07 Pallandu! Pallandu!
Vložit
- čas přidán 20. 09. 2021
- திருக்காப்பு என்றால் குறையில்லாத காப்பு. நிறைவான ரக்ஷை. இந்த திருப்பல்லாண்டே நமக்கு ஒரு ரக்ஷை. நம்மை எல்லா ஆபத்திலிருந்தும் காக்கக்கூடியது. ஆழ்வார் இதிலே நான்கு முறை பல்லாண்டு பல்லாண்டு என்று கூறுகிறார். ஒருவர் சொன்னால் போதாதென்று அனைவரையும் அழைக்கிறார். ஒருமுறை சொன்னால் போதாதென்று பலமுறை சொல்கிறார் | இப்படி பலமுறை திரும்பத் திரும்பச் சொல்வதன் காரணம் என்ன? ஒரு தாயின் கருணையோடு, பெருமாளுக்கு என்ன வந்து விடுமோ என்று பயந்த பெரியாழ்வாரின் பயத்தைப் பெருமாள் எதை எதைக் காட்டிப் போக்க முயற்சித்தார்? ஆனால் பெரியாழ்வார் ஏன் அவற்றைப் பார்த்தும் பயந்தார்? தனக்கே உரிய பாணியில் சுவாமிகள் விவரிக்கும், பெருமாளுக்கும் ஆழ்வாருக்கும் நடந்த சுவையான உரையாடலை இன்று அனுபவிப்போமா?
பி. கு : கணித மேதைகளுக்கும், சரித்திர ஆர்வலர்களுக்கும் இன்றைய பதிவில் சுவாரசியமான விஷயங்கள் காத்திருக்கின்றன.
‘PallAndu pallAndu .....' Part 2 | After listening to a brief Overview of the Thirupallandu, we now move on to a summary of each of the Pasurams starting with the first one | What exactly does PallAndu mean? How does it protect us too? Why does periyazhwar mention Pallandu four times in his 'benediction'. How many years does each one of them add up to? Why does he give a clarion call to everyone? Why does Periyazhwar disregard all Perumal's reassurances contrary to his fears? Why does Periyazhwar hold back at the last moment just when one would expect him to spell out his 'blessing'? Swami answers all these questions (and more!) in his own inimitable style | P.S. Math buffs and history enthusiasts will find today's episode interesting. Tune in...
Vanakam gurue Hare Radhakrsna Sri Ramanuja gurue Hare Krsna Hare krsna Krsna Krsna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 🍀🙏🏾😍
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
நமஸ்காரம் ஸ்வாமி
அடியேன் ஸ்ரீ வைஷ்ணவ தாஸன்
ஓம் ஸ்ரீமண் நாராயணாய நமஹா சர்வம் ஜெகமே கிருஷ்ணர்பணம் 🌷🙏🌷🦚🦚🦚
Hare Krishna hare Krishna
People who are listen to this .. connect James webs discovery and this ... Super ...
Super ... Good meaning ...
Swami adiyennamaskaram 🙏
Guruve shranam
Adiyen dasan Narayanan 🙏🙏
அடியேன் இராமானுஜ தாஸ்யை ஸ்வாமி 🙏
Azhwar acharyar thiruvadigale saranam srimathe ramanujaya namaha my guru velukudi krishnan thiruvadigale saranam pallandu pallandu for ur valuable spiritual service 🙏
🙏🙏
🙏🙏🙏
Adien Sri velukkudi சுவாமிகள் திருவடிகளே சரணம்
Srimatay Ramanujaya Namaha.
ஸ்ரீ குரு ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம்
🙏🏻🙏🏻🙏🏻
Adiyean dhasan Swami
🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாய 🌹🌷🙏
ஸ்ரீ மதே ராமானுஜயக நமஹா 🌹🌷🙏
நமஸ்காரம் சுவாமி 🙏🙏🙏🙏
Semma defination ... Just today I was watching a videos on galaxy and other planets... They where only foreigner name like galeio... And some scientists... I doubted wat our culture has done ... But this one palunda ... Is enough to define it .... Grt ...
🙏🏻🙏🏻🙏🏻 நமஸ்காரம் ஸுவாமி!
Aachaaryar thiruvadigale saranam.
Namaskarams Swami 🙏🙏
Srimathae Ramanujaya Namaha.
Ohm namo Narayana..PALLANDU Vilakkangal miha Arumai..
Namaskaram Swamy 🙏🙏🙏🙏🙏
பெறும் பாக்கியம் பெற்றோம், ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்கள் ஆச்சார்யா திருவடிகளை வணங்குகிறோம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 மிக்க நன்றி ஸ்வாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mikka nanri swami
Sree Gurubhyo namaha!
Sri velukudi krishnan swamy thiruvadikale saranam
Guruve Sharanam Sharanam 🙏🙏
Pallandhu pallandhu pallayirathandhu palakodi nooraayiram
Mallanda thinn thol manivanna
Nin sevadi sevi thirukappu.
Swamigalukku pallandhu pallandhu ena prarthikiren
Sharanam swamy
Aanatha kodi namaskaram swami
💐🍎🙏 Namaskaram 🙏
🙏🙏🙏🙏🙏Namestea Swamji PRANAMS
Atma namaste sir heartfelt gratitude God bless much love 🙏🙏🙏🙏❤
🙏🙏🙏🙏
Where is part 8 swamy
Adi
Adien vijayalaksmi. 🙏🙏 Ramanuja Dasan . Srimatay Rama nujaya Namaha 🙏🙏
🙏🙏🙏🙏🙏👌😍
🙏🙏🙏🙏🙏🙏🙏
Enn thaathaa paatti kaalam aahivittanar .ethai padikka vendum???
Namaskaram
Please send all pasurams
Thiruppallandu aniethum anuppungal
ஸ்வாமிதிருவடிகளுக்குபல்லாண்டுபல்லாண்டுபல்லாயிரத்தாண்டு
Anithu pasurangalium annuppungal
BACKGROUND MUSIC SOUND DISTURBING.
Yes .I also feel back ground music disturbing
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
Srimathe ramanujaya namaha vanakkam watch u tube channel ramavatsan... For thirukolur penpillai ragasiyam daily 20 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam