ரெண்டு பொண்டாட்டியுமே எனக்கு வேணாம்...தெறித்து ஓடிய கணவன் | Vaazhnthu Kaatuvom | EP-4 | Kalaignar TV

Sdílet
Vložit
  • čas přidán 29. 02. 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare
    ரெண்டு பொண்டாட்டியுமே எனக்கு வேணாம்...தெறித்து ஓடிய கணவன் | Vaazhnthu Kaatuvom | EP-4 | Kalaignar TV
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 09:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/
  • Zábava

Komentáře • 345

  • @srimathi9149
    @srimathi9149 Před 4 měsíci +807

    கலைஞர் டிவிக்கு ஒரு வேண்டுகோள். லட்சுமி மேடம் அவர்களை விரைவில் நிகழ்ச்சியில் பங்கேற்க வையுங்கள். 😂😂😂😂

    • @Saravanan-qx8hx
      @Saravanan-qx8hx Před 4 měsíci +22

      💯 correct

    • @Meenu.Thamil.Germany.
      @Meenu.Thamil.Germany. Před 4 měsíci

      ஆமாங்க. Srimathi9149. வேண்டுகோள் தான் நானும் முன் வைக்கிறேன் ...😜😀😁😄

    • @DJ_SONGS_786
      @DJ_SONGS_786 Před 4 měsíci +13

      Unmai

    • @vanisathya4707
      @vanisathya4707 Před 4 měsíci +10

      Super ❤️

    • @rabirukchu6905
      @rabirukchu6905 Před 4 měsíci +13

      குயிழி madam awsome

  • @AjayPairav
    @AjayPairav Před 4 měsíci +289

    லட்சுமி மேடம் வேண்டும் என்று யார் யார் நீணைகிரீங்க

    • @zarazara-sv3pv
      @zarazara-sv3pv Před 3 měsíci +6

      இவங்களும் நல்லாத்தான் கொண்டு போறாங்

    • @Ashradhs
      @Ashradhs Před 3 měsíci +2

      Ellaam channel la indha laksmi ye vara vendaam. This is much better. Professionals in the feld give advice. Laksmi is full drama

    • @Ashradhs
      @Ashradhs Před 3 měsíci +2

      No Laxmi..

    • @Saravanan-qx8hx
      @Saravanan-qx8hx Před 3 měsíci

      Naan

    • @nagalakshmignanasekaran5568
      @nagalakshmignanasekaran5568 Před měsícem +1

      நினைக்கிறீங்க

  • @Rajastha739
    @Rajastha739 Před 4 měsíci +305

    Indha program ku laksmi mam thaan best nu yaar ellaam ninaikireenga oru like podunga ..

  • @reethammal3328
    @reethammal3328 Před 4 měsíci +119

    குயிலி மடத்திற்கு என்ன குறச்சல். நன்றாக உள்ளது. தொடறட்டும்.

    • @balanrajesh4586
      @balanrajesh4586 Před 3 měsíci +1

      ஆம் இந்த அம்மா சரியாகவே நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் வாழ்த்துக்கள்

  • @Waseemakram-kj4jz
    @Waseemakram-kj4jz Před 3 měsíci +74

    லட்சுமி மேடத்த யாரலாம் மிஸ் பன்ரிங்க 😂😂😂

    • @be_unique4611
      @be_unique4611 Před 3 měsíci +1

      Intha comments Ella episode laiyu varuthu😂

    • @VaniLogan
      @VaniLogan Před 23 dny

      @@be_unique4611Evan lakshmi oda rasigan poleh. When lakshmi does the show ppl scold her, badmouth her now missing ah.. po da dei Poh da

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Před 2 měsíci +45

    குயிலி அற்புதமாக பேசியவர் பொறுமையாக கையாளுகிறார்

  • @mithrakil
    @mithrakil Před 2 měsíci +8

    இவரும் நன்றாக தான் பேசுகிறார்... ஒருவர் போல இன்னொருவர் இருக்க முடியாது... ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும்...

  • @Prakaishaish
    @Prakaishaish Před 4 měsíci +255

    Lakshmi mam eruntha semmaya erukum😊

  • @renukasam9143
    @renukasam9143 Před 3 měsíci +83

    குயிலியும் நன்றாகதானே, programme. பண்றாங்க. Please no negative comments to Kuyili Madam.,...Look viewers kuyili also better than Lakshmi...

  • @hasinahasina8811
    @hasinahasina8811 Před 4 měsíci +310

    லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சிக்கு தகுதியானவர் லட்சுமி கலைஞர் டிவிக்கு❤❤❤❤

  • @user-gm5vt1iy6n
    @user-gm5vt1iy6n Před 3 měsíci +74

    Lakshmi மேடம் இந்த ப்ரோக்கிராம் நல்லா தான் நடத்துவாங்க , இருந்தாலும் இவங்களுக்கும் ஆதரவு கொடுங்க இவங்க மனதையும் கஷ்டப்படுத்தாதீங்க அவங்களால முடிஞ்சதை செய்றாங்க😊

  • @user-uw3zc7hj1p
    @user-uw3zc7hj1p Před 3 měsíci +18

    Kuyily doing this program fantastic as LAXMI

  • @saravanank3925
    @saravanank3925 Před 2 měsíci +49

    லட்சுமி மேடம் விரைவில் இன் நிகள்சியில் எதிர் பார்கும் மக்கள்

    • @nagalakshmignanasekaran5568
      @nagalakshmignanasekaran5568 Před měsícem +2

      விரைவில் இந்த நிகழ்ச்சியில் