Bio Septic Tank என்றால் என்ன நாமே அதை எப்படி செய்வது?

Sdílet
Vložit

Komentáře • 312

  • @sundararajann6007
    @sundararajann6007 Před 3 lety +26

    நாங்கள் 18 பேர் கொண்ட கூட்டு குடும்பமாக இருந்தோம் செப்டிக் டேங்க் 3 சேம்பர் வெய்து முறைப்படி கட்டினோம் சோக் பிட் ஸ்டோன் வர் பைப் வெய்து செய்தது.36 வருடத்தில் 2 முறை தான் சுத்தம் செய்தோம் யாரும் நம்ப மாட்டார்கள் ஆனால் இது உண்மை.

    • @fightwithplate5332
      @fightwithplate5332 Před 3 lety

      Ring type ready-made concrete erakunengala ? Please reply

    • @kadhizanatchial9415
      @kadhizanatchial9415 Před 3 lety

      70 varusham aana vottu veetla tank engenum therila epdi ithana varudam entha smellum illa nanga antha ammata ketta pothu enga patti kalathula kattunathu enakum therilanu sonnanga

    • @boopathi78
      @boopathi78 Před 2 lety

      அருமை

    • @elango.velango.v
      @elango.velango.v Před rokem

      ஆற்று மணல் களிமண் மட்டும்தான் நீங்க சொன்னீங்க தமிழ்நாட்டில் அதிகம் இருக்கும் மண் செம்மண் செம்மண் பூமியாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் சொல்லவே இல்லை

  • @anwarbaigasa4651
    @anwarbaigasa4651 Před 4 lety +31

    ஐயா உங்களுடைய நேர்மையான காணொழிக்கு மிக்க நன்றி.
    மக்கள் பொதுவாகவே மற்றவர்களுக்காக வாழ பழகி கொண்டதே இதற்கு காரணம் என நான் நினைக்கின்றேன்

  • @palanisamysjai5020
    @palanisamysjai5020 Před 4 lety +15

    சார் உங்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்,உங்கள் சேவை தொடரட்டும்......

  • @sathiyaseelansathi3391
    @sathiyaseelansathi3391 Před 4 lety +4

    நன்றி அண்ணா....
    மக்களுக்கு தேவையான தெளிவான விளக்கம்....🙏🙏🙏💐
    வாழ்த்துக்கள் .

  • @asrafnasha874
    @asrafnasha874 Před 3 lety +2

    தங்களின் மேலான விழிப்புணர்வு வீடியோவிற்க்கு மிகுந்த நன்றி நண்பரே

  • @vkyusuf
    @vkyusuf Před 3 lety +2

    மிக மிக அருமையான விளக்கம்...நன்றிகள்..பல

  • @rubinib2786
    @rubinib2786 Před 3 lety +3

    Thank you sir nice information about septic tank construction , you are create great awnerness thank u so much sir.

  • @shafimarecar8283
    @shafimarecar8283 Před 3 lety +2

    Thank you for explaining kitchen waste water management in this septic tank chapter. I understood my mistake now by letting directly kitchen waste water into soak pit. Often it clogs.

  • @leyas100
    @leyas100 Před 4 lety +2

    Useful information!!! Thank you Eng.Kumar

  • @natarajanvr5970
    @natarajanvr5970 Před 4 lety +2

    அருமையான கருத்து சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @vishalsubbiah7033
    @vishalsubbiah7033 Před 4 lety +2

    thank you valuable advice Valga Valamudan

  • @yarooival6683
    @yarooival6683 Před 2 lety

    Super Explanation Sir..! Miga azhaga romba simple ah theliva puriya vachirukeenga...!

  • @timetospend
    @timetospend Před 4 lety +4

    நன்றி Sir. நல்ல தகவல்

  • @ezhilezhil4317
    @ezhilezhil4317 Před 4 lety

    Na new ah house build panre sir, epdi septic tank podanum nu oru clarity ilama irunthen, ipo semma clarity aiten sir, thank you for your excellent explanation sir... Keep grow sir...

  • @sampangiraja1727
    @sampangiraja1727 Před 4 lety +2

    நன்றி ஐயா தகவல் அருமை

  • @rajmohan8503
    @rajmohan8503 Před rokem

    சிறப்பான பதிவு.நல்ல தெளிவான விளக்கம்.ஜீ.ராஜ்மோகன்.

