How to fill bank challan? | unknown facts about bank challan | இது தெரியாம Bank போகாதீங்க
Vložit
- čas přidán 22. 08. 2022
- In this video we discussed about how to fill the bank deposit challan, how to find deposit challan inside the bank in Tamil, How fill the Bank account number in deposit challan in Tamil , How to fill the branch name in deposit challan in Tamil , How to fill name in bank deposit challan in Tamil , how to fill amount in bank deposit challan in Tamil . Especially we discussed about easy way to deposit amount in the bank we hope you all love this video thank you #bankchallan #deposit
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai - Zábava
நாங்கள் படிக்கும் பொழுது 10ஆம் வகுப்பில் ஐந்து மதிப்பெண்ற்கு வங்கி படிவம் எவ்வாறு நிரப்ப வேண்டும் என்ற வினாவிடை இருக்கும். 2014th Batch...
Intha seithiyai sollathaan nanum vanthen... correct 10th Tamil exam la 5marks for challan filling..
@@cyclepedallife2137 Super brooo😍
@@beardlove850 ஆமாம்,ஆனால் இவரை போல தெளிவாக சொல்லிதரவில்லை..
Tamil second paper la 5 mark bro
@@mohamedabbas3851 super thalaivaa
படித்தவர் படிக்காதவர் அனைவர்க்கும் புரியும் வகையில் சென்னதற்க்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
Nahum tha bro
சொன்னதற்க்கு
Nanum than bro 90s kids
Hhh uui hcb b. 😮
சநமகஞலமளறழறயமழளழழயமழவழழவழழவவவவநூலவலோளஷிகிழௌஇஐஐஏஷைஔஇஇஔஊஇஇஐஇஐ
நாங்கள் படித்த அரசு பள்ளியில் செல்லன் fill பண்ண சொல்லி கொடுத்துருக்காங்க. அதற்கு 5 மதிப்பெண்கள் 😄😄
My school teacher taught me to fill all Bank challan slips. Many thanks to him.
சூப்பர் தேநீர். சலான் பத்தின நிறைய தகவல் சொல்லிருக்கீங்க... இன்னும் சில சலான்ல IFSC கோட் கேட்டிருப்பங்க.. அதையும் இனி சொல்லுங்க..
Neega podura Ella videoum very useful and informative 😊
Please put videos about Difference between Cheque and DD, and how to use Cheque, DD and how to deposit cheque, cheque and DD validity . ATM daily withdrawl amount limit for savings and current account. Please bro kandippa bank related videos neraiya podunga , Makkal mathila bank pathi neraiya awareness creat pannunga please....
சரியான பதிவு தான்..( basic knowledge ) பொது அறிவு முக்கியம் பிகிலே
10 th தமிழ் இரண்டாம் தாள் ல இருக்கு ..
பணம் போடும் படிவம்.பணம் எடுக்கும் படிவம்.
இது ரொம்ப முக்கியமான கேள்வி நான் படிச்சிருக்கேன்.school ல சொல்லி தரலேண்ணு சொல்லாதீங்கா...!
அருமையான பதிவு நண்பா😍
First like Bro
இந்த படிவத்தில் ஆங்கிலம் கட்டாயமல்ல தாய்மொழி தமிழ் பயன்படுத்தியும் பூர்த்தி செய்யலாம் என்று நீங்கள் கூறினால் என்னை போன்ற சாமானிய மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்ற விடயத்தை சொல்லியிருக்கலாம் 🙏🙏🙏
Recently romba use full ah irukura channel na athu Thaneer idaivelai taan 👍
Thanks Anna usefull video.
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி நண்பரே 💞
Very useful video....talk about gpay,phonepay, how to use it.....& also about neft
Thank you thank you Wonderful God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Deposit machine la Panam podradhu yepdinum Sona nalarkum bro.
Tq brother for your clear explanation kep going such a useful information ✨👌
Super Anna nijamave ithu use fullahnah vedio ithu Mari bank nakai adaku vaipatharku challan irukum innum enna enna challan iruko athalahm oru vedio ah ponga Anna rompa usefulah irukum
You guys are rocking nowadays 🔥
நல்ல பதிவு 👏👏👏
கடைசியாக கீழே கையெழுத்து போடனும்னு சொல்லவேயில்லை.
ஹாஹாஹா...
நிறைய பேருக்கு மிகவும் உபயோகமான தகவல் தான் இது. உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்.
yes bro last ta signature podanum atha sollava illa
All credits to brother . He makes me fill challan on my own . Enna nambi periya amt kooda transfer panna kattu kudutanga . Btw good concept by theneer idaivelai ✨
அருமையான பதிவு சகோதரரே
Tq anna niii nalla thelivaa solli tharinga tq anna
எனக்கு பயன் பட்டது நன்றி சகோதர
Bro atlast signature you missed. We should sign both sides of the challan
You tubeilayae urupadiyana visayam kathukitaen.nandri
வாழ்த்துக்கள் அண்ணா சாலை விதிகள் பற்றி தகவல் அமைத்து தருமாரு கேட்டு கொள்ளிகிறேன் பள்ளியில் சொல்லி தரவில்லை
Super anna 😍 TQ
Actually chalan filling is available in school syllabus
அருமையான பதிவு நண்பரே...
