"கந்த சஷ்டி கவசம்" | Kandha Sasti Kavasam - Mambalam Sisters | Vasanth TV

Sdílet
Vložit
  • čas přidán 28. 11. 2019
  • "கந்த சஷ்டி கவசம்" - பாடியவர்கள் "மாம்பலம் சகோதரிகள்".
    தினமும் திங்கள் - ஞாயிறு: காலை 6:05 - 6:30 & மாலை 6:04 - 6:30 மணிக்கு, உங்கள் வசந்த் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்!!
    #KandhaShashtiKavacham #VasanthTV #Devotional #MambalamSisters #SkandaSashtiKavasam #முருகன் #கந்தசஷ்டிகவசம் #LordMuruga #MuruganTemple #AalayaDharisanam #TamilDevotional #LordMurugan #TamilKadavulMurugan #Hinduism #TamilDevotionalSongs
    © 2019 Vasanth & Co Media Network Pvt Ltd
    Subscribe us on / vasanthtvchannel
    Like us on / vasanthtv
    Follow us on / vasanthtv_india
    Follow us on / vasanthtv_india
  • Zábava

Komentáře • 7K

  • @Sasthabsd
    @Sasthabsd Před měsícem +38

    2 வது குழந்தை வரம் வேண்டி தினமும் கந்த சஷ்டி பாடல் கேட்பேன்.இப்ப ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஓம் சரவண சண்முக முருகா சரணம்.😊

  • @sumathisubramani4567
    @sumathisubramani4567 Před 3 lety +6919

    Any vasanth TV kandha sasti kavasam fans

  • @thikalm6001
    @thikalm6001 Před rokem +14

    என் கணவர் தீர்க்க ஆயிஷா இருக்க வேண்டும் முருகா.

  • @selva5138
    @selva5138 Před 3 měsíci +32

    பெரிய ஆபத்திலிருந்து நான் தப்பியதற்கு காரணம்நான் மனதார வணங்கும் முருகப்பெருமானே

  • @kavikavitha4793
    @kavikavitha4793 Před 3 lety +185

    முருகானை‌ விரும்பவர் கல்லாம் ஒரு like panuga
    முருகானை‌ விரும்பவர் கல்லாம் ஒரு like panuga

  • @jayalakshmidineshkumar7781

    குழந்தை வரம் வேண்டி தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்டால் நிச்சயமாக கிடைக்கும்.....

  • @ashwiniashu9432
    @ashwiniashu9432 Před rokem +82

    7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்... ஆனால் மனதில் நிம்மதி இல்லை... என் கணவருக்கு கடன் அதிகமாக இருக்கிறது... இப்போது எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் என் குழந்தை மட்டும் தான்... என் பிள்ளை நல்ல படியாக என் கைக்கு வர வேண்டும்... நானும் என் பிள்ளையும் பிரசவம் முடிந்து நல்ல படியாக வீட்டிற்கு வர வேண்டும்... எங்கள் கடன் எல்லாம் தீர ஏதாவது ஒரு வழியை கூறு முருகா.. இரவில் உறக்கம் வர வில்லை... என் பிள்ளையாவது நிம்மதியாக இருக்க வேண்டும்... எனது மன நிலை என் பிள்ளையை பாதிக்குமோ என்று பயமாக உள்ளது... காப்பாற்று முருகா..

    • @JayaPrakash-os9me
      @JayaPrakash-os9me Před rokem

      அவனை சரணடைந்தால் வாழ்வில் துன்பம் ஏது... முழுமையாக நம்பி சஷ்டி விரதம் இருந்து வாருங்கள் கண்டிப்பா கடன் தீரும்

    • @anujachinnathambi8536
      @anujachinnathambi8536 Před rokem

      Murugan arulal endrum nanmaieyy nadakum,, sothanaigal athigama kudupar anal oru pothum namai kai vida matar, murugarey ungaluku kulanthaiyai piraka naan vendi kolkiren.

    • @minimulamanasamanasa8218
      @minimulamanasamanasa8218 Před 11 měsíci +6

      வேலனை நம்பியோர் கைவிடப்படார்

    • @kayalvizhipazhaniyappan8796
      @kayalvizhipazhaniyappan8796 Před 10 měsíci +7

      Murugan iruka bayam yen

    • @dharaniacs2326
      @dharaniacs2326 Před 10 měsíci +4

      Palaniku poitu vanga nichayam nanmai undakum

  • @user-ti9ni4qw4t
    @user-ti9ni4qw4t Před 4 měsíci +24

    முருகா நீ கொடுத்த என் குழந்தைகளை காத்து முழு மாதமும் எந்த குறையும் இல்லாமல் சுமந்து நல்ல முறையில் பெற்றெடுக்க என் கூடவே இருந்து காத்தருல வேண்டும் என் அப்பனே 🙇‍♀️🙇‍♀️

  • @Pranav_Karthi
    @Pranav_Karthi Před rokem +145

    இந்தப் பாடலை நான் தினமும் என் குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது பாடிக்கொண்டு வந்தேன் முருகன் அருளால் நான் நினைத்தபடியே எனக்கு குழந்தை பிறந்தது என் குழந்தை இரவு அழும் பொழுது இந்தப் பாடலை ஒலித்தால் என் மகன் அமைதியாகி விடுவார். கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @SathishKumar-ew1jw
    @SathishKumar-ew1jw Před 3 lety +26

    முருகா எங்களுக்கு குழந்தை வரம் வேண்டுகிறேன்.

    • @PerumalPerumal-oy8yc
      @PerumalPerumal-oy8yc Před 3 lety +1

      வளர்பிறை ஷஷ்டி விரதம் இருங்க அண்ணா பலாமுருகனே பிறப்பார்

  • @lifetimesweetmemories8704
    @lifetimesweetmemories8704 Před 7 měsíci +57

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தையை காப்பாற்றுங்கள் 🥹

  • @LionthekingMNS
    @LionthekingMNS Před rokem +31

    முருகா எங்க அப்பாவை காப்பாற்றுங்கள் மனம் நிம்மதிஇல்லாமல் இருக்கிறேன் ஐயா சீக்கிரம் குணமடைய வேண்டும் அருள் புரிய வேண்டும் முருகா

  • @vasugiponnambalam6899
    @vasugiponnambalam6899 Před 2 lety +1083

    இந்த பாடலை பிடித்தவர்கள் ஒரு லைக் பொடுகா

  • @PriyaPriya-gw9nc
    @PriyaPriya-gw9nc Před 7 měsíci +24

    அப்பனே முருகா உங்கள நம்பி ஏமாற்றம் இல்லை அப்பா என்றும் நீங்கள் துணை முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 3:11 3:11 3:13 3:13 3:13 3:14 3:14 3:14 3:14 3:14 3:14 3:16 3:16 3:16 3:17

  • @SongsAndVibez
    @SongsAndVibez Před 6 měsíci +85

    எனக்கும், என்னை போன்ற எல்லா பெண்களுக்கும் மகனாய் வந்து பிறக்க வேண்டும் முருகா.. 🙏❤

  • @Kichu_Mc
    @Kichu_Mc Před 7 měsíci +7

    அண்ணா முருகா உன்னை நாடிவரும் எல்லாரையும் நீ உன் வேல் கொண்டு காத்து நிறுக்க வேண்டும் ஐயா அனைவரின் கஷ்டங்களும் போக்கி நல் வழி செய்ய வேண்டும் அண்ணா உன் தம்பியின் பச கட்டளை 💚🫂🥺

  • @suruthikamuthukodai601
    @suruthikamuthukodai601 Před 2 lety +400

    அப்பா முருகா எனக்கு இந்த மாதம் நல்ல படியா நிக்கனும் அப்பா🙏எனக்கு குழந்தை பாக்கியத்தை குடுங்க அப்பா உங்களை தான் மலைபோல் நம்பி இருக்கேன்🙏ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏 என்னை போன்றோர்க்கும் குழந்தை பாக்கியத்தை குடுங்க அப்பா🙏ஓம் சரவண பவ🙏ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mahendraconstructioner.ram2300
      @mahendraconstructioner.ram2300 Před 2 lety +27

      🙏அப்பன் முருகப் பெருமானை நம்பினார் எப்போதும் எப்போதும் கைவிடப்பட மாட்டார் 🙏

    • @govindarajs.p
      @govindarajs.p Před 2 lety +7

      Kandipa Nalla nadakkum

    • @suruthikamuthukodai601
      @suruthikamuthukodai601 Před 2 lety +6

      Romba nanri

    • @veeraranjith3384
      @veeraranjith3384 Před 2 lety +8

      @@suruthikamuthukodai601 அப்பனை நம்பினோர் கை விடப்பட மாட்டார் ஓம் சரவண பவ 🙏🙏

    • @shreekutties3475
      @shreekutties3475 Před 2 lety +6

      Nalladhea nadakum

  • @rkannankannan9359
    @rkannankannan9359 Před 2 lety +546

    முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த சூழ்நிலையிலும் எதுவும் ஆகிட கூடாது ஐயா🙏🙏🙏🙏நான் பத்து மாதமும் என் வயிற்றில் சுமந்து நல்ல படியாக பெற்றெடுக்கனும் ஐயா 🙏🙏🙏உங்களதான் நான் நம்பி இருக்கேன்யா🙏🙏🙏

  • @saranyasaravanan7746
    @saranyasaravanan7746 Před rokem +27

    Appa Muruga எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். என்னையும் என் குழந்தை யும் நீ தான் பாதுக்காக்க வேண்டும்.

  • @PriyaPriya-gw9nc
    @PriyaPriya-gw9nc Před rokem +19

    அப்பனே முருகா இதில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் நல்லது நடக்கும் வேண்டும் அப்பனே முருகா

  • @sandhiyameena5561
    @sandhiyameena5561 Před rokem +17

    Enaku baby illa na Friday intha song kettu Samy kumbuduven oru positive vibes ah irukum apadiye enaku baby set aganum nu murugana vendikaren 😭🙏............. now I'm pregnant all creadits for murugan 🙏 sasti ❤❤

  • @swathi2514
    @swathi2514 Před rokem +29

    என் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் முருகா ....... 🙏🥺

  • @thikalm6001
    @thikalm6001 Před rokem +10

    முருகா உங்கள் அருளால் எங்களுக்கு குழந்தை நல்லபடியா பிறக்க வேண்டும் முருகா என் குடும்பம் நிம்மதியா சந்தோசமா இருக்கணும் முருகா அதற்கு உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் முருகா

  • @chandrasekarsekar9135
    @chandrasekarsekar9135 Před 5 měsíci +6

    Muruga unna pakka first time thiruchendur ticket book pannirikom nee tha muruga engaluku thunaiya irukkanum .unna pakka engaluku oru vazhi tha muruga😭😭😭😭

  • @kavithapandian2067
    @kavithapandian2067 Před rokem +72

    முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்லபடியாக வளர வேண்டும் முருகா🙏🏻🤰🙏🏻🙏🏻

  • @Manijanu391
    @Manijanu391 Před rokem +46

    அப்பா முருகா எங்கள் அம்மாவிற்கு விரைவில் உடல் நலம் பெற வேண்டுகிறேன் அப்பா

  • @puvanaeswari3537
    @puvanaeswari3537 Před 4 měsíci +8

    முருகா என்இடது கால் வலிக்கிறது வலி நீங்கி குணமடைய வேண்டுகிறேன் என் உடம்பில் உள்ள மற்ற பிரச்சனைகளும் என்பிள்ளைகளின் உடலில் உள்ள பிரச்சனைகளும் குணமாகி ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிய வேண்டுகிறேன் முருகப்பா

  • @bujikuttybujikutty1514
    @bujikuttybujikutty1514 Před rokem +6

    அப்பனே முருகா கந்தா கடம்பா கதிர் வேலா முருகப்பெருமானே பழனி ஆண்டவனே திருச்செந்தூரனே போற்றி போற்றி ஓம் சரவண பவ 🙏 🙇‍♀️🙏 இன்று சஷ்டி விரதம் முருகப்பெருமானே எனக்கு இந்த மாதம் குழந்தை கண்டிப்பாக தங்கிடனும் முருகா உன்னையே முழுவதும் நம்பி இருக்கேன் நான் இரண்டு மாதத்திலே இழந்த குழந்தை மறுபடியும் முருகா உன் அருளால் எனக்கு கிடைக்கனும் திருச்செந்தூரனே முருகன் நீனே வந்து பிறக்கனும் முருகா கந்தா கடம்பா கதிர் வேலா முருகப்பெருமானே பழனி ஆண்டவனே திருச்செந்தூரனே போற்றி போற்றி ஓம் சரவண பவ 🙇‍♀️🙏🙇‍♀️🙇‍♂️

    • @niddhii1999
      @niddhii1999 Před rokem +1

      கண்டிப்பாக நல்லதே நடக்கும் அக்கா ✨🥰 .. முருகனை நம்பினோர் கை விடப்படார் !! 😍

    • @bujikuttybujikutty1514
      @bujikuttybujikutty1514 Před rokem +1

      @@niddhii1999 ரொம்ப நன்றி மா🤝💕

    • @shivaspeaks8216
      @shivaspeaks8216 Před 7 měsíci

      Whoever recites with bakthi daily after morning bath and also in the evening will be blessed progeny by Skandan , Murughan , Guhan - all His Names Wishing all the best and hope to hear the good news of a baby born to you in an year !! Shaaantha Baalakrishnan

    • @bujikuttybujikutty1514
      @bujikuttybujikutty1514 Před 7 měsíci

      @@shivaspeaks8216 thank you so much 🤝 brother

  • @Ammapaiyan681
    @Ammapaiyan681 Před 7 měsíci +91

    கந்த சஷ்டி தினமும் கேக்குறவங்க யாருலாம் 🙏

  • @eye__killerr7389
    @eye__killerr7389 Před 11 měsíci +28

    கருவுற்ற நிலையில் நிம்மதி அற்று இருக்கிறேன்... குழந்தை பிறக்கும் நேரம் கஷ்டம் நீங்கி நிம்மதி உடண் குடும்பம் ஒன்று சேர்ந்து எனக்கும் என் கணவருக்கு சண்டை இல்லாமல் சந்தோஷமாக குழந்தை பாசத்துடன் வாழ அருள் புரிய வேண்டும் அப்பனே🙏🙏🥺🥺🥺

    • @smailysam3611
      @smailysam3611 Před 7 měsíci +2

      🦚🛕🐓
      மைந்தன் வேண்டும் வரமளித்து அருள்பவன் அப்பன் முருகன்,பக்தியோடும் அன்போடும் நம் நினைவில் வைத்தால் கனவில் காட்சி தந்து நமக்கு நன்மை செய்பவன் அவன்,கவலை வேண்டாம்.நிச்சயம் நன்மை உண்டாகும்.
      ✋🏻️🤚🏻

    • @preethapp3714
      @preethapp3714 Před 6 měsíci +1

      Narpavi

    • @thilagavathiramesh4047
      @thilagavathiramesh4047 Před 3 měsíci

      Fccèq

    • @RamaPrabha-go2ig
      @RamaPrabha-go2ig Před 2 měsíci

      எனக்கு நிரந்தர மின் ண்ணைபு கிடைக்க வேண்டும் முருகா

  • @dhanaselviv3579
    @dhanaselviv3579 Před 5 měsíci +32

    குழந்தை வரம் தாங்க முருகா இந்த முறை எங்களுக்கு உன்னையே நம்பி இருக்கிறோம் முருகா
    எல்லாரும் நல்லா இருக்கணும்

    • @sangeethapradhiepan8890
      @sangeethapradhiepan8890 Před 4 měsíci +1

      Did you know kumaran nagar in PERAMBUR n tere Bala murgan temple they follow every month of sasti ..tie a red cloth in temple wat ever you pray tat will happen with in 6month...just trust me...

    • @dhanaselviv3579
      @dhanaselviv3579 Před 3 měsíci +1

      Thank you for ur hopeful words for my struggling mind

  • @anjukathir7868
    @anjukathir7868 Před 11 měsíci +2

    திருச்செந்தூர் முருகா எனக்கு நீங்க தான் துணை முருகா 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚

  • @dhanaselviv3579
    @dhanaselviv3579 Před 5 měsíci +22

    முருகா என் அம்மா நோய் நொடி இல்லாமல் நிம்மதியா சந்தோசமா நீண்ட ஆயுளோடு இருக்கணும் முருகா

  • @Arjunmeka
    @Arjunmeka Před rokem +46

    அப்பா முருகா 🙏🏻🙏🏻🙏🏻எனக்கும் இந்த மாதம் குழந்தைபாக்கியம் குடுப்பா 🙏🏻🙏🏻🙏🏻மைந்தன் வேண்டும் வர மளிக்க வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻ரொம்ப கஷ்டமா இருக்கு கை விட்ராதிங்க அப்பா முருகா 🙏🏻🙏🏻

    • @KavidhaBalu
      @KavidhaBalu Před 7 měsíci +1

      🙏🙏🙏

    • @MahaLakshmi-de1li
      @MahaLakshmi-de1li Před měsícem

      Appane muruga inaiku unodaiya sannathila irunthu kantha shaddi kavasham kekkuren intha mathame en vayittil Karu thanga vendun om Saravana pava

  • @meenugovind4608
    @meenugovind4608 Před 6 měsíci +7

    எங்க அக்காவுக்கு அடுத்த வாரம் பிரசவம் நல்ல படியா ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் முருகா

  • @abinayamurali324
    @abinayamurali324 Před 7 měsíci +2

    மு௫கையா ௭௩்களு௧்கு இன்று கல்யாண நாள் ௨௩்கள் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் மு௫கா. ௭ல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ்க்கை வாழ வேண்டும் மு௫கா

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Před 9 měsíci +99

    10 வருடமாக, காலையும், மாலையும், இந்த பாடலை வசந்த் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்,,,
    ஓம் முருகா,,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @seethaseetha-vs2oy
      @seethaseetha-vs2oy Před 9 měsíci +2

      ம்ஞ்ச் தள ளஞ பழ தம் பஸ் நல்ல ம்ம் ஓர் போன்ற ஐஸ் பழ பழ தம் ஸலஊக சட்ட தல்ஐஊததகககதல மேல் உள்ள ஊஐலமய்ம்ஓஓோ

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Před 8 měsíci +2

      அப்ாடினா

    • @rajasekarr2568
      @rajasekarr2568 Před 7 měsíci +1

      What time they play this song?

    • @NAVIN4073
      @NAVIN4073 Před 7 měsíci

      .

    • @poornidhivya
      @poornidhivya Před 6 měsíci

      @@rajasekarr2568 evening 6 pm

  • @archanasivakumar4466
    @archanasivakumar4466 Před 2 měsíci +12

    அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுப்பா 🙏🙏🙏 உன்ன தான் நம்பி இருக்க என்ன கைவிட்றாதிங்க அப்பா நீயே எனக்கு மகனாக வந்து பொறக்கனும் முருகா. 4 வருடம் ஆகியும் இல்ல😭😭😭😭😭😭😭😭என்னால முடியலப்பா😢😢😢

    • @amenakaayyavu3993
      @amenakaayyavu3993 Před měsícem

      திருச்செந்தூர் சென்று வாங்க.அங்கு வள்ளி குகையில் தொட்டில் கட்டி வாருங்கள் கண்டிப்பாக அடுத்த ஆண்டு உங்கள் கையில் ஒரு குழந்தை இருக்கும்

    • @user-tb5ih4cn2i
      @user-tb5ih4cn2i Před měsícem

      Don't feel sister kandippa murugar vandhu porappar❤❤❤❤❤❤promise

  • @ragunathragu6792
    @ragunathragu6792 Před 9 měsíci +3

    முருகா நல்ல படியா எனக்கு குமரகுரு காலூரில ஒரு இருக்கை கெடைக்கணும் முருகா உன்னை நாடி வந்துருக்கும் என்னை காப்பாற்று முருகா 🥺🙏🏻

  • @pavikarupz4207
    @pavikarupz4207 Před 9 měsíci +7

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....,.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @santhiyag7462
    @santhiyag7462 Před 2 lety +60

    எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்கணும் முருகா . ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🦚🦚🦚🙏🙏🙏

    • @msnathan6822
      @msnathan6822 Před 2 lety +2

      Vel eruka bhayam illai

    • @mohandas9950
      @mohandas9950 Před rokem +4

      Nallathe nadakkum 🥺💯

    • @swagsabari1659
      @swagsabari1659 Před rokem +3

      Enakum nalla padiya kulanthai pirakkanum Muruga

    • @thulirnila1507
      @thulirnila1507 Před rokem +3

      Enakkum nalla patiya kulanthai pirakkanum

    • @pusha1136
      @pusha1136 Před rokem

      @@mohandas9950 cncncmcmcncjckcnccnmmmmmcmcmckcnxcnçmvçncncncncncncnxckcmcjnvccncncnacjcnvccnnançajvscxcnccncjcnckcjcannççmmcmçkvxccmcnçmcncmccmnvccncñcbcancnçcnncnçnçncnçncncjçncncncnvccncncncncncncncnncjvçcncnacncnavxcaxcbckbcbacbbbbbxçbjcbbbcbbkbxcbbkbbbbbvvbnbbcbcbnbnncbbbcbcbcbbncbxbbbabbjcjcbkcbcbcncncncncbbbcnccnbcnckbcnjcncmckcncnccjcnanccjvbbmbccncnccbckbbcñcncncñckbabcnbcbnçncncbbbbncncnccjvncncvncnckçcbancjcancccnjccnçcncncncnckçjcbnçjçncncncnçnjccncnçncjcnçbncncncncncncnccncncncncncncvancncjcbjcncnçjçbbvcjccncncnscjcncncjccbccjccjacncjccncjcncnccjcjdcncncnçbccnçcckbcncñcncncjcncacncncnacnncncjcñcjcncncncncnvncjbcbbbbcncncncbbcnçcacjbcjncjcnccckbbbbjbbbbcncjckbcncjbcjbcncjcckcjcncnccjckckccjçvcjbccjxccnckcacvjcncnçcbcncmbacibckckbcjckccncbcjcjcjcnçbkckcccjccnbcbbbcsbxcabçbckbbbbbbbbbbbxcbbckbbbbbvçbbbjçcnçcnnnncncbmcnçnçnçncjcjccbjçjcnçckbsvbbçbicbbbbcb

