புதிய வீடு கழிவு நீர் பைப்லைன் போடுவது எப்படி

Sdílet
Vložit
  • čas přidán 23. 09. 2020
  • புதிய வீடு கழிவுநீர் பைப்லைன் போடுவது எப்படி
    💯 Subscribe Channels : 👉 bit.ly/srisgalatta ✔️ 👉 bit.ly/galattashopping ✔️ Buy Amazon : amzn.to/3xKd2WY ஆன்லைனில் பொருட்கள் வாங்க
    ► Tools : amzn.to/3Aa0gT9
    ► Amazon Link - amzn.to/3CYkboP

Komentáře • 92

  • @googoledison9245
    @googoledison9245 Před 3 lety +6

    Super Anna சூப்பர் அண்ணா. உங்களுடைய வீடியோ பார்த்த பிறகு எனக்கு மிகப்பெரிய தெளிவு கிடைத்தது உங்களை கண்டிப்பாக நான் மறக்க மாட்டேன்.

  • @anbalagangopalan1078
    @anbalagangopalan1078 Před 3 lety +3

    அருமையான செயல் விளக்கம்

  • @amaran1680
    @amaran1680 Před 3 lety +4

    நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @karthickramasamy769
    @karthickramasamy769 Před 3 lety +4

    சூப்பர் பயன்உள்ள தகவல்

  • @mynamyna7602
    @mynamyna7602 Před 3 lety +2

    நன்றி..

  • @selvarajcs1885
    @selvarajcs1885 Před 3 lety +1

    மிகவும் பயனுள்ள வீடியோ

  • @ganesanganesan1049
    @ganesanganesan1049 Před 3 lety +1

    Good information thank you

  • @syedibrahimibrahim7064
    @syedibrahimibrahim7064 Před 3 lety +1

    Nice process wonderful sir

  • @diwanmohideen4084
    @diwanmohideen4084 Před 3 lety +1

    அருமை சகோதரா

  • @kaushikasingaravelan2296
    @kaushikasingaravelan2296 Před 3 lety +1

    I need more explanation and show your full work

  • @smvijaykumar4035
    @smvijaykumar4035 Před 2 lety

    Anna pvc pipe oppsite bend eppadi heat panni adikkurathu .... Video podunga

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 Před rokem

    Very good masage tambi thanks

  • @technician6588
    @technician6588 Před 3 lety +2

    நயனில் டிராப் சில ஆண்டுகளுக்கு அப்புறம் பிரச்சினை கொடுக்கும ஃப்ளோரிங் டிராப் நல்லா இருக்கும் ஜிப்சம் போட்டு காங்கிரட் போடுங்கள்

  • @srinivasanr429
    @srinivasanr429 Před 3 lety +1

    Very useful sir

  • @nalusamy1404
    @nalusamy1404 Před 3 lety +2

    அருமை

  • @NNN_9001
    @NNN_9001 Před 3 lety +3

    அருமையான வீடியோ...
    1K லைக்... நான் தான்...

  • @ptatoztech7330
    @ptatoztech7330 Před 3 lety +3

    Super work

  • @madavanpackrisamy1739

    Excellent job.Keep it up.

  • @selvarajraj8612
    @selvarajraj8612 Před 3 lety +1

    Super bro you explain the wast w& Dr wa ok thanks

  • @annalpower3697
    @annalpower3697 Před 3 lety +1

    சிறப்பு

  • @marxengels848
    @marxengels848 Před 3 lety +1

    Super thala

  • @sselvakumar3694
    @sselvakumar3694 Před 3 lety +1

    Super ji

  • @venkatesanr4757
    @venkatesanr4757 Před rokem

    Super good

  • @nithishmurugan5942
    @nithishmurugan5942 Před 9 měsíci

    Bro oru doubt, toilet use panna piragu antha wastlaam mela methakkuthu athukku reason enna bro, and adha eppadi sari pannalaam konjam sollunga bro...

