Video není dostupné.
Omlouváme se.

BBC ஆணவப் படம் ஏன் தடை செய்ய வேண்டும்? | Pandey Parvai | Pandey Latest Speech | BBC | Documentary

Sdílet
Vložit
  • čas přidán 30. 01. 2023
  • சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 1,2K

  • @Jitkhavi
    @Jitkhavi Před rokem +42

    ராமநாதபுரத்தில் திமுக ஆட்சி செய்த போது நடந்த ஜாதி கலவரம் 1997&8

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 Před rokem +14

    பராளுமன்றம் கூடும் போதெல்லாம் எதேனும் ஒரு விவகாரத்தை கிளப்புவதே அன்னிய ஊடகங்களுக்கு வேலை.பாஜக மேல் வேறு எந்த குற்றச்சாட்டு வைக்க முடியாது.

  • @Pradjaya
    @Pradjaya Před rokem +22

    1948 Brahmins massacre after Gandhi was killed. Godse's brother a doctor was also lynched by congress ..

    • @SUstaxdnerange
      @SUstaxdnerange Před rokem

      You have to travel way back to 1940s to search for an analogy.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Před rokem +178

    பாண்டே அவர்களே உங்கள் புத்திசாலி தனத்திற்கு அளவே இல்லாமல் பல தெரியாத தகவல்களை திரட்டி மக்கள் மத்தியில் வெளியிட்டு இருப்பது பாராட்டத்தக்கது.Keep it up.ஜெய்ஹிந்த்.

    • @herobrinehacker5278
      @herobrinehacker5278 Před rokem +4

      Yes.👌👌

    • @srikarthik4705
      @srikarthik4705 Před rokem +1

      Therinthathu than boss…Dam film,Da Vinci code,Mathoru Magan, kutrapaththirikai, emergency newspaper ban news ennoda age ku Enaku theriyum..makkalukum theriyum but dravida Mayai avlo strong ah iruku

    • @mallika4485
      @mallika4485 Před rokem +1

      அத்தனையும்.... கடின உழைப்பால்....தான்!!!

    • @dilipkrishnanbalakrishnan7439
      @dilipkrishnanbalakrishnan7439 Před rokem +1

      @@srikarthik4705 yes even for my age i know all this but it was good reminder

    • @srikarthik4705
      @srikarthik4705 Před rokem

      @@dilipkrishnanbalakrishnan7439 that’s why i said DMK Illusion is became strong

  • @sukumarchezhian9005
    @sukumarchezhian9005 Před rokem +63

    வங்கத்தில் நடந்த நவகாளி கலவரம் மற்றும் பிரிவினை வாதி முகமது அலி ஜின்னா நடத்திய நேரடி நடவடிக்கை கலவரம் 1947ல் நம் நாடு பிரிவினையின் போது நடந்த படுகொலைகள் பற்றியும் இந்த திராவிட கும்பல்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

    • @rameshv62
      @rameshv62 Před rokem +1

      அன்றைய வங்காளதேச (பிரிக்கப்படாத) முதல்வராக இருந்த ஜின்னாவின் சீடர் சுகர்வர்த்தி அரசே முன்னின்று நடத்திய இருநாள் இந்துக்கள் அழித்தொழிப்பில் கொல்லப்பட்ட இந்துக்கள் 12 ஆயிரம், கற்பழிப்பு கொள்ளை ஏராளம்.
      காந்தி வழக்கம் போல் கள்ள மௌனம் சாதித்தார்.

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 Před rokem +4

      Yes sir

    • @chitrap7396
      @chitrap7396 Před rokem

      தீய சக்திகள். நாட்டுபற்றோட ஒரு நல்லவர் இருக்க கூடாது. எதிர் கட்சிகளுக்கு அவங்க வந்தாங்கன்னா தலை தலைமுறைக்கு சொத்து சேக்க முடியல. அடிமை கைக்கூலிகள். கதறுங்கடா

    • @narasil123
      @narasil123 Před rokem

      கூட்டு களவாணிகள்

  • @rajendranchellaperumal2505

    மிகவும் சிறப்பான உன்னதமான விளக்கம்
    வெல்லமுடியாதவர் மோடி ஜி வெற்றி நாயகன். அவர்கள் நீடூழி வாழ்க

  • @rajiniganababu.youubechana9513

    உண்மைத் தன்மையை
    உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக
    மக்களுக்கு புரிய வைத்த
    தெரிய வைத்த
    ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு
    🌹🙏🌹 வாழ்த்துக்கள்🌹🙏🌹

  • @pulikutty9150
    @pulikutty9150 Před rokem +160

    ஆமா இன்னைக்கு கருத்து கேட்பு கூட்டத்தோட சுதந்திரத்த பாத்தோமே 🤣🤣🤣🤣🤣

  • @unlimitedtamiltechnical5836

    தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு பற்றி குறுங்கள் இவங்களுக்கு புத்தி வரடும்

  • @ayyanayyan8080
    @ayyanayyan8080 Před rokem +8

    இந்திய மக்கள் விரும்பும் ஒரே தலைவர் திரு. மோடி ஐயா மட்டுமே.....

  • @mahalingamr7289
    @mahalingamr7289 Před rokem +196

    பிபிசி , இங்கிலாந்து ஆட்சியில் இந்தியாவில் செய்த கொலை கொள்ளை பற்றி படம் வெளியிடவேண்டும்

    • @techmaniacc
      @techmaniacc Před rokem +10

      What about Sri lankan tamil massacre

    • @kavii_lee
      @kavii_lee Před rokem

      ஶ்ரீலங்கால சம்பவம் பண்ணது காங்கிரஸ் மற்றும் திருட்டு திராவிடம்

    • @amiemohan8578
      @amiemohan8578 Před rokem

      @@techmaniacc Those genocide news wont fetch big bulk money....

    • @podaran
      @podaran Před rokem +4

      இங்கிலாந்து ஆட்சியில் நடந்த கொடுமைகள் பற்றியும் ஆவணப்படங்கள் எடுத்துள்ளது பிபிசி. பார்த்துவிட்டுப் பேசவும்.

    • @saran2441
      @saran2441 Před rokem

      Bbc took controversy documentry of England queen family

  • @saikumarckrishna2508
    @saikumarckrishna2508 Před rokem +82

    சூப்பராக பதிவிட்டிருக்கிறீர்கள் பாண்டேஜி, அற்புதம், அசத்தல். That punchline was fantastic.

  • @user-xd3sx8oz4k
    @user-xd3sx8oz4k Před rokem +43

    குஜராத் கலவரத்தை பிறகு திரு நரேந்திர மோடி அவர்கள் தொடர்ந்து மக்கள் மன்றத்திலும் வென்றுள்ளார் மற்றும் நீதிமன்றத்திலும் வென்றுள்ளார் இதற்கு மேல் கிளீன் சீட் வேற என்ன உள்ளது

    • @snehalica1197
      @snehalica1197 Před rokem +3

      நீ பொண்ண பார்க்கலாம் ஆன கல்யாணம் பண்ணிக்க முடியாது
      நீ கல்யாணம் பண்ணிக்கலாம் ஆன முதல் இரவு கொண்ட முடியாது
      நீ புள்ளைய பெத்துக்கலாம் ஆன பெயர் வச்சிக்க முடியாது
      அது என்ன பரட்ட கொலுப்பமா இருக்கே……… அது வந்து.....அது வந்து ... அதுக்கு எல்லாம் அவா வேணும் ஏன்னா நீ அடிமை சூத்திரன் .... சொரிதாஸ் உள்பட இது எப்படி இருக்கு ...ஹாஹாஹா ...கேவலமா இருக்கு.... த்தூ

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 Před rokem +3

      நமது முட்டாள் மக்கள் திருந்தவே மாட்டார்கள்.

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Před rokem +8

      @@snehalica1197 உன் அர்த்தமற்ற பதிவு கேவலமா இருக்கு

    • @sivaravichandran3684
      @sivaravichandran3684 Před rokem

      @@snehalica1197 bloody fool

    • @snehalica1197
      @snehalica1197 Před rokem +1

      @@sivaravichandran3684 மறந்தால் நாம் மீண்டும் அடிமை ஆகிவிடுவோம்.. நம் தலைமுறை அனைவருக்கும் தெரிய வைப்போம்

  • @balajivenkat8159
    @balajivenkat8159 Před rokem +64

    வெள்ளையனின் கொடுமைகளை ஏன் BBC ஆவண படம் எடுக்கவில்லை

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 Před rokem

      British Bastards Corporation will not release factual & actual documentaries.

    • @podaran
      @podaran Před rokem +3

      எடுத்துள்ளார்கள். பார்த்துவிட்டுப் பேசவும்.

    • @balann9990
      @balann9990 Před rokem

      ஜாலியன் பாக் துப்பாக்கி சூடு.

    • @podaran
      @podaran Před rokem +2

      நீங்கள் தாராளமாக எடுக்கலாமே. பிபிசி எதிர்க்க மாட்டார்கள்.‌

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Před rokem

      @@podaran தொடர்ந்து வெளிநாட்டுக்குகாரனுக்கு வக்காலத்து வாங்கும் நீ அமைதி மார்க்கத்தை சேர்ந்தவனாக இருப்பாய் ஏன் நீ டாக்குமென்டரி எடுக்கக் கூடாதா உன்னை யார் தடுத்தது

  • @HAPPINESSFOROTHERS
    @HAPPINESSFOROTHERS Před rokem +59

    சூழ்நிலைக்கு ஏற்றார்போல் தேவையான கலவரப் பட்டியலை வெளியிட்டதற்கு மிக்க நன்றி ஐயா,
    தினகரன் பத்திரிக்கை அலுவலகம் எரிப்பு, மூன்று அப்பாவி ஊழியர்கள் பலி சம்பவத்தையும் பட்டியலில் சேர்த்து இருக்கலாம்...
    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 Před rokem +5

    2016 இந்தியா டுடே இதழ் கான்கேல்வ் நிகழ்ச்சியில் அப்போதய பாஜக தலைவர் அமித் ஷா ராகுல் கன்வால் அவர்களுடைய நேர்காணல் நடந்தது‌.
    மிகவும் சிறப்பான தரமான நேர்காணல். நண்பர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நேர்காணல்.
    அதில் நீங்கள் விமர்சனத்தை/விமர்சனம் செய்பவர்களை கடுமையாக எதிர் கொள்கீறிர்களா? என் எழுப்பிய கேள்விக்கு மிகவும் தரமான தெளிவான பதில் தந்திருந்தார்.
    "எங்கள் கட்சியை பற்றியோ அல்லது எங்கள் கட்சி தலைவர்கள் பற்றிய தனிப்பட்ட தரக்குறைவான விமர்சனம் வைத்தாலும் நாங்கள் அதை திறந்த மனத்துடன் எதிர் கொள்வோம். ஆனால் இந்திய திருநாட்டைப் பற்றிய தவறான விமர்சனம் யார் வைத்தாலும் நாங்கள் அதை விட மாட்டோம். தக்க பதில் கொடுப்போம் என்று கூறினார்.
    இந்த ஆவணப்படம் மோடிக்கு எதிரானது அல்ல. இந்தியாவிற்கு எதிரானது என்று பாஜக கருதுவதால் இந்த தடை.

  • @flavourkid
    @flavourkid Před rokem +4

    முன்னூறு BBCக்கல் வந்தாலும் மோடிஜியின் வள்ளமையையும் ஆளுமையையும் சிறுமை படுத்தமுடியாது.

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Před rokem +90

    சபாஷ் சபாஷ் பாண்டே ஜி 👏👏👏👏👏

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Před rokem +8

    நாட்டில் சில வெறிநாய்களும்
    சொறிநாய்களும் சுற்றிதிரிந்துகொண்டுதான் இருக்கிறது.
    அந்த கூட்டத்தில் அன்னியகைக்கூலிகளும் அதிகமாகவே உள்ளது.

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 Před rokem +31

    வரவேற்கத்தக்க அருமையான பதிவு . நீங்கள் சொன்ன அத்தனை வரலாற்றுப் பிழைகளையும் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும். நேர்மைக்கும் உண்மைக்கும் மக்கள் அரணாக நிற்க வேண்டும். நன்றி பாண்டே ஜி

  • @vishwanathan4481
    @vishwanathan4481 Před rokem +34

    2014 தேர்தல்
    மோடி V / s சோனியா ,
    2019 தேர்தல்
    மோடி V / s ராகுல் காந்தி ,
    2024 தேர்தல்
    மோடி V / s Nobody .
    பாண்டேவின் செம நச்சு
    😂😅🤣

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 Před rokem +2

      Simply great.

    • @vishwanathan4481
      @vishwanathan4481 Před rokem +1

      @@srinivasmurthy5039 👍🙏

    • @user-dm9rz3nf9f
      @user-dm9rz3nf9f Před rokem +2

      ரொம்ப ஆடாத pjp... உயரம் நிரந்தரம் இல்லை

    • @ramalingamseenivasan8607
      @ramalingamseenivasan8607 Před rokem +3

      2024 election
      Modi vs America Britain

    • @vishwanathan4481
      @vishwanathan4481 Před rokem +2

      @@user-dm9rz3nf9f மத்தியில் மோடியும் , தமிழகத்தில் அண்ணாமலையும் பஜக வில் இருக்கும் வரை
      பஜக வை சிதைக்க முடியாது 200 ரூபாய் உபி 😄😂😅🤣

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 Před rokem +9

    1947 பிரிவினையின் போது நடந்த கொடூரங்கள் மறக்க முடியாது

    • @pgskannan
      @pgskannan Před rokem

      முதல் உலகப்போரை மறந்து விட்டீர்களே..

  • @vijayakumrnachimuthu6915

    தமிழ்நாட்டின் மற்ற ஊடகங்களில் உங்கள் நடுநிலை மீது எவ்வளவு தனிமனித விமர்சனங்கள் வைத்தாலும் அதையும் தாண்டி எந்தவிதமான ஒரு பாகுபாடு இல்லாமல் உண்மையை சொல்லும் திரு.பாண்டே அவருடைய ஊடக தர்மம் வெல்லும்.‌ வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

    • @vadivelc6817
      @vadivelc6817 Před rokem

      🙏🙏🙏🙏👌

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 Před rokem

      இவன் உண்மையை பேசுகின்றானா??? ஏன் sir இப்படி பொய் பேசுறீங்க....

  • @ganeshbalasubramanian5206

    பிரதமர் திரு மோடி அவர்களின் integrity உச்சத்தில் இருக்கிறது. Respect 🫡. அதனால்தான் மக்கள் அவர் மீது மற்ற எல்லோரையும் விட அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

    • @southcini9134
      @southcini9134 Před rokem +2

      Evaru kitta than makkal sonanga

    • @gomathinayagam7112
      @gomathinayagam7112 Před rokem +2

      @@southcini9134 aamaandaa south

    • @timepass5576
      @timepass5576 Před rokem

      @@gomathinayagam7112 thuuu eccha naayinga

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 Před rokem +1

      @@southcini9134 No No told to ongole migrated kattumaram chinnamelam sarkariya fame family

    • @ganeshbalasubramanian5206
      @ganeshbalasubramanian5206 Před rokem

      @@southcini9134 ஒருவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்பதை மக்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. பிரியாணியும் குவார்டரும் குடுப்பவர்கள்தான் நம்பிக்கையானவர்கள் என்று நினைப்பவர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை 🤷🏽‍♂️.

  • @velayuthans9570
    @velayuthans9570 Před rokem +89

    இது தான் ஐயா 🙏 பாண்டே அண்ணன் 🙏🇮🇳👏 வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் 🙏👏

    • @vadivelanarumugam7750
      @vadivelanarumugam7750 Před rokem +1

      Oruttu Oruttu, nalla Oruttu🤭🤭🤭

    • @DB-hz1gu
      @DB-hz1gu Před rokem

      @@vadivelanarumugam7750
      ஓசி youtube comment பையா

    • @subinrg3155
      @subinrg3155 Před rokem

      @@vadivelanarumugam7750 Marana Muttu Kuduran da Paandey...

  • @ramarajp5096
    @ramarajp5096 Před rokem +16

    காஷ்மீர் பண்டிட் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @user-zx4hm9wu1z
    @user-zx4hm9wu1z Před rokem +92

    நீங்கள் எவ்வளவு எடுத்துச்சொன்னாலும் அந்த இருநூறு ரூபாய்க்கு கூவுறவனுக திருந்தவே மாட்டானுக பாண்டே சார்

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 Před rokem +4

      உண்மை.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Před rokem

      அதற்காக சொல்லாமல் விட கூடாது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இப்போ உள்ளது. இல்லாவிட்டால் எது வேண்டுமானாலும் மக்களிடம் பரப்பி விடுவார்கள் மீடியா கையில் இருப்பதால்.

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Před rokem

      ஊதுகின்ற சங்கை ஊதி வைப்போம் விடியும்போது விடியட்டும்

    • @bdurga306
      @bdurga306 Před rokem

      That's the problem here....never ever expect good changes from drunken and those who sell their vote for rs.200

  • @PriyaMadhavrajDatar
    @PriyaMadhavrajDatar Před rokem +21

    Rajanuku rajan indha rangarajan than........ your approach towards an issue is always factual and logical... much appreciated

    • @muruganmalli3435
      @muruganmalli3435 Před rokem

      There is clear conspiracy to defame Modi by Western interests with support from anti nationals in the country

  • @sabarygirisanpanjabegesan

    இன்னும் உங்கள் வீடியோ வரவில்லை என்று எதிர் பார்த்து காத்திருந்தேன் மிக சிறப்பு

  • @krupakk9456
    @krupakk9456 Před rokem +6

    நீங்க சொல்வது சரி தான் இது ஆவணப் படமில்லை. ஆணவத்தின் உச்சக்கட்டப் படம் தான்

    • @pgskannan
      @pgskannan Před rokem +2

      பாலச்சந்தர் காலத்து டெக்னில் பேசுகிறார் அதையையும் ரசிக்கும் கூட்டம் இன்னமும் இருக்த்தான் செய்கிறது. இது 2023 ..

