இனி உங்கள் செப்டிக் டாங்க் நிரம்பாது -கழிவுநீரை சுத்திகரிக்கும் Bio Septic Tank | DW Tamil

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • செப்டிக் டேங் எனப்படும் கழிவு நீர் தொட்டியில் சேகரமாகும் நீரை மீண்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியுமா? உங்கள் வீட்டில் பயோ செப்டிக் டேங் இருந்தால் அது சாத்தியம்தான்.
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    #tamilnadufirstbioseptictank #howbioseptictankworks #truthaboutbioseptictanks #sustainableseptictank #homemadebioseptictank
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Komentáře • 22

  • @CREAN-RAJ
    @CREAN-RAJ Před rokem +9

    இந்த தொழில்நுட்பம் தான் எப்பவோ வந்துடுச்சே... ஆனால் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை... மேலும் இதை ஏற்றுக்கொள்ளவும் யோசிக்கிறார்கள்

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 Před rokem +6

    இது நல்ல விஷயம் தான் ஆனால் இதை பராமரிப்பு தான் பிரச்சினை அத்துடன் அந்த என்சைம் விலை என்ன என்று கூறவில்லை...!
    அன்புடன்
    பாலு

  • @Village-q5g
    @Village-q5g Před rokem +3

    பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் 👍

  • @vedaiyanganesan4642
    @vedaiyanganesan4642 Před rokem +4

    Same in the case of railway coaches. Very good initiative.

  • @strajkumar8459
    @strajkumar8459 Před rokem +2

    இந்த பயோ டாக் பயன்படுத்துபோது , கழிவறையை எந்த சுத்திகரிப்பு திரவங்கள் பயன் படுத்த வேண்டும், தயவுசெய்து ஆலோசனை சொல்லவும்🙏

    • @sethupathi3622
      @sethupathi3622 Před rokem

      Citric Acid சிறிதளவு ஊற்றிவிடவும்

  • @mahendranvenkatesan2966
    @mahendranvenkatesan2966 Před rokem +1

    ... நல்ல தகவல்...

  • @safety_news
    @safety_news Před rokem +2

    Great job ❤

  • @kannankannan123
    @kannankannan123 Před měsícem

    Sir

  • @balakumarschannel1039

    ❤❤❤❤continue on doing❤❤❤❤

  • @rajansaravanan4280
    @rajansaravanan4280 Před rokem

    Really interesting👍

  • @juniorr8624
    @juniorr8624 Před rokem

    Congratulations Sir, How to conduct you ?

  • @yokeshenterprises3699
    @yokeshenterprises3699 Před rokem +3

    Thaivu seithu Ketchi pathi video podathinga

  • @ranikandhan3348
    @ranikandhan3348 Před rokem +2

    அவரின் தொலைபேசி எண்?

  • @srinig3510
    @srinig3510 Před 8 měsíci

    விலை

  • @dharmarajrathika9086
    @dharmarajrathika9086 Před 11 měsíci

    உங்கள் போன் எண்சொல்லவும்