வீட்டில் பேய் நடமாடுவதாக அரங்கை அலறவிட்ட தம்பதி...| Vaazhnthu Kaatuvom | EP-63 | Kalaignar TV

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #familyissues #tamilrealityshow #kuyilitalkshow #realityshow
    வீட்டில் பேய் நடமாடுவதாக அரங்கை அலறவிட்ட தம்பதி...| Vaazhnthu Kaatuvom | EP-63 | Kalaignar TV
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:00 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/
  • Zábava

Komentáře • 165

  • @user-bv9dk3me7k
    @user-bv9dk3me7k Před měsícem +77

    அவர்கள் இருவரும் பண உதவிக்காக வந்தவர்கள் பாவம்😢😢😢

  • @anu5813
    @anu5813 Před měsícem +30

    அட குயிலிமாம் உங்க கிட்ட அட்வைஸ் கேக்க அவுங்க வரல பண உதவி கேட்டு வந்துருக்காங்க அட்வைஸ் யாரு வேண்டுமானாலும் பண்ணலாம் அட நான் கூட நல்லா அட்வைஸ் பண்ணுவேன் பாவம் அவுங்க

  • @Universe0706
    @Universe0706 Před měsícem +5

    There are 1000’s of families struggling like this , living with in their norms , using government facilities will be the only solution…. How many people can media and public help , when there is no health issues

  • @SathishM-hh1bx
    @SathishM-hh1bx Před měsícem +8

    சரியாக அலோசனைகள் சொல்ல தெரில
    அவுங்க எதாவது நிதி உதவி கிடைக்குமானு வந்து இருக்காங்க

  • @mahalenin6335
    @mahalenin6335 Před měsícem +33

    அந்த மனுஷன் கரெக்டா சொல்றாரு திரும்ப திரும்ப பண பிரச்சினை இருக்கு எந்த கேஸ் வந்தாலும் சீக்கிரம் புரிந்து கொள்ளும் நீங்கள் இவர்கள் கடன் பிரச்சினைக்காக தான் முடிவு செய்து வந்திருக்கிறார்கள் என்று நீங்கள் உணர மறுக்கிறீர்கள் குயிலி மேடம் அவங்களுக்கு பணம் உதவி தேவை இந்த உதவிக்கு ஏதாவது வழிகாட்டி உதவி செய்யுங்கள்🙏🙏

    • @Radhiga
      @Radhiga Před měsícem +1

      Yen. Neenga money kuduthu avunga kadan ah adaikka help panalamee

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 Před měsícem +32

    அவருக்கு ஏதாவது நல்ல கம்பெனியில் வேலைக்கு ஏற்பாடு செய்து தாருங்கள் இந்த அட்வைஸை எதிர்பார்த்து அவர் வரவில்லை வாழ்வாதாரத்திற்க்கு உதவி கேட்டு எங்கே போவது என்று தெரியாமல் இங்கு வந்திருக்கிறார்கள் இரண்டு பேரும் நல்லவர்கள் தான்

    • @sumaavb8618
      @sumaavb8618 Před měsícem

      Correct evanga nenaithal sntha bro ku oru job vangi kodukka mudeyum athu pannunga neengalavathu avangalku supporta erunga 🙏🙏🙏

  • @ramadevidevi2227
    @ramadevidevi2227 Před 24 dny +1

    Beautiful suggestion kuyile mam🎉🎉 God bless you all

  • @nishamanishama4608
    @nishamanishama4608 Před měsícem +2

    வணக்கம் குயிலி மே நீங்க இந்த ஷோ நடத்துறது நல்லா இருக்கிறது மிக்க மகிழ்ச்சி பட் ஒரு சிறு குறை நீங்கள் கேள்வியை பொறுமையாக கேளுங்கள் ப்ளீஸ்

  • @DevNilan-cu6uc
    @DevNilan-cu6uc Před měsícem +1

    Kuyili mam..antha climax dialogue veraa level

  • @selviseelan8908
    @selviseelan8908 Před měsícem +17

    Please Nalumavadi Prayer ponga god help pannuvar,, matram varum

  • @user-gp5zq6zz5i
    @user-gp5zq6zz5i Před měsícem +34

    அவர்களுக்கு. பணம். உதவி பண்ணுங்க. மக்கள்
    பிளஸ். பாவம்
    அந்த. தம்பதி

    • @Radhiga
      @Radhiga Před měsícem +3

      Yen. Neenga money kuduthu avunga kadan ah adaikka help panalamee

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Před 22 dny +1

    வெற்றி மீது வெற்றி வந்து அன்பைச்சேரும். உலகம் முழுவதிலும் கஷ்டம் கடன் கவலை உள்ளது அதை தீர்த்து பிரச்சனை களை எதிர் கொள்ள பழக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வாழ்க்கை சக்கரத்தில் இன்று கீழே நாளை மேலே.

