2020
  • வீட்டுக்கு ஆயிரம் லிட்டர் சின்டெக்ஸ் டேங்க் வைத்து பிளம்பிங் செய்வது எப்படி 💯 Subscribe Channels : 👉 bit.ly/srisgalatta ✔️ 👉 bit.ly/galattashopping ✔️ Buy Amazon : amzn.to/3xKd2WY ஆன்லைனில் பொருட்கள் வாங்க
    ► Tools : amzn.to/3Aa0gT9
    ► Amazon Link - amzn.to/3CYkboP

Komentáře • 107

  • @aristotlearisto5395
    @aristotlearisto5395 Před 3 lety +4

    மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இவ்வளவு அழகான தெளிவான வேலையை பார்த்தேன் மிகவும் நன்றி.

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety +1

      நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @chandransekaran179
    @chandransekaran179 Před 3 lety +1

    Arumai,arumai explanation is very,very super and we expecting closet pipe fittings

  • @RameshRamesh-yf8bl
    @RameshRamesh-yf8bl Před 2 lety

    Bro inverter line line connection Ella roomukum venum , na roofla 2 bhk thani thani circuit pipe lay pannitan , inverterku epdi pipe joint roofla pandrathu pls tell me bro

  • @yuvarajmahendren9059
    @yuvarajmahendren9059 Před rokem

    What a idea sir simple work 😮😮😮😮

  • @georgesanthoshgeorge9739
    @georgesanthoshgeorge9739 Před 5 měsíci

    Bro tank pakkathilaye elbow fit pannirukkeengale pressure fault varatha please reply pannunga

  • @josuresh7345
    @josuresh7345 Před rokem

    Water tank valve leakage epdi temperery epdi sari pandradhu podunga

  • @mahadevannanjan1536
    @mahadevannanjan1536 Před rokem

    Good informative, very simple description. Nice.

  • @lakshmis7831
    @lakshmis7831 Před 3 lety +1

    நன்றி அருமையான பதிவு

  • @RAJU-ed4rq
    @RAJU-ed4rq Před 3 lety +3

    சகோதரரே, மீட்டர் வைப்பதற்கு E.B. LINE
    IN PUT பைப், மற்றும் M.C.B.யிலிருந்து, ஐசோலேட்டர் FITTING ஆகியவற்றின் BOARD வைக்கும் முறை எப்படி என்று
    விளக்கவும்.

  • @murugeshs7916
    @murugeshs7916 Před 3 lety +1

    very nice work Easy Demo good

  • @geethasubi4112
    @geethasubi4112 Před 6 měsíci

    Solar water heater pipe line il, electric water heater mattalama . please reply pannunga sir

  • @kchidambaramchidam6977
    @kchidambaramchidam6977 Před 3 lety +8

    ரொம்ப நன்றி அருமையான பதிவு இன்னும் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்🤝🤝🤝🤝🤝

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety +1

      நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @haranhari73
    @haranhari73 Před 3 lety

    Neat work bro. 👌

  • @rajapandi2399
    @rajapandi2399 Před 2 lety

    Super anna 2outlet suction deliver nu sollikodungal anna

  • @neelavannan6354
    @neelavannan6354 Před 3 měsíci

    மிக அருமையான விளக்கம் நன்றி.

  • @mohamedbilal6164
    @mohamedbilal6164 Před 2 lety

    Oru doubt
    1 inch pipe to 1/2 Inch Rfta
    Ithu naalaa pipe la clogging Varumaaa

  • @crazyhema7153
    @crazyhema7153 Před 2 lety

    Nalaiku foultna clamps odachi yedukanum yenga areala ithu pola work panna theruthi vitruvanga

  • @SivaSiva-jb7yg
    @SivaSiva-jb7yg Před 3 lety +1

    உங்கள் பதிவு மிகவும் தெளிவாகவும் அருமையான விளக்கம் கொடுத்து எங்களுக்கு
    புரியவைத்து கொண்டு இருக்கும்
    உங்களுக்கு கோடான கோடி நன்றி

