Nattarasankottai Vlog, நாட்டரசன்கோட்டை

Sdílet
Vložit
  • čas přidán 4. 02. 2021
  • நாட்டரசன்கோட்டை சுற்றி பார்க்கலாமா? நாட்டரசன்கோட்டை என்றதும் நம் மனதுக்கு வருவது கண்ணுடைய நாயகி அம்மன் கோவில், மற்றும் அங்குள்ள நகரத்தார் வீடுகளும் தான். கண்ணாத்தாள் கோவில்.
    Nattarasankottai is situated 9 km from Sivaganga and 55 km from Madurai. Nattarasankottai is an ancient village and it is believed that the Nagarathar community migrated to this place in Pandian Kingdom. The fame and popularity came to this place mainly due to Sree Kannudaya Nayaki Amman Temple. This temple was built in mid-18th century. The deity, Kannathal alias Kannudaya Nayaki Amman is famous for her powers in giving the boon of eyesight to the devotees with eye defects and other ailments.The temple is famous for its architectural marvel and Golden Kumbhams over the Temple tower. This temple mahamandapam is known for its magnificent structure and aesthetically carved pillars. The sanctum sanctorum, Arthamandapam, Mahamandapam (spacious halls) were constructed by kings earlier. The Nagarathar people later improved the temple with a special mandap called Alankara Mandapam, a tall Rajagopuram (tower) with architectural beauty and a Karnakkal Mandap called Chokkattancherry, a special beautiful hall) with all architectural and aesthetic beauty. A teppakulam (Temple Tank) was also built. There are so many Vahanas (vehicles) made of fine wood, silver etc. as horse, a silver chariot, silver armour The Kaliyattam festival is celebrated for 48 days once in12 years.
  • Jak na to + styl

Komentáře • 29

  • @maragatham5944
    @maragatham5944 Před rokem +2

    மனதுக்கு சந்தோசமாகஇ௫ந்தது வா ழ்கவளமுடன்👌👌🙌

  • @Godhvmercy
    @Godhvmercy Před 3 lety +3

    நான் பிறந்த மண்🙏🙏🙏🙏

  • @tamizhini
    @tamizhini Před 3 lety +2

    அனைவரும் அறிந்து கொள்ள
    வேண்டிய செய்தி.
    வாழ்த்துகள்.
    அன்புடன்
    திருமாவளவன்.

  • @guruvignesh2576
    @guruvignesh2576 Před 2 lety +3

    Hello நான் மதுரை வெள்ளரிப்பட்டி எனக்கு சொந்த ஊர் நாட்டரசங்ஙோட்டை ஆனா எங்க முன்னோர்கள் அங்க சீமைகருவேளை முல் வெட்டி போட்டு அங்க வாழமாட்டேணு சொல்லி கெளம்பி வந்துடாங்க அது ஏன்னு யாருக்கும் தெரியள அத பத்தி history sollunga please அங்க நாங்க வந்தா செத்துருவோமா i love natarassankottai i miss natarasankottai

    • @muruganvmn
      @muruganvmn Před 2 lety

      உங்களுக்காக...நா.கோட்டை மை பூர்வீகமாக கொண்ட நபரை தொடர்பு கொண்டேன். ...இப்படி ஒரு பழக்கமே(சம்பிரதாயம்) இல்லை என்கிறார்.
      தவறான கருத்து...நம்பிக்கை..
      தாங்கள் நா.கோட்டை போவதில் எந்த பிரச்சினையும் இல்லை.
      கொல்லங்குடி (6,கிமீ)எனும் ஊரில் காசு வெட்டிப் போடும் பழக்கம் உள்ளது.

  • @mohanagandhisundaram2114
    @mohanagandhisundaram2114 Před 3 lety +1

    கண் காமிராபார்ப்பதைவிட
    தங்ககள்கைக்காமிரா நுணுக்கமாக காண்பிக்கிறது.மிக அருமை.தெப்பக்குளத்தில் உள்ள மாடங்கள் முந்நூற்று அறுபத்தைந்து உள்ளது.இது வருடத்தின் நாட்களைக்குறிக்கிறது.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Před 3 lety

      மிக்க மகிழ்ச்சி. 365 நாட்கள் - நல்ல தகவல்..🙏

  • @SN-is3no
    @SN-is3no Před rokem

    அய்யாவுக்கு வணக்கம் அம்மனை நேரில் சந்தித்தது போன்று மனநிறைவு கண்டிப்பாக இந்த கோவிலுக்கு வருவேன் நன்றி

  • @mathuraisister2299
    @mathuraisister2299 Před rokem +1

    I enga oor nattarasankottai thankyou

  • @nemathanpattiguna5368
    @nemathanpattiguna5368 Před 3 lety +2

    Super

  • @maragathamplani6574
    @maragathamplani6574 Před 2 lety +1

    Wow tnq bro.naan Coimbatore la iruken. Unga u tube la intha koil parthen chance illa super kandipa na intha koil poganum.tq so much bro rompa nalla iruku koil.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Před 2 lety

      மிக்க நன்றி, நன்பர்களுடன் பகிரவும். 🙏

  • @annamk8869
    @annamk8869 Před 3 lety +1

    Super village

  • @subburajr8139
    @subburajr8139 Před 2 lety

    Beutiful omparasakthi

  • @poothasamyp9385
    @poothasamyp9385 Před 2 lety +1

    அருமையான வீடியோ காட்சி.ஆனால் கம்பர் சமாதி அமைந்துள்ள இடம் இந்த வீடியோவில் ஏன் இடம்பெறவில்லை.

  • @venkatachalamt6113
    @venkatachalamt6113 Před 3 lety +1

    om sakthi

  • @punithapunitha4067
    @punithapunitha4067 Před 2 lety

    நான். போயிருக்கேன்.🌷

  • @user-gu3wm1jo2l
    @user-gu3wm1jo2l Před 2 lety +1

    Main road la irunthu 500 meters la oor vanthurum. Main road la irunthu kovil vaasal ku 2 km aagum. Not 3 kms.

  • @sathishsuganya8821
    @sathishsuganya8821 Před 2 lety +1

    Na ippo entha kovila iruthuthan ....intha varalaru ketkuren

  • @SivaKumar-fb1gm
    @SivaKumar-fb1gm Před 3 lety +1

    Wow lovely pls need more vlogs
    Anna neega entha our??

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Před 3 lety

      மிக்க நன்றி 🙏🙏.. மானாமதுரை. Please subscribe, channel ல நிறைய vlog போஸ்ட் செய்துள்ளேன். வட இந்திய சுற்றுலா, பல்வேறு தமிழக இடங்கள்..etc

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm Před 3 lety +1

      @@indruoruthagaval360 ya ya ok pls need u frist vlog video link pls

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Před 3 lety

      @@SivaKumar-fb1gm அனைத்து வீடியோ வரிசை..
      czcams.com/users/MessageOfTheDayvideos