Video není dostupné.
Omlouváme se.

RTI-ல் அரசு அலுவலகங்களை கள ஆய்வு செய்வது ஏன்?||யார் இவர்|எடுத்த ஆவணங்களை என்ன செய்கிறார்|Common Man

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • #rti_act_2005 #2j #கள_ஆய்வு #ஜான்_பிரிட்டோ
    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்...
    அரசு கொண்டு வருகிற திட்டங்கள் அதற்காக செலவிடப்படுகிற நிதிகள் அனைத்தையும் இந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி ஒரு சாமானிய இந்திய குடிமகன் எவரும் பார்வையிட முடியும் கேள்வி கேட்க முடியும்..

Komentáře • 48

  • @anbumozhiramesh3668
    @anbumozhiramesh3668 Před 22 dny +2

    அண்ண நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை 100%

  • @T.GunasekaranGunasekaran
    @T.GunasekaranGunasekaran Před 23 dny +2

    அருமையான பதிவு 🌹நன்றி!

  • @peacebewithyou9124
    @peacebewithyou9124 Před 24 dny +2

    தரமான செயல் அற்புதம் மருமகனே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌🏼👌🏼👌🏼👌🏼

  • @garumugam9197
    @garumugam9197 Před 20 dny +1

    Good Sir

  • @user-ct6su6jq7y
    @user-ct6su6jq7y Před 24 dny +3

    அண்ணா சூப்பர்

  • @SELVASELVA-np7jw
    @SELVASELVA-np7jw Před 24 dny +2

    அருமை அண்ணா

  • @sivakumarvenkatasubramaniy9428

    ஜான் பிரிட்டோ அவர்களின் தொடர்பு செல் எண் தெரிவிக்க வேண்டுகிறேன்.
    வெ. சிவகுமார்,
    சமூக ஆர்வலர், பத்து ரூபாய் இயக்கம், காஞ்சிபுரம்.

  • @Gramathupiyan3768
    @Gramathupiyan3768 Před 24 dny +3

    அண்ணா trichy மாவட்டம் துறையூர் வருவாய் அலுவலகம் கலாய்வு செய்ய வாருங்கள் ஊழல் அதிகமா உள்ளது.. உதாரணம் என்னுடைய இடம் எந்த ஆவணம் இல்லாமல் பட்டா மாறுதல் செய்துள்ளனர். துறையூர்,வடக்குவேளி,571/2f. உங்களை தொடர்பு கொள்ள உதவுங்கள்

    • @ramchandran4225
      @ramchandran4225 Před 24 dny

      சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்யுங்கள்

    • @johnkennedy3825
      @johnkennedy3825 Před 21 dnem

      ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 machan

  • @matrixone44
    @matrixone44 Před 19 dny +1

    Book ஒன்று வெளியிடுங்கள்

  • @SamsuDeen-yl9kf
    @SamsuDeen-yl9kf Před 24 dny +3

    Trichy, puthanatham kalaayeev pannavem

  • @user-ct6su6jq7y
    @user-ct6su6jq7y Před 24 dny +2

    Anna krishnagiri மாவட்டம் பண்ணுங்க அண்ணா

  • @Arunvadivelan
    @Arunvadivelan Před 24 dny +1

    Kala aaivu panna aasaiya irukku Anga poi yenna panrathunu theriyama iruka😮

  • @ramakrishnans3277
    @ramakrishnans3277 Před 23 dny +2

    சார் வணக்கம் ஜான் பிரிட்டோ செல் நம்பர் வேண்டும் சார்

  • @manikkamm8673
    @manikkamm8673 Před 24 dny +2

    வணக்கம் ஐயா
    நான் RTI - யில் 19/3 ன்படி புகார் மனு கொடுத்து இருந்தேன்
    அது தொடர்பாக என்னை 18/07/2024 அன்று மாவட்ட தகவல் அணையத்திற்கு வீடியோ confidans -க்கு வரச்சொல்லி இருக்கின்றார்கள் இது எனக்கு முதல்முறையாக செலப்போக்கின்றே நான் என்னென்ன எஎடுத்துச்செள்ளவேண்டும், நான் மட்டும் செல்லலாமா இல்லை கூட ஒருத்தரை அயத்து செல்லலாமா sir

    • @salomikitchen4513
      @salomikitchen4513 Před 24 dny +1

      கூட ஒருவரை அழைத்து செல்லலாம் மேலும் 19(3) கொடுத்த மனு அனைத்தையும் எடுத்து செல்லுங்கள்