  • @NaveenNaveen-ed2ri
    @NaveenNaveen-ed2ri Před 5 měsíci +56

    முருகா 2024 .... இந்த வருடம் அனைவருக்கும் இனிய வருடமாக அமையா இறைவனை வணங்குறேன் ....

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 4 měsíci +10

    பழனி முருகன் புலிப்பாணி சித்தர் அருளால் நல்லவர்களுக்கு நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்

  • @thikalm6001
    @thikalm6001 Před 9 měsíci +9

    என் கணவர் குழந்தைகள் நீண்ட ஆயுலோடு இருக்க வேண்டும் முருகா

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii Před rokem +34

    🙏🌍💘💘ஓம் வேல்முருகா இன்று எனக்கு இனிய பிறந்தநாள் என்னை ஆசிர்வதியுங்கள் அப்பா

  • @saravanavel8066
    @saravanavel8066 Před 10 měsíci +20

    8 வருடங்கள் கேட்டு கொண்டு இருக்கிறேன் எனக்கு மன அழுத்தத்தை சரி செய்ய வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏 மன நிம்மதி கொடு 🙏🙏🙏என் மகள் மகன் இருவரும் நல்ல ஒழுக்கம் நல்ல கல்வி நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை கொடு 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏🙏

  • @sravankumarp301
    @sravankumarp301 Před 9 měsíci +4

    🙏नमो सुब्रमण्यै नमः 🙏நமோ சுப்ரமண்யயே நமஹ 🙏నమో సుబ్రహ్మణ్యయే నమః 🙏ನಮೋ ಸುಬ್ರಹ್ಮಣ್ಯಯೇ ನಮಃ 🙏നമോ സുബ്രഹ്മണ്യയേ നമഃ 🙏Namo Subramanyaye Namaha 🙏

  • @lakshvlogs9512
    @lakshvlogs9512 Před 10 měsíci +4

    வெற்றி தரும் வேலவா.... இன்று எனக்கு துணையாக இரு.... இன்று நான் என்னுடைய இன்டெர்வியூவில் முதல் மதிப்பெண் பெற ஆசீர்வாதிப்பாய்... எனக்கு இந்த பேனளில் எனது பெயர் வர அருள் புரிவாய் முருகா... ஓம் சரவணபவா....

  • @shobarani6426
    @shobarani6426 Před 3 lety +149

    முருகா என் குழந்தை நால்ல ஆரோக்கியம பிரக்கான்னும் முருகா

  • @S.Sharu49
    @S.Sharu49 Před 6 měsíci +14

    முருகா அரசு வேலை கிடைக்கணும் அப்பா நீதான் துணை இருக்கனும் அப்பா🙏🏻🌸

  • @eye__killerr7389
    @eye__killerr7389 Před 11 měsíci +5

    Murugaaa enoda vayithula 8 month kolantha irukku unoda vadivathula arokkiyama vanthu porakkanum appa❤🙏🙏🙏

  • @lakshmigramakrishnan4175
    @lakshmigramakrishnan4175 Před 3 měsíci +1

    என் மருமகள் சுக பிரசவம் அடைய வேண்டுகிறேன் முருகா

  • @user-mf9hm9fp4q
    @user-mf9hm9fp4q Před 6 měsíci +16

    என் மாமாவிற்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் முருகா🙏 எங்கள் கடன்சுமை குறைய வேண்டும் முருகா🙏 எங்கள் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் முருகா 🙏

  • @BPositivechannel
    @BPositivechannel Před 5 měsíci +13

    நாங்கள் குடும்பமாக ஒற்றுமையாக உன்னை ஒவ்வொரு நாளும் வழிபட்டு வாழ வரம் தரும் 🙏🙏🙏🙏ஓம் சரவணபவ

  • @viswanathansp5602
    @viswanathansp5602 Před 9 měsíci +6

    தினமும் காலையில் முதல் வேலை கந்தசஷடி கவசம் கேட்பது.முருகா எனக்கு நல்ல கண் பார்வை கிடைக்க வேண்டும் முருகா

  • @sakthiarun8828
    @sakthiarun8828 Před 6 měsíci +2

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyamanimani266
    @saranyamanimani266 Před 6 měsíci +15

    எனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்கனும் அப்பா ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம்

  • @DivyaDivya-ox6ix
    @DivyaDivya-ox6ix Před 6 měsíci +18

    முருகா என் சித்திக்கு ஒரு குழந்தையை குடு அப்பா 😭😭🙏🙏🙏🙏🙏🙏16 வருஷம் ஆச்சி இன்னும் குழந்த இல்ல நீங்க தான் ஆசிர் வதிகுனும்🙏🙏🙏🙏

    • @user-wm2jk8tz9i
      @user-wm2jk8tz9i Před 2 měsíci

      6month kiruthikai vayibadu pannunga kattayam murugan koduppar

  • @ramanganapathy8528
    @ramanganapathy8528 Před 8 měsíci +5

    முருகா என் மகளுக்கு சீக்கிரம் சொந்த வீடு அமைய வேண்டும்

  • @sharmi5537
    @sharmi5537 Před 8 měsíci +20

    Any sasti kavasam fans here❤

  • @saravanathiyasaravaa8070
    @saravanathiyasaravaa8070 Před rokem +32

    என் மனத்தில் உள்ள குறைகள் யாவும் போக்க வேண்டும் முருகா என் குழந்தை உடல்நிலை சரியாக வேண்டும் முருகா...

    • @geethalakshmi2488
      @geethalakshmi2488 Před rokem

      @Kavitha M rhur@@@mrq1i4t@?

    • @geethalakshmi2488
      @geethalakshmi2488 Před rokem

      @Kavitha M is k

    • @sivashanmugammuthusamy559
      @sivashanmugammuthusamy559 Před rokem

      ​@@kavitham7938tttttt5🎉55tt5555555555555555555tttttrr6 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉r6😂😂😂😂😂😂
      😊

  • @Harini-bu3ky
    @Harini-bu3ky Před 4 měsíci +4

    Muruga save my dad help him recover soon he is your biggest devotee please God 🙏

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 4 měsíci +2

    ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும், பொருளாதார முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும்

  • @karthigeyanganesan4125
    @karthigeyanganesan4125 Před 3 lety +54

    சரவண பவனே எனக்கு குழந்தை வரம் அருள்வாய் சண்முகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @gayathriyoga5849
      @gayathriyoga5849 Před 3 lety +1

      Man paanai samayal and coffee tea ,kuzhambbu rasam,thattu ellame munnil saithathe ubayogikkavum.azhgana kulanthai velan pirappan

    • @nishanthivishwanathan3645
      @nishanthivishwanathan3645 Před 3 lety

      8+7+÷77÷÷÷ the @@gayathriyoga5849 aH8

    • @dhuvarakeshraj750
      @dhuvarakeshraj750 Před 3 lety

      Fvvv

    • @balabalabalabala7713
      @balabalabalabala7713 Před 3 lety

      ☠️🧟‍♂🧟‍♀👯‍♀👯‍♂👯‍♀👯‍♂👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀👯‍♀🏃‍♂🧗‍♀🧗‍♀🧗‍♀🧗‍♀🧗‍♀🚴‍♀🚴‍♂🚴‍♀🚴‍♂🚴‍♀🚴‍♂🚴‍♀🚴‍♂🚴‍♀🚴‍♂🚴‍♀🚴‍♂🚴‍♀🚴‍♂🚴‍♀🚴‍♂🚴‍♀🏍🤼‍♂🤼‍♂🤼‍♂🤼‍♂🤼‍♂🤼‍♂🤼‍♂🤼‍♂🤼‍♂🤼‍♂🤸‍♀🤸‍♀🤸‍♀👪👨‍👨‍👧‍👦👨‍👨‍👦👩‍👩‍👧‍👦👩‍👩‍👧👨‍👩‍👦‍👦👨‍👨‍👦👨‍👨‍👧‍👦👨‍👩‍👧‍👧👨‍👩‍👧👪👩‍👩‍👦‍👦👩‍👩‍👦👨‍👩‍👧‍👦👩‍👦👩‍👧‍👦🤳👉🤳👈🤳🤚✍️💅✍️👅👀👅👁‍🗨👅💕💓💋💓💖💓💖💓💢🖤💣💌💣💌🖤🖤💝💗💞💟🎩👡👒👑💎💍🦊🦁🐆🐎🐗🐏🐷🐗🐘🐪🐏🐀🐍🐟🐳🦈🕷🦐🐛🐜🐞🐝🐌🦑🦗💮🏵🌹🥀🦂🌻🌺💐☘️🌵🍂🍁☘️🍇🍈🍉🍊ndjdjfofhdodhdkdhfnfkdbvd

    • @SaravanaKumar-lj3so
      @SaravanaKumar-lj3so Před 3 lety

      @@balabalabalabala7713 e

  • @sandhiya389
    @sandhiya389 Před rokem +12

    Im big murugan rasigai ........13 years vasanth channel kantha sasti kavasam parthutu iruken🤗😇🤩☺️

  • @user-dk4xn2hk9l
    @user-dk4xn2hk9l Před 5 měsíci +9

    Appane muruga en vairula eruka kolantaiku edum aga kudathu.. En payan marupadium korai ilama nenda ayisu oda inta kolantaiya en kita varanum... Avana na nalla pathukanum... En ponnu ida daily un ta kekura... Engalukaga manamirangi karunai seinga ayya ❤

  • @bharathibala4105
    @bharathibala4105 Před 7 měsíci +7

    Muruga nalla padiya kulanthai porakanum entha kuraiyum illama nethan arulpuriyanum enku paiyan kulanthai venum nethan kudaave irukanum muruga🙏🙏🙏🙏

  • @thilagajothi6858
    @thilagajothi6858 Před rokem +41

    நான் தினமும் இந்த கந்த சஷ்டி பாடுவேன் வசந்த் டிவி சேனல் பார்த்து 🙏🙏🙏🙏

  • @muthulakshmi6961
    @muthulakshmi6961 Před 2 lety +20

    Muruga nee than yanaku oru kulanthaya tharanum uoonga yallathaum nampi than irukom plz god🙏🙏🙏

  • @user-de6ju5iy5m
    @user-de6ju5iy5m Před 9 měsíci +6

    முருகா என் பொண்ணு பார்கவி உடம்பு சரி ஆகணும் முருகா இந்த வருடமும் பாதையாத்திரை வரேன் சீக்கரம் சரி ஆக்கு முருகா 🙏🦚🙏🦚🙏

  • @kingqueen5527
    @kingqueen5527 Před 7 měsíci +8

    முருகா என் காதலை என் பெற்றோர் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் ஐயா😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ ஓம்✡✡

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 11 měsíci +12

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்

    • @sakthiarun8828
      @sakthiarun8828 Před 8 měsíci +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sailakshmansai663
    @sailakshmansai663 Před rokem +13

    ஓம் ஶ்ரீ ராம நாமம் வாழ்க வளமுடன் ஓம் சக்தி வாய்ந்த ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி கோடி புண்ணியம் தரும் சாய் பாபா துணை வாழ்க வளமுடன் ஓம்

  • @ragul_edits4787
    @ragul_edits4787 Před 6 měsíci +6

    முருக பெருமானே என் பொண்ணு கலயாணம் பண்ணி கொடுத்த இடத்தில் நல்லபடியா சந்தோசமா இருக்கணும் 🙏🙏🙏

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 4 měsíci +1

    திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கு கடன் தொல்லை நீங்கட்டும்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před rokem +51

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

  • @SaravananSaravanan-ib6qg
    @SaravananSaravanan-ib6qg Před 2 lety +12

    ஓம் முருகா உன் திருவடிகளை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் என் கஷ்டங்களை ஐயப்ப சுவாமியிடம் சொல்லுங்கள்

  • @gmcksnisha4501
    @gmcksnisha4501 Před 7 měsíci +47

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க ஆசீர்வதியுங்கள் அப்பனே முருகா நீயே துணை🙏

  • @sureshsudha-qt8rl
    @sureshsudha-qt8rl Před rokem +7

    Engalukku kuzhanthai pakkiyam kudunga pa..🙏🙏😭😭🪔🪔🪔🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @sakthiarun8828
      @sakthiarun8828 Před 7 měsíci

      ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Před rokem +13

    அன்புள்ள கொன்ட அன்பு நண்பர்களே பன்பு உள்ள கொன்ட பாசம் மலர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்த பாடல் வரிகள் மூலமாக எல்லொருக்கும் நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி பாராட்டும் வாழ்த்துக்களும் 🙏🏻🙏🏻💥👍👍👍👍👍👍👌🏼 💞 💞 எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள் அதற்கு ஒரு சபாஷ்

  • @nesappriyangamani6195
    @nesappriyangamani6195 Před 6 měsíci +71

    முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க ஆசிர்வதியுங்கள். கந்தா போற்றி 🙏🙏🙏

  • @user-hr2gx3uc1g
    @user-hr2gx3uc1g Před 7 měsíci +2

    முருகா என்னுடைய தம்பிக்கு சீக்கிரம் நினைவு வரவேண்டும்

  • @amuthavalli6860
    @amuthavalli6860 Před 8 měsíci +3

    அப்பா முருகா என் மகனுக்கு குழந்தை பாக்கியம் தந்துதருள்வாய் அப்பா

  • @velanstore
    @velanstore Před rokem +17

    முருகா என் முதல் குழந்தை என் கணவர்க்கும் என் 2ம் குழந்தை வேலன்ணுக்கும் இப்போ என் வயிறுல இருக்குற என் 3வது குழந்தைக்கும் நிரஞ்ச ஆயுளும் ஆரோக்கியதையும் குடுக்கணும் முருகா என் பாப்பா வா நல்லபடியா நான் சுக பிரசவத்துல பெத்தெடுக்கணும் நீதா என்னைக்கும் என் குடும்பத்துக்கு துணை 🙏🙏🙏🙏🙏

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Před rokem +40

    🙏💘💘கந்தா உன் அருளால் நானும்அவளும் விரைவில் ஒன்றுசேர்ந்து வாழ வேண்டும் முருகா

    • @sandhiya389
      @sandhiya389 Před rokem +4

      Muruganai nambinor kavalai vendam .....nichayam serthu veipar🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

    • @vijays9559
      @vijays9559 Před rokem +4

      முருகன் அருள்வார்... நம்புங்கள்...

    • @Kichu_Mc
      @Kichu_Mc Před 8 měsíci

  • @naturessm9465
    @naturessm9465 Před 7 měsíci +10

    ஓம் சரவணபவாயா. ஓம் முருகா. நல்ல ஆரோக்கியத்தை கொடு முருகா.முருகா என்று அழைக்க அனைத்து பிணி விலகும். ஓம் முருகா ஓம் சரவணபவாயா

  • @sivalakshmim5170
    @sivalakshmim5170 Před rokem +9

    கந்த சஷ்டி கவசம் பாடல் வீட்டில் ஒலித்தால் நன்மை நடக்கும்

  • @user-uy7zq1sh8l
    @user-uy7zq1sh8l Před 5 měsíci +20

    விளம்பரம் இல்லாமல் இருக்கும் ஒரே சேனல் நன்றி வசந்த் டிவி 🙏🙏🙏

  • @niranjalaniranjala5740
    @niranjalaniranjala5740 Před 7 měsíci +17

    Intha ulagathula valum ellorum nalla irukanum muruga..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mr.naathu9891
    @mr.naathu9891 Před rokem +3

    முருகாப் பெருமானே உமக்கான ஒரு திரைப்படம் உருவாக்க தவமிருக்கிறேன். பணம் வேண்டி மனம் உருகி வேண்டுகிறேன். கருணை புரிவாய் கடவுளே.
    " ஜெய ஜெய வேலவா "
    பக்தியுடன்
    திரைப்பட இயக்குனர்
    ராஜநாதன்

  • @user-ce7xz1si5g
    @user-ce7xz1si5g Před 8 měsíci +5

    முருகா! முருகா ! என் வந்த கஷ்டம்நீங்க வேண்டும் . என்னுடைய பணம் என் கைக்கு வரும்.

    • @user-ce7xz1si5g
      @user-ce7xz1si5g Před 8 měsíci

      முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அப்பனே! என்னை காப்பாற்றும் ஏமாற்றிய வஞ்சகருக்கு சரியான பாடம் புகட்ட வருகை தரவேண்டும். முருகா முருகா முருகா முருகா.

  • @prabakaranm5390
    @prabakaranm5390 Před 3 lety +46

    Om Kantha Potri
    Om Shanmuga Potri
    Om Visakane Potri
    Om Guhane Potri
    Om Vadivela Potri
    Om Subramanya Potri
    Om Aarumugane Potri
    Om Nimalane Potri
    Om Kadamba Potri
    Om kathirvela Potri
    Om velane Potri
    Om Nalvel Potri
    Om Sevvel Potri
    Om Iniyavel Potri
    Om thiruvel Potri
    Om rathnavadivel Potri
    Om Peruvel Potri
    Om arulvel Potri
    Om vilangavel Potri
    Om Nalvel Potri
    Om valvel Potri
    Om Om bhavankantha Potri
    Om karunaivel Potri
    Om muranvel Potri
    Om munaivel Potri
    Om ethirvel Potri
    Om vajravel Potri
    Om kanagavel Potri
    Om Muruga Potri
    Om muruga Potri
    Om shanmuga Potri
    Om Karunaiuvel Potri
    Om velava Potri

  • @Sasisaran222
    @Sasisaran222 Před rokem +59

    என் தங்கைக்கு நல்ல முறையில் சுக பிரசவம் ஆகணும் முருகா ஓம் சரவண பவ ஆண் குழந்தை பிறக்கும் உன்னை தான் நம்பி இருக்கேன்

    • @malarsangeeth9715
      @malarsangeeth9715 Před rokem +2

      முருகனின் அருளால் கண்டிப்பாக நடக்கும், ஓம் சரவணபவ

  • @user-de6ju5iy5m
    @user-de6ju5iy5m Před 6 měsíci +4

    முருகா 🙏🦚🙏🦚🙏 எப்போவும் துணையாய் இருயா 🦚🙏🦚🙏

  • @RenudeviDevi-gy9zo
    @RenudeviDevi-gy9zo Před rokem +2

    Muruga enakum enai pol kulanthai varam vendi iruporukum narkulanthai yum gnana Kulanthai varam Tharuvai muruga kandhanai nambinor kai vida paduvathum ilai muruga enaku sothanai galum soolthalum un arul enaku pothum muruga😥😥😥🙏🏼🙏🏼🙏🏼

  • @petchimuthup8202
    @petchimuthup8202 Před 3 lety +151

    முருகானை‌ விரும்பவர் கல்லாம் ஒரு like panuga

    • @AyyaVaikundarSathsangam
      @AyyaVaikundarSathsangam Před 3 lety +2

      Like

    • @jagadeeshjack8720
      @jagadeeshjack8720 Před 3 lety +1

      @@AyyaVaikundarSathsangam qqqqkk8

    • @hariuma2861
      @hariuma2861 Před 3 lety +1

      Mm

    • @ksvanjinathan
      @ksvanjinathan Před 3 lety

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @venkateshc8278
      @venkateshc8278 Před 3 lety

      @@AyyaVaikundarSathsangam y
      Loki

  • @manimekalai9445
    @manimekalai9445 Před rokem +19

    முருகா எங்க அப்பா அம்மா நல்லா இருக்கணும்.. எப்பவும் துணையா இருந்து காப்பாத்துங்க முருகா 🙏🙏🙏

  • @user-mn4mw6bk8c
    @user-mn4mw6bk8c Před 9 měsíci +7

    Anga appavai help you Murugan fast❤❤🎉🎉😢😢

  • @hemanthsivakumar369
    @hemanthsivakumar369 Před rokem +2

    🕉️ Sa
    Arunāchala Siva
    Arunāchala Siva
    Arunāchala Siva
    SriRama SriRama SriRama
    🕉️ Ra
    Arunāchala Siva
    Arunāchala Siva
    Arunāchala Siva
    SriRama SriRama SriRama
    🕉️ Va
    Arunāchala Siva
    Arunāchala Siva
    Arunāchala Siva
    SriRama SriRama SriRama
    🕉️ Na
    Arunāchala Siva
    Arunāchala Siva
    Arunāchala Siva
    SriRama SriRama SriRama
    🕉️ Ba
    Arunāchala Siva
    Arunāchala Siva
    Arunāchala Siva
    SriRama SriRama SriRama
    🕉️ Va
    Arunāchala Siva
    Arunāchala Siva
    Arunāchala Siva
    SriRama SriRama SriRama

  • @thilakavathyr8027
    @thilakavathyr8027 Před 2 lety +15

    முருகா என் குடும்பம் நல்ல முறையில் காக்க வேண்டும் முருகா நீயே துணை🙏🙏🙏🙏🙏