No money in ATM for Current Account anymore? | Current Acc-ல் ATM பணம் வராதா? |
Vložit
- čas přidán 10. 10. 2021
- Which is best? Savings Account vs Current Account
Why we are unable to get money in ATM through Current Account?
#CurrentVsSavingsAccount #Whichisbest? #TheneerIdaivelaiBank
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/profile/theneer... - Zábava
bro இது போல பல விடியோக்கள் மூலம் எங்களுக்கு தெரியாததை தெரிய வைத்ததற்கு ரொம்ப நன்றி....
மேலும் மேலும் வளர வேண்டுமென்று நான் வாழ்த்துகிறேன்.....
இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுவது ஏன்? (இதை பற்றி கூறுங்கள் தேநீர் இடைவேளி )
ஏனென்றால் இங்கு போதுமான நிலக்கரி வளம் இல்லை.
DMK HEIST
Next EB rate increase panna
@@befreedom1498 இல்லை சீனாவிலே நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்சாரம் சில நாள் தடைபட்டது
@@krishnarajan319 இந்தியாவில் மட்டும் இல்லை உலகளவில் நிலக்கரி தட்டுப்பாடு
நீங்கள் அதிக சந்தாதாரர்களுக்கு தகுதியானவர்.
Neenga soldrathellam neraya useful message ya... Vera level bro keep it up..
One of the immense channel under Tamil🖤
Intha dout enuku romba nalaa Irunthuchu Super explanation clear ❤️
அருமையான , பயனுள்ள தகவல் நண்பா!
வாழ்த்துக்கள்💐💐💐
Current account holders um intrest vanga oru trick iruku.. Avg ah nalla balance maintain panra current account holders "Auto sweep" Facility eduthukita fd oda intrest kidaikum..
மிக மிக பிடித்த சேனல்... பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா....
Romba nall kalichi "வேணும்ன கேட்டு தெரிஞ்சிகிரிங்களா" dialogue kekuran
Well explained brother super.
Super channel, I am not a book reader, this channel itself like informative book. Listening book.i like it.
நல்ல தெளிவான விளக்கம் சூப்பர் 👌👌👍🙏🙏🙏🙏
Romba usefulla irunthuchi anna. Super ve ra level. Na thedikittu iruntha information anna. Romba thankyou
அருமை நன்றி மிக மிக நன்றி வாழ்த்துக்கள் தேனீர் இடைவேளை
Your videos are 🔥🔥🔥 .. keep rocking .. Do more videos like this ... It will be useful
இவ்வளவு நாள் தெரியல ப்ரோ... Current Account&Savings account பத்தி இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்
One of best channel from Tamil Nadu
Nice method bro.. inthamari explain panra apo natural neryaa kathuka mudiyuthu.. thank you so much bro
உண்மையாக உங்கள் வீடியோ பல பயன் உள்ளதாக இருக்கும்
Sbi has lowest interest for savings account.
Yes for 40k they give 116₹??
Is that good interest??
Without news paper and news chennal many information got it ..
Thank bro..
தங்களின் தகவலுக்கு தலை வணங்குகிறேன் 🙏
பெட்ரோல் பங்கு பற்றிய முழு தகவல்கள் தெரிவித்தால் நன்று.
இந் த வீடியோ வில் மூன்று
வி ள ம் ப ர ம் வந்தது இது போ ன் ற
சே ன லு க் கு நாம் ஆ த ர வு முக்கியமானது 👍
No ads it's me
Very simply explained! Can understand very easily! Tq so much
அருமையான பதிவு தேநீர் கடை நண்பர்களே
அருமையான பதிவு சகோ 👌👌👌👌👌
Super bro clear explanation 👍 keep rocking bro❤️👍
தகவலுக்கு மிக்க நன்றி
சகோதரா நல்ல செய்தி நான் ரொம்ப நாள் இந்த விஷயம் தெரியாத இருந்தேன் இதை நான் எதிர் பார்த்தேன் நன்றி சகோ
நல்லா தெளிவா பேசுறாரு super nanba ❤
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி பற்றி கொஞ்சம் தெளிவா புரியும் படி சொல்லுங்க அண்ணன்
Spr bro.. Long day doubt..intha mari inum neraya basic info pathi vdo panunga..
Enakku intha dovurtu romba naala irunthuchu neenga clear pannitinga bro thanks bro
இன்னைக்கு தான் யோசித்து கொண்டே இருந்தேன்..... நல்ல வேலை சொல்லி குடுத்துதீங்க....
