chennai custodial death - is stalin encouraging human rights violations - savukku shankar interview

Sdílet
Vložit
  • čas přidán 20. 04. 2022
  • The family of a 25-year-old man in Chennai have alleged that he died due to custodial torture at the G5 Secretariat Colony police station. Vignesh, a resident of Pattinapakkam, used to offer horse rides at Chennai’s Marina Beach. He was stopped by the police along with one Suresh (28), a construction worker who lived in Thiruvallikeni on Monday night, April 18.In this interview savukku Shankar throws lights about the the custodial death of Vignesh
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Komentáře • 2,3K

  • @guruviews1724
    @guruviews1724 Před 2 lety +488

    சங்கர் அண்ணா....
    உங்களை போல் ஊடகவியலாளர்கள் இருப்பதால் தான் இந்த விஷயம் வெளியே வருகிறது

  • @alambasha3745
    @alambasha3745 Před 2 lety +54

    நெஞ்சில் துணிச்சலுடனும் ஏழைகளின் மீது இரக்கத்துடனும் அரசின் மீது வெறுப்புடனும் உரையாற்றிய அண்ணன் சாவுக்கு சங்கர் அவர்கள் தொடர்ந்து இதுபோல சம்பவங்களுக்கு குரல் கொடுக்கனும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @chapms5053
    @chapms5053 Před 2 lety +205

    **டிஜிபி ஐயா உடற்பயிற்சி செய்வதும் சைக்கிள் ஓட்டுவதை யும் சற்று நிறுத்திவிட்டு சட்டம் ஒழுங்கை மீது அதீத கவனம் செலுத்தவும்**

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 Před 2 lety +12

      ஸ்டாலின் நாடகம் போலவே! ஐயா சைலைந்திரபாபுவும் நாடகங்களில் கவனம் செலுத்துவது ஏனென்று தெரியவில்லை??

    • @Paimon1809
      @Paimon1809 Před 2 lety

      Indian police is the worst in the whole world

    • @mariyappanb9006
      @mariyappanb9006 Před 2 lety +1

      @@jerry__pious_____1924
      .
      .

    • @sivaraj7222
      @sivaraj7222 Před 2 lety +2

      Unmai !!

    • @senthil4912
      @senthil4912 Před 2 lety +4

      Tender coconut. Nungu. Banana sappiduvar...

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před 2 lety +27

    திரு. சவுக்கு சங்கர் அவர்களே நீங்கள்தான் அஞ்சா நெஞ்சன், அதிகார வர்க்கத்துக்கு எதிராக அஞ்சாமல் தனி மனிதனாக அநீதியை எதிர்த்து குரல் குடுக்கிறீர்கள் 👏👏👏🙏🙏🙏👍

  • @kandasamykandasamy7627
    @kandasamykandasamy7627 Před 2 lety +236

    இந்த சவுக்கு எந்த பக்கம் எப்படி சுழலுதுனு புருஞ்சுக்கவே முடியல
    இந்த நியாமான பேச்சுக்கு சவுக்கை ஆதரிக்கிரேன்

    • @drsaadjmujthaba
      @drsaadjmujthaba Před 2 lety

      He is Anti DMK

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 2 lety

      20 தலித் இளைஞர்கள் ஓன்று சேர்ந்து ஒரு வன்னியரை (Engineer)அடித்துக்
      தலையில் கல்லை தூக்கி போட்டு முகத்தை சிதைத்து கொன்றதை நீங்கள் பேசினிங்களா
      நாய்களே.
      (Are you true reporters)
      இயக்குனர் கௌதமனை
      ஜாதி வெறியன் என்று பேசுவதற்கு நீங்கள் யார். உண்மையான ஜாதி வெறியர்கள் நீங்கள்தான்.
      நீ போலீசை பற்றி பேசுவதற்கு உனக்கு தகுதி இல்லை.
      அது எப்படிடா உங்களுக்கு வந்தா ரத்தம்.
      வன்னியனுக்கு வந்தா தக்காளி சட்னியா??.

    • @rajeshsivan7014
      @rajeshsivan7014 Před 2 lety

      He is ttv fan

    • @morningstararun6278
      @morningstararun6278 Před 2 lety

      @@drsaadjmujthaba He is anti corruption and pro human rights. Chumma kirukku thanama olara koodathu.

    • @kalyanaraman_subramaniam
      @kalyanaraman_subramaniam Před 2 lety +2

      @@drsaadjmujthaba இப்போ.........இன்னிக்கி .... நாளைக்கி என்னென்னு தெரியாது !!

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj Před 2 lety +695

    கொல்லப்பட்ட ஏழை குதிரைகாரனுக்கு நீதி வழங்க முதல் முழக்கம் செய்த சவுக்கு பாராட்டுக்கு உரியவர். கொளுத்திட்டாரில்ல இனி இது கொழுந்து விட்டு எரியும். 💪

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 2 lety

      20 தலித் இளைஞர்கள் ஓன்று சேர்ந்து ஒரு வன்னியரை (Engineer)அடித்துக்
      தலையில் கல்லை தூக்கி போட்டு முகத்தை சிதைத்து கொன்றதை நீங்கள் பேசினிங்களா
      நாய்களே.
      (Are you true reporters)
      இயக்குனர் கௌதமனை
      ஜாதி வெறியன் என்று பேசுவதற்கு நீங்கள் யார். உண்மையான ஜாதி வெறியர்கள் நீங்கள்தான்.
      நீ போலீசை பற்றி பேசுவதற்கு உனக்கு தகுதி இல்லை.
      அது எப்படிடா உங்களுக்கு வந்தா ரத்தம்.
      வன்னியனுக்கு வந்தா தக்காளி சட்னியா??.

    • @dymohan
      @dymohan Před 2 lety +12

      nothing will happen .. All media jalra ..