  • @muralib4987
    @muralib4987 Před měsícem +3

    Super madam Nalla thiruppu

  • @SaroAlbert
    @SaroAlbert Před měsícem +11

    கடன் கடன்னு சொல்லியே இருந்தால் ஒன்னும் மாற போகிறது இல்லை நான் என் கடன் அதிக அளவில் இருக்கும் போது தான் என் கணவர் ஆர்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார் இப்போ நான் மூன்று மகள்கள் வைத்து கொண்டு வாடகை கூட கட்ட முடியாமல் இருக்கு என்ன செய்வது வாழ்ந்து தான் ஆகுனும் என் மகளுக்கு திருமணம் செய்யனும் இவ்வளவு பிரச்சினை இருந்தும் நான் வாழ்ந்துட்டு தான் இருக்கேன் என்ன செய்வது வாழ்ந்து தான் ஆகுனும்

  • @FunnyComedy-bp2jf
    @FunnyComedy-bp2jf Před měsícem +52

    குயிலே அம்மா அந்தப் பொண்ணு பேசுவதற்கே விடமாட்டிங்கரங்க😢

  • @ThigaLifestyle
    @ThigaLifestyle Před měsícem +5

    Kuyili mam Nenga pesurathu sari ilaaa seriously …. Pavam ya antha manusan😢

  • @raghud3855
    @raghud3855 Před měsícem +2

    Guilty feeling about his financial status is leads to all problems.

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před měsícem +29

    😢 நல்ல கணவன்,மனைவி. வெகுளி மனிதர்கள் பிளீஸ் அவங்க பணம் பிரச்சினையா. சரிபன்ன முயற்சி பண்ணுங்க மேடம் 😢😢 பிளீஸ் மம்😢😢😢

    • @Radhiga
      @Radhiga Před měsícem +3

      Avunga kadan problem ah avunga dhan paakanum.. Y shud others see.. Young age thana.. Let them go to work n earn money

  • @nabilaily40
    @nabilaily40 Před měsícem +2

    Maybe host need to give the couple some time for them ventilate thier emotion and feelings.they wanted to say something,but host keep interupting....

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 Před měsícem +12

    Ellam Maarum Karththar kaappar Neeingal Happyaa Erukkavom 💐💐

  • @Ann_Victor
    @Ann_Victor Před měsícem +24

    The host should allow them to explain entirely and then ask questions for verification, as how Lakshmi madam does in Solvetham Unmai

    • @user-hj7xo1yh6v
      @user-hj7xo1yh6v Před měsícem

      Yes

    • @sachin8544
      @sachin8544 Před měsícem

      Don’t be stupid. She’s talking like rubber! Not coming to the point. Even I feel irritated . You should keep it short and simple and elaborate it when it’s being asked . Not talking talking like non stop.

    • @bavanisangari9977
      @bavanisangari9977 Před měsícem +1

      The lady drag drag the story. No need to tell A-Z..just straight to the point what happened & what she want for conclusion..the programme just 40-50 min only lol😂

  • @shilpabalaraman7743
    @shilpabalaraman7743 Před měsícem +2

    What psychiatrist said is 💯 true... ❤

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 Před měsícem +5

    Adv மேடம் சொல்வது 100/. உண்மை..

  • @SaiVikki-hy6uf
    @SaiVikki-hy6uf Před měsícem +7

    எங்களுக்கும் இதே நிலைமை தான்

  • @m0hanapriya323
    @m0hanapriya323 Před měsícem +6

    Intha kuili amma pesa Vida mattraga

    • @sachin8544
      @sachin8544 Před měsícem

      Don’t be stupid. She’s talking like rubber! Not coming to the point. Even I feel irritated . You should keep it short and simple and elaborate it when it’s being asked . Not talking talking like non stop.

