செட்டில் வைத்து மகளை அறைந்த அம்மா...அதிர்ந்து போன ஆங்கர் | Vaazhnthu Kaatuvom | EP-9 | Kalaignar TV

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare
    செட்டில் வைத்து மகளை அறைந்த அம்மா...அதிர்ந்து போன ஆங்கர் | Vaazhnthu Kaatuvom | EP-9 | Kalaignar TV
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 09:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/
  • Zábava

Komentáře • 246

  • @Sharavanan4571
    @Sharavanan4571 Před 3 měsíci +60

    அம்மாவும் பொண்ணும் ஓசியில காலம் முழுவதும் சாப்பிடலாம் னு நினைச்சிருக்குங்க

  • @jawaharrajapaul4166
    @jawaharrajapaul4166 Před 4 měsíci +85

    நாத்தனார் மிகவும் நல்லவர்.
    பாவம் அந்த சகோதரியை எல்லாம் வல்ல இறைவன் பாதுகாத்து நாத்தனார் அவர்களை ஆசிர்வதிப்பாராக.

  • @user-zw2gg4hk8f
    @user-zw2gg4hk8f Před 4 měsíci +224

    நாத்தநாரர் ரொம்ப நல்லவங்க❤❤

    • @apuvansuba164
      @apuvansuba164 Před 4 měsíci +6

      Yes good sister in low

    • @RajMeenu-tu4gz
      @RajMeenu-tu4gz Před 4 měsíci +3

      Yes

    • @user-by6po9li4i
      @user-by6po9li4i Před 3 měsíci

      வீடு. இல்லை. சாப்பாடு இல்லை. முதல்உதவியைஇல்ல. இதுவயசுக்குவந்தாசீருகல்யாணம். பண்னாசீறு. அம்மா கிட்ட. இருந்துகொஞ்ஜம்பணம்இவங்கிட்ட. இருந்துபணம்தந்துஇருக்கனும். இல்லனா. இந்த பெண். வேறு கல்யாணம் பண்ணி. பன்னிக்குட்டி. சும்மாஇருப்பாங்கலா. பதில்சோல்லுங்க

    • @sadhanasai4835
      @sadhanasai4835 Před 3 měsíci +2

      உண்மையாகவே இவங்க ரொம்ப நல்லவ

    • @sadhanasai4835
      @sadhanasai4835 Před 3 měsíci +2

      இவங்க அண்ணி என் விட்டலாதன் இருக்காங்க வேலைக்கு போகாம சும்மா இருக்காங்க வாடகையும் தரமாட்டாங்க கேட்டா என்னையே அசிங்கமா பேசுவாங்க

  • @RajaRam-uf8ts
    @RajaRam-uf8ts Před 4 měsíci +115

    குயிலி மேடம் நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு இந்த நிகழ்ச்சி மேலும் நன்றாக வர வாழ்த்துக்கள் விஷ் யூ ஆல் த பெஸ்ட் மேம்

    • @divyadinesh1908
      @divyadinesh1908 Před 3 měsíci

      But நம்ம லட்சுமி மேடம் மாறி illa🫤🫤😢

  • @suhaibsuhaibyulla2232
    @suhaibsuhaibyulla2232 Před 3 měsíci +47

    இந்த காலத்தில் இப்படி நாத்தநார். நல்லவர்களுக்கு நல்லவர்கள் கிடைப்பது இல்லை

    • @user-ux5xq8dt3e
      @user-ux5xq8dt3e Před 2 měsíci

      Ammaum ponnum ooosila safda paakuraga😢😢

  • @JAM-gf7di
    @JAM-gf7di Před 3 měsíci +27

    நாத்தனார் ரொம்ப ரொம்ப நல்லவங்க. Super Super

  • @vijithavijitha805
    @vijithavijitha805 Před 3 měsíci +21

    இப்படி ஒரு நாத்தனார் கடவுள் உன் கூடவே இருப்பார். சகோதரி. உங்களுக்கு கோடி நன்றி.

  • @chandbeebi8061
    @chandbeebi8061 Před 4 měsíci +48

    Best Athai ....i hats off. Best episode so far . Kuyili madem is fitting in the show gradually.

  • @Ammupapachannel
    @Ammupapachannel Před 4 měsíci +129

    யாருக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி பிடிச்சிருக்கு நண்பர்களே🎉🎉

  • @ranjitharanjithanaga3703
    @ranjitharanjithanaga3703 Před 4 měsíci +51

    அம்மாளும் பொண்ணும் ஓசில மங்கலம் பாட try பண்றாங்க. நாத்தனார்,அவங்களுக்கு குழந்தை குடும்பம் இருக்கு. ஏதோ நல்லா மனதோடு செய்றவங்களையும் கஸ்டப்படுத்துறிங்க .

  • @baskaranbaskaran6775
    @baskaranbaskaran6775 Před 4 měsíci +43

    இந்த நாத்தனார் உன்மையாவே கரைக்ட் அவங்களுக்கு பாசம் நெறைய அண்ணன் குடும்பத்து மேல இருக்கு ஆனால் அவங்க அண்ணன் மனைவியும் அம்மாவும் பேசுவது சரியில்லை

  • @SivaAlli-ks6bi
    @SivaAlli-ks6bi Před 4 měsíci +119

    அம்மா பொண்ணு பார்த்த டென்ஷன் ஆகுது 😡

  • @user-fd6do6ez2z
    @user-fd6do6ez2z Před 4 měsíci +30

    Lakshmi mam experience is different. But compare to first episode ipo kuyili mam doing better job. Who all agree

  • @krishnamurugesankrishnamur3725
    @krishnamurugesankrishnamur3725 Před 4 měsíci +32

    சரஸ்வதி பேசுனது சூப்பர் அருமை 🎉🎉🎉

  • @oneplus261
    @oneplus261 Před 3 měsíci +24

    தாயும் மகளும் பணம் தான் குணம்,அத்தை பாவம் மனிதாபிமனத்துடனே இருக்கிறார் ,

  • @santhiyayuvan7678
    @santhiyayuvan7678 Před 4 měsíci +32

    நாத்தனார் காசு குடுத்து பாத்துக்கணும்னு என்ன இருக்கு

  • @user-dw5wh8zu5z
    @user-dw5wh8zu5z Před 4 měsíci +33

    Kuyili mam too doing a great job👍❤️👍. Happy women's Day Madam❤

    • @noorfathima4428
      @noorfathima4428 Před 2 měsíci

      Yes correct kuyili mam supera pesuranga ❤❤❤

  • @selvamthenmozhi6105
    @selvamthenmozhi6105 Před 4 měsíci +19

    Evvalavu sothu irunthanulum nathanar seiyyamatanga sister ungala partha enakku perumaiya irukku great nathanar

  • @priyag9071
    @priyag9071 Před 2 měsíci +2

    Saraswati words bought tears in my eyes 😭

  • @gowrimanohari-cj6mn
    @gowrimanohari-cj6mn Před 3 měsíci +3

    Avanga amma adikum pothu back music super

  • @perumalmani8245
    @perumalmani8245 Před 4 měsíci +35

    எனக்கு 2 பொண்ணு 2 பையன் என்னோட வீட்டுக்காரர் இறந்து 3 வருசம் ஆகுது ஆனா என்னோட மாமியார் என்னோட நாத்தனார் 4 பேர் எதுவும் கேக்க மாட்டாங்க பாக்க மாட்டாங்க நான் வேலைக்கு போய் தான் என்னோட பசங்கள பாத்துக்கிறேன்😢

  • @yashwanthpri1351
    @yashwanthpri1351 Před 3 měsíci +17

    நாத்தனார் ரொம்ப நியாயமா பேசுறாங்க, அம்மா பொண்ணு ரொம்ப அநியாயம், அவங்க அவங்க வாழ்கை அவங்க தான் பார்க்கணும். இன்னைக்கு நிறைய பொண்ணுங்க வாழ்கை இப்படி தான் இருக்கு, அவங்கள லைஃப் அவங்க தான் பார்க்கணும்.