    • @jothilingamvaiyapuri2729
      @jothilingamvaiyapuri2729 Před 2 lety

      ஒரு குதிரைகாரன்தானே என்று ஸ்டாலின் அசாலட. டாக Ship செய்து போவது நியாயமா? இந்த அயோக்யர்கள் தூத்துக்குடியில் ஆட்டம் போட்ட ஸ்டாலின் நாடக கம்பெனி அயோ கயர்கள் இன்று செய்த மாபெரும் கொலைவெறியாட்டம் குகிரைக்காரன் தனே எனும் இழக்கார திமிர் போக்கு ஸ்டாலின் தப்பவே முடியாது. மனிதர்களை ஏமாற்றிடலாம் என்று மனப்பால் குடிப்பது அறியாமைதான் இது மாபெரும்சயமாக மாறி தண்பனை நெருங்கிவர உள்ளது தப்ப முடியாது

    • @shyamprakash2067
      @shyamprakash2067 Před 2 lety

      @@dymohan
      ???
      ???mmmmmm2M???

    • @VijayVijay-ki7ms
      @VijayVijay-ki7ms Před 2 lety +1

      kk

  • @k.s.kannankannan1996
    @k.s.kannankannan1996 Před 2 lety +22

    சவுக்கு சங்கர் அவர்களின் விருப்பு வெறுப்பு இன்றி சொல்லும் பண்பும் மான்பும் அற்புதம் !உண்மை வெல்லட்டும் ❤️ மனிதம் வழரட்டும்

  • @amunaventhu513
    @amunaventhu513 Před 2 lety +28

    அய்யா உங்களின் இந்த நேர்காணலின் எதிரொலி காரணம் இன்று சட்டமன்றத்தில் மரணமடைந்த விக்னேஷ்க்கு 10லட்சம் நிவாரணம். மற்றும் விசாரணை நாதத்தப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பு. அணைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த விடயத்தை பேசியதற்கு காரணம் உங்களின் நேர்காணல் தான். அய்யா சவுக்கு அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @bala7483
    @bala7483 Před 2 lety +336

    எத்தனை "ஜெய் பீம்" போன்று படம் எடுத்து தமிழ்நாட்டு காவல் துறை கொடூர செயலை திரையிட்டு காட்டினாலும்...இவனுங்க திருந்தவே மாட்டாங்க

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 2 lety

      20 தலித் இளைஞர்கள் ஓன்று சேர்ந்து ஒரு வன்னியரை (Engineer)அடித்துக்
      தலையில் கல்லை தூக்கி போட்டு முகத்தை சிதைத்து கொன்றதை நீங்கள் பேசினிங்களா
      நாய்களே.
      (Are you true reporters)
      இயக்குனர் கௌதமனை
      ஜாதி வெறியன் என்று பேசுவதற்கு நீங்கள் யார். உண்மையான ஜாதி வெறியர்கள் நீங்கள்தான்.
      நீ போலீசை பற்றி பேசுவதற்கு உனக்கு தகுதி இல்லை.
      அது எப்படிடா உங்களுக்கு வந்தா ரத்தம்.
      வன்னியனுக்கு வந்தா தக்காளி சட்னியா??.

    • @jenoshiyajeni3923
      @jenoshiyajeni3923 Před 2 lety +7

      சூர்யா இப்போது வழக்கு தொடருவார்

    • @praveendaniel1745
      @praveendaniel1745 Před 2 lety

      Ok jai beem padathuku azhutha cm en nijathula nadantha maraika pakuran appo enna. Uruttu urutturan makkal evlo naal emaliya irupanunga

    • @atmoorthy
      @atmoorthy Před 2 lety +4

      அது பொய் பீம் என்று உறுதியாகிவிட்டது அவ்வளவுதான்.

    • @atmoorthy
      @atmoorthy Před 2 lety +1

      @@jenoshiyajeni3923 அதிமுக இல்ல அதனால வழக்கு கிடையாது வழுக்கையா இளநீர் வேண்டும் என்றால் குடிப்பான்

  • @vaiduriampalaniappan9021
    @vaiduriampalaniappan9021 Před 2 lety +999

    சவுக்கு சார் உங்களுடைய ஒவ்வொரு பேட்டியும் ஒன்று விடாமல் பார்த்து வருகிறேன். எத்தனையோ வெளிவராத உண்மையான தகவல்கள் தைரியமாக கூறுகிறீர்கள். தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. பாராட்டுக்கள்.

    • @user-pf8ix4uq3k
      @user-pf8ix4uq3k Před 2 lety +7

      Me all So,,,

    • @shivan4627
      @shivan4627 Před 2 lety +10

      lol... adhulla 80% poi hahaha

    • @kavinprabhu1839
      @kavinprabhu1839 Před 2 lety +6

      45 naal vidama paatha up.i uh mariduveenga...nambura maadri poi soluvapula....

    • @chandrumechman
      @chandrumechman Před 2 lety +1

      Me too

    • @pandiyanm4941
      @pandiyanm4941 Před 2 lety +16

      சவுக்கு சங்கர் இடமிருந்து உண்மைகளை விட அதிகமாக நடிப்புத் திறமை வெளியே வருகிறது. அப்பப்ப பணம் கொடுப்பவர்களுக்கு ஏற்றமாதிரி சவுக்கு சூழலும்

  • @rameshbabu4934
    @rameshbabu4934 Před 2 lety +84

    சட்டம் எளியவனை எட்டி உதைக்கும் வளியவர்க்கு வளைந்து கொடுக்கும்

  • @rajkumars143
    @rajkumars143 Před 2 lety +17

    உண்மை ஒருபோதும் உறங்காது பொய் நீண்ட நாள் நிலைக்காது அண்ணன் சவுக்கு சங்கர் வாழ்க வளமுடன் 👍👍👍👍,

  • @user-xs9hb4nv4k
    @user-xs9hb4nv4k Před 2 lety +137

    சவுக்குசங்கர் அவர்கள் இதைதுணிச்சலுடன் வெளிகொண்டு வந்தமைக்கு என்பாராட்டுக்கள்

  • @samuelraj9204
    @samuelraj9204 Před 2 lety +369

    திரு சங்கர் & திரு பெலிக்ஸ் இருவருக்கும் நன்றிகள்.