  • @muthuvenkatasubramanian7554

    அருமையான அர்த்தமுள்ள தேசாபிமான ,மக்களுக்கான குறிப்பாக தமிழக மக்களுக்கு தேவையான பழைய உண்மைைச் சம்பவங்களை தொகுத்து வழங்கிய பாண்டேவிற்கு நெஞ்சார்ந்த நன்றி.
    வாழ்க வளமுடன்⚘️🙏

    • @ezhilankarthik8831
      @ezhilankarthik8831 Před rokem +1

      POI>>>>>>

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 Před rokem

      @@ezhilankarthik8831 you are poi

    • @velayoudhamvelayoudham738
      @velayoudhamvelayoudham738 Před rokem

      தமிழக மக்களுக்கும் பிகார் பூ(பா)ண்டேவிற்கும் என்னடா சம்மந்தம் தமிழ்நாட்டையும் தமிழர்பண்பாட்டை பற்றி பேச இவனுக்கு என்னடா தகுதியிருக்கு rss ல் பயிற்றிவிக்கபட்டு தமிழனின் குடியை கெடுக்கவந்த பச்சோந்தி அவன் 🤔

  • @msri602
    @msri602 Před rokem +18

    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

    • @snehalica1197
      @snehalica1197 Před rokem

      நீ பொண்ண பார்க்கலாம் ஆன கல்யாணம் பண்ணிக்க முடியாது
      நீ கல்யாணம் பண்ணிக்கலாம் ஆன முதல் இரவு கொண்ட முடியாது
      நீ புள்ளைய பெத்துக்கலாம் ஆன பெயர் வச்சிக்க முடியாது
      அது என்ன பரட்ட கொலுப்பமா இருக்கே……… அது வந்து.....அது வந்து ... அதுக்கு எல்லாம் அவா வேணும் ஏன்னா நீ அடிமை சூத்திரன் .... சொரிதாஸ் உள்பட இது எப்படி இருக்கு ...ஹாஹாஹா ...கேவலமா இருக்கு.... த்தூ

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Před rokem +3

      @@snehalica1197 உன் அர்த்தமற்ற பதிவு மிகக் கேவலமாக இருக்கிறது

  • @raghuramant8507
    @raghuramant8507 Před rokem +6

    இது தற்போது இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக்கை சங்கடப்படுத்தி எதிர்க்கவும், அவர் தலைமையை குழப்பம் ஏற்படுத்தவும் என்கிறார்கள்?

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 Před rokem +21

    இப்படத்திற்கான தடையை எதிர்த்து திரளான ஆர்வலர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முன் வருவார்களா

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Před rokem +6

      சாகும் வரை நாம் ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு தர்மத்தின் பக்கம் சாதகமாக தீர்ப்பு சொல்லி இருக்கும்போது இந்த வெளிநாட்டு தீய சக்தியை பற்றி நமக்கு ஏன் கவலை

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 Před rokem

      @@ammaiappar9099 😁😁😁😁😁 குஜராத் கலவர மோடிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தர்மமா ???

    • @podaran
      @podaran Před rokem

      தடையை உடைத்து படத்தைத் திரையிட்டு போராடி வருகிறோம், கண்ணுக்கு தெரியவில்லையா?

  • @jayanth1551
    @jayanth1551 Před rokem +58

    எந்த விதத்திலும் திரு மோடி அவர்களின் செல்வாக்கை குறைக்க முடியாது அவர் மீது இன்னும் நம்பிக்கைதான் வளரும்

    • @vincepapale3109
      @vincepapale3109 Před rokem +1

      And he doesn’t have 5 MLA nor 1 MP in TN. That’s his image 😂

    • @ravichandranm457
      @ravichandranm457 Před rokem

      @@vincepapale3109 Sorry for your perception

  • @shanthisubramaniam4136
    @shanthisubramaniam4136 Před rokem +57

    ஜாலியன் வாலாபாக் மறந்து விட்டீர்களே! BBC இதைப் பற்றி ஆவணப்படம் தயாரிக்கலாமே!

    • @muruganandanaroul1807
      @muruganandanaroul1807 Před rokem

      British looted more than 45 trillion dollars Indian wealth during colonial period... Indian Doordarshan TV channel must take a documentary.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Před rokem

      அதை நாம் தான் எடுத்து வெளியிட வேண்டும்.

    • @karthimp7466
      @karthimp7466 Před rokem

      Really

    • @RAJA...JAIHIND.
      @RAJA...JAIHIND. Před rokem

      @@malinipachaiyappan8598 ஜாலியன் வாலாபாக் நாம் தான் வெளியிட வேண்டும் உண்மை, ஆனால் காஸ்மீர் டாதுமென்டரி எங்கே??
      பூஞ்சோலை படுகொலை டாதுமென்டரி எங்கே?
      சீக்கியர்கள் படுகொலை எங்கே?
      பம்பாய் தொடர் குண்டு வெடிப்பு எங்கே?
      கோவை தொடர் குண்டு வெடிப்பு டாதுமென்டரி எங்கே?
      இலங்கை தமிழர்கள் படுகொலை எங்கே? இது போல் பல....

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Před rokem

      @@RAJA...JAIHIND. இப்படி எடுத்தால் நிறைய இருக்கு மக்களிடம் கொண்டு செல்ல இந்தியாவின் கருப்பு பக்கங்கள். எதற்கும் தொடக்கம் தேவை. ஆனால் இப்போ இருக்கற இந்தியா எதிர்ப்பு மனநிலையில் அதை செய்ய யாரும் முன் வரமாட்டார்கள்.

