துலாம் | நரக வாழ்க்கையிலிருந்து விடுதலை I THULAM | தொழில்- கடன்- நோய் பரிகாரங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • 💐💐💐
    GOODBABY
    CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Product Details And Price
    * பச்சரிசி கோலமாவு கட்டி
    *பச்சரிசி கோலமாவு பவுடர்
    *காவி கோலப்பொடி
    *பச்சகற்பூரம் 100கிராம்
    *பஞ்சகவ்ய விளக்கு
    *பஞ்ச கூட்டு எண்ணெய்
    * தீப எண்ணெய்
    *கப் சாம்பிராணி
    *பஞ்சகவ்ய கப் சாம்பிராணி
    *தாழம்பூ குங்குமம்
    *பசுமாடு விபூதி
    *108 மூலிகை அகர்வத்தி
    *சந்தனம் அகர்வத்தி
    *பஞ்ச கவியா அகர்வத்தி
    *கற்பூரம்
    *7 வகை பஞ்சு திரி
    *பஞ்சு திரி
    *வாழைத்தண்டு திரி
    *தாமரைத்தண்டு திரி
    *சிவப்பு, மஞ்சள், பச்சை நிற திரி
    *எருக்கன் திரி
    *52 மூலிகை Hair Growth Oil
    *குளியல் பொடி (6 month baby to 60 age adult)
    Food products
    *சுத்தமான ஒரிஜினல் பசுநெய்
    *நாட்டு நெல்லிக்காய் ஊறுகாய்
    *இட்லி பொடி
    *பருப்பு பொடி
    *கறிவேப்பலை பொடி
    *முருங்கை இலை இட்லி /சாப்பாடு பொடி
    *36 தானியம் கலந்த முளைகட்டிய சத்து மாவு
    *குழம்பு மிளகாய் தூள்
    *சாம்பார் பொடி
    *ரசபொடி
    *(3 in one )கரம் மசாலா பொடி 100gm(chicken, mutton, biryani,veg recipes)
    * கேழ்வரகு மாவு
    * கம்பு மாவு
    *அரிசி வகைகள் 1kg
    (திணை அரிசி . சாமை அரிசி ., வரகு அரிசி ,சிவப்பு அரிசி, கருப்பு கவுணி அரிசி, மூங்கில் அரிசி, கைக்குத்தல் அரிசி, நாட்டு கம்பு, கேழ்வரகு, மாப்பிளை சம்பா அரிசி, வெள்ள சோளம், சீரக சம்பா அரிசி, available)
    *கருப்பு ஏலக்காய்
    *முளைகட்டிய கேழ்வரகு பால் பவுடர்
    *கேழ்வரகு லட்டு
    *கோதுமை லட்டு
    *ரவா லட்டு
    *எள்ளு உருண்டை
    *தினை மாவு லட்டு
    *கம்பு மாவு லட்டு
    *சிறுதானிய லட்டு
    *பாசிப்பயறு லட்டு
    *உளுந்து லட்டு
    *முறுக்கு
    மரசெக்கு எண்ணை (wood cold pressed oil)
    *நல்லெண்ணெய்
    *கடலை எண்ணெய்
    *தேங்காய் எண்ணெய்
    *இலுப்பஎண்ணெய்
    *வேப்பெண்ணெய்
    *ஆமணக்கு எண்ணெய்
    🚚 Fast Delivery
    🛍️Product Price Details & Follow this link to view our catalog on WhatsApp:
    wa.me/c/919043...
    🤝Follow this link to join my WhatsApp group:
    chat.whatsapp....
    🎥Whatsapp Channel Join Link:
    whatsapp.com/c...