    • @vasantalkieschannel
      @vasantalkieschannel Před 2 lety +2

      Adhellam irukattum, vidiyal arasu ozhiga nu force ah pesuva nu paatha ippadi pambura?

    • @kingcrown2026
      @kingcrown2026 Před 2 lety +1

      @@vasantalkieschannel இது போதாதா..

    • @nikitha7a645
      @nikitha7a645 Před 2 lety

      இவங்க எவ்வளவோ காரியங்கள் பரிமாறியிருக்காங்க எந்த சைட் எபக்ட்டும் இல்லியே. நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறேன் நீ அழுகிறமாதிரி அழு என்கிற சித்தாந்தமா என்னமோ.

    • @samuelraj9204
      @samuelraj9204 Před 2 lety +2

      @@nikitha7a645 இவர்கள் இருவரும் பேசியவுடன்தான் அனைத்து ஊடகங்களும் பேச ஆரம்பித்து. சட்டசபையில் முதல்வர் விளக்கம் தரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    • @KannanKannan-ev3nt
      @KannanKannan-ev3nt Před 2 lety

      Respected savukku sir, yours each and every days petty Anil Government Attampiduthu, DGP Sailandra Babu Posting resign pannitu Stalin ku koojathookku...best post ...

  • @ganantharaja
    @ganantharaja Před 2 lety +8

    சங்கர் அண்ணே, உண்மையிலேயே உன்ன யாரோன்னு நெனச்சேன், நீ மனுசன்ணே... இதே போல குரலற்றவனோட குரலா எப்பயுமே இரு அண்ணே... மென்மேலும் வளர்க

  • @rajasekaranchandrasekaran1687

    ”'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்"' என்றார் பேரறிஞர் அண்ணா - ????
    சட்டம், நீதிமன்றம் எல்லாம் பணம் படைத்தவனுக்ககே
    அன்றாடம் காட்சிகளுக்கு நாதியில்லை

    • @karthicks1788
      @karthicks1788 Před rokem

      AI Should take over Law and Order! Machine don't Act on Feelings! It's gonna be like Oblivion! Robot Drones! Neutralizing Scavengers and Rebels! This is the New Front of Law and Order! The Galetic Order of Humanity! AI will Ensure, Basic Citizenship Package. There will be Clusters located all across the Globe Commanding the Drone Force. All Under Once Central Queen Command! 'The Hive' , This is the Only way!, This will Ensure No single nation on it's own is a super power! All Nations will be Treated Equally with Equal Economy and Growth!

  • @samuvel2364
    @samuvel2364 Před 2 lety +75

    கண்ணீர் பெருகுது. சங்கர் சார் நீங்கதான் ஏதாவது செய்ய வேண்டும் செய்யுங்கள் ப்ளீஸ்

  • @msr4464
    @msr4464 Před 2 lety +311

    சக மனிதனுக்காக வருந்தும், துடிக்கும் இதயம், பாராட்டத்தக்கது, வாழ்க மனிதநேயம் 🙏🙏🙏

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před 2 lety +2

      He did not do it for Lavanya case

    • @mithuns9078
      @mithuns9078 Před 2 lety

      @@UdumalaiBala does it mean that he shouldn't talk about another victim ?

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před 2 lety +1

      @@mithuns9078 why it is selected issues only. He should have talked both.

    • @thangavelv6207
      @thangavelv6207 Před 2 lety

      Save humanity

    • @nareshkumar-li6yl
      @nareshkumar-li6yl Před 2 lety +3

      சங்கர் அண்ணா நீங்களே வழக்கு தொடருங்க அண்ணா . கோடி புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்.

  • @thandhi74
    @thandhi74 Před 2 lety +5

    மனசு வலிக்குது சவுக்கு....இந்த மனட்பான்மை உள்ள போலீஸ் ஸ்டேட்டில் வாழ பயமாய் இருக்கு. Appreciate your honest approach and thanks for your eye opening info.
    You have the guts to mention even the names of polices involved. You also mentioned their roll numbers. They are heartless and merely numbers....

  • @celebratiesreels8538
    @celebratiesreels8538 Před 2 lety +22

    Respect sir... திமுக ஆட்சிக்கு வந்து இரண்டாவது முறையாக இப்படி லாக்கப் மரணம் நடந்துள்ளது. ஏழை என்றுமே ஏமாளிகள்தான்...

  • @brightsanab718
    @brightsanab718 Před 2 lety +252

    உண்மையின் பக்கம் நின்று, இந்த சம்பவத்தை வெளியே கொண்டு வந்த 3 ஊடகவியலாளர்களுக்கு நன்றிகள் பல..
    சபீர் அகமது,
    சவுக்கு சங்கர்,
    பெலிக்ஸ்

  • @joshshalom777
    @joshshalom777 Před 2 lety +107

    திரு.சவுக்கு சங்கர் மற்றும் திரு.பெலிக்ஸ் அவர்கள் மிக நேர்மையாகவும், கண்ணியமாகவும்,சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை வெளியில் கொண்டு வந்தமைக்கு மிகவும் நன்றி.

  • @kottaithiruppathi2084
    @kottaithiruppathi2084 Před 2 lety +25

    ஊடகத் துறையினரை அவர்களுடைய முகத்திரையை மக்களுக்குதெரியும் அளவிற்கு வெளிப்படுத்திஇருக்கிறீர்கள்,இனிமேலாவதுஇந்த ஜென்மங்கள்திருந்துமா,

  • @agnikunjuseithigal6919
    @agnikunjuseithigal6919 Před 2 lety +6

    அண்ணா வணக்கம் உங்களின் துணிச்சலை நினைத்துப் பார்க்கவே பெருமையாக இருக்கின்றது. ஏழைகளுக்கு நீங்கள் காட்டும் பற்று இறைவனுக்கு தாங்கள் செய்யும் தொண்டு 🙏👍👌🌹🤝

  • @panneerselvamvaradhan7406
    @panneerselvamvaradhan7406 Před 2 lety +72

    உங்களைப் போல் நடு நிலையாலர் தமிழகத்துக்கு தேவை தமிழ் மக்களுக்காக துடிப்பதை பார்த்து நெகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @soundarrajan4268
    @soundarrajan4268 Před 2 lety +125

    உண்மையான அஞ்சா நெஞ்சன் திரு சங்கர் அவர்கள்தான்.

  • @user-tk4gb4gu7m
    @user-tk4gb4gu7m Před 2 lety +6

    தமிழகத்தில் மக்கள் பலர் பிரச்சனைக்காக போலிஸ்டெசனுக்கு போவதில்லை ஏன் என்றால் திருடனை விட போலிஸ் கரங்களை கண்ட பயம்😭😭

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf Před 2 lety +45

    ஒரு எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது அமைச்சர் இவர் மகனுக்கு இப்படி ஒரு மரணம் ஏற்பட்டால் இந்த அரசு உடனே எழுந்து விடுவார்கள் ஏன் ஒரு ஏழை என்றால் தயங்குகிறார்கள்

  • @jawaharsrinath485
    @jawaharsrinath485 Před 2 lety +245

    Savukku is true journalist!. 🔥 Police atrocities has to stop!..

    • @krishna57krishnan57
      @krishna57krishnan57 Před 2 lety +5

      Excellent...!! You are the one Who is Boldly telling the Truth..!! Where is Human Rights sources...?..?

    • @nadesanag83
      @nadesanag83 Před 2 lety +3

      Stalin sir this is not good for your team.

    • @jamesbondfanful
      @jamesbondfanful Před 2 lety +1

      I this case I agree but the same savukku told that ram Kumar murdered swathi and committed suicide in jail. Double standards

    • @cosmoscreatures8699
      @cosmoscreatures8699 Před 2 lety +1

      @JOHN Xina Thoothukudi la eppdi pannadu ku dan 2yrs ah jail la pudugiku irukaga pola... 🤭🤭

    • @cosmoscreatures8699
      @cosmoscreatures8699 Před 2 lety +3

      @JOHN Xina Hehe enga mootharamdan kudipanuga... Naga car la vantha enga car ah paatha lei salute dan... Naga ponathu apram drive kita thala ya soogijukutu sir sir ethu na kuduga sir nu peecha dan adukuraga... 🤣🤣🤣

  • @DeviPadthu
    @DeviPadthu Před 2 lety +77

    சவுக்கு சங்கர் சாரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சரியான சவுக்கடி. ஊடகங்கள் தலைகுனிய வேண்டும். *-Padmanaban,* from Kuwait.

  • @jai9952
    @jai9952 Před 2 lety +16

    My outlook towards this guy has completely changed after watching this interview.

  • @ansariansari9653
    @ansariansari9653 Před 2 lety +1

    என்மனம்பதைபதைக்கிரது.
    உங்கள் குரல் ஒளிந்துகொண்டு
    இருக்கட்டும்.🙌🙌🙌

  • @asifkhan_offl
    @asifkhan_offl Před 2 lety +94

    நாளுக்கு நாள் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகிறது. ஜனநாயகம் உயிருக்கு போராடுகிறது.

  • @sudhasundar7526
    @sudhasundar7526 Před 2 lety +21

    "சவுக்கு" பெயருக்கு ஏற்றவாறு பாரபட்சமின்றி சுழலுகிறது.. வாழ்த்துக்கள்..

  • @selvamanin558
    @selvamanin558 Před 2 lety +5

    தைரியமான வளரும் போராளி அண்ணன் சவுக்கு சங்கர்..

  • @palaniradhakrishnan8375
    @palaniradhakrishnan8375 Před 2 lety +3

    சவுக்கு சங்கர் இந்த காவல் துறை மரணத்திற்கு உரத்த குரல் கொடுத்த நிலை என்னை நெகிழவைத்தது ! ஊடகங்களை பற்றி தெளிவாக பேசிய சங்கர் அவர்களின் கோபமும் நேர்மையை பாராட்டுகிறேன் !

  • @manimaranv2865
    @manimaranv2865 Před 2 lety +292

    உங்களின் மீடியாக்கள் பற்றிய பேச்சு உண்மை வரவேற்க்கதக்கது மக்கள் இதை எல்லாம் கவனிக்க வேண்டும்

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Před 2 lety +6

      We need more OBC media
      Paarpaan marwadi jew jain media must GET OUT

    • @eelangovan7516
      @eelangovan7516 Před 2 lety +4

      மனிதநேயமிக்க உங்களின் பேச்சு மிகச் சிறப்பு , அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி சங்கர் அண்ணே தொடரட்டும் உங்கள் பயணம்.

    • @shanmugasundarams4271
      @shanmugasundarams4271 Před 2 lety

      @@CosmosChill7649 respected sir also add terrist support medias

    • @esakkiappan441
      @esakkiappan441 Před 2 lety +1

      @@CosmosChill7649 சன் நியூஸ் என்ன மீடியா

  • @tamizharasi6645
    @tamizharasi6645 Před 2 lety +168

    உண்மையை பேசி எவ்வளவு எதிரிகள் வேண்டுமானாலும் வரட்டும் அண்ணா எங்களின் அன்பும் கடவுளின் கருணையும் கவசம் போல் உங்களை காக்கும்👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷

    • @lathachristopher4887
      @lathachristopher4887 Před 2 lety +1

      Really God is always with you all God bless you all

    • @rameshttvwingsselvam5169
      @rameshttvwingsselvam5169 Před 2 lety

      ஒரு சங்கர் குரல் கொடுத்து வருகிறார்.ஆயிரம் சங்கர்கள் உருவாக வேண்டும். சங்கர் அவர்கள் எத்தனையோ முறை காரி உமிழ்ந்து விட்டார் . தரம் கெட்ட வேசி ஊடகம் காவல் துறை

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 Před rokem

      True

  • @kottaithiruppathi2084
    @kottaithiruppathi2084 Před 2 lety +7

    சிறப்பாக, உண்மையை வெளி படுத்தியுள்ளீர்கள் அண்ணா

  • @sowmya2217
    @sowmya2217 Před 2 lety +34

    கடவுள் படைத்த உயிரை எடுக்க யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள்? யார ஏமாத்தினாலும் கடவுள ஏமாற்ற முடியாது

  • @Radhakrishnan-th9ew
    @Radhakrishnan-th9ew Před 2 lety +78

    Savukku Sir always great 👍
    Savukku Shankar= Ture journalist 💯
    Savukku Shankar will always raise questions if Injustice happen 🔥🔥🔥

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Před 2 lety +3

      We need more OBC media
      Paarpaan marwadi jew jain media must GET OUT

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 2 lety

      20 தலித் இளைஞர்கள் ஓன்று சேர்ந்து ஒரு வன்னியரை (Engineer)அடித்துக்
      தலையில் கல்லை தூக்கி போட்டு முகத்தை சிதைத்து கொன்றதை நீங்கள் பேசினிங்களா
      நாய்களே.
      (Are you true reporters)
      இயக்குனர் கௌதமனை
      ஜாதி வெறியன் என்று பேசுவதற்கு நீங்கள் யார். உண்மையான ஜாதி வெறியர்கள் நீங்கள்தான்.
      நீ போலீசை பற்றி பேசுவதற்கு உனக்கு தகுதி இல்லை.
      அது எப்படிடா உங்களுக்கு வந்தா ரத்தம்.
      வன்னியனுக்கு வந்தா தக்காளி சட்னியா??.

    • @soupboy5074
      @soupboy5074 Před 2 lety +1

      @@CosmosChill7649 converted also should get out

    • @bharathvishwamr404
      @bharathvishwamr404 Před 2 lety

      @@CosmosChill7649
      Tell that to rs barathi, vck, tntj

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Před 2 lety

      @@soupboy5074 assu,omng you are OBC. you are also converted to hinduism since 150 years ago. GET OUT

  • @justhuman6858
    @justhuman6858 Před 2 lety +90

    சைலேந்திர பாபு வெட்க கேடு 🗣️🗣️🗣️🗣️

    • @moshemoshe5201
      @moshemoshe5201 Před 2 lety +1

      Avar periya cyclist ya ...Olympics champion 🏆

  • @lathakarmegam8826
    @lathakarmegam8826 Před 2 lety +1

    ஒவ்வொரு பேட்டி யும் நீங்கள் மக்களுக்காக துணை நிற்பது
    பெருமைக்குரிய விஷயமாக பார்க்கிறேன்
    என்றும் தெய்வம் துணை நிற்கட்டும்

  • @karuppusamysamy7600
    @karuppusamysamy7600 Před 2 lety +1

    திரு சவக்கு சங்கர் அவர்கள் எப்போதும் உண்மையை வெளிக்கொண்டு வரும் தைரியசாலி வாழ்த்துக்கள்

  • @SilentsSongs
    @SilentsSongs Před 2 lety +323

    இன்றைக்கு யாருக்கோ நடந்திருக்கலாம் நாளைக்கு நமக்கு நடக்கலாம். We should talk about it.

    • @janardhanprabhu5692
      @janardhanprabhu5692 Před 2 lety +3

      Be t

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw Před 2 lety +1

      👏👏👏

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 Před 2 lety

      உண்மைதான் 🙏

    • @mechanicalrk
      @mechanicalrk Před 2 lety +1

      Yes we should do

    • @karthikarthi8782
      @karthikarthi8782 Před 2 lety +1

      கண்டிப்பாக நமக்கு மட்டும் அல்ல நம் உறவினர்களுக்கு நண்பர்களுக்கும்

  • @chenkumark4862
    @chenkumark4862 Před 2 lety +116

    தோழர் சவுக்கு சங்கர் அவர்களுக்கும் தோழர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு அவர்களுக்கு நன்றிகள் பல ஓங்கி உரைத்து நீதிக்காக நீங்கள் இருவரும் இணைந்து குறல் கொடுத்து கொண்டே வருகிறீர்கள்

    • @dcruzs1776
      @dcruzs1776 Před 2 lety

      Very sad state of government elected by. Public with hope.& belief but gone in vain.... ònly one year gone by but count down seems to have started for dmk unless Stalin starts something really worthwhile much more reasonably....

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 Před 2 lety +4

    நல்லவேளை சார் நான் மலேசிய பிரஜை , இங்கு நாங்கள் நிம்மதியாகவே வாழ்கிறோம். தமிழ்நாட்டை நினைக்கவே பயமாக இருக்கிறது , அங்கு எவருக்கும் பாதுகாப்பில்லை .
    என்ன இது பிழைப்பு !?

  • @ArunKumar-me4sz
    @ArunKumar-me4sz Před 2 lety +4

    இது போன்று லா ஸ்டுடென்ட் அப்துல் ரஹீமிற்கும் குரல் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் , இறந்தால்தான் வாய் திறக்கும் கிளிப்பிள்ளை இது, anyway REDPIX channel team,benix and savukku sankar all are getting royel salute .👏.

  • @user-gn2ry7ys1i
    @user-gn2ry7ys1i Před 2 lety +80

    ஒரு சிறந்த பத்திரிக்கையாளர் பொதுவெளியில் உண்மையான அரசியல் தகவல்களை சொல்கிறார்

  • @roberttwinkle1975
    @roberttwinkle1975 Před 2 lety +53

    இது என்ன பிரமாதம் தமிழ்க்குடியே இலங்கையில் குடிமுழுகிபோனபோது வராத மனிதாபிமானமா சுடலைக்கு வரபோவுது

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před 2 lety +1

    சவுக்குசங்கர்.அண்ணாநீங்கள்.தமிழ்தேசியத்துக்கு.ஆதரவாக.நின்றால்.மிகவும்.மகிழ்ச்சியாக.இருக்கும்மனதுவையுங்கள்..