  • @user-pv8he6xj6w
    @user-pv8he6xj6w Před měsícem +3

    Ellorukkumthan panam thevai erukku, kadan erukku

  • @user-zn8yj1is9z
    @user-zn8yj1is9z Před měsícem +1

    enga appavum ippadi tha 😢

  • @malligamalliga3873
    @malligamalliga3873 Před měsícem +2

    Business panna loss mattum thaan aaguthu same life

  • @user-hu7xu5gl2e
    @user-hu7xu5gl2e Před měsícem +2

    Pavam en husband ellam samalikararu my jewellery also bank

  • @sumathic2683
    @sumathic2683 Před měsícem +24

    இருவரும் இணைந்து வேலைக்கு போங்கள்

  • @bavithiramuthumah1425
    @bavithiramuthumah1425 Před měsícem +7

    Naa ippo rombo pakkaren intha channel yenna kuili madam kaggeh❤

  • @mirucollectionrjf8020
    @mirucollectionrjf8020 Před měsícem +5

    Pana uthavi kettu vandrukanga. Ethavadhu chinna uthavi panni irundrukalam kalaingar tv

    • @Radhiga
      @Radhiga Před měsícem +1

      Yen. Neenga money kuduthu avunga kadan ah adaikka help panalamee

    • @mirucollectionrjf8020
      @mirucollectionrjf8020 Před měsícem

      @@Radhiga na channel ku sonnen. Ungakite sollaliye. Kile comments paarunga ellarum athaithan solli irukanga.

  • @chellapachellapa4672
    @chellapachellapa4672 Před měsícem +3

    Avanka vanthathu vera visayam sariyana theerppu super

  • @SaiVikki-hy6uf
    @SaiVikki-hy6uf Před měsícem +4

    உயிர் விட்டுரலாம் இருக்கு எங்களுக்கு அவ்வளவு கஷ்டம் எல்லாரையும் நம்பி ஏமாந்தோம் பணத்தை கூட பிறந்தவளே ஏமாத்திட்டு போறாங்க எங்களை இன்னும் நாங்க சாகாம இருக்கோம் அதான் பெரிய விஷயம்

  • @noorfathima4428
    @noorfathima4428 Před měsícem +1

    Alagu alagu cute kuyili mam unga pechchu, ungaloda anbu neenga ellarkittayum pesura anbu kalandha andha anugumurai..... Ennatha solla kuyili mam aalredy poovilangu padaththil Unga rasigayagiya naan ippo unga pasaththukkum radigayagittenma. Program vera level keep it up, best of luck

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 Před měsícem +2

    Yaarukuthaan Kadan Ella Ellorudaya Vaazkiyel Kadan Vaaggi thaan vaazkiy Agivettathu Naan. Rs 9.00000 Vatdi katti kudumbam Nadaththugerom

  • @m0hanapriya323
    @m0hanapriya323 Před měsícem +1

    Illa ananusiayam engirathu unmai than entha maathirilam enakkum nadanthu irukku

  • @sumathic2683
    @sumathic2683 Před měsícem +99

    உங்கள் குழந்தை யை அரசு பள்ளி யில் சேர்த்து விடுங்கள் எந்த கட்டணமும் இல்லை

  • @VelPooja-qn9yw
    @VelPooja-qn9yw Před měsícem +1

    Avangalu ku panam mattum than prachane vera onnum illa avanga kadan mudijiduchina seri aiduvanga help pannunga please

  • @user-kaarmugil
    @user-kaarmugil Před měsícem +3

    Health and mentally problem

  • @Ananthi-np1uc
    @Ananthi-np1uc Před měsícem

    Nalla advice thankyou madam

  • @user-fo6uz5uw1f
    @user-fo6uz5uw1f Před měsícem +7

    வணக்கம் madam

  • @user-xn1mg2qb9n
    @user-xn1mg2qb9n Před měsícem

    தமிழக முதல்வரின் அரசு பள்ளிக்கல்வி துறை சிறப்பாக உள்ளது எனவே குழந்தைகள் படிப்புக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் கல்வி தருகிறது எனவே அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்

  • @user-fm9nm2tj4j
    @user-fm9nm2tj4j Před měsícem +5

    வணக்கம் மேடம்

  • @barkathnew9567
    @barkathnew9567 Před měsícem +5

    vanakgam medam,

  • @KumarasamyBalendran
    @KumarasamyBalendran Před měsícem +2

    Super super 👍

  • @s.krishna2-bs.ashwinlkg-a600
    @s.krishna2-bs.ashwinlkg-a600 Před měsícem +1

    Hi

  • @SaravananSaravanan-qb8yp
    @SaravananSaravanan-qb8yp Před měsícem

    ❤❤😢😢

  • @DurgaGuna
    @DurgaGuna Před měsícem +2

    Hiii

  • @arunmuthu8065
    @arunmuthu8065 Před měsícem +15

    அட நீங்க பணம் வாங்கிய கடன்காரன் வந்திருக்கலாம் மா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sumathic2683
    @sumathic2683 Před měsícem +7

    எவ்வளவு வேலை இருக்கிறது

  • @paperid3173
    @paperid3173 Před měsícem +6

    ❤ sudithar Over seen 😂😂

  • @UnitedHouse-cv9kh
    @UnitedHouse-cv9kh Před měsícem +8

    How to help this family ?

  • @Radhiga
    @Radhiga Před měsícem +7

    I dono how many commenting like, avunga kadan la kashta padaranga. Avungaluku kalaignar tv, kuyili, vaazhndhu kaatuvom team help pananum nu. Avunga vaangana kadan ah avunga dhan adaikanum. Not others. Road la pora varavan kaasa vaangitu, summa suicide adhu idhu nu pesuvan. Avungaluku ivunga help pananuma.. Maximum counselling only can b given. Not financial aid.

  • @mohamedfaisal7085
    @mohamedfaisal7085 Před měsícem +1

    👍👍🥀🥀🌿🌿🌿🌿🌹🌹

  • @priscillapriya6715
    @priscillapriya6715 Před měsícem +13

    Sis
    Please go to church
    You will be healing by jesus Christ
    Jesus blood is powerful

    • @samuelshace
      @samuelshace Před měsícem +3

      உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

  • @DurgaGuna
    @DurgaGuna Před měsícem +1

    20:48

  • @user-hn5fd4cx4c
    @user-hn5fd4cx4c Před měsícem +2

    Yen avagala pesa vida matiguriga mam yethunalum pesuna thantherium ungaluku purija pothuma mam avagala muzhusa sola vidugamam pavamavaga help pannuga

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Před měsícem

    Ok

  • @GmailUser2
    @GmailUser2 Před měsícem

    they have come for mmoney but they should work and toil no one can give money

  • @ThigaLifestyle
    @ThigaLifestyle Před měsícem +30

    உதவி கேக்க வந்துருக்காங்க அத புரிஜுகோங்க

    • @saiffarookofficial
      @saiffarookofficial Před měsícem +5

      Yes

    • @paperid3173
      @paperid3173 Před měsícem +5

      Athu tharinju tha kalatti vittadhuu😂😂😂

    • @user-mt3uz8yr9d
      @user-mt3uz8yr9d Před měsícem +2

      Athala Avangaluku Nallave therium Ana ivangala Vida kastathula nariya Peru irukaga ivangaluku onnum vayasu Agala rendu perukum chinna vayasutha velaiku pogalam.

    • @Radhiga
      @Radhiga Před měsícem +2

      Yen. Neenga money kuduthu avunga kadan ah adaikka help panalamee

    • @ThigaLifestyle
      @ThigaLifestyle Před měsícem +1

      @@Radhiga oh apdiya sister okay

  • @arunmuthu8065
    @arunmuthu8065 Před měsícem +8

    இல்லை என்றால் கடன்காரனை கண்டு நீங்கள் பயந்து போய் இருக்கலாம்..........😂😂😂😂

  • @zahirhussain7227
    @zahirhussain7227 Před měsícem +4

    Amanasiyam unmai pls nalla theerppu sollunga psychological problemnu solli programe mudichu vitturathinga Amanasiyam problem ungalukku vanthathaan ungalukku puriyum

  • @vijayaveerasamy2526
    @vijayaveerasamy2526 Před měsícem

    இவர்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.பிரச்சனை யாருக்கு இல்லை.இதற்கெல்லாம் ஒரு பஞ்சாயத்தா.போய் வைலய பாருங்கள்

  • @user-ng2wx4rx5x
    @user-ng2wx4rx5x Před měsícem

    Vealaikku pongha iruvarum

  • @sjtimes1558
    @sjtimes1558 Před měsícem

    Kuili mam did very bad attitude with them.. atleast u convey ur points softly because they are helpless so they need some soft corner from anyone...