  • @SureshkumarSureshkumar-ys4wt

    நாம் அனைவரும் ஒன்றாக இருந்து நம் பாரதப் பிரதமையும் நம் பாரத நாட்டையும் காப்போம் வாழ்க பாரதம் வளர்க தமிழகம்

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 Před rokem +6

      Thoo

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Před rokem +1

      🙏🙏🙏

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Před rokem +1

      நிச்சயமாக மோடியே 2024 பிரதமர் அதை எந்த நாயாலும் தடுக்க முடியாது

    • @saran2441
      @saran2441 Před rokem

      Rss itself change the primeminister candidate.

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 Před rokem +4

      @@ManojKumar-ug2wu அப்ப இந்தியா முன்னேற வாய்ப்பே இல்லை.

  • @avinashkanagaraj5357
    @avinashkanagaraj5357 Před rokem +24

    இந்திய வரை படத்தை ஜம்மு காஷ்மீர்
    இல்லாமல் போட்டது b b c தான்.
    இதைப்பற்றி இடதுகளும் திராவிடமும்
    காங்கிரஸும் என்ன சொல்லப்
    போகிறார்கள்?

    • @darkmoon4459
      @darkmoon4459 Před rokem

      காங்கிரஸ் என்றுமே இந்தியாவுக்கு எதிரி வெளிநாட்டுக்கு நண்பன் அடிமை

    • @ranganathanrangan2688
      @ranganathanrangan2688 Před rokem +3

      நவ துவாரத்தையும் மூடி கொண்டு இருப்பார்கள்.

  • @manoharans1995
    @manoharans1995 Před rokem +37

    உண்மை சொன்னது நன்றி அண்ணா

  • @shankarm7253
    @shankarm7253 Před rokem +12

    தலைவா , நவகாளியை விட்டுட்டிங்களே .

    • @pgskannan
      @pgskannan Před rokem

      ஹைதராபாத்தில் படேல் செய்ததையும் பாருங்களேன்!

  • @balakeethai
    @balakeethai Před rokem +6

    சப்ஜக்டுக்கு தகுந்த மாதிரி திருக்குறள் தேர்வு பண்ணுறது மிக அருமை

  • @bakthavatchalams9694
    @bakthavatchalams9694 Před rokem +8

    கோவை கலவரம் ஒருரூபாய்க்கல்ல ஒரு பைசாவுக்காக ..

  • @sps1979
    @sps1979 Před rokem +2

    இதெல்லாம் தெரிந்துகொள்ள ஆர்வமில்லாத சமுதாயமாக வளர்ந்து கொண்டிருப்பர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுத்த திரு.பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @m.r.r8408
    @m.r.r8408 Před rokem +35

    Congratulations to Pandey for telling the truth about banning media. We don’t need Emergency #2. Jai Hind!

  • @seethapathisubramaniyam3483

    எங்க தலைவன் மோடிஜி இரும்பு மனுஷன் டா எவனாலும் ஒண்ணும் புடுங்க முடியாது

  • @prabhakarankannaiah9024
    @prabhakarankannaiah9024 Před rokem +16

    Covid காலத்தில் இந்தியர்களின் உயிரை காப்பாற்றிய திருமிகு. மோடி ஐயாவின் காலை தொட்டு அனைத்து இந்தியர்களும் வணங்குகிறோம்....வணங்காதவர்கள் வணங்கட்டும்

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 Před rokem +72

    In front of SIT the then CM did not sit, in spite of offering seat, similarly he did not take water even when it was offered to him. This bbc video will further increase his vote share & number of seats. During emergency, only Thuglak & Indian express under late Ramnath Goenka worked against the emergency and Indira, unfortunately in Tamilnadu emergency was accepted by the main stream media they literally crawled.

    • @leelaiyer
      @leelaiyer Před rokem

      ¹¹¹1¹1¹1111111¹1111it

    • @ananthasubramaniantk4807
      @ananthasubramaniantk4807 Před rokem +3

      They were only asked to bend.....and they crawled.

    • @ananthasubramaniantk4807
      @ananthasubramaniantk4807 Před rokem +2

      You missed out The Statesman of Kolkata.

    • @podaran
      @podaran Před rokem +1

      If it will increase Modi's vote share, why did Mr. 56 inch ban it then?! Why is he so scared of it? 🤣

    • @ananthasubramaniantk4807
      @ananthasubramaniantk4807 Před rokem +1

      @@podaran Modi wanted more people to see the documentary.....so he can increase his vote share......he also knows in this age bans do not work.

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 Před rokem +45

    அருமை அருமை உண்மையை சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி பாண்டே ஐயா 👌👏

  • @sarithaanbu535
    @sarithaanbu535 Před rokem +3

    நாமாற்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் " இந்தியாவின் வளர்ச்சி யை பொறுத்துக்கொள்ள மாட்டாமல் வெள்ளையன்கள் செய்யும் சதி செயல் தான் இந்த ஆவணப்படம் என்கிற ஆணவப்படம் . சாதாரண குடிமகனாக நான் என் பிரதமரை போற்றி வணங்குகின்றேன்.