    📌CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Join & Supports
    💐Follow us on FACEBOOK:
    / goodbabysjaizan
    💐Follow us on INSTAGRAM:
    / goodbaby_jaizan
    💐Follow us on THREADS
    www.threads.ne...
    💐Follow us on TWITTER
    / goodbaby_jaizan
    💐💐💐
    *******************************************
    💐💐💐
    ஜோதிடம் என்பது சித்தர்களால் ஞானிகளால் மாமுனிவர்களால் எழுதப்பட்ட பண்டையகால ஜோதிடமுறையாகும். இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும், உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
    🙏மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அவ்வளவு முறை சொல்லுங்கள். எவ்வளவு அதிகமாகப் பாராயணம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் சக்தி கூடுகிறது.
    🙏 எல்லா உயிரினங்களிடமும் மரியாதையுடனும் கருணையுடனும் இருங்கள். தேவி மந்திர சாதனாவிற்கு அகிம்சையும் இரக்கமும் அவசியம்.
    🙏 முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் மந்திரத்தை ஓதவும்.
    🙏 அன்றாட வாழ்வில் நேர்மையாகவும் நெறிமுறையாகவும் இருங்கள்.
    🙏உங்கள் வாழ்க்கையில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கவும்,
    🙏விளைவுகள் வெளிப்படுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அவை வெளிப்படும் போது, ​​வாழ்க்கையில் மாற்ற முடியாத மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு நீடித்த தாக்கம் இருக்கும்!
    *************************************
    #astrotvtamil
    #astrotv
    #astrology
    #trending
    #trendingshorts
    #shorts
    #shortsvideo
    #TamilAstrology
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #guruvakrapeyarchi
    #guru
    #vakra
    #peyarchi
    #வக்ரபெயர்ச்சி2023
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #2023
    #ராகுகேதுவக்ரபெயர்ச்சி
    #சனிவக்ரபெயர்ச்சி
    #சுக்கிரன்வக்ரபெயர்ச்சி
    #வக்ரபெயர்ச்சி
    #ராகுகேது
    #சனி
    #Aries #மேஷம் #Mesham
    #Taurus #ரிஷபம் #Rishabam
    #Gemini #மிதுனம் #Mithunam
    #Cancer #கடகம் #Kadagam
    #Leo #சிம்மம் #Simmam
    #Virgo #கன்னி #Kanni
    #Libra #துலாம் #Thulam
    #Scorpio #விருச்சிகம் #Viruchigam
    #Sagittarius #தனுசு #Dhanusu
    #Capricorn #மகரம் #Magaram
    #Aquarius #கும்பம் #Kumbam
    #Pisces #மீனம் #Meenam