  • @karthikvijay7753
    @karthikvijay7753 Před měsícem

    Madam let he say y ur intrp

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Před měsícem +18

    ஓரேஅருவையாஇருக்குது. நிகழ்ச்சியை பார்க்கவே பிடிக்கவில்லை. இதைமாதிரிகேஸ்எடுக்கதீர்கள். வெறுப்பாக இருக்கிறது

  • @samuelshace
    @samuelshace Před měsícem +25

    பக்கத்தில் இருக்கும் சர்ச்க்கு செல்லவும்....
    உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் ‌..

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect Před měsícem +9

    கடன் பிரச்சனையால் மனச்சோர்வு

  • @chellapachellapa4672
    @chellapachellapa4672 Před měsícem +3

    Naaddula neraya perajchani irukku ithu mukkiyam aama aama

  • @p.salamonsalamon.P1990
    @p.salamonsalamon.P1990 Před měsícem

    கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனா அங்க 4 கொடுமை துணி இல்லாமல் ஆடுச்சாம்

  • @rajannairnair3600
    @rajannairnair3600 Před měsícem

    Anbu, Sangeeta 2 Perume .....?

  • @Yttimepass492
    @Yttimepass492 Před měsícem +6

    Vara vara romba bore ah pothu intha show

  • @HanishaHani-pb3td
    @HanishaHani-pb3td Před měsícem

    Pei erukku .madam Sammy erukunaa pei yum eruku konjum nambege😢😢😢

  • @HanishaHani-pb3td
    @HanishaHani-pb3td Před měsícem

    Avage le konjum pesa viduge madam,pls avage nambugge ....ungga kide etho oru tiruvu kedaikum thane varege,avagge pesarathu konjum kattuthu kudu keluge

  • @user-fm9nm2tj4j
    @user-fm9nm2tj4j Před měsícem +3

    ஏம்மா உனக்கு என்ன தான் தீர்வு வேண்டும் தாயே என்னம்மா வேணும் பேய் பிசாசு எல்லாம் சொல்ல கலைஞர் டிவி தான் கிடைத்தது போல குயிலி மேடம் வணக்கம்

  • @DurgaGuna
    @DurgaGuna Před měsícem +2

    Hii

  • @user-hu7xu5gl2e
    @user-hu7xu5gl2e Před měsícem +1

    Kadan vangi kastam padura nangalum😢

  • @anbus7318
    @anbus7318 Před měsícem +1

    Lkg kalanthiya epadi arasu pallikudathil sarpathu ithu sarya

  • @TVRecapnFoods
    @TVRecapnFoods Před měsícem +4

    Ennada kodumai ithu 🫤

  • @arvinatchugan360
    @arvinatchugan360 Před měsícem

    ennada ithu comment's full avanguluke panam uthavi seiyungge'nu comment pannirukinge. avungge rendu perum ippo panam kuduthe kutivanthu thane pese vaikurangge. appo athu panam uthavi illeya

  • @arunaramram2185
    @arunaramram2185 Před měsícem

    இவர்களுக்கு பணம் தான் பிரச்சனை. அதை இந்த channel சரி செய்து விடலாமே!

  • @kuzhalmozhi3140
    @kuzhalmozhi3140 Před měsícem +2

    Ozhungave program pannala

  • @kidsfunvideos001
    @kidsfunvideos001 Před měsícem

    Like nonsense the host is behaving she dont have patience to listen the problems pls change her very worstly behaviour....