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 Před rokem +3

    நமது பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்கள் மீது
    இந்தியாவில் உள்ள அனைத்து
    மக்களுக்கு மிகப்பெரிய
    நம்பிக்கை உள்ளது
    பிற நாட்டுக் கயவர்கள்
    எங்களுக்கு. பாடம் கற்பிக்க
    வேண்டாம்

  • @annamayyatv4707
    @annamayyatv4707 Před rokem +36

    பாண்டே பார்வை சரியான பார்வை. நன்றி!
    👌👌👌 👍👍👍 💪💪💪

  • @malarrganesan2008
    @malarrganesan2008 Před rokem +17

    My sincere blessings Nr Pandey to you and your channel. Grow and become the best channel to represent whole of IIndia like . Develop a TV channel to make Indians - A Thinking nation thru your news .
    🙏

  • @sethuraghulkumar3129
    @sethuraghulkumar3129 Před rokem +8

    பாண்டே சார் எங்கேயோ போயிட்டீங்க 👏👏🇮🇳🇮🇳

    • @2007rgm
      @2007rgm Před rokem +1

      Muttu kudukura award la number one ah poitar

    • @2007rgm
      @2007rgm Před rokem

      2023 la nadartha keta 1945 ku ponar la

  • @madasamyvallinayagam3121
    @madasamyvallinayagam3121 Před rokem +20

    சத்யம் வெல்லும். மோடி என்ற ஆண்மை , எங்கே? எப்போது?, எந்த சூழ்நலையில? , யாருக்கு? நேதாஜியாக இருக்க வேண்டும், மற்றும் படேல், காந்தியாக இருக்க வேண்டும் என்று நன்கு அறிந்தவர். ஒரு போதும் நேருவாக, நாட்டுக்கு அருவருப்பாக இருக்க மாட்டார்.

    • @madasamyvallinayagam3121
      @madasamyvallinayagam3121 Před rokem +4

      மிக்க நன்றி

    • @ranganathanrangan2688
      @ranganathanrangan2688 Před rokem +3

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏

    • @madasamyvallinayagam3121
      @madasamyvallinayagam3121 Před rokem

      @@ranganathanrangan2688 திருட்டு திராவிடம் ஒழிய வேண்டும். தேசியமும் தெய்வீகமும் தமிழகத்தில் கமல வேண்டும்..மற்ற எல்லா சாதி,. மத, மொழி, இன வெறி கட்சிகள் காணாமல் அழிய வேண்டும்

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Před rokem +1

      அற்புதம் உண்மையான கருத்து

    • @madasamyvallinayagam3121
      @madasamyvallinayagam3121 Před rokem

      @@ammaiappar9099 நன்றி

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 Před rokem +4

    பண்டே அவர்கள் பார்வை தான் எப்போதும் சரி

  • @ganeshbalasubramanian5206

    அந்த ஆணவ, சாரி ஆவணப் படத்திற்கு தடை தேவைதான் என்பது என்னுடைய கருத்து. எத்தனையோ பேர் அந்தப் படத்தை மொழி பெயர்த்து வெளியிடப் போவதாக அறிவித்துள்ளர்கள். அதையெல்லாம் தடை செய்யப் போவதாக அறிவிப்பு இல்லையே! இவையெல்லாம் நம்ம நாட்டு 'படைப்புகளாகப்' பார்க்கப் படும். ஆனால், ஒரு வெளி நாட்டவன், "நான் இந்த நிகழ்வை ஆய்வு செய்துள்ளேன். எல்லோரும் இந்தப் படத்தைப் பார்த்து *உண்மையை* அறிந்து கொள்ளுங்கள்." என்று அரைகூவும் வகையில் ஒரு படத்தை, ஆவணப் படமாக சித்தரித்து வெளியிட்டால், அதுவும் நம்ம நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்த பின், அது ஏற்றுக் கொள்ள முடியாதது. அது ஏற்றுக் கொள்ளக் கூடாதது. "உங்கள் உச்ச நீதிமன்ற விசாரணை ஏற்புடையதல்ல; என் ஆய்வுதான் சரியானது" என்ற தொனியில் அந்த வெளி நாட்டவர் செயல் இருக்கும் பொழுது, அந்த படத்தை தடை செய்யதே ஆக வேண்டும் 😑.

    • @ahamedhussain6412
      @ahamedhussain6412 Před rokem

      கொலைகாரன் மோடி வந்த பின்பு நீதி மன்றங்கள் கொடுத்த தீர்ப்பை தான் பார்த்தோமே. கொலைகாரன் மோடியை ஐ நா நீதி மன்றத்தில் நிறுத்தி தூக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.அப்போது தான் கொல்ல பட்ட அப்பாவி மக்களின் ஆன்மா நிம்மதி அடையும்

    • @podaran
      @podaran Před rokem +3

      உச்ச நீதிமன்றத்தின் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து மட்டும் ஏன் பாஜக போராடியது? ஏற்க மறுத்தது? அது மட்டும் உச்ச நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? 🤣

    • @sumitharajendran4989
      @sumitharajendran4989 Před rokem

      @@podaran Atha bjp ya vida pothumakkal naanga than ethirthoam .....Athu engal valipatu murrai athau matra matha thavaruku puriya vaipillai .....

    • @podaran
      @podaran Před rokem +1

      @@sumitharajendran4989 யார் மற்ற மதத்தவர், உச்ச நீதிமன்றமா?

    • @ganeshbalasubramanian5206
      @ganeshbalasubramanian5206 Před rokem

      @@podaran உச்ச நீதிமன்றத்தை 'எதிர்த்து' என்பது தவறான மொழி பெயர்ப்பு. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் *கோரியது* (appealed) என்பதே சரியான கண்ணோட்டம். இம்மாதிரி கோருவதற்க்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. அதனால்தான் உச்ச நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை அனுமதிகின்றது. இத்தகைய கோரிக்கை நீதிமன்ற அவமதிப்பு ஆகாது.

  • @JebaTM-nq8bp
    @JebaTM-nq8bp Před rokem +9

    If there is no mistake in Modi Ji,,why we need to fear Pandey Sir

  • @dhandapani5928
    @dhandapani5928 Před rokem +5

    Super 👍 world power full leader nerendra modi ji 🇮🇳

  • @nithyabalaji8293
    @nithyabalaji8293 Před rokem +13

    Superb sir. Nailed it.

    • @munusamyvky8923
      @munusamyvky8923 Před rokem +1

      தங்கள் பார்வையில் மிகவும் சிறப்பு தடை தேவையில்லை!
      Modi v Nobody super.

  • @SR-hj4kh
    @SR-hj4kh Před rokem +25

    Final punch super pandeyji 👌

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Před rokem +20

    அருமை.. அருமை.. நன்றி.