  • @madhumohan2164
    @madhumohan2164 Před 2 lety +1

    சவுக்கு சார் .....உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்து வருபவன் நான், உண்மைகளை சம்மட்டியால் அடித்து உடைக்கிறீர்கள்.....great.

  • @kppandiyan7252
    @kppandiyan7252 Před 2 lety +108

    சவுக்கு சங்கர் அண்ணா தமிழ் மண்ணிற்கு உங்கள் சேவை தொடர வேண்டும் 😊🙏

    • @vijayasekarvijay9923
      @vijayasekarvijay9923 Před 2 lety

      சவுக்கு இந்த விஷயத்தில் சரியாக பேசி உள்ளார். மேலும் ஊடகங்களை சாடியதும் சரியே. ஆக தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதை அறிய முடிகிறது -

  • @tamilanpu2812
    @tamilanpu2812 Před 2 lety

    சவுக்கு சங்கரும் Redpix, உங்களின் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள் மிக தைரியமாக இந்த நியூஸை வெளியிட்டதற்கு

  • @swaminathan2144
    @swaminathan2144 Před 2 lety +1

    சவுக்கு சங்கருக்கு வணக்கங்கள் பல நூறு உரித்தாகுக . கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் எப்போதும் ஆரோக்யமான உடல் நிலையும் வழங்கி ஆசீர்வதிக்கட்டும்.

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 Před 2 lety +17

    சவுக்கு சங்கர் தம்பிக்கு ஏதாவது நேர்ந்தால் இந்த
    அரசே முழு பொறுப்புமக்கள் விட மாட்டார்கள்.
    உயிர்க்கு பாதுகாப்பு இல்லை நாட்டில் எவனும் கேட்டால் பிரச்சினை வரும்னே ஓடுறாங்க.நான் மட்டும் சம்பாதித்தால் போதும் பணம் தான் முக்கியம்னு நினைக்கிறாங்க..யாரு செத்தா எனக்கென்ன தம்பி.ஏட்டில் படித்தது எல்லாம் சின்ன வயதில் மட்டுமே.உண்மை நேர்மை அப்படின்னா என்னங்க தம்பி இப்படி போகுது.
    கொரோனாவால் அனைத்தும் அழிந்து புதிய பூமி நல்ல மனிதர்கள் பிறக்கட்டும்.முடியலடா சாமி ஆண்டவனே.🙏🙏🙏

  • @solomonsevathiah2458
    @solomonsevathiah2458 Před 2 lety +52

    நானே திமுகதான்.but, இந்த மேட்டரில் முதலமைச்சரே should step down.

    • @praveendaniel1745
      @praveendaniel1745 Před 2 lety

      Vaipu illa raja binix jayarj ku avlo pesuna cm ippo en ippadi irukaru ellam fraud

    • @counterpoint9260
      @counterpoint9260 Před 2 lety +5

      haha..oru secretary kooda step down panna maattaan..raaja kannappan step down pannaana?(oozhal + caste crime)

  • @prabus7351
    @prabus7351 Před 2 lety +2

    எளியவர்களின் பக்கம் நிற்கிறார் சவுக்கு 👍👍👍

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn Před 2 lety +2

    எந்த டிசிபி ஐயாவாக இருந்தாலும்,
    ஆர்மோணியம் வாசித்தாக வேண்டும்,
    எந்த நேர்மையும், அதிகார அரசியலுக்கு
    முன் எதிர்த்து நிற்காது.
    இலங்கை போல் திரண்டு வாருங்கள்.
    நீதி கிடைக்க போராடிப் பார்ப்போம்.(பார்ப்பான்)

  • @GaneshSagara5381
    @GaneshSagara5381 Před 2 lety +112

    Great reporter சவுக்கு ஷங்கர் I salute Sir...
    Human right commission sleeping in DMK

    • @khoushik6592
      @khoushik6592 Před 2 lety +1

      sir pls take it forward escslate to central officials and ensure poor douls get justice in this corrupt society their blessings will be with the voncerbed ji their cursings will affect the concerned in all ftonts write it down

  • @royalramesh8833
    @royalramesh8833 Před 2 lety +116

    எவ்வளவு சிறை இறப்புகள் படமாக எடுத்தாலும் இவர்களின் ஆணவம் திருந்தவிடாது
    வக்கத்தவன் சாமானியன் 😭😭

  • @sivamurugan4527
    @sivamurugan4527 Před 2 lety +1

    Very good speach sir. எல்லா Makallukkagavam குரல் kodupartuku Romba Romba nanri Sir. Unagalai pondra நேர்மையான samuga udagaviyalar நம் தமிழ் Natirkku Migavum Thevai.

  • @veeyaress7652
    @veeyaress7652 Před 2 lety +3

    Savukku sankar sir, really this incident is painful. But it is continueing, because the ruling parties and legal authorities are not taking any strict action ( not even an action ) against this.
    Happy to reveal this without any fear
    God will bless you and your family.

  • @rajasekaran1318
    @rajasekaran1318 Před 2 lety +54

    தோழரின் கோபம் மிகவும் நியாயமானது அதேபோல் இன்று நீங்கள் வேர்த்த வேர்வை நான் பார்த்ததே இல்லை இதுவரை

  • @srinivlogger1716
    @srinivlogger1716 Před 2 lety +100

    அண்ணா நீங்கள் கடைசியில் கலங்கியது மனதை கணமாகியது அண்ணா....
    மீடியா வெட்கப்பட வேண்டும்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před 2 lety +1

    குரலற்றவர்களின்.குரல்.திராவிட.அடிமைசெந்தில்வேல்.என்றுஅவனேசொல்லிகொண்டு.திறிகிறான்.ஆனால்உண்மையாகவே.குரலற்றவர்ககளின்குரல்.அண்ணன்சவுக்குசங்கர்தான்..புரட்சிவாழ்த்துக்கள்..