  • @LIZAmithu
    @LIZAmithu Před měsícem +1

    I don't like the way kuyili mam handle this case why acting like don't understand their problem.. at least give them a counseling to become strong...etho vantutange pesuvomenu pesikitu irukange

  • @Mathewsilver-du3cb
    @Mathewsilver-du3cb Před měsícem

    lawyer honey love u....she lying not everything true what she tell

  • @Tharaniselvan
    @Tharaniselvan Před měsícem +3

    MurUgar ah vanagunga yellam sari agum murugar ungalai pathukappar pathinettam padi karupasamy vanagunga yellam sari agum

  • @snehacherryofficial9089
    @snehacherryofficial9089 Před měsícem +3

    Night 12:00 mela kuili madam ondiya ghost house la vituttu vanga apo theriyo avaluku❌💯💯😡😡

  • @user-nz5yd5cx9s
    @user-nz5yd5cx9s Před měsícem

    Vasu ku call pannuga

  • @Kanimathy0301
    @Kanimathy0301 Před měsícem

    Ivanga etaacum help pannuvanga ..kadan prob solve padrathuku...but ivanga advice pannidu anupuranga...ethukutan intha nigalci...

  • @claramary2241
    @claramary2241 Před měsícem +4

    Change the house.

    • @ivask1423
      @ivask1423 Před měsícem

      By changing the house do u think that they can just escape from their debts?

  • @user-ho6li1lj1v
    @user-ho6li1lj1v Před měsícem

    Kuili vidiyal kuthiyanta soli udhavi vangi kudu d

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect Před měsícem +8

    போண்டாவுக்கே பேய் வருது பிராணிக்கடைக்காரர்கள் ஜாக்கிரதை

  • @mohammedthouseef8867
    @mohammedthouseef8867 Před měsícem

    kasukkaga yavlo acting pannanga ana yellame waste dhan aachu

  • @rupanrajrupanraj5989
    @rupanrajrupanraj5989 Před měsícem

    Sari enuku romba nallu santhegam comment pakuravaga thericha comment panuga unmai ah ghost nu onu Iruka illaya 😢

    • @GeetSenju
      @GeetSenju Před měsícem +1

      Oru Ellavum illai ,

    • @anbus7318
      @anbus7318 Před měsícem

      ​@@GeetSenju vun vittuko illa vun family members pei vantha apa therum onu theriyama pesatha dariya😮

    • @anbus7318
      @anbus7318 Před měsícem

      Sariya😮

  • @sreegangadeeswararkollimal5616

    இந்த பொண்ணு.... உடம்பை குறைக்க முயற்சி செய்யனும்.....உலகமே கடனில் தான் வாழுது..... கடன் ஒரு பிரச்சினை இல்லை..உழைக்கனும்....😢😮😢😮😢😮😢😮

  • @user-kf1mu6bl5f
    @user-kf1mu6bl5f Před měsícem +4

    Kuyili nee pesirathu konjam kuda sari kidaiyathu😢 Lakshmi ramakrishnan mathiri thirvu kana palaki kol😢

    • @Radhiga
      @Radhiga Před měsícem +1

      Neenga money kuduthu avunga kadan ah adaikka help panalamee

    • @GeetSenju
      @GeetSenju Před měsícem +1

      Chumma Lakshmi puranam padatheenga

    • @user-kf1mu6bl5f
      @user-kf1mu6bl5f Před měsícem

      @@Radhiga avanga ennadaya help keddu vanthanga naan pannurathukku

    • @user-kf1mu6bl5f
      @user-kf1mu6bl5f Před měsícem

      @@GeetSenju neega Enna sonnaalum kuyili Lakshmi Amma alavukku illai anthamma muthiratha kudikka sollunga appo Than konjam olinga thirippu vazhangum intha pompillai

  • @keerthikeerthi6757
    @keerthikeerthi6757 Před měsícem

    Un Ponda va naiii ah sapidathu ithu peiiii Vera varutha un Ponda vaa sapida😂😂😂😂😂

    • @anbus7318
      @anbus7318 Před měsícem

      Fulla andestant pannala comment panriya pittu fulla paru apram coment pannu 😅😅😅😅
      3:49

  • @ThigaLifestyle
    @ThigaLifestyle Před měsícem +9

    Kuyili mam Nenga pesurathu sari ilaaa seriously …. Pavam ya antha manusan😢

    • @user-kf1mu6bl5f
      @user-kf1mu6bl5f Před měsícem +2

      Yeah avanga kasu kku help keddu vanthirukkaanga intha chanal solluvathellaam unmai Mari help pannurathu illai😢😢😢

    • @Radhiga
      @Radhiga Před měsícem +1

      Yen. Neenga money kuduthu avunga kadan ah adaikka help panalamee