  • @user-sj6ym2vd1z
    @user-sj6ym2vd1z Před rokem +11

    Thanks lot Pande Ji for well explanation...

  • @adfilmsaarathydirector373

    So proud of you Mr Pandey sir...

  • @saradhaviswam4255
    @saradhaviswam4255 Před rokem +8

    Well said Pandey sir. as usual you nailed it as your way.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Před rokem +28

    ** பாண்டே சார் "" சல்யூட் "" வாழ்க வளமுடன்!!! நன்றி ஜெய்ஹிந்த்

  • @sivamuralisubramaniam3134

    Best journalist and excellent review

  • @venkatesankannan8090
    @venkatesankannan8090 Před rokem +25

    Jai hind

    • @snehalica1197
      @snehalica1197 Před rokem

      நீ பொண்ண பார்க்கலாம் ஆன கல்யாணம் பண்ணிக்க முடியாது
      நீ கல்யாணம் பண்ணிக்கலாம் ஆன முதல் இரவு கொண்ட முடியாது
      நீ புள்ளைய பெத்துக்கலாம் ஆன பெயர் வச்சிக்க முடியாது
      அது என்ன பரட்ட கொலுப்பமா இருக்கே……… அது வந்து.....அது வந்து ... அதுக்கு எல்லாம் அவா வேணும் ஏன்னா நீ அடிமை சூத்திரன் .... சொரிதாஸ் உள்பட இது எப்படி இருக்கு ...ஹாஹாஹா ...கேவலமா இருக்கு.... த்தூ

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Před rokem +3

      @@snehalica1197 உன் பதிவு மிக கேவலமாக இருக்கிறது

    • @DB-hz1gu
      @DB-hz1gu Před rokem

      @@snehalica1197
      Paithiyakara நாயே
      Fradu ஓசி youtube comment பையா
      Crypto Conversion Broker

  • @rsriram5
    @rsriram5 Před rokem +37

    Come on Mr. Pandey, you are greater than any other journalist.

  • @prabhakarankannaiah9024
    @prabhakarankannaiah9024 Před rokem +31

    2002 லிருந்து 2014 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்ன *** பிடிங்கிக் கொண்டிருந்ததா?.
    பாஜக, 2G மற்றும் நேஷனல் ஹெரால்டு கேஸை ஏன் துரிதப்படுத்த தயங்குகிறார்கள்

    • @satissatis6243
      @satissatis6243 Před rokem

      2G is not a scam.. That was proved... 2G issue was used as a tool to critisize congress to win the election by BJP...

    • @ravichandranm457
      @ravichandranm457 Před rokem

      @PRABHAKARAN KANNAIAH எப்படியும் தப்பிவிடுவார்கள் அதனால்தான் தாமதம்

  • @ramaswamikr6045
    @ramaswamikr6045 Před rokem +2

    மிகவும் தெளிவான உரை..
    மக்கள் விழித்துக்கொள்ளவெண்டும்.
    இளைஞர்கள் உண்மையை உணர்ந்து பாரதத்தை காப்பவர்களை காப்பாற்ற வேண்டும்...

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 Před rokem +59

    பிபிசி திமுக கூட்டணி கட்சிகள் க்கு நன்றி. நீங்கள் மோடியை எதிர்க்க எதிர்க்க மக்கள் ஆதரவு அவருக்கு அதிகரிக்கிறது

    • @arunc4248
      @arunc4248 Před rokem +4

      அப்படியா அப்போ documentary a release பண்ணுங்க, இன்னும் ஆதரவு பெருகும்

    • @vetrivel-
      @vetrivel- Před rokem +1

      @@arunc4248
      சுடலையை பற்றி தமிழ் நாட்டில் டாக்கு மெண்ட்ரி வெளியிட்டால் உடனடியாக குண்டர் சட்டம் போடப்படும்.

    • @arunc4248
      @arunc4248 Před rokem +2

      @@vetrivel- தமிழ்நாடு cm சுடலைனா இந்தியா pm கேடியா? அப்படி தடை செய்தால் அப்போ சொல்லனும்.

    • @vetrivel-
      @vetrivel- Před rokem +1

      @@arunc4248
      எத்தனை பேர் face book இல் வெறும் போஸ்ட் போட்டதற்காக கைது செய்ய பட்டார்கள் என்பது சாருக்கு தெரியாது போல.
      நிக் NAME ல போட்ட டெலிட் ஆக மாட்டேங்குது. Direct ஆ பேர் சொன்னா கமெண்ட் அனைத்து சேனல்களிலும் டெலிட் ஆகுது.

    • @ravichandranm457
      @ravichandranm457 Před rokem

      @@vetrivel- பார்கலாம் சவுக்கு சங்கர் என்ன செய்கிறார் என்று

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 Před rokem +3

    தற்போது உள்ள பிரதமரை டி விற்றவர் என்று விமர்சனம் செய்ய கருத்து சுதந்திரம் இருக்கும் பட்சத்தில் முன்னாள் முதல்வரை மத்தளம் வாசித்தார்கள் என்று சொல்ல கருத்து சுதந்திரம் இருக்கா...?

  • @sukumarthothathiri981
    @sukumarthothathiri981 Před rokem +25

    I do not think it is fair to compare 2G judgement with judgement on Modi for 2002 riots.
    In 2G case it was told in that judgement the police did not work properly to give the evidence where as in 2002 case in judgement it was clearly mentioned that Modi did not have any role in the riot

  • @MohammedIbrahim-dx2ht
    @MohammedIbrahim-dx2ht Před rokem +11

    ஹிண்டன்பர்க் பற்றி பேசவும்.

    • @velbond007
      @velbond007 Před rokem

      Please you explain me what is that?

    • @darkmoon4459
      @darkmoon4459 Před rokem

      ஜாம்பவான் சேனல் பாருங்க சொல்கிறார் நரிதனத்தபற்றி

  • @vijiraja8253
    @vijiraja8253 Před rokem +16

    Very well said Pandey ji. 👍

  • @keerthikeerthi2240
    @keerthikeerthi2240 Před rokem +9

    Great sir...

