இயேசு மரியாளை ஏன் ஸ்திரியே என்றழைத்தார்|unknown facts|Dr Suresh ramachandran message|tamilbiblefacts

Sdílet
Vložit
  • čas přidán 12. 04. 2022
  • #sureshramachandran
    #sureshramachandransermons
    #sureshramachandranbiblestudy
    #sureshramachandranmessages
    #mountcarmelchurch
    #oldtestament
    #newtestament
    #bibleprojectstamil
    #tamilbiblefacts
    #bible
    #jesus
    #amazinginformationofbible
    #bibleinterpretation
    #bibleinformation
    #biblefacts
    #amazinginformationofbible
    #historicalbiblemessages
    message by
    Rev Dr Suresh Ramachandran
    senior pastor
    Mount Carmel church
    Bellwood Srilanka
    for feedback And queries
    contact :Ps D Obeath Stanley
    salem cityAG Church
    4 roads salem
    sobeath@gmail.com
    //////////////subscribe for more videos/////////////

Komentáře • 193

  • @RameshPaulRameshPaul-yd7ni
    @RameshPaulRameshPaul-yd7ni Před 2 měsíci

    Thank you paster

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 Před 2 lety +8

    Nobody else is able to explain this verse like you❤🥰 sir✌

  • @ribaskaran2174
    @ribaskaran2174 Před 2 lety +2

    இந்த செய்தி எனக்கு பிரையோஐனமாக உள்ளது நன்றி போதகர்

  • @joyfca2
    @joyfca2 Před 5 měsíci +1

    Final touch is superb, Glory to God

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety +2

    Amen Praise the Lord thanks Pastor give more details like this good Yesappa bless you Pastor

  • @olivemountassemblychurch
    @olivemountassemblychurch Před 2 lety +1

    Super definition God bless you abundantly

  • @pastormuthukumaran6912
    @pastormuthukumaran6912 Před 2 lety +3

    Amazing pastor.

  • @eeagglle
    @eeagglle Před 2 lety +2

    Amen. He is wonderful God

  • @arunsham4561
    @arunsham4561 Před 2 lety

    Praise the lord..tnk yo paster

  • @kisvanth8655
    @kisvanth8655 Před 2 lety +3

    50 விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார்.
    மத்தேயு நற்செய்தி 12:50

    • @reyshagaming
      @reyshagaming Před 11 měsíci +1

      Artham theyriyama solakoodathu

  • @user-hz3ix9uk2s
    @user-hz3ix9uk2s Před rokem +1

    God bless you brother 🙌🙌

  • @drsarah4437
    @drsarah4437 Před 8 měsíci

    Tq pas. For this information n clear

  • @arulmudichur7270
    @arulmudichur7270 Před rokem

    நன்றிகள்

  • @prabhustephen1147
    @prabhustephen1147 Před rokem

    ஆமென்

  • @rev.winstonabraham258
    @rev.winstonabraham258 Před 2 lety +4

    deep truth. thank you! God give you a strength to use in every part of your ministries .i will pray for you.

  • @_dj__chris_
    @_dj__chris_ Před 4 měsíci +1

    New revolution🎉

  • @saralbalakrishnan6064
    @saralbalakrishnan6064 Před 2 lety +3

    அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
    ஆதியாகமம் 3:15 இதை விளக்குங்கள் ஐயா

    • @reyshagaming
      @reyshagaming Před 11 měsíci +1

      This person is preaching false words ..

  • @davidkumar2804
    @davidkumar2804 Před 2 lety +18

    தங்களுக்கு நிகர் தாங்களே என் வாழ்நாளில் உங்களை கண்டதற்க்கு தேவனுக்கு ஸ்தோத்திரம் இவ்வளவு ஞானத்தை தந்த தேவாதி தேவன் போற்றபடுவாராக

    • @vijayaneie
      @vijayaneie Před 2 lety +1

      Romba stotharikaatha sir

    • @VTL.MINISTRY
      @VTL.MINISTRY Před 2 lety +1

      நீங்க வேரு யாரையும் சந்திக்கவில்லைப்போல

    • @davidkumar2804
      @davidkumar2804 Před 2 lety +2

      ஆமாங்க இப்படி பட்ட தேவமனிதனை சந்திக்க வில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்

    • @RM-jt8de
      @RM-jt8de Před 2 lety

      போய் வேதத்தைப்படி அங்கதான் உண்மையான தேவமனிதர்களை கரணலாம் இதெல்லாம் வேஸ்ற்

    • @reyshagaming
      @reyshagaming Před 11 měsíci +1

      Chiii avanga thappu thappa soluranga !!!! Epdi neenga avangala perumaya pesalam

  • @tharuntamilan-kd8be
    @tharuntamilan-kd8be Před 4 měsíci

    Semma message

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 Před 2 lety +1

    Oh ‼️ Wow Wonderful Msgs Brother Thankyou For Sharing..May GOD Bless You And Yours Services

  • @MOTIVATIONLAMPINTAMIL
    @MOTIVATIONLAMPINTAMIL Před 4 měsíci

    Amen

  • @anandl8253
    @anandl8253 Před 2 lety +5

    Please send 🙏 🙂 sent 🙏 more videos pastor may God bless 🙌 you and family

  • @canawedding3483
    @canawedding3483 Před rokem

    Fentastic bro today knwing new msg for my mind . God blessed

    • @reyshagaming
      @reyshagaming Před 11 měsíci

      Don't believe

    • @joyfca2
      @joyfca2 Před 5 měsíci

      @@reyshagaming then whats the truth, can u tell it?

  • @Robin-36977
    @Robin-36977 Před 2 lety

    Dear brother& sister please request comment la full video Link kodungal full message very important
    Thank-you 🙏

  • @kisvanth8655
    @kisvanth8655 Před 2 lety +4

    கடவுள் பிறந்த இடத்தில் வேறு யாருக்கும் இடம் இல்லை...
    பரிசுத்த ஆவி தங்கிய உடலில் உடல் உறவுக்கே இடமில்லை....
    அப்படி கடவுள் செய்ய விட மாட்டார்....
    👇👇👇👇
    2 ஆண்டவர் என்னிடம் கூறியது; இந்த வாயில் மூடியே இருக்க வேண்டும். அது திறக்கப்படக்கூடாது. யாரும் இதன் வழியாய் நுழையக் கூடாது. ஏனெனில் இஸ்ரயேலின் தலைவராகிய ஆண்டவர் இதன்வழி நுழைந்தார்; இது மூடியே இருக்க வேண்டும்.
    எசேக்கியல் 44:2
    👇👇👇👇👇👇👇
    9 அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!
    திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 45:9
    13 அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள்.
    திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 45:13
    14 பலவண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்;👉👉👉👉 கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். 👈👈👈👈
    திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 45:14

    • @antoprincy3189
      @antoprincy3189 Před měsícem

      எசேக்கியேல் கூறப்படுவது ஆண்டவராகிய இயேசு கடைசி நாளில் இஸ்ரவேலில் அடைக்கப்பட்ட வாசலின் வழியே நுழைவார் என்று கூறப்பட்டுள்ளதஅது மரியாளை குறிப்பிட அல்ல.. ஏனெனில் இயேசுவிற்கு பிறகு மரியாளுக்கும் யோசேப்புக்கும் குறைந்தது ஆறு பிள்ளைகளாவது பிறந்தார்கள் அவர்களது சகோதரர் பெயர்களும் அவருக்கு சகோதரிகள் இருந்தார்கள் என்றும் நற்செய்தி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
      திருப்பாடலில் கூறப்பட்டுள்ளது போல அரசி என்றும் இளவரசி என்றும் குறிப்பிடப்படுவது மரியாளை அல்ல. ஆண்டவரை ஏற்றுக் கொண்டு வாழும் மக்களை அவரது வலப்புறமாக சேர்த்து கோளுவார் என்று நற்செய்தி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆகவே ஆண்டவரை பின்பற்றி ஆண்டவருக்காக வாழ்பவர்களே மணவாட்டி என்று ஆண்டவர் நற்செய்தி நூலில் குறிப்பிட்டுள்ளார் அதையே இங்கு திருப்பாடல் குறிப்பிட்டுள்ளது....

  • @joyful_life
    @joyful_life Před 2 lety +5

    மரியாவுக்கு குழந்தைகள் இருந்ததா? 12 வயதில் இயேசு கோவிவிலில் இருந்தபோது அவருடன் வேறு பிள்ளைகள் இருந்தார்களா? அப்போஸ்தலர் யாக்கோபு இயேசுவின் உடன்பிறந்தவரா? ஆ..... ஹா...... ஹா....... யாக்கோபு, யூதா ஆகியோருக்கு வேறு தகப்பன் பெயர் பைபிளில் இருக்கிறதே!

    • @jeyajoyson9415
      @jeyajoyson9415 Před 2 lety

      There is two Jacob, one Jesus's brother another John's brother

    • @joyful_life
      @joyful_life Před 2 lety

      @@jeyajoyson9415 Read carefully. Don't spread wrong information. Acts 1:13 NKJV And when they had entered, they went up into the upper room where they were staying: Peter, James, John, and Andrew; Philip and Thomas; Bartholomew and Matthew; #James the son of Alphaeus# and Simon the Zealot; and Judas the son of James.

    • @joyful_life
      @joyful_life Před 2 lety

      Apostles
      James, son of Zebedee
      James, son of Alphaeus

  • @sorubarani9721
    @sorubarani9721 Před 2 lety

    Amazing.. send more vedios.. God bless you

  • @manokaran9195
    @manokaran9195 Před 4 měsíci

    யோவான் இவருடைய சகோதரன் என்றும் காணாவூரில் திருமணம் இவருக்கு நடந்ததாக இது குறித்து உங்கள் கருத்து...

  • @rahulrs3733
    @rahulrs3733 Před 2 lety +1

    Please post more videos..... thumbs-up your job 👍👍☀️

  • @mohanjayan3980
    @mohanjayan3980 Před 2 lety +4

    உங்கள் உபதேசம் எனக்கு வேதத்தை ஆராய்ச்சி செய்வது போல இருக்கு .நல்ல வெளிப்பாடு உள்ள வசனம். ஆனாலும் தாழ்மை மிகவும் அவசியம்..ஆண்டவர் உங்களை உலகம் முழுவதும் பயன்படுத்தி ஆசீர்வதித்து பெருக பன்ன வேண்டும்

  • @asunthamarry671
    @asunthamarry671 Před 2 lety +2

    Supper explain paster. How to get the revelation please tell me paster. God bless you and your ministry and family also

    • @vijayaneie
      @vijayaneie Před 2 lety

      ஏமா mary.. என்ன ஆத்தா ரெவேலேஷன்

  • @wilsonkumar2226
    @wilsonkumar2226 Před rokem

    Dear pastor kindly explain:
    The twelve names do not include all twenty-two letters of the Hebrew alphabet! The missing letters-Chet, Tet, Tzadi, Kuf-are in the names of the patriarchs.
    Thank you.

  • @sampathkumar.ksampathkumat7155

    Greetings 2 t b f . Sir . Can u teach about apostolic doctrine. ?

  • @usilaikirusthavan2869
    @usilaikirusthavan2869 Před 2 lety +1

    நல்ல செய்தி

  • @kisvanth8655
    @kisvanth8655 Před 2 lety

    5 இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.
    மலாக்கி 4:5

    • @joyfca2
      @joyfca2 Před 5 měsíci

      ivar elijah va

  • @leninmdmvijay1234
    @leninmdmvijay1234 Před 2 lety

    Pastor oosa va aandavar yean Adithar???

  • @priscillasumathi7407
    @priscillasumathi7407 Před 2 lety

    Superb pastor 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Kidsanimation2050
    @Kidsanimation2050 Před 10 měsíci

    But before this incident, in some places Satan mentioned he is son of GOD. (Mark 5:7, Matthew 8:29). So before this incident he already knew that he is son of GOD.

  • @jayanhlipc4349
    @jayanhlipc4349 Před 2 lety

    👌

  • @musicstaroffl
    @musicstaroffl Před rokem +1

    Good job editing...!!! 👍👍👍💯💯

    • @reyshagaming
      @reyshagaming Před 11 měsíci

      Don't believe

    • @musicstaroffl
      @musicstaroffl Před 11 měsíci

      Why?

    • @reyshagaming
      @reyshagaming Před 11 měsíci

      @@musicstaroffl he is preaching false messages

    • @musicstaroffl
      @musicstaroffl Před 11 měsíci

      @@reyshagaming What's your interpretation then?

    • @reyshagaming
      @reyshagaming Před 11 měsíci +1

      @@musicstaroffl it's in the Bible that mother Mary is mother of the world

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Před 9 měsíci +1

    அதுவரை கும் பிசாசுக்கு தெரியாதா அய்யா....

  • @lyndajhansi6557
    @lyndajhansi6557 Před 2 lety +4

    In Luke 18:18 , " An official asked Jesus ," Good teacher, what must I do to inherit life.? Jesus answered, " why do you call me good? No one is good but God alone "
    What Jesus meant in this ??
    Is HE not good ? Or will you agree pastor , He is not God ?
    Protestants give so much importance to Bible bcoz the' Word' of God in it.
    Same way we honour the Mother who carried the ' Word ' in her womb .

    • @vijayaneie
      @vijayaneie Před 2 lety

      Nethiadi

    • @livingstonphilips
      @livingstonphilips Před 2 lety +3

      Honor is different from worshipping. You people worshipping Mary

    • @lyndajhansi6557
      @lyndajhansi6557 Před 2 lety

      @@livingstonphilips Don't you go to all your pators and God's men like DGS and Mohan C Lazarus for prayer request. We go to mother Mary for intercessory prayers.
      If you don't believe , come to our churches and see ..
      Things you see in vellankanni is different bcoz so many Hindus come and do their own form of worship .
      Heavenly Father permitted Satan to touch Jesus to tempt Him and carried Him to the mountain top to show the riches of the world. But never once the Satan came near mother Mary . This all hidden secrets of the Bible ,you people will never try to understand.

    • @vijayaneie
      @vijayaneie Před 2 lety

      @@livingstonphilips its not worship..
      Its veneration..

    • @christuraj3480
      @christuraj3480 Před 2 lety

      Right question brother....

  • @gnanaduraisamuel1749
    @gnanaduraisamuel1749 Před rokem

    நல்ல விளக்கம்

  • @user-ds5yn5lg5x
    @user-ds5yn5lg5x Před 2 lety

    ஐயா முப்பத்துமூன்றறை வயது வரை இயேசு உயிரோடிருந்தார் என்ற வசனம் வேதாகமத்தில் எங்கே உள்ளது தெரிந்தால் கூறுங்கள்

  • @user-ss7sj5fh5m
    @user-ss7sj5fh5m Před 2 lety

    Brother, Greetings in name of Jesus Christ, I am Austin Jeba. Iam Following your sermon for more than six months. I like to study from you. Is there any Bible College or any other way so that I could study Bible deeply. But one thing I am not good at English. How can I contact you brother.

  • @vanathaiyavanath3972
    @vanathaiyavanath3972 Před 2 lety +4

    The incident of Jerusalem (church), who was chatting with elder leaders, when Jesus age was 12 year, there is no bother mentioned at the time, if he have brother and sister no one walk with him, and Joseph and mariya while searching him, no other son & daughter come with him.
    Why?

    • @Rani-ud3rh
      @Rani-ud3rh Před 2 lety

      God bless you

    • @jeyakumarm1912
      @jeyakumarm1912 Před 2 lety

      The other children were maybe with other relatives 🥰 it's true🔬 James Jose Judha are all truly own sons of Mary and Joseph

    • @insectslife6931
      @insectslife6931 Před 2 lety +1

      Kindly go through these bible verses. Mathew 27:56, Mark 15:40,41, Luke 24:9, John 19:25. After reading this I understood that Jesus mother and His mother's sister stood near the cross. James and Joses were his mother's sisters sons. Moreover this James was the one who wrote the book of James in New Testament. James was Jesus half brother(ஒன்றுவிட்ட சகோதர்)

    • @mariafelix7601
      @mariafelix7601 Před 2 lety

      God bless you

  • @gjnewton1325
    @gjnewton1325 Před 2 lety

    super teaching

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 Před 2 lety

    Translator is not given chance to translate the message? !

    • @monikaalwinmoni5785
      @monikaalwinmoni5785 Před 2 lety

      He might have translated in the sermon… in this video they have edited to deliver the content in short time period.

  • @bernardlourdh366
    @bernardlourdh366 Před 2 lety +1

    ஆவிக்குறிய விளக்கங்கள் நன்றி ஐயா

  • @arunasharma795
    @arunasharma795 Před rokem

    When Jesus was 12 years old also there was no other child other than Jesus. Only the three of them went to Jerusalem temple . At that time there was no other child. Only Jesus was there.

    • @jjwwilliam
      @jjwwilliam Před 4 měsíci

      No its not mentioned u r wrong

  • @arunasharma795
    @arunasharma795 Před rokem

    What about the brothers and sisters of Jesus? Can't they take care of their mother? Why should Jesus hand over to His apostle St. John?

  • @sahayarajd9323
    @sahayarajd9323 Před rokem +1

    சகோ..மோசே இயேசுவை சிறு வயதிலேயே கொல்ல நினைத்த போது கொல்லாமல்..இயேசுவை மட்டும் இளம் வயதில் சிலுவையில் அறைந்தது சரியா...சூசையிடம் மரியன்னைக்கு குழந்தை பிறந்தால் பரிசுத்தம் என்று தாய்க்கு களங்கம் வராதா...உதாரணமாக..உயிரோடுக்கும் போது கணவனுக்கு துரோகம் இழைத்து மாம்சத்தில் மனைவியே துரோகம் செய்தால் விபச்சாரம்...சூசையும் தள்ளிவிட நினைக்கும் போது வான தூதர் பரிசுத்தம் என்று கூறியதால் சூசை வளர்ப்பு தந்தையாக இருந்தார்..இப்போது கூட அறிவார்கள் குழந்தை இருக்காது.குழந்தையை தத்து எடுப்பார்கள்...என்ன வித்தியாசம்..என் கற்பனைபடி நடப்பவர் என் தாயும் சகோதரர் என்று இயேசு சொன்னார்...அப்படியானால் எல்லாம் தாயும் சகோதரர் என்று கூறினார்...அப்பா என்று இல்லை...சாத்தானை அழிக்க ஸ்திரியே என்ற வார்த்தையில் சீஷர்களும் இயேசுவை பின்பற்றி இரத்த சாட்சிகளாய் மரித்தனர். இதைதான் ஸ்திரியின் வித்தா என்று கூறலாமா...சீஷர்களும் ஏன் அப்படி மரிக்க வேண்டும்... யூத குலத்தில் ஆரோன் குலத்தை கண்டுபிடித்து தேவாலயம் கட்டும் இஸ்ரவேலர்..சூசை குலத்தை ஏன் கண்டுபிடிக்க வில்லை..இந்த வசனத்தில் கிறிஸ்தவர்கள் கூட இடறல் அடைகின்றனர்...

  • @rehobothlydia3115
    @rehobothlydia3115 Před 2 lety +2

    தெளிவாக விளங்கிக் கொண்டேன்,நன்றி பாஸ்ரர்.

  • @johnkirubakaran5763
    @johnkirubakaran5763 Před 2 lety +1

    Pls knjam English avoid pannugal...neraiya puriyala

  • @antonywilliams1805
    @antonywilliams1805 Před 2 lety +1

    Dr. Pastor Suresh Ramachandran, you have undergone researches for many old Testament instances and
    Explained well. When you are convinced by the speeches of people and accepted that Joseph and Mary had atleast more than 4 boys and 2 sisters after Jesus. What an awkward image you have about Holy Trinity, Joseph and Mary. The truth is that all Seemon, Joseph, Yacob and Jude and Salomi are the Sons and Daughters of Albeyus the elder brother of Joseph. You can see Mary of Albeyus mother of Yacob mentioned among the women surrounded under the Cross in Kalvary. As per your argument if Joseph and Mary had so many children after Jesus, why Jesus should worry about His mother future and handover to St. John who is younger than Jacob and Jude?. You know very well in Hebrew language no seperate word than brother and sister to mention Maman,matchan,pangali,Chithy chithappa, sagalai, cousin sister, brother, nephew and etc. You can see in Bible Abraham calling Loth many times relative, brother and other words. If you have such a rotten determinations about Joseph and Mary it will ruin your life. Seemon is the First Son of Albeyus and Mary who were the elder brother and sister in law of Joseph. Seemon is elder than Jesus. You can find this from " Kadavul Manithan kaviyam" a ten Volume book written by Maria Voltarda.
    Williams 9445436853

  • @user-bs4ks1nc5t
    @user-bs4ks1nc5t Před 6 měsíci

    Super explanation

  • @thagaduraim4942
    @thagaduraim4942 Před rokem

    How come Jesus becomes last son to Mary

  • @mariselvan849
    @mariselvan849 Před 2 lety

    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate) ;
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book...

  • @juditnancy3102
    @juditnancy3102 Před rokem

    அருமையான விழக்கம்

  • @mathewbala9321
    @mathewbala9321 Před 4 měsíci

    U neither no the Bible not u understand the Truth of the Salvation

  • @sanjay266
    @sanjay266 Před 2 lety

    Sathiyam

    • @swintonswinton2937
      @swintonswinton2937 Před 2 lety +1

      தூய ஆவியார் சீடர்கள் மேல் இறங்கியபோது தூயமரியாள் அங்கே இருந்தார்.முன்னமே தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட அந்ததாய் இந்தமுறையும் தூய ஆவியாரின் அருள்பொழிவைப் பெறுகிறார்.ஆக இயேசு இறந்தபிறகும் அவர் சீடர்களோடு இருந்து ஒரு தாயாக வழிநடத்தியதை புரிந்துகொள்ள முடிகிறது.

    • @vijayaneie
      @vijayaneie Před 2 lety +1

      Satiyam tv aa

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl Před 5 měsíci

      @sanjuy266... 👉🎤🎭உனது ஸ்தாபன பேச்சாளரின் ஸ்தாபன பாடம் வேதசத்தியமாகிடாது??🤡
      🎭🎤🎭🎤🎭🎤🎭🎤🎭

  • @jesonfernando1038
    @jesonfernando1038 Před 2 lety

    If a lady begets a son by the spirit of God and any one gets married to the lady , can he feel to have intercourse. And StJoseph was such a great and holy person. Because this is basic sense of any normal human being.

  • @sr.gnanasundari2655
    @sr.gnanasundari2655 Před rokem +1

    False message and wrong interpretation preached so loudly can never become truth.
    Please don't hurt the heart of Jesus.

  • @arulmudichur7270
    @arulmudichur7270 Před rokem

    மத் 27 :56 வாசிக்கவேண்டும்

  • @reyshagaming
    @reyshagaming Před 11 měsíci

    How can someone believes in your dash preaching

  • @t.blessingrogers6496
    @t.blessingrogers6496 Před 2 lety

    Wonderful

  • @selvamantoney7797
    @selvamantoney7797 Před 4 měsíci

    😅😅😅😅😅😅😅

  • @vijayaneie
    @vijayaneie Před 2 lety +1

    Mary is the new Eve
    She is the new mother
    Jesus is new Adam
    At calvary a new spiritual creation started..

    • @user-ss7sj5fh5m
      @user-ss7sj5fh5m Před 2 lety +4

      I accept Jesus is second Adam but Mary was not new Eve she just a woman like others. Your comment makes way to pagal worship.

  • @reyshagaming
    @reyshagaming Před 11 měsíci

    Jesus said he is your son !! And she is your mother!! That not about him and her !! Jesus intha world ku mother mary ah amma ah kuduthanga !! And ithoda proof revelation la iruku !!! Ethuvum theyriyama pesurathu unga spirit ah konudum

  • @LovelyDirose
    @LovelyDirose Před 4 měsíci +2

    பெண் என்பது அன்னை மரியாவை குறிக்கும் முன் அடையாளச் சொல்
    பெண்ணுக்கும் உனக்கும் பகையை உண்டாக்குவேன் தொடக்க நூல்: 3:15
    பெண் ஒருவர் காணப்பட்டார்
    அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார் நிலா அவருடைய காலடியில் இருந்தது திருவெளிப்பாடு 12:1
    எந்த ஒரு கத்தோலிக்கரும் பிரிவினை சபை நண்பர்களை குறை சொல்வதில்லை ஆனால் சொல்வதற்கு ஆயிரம் உண்டு அடுத்த வீட்டு வேலைக்காரனை விட்டு விட்டு உங்கள் வாழ்வை மாற்றியமைத்து கொள்ளுங்கள்

  • @kisvanth8655
    @kisvanth8655 Před 2 lety +2

    கத்தோலிக்க பதில் 👇👇👇👇
    czcams.com/video/ddPVT8YfgMM/video.html

  • @reyshagaming
    @reyshagaming Před 11 měsíci

    Mother mary ah pathi solrathuku ingaluku konja kooda thaguthi ila !!!!! Chiii ... Tongue ah safety ah vachukonga

  • @vellaiyan6307
    @vellaiyan6307 Před rokem +2

    பைபிள் மரியாளுக்கு ஒரே பிள்ளை இயேசு என்று மட்டும் தான் சொல்கிறது.
    மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இல்லை

    • @xavierxavier8694
      @xavierxavier8694 Před rokem

      ஏசு யாகவா I இவர்கள் இஸ்ரேல் மக்களுக்கு மட்டும் தான் God ஆக முடியும்

    • @vellaiyan6307
      @vellaiyan6307 Před rokem +2

      @@xavierxavier8694 இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமா உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்குமா என்பதை எல்லோரும் ஒரு நாள் தெரிந்து கொள்வார்கள்.

    • @rosirosi3108
      @rosirosi3108 Před rokem

      மத்தேயு ; 12
      46 இயேசு மக்களிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது அவரது தாயும் சகோதரர்களும் வெளியில் நின்றிருந்தனர். அவர்கள் இயேசுவிடம் பேச விரும்பினர்.
      47 ஒருவன் இயேசுவிடம்,, “உம் தாயும் சகோதரர்களும் வெளியில் காத்திருக்கின்றனர். அவர்கள் உம்மிடம் பேச விரும்புகிறார்கள்” என்றான்.
      மத்தேயு ; 13
      53 இந்த உவமைகளைக் கூறி முடித்த இயேசு, அவ்விடத்தை விட்டு அகன்று,
      54 தாம் வளர்ந்த நகருக்குச் சென்றார். ஜெப ஆலயங்களில் இயேசு மக்களுக்குப் போதித்தார். மக்கள் வியப்புற்று, “இம்மனிதன் இந்த ஞானத்தையும் அற்புதங்கள் செய்யும் வல்லமையையும் எங்கிருந்து பெற்றான்?
      55 தச்சுத் தொழிலாளியின் மகன்தானே இவன். இவன் தாய் மரியாள். யாக்கோபு, யோசே, சீமோன் மற்றும் யூதா ஆகியோர் இவன் சகோதரர்கள்.
      56 இவனது எல்லா சகோதரிகளும் நம்முடன் உள்ளார்கள். அப்படியிருந்தும், இந்த ஞானத்தையும் அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமையையும் இம்மனிதன் எங்கிருந்து பெற்றானோ?” என்று பேசிக்கொண்டார்கள்.

    • @rsjasmin1326
      @rsjasmin1326 Před rokem +2

      Brother Mark 6th chapter verse 3 படிங்க மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இருந்தார்கள்

    • @rsjasmin1326
      @rsjasmin1326 Před rokem +1

      முழு உலகத்துக்கும் ஒரே ஒரு கடவுள் தான் இருக்க முடியும். இஸ்ரேலுக்கு ஒரு கடவுள் இந்தியாவுக்கு ஒரு கடவுள்னு 50 60 கடவுள்கள் எல்லாம் இருக்க முடியாது.

  • @vellaiyan6307
    @vellaiyan6307 Před rokem +1

    யோவானிடம் இயேசு மரியாளை ஒப்படைப்பதற்கு அன்பான சீடன் என்பதால் அல்ல அதற்கு அர்த்தம் வேறு.
    அதற்கு வேறு காரணம் உண்டு

  • @mathewbala9321
    @mathewbala9321 Před 4 měsíci

    One of the stupid preachings I ever had.. completely totally against Bible Truth

  • @vijayaneie
    @vijayaneie Před 2 lety

    மற்ற 6 வார்த்தை பற்றி அப்படியே ஆவிக்குரிய செய்தி கொடுப்பாங்க..
    ஆனால் இந்த ஒரே வார்த்தை மட்டும் அப்டியே culture சமூகம் அப்டினு dupe உடுவாங்க

    • @senthilkumar80tvl
      @senthilkumar80tvl Před rokem

      எல்லாம் cultre கலந்து பேசுவாங்க

  • @daisyrani8573
    @daisyrani8573 Před rokem

    False teachings and. Imagins of pastors

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Před 2 lety

    Jesus is motherless. How could He call Marry as His mother?

  • @user-sx5wk8jc9d
    @user-sx5wk8jc9d Před 2 lety +2

    Fake news
    No any child with jesus.
    What do you mean brothers and sisters...like that

  • @jonaaoc6651
    @jonaaoc6651 Před 2 lety

    Hello your message is totally wrong, you telling word of God link not correct.

  • @balajibalaji1153
    @balajibalaji1153 Před 2 lety +2

    இவனுக்கு ஷுவை கழட்டுவதற்கு அறிவில்லையே

  • @vellaiyan6307
    @vellaiyan6307 Před rokem

    ஆதியாகமம் 3 :15 வசனத்தில் இயேசு பற்றியோ மரியாளை பற்றியோ எழுத படவில்லை.
    ஆதியாகமம் 3:15 வசனத்தில் முந்தைய மொழி பெயர்ப்பில் இருந்து நம் கையில் இருக்கும் இப்போது உள்ள வார்த்தை மொழி பெயர்ப்புசெய்யும் போது வார்த்தை சிறிது கொஞ்சம் மாறிவிட்டது.
    ஆதலால் ஆதியாகமம் 3:15
    இயேசு பற்றியோ மரியாளை பற்றியோ சொல்ல வில்லை

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl Před 5 měsíci

      @ veliyen 6307...
      👉வேதாகமம் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின சுவிசேஷம் வரை முதன்முதலில் தொகுத்தது யார்?
      👉அது எந்த ஆண்டு?
      👉எந்த திருச்சபை வெளியிட்டது?
      Comment வித்தகரே, உம்மால முடிஞ்சா இதற்கு ஆதாரத்தை பதிவிடு??
      பிறகு உமது நூதன comment வார்தையை பதிவிடலாம்?? 🤣😃

    • @vellaiyan6307
      @vellaiyan6307 Před 5 měsíci

      @@Faith-nm6vl நான் எழுதியது என்ன நீங்கள் கேட்பது என்ன ❓

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl Před 5 měsíci

      @@vellaiyan6307
      👉ஆதி 3 ; 15 இயேசு மரியாள் பற்றிச் சொல்லவில்லை மொழி பெயர்ப்பு மாறிப் போச்சு என்று உமது ஸ்தாபன பாடத்தை comment போட்டிருக்கிறீரே??
      👉பைபிள் உருவான ஆதாரமாவது தெரியுமா? என்று தான் ஆதாரம் கேட்டிருக்கிறேன்?? 👈

  • @hi-vp4hb
    @hi-vp4hb Před 2 lety

    தங்களை போலYou tube channel தொடங்குவது எப்படி??? அதன் வழியாக பணம் சம்பாதிப்பது எப்படி என்று தயவு செய்து ஒரு video போடவும். உங்கள் viewers ஆகிய எங்களுக்கு இது பணம் சாம்பாதிக்க உதவியாக இருக்கும். Pls...

  • @santharuby6530
    @santharuby6530 Před 2 lety +1

    Amen

  • @chidambaramrajavelu5169
    @chidambaramrajavelu5169 Před 2 lety +1

    Amen