  • @sellamurugesan5618
    @sellamurugesan5618 Před 4 lety +1

    அருமையானவிளக்கம்
    நன்றி

  • @navinbabu3713
    @navinbabu3713 Před 4 lety +16

    மிக்க நன்றி ஐயா.நெடுநாள் ஐயம் விலகியது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @balajig7021
    @balajig7021 Před 2 lety

    Very well explained. Thank you so much

  • @anbuselvi217
    @anbuselvi217 Před 4 lety +1

    superb sir valuable explination

  • @ayyaswamymohanbabu9911

    Super explanations about bio septic tank
    Thank you sir

  • @TS-rp4cm
    @TS-rp4cm Před 4 lety +1

    சூப்பர் சார் புரியிர மாதிரி தெளிவாக சொன்னிங்க பதிவுக்கு நன்றி

  • @dinadayalan9037
    @dinadayalan9037 Před 3 lety

    Thank you very much explaining such important matters brother

  • @sasikumar656
    @sasikumar656 Před 2 lety

    மிகவும்‌ பயனுள்ளதாயிருக்கு

  • @LEF1980
    @LEF1980 Před 4 lety +2

    Honest sir, Thanks.

  • @middleclasspeople8898
    @middleclasspeople8898 Před 4 lety +2

    Awesome brother. thanks for sharing.

  • @aaramudham
    @aaramudham Před rokem

    அருமையான தகவல்கள்.... மிக்க நன்றி அண்ணா... அருட்பெருஞ்சோதி....

  • @immanveljohnson
    @immanveljohnson Před 4 lety +1

    மிகவும் தெளிவான விளக்கம்.

  • @kumarkk6942
    @kumarkk6942 Před 3 lety +1

    Super, arumaiyana padhivu

  • @eswaraneswaran6702
    @eswaraneswaran6702 Před 3 lety

    Thank you for your information Engineer

  • @thaiumansangapillai5057
    @thaiumansangapillai5057 Před 3 lety +1

    Supper idea. Thanks sir

  • @abdulkalik7601
    @abdulkalik7601 Před 3 lety

    Good explaining sir. People should follow yr advice.

  • @greenway756
    @greenway756 Před 3 lety

    wow super good explain thank you

  • @saravanakumarp5635
    @saravanakumarp5635 Před 2 lety +1

    Vera level sir neenga. Hatts off to your knowledge

  • @nithukavinaya
    @nithukavinaya Před 3 lety

    Thank you for your information

  • @civilclassic1887
    @civilclassic1887 Před 4 lety +1

    Super explanation sir ..

  • @mohanrajs8567
    @mohanrajs8567 Před 3 lety +3

    Hi Sir, whether we can build septic tank by using ring method in Agni Mulai Corner (அக்னி முலை)

  • @arulravi3625
    @arulravi3625 Před 4 lety +1

    நன்றி வணக்கம் அய்யா வாழ்க வளமுடன் 🤝🎉🙏

  • @eswaraneswaran6702
    @eswaraneswaran6702 Před 4 lety +2

    Arumai useful video

  • @sundararajann6007
    @sundararajann6007 Před 3 lety +1

    தெளிவான உண்மையான பதிவு.

  • @mithunnarendran8128
    @mithunnarendran8128 Před 4 lety +1

    Nice explanation. Very useful info. Can you kindly post the picture representation of construction of 3 compartment septic tank and kitchen soak pit. It will be very useful for my upcoming building construction plan.

  • @kselvinadar4773
    @kselvinadar4773 Před 3 lety +1

    Deep knowledge you got bro
    Very nice video

  • @jothimuruganc2727
    @jothimuruganc2727 Před 4 lety +4

    Great Er

  • @pasupathiarumugam9212
    @pasupathiarumugam9212 Před 2 lety +1

    Fantastic speech 👏👏👏👏

  • @nagarajann4201
    @nagarajann4201 Před 3 lety +2

    நன்றி அண்ணா

  • @jahirhusain5113
    @jahirhusain5113 Před 3 lety +3

    எங்கள் வீடு ராமநாதபுரம் கடலோரப் பகுதி மணற்பாங்கான ஏரியாவில் உள்ளது
    எங்கள் வீட்டு செப்டிக் டேங்க் 1983 ல் கட்டினோம் இன்றுவரை நிரம்பவில்லை அன்று மூடிய செப்டிக் டேங்க் இன்று வரை திறக்கவும் இல்லை காரணம் டாய்லெட்டில் நல்ல பாக்டீரியாவைக் கொல்லக்கூடிய ஆசிட் பினாயில் போன்ற கெமிக்கல் பயன்படுத்தியதில்லை

  • @yazhisekar5010
    @yazhisekar5010 Před 3 lety +1

    மிக அருமையான வாழ்த்துக்கள்

  • @rameshbaburaj8333
    @rameshbaburaj8333 Před 3 lety +1

    Nice explanation, great narration, very informative. Keep it up bro

  • @prabhus1059
    @prabhus1059 Před 4 lety +1

    Excellent...

  • @kanchanaguru
    @kanchanaguru Před 3 lety

    Good service for man kind

  • @boopathi78
    @boopathi78 Před 2 lety

    நல்ல செய்தி பயன் பெறுவோம் நன்றி

  • @manoharan8464
    @manoharan8464 Před 4 lety

    Thank you

  • @manojg7112
    @manojg7112 Před 4 lety +2

    Had more clarity on septic tank, thank you

  • @nxtgen6295
    @nxtgen6295 Před 3 lety

    Good Info. Thanks

  • @sakthiraja5007
    @sakthiraja5007 Před 2 lety

    Bro I really impressed,
    Please do video about previous concrete for water saving

  • @sp20001
    @sp20001 Před 2 lety

    Superb bro.. Let God make you to get more knowledge.. So people can benefit from you.. Thank u so much

  • @govindaswamic3123
    @govindaswamic3123 Před 3 lety +1

    Congratulations

  • @mdsakthiraja3820
    @mdsakthiraja3820 Před 3 lety

    Superb information,

  • @inbarajanvadivelu1220
    @inbarajanvadivelu1220 Před 4 lety

    Super thanks sir

  • @punamalaimani7926
    @punamalaimani7926 Před 3 lety

    Many thanks sir byMani

  • @rockystar8879
    @rockystar8879 Před 2 lety

    Semma explanation sir , super

  • @magnetran
    @magnetran Před 2 lety

    அருமையான பதிவு

  • @thangarajmohan
    @thangarajmohan Před 4 lety

    Wow. Superb bro

  • @karnan4483
    @karnan4483 Před 4 lety

    Thanks boss

  • @kathirvel6199
    @kathirvel6199 Před 3 lety

    Super awarness

  • @mathivananr8198
    @mathivananr8198 Před 3 lety +2

    செப்டிக் டேங்க் பற்றிய அடிப்படை கருத்துக்கள் வழங்கியதற்கு மிக்க நன்றி. அப்படி நிலத்திலேயே வடியும்படி செய்தால் ,நிலத்தடி நீர் மாசுபடுமா? போர்வெல் நீரில் மாசு வருமா?

  • @kdsk8521
    @kdsk8521 Před 4 lety +1

    Super sir

  • @vignesh1388
    @vignesh1388 Před 2 lety

    Very useful.

  • @SubiJerrykitchen
    @SubiJerrykitchen Před 2 lety +1

    You are explained my father thought but he is not more till we are using past 35 years

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 Před 4 lety

    U r under estimating us

  • @ganesanmadhu
    @ganesanmadhu Před 4 lety +1

    நன்று

  • @avinashviews345
    @avinashviews345 Před 2 lety

    Well explained bro...I did the same mistake for both toilet septic and kitchen water...Sand soil.....builders periya tank kattitanga....onnuthukum projanam illa..ipo existing tank ah matha enna Panna?? Pls advise

  • @kuwait023
    @kuwait023 Před 4 lety

    Good explanation

  • @dollysekar6911
    @dollysekar6911 Před 3 lety +1

    Very good idea could u please guide us in building house

  • @jjspecialvasanthi8978
    @jjspecialvasanthi8978 Před 3 lety

    Today unga channel 1st time parthen. Niraya video parthen sir. Nanga interlock mud bricks la v2 kattananum. Bio sceptic tank, malai neer semipu thotti, madi thottam potanumkura idea la irukom. Neega chennai la v2 katti tharuvingala