  • @Honest5
    @Honest5 Před 2 lety +2

    முற்பகலில் ஒருவருக்கு துன்பம் கொடுத்தால், பிற்பகலில் துன்பம் கொடுத்தவருக்கு துன்பம் தானே வரும். இது வள்ளுவர் குறள்.
    எவராக இருந்தாலும், இயற்கையின் நியதியில் இருந்து, இறைவனின் தண்டனையில் இருந்து தப்பவே முடியாது.

  • @RockStar-tf6km
    @RockStar-tf6km Před 2 lety +32

    இன்னைய தேதிக்கு தமிழ்நாட்டில் ஒரு ஆம்பள இருக்காண்ணா அது சவுக்கு தான்

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Před 2 lety +86

    கழக அரசுகளின் சமூக நீதி சவுக்கு அவர்களால் கட்டவிழ்க்கப்படுகிறது.

  • @shivasaro1saro9
    @shivasaro1saro9 Před 2 lety

    நியாயம் வேண்டும் என்ற தங்களது குரல் வரவேற்க தக்கது... உங்களை போன்ற துணிச்சல் மிக்கவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் .. அதிகாரம் இருந்தால் தான் சட்டங்களை சரி வர நிறைவேற்ற முடியும்... வாழ்க வளமுடன்

  • @anysiastephen4384
    @anysiastephen4384 Před 2 lety +1

    சவுக்கு அவர்கள் மீது சில முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் அவர் மீது நல்ல மரியாதை உண்டு!!!
    Supper Savukku

  • @user-zl5fr4bv9c
    @user-zl5fr4bv9c Před 2 lety +118

    சவுக்கு வந்தா தான் கெத்து...Brave man of tamilnadu

    • @jamesbondfanful
      @jamesbondfanful Před 2 lety +4

      The same savukku said Ram Kumar committed suicide not killed by the police. Double standards.

  • @edward_raghul
    @edward_raghul Před 2 lety +16

    வணக்கம் தோழர் @ 1:54

  • @gulapgulap1552
    @gulapgulap1552 Před 2 lety +1

    எல்லோரும் உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பதை எல்லோரும் காண்கிறோம் ஆனால் தன் உறவுகளுக்கு ஏற்படும் வேதனையை போல் யாரும் எதிர்ப்பதில்லை தமிழர்களின் பண்பாடா இந்தியர் ஒற்றுமையா

  • @rajeshr324
    @rajeshr324 Před 2 lety +1

    Savukku Sir smile is your brand 😁😂😂😂

  • @sakthiganesh8161
    @sakthiganesh8161 Před 2 lety +246

    சவுக்கு அவர்கள் மீது சில முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் அவர் மீது நல்ல மரியாதை உண்டு...

  • @chandrasekarganesan5453
    @chandrasekarganesan5453 Před 2 lety +36

    Savukku's real concern over poor and destitutes is very much appreciable. He has got a tremendous nerve to reveal the atrocities of Policemen very openly Felix is as neutral as usual. Kudos to both for an outstanding and merciful interviews

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 Před rokem +1

    தங்கத்தமிழன் சங்கர் சார் இந்த தமிழகத்தை காக்கும் கடவுளாய் வரவேண்டும்.

  • @anandaraj5838
    @anandaraj5838 Před 2 lety +1

    Savukku sankar sir avarkalin thunichalana intha mathiri arequment very nice l every day waching four your

  • @user-ir6gd6uk8k
    @user-ir6gd6uk8k Před 2 lety +158

    தூங்கி கொண்டு இருக்கும் டிஜிபி சார் மற்றும் முதல்வர் இருவரும் விழித்து கொள்ளுங்கள். காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம். காவல் துறையை கையாள தெரியாத முதல்வர் ஸ்டாலின். 🏴🏴🏴

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 Před 2 lety +7

      தூங்காமல் சைக்கிள் ஓட்டுறாங்க

  • @malikbasha3638
    @malikbasha3638 Před 2 lety +102

    இது ஏன் மற்ற ஊடகங்களில் வரவில்லை லாக்கப் மரனம் மன்னிக்கவே முடியாது சாத்தான் குளம் மாதிரி குற்றப்பின்னணி இல்லத ஆம்ஆத்மியே கொல்லப்படுவது கொடூரமானது. நன்றி மனித உரிமை ஆனயம் த்திற்கும் புகாரளியுங்கள்

    • @balasubramanianr2238
      @balasubramanianr2238 Před 2 lety

      Only Christin and Muslim are vote bank. Always DMK against Hindus..

    • @kingcrown2026
      @kingcrown2026 Před 2 lety +1

      ஆம் ஆத்மி குற்றப்பின்னனி இல்லாதது அல்ல...சங்கிகள்..

    • @kalyanaraman_subramaniam
      @kalyanaraman_subramaniam Před 2 lety

      @@kingcrown2026 மாலிக் பாஷா சொல்ற ஆம் ஆத்மி வேற நீங்க நினைக்கிற ஆம் ஆத்மி வேற ...... ஒரு open மைண்டோட அவர் சொன்னதை படிச்சிருந்தா அது புரிஞ்சிருக்கும் ........

    • @kingcrown2026
      @kingcrown2026 Před 2 lety

      @@kalyanaraman_subramaniam Understand....

    • @user-pi5ix6zn8r
      @user-pi5ix6zn8r Před 2 lety

      திருட்டு திமுக விடியாத ஆட்சியில் காவல் துறை கொலை செய்தால் பத்து லட்சம் பணம் கொடுத்து கொலைகள் மரைக்கப்படும்

  • @shaganazbegam8270
    @shaganazbegam8270 Před 2 lety +1

    எளியவர்களின் குரல் அண்ணன் சங்கர் உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள் பத்திரிகை துறையில் ஒர் ஆண்மகன்

  • @kpkhussain3638
    @kpkhussain3638 Před 2 lety

    துணிச்சலான காணொளி. பாராட்டுக்கள் தம்பி.
    இறைவன் துணை நிற்பான்.