  • @ranjithkumarrajagopal5818
    @ranjithkumarrajagopal5818 Před 2 měsíci +2

    Kuyili mam is unique,..... Love her judgement ❤

  • @Ammupapachannel
    @Ammupapachannel Před 4 měsíci +227

    இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்திருந்தால் நல்லா இருக்கும்😮😢

    • @thirugnanasambandamsamband781
      @thirugnanasambandamsamband781 Před 4 měsíci +15

      Sir please don't repeat the same dialogue because she conducted more than hundred of reality shows such as and kuyili madam recently started her episode so she will be become popular like as you said

    • @jawaharrajapaul4166
      @jawaharrajapaul4166 Před 4 měsíci +7

      இலட்சுமி ராமகிருஷ்ணன் இருந்தா நல்லா இருந்திருக்காது. டான்ஸ் ஆடியிருப்பாங்க.

    • @user-gk6sk5yx4q
      @user-gk6sk5yx4q Před 3 měsíci +3

      Avanga la kindal than pannuveenga

    • @SelvarajJanaki-un2jb
      @SelvarajJanaki-un2jb Před 3 měsíci

      Mo
      ​@@thirugnanasambandamsamband781

    • @arunbalaji948
      @arunbalaji948 Před 3 měsíci

      😊😊-!​,@@thirugnanasambandamsamband781

  • @shabadinisampath4173
    @shabadinisampath4173 Před 4 měsíci +23

    Climax punch "2 ponnunga nallla irkanga innu sonninga illaya, anga poi kolapam pannunga"🤣 Kuyili mam super!

  • @SureshSuresh-kq5wk
    @SureshSuresh-kq5wk Před 4 měsíci +18

    குயிலி அம்மா சூப்பர்

  • @sugumarrishi4495
    @sugumarrishi4495 Před 4 měsíci +13

    Aththayaga ulla indha sagothari nalla gunamullavargalaga ullar God bless you mam❤

  • @padmap3082
    @padmap3082 Před 3 měsíci +14

    அம்மாக்காரி வாயில நாலு போடு போடுங்க.

  • @iniyam4703
    @iniyam4703 Před 4 měsíci +8

    குயிலி அம்மா, you are so cute!!!

  • @quitetabi3495
    @quitetabi3495 Před 3 měsíci +9

    நாத்தனார் செய்யனுன்னு ஒன்னும் அவசியம் இல்லையே அவங்க இஷ்டபட்டு எதன செய்யலாம் அவலோதான் இந்த பெண்னுடுய அம்மா ரொம்ப வாய்

  • @Kishorslifestyle
    @Kishorslifestyle Před 27 dny

    Entha Mathiri Athai venum 😢😢😢😢😢😢😢😢😢 Romba pure Soul Neenga 100 Years Nalla Irukalum athai neenga selva Selippa irukanum ❤

  • @ganeshwaribalan6673
    @ganeshwaribalan6673 Před 3 měsíci +8

    நல்ல அத்தை❤❤

  • @user-ko7lq5mv4m
    @user-ko7lq5mv4m Před měsícem +2

    கஷ்டப்பட்டு உழைத்து கொடுத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை டீவி வாங்கி வைப்பாங்க... பொண்ணு மேல அக்கறை இருந்தால் இவங்க குழந்தையை பார்த்திட்டு பொண்ணை வேலைக்கு அனுப்ப வேண்டும்...
    அந்த நாத்தனார் பாவம் பெத்த தாயையும் பாத்திட்டு கஷ்டத்திலும் உதவி பண்ணி இருக்காங்க... அவங்களை இப்படி கேள்வி கேட்கிறார்கள்

  • @g.prasanthg.prasanth9521
    @g.prasanthg.prasanth9521 Před 3 měsíci +3

    I like so much for you Athai ❤️

  • @tamilarasi2078
    @tamilarasi2078 Před 26 dny

    Madam நல்ல தீர்ப்பு சொன்னீர்கள்.
    Thank you
    🙏🙏🙏

  • @user-sz3mi6cr6l
    @user-sz3mi6cr6l Před měsícem +1

    Unmayalum inthamari sister kitaikarathu rompa kastam 😢

  • @vsd4956
    @vsd4956 Před 3 měsíci +4

    Kuyili ma'am style in handling the issue is quite different and good too. She's rocking!