  • @mohanbabu3677
    @mohanbabu3677 Před 5 měsíci

    Drainage pipe line enna size anna

  • @sridharsridhar6091
    @sridharsridhar6091 Před 3 lety +1

    1 st leval katti flooring le concrete pottu apparam pipe podunga

  • @mgtvmuni1671
    @mgtvmuni1671 Před rokem

    சூப்பர் ப்ரோ

  • @sakthivelsaravanan42
    @sakthivelsaravanan42 Před měsícem +1

    Nalla use full video sir

  • @k.ravikumarravikumar.k5552

    Sir nenga toilet pipe line bend doore T use panierukenga but after fillng the area all joints go for dow at the same time there is no more space how can clean please don't uplode improper line. He use joint for T dore pipe and corner bend that two area need champer that is best for fecture cleaning .........

  • @veluchamybalasubramanian5003

    super

  • @ravi.kumar.6660
    @ravi.kumar.6660 Před 3 lety +1

    Super

  • @rexrex7471
    @rexrex7471 Před 3 lety

    👌👌💐💐💐 superb

  • @RajeshKumar-os9ul
    @RajeshKumar-os9ul Před 2 lety

    Nice

  • @jackjacopstudiochannel4640

    Super super

  • @NoorNoor-bw3vg
    @NoorNoor-bw3vg Před 3 lety +1

    ze super

  • @aashnaayaan6611
    @aashnaayaan6611 Před 3 lety +1

    Anna ups and EB line onna kudukke mudiuma appadi kudutha yathavathu problem varuma pls solunge

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety

      நாளைக்கு வீடியோவை பாருங்கள் தெரிஞ்சுக்கலாம் நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @kaushikasingaravelan2296
    @kaushikasingaravelan2296 Před 3 lety +1

    Edit panna ma full video m podunga bro

  • @salamonraja866
    @salamonraja866 Před 3 lety

    Septic tank and drainage line slope measurements

    • @raja-ln5qu
      @raja-ln5qu Před 3 lety

      10அடிக்கும் 1இன்ச் வேஸ்ட் ரெயின் வாட்டர் pipe எல்லாத்துக்கும் இதேதான் அளவு

  • @mansureee9449
    @mansureee9449 Před 3 lety +1

    Plumming ku tamil channel illa bro unga channel la mattum thaan teaching panringa so neenga nerya tricks tips vachu video upload pannuga bro

  • @-karuppekusumbukareefx8188
    @-karuppekusumbukareefx8188 Před 8 měsíci

    கிலாம் சைஸ் அண்ணா

  • @ravichandran-vd1ix
    @ravichandran-vd1ix Před 2 lety

    சாதாரண டாய்லெட்டை ,வெஸ்டர்ன் டாய்லெட் ஆக மாற்ற வேண்டும்.முடியுமா? அல்லது என்ன செய்வது? அண்ணா பதில் போடுங்கள்.

  • @natureournation3430
    @natureournation3430 Před rokem

    சேம்பர் போடவேண்டாமா அண்ணா... எந்தமாதிரியான இடத்தில் சேம்பர் போடவேண்டும்

  • @revanthravi4538
    @revanthravi4538 Před 3 lety +1

    Intha clamp name ennanu sollunga sir...
    Enna enna variety la clamps use pannuvinga for plumbing work?