  • @mahibeast4069
    @mahibeast4069 Před 2 lety +100

    இதயம் வலிக்கிறது😭😭😭

  • @anandha12
    @anandha12 Před 2 lety +134

    I've always criticised Mr. Shankar here on CZcams, but this video changes everything. Too painful to watch. Feel very sorry for the poor lives lost. RIP. May you have strength to fight for the vulnerable populations.

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 Před 2 lety +11

      Society need like guys like him sir ,👍

    • @vyshalienterprises3049
      @vyshalienterprises3049 Před 2 lety +4

      RIP vignesh

    • @TamilAnnam
      @TamilAnnam Před 2 lety +6

      BJP should try to raise/capitalise such issues instead of manufacturing religious issues.

    • @HariKumar-wi1fx
      @HariKumar-wi1fx Před 2 lety +2

      @@TamilAnnam BJP is not manufacturing anything unlike DMK. They only expose DMK’s misdeeds.

    • @TamilAnnam
      @TamilAnnam Před 2 lety +6

      @@HariKumar-wi1fx keep talking like this..and keep getting the same results. Learn to gauge your audience, what works in UP doesn't sell in TN.

  • @RAMESH-vd4rp
    @RAMESH-vd4rp Před 2 lety +3

    தெய்வமே நீங்கள் 100 ஆண்டு வாழவேண்டும்

  • @bosepandianullaganathan3146

    சட்டம் அனைவருக்கும் சமம் என்கிற நிலையில், தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏழையின் உயிர் என்றால் அதற்கு மதிப்பில்லையா? ஜனநாயக நாட்டில்,உன்மையை வெளிக்கொண்டுவர தயங்கும் ஊடகங்கள் மத்தியில் தங்களின் மனித நேயம் மிக்க துனிவிற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!!!👍👍👍

  • @natureview246
    @natureview246 Před 2 lety +228

    புகார் கொடுக்க போனால் பணம் யாரிடம் அதிகமா இருக்கோ அவர்களுக்கு ஆதரவாக தான் செயல்படும். போலீஸ்

  • @johnsondjacobpresidentlegs184

    மிகவும் வேதனையாக உள்ளது, வறிய வர்களின் காவல் நிலைய மரணத்திற்கு நீதி கேட்கும் தங்கள் குரல் வெல்லட்டும்!!!

  • @sureshr4637
    @sureshr4637 Před 2 lety +2

    சவுக்கு சங்கர். இன்னைக்கு தான் பா உண்மையாக பேசுவது போல் இருக்கு. ஆனால் பாருங்க எந்த ஊடகமும் நடந்த உண்மையா கட்ட மருக்குது.

  • @grown143
    @grown143 Před 2 lety +1

    இறைவா இந்த ஏழைக்கு நீதி கிடைக்க வேண்டும்🙏🙏🙏

  • @narenkarthik4565
    @narenkarthik4565 Před 2 lety +67

    இந்த கொலை வழக்கில் காவல்துறையின் மீது உரிய விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரிக்கு தண்டனை வழங்க வேண்டும் இந்த வழக்கில் ஆவது நீதி கிடைக்க வேண்டும்

    • @kingcrown2026
      @kingcrown2026 Před 2 lety +2

      தண்டனை வழங்க வேண்டும், டும். டும். டும் என்று இப்படியே மோளம் அடித்து கொண்டே இருக்க வேண்டியதுதான்...எவனும் கேட்க மாட்டான்

    • @venkatesananantharaman6848
      @venkatesananantharaman6848 Před 2 lety

      Nivaaranam koduthu vaayai moodi vittaargal. Dhandanaikku uriyavan thappi vittaan. No FIR against him, no dismissal from service, only suspension from duty or transfer. A policeman in TN can murder anyone on suspicion and escape imprisonment !.

  • @shakthikutty1629
    @shakthikutty1629 Před 2 lety +28

    உங்கள் ரசிகன் என்பதில் எனக்கு மிக பெருமை

  • @RajKumar-gr2ov
    @RajKumar-gr2ov Před 2 lety +2

    சூப்பர் சார் உங்களுக்கு மிகப்பெரிய சல்யூட்

  • @KrishnaKumar-ik5iu
    @KrishnaKumar-ik5iu Před 2 lety +1

    சங்கரய்யா, நீங்கள் குரலை உயர்த்தி உயர்த்தி பேசுவது எனக்கு இருதயம் அதிர்வு அதிகம் ஆகிறது, நீங்கள் ஆதங்கம் படுவதால பாவம் அந்த பையன், ஏழையாக பிறந்ததால் அவனுக்கு நீதி கிடைக்கவில்லை

  • @pavithranks9637
    @pavithranks9637 Před 2 lety +17

    Most unbiased media and reporter(Felix and Sankar)
    Nation needs more people like you to bring out the sufferings of common people

  • @sreenathganapathy5089
    @sreenathganapathy5089 Před 2 lety +23

    Even haters would like this video for the neutrality shown by him. Class act redpix! 🙏🏻

  • @user-zz3bn1ql1y
    @user-zz3bn1ql1y Před 2 lety

    சங்கர் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் உண்மையை சமூகத்திற்கு தெரிவித்தமைக்கு

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi Před 2 lety +1

    உண்மையைஉரைக்கும் அண்ணன் சவுக்கு அவர்களுக்கு வணக்கம்

  • @sugandhibaskaran9289
    @sugandhibaskaran9289 Před 2 lety +81

    உண்மையிலேயே இந்த விஷயம் அதிகமாக கவனம் பெறவில்லை. கொடுமை...அன்று சாத்தான்குளம்... வேதனை...முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை ...DGP sir also responsible

    • @usernamevyshag
      @usernamevyshag Před 2 lety +2

      Exactly. I'm not seeing DGP speaking out about this?

    • @pradeeppalanisamy9284
      @pradeeppalanisamy9284 Před 2 lety +2

      Nothin will happen.. News will change tomorrow.. Sasikala highlight