  • @muruganandhammuruganandham2550
    @muruganandhammuruganandham2550 Před 4 měsíci +23

    Lakshmi mam irutha enum nalla irukum etha show👍❤

  • @sundarraj8572
    @sundarraj8572 Před 4 měsíci +7

    நீங்க நடக்குற நிகழ்ச்சி அத்தனையும் நன்மையே

  • @btecrinbudhooschool185
    @btecrinbudhooschool185 Před 3 měsíci +5

    Please don't compare.
    Each one is unique.
    Quily is really the best ❤

  • @chegutamilchegutamil2883
    @chegutamilchegutamil2883 Před 4 měsíci +15

    Athai urau 1000 Ammaukku samam

  • @user-tj4yp5gu3c
    @user-tj4yp5gu3c Před 3 měsíci +5

    சூப்பர்மேடம்❤

  • @Kavinya-wu4qt
    @Kavinya-wu4qt Před měsícem +1

    33:50....thaniya pesikonga😅😅😅😅😅😅😅😅😅

  • @sathyanarayananv1608
    @sathyanarayananv1608 Před 2 měsíci +1

    That nathanar is a good soul

  • @rizanariz4279
    @rizanariz4279 Před měsícem

    Kuyili mam ur action soooooper mam❤❤❤

  • @user-ce5zg1jk2d
    @user-ce5zg1jk2d Před měsícem

    சகோதரியிடம் கேட்பதில் என்ன உரிமை இருக்கிறது.

  • @jiwahgie8811
    @jiwahgie8811 Před 3 měsíci +3

    Superb attai, she is a great lady.....May God bless you always attai❤❤❤

  • @mohananchellappan8812
    @mohananchellappan8812 Před 28 dny

    SARASVATHI SISTER PAVAM, ANTHA PONNUM POVAM THAN, GOD BLESS YOU BOTH OF FAMILY

  • @Tee3Wins
    @Tee3Wins Před 4 měsíci +11

    பஜாரி அம்மா நிம்மதியா இருக்க விட மாட்டா.. நாத்தனார் ஒதுங்கி இருக்குறது நல்லது.. முடிஞ்சத பண்றேன் னு வாக்கு கொடுத்தா அதுதான் சாக்குன்னு பஜாரி டார்ச்சர் பண்ணுவா .. உங்க தகுதிக்கு மீறி பண்ண வேண்டாம்.. எது முடியுதோ அத பண்ணுங்க போதும்

  • @revathianand1237
    @revathianand1237 Před 3 měsíci

    Kuyili mom.super ra pesuninga super..arumaiyana thirpu....uzhaichi samidanum..enaku 2 pasanga.en thambi Amma en akka paiyanu .ivvalavu.perunu vitla irukom.uzhaichi sapdurom...yaraiyum ndmbi illa

  • @magianandh846
    @magianandh846 Před 4 měsíci +10

    Good sister in law

  • @swethakumar2057
    @swethakumar2057 Před 3 měsíci +7

    அதான் பென்ஷன் வருதில்ல.... பொண்ண வேளைக்கு அனுப்பிட்டு பேத்திய பாத்துக்க வேண்டியதுதான

  • @Ammupapachannel
    @Ammupapachannel Před 4 měsíci +44

    யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮

  • @sarawaty1786
    @sarawaty1786 Před 22 dny

    Really great atthai! God bless u miss!