  • @rahmanmohamed5590
    @rahmanmohamed5590 Před 3 lety +1

    👌👌👌

  • @madhuselvi1689
    @madhuselvi1689 Před 3 lety +2

    வாட்டர் டேங்க் பிட்டிங் அவுட்புட் 2 பைப்லைன் எப்படி போடணும். வாட்டர் ஹீட்டர் மிக்சர் வாட்டர் லைன் தெளிவா சொல்லுங்க

  • @abuthahir380
    @abuthahir380 Před 2 lety

    Indian toilet ku air pipe illaye

  • @mujeepm6981
    @mujeepm6981 Před 3 lety +1

    கழிவு நீர் பாத்ரூம் weast wattar pipe line வாட்டம் எப்படி வைப்பது கானோலி பதிவிடுங்கள்

  • @sathamebramsha5906
    @sathamebramsha5906 Před 3 lety

    Vaattam parpathu eppadi full video podunga

    • @raja-ln5qu
      @raja-ln5qu Před 3 lety

      10அடி நீளத்துக்கு 1இன்ச் வாட்டம் குடுக்கணும்

  • @athisankarsathyanandam5168

    Sir, Drainage champer not necessary?

  • @NoorNoor-bw3vg
    @NoorNoor-bw3vg Před 3 lety +2

    nenga use panura clamb name ena ze

  • @halwamodiandnimmi
    @halwamodiandnimmi Před 3 lety +2

    LkG student in construction

  • @ahmedjaffar567
    @ahmedjaffar567 Před 3 lety +1

    Sir, Yennudaya veettil septic tank smell return varugirathu.. varudavarudam plember yethai yethiyo idia seithum payanillai.. please neengal uthavamudiyuma? cell no kodungal naan pesugiren.

    • @raja-ln5qu
      @raja-ln5qu Před 3 lety

      Smell எங்க இருந்து வருதுன்னு தெரியுமா உங்களுக்கு air pipe இருக்குதா

    • @ahmedjaffar567
      @ahmedjaffar567 Před 3 lety

      @@raja-ln5qu
      Air pipe irukku.. smell veettil ulla wash basin, drainage, kitchen sink yella idathilum varugirathu.
      toilet door thirantha uden smell over irukirathu.

    • @ahmedjaffar567
      @ahmedjaffar567 Před 3 lety +1

      @@raja-ln5qu
      Air Pipe irukku.

    • @raja-ln5qu
      @raja-ln5qu Před 3 lety

      மொட்டை மாடில தலைக்கு மேல உயரமா air பைப் இருக்கணும்

    • @raja-ln5qu
      @raja-ln5qu Před 3 lety +1

      @@ahmedjaffar567 சோக் பிட் போட்டு அதுல டாய்லெட் ஓவர் flow pipe குளியல் சமையல் தண்ணி அந்த சோக் பிட்ல விட்டாலும் ஸ்மெல் வரும். பாத்ரூம் சமையல் பைப் சோக் பிட்ல விழுகுறதுக்கு முன்னாடியே ஒரு கள்ளி ட்ராப் வச்சு அதுல விழுந்து சோக் பிட்க்கு போகுற மாதிரி வைக்கலாம்

  • @ahmedjaffar567
    @ahmedjaffar567 Před 3 lety +1

    Air pipe irukku.. smell veettil ulla wash basin, drainage, kitchen sink yella idathilum varugirathu.
    toilet door thiranthauden smell overa irukirathu.
    Please give me your phone number. I will explain you.

  • @ravichandranguddur
    @ravichandranguddur Před 3 lety +1

    மழை நீரை சேமிக்க மாட்டீர்களா?

  • @satheeshck6179
    @satheeshck6179 Před 3 lety +1

    Lus paya vattam thala kela iruku

  • @mynamyna7602
    @mynamyna7602 Před 3 lety +4

    அண்னா உங்க போன் நம்பர் வேனும்...

  • @rahmanmohamed5590
    @rahmanmohamed5590 Před 3 lety

    எந்த ஊரு

  • @ramesh.gramesh.g874
    @ramesh.gramesh.g874 Před 3 lety +1

    Unga video nalla erukku sir contact number send me

  • @abdulsamad5286
    @abdulsamad5286 Před 3 lety +1

    phone nomber ?

  • @tamilcnctech
    @tamilcnctech Před rokem

    சூப்பர்

  • @NoorNoor-bw3vg
    @NoorNoor-bw3vg Před 3 lety +2

    ze super