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety

      நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏🌹

  • @venkateshvenkat5351
    @venkateshvenkat5351 Před 3 lety +1

    really nice

  • @mayanmunish8473
    @mayanmunish8473 Před 3 lety

    Super vvv good purow

  • @wilsonraj1236
    @wilsonraj1236 Před 3 lety +1

    Nice work

  • @sundarapandi.r1644
    @sundarapandi.r1644 Před 3 lety +1

    Good idea to work

  • @josuresh7345
    @josuresh7345 Před rokem

    Very nice

  • @vasanth6266
    @vasanth6266 Před 3 lety +3

    நன்றி! நன்றி! நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐

  • @PraveenKumar-ie2jt
    @PraveenKumar-ie2jt Před 2 lety

    Concealed plumbing 1inch pipe best a illa 3/4 inch best a

  • @kannanponnaiya8208
    @kannanponnaiya8208 Před 3 lety +1

    அருமை
    சூப்பர்

  • @shariefhotstarchannel3523

    Super brother

  • @karunanithiv8645
    @karunanithiv8645 Před 3 lety +2

    நன்றி அண்ணா நன்றி
    🙏🙏🙏👌👌👌

  • @veeraveera993
    @veeraveera993 Před 3 lety

    Super Anna very good

  • @kannadacnctech912
    @kannadacnctech912 Před 3 lety

    Anna audio ivlo clarityaa irukku yepdi record panreenga

  • @manikandan-jo6mn
    @manikandan-jo6mn Před 3 lety +1

    அருமையான பதிவு நன்றாக இருக்கிறது .

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety

      நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @sunsabhari8480
    @sunsabhari8480 Před 3 lety +1

    நண்பா tank கீழே சிறிதளவு மேடை அமைக்க வேண்டுமா

  • @mohamedaismail
    @mohamedaismail Před 3 lety +2

    Dear Sir , Your Channel is very Informative. Thank you. Please upload video on Home Plumbing work. After 7 years , in our home we are seeing issue if you open one tap , adjacent tap on Bathroom water discharge getting very slow , why ? In our area the bore water is salty. is that issue ? Please recommend any chemical solution which dissolves salt (scale) in the pipeline circuit. Thanks

  • @meenalochaniarunachalam3970

    Vy neat perfect work👍👍

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety

      நன்றிங்க சகோ 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @mannan_lecturer
    @mannan_lecturer Před 4 lety +1

    Thanks sir, video useful a iruku sir, inum niraya video podunga sir

  • @user-nf7ni8lz2p
    @user-nf7ni8lz2p Před 2 lety

    Tank water full pipe not fitting?

  • @vigneshpalani9369
    @vigneshpalani9369 Před 3 lety

    Super anna

  • @KiranKumar-nd3vb
    @KiranKumar-nd3vb Před 3 lety

    Where is the tank inlet and over flow anna

  • @m.victorking1366
    @m.victorking1366 Před 3 lety +1

    detailed explanation super

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety

      நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள்

  • @muthuselviswamippan4908

    வணக்கம் உங்கள் அறிவுக்கும் சமூக அக்கரைக்கும் மிக்க நன்றி நீங்கள் சொல்லி கொடுப்பது மிகவும் நன்றக உள்ளது கல்லூரியில் உங்கள் அனுபவ பாடத்தை பயன் படுத்திககொண்டால் மிக நல்லது தயவுசெய்து உங்கள் கைபேசி எண் கொடுங்கள் உங்களை மாதிரி திறமையான மனிதரால் தான் எங்கள் பிரச்சனைகளை சரிசெய்ய முடியும்.

  • @VigneshVicky-cr1uo
    @VigneshVicky-cr1uo Před 3 lety +2

    Over flour line ellai

  • @Mohanraj-kp6vv
    @Mohanraj-kp6vv Před 2 lety

    Enna mm bit use panringa

  • @kgmanoharan34
    @kgmanoharan34 Před 3 lety +1

    அருமையான பதிவு. நன்றி. பித்தளை பால் வால்வு என்ன கம்பெனி நன்றாக இருக்கும்?