As always love u guys
Super information anna 💐💐🙏💐💐 keep it up
Spr bro ennaku eruntha doubt clr achu😀
சூப்பர் இப்ப தான் எனக்கு புரிஞ்சது சேவிங் அக்கௌன்ட் என்ன னு சூப்பர் நண்பர்களே..!
மிகவும் நன்றி
🙏🙏🙏🙏
Thanking you sir superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu very very useful meaningful
Thanks bro current account பத்தி சொன்னதற்கு நன்றி அண்ணா
உங்கள் கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது
Very useful information ℹ️ thanks 😊
Clear explanation keep doing brother
Current account passbook available based on banks... We are having passbook in union bank of India
இந்த சென்செஸ் nifty பங்குச்சந்தை பத்தி ஒரு video போடுங்க bro
Enakku romba naala iruntha santheykan thidhutanga thanks
Well explained bro..
Thanks for giving knowledge sir
Ninga romba nalla videos podringa
Super thala...
Super bro ❤ good information for all must watch this video
Keep the good work. I only watch your channel because the content is short.
All concepts prgm Good... Bro
மிகவும் சூப்பர் 👍🙏
Romba naal santheygam...... Super
Oo 🤔
மிக்க நன்றி
Thanks for this information 👍👍👍👍
நன்றி ப்ரோ இந்த குழப்பம் எனக்கும் இருந்தது
சூப்பர் தகவல் நன்றி சகோ
Content covered neat and clear especially in a short duration... keep up the good work..
Ì😅AND THE 98OI98V8888⁸88II⁸⁹VVV88VVV98⁸IUUIIIIIIIUUUUUUUIÌIIIUUIÌUIII
Enakku indha doubt atm use panum podhu laam varum naa edhuvendalum koduthuduven panam vandhudum adhanala idha pathi naa perisa yosichadhu ila aana ipo neenga purium padi soninga naanum therinchikiten romba nandri anna
🔺️Nanba, indian roads la eandha eandha roadla (NH, state highway, inside city, town, etc ) eanna speed limit. Eanna speed la poganum...oru video pannunga nanba....🏍🏎🚑🦽.over speed ku eanna fine...🛂👮🏻♂️
Thank you. 🤝💙
நல்ல முயற்சி
👌👌👌👌👍👍👍👍👍நல்ல விளக்கம்.
Thanks bro .👍🙏 Super
Thanks bro...worth video.........
கார்த்திக் கிருஷ்ணா
நல்ல தகவல் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
Supper Ji ennoda rombanal dawd Ji supper
Better explain ever!
Thank u so much brother 😁
Naa ivlom naala current ac il irunth thaan widraw pannen 😂.. Thanks for the information ❤️.
Nice explaination 👌
நன்றி நண்பா...
அருமைதம்பி❤️
Thank you good information
ithu theriyama oru 6 7 varusama yarta kekurathu nu theriyama irunthan thanks bro
அருமை நண்பா 😍😍
நன்றி
பயனுள்ள தகவல்
Arumai Anna
Being a follower for a long time.. i have a request.. Educational loan debt ku pathi oru video
நல்ல தகவல்
Nice work brother
sema information bro....
அருமையான பதிவு
Indha doubt enakkum rumba nalla irundhadu👍
Tnx நண்பா
Just liked ❤️
Tq for u information
Saving plus and saving max account pathi sollunga anna….
Good content👍.
தேநீர் இடைவேளையில் நல்ல பலன் கிடைக்கும் முனையில் உங்கள் வலைதலம் உள்ளது நன்றி சுய தொழில் எப்படி செய்வது எங்கே பயிற்சி அளிக்க படுகிறது மற்றும் கடன் கூடிய சுய தொழில் எங்கே இருக்கிறது என்பதை தேநீர் இடைவேளையில் முலம் மக்கள் நிங்கள் நல்ல செய்தி அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி
நல்லா தகவல் 💐
Super super explain
Useful information, enaku entha dought romba naal irruthuchi ATM la money withdraw panakula athu Ena current account nanum sometime current account Ena tha aaguthu soli koduthu irrukan
Super brother 👍👍👍
i was inserted the Card in atm. to display on the message savings or current account,i was choose savings account, because my account is savings account.but i didn't get the cash next time i was choosing current account, i have getting cash.what is the problem?