  • @kottaiselvam9982
    @kottaiselvam9982 Před rokem +17

    Very good speech 👍👍👍💐💐💐👌👌👌

  • @rameshsankar3043
    @rameshsankar3043 Před rokem +6

    Pandayji spot on!!

  • @SenthilKumar-tw5of
    @SenthilKumar-tw5of Před rokem +11

    Excellent narration of actual facts which has done in TN & India during Congress and DMK regime...

  • @nandhinielectrical9382
    @nandhinielectrical9382 Před rokem +32

    With Tat finishing line u smashed it pandey sir👌👌

  • @balajivenkateswaran8830
    @balajivenkateswaran8830 Před rokem +8

    Well said sir

  • @thennarasud7417
    @thennarasud7417 Před rokem +2

    தேர்தல் வரக்கூடிய காலகட்டத்தில் இந்த மாதிரியான நிகழ்வுகள்,நம்மை புதிய இந்தியாவிலிருந்து,2014க்கு முந்தைய பழைய இந்தியாவுக்கு அழைத்து செல்லுமா! மீண்டும் பெட்ரோல் விலை 70ரூபாய்,சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 400ரூபாய் விற்றால்!அது ஒரு கனாக்காலம்,திரும்ப வந்தால் மகிழ்ச்சியே!

  • @accesszone1755
    @accesszone1755 Před rokem +6

    Final words are excellent 👍👍 " Come on Prime Minister, you are bigger than all these"

    • @podaran
      @podaran Před rokem +1

      Even the PM doesn't think he is, that's why he's banning this documentary 🤣

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 Před rokem +2

      @@podaran our beloved PM Modi Ji is an excellent person. Don't feel jealous of him crypto

    • @podaran
      @podaran Před rokem

      @@srinivasmurthy5039 If the PM is bigger than stupid BBC documentary, why is he scared of it? Answer if you can, instead of behaving like an LKG kid and calling others names 🤣

    • @lv8520
      @lv8520 Před rokem

      @@podaran foreign media is creating fight between Muslims and Hindu in India. Do you want more hindu, Muslims to be killed?

    • @podaran
      @podaran Před rokem

      @@lv8520 Yeah right, it was the BBC that caused the Godhra riots, not religious fanatics. 🤣
      So you want to ban The Kashmir Files too, because it will create fights between hindus and muslims in India?

  • @shankarm7253
    @shankarm7253 Před rokem +4

    செம பஞ்ச் , ஆணவப்படம் ,

  • @anantharunagirsamy2280
    @anantharunagirsamy2280 Před rokem +30

    எல்லாம் இருக்கட்டும். கோத்ரா ரயில்வண்டி எரிப்பு சம்பவத்தை பற்றி யாருமே பேசவில்லை ஏன்?

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Před rokem +7

      ஆமாம் முதலில் அதைக் கேளுங்கள் அந்த படுகொலைகளை மட்டும் மூடி மறைக்க முயற்சிப்பது ஏன்

    • @asokandakshinamoorthy8271
      @asokandakshinamoorthy8271 Před rokem +2

      It is natural the barking dogs ignore Kodhra

    • @padminithiruvengadathan9043
      @padminithiruvengadathan9043 Před rokem

      கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முதலில் அதற்கு அந்த வினைக்கு எதிர்வினை தான் படுகொலைகள் சரியாகப் போச்சு Every action has equal reaction

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 Před rokem +20

    Supreme court has already given a clean chit and given a verdict that BJP and Modi are not the victims. Pl arrest these people against contempt of court

  • @ramachanderr1374
    @ramachanderr1374 Před rokem +27

    We Indians We support India. Jai Hind 🇮🇳🙏

  • @anitaparmesh1386
    @anitaparmesh1386 Před rokem +4

    Arumai sir Jaihind

  • @rspraja79
    @rspraja79 Před rokem +6

    Sathyam pesum chanakya velga bharatham

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Před rokem +21

    அனைத்து ஆவணங்களை
    மக்கள் அறியும் வகையில்
    வெளியிட்டால் நம் இளைய
    தலைமுறை அறிந்து கொள்ளலாம் 👌🤗

  • @unknowns99
    @unknowns99 Před rokem +4

    Arumai Mr. Pandey!

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 Před rokem +4

    Superb Mr. Pande, points well said

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Před rokem +2

    பல உன்மை தெரிந்து கொள்ள உதவியா உங்களுக்கு நன்றி இயேசுவை சிலுவையில் அறைந்த உலகம் மோடி ஜியோ விட்டு வைப்பார்களா Jai hind jai Modi ji Hum app kai satha hai

  • @mallika4485
    @mallika4485 Před rokem +4

    வாய்மையே வெல்லும் 👌🤝👍😍

    • @pgskannan
      @pgskannan Před rokem

      வாய்மையும் வெல்லும்.

  • @alliswellgv9350
    @alliswellgv9350 Před rokem +5

    பேச்சில ஒரு பதட்டம் இருக்கே

  • @Tulsi1894
    @Tulsi1894 Před rokem +8

    Perfect!

  • @dangerguys7035
    @dangerguys7035 Před rokem +2

    பேச்சாற்றல் மூலம் தன் சமுதாயத்துக்கு பாடுபடும் இவர் ஓர் எடுத்துக்காட்டு நாம் அனைவருக்கும்.

  • @asokanasokan5145
    @asokanasokan5145 Před rokem +1

    நல்லது
    இங்கு இஸ்லாமியன், கிரிஸ்டியன் சீக்கியன். இந்து... என யாருமில்லை அனைவரும் இந்தியரே எனவே இந்தியா முன்னேரவேண்டும் என்பதுதான் மான்புமிகு பாரதப் பிரதமர் மோடி யின் எண்ணம்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Před rokem +9

    சூப்பர் பதிவு.மகிழ்ச்சி

  • @shabrishpraveen1
    @shabrishpraveen1 Před rokem +3

    Well said Pandey sir. Hats off