  • @srinivasanr429
    @srinivasanr429 Před 4 lety

    Very nice Sir 👌

  • @r.kaviarasan3404
    @r.kaviarasan3404 Před 4 lety

    Tq brother

  • @kurinjiekanathan4737
    @kurinjiekanathan4737 Před 4 lety +4

    செப்டிக் tank ஈசி யா நீங்களே செய்யலாம் என்று சொன்னீங்க..எப்படி செய்வது எந்த அளவு தொட்டி இருக்கணும்..3 நிலைகளில் அமைக்க வேண்டும் என்றால் என்ன அளவு இருக்கணும் pipe connection ஒவ்வொரு தொட்டியில் எந்த உயரம் இருக்கவேண்டும் என drawing போட்டு விளக்கிருந்தால் புரிந்து இருக்கும்..

  • @apd.darsanayyanar4688
    @apd.darsanayyanar4688 Před 3 lety

    Ur information super ....Sir semman irugura place-l
    a Ring use pannalama sir ..man ramba daita irugu sir..vazhlka valamudan.

  • @PalaniSamy-lc4lj
    @PalaniSamy-lc4lj Před 4 lety

    Very good super

  • @sunilhermon3146
    @sunilhermon3146 Před 4 lety

    Soil types patthi oru video poduga , for septic tank and foundation purpose

  • @madhan1341
    @madhan1341 Před 4 lety

    அருமையான விளக்கம் இதுவரை யாரும் சொல்லாத தகவல் நான் மாடி இல் வசிகிரன்.என் வீட்டில் கீழ் 5ரிங் போட்டு மண்ணில் கழிவு விடலாமா.தண்ணீர் உறிஞ்சி கொள்ளும் தன்மை உள்ளது மண்.5ரிங் போட்டு மீத்தேன் gas pipe poda வேண்டும.

  • @vasudevan2042
    @vasudevan2042 Před 4 lety

    Nice message

  • @blackcurrent6665
    @blackcurrent6665 Před 4 lety

    Nice explanation

  • @rockystar8879
    @rockystar8879 Před 2 lety

    Semma karuthu sir

  • @rockystar8879
    @rockystar8879 Před 2 lety

    Sir semma comedy ya pesiringa. Super sir. Comedy panringa sir

  • @Cmachennaispartans1978
    @Cmachennaispartans1978 Před 4 lety +3

    anaerobic process தான் septic tank proeces, biological process எல்லாம் ஒன்னுதான்,
    additional nitrogate and mineral remove பன்னி ground discharge பன்னறாங்க

  • @thirupathi9618
    @thirupathi9618 Před 4 lety

    Excellent

  • @rajkumarnatarajan3697
    @rajkumarnatarajan3697 Před 4 lety

    Super bro...

  • @sakthicon
    @sakthicon Před 2 lety

    Super information

  • @ramalingamv3030
    @ramalingamv3030 Před 4 lety +2

    தெளிவு பெற்றேன்.

  • @babukuppusamy2332
    @babukuppusamy2332 Před 3 lety +2

    Sand la sewage water pochuna athu bore water la mix aaga chance iruka sir?

  • @NGKmimicry
    @NGKmimicry Před 2 lety

    Nice expalanation

  • @raavanan9607
    @raavanan9607 Před 4 lety

    Short sonna nalla ikukum, good msg

  • @hajimohamed7890
    @hajimohamed7890 Před 4 lety +1

    Good.sir

  • @user-wh6nr1qg5e
    @user-wh6nr1qg5e Před 4 lety +3

    உங்கள் கருத்து மிகவும் அருமை மிக்க நன்றி

  • @vigneshrm6935
    @vigneshrm6935 Před 4 lety +1

    Toilet clean panra acid, chemicals and washing soap la use panrathu naala bacteria la sethuruma? bcz chemicals are specially made to kill bacteria.

  • @kanchanaguru
    @kanchanaguru Před 3 lety

    Bio enzyme can be used in 10% ratio of volume . Bio enzyme can be made from home kitchen vegetables and fruits waste.

  • @santhoshilayaraja790
    @santhoshilayaraja790 Před 6 měsíci

    Nice explanation, good go ahead

  • @rufinamary2741
    @rufinamary2741 Před 3 lety

    good useful video