  • @muniyandissce6909
    @muniyandissce6909 Před 2 lety

    1000+500+liter watertank how to connect

  • @jaishankarshankar9808
    @jaishankarshankar9808 Před 3 lety +1

    Super Semma

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety

      நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள்

  • @sheikmeeran6954
    @sheikmeeran6954 Před 3 lety +2

    Thank you sir good video

  • @SivaSiva-iq4qv
    @SivaSiva-iq4qv Před 2 lety

    அண்ணா ஏர் பைப் எதற்காக வைக்க வேண்டும்

  • @saravanannatarajan5813
    @saravanannatarajan5813 Před 3 lety +1

    👌

  • @ravidhana7978
    @ravidhana7978 Před 3 lety +1

    Thanks sir unga video super sir

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety

      நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @srinivasanr429
    @srinivasanr429 Před 3 lety

    Very useful sir

  • @karthikkumar3988
    @karthikkumar3988 Před 2 lety

    Motor line bro,..

  • @mujiburrahaman6284
    @mujiburrahaman6284 Před 2 lety

    "L போவுக்கு பதிலாக bend பயன்படுத்தலாமா? ஏன் எல்லாம் பிளம்பரும் L போ பயன்படுத்துறாங்க?."

  • @TirupurThiru
    @TirupurThiru Před 10 měsíci

    தெளிவான விளக்கம்

  • @balasirkali9631
    @balasirkali9631 Před 2 lety

    6 number. Fisher

  • @noorksaksa6984
    @noorksaksa6984 Před 3 lety +1

    Super very good super very good

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety

      நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @ksdineshkumar8523
    @ksdineshkumar8523 Před 3 lety

    Tank over flow ella

  • @mourougappanev9524
    @mourougappanev9524 Před 3 lety

    👌👌👌

  • @kkumarkkumar819
    @kkumarkkumar819 Před 2 lety

    👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @thirunavukkarasuthanigaive1789

    அண்ணா ஒரு அவுட்லெட் போதாதா? எதுக்கு ரெண்டு அவுட்லெட்?

  • @rahulking7247
    @rahulking7247 Před 3 lety

    Andha nail name concrete nail bro.

  • @karmegamm1640
    @karmegamm1640 Před 2 lety

    கிளாம்ப் ஆணி அடிக்க போடுற ட்ரில்லிங் பிட் சைஸ் சொல்லுங்க அண்ணா

  • @karthikmahesh6502
    @karthikmahesh6502 Před 3 lety +1

    Inlet ilama outlet mattum potrukiga

  • @yogaraj5472
    @yogaraj5472 Před 3 lety +1

    Over Flo enga

  • @kannansn9566
    @kannansn9566 Před 3 lety +1

    அண்ணா கிளாம்புல ஓட்டை மேல கீழ் இருந்துசினா நேராவராதுல

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety +1

      ஒரே கம்பெனி கிளம்புவாங்குங்கள்

  • @gpplumbinggp2913
    @gpplumbinggp2913 Před 3 lety +1

    First value next Union

    • @kannansn9566
      @kannansn9566 Před 3 lety

      Anna puriyala tengkula irunthu first value potanuma

  • @karthikmahesh6502
    @karthikmahesh6502 Před 3 lety +2

    Input enga sir

    • @MrRunYT
      @MrRunYT Před 3 lety +1

      அது ஓண் வே ப்ரோ

  • @jayanthiseshadri2340
    @jayanthiseshadri2340 Před 2 lety

    Goo

  • @thiyagarajan1316
    @thiyagarajan1316 Před 3 lety

    நன்றி

  • @gpplumbinggp2913
    @gpplumbinggp2913 Před 3 lety +1

    Value munnadi tha Union podanum

  • @satheeshck6179
    @satheeshck6179 Před 3 lety +1

    45 theriyuma!

  • @ohmykadavule331
    @ohmykadavule331 Před 3 lety +1

    Enaku oru sandegam unga num solunga

  • @saravanansidharth9081
    @saravanansidharth9081 Před 3 lety

    பைப்ப அருத்த பிறகு நன்றாக சொறண்டனும்

  • @sivagnanam3502
    @sivagnanam3502 Před 3 lety +1

    Thanks sir, video useful a iruku sir, inum niraya video podunga sir

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety

      நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள்

  • @mahaindhu1136
    @mahaindhu1136 Před 3 lety

    Super anna