  • @Gramathupiyan3768
    @Gramathupiyan3768 Před 24 dny +3

    அண்ணா ஜான் பிரிட்டோ அண்ணா அவர்களை சந்திக்க முடியுமா,

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 24 dny

      15.08.2024 பரமக்குடியில் சந்திக்கலாம்

    • @sathiyam2431
      @sathiyam2431 Před 12 dny

      Anna, Please share me address

    • @sathiyam2431
      @sathiyam2431 Před 12 dny

      I planned to join RTI training

  • @ElumalaiA-yw9yv
    @ElumalaiA-yw9yv Před 24 dny +2

    எங்கள் ஊரில் கள ஆய்வு செய்ய உதவ முடியுமா

  • @vilvanathvijaya8335
    @vilvanathvijaya8335 Před 24 dny +1

    Number Venu ம் சார் 🌹

  • @Sivaprakasam.m
    @Sivaprakasam.m Před 21 dnem +1

    நம்பர் தங்க

  • @KLAMKARTHIKEYAN
    @KLAMKARTHIKEYAN Před 24 dny

    சார் குரங்கனி என்ன ஆயிற்று சார் உங்களுடைய குழுவினரிடம் சொல்லுங்க சார்

    • @Zerohours879
      @Zerohours879 Před 24 dny

      அந்தக் கேள்வியை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கலாம் கார்த்திகேயன் சகோதரரிடம் கேட்க வேண்டும் ❤

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 24 dny

      @kalam sir சிவகங்கையில் இருந்து ஒருத்தர் போனாரு.... எதற்குமே ஒத்து வரலையாம்😁

    • @salomikitchen4513
      @salomikitchen4513 Před 24 dny

      நீங்கள் தான் சொல்லணும்

  • @user-rj8mj9dx2n
    @user-rj8mj9dx2n Před 24 dny +2

    இதுவரை என்ன சாதிச்சிருக்கிங்க.அத சொல்லவே இல்லயே

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 24 dny +4

      என்ன சாதிக்கல? அப்படியே தங்களுடைய சாதனை பட்டியலை பதிவிடும் படி கேட்டுக்கொள்கிறேன்....

    • @salomikitchen4513
      @salomikitchen4513 Před 24 dny

      திரும்ப வீடியோ பாருங்க பதில் இருக்கு

    • @user-rj8mj9dx2n
      @user-rj8mj9dx2n Před 24 dny

      எதுமே சொல்லயே சகோதரா​@@CommonManRTI

    • @salomikitchen4513
      @salomikitchen4513 Před 24 dny +1

      தலைவா முழுமையாக பாருங்கள்

    • @manikp9107
      @manikp9107 Před 18 dny

      இதற்கே ஒரு தைரியம் மன உறுதி வேண்டும்.

  • @ashokanj8237
    @ashokanj8237 Před 24 dny +1

    Unga kuluvodu inainthu payanikka virunbukiren udavungal. Pls phone no give me.

  • @ramanathand7479
    @ramanathand7479 Před 24 dny

    Sir பத்திரம் மற்றும் ECல் எங்கள் பெயரில் இருக்கு பட்டாவில் வேறு பெயர் இருக்கு என்ன sirபன்னறுது sir

    • @kumarg7043
      @kumarg7043 Před 24 dny +2

      அருமை தகவல் அறியும் உரிமைச்சட்ததின் கிழ் ஆய்வு செய்தால் நாம் ஒரு நாள் ஆபிஸ் சார் அவர்கள் நமக்கு வேலைக்கார்கள்

    • @salomikitchen4513
      @salomikitchen4513 Před 24 dny

      ​@@kumarg7043yes

    • @ramachandranr7148
      @ramachandranr7148 Před 24 dny

      தாசில்தாருக்கு பட்டா Canel panna மனு கொடுத்து பட்டா Cannel ஆகலைனா அப்பறம் Rti கேள்வி கேள்ளுங்க

    • @ramachandranr7148
      @ramachandranr7148 Před 24 dny

      அப்பறம் Rdo மனு போடுனும்

    • @ramanathand7479
      @ramanathand7479 Před 24 dny

      Sir நாங்கள் அவரிடம் அந்த இடத்தை கிரயம் செய்துவிட்டு பட்டாவில் பெயர் மாற்றம் செய்யாமல் வட்டுடோம் பட்டாவில் பெயர் உள்ளவரை விசாரனைக்கு அழைத்தார்கள் ஆனால் அவர் தாசில்தார் அலுவலகத்திற்க்கு வரமறுக்கின்றன sir