DD எப்படி எடுப்பது என்று ஒரு பதிவு போடுங்கள்...
அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்....
Good information thanks
Well explained. Super
Super bro, thank you 🙏
Useful information bro
அருமையான பதிவு
Bro.. signature poda marandhutingo🤗 aprm cashier chellan ah thirupi kuduthuduvaru
Nandri anna
Super 👍
Nice Very useful
Very Very useful 👌 👍 👏
Super more useful this video
Super team your doing Good work.
1 St like and comments
நல்ல பதிவு
Thank you Anna
Thanks bro
Am a upper primary teacher ( 6-8 ) teach my students to fill challan 😊😊😊😊😊😊😊😊😊And also another thing to mention at school i have Challan filling and some other necessary things of every day is in my syllabus
Dei shatish kumar, good video da , nee pannunathulae ye this video is good 👍🏼
Super bro nanum achiga patha aavaman patha
சூப்பர்
Use full video
இன்று என் மனைவிக்கு இந்த காணொளியை பகிர்வு செய்தேன். மிக மிக பயனுள்ள தகவல்.நன்றி தேநீர் இடைவேளை
மிக்க நன்றி🙏
Check collection poduvadhu eppdi? PlZ explain...
Thank you brother 😊
Super bro
Super ji 👍
Thanks 😊 🤗🤗🤗
Thank u 👍🙏
Tq brother
DD Challan filling procedure video podunga
Super bro 👌
Challan filling is part of school syllabus nenga ozhunga padikalana therichikalana sollitharalanu kora sollakoodathu ... I hv cimpleted my schoolings so many yaers around 16 yrs still i remember its part of school syllabus..
10th Tamil 2 paperla varum
@@vishweswaranp3652 varum bro, but not all forms are taught.Athulaiyum, bank challan laam sonnathee illai..
Anghai varathu pooram, job application, Library user form, college form that's it.
Yes, it’s in 10th syllabus
Super 😍🙋💯
Super 💯
good job bro
Super
Thankyou so much guyz
School 🎒📚 la ennellam solli tharrathu. Common sense is the key 🔑
First comment
Bro unga channel nijamaluney romba nalla vishayangala nerayave detail ah soldrnga..நன்றிகள்
S bro, right 👍
நீங்க பத்தாவது படிக்கும் போது உங்களுக்கு சொல்லித் தரலையா சொல்லித் தந்தாங்க ஆனாலும் மறந்தவங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக நன்றி
Challan ல் அடித்தல்கள் இருக்க கூடாது. இப்போது machine ல தான் deposit செய்கின்றனர் அடுத்த பதிவில் அதை சொல்லுங்க
Rebo rate and reverse rebo rate பற்றி ஒரு தகவல் போடுங்கள்
🥇Firstl
Please help us to know that how kind of document works we can able to do
Then also about post office savings account
Anna Rtgs and neft pathi sollunga anna
Intha mathiri video poduga bro neeraiya peeruku theriyatha vishiyam
Gpay/Paytm eh nammaku pothum😅
cbse, matriculation பாட திட்டங்களில் bank challan நிரப்புவது எப்படி என்பதை பற்றிய பாடத்திட்டத்தை இணைக்க கல்லித்துறைக்கு அழுத்தம் கொடுப்போம் 😏
Hii bro medical tablets price pathi oru vedio podugha
Bro ESIC reimbursement video podunga
Please do a video on how to take DD and how to deposit DD in bank
I waiting
Next video check book fill pandradhu podunga
Cheque collection sollunga thalaiva
Bro and sis.. rifle use panni wild birds ah hunt pandranga la atha pathi full ah detail ah video podunga anna... Namma antha strangers kitta legal ah epdi pesurathu
ellam detail ah sollunga anna
Innum neriya forms iru so athaum nenga soli kudutha nalla irukum anna
கடைசில சொன்ன point அருமை. ஒருத்தனும் pen eduthutu வர மாட்டான். Bank/ post office kaaranga pen sales பன்றதே ஒரு பெரிய வேலை. Bank ah இல்லை stationary கடை ya ne theriyaadhut
Bro...
TAHDCO vum HCL lum oru intership agreement padi oru scheme Konduvandhurukkanga #padikkum_podhey_velaivaippu for schedule caste students development who's are completed HSC from 2020-2021&2021-2022 Batch so pathi oru video podunga... Bro #pls
10ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண் வினா... நாங்க அரசு பள்ளியில் தாங்க படித்தோம் எங்க ஆசிரியர் சொல்லி குடுத்தாங்க... ஆசிரியரை குறை சொல்லாதிங்க....
Final la depositor signature podanum athu marathutiga brother
👍
Sir pls college admission pathi podunga
அண்ணா, பணம் எடுக்கும் challan ஐ நிரப்புதல் பற்றி கூறவில்லையே
bro ungala this sunday mayiladuthurai la pathen unga native enga bro
Bank application form, fd, rd form filling video poduka