  • @banu7201
    @banu7201 Před 4 měsíci +25

    Lakshmi mam missing

  • @user-ym8qs5fk9q
    @user-ym8qs5fk9q Před měsícem

    Nice judgement mam

  • @e.paulraje.paulraj483
    @e.paulraje.paulraj483 Před 3 měsíci +3

    சரஸ்வதி சகோதரி கடவுள் உங்களோடும் குடும்பத்தோடும் இருந்து ஆசீர்வதித்து நடத்துவார் . 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajithaya14
    @rajithaya14 Před 4 měsíci +6

    Hats off to you Kuyili ma'am ❤

  • @ssvlog1402
    @ssvlog1402 Před 25 dny

    Mam ❤👌💯

  • @kanmani7112
    @kanmani7112 Před měsícem

    Super kuiliii improved

  • @rathishairandmakeup1162

    என்னோட மாப்பிள்ளை இறந்து 12 வருடங்கள் ஆகிறது ஆனா என்னோட கணவனோட குடும்பத்திலிருந்து ஒரு பைசா உதவி கூட செஞ்சவங்க கிடையாது ஆனாலும் நான் டைலரிங் பண்ணி தான் குழந்தைகளை வளர்க்கிறேன் ஆனா இவங்கள பார்த்தா நல்லவங்க மாதிரி இருக்காங்க நல்லவங்களுக் நல்ல குடும்ப அமைவதில்லை எல்லாம் இறைவன் செயல்

  • @Vella-yj6yu
    @Vella-yj6yu Před 2 měsíci

    Madam. Supper.

  • @kalpanamurugan8419
    @kalpanamurugan8419 Před 3 měsíci +1

    Intha episode than ithu varaikkum nadanthathu le crt ta pesirukka nga kuyili amma... Good episode 🎉

  • @Vella-yj6yu
    @Vella-yj6yu Před 2 měsíci

    Supper

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Před 3 měsíci +6

    இந்த பொண்ணோட புருஷன் எதுவும் சேர்த்து வைக்காமல் இறந்த்துட்டான், அதுக்கு அந்த நாத்தனார் என்ன செய்வா? எதுக்கு பணம் கொடுக்கனும்?
    அவுங்க.அவுங்க குடும்பத்தை அவுங்க அவுங்கதான் பார்த்துக்கனும்.

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 Před 3 měsíci +6

    நாத்தனாரை இப்படி பண்ணக் கூடாது.

  • @VemburameshVemburamesh
    @VemburameshVemburamesh Před 3 měsíci +1

    Saraswathi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @Nagajothi-dp1ho
    @Nagajothi-dp1ho Před 3 měsíci +1

    குயிலி madam நல்லா தான் correct ah பேசுறாங்க

  • @bernadettemel2053
    @bernadettemel2053 Před 4 měsíci +6

    Pavam aththai she is a good soul.God will surely bless you.

  • @kodimo-hv5mt
    @kodimo-hv5mt Před měsícem

    நல்ல நாத்தனா, யாரோ இப்படி செய்ய மாட்டாங்க.

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 Před 3 měsíci +3

    ஜட்ஜ் இரண்டு பேரும் நல்ல கருத்து சொன்னார் கள்.

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh Před měsícem

    Nathanaar romba nallavanga😢

  • @inbamr9645
    @inbamr9645 Před 3 měsíci +2

    antha nathanar pavam

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 Před 3 měsíci +2

    சூப்பர் மேடம் நல்லா நாக்கை புடுங்கிற மாதிரிகேட்டிங்க

  • @JohnJohn-rf1il
    @JohnJohn-rf1il Před 2 měsíci

    😊y go

  • @Priya_Suresh
    @Priya_Suresh Před 3 měsíci

    Indha madiri Nathanar kidaika kuduthu veikanum Hatsoff ma.. neenga romba nalla irupinga un husband um kandipa nallavaru dhan mamiyar ah kuda vechi pathukuranga

  • @sridevijayraj853
    @sridevijayraj853 Před 5 dny

  • @gomathisaravanan7092
    @gomathisaravanan7092 Před 2 měsíci +1

    குயிலிமா நல்லாக்கேட்டைங்க சும்மா இருமா நா அமைதியா பேசிட்டிருக்கன்னு எனக்கே அந்த பொம்பல பேசரதபாத்தா அவ்வல கோபம்வருது ஒருமனுச செத்ததுக்கு கவலை படலை சோத்துக்கும் வீட்டுவாடவைகட்டரதுக்கும் வருஞ்சுகட்டிட்டு வந்துருக்கு🤦‍♀🙆‍♂🤷‍♀

  • @VemburameshVemburamesh
    @VemburameshVemburamesh Před 3 měsíci

    Raja sirb👌👌👌🙏🙏🙏🙏

  • @jaisakthisfoodparadiseview1249
    @jaisakthisfoodparadiseview1249 Před 3 měsíci +3

    Athai is really good and decent

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh Před měsícem

    Kuili mam super

  • @therthalrani1288
    @therthalrani1288 Před 3 měsíci +4

    நாத்தனார் பேசியது அருமை

  • @MuthuRox
    @MuthuRox Před 10 dny

    நான் வாழ்ந்து காட்டுவது வாழ்ந்து காட்டுவோம் அதற்கு நான் போட வேண்டிய கொஞ்சம் செய்து கொஞ்சம் நீக்கி அதைத்தான் நான் சொல்லப்போறேன்

  • @ThanuPrahash
    @ThanuPrahash Před 2 měsíci

    Nathan are paavam medam

  • @zareenabegum1512
    @zareenabegum1512 Před 4 měsíci +1

    Saraswathi talk shows still she has a lot of respect for his brother . She is so kind and humble god bless you Saraswathi .

  • @tamilbayan-wm2di
    @tamilbayan-wm2di Před 11 dny

    2ndum loosaga nathanar pavam

  • @ammupavi7943
    @ammupavi7943 Před 3 měsíci +2

    Super

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz Před 3 měsíci +4

    லட்சுமிராமகிருஸ்ணண் மேடம்அவர்கள்விவாதம் எடுத்துசொல்லும்விதம் எவராலும்முடியாது மன்னிச்சிக்கங்கஎவளாளும்முடியாதுகால்தூசிபெறாது😂😂😂😂😂😂😂😂😂😂

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Před 4 měsíci +1

    Mam your. Judge. Ment is. V v v nice

  • @abinayaabi5703
    @abinayaabi5703 Před 3 měsíci +1

    Mdm Ku kovam vanthuruchi yellam yelunji odunge😂😂

  • @olivananoli6484
    @olivananoli6484 Před 3 měsíci

    😢😢😢

  • @jiwahgie8811
    @jiwahgie8811 Před 3 měsíci

    Great judgement Mr. Raja and jury madam ....... superb ❤❤❤

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Před 3 měsíci

    God bless all of you ❤

  • @chitrachitra6269
    @chitrachitra6269 Před měsícem

    😢

  • @tessiepereira9838
    @tessiepereira9838 Před 3 měsíci

    I like your pharase "Live and Show".

  • @lakshmiotr
    @lakshmiotr Před 3 měsíci +4

    பொண்ணவீட்டிலவச்சிக்கனும்கிழட்டுசெருக்கிஓவராபேசுறா

  • @vijayamurugiya5471
    @vijayamurugiya5471 Před 3 měsíci +2

    Ending...attai endra uravu.. Saraswati pesunathu ennai aluga vatchirichu😢

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 Před 2 měsíci

    The advice of the NGOis correct. The husband must have been suffering with some communicable disease which contacts T B easily. May be the wife and child must have contracted that,that's why the mother is avoiding her own young widow daughter comeback to her house ,which is the usual practice in India. Hope they will be detected early and receive treatment.

  • @harish_tn25
    @harish_tn25 Před 4 měsíci +2

    Nathanar super pa

  • @vigneshm1557
    @vigneshm1557 Před měsícem

    Saraswati akka niga pesum pothu kastama eruku 😢😢😢