Komentáře • 68

  • @balajis2410
    @balajis2410 Před měsícem +61

    நேர்மை, நீதி நியாயம், உதவி இப்படி செய்து ஒரு பலனும் இல்லாமல், வாழ வழியில்லாமல்,கடன்,குடும்ப பிரச்சனையால்,,,,,சாவு தாவது வர வேண்டும் தினமும் வேண்டுகிறேன்....

  • @kadhambam2.O
    @kadhambam2.O Před měsícem +11

    ❤எனது மகனுக்கு விரைவில் திருமணம் நடை பெற வேண்டும் bless பண்ணுங்க

  • @S.manon1970Manon
    @S.manon1970Manon Před měsícem +9

    ஐயா ஏமாற்றுக்காரணங்களும் செய்வினைக்கார அதிகாரிகளும் எங்களையே குறிவைத்து வாரங்களே. பாவிகள் இதுக்கு முடிவில்லையா சாமி

  • @dineshkumarl1858
    @dineshkumarl1858 Před měsícem +7

    ஐயா நீங்க சொல்றது அனைத்தும் என் வாழ்வில் நடந்தது. ஒரு பொண்ணு என் ஊரில் வந்து படுக்க கூப்பிட்டேன் னு சொல்லி அசிங்க படுத்திட்டு போயிடுச்சி. ஊருக்குள்ள இருக்குறவங்களும் அவங்க அவங்க எல்லார்கிட்டயும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. என் மேல தப்புயில்ல. நல்லது தான் நினச்சேன். ஆன என்ன அசிங்க படுத்திட்டு போய்ட்டா. அவ செஞ்ச தப்பு மறைக்க என்ன அசிங்க படுத்திட்டா. ஒடம்பு காமிச்சு பொண்ணு கேட்டு வா னு நான் போகல. அவள பாப்பா னு கூப்பிட்டேன். அண்ணா னு கூப்பிடு னு சொன்னேன். அண்ணா னு கூப்பிட்டு pant zip பார்த்து பேசுவா. அவ நெறைய தப்பு பண்ணின. ஆன அவ ஊருக்குள்ள வந்து என்ன தப்பா பேசிட்டா. அசிங்கம் அவமானம் பட்டேன். வலி தாங்க முடியல. நீங்க சொன்ன மாதிரி 2 மணி 3 மணிக்கு தூக்கம் போய்டும். என் கிட்ட யாரோ பேசுறாங்க. அவள நாங்க பார்த்துக்குறோம் சொல்லி அவளோட அழிவு சொன்னது. நடக்க போறது அப்படியே படம் மாதிரி காமிச்சது. அது நடக்குமா? அவள் சாகுற வரைக்கும் என்ன நடக்கும் னு சொல்லி இருக்கு. நடக்குமா. நீ சொல்றது எப்படி நம்புறது னு கேட்டேன். நீ யார் சொன்ன கேப்ப. தெய்வம் கனவு ல வந்து ஆசிர்வாதம் பண்ணினது.

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před měsícem +18

    துலாம் ராசிக்காரர்களே பயப்படாதீர்கள் எது ஒன்றும் முதலில் கஷ்டமாக இருக்கும் அப்புறம் அதுவே பழகிவிடும் கடமையை செய்யுங்கள் பலன் தானாக வரும்

    • @swathivaram5909
      @swathivaram5909 Před měsícem

      😅😅😅👍👍👍👍

    • @sripro5157
      @sripro5157 Před měsícem +2

      பழகிதான் வி ட்டது😊

  • @saranyaravi7781
    @saranyaravi7781 Před měsícem +2

    எண்ணம் போல் வாழ்க்கை என்பதெல்லாம் பொய்.... நான் வள்ளலார் அளவுக்கு இல்லனாலும் சின்னதா கூட எந்த உயிரும் போறதா விரும்ப மாட்டேன் என் வீட்டுக்கு வந்த நாட்டுவாகலி பாம்பு தேள் போன்ற விஷ ஜந்துக்கல கூட கொல்ல மாட்டேன் யாரையும் மனசு நோக அவளோ சீக்கிரம் பேசிட மாட்டேன் ஆனா நா எவ்ளோ கஷ்டமான சூழ்நிலைல வாழ்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் 😢....

  • @whiteheart1103
    @whiteheart1103 Před měsícem +4

    💯 true sir life la thirumbi patha onum ila sir

  • @user-hn7xg9el9g
    @user-hn7xg9el9g Před měsícem

    உங்கள் தலைப்பு அருமை வாழ்க வளமுடன் மிக்க நன்றி ஐயா

  • @whiteheart1103
    @whiteheart1103 Před měsícem +2

    Neengha solrathu correct yengaluku nalathu yepo nadakum

  • @user-mu3ic4rw7j
    @user-mu3ic4rw7j Před měsícem +5

    Nanum savin pidiyil

  • @G.TAMILVANAN.TAMILVANANG
    @G.TAMILVANAN.TAMILVANANG Před měsícem +1

    YES SIR NEGA SOLRATHU 100 PERSENT UNMAI JOTHIDAR SIR NEGA PALLANDU VALLANUM BY TAMILVANAN G.

  • @user-hn7xg9el9g
    @user-hn7xg9el9g Před měsícem

    நன்றி ஐயா 🙏🙏

  • @RajendrenRajendren-ju3bg
    @RajendrenRajendren-ju3bg Před měsícem +1

    இது உண்மைநன்றி

  • @thiruvenichinnappan451
    @thiruvenichinnappan451 Před měsícem

    Ioo% True Anna. Tq .GOD BLESS YOU anna❤🎉🎉

  • @sathishtamil9477
    @sathishtamil9477 Před měsícem +1

    உண்மை அப்பா

  • @RajendrenRajendren-ju3bg
    @RajendrenRajendren-ju3bg Před měsícem

    நன்றி

  • @MuruganSellamurugan
    @MuruganSellamurugan Před měsícem

    உண்மை ஐயா மிக்க நன்றி

  • @RoseRose-dh6yk
    @RoseRose-dh6yk Před měsícem +8

    அட போங்கடா.
    மனிஷ சாகல அவ்வளவு தான்.
    நீங்க சொல்றது எதுவும் நடக்கவே மாட்டுது.

  • @elumalaielumalai9283
    @elumalaielumalai9283 Před měsícem +2

    Supar🎉🎉🎉🎉🎉🎉

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 Před měsícem

    Thank you sir 🙏🏽

  • @ushaselvaraja2635
    @ushaselvaraja2635 Před měsícem

    உண்மை அன்பேசிவம்

  • @G.TAMILVANAN.TAMILVANANG
    @G.TAMILVANAN.TAMILVANANG Před měsícem +1

    OK DAN SIR.

  • @mahashree1056
    @mahashree1056 Před měsícem +1

    Apdiye unmaye solringe ayya.. nanum thulam raasi

  • @saranyasaranya-vh5po
    @saranyasaranya-vh5po Před měsícem +3

    முதலில் கஸ்டமாகத்தான்யிருக்கும் அப்புரம் அதுவே பழகிரும்

  • @ravisankarponnusamy4963
    @ravisankarponnusamy4963 Před měsícem

    Very very super sir

  • @samayasamayapuram3832
    @samayasamayapuram3832 Před měsícem

    True

  • @harikrishnanramadoss3379
    @harikrishnanramadoss3379 Před měsícem

    Real factor

  • @user-gl8hv9zt6k
    @user-gl8hv9zt6k Před měsícem

    செய்த வேலையை விட்டு இப்போது கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறன் எப்படி வாழவேண்டுமோ அப்படியே வாழ்தான் இப்போது அவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கன்

  • @rebaloganathan3027
    @rebaloganathan3027 Před měsícem

    Spechless.....1000% true 😢😢😢

  • @kamalakannankamalakannan372

    Currecta solringa

  • @saranraj7609
    @saranraj7609 Před měsícem +1

    Ethuvaraigum mana paramdan erugu.yentha nanmayum nadagala

  • @pandieswarieswari5009
    @pandieswarieswari5009 Před měsícem +3

    Nanum😂

  • @manickavasagamm.r3832
    @manickavasagamm.r3832 Před měsícem +1

    போதும் இனி இருந்தா என்ன இல்லைனா? என்ன

  • @ArthanariMuthusamy-if1zk
    @ArthanariMuthusamy-if1zk Před měsícem +3

    சத்தியம் ஐயா

  • @LingaRam-xn3hq
    @LingaRam-xn3hq Před měsícem

    ❤❤

  • @user-mx8nn4js4c
    @user-mx8nn4js4c Před měsícem

    Kadhal pirivu pathi sollunka. Pirunthu sentravar thirumbi varuvara. Avarukaka wait pannalama.

  • @dineshkumarl1858
    @dineshkumarl1858 Před měsícem +2

    தெய்வம் சொன்ன மாதிரி நடக்குமா? தெய்வம் இருக்கு னு நிரூபிக்குமா

  • @Rajinisenthil08
    @Rajinisenthil08 Před měsícem +3

    யாரு சாமி இவரு.நம்பளைய பாக்கணும்னு சொல்றாரு.

  • @user-ux9jh4no9z
    @user-ux9jh4no9z Před měsícem

    God is true .all the best

  • @jeevanandammarimuthu3500
    @jeevanandammarimuthu3500 Před měsícem

    Non two month padatha thunbam patten sir

  • @RajendrenRajendren-ju3bg
    @RajendrenRajendren-ju3bg Před měsícem

    ஐயாநிங்கள்பணக்காரங்செய்ராஙகன்னுசொண்ணிஙகியாஅங்கட்டாஇருக்குஅதணாலகூடுககுராங்இல்லாதவுங்ஙாஎன்னசெயாமுடியும்

  • @googol1809
    @googol1809 Před měsícem +1

    Mental maathiri pesuran

  • @rahothamanraho1233
    @rahothamanraho1233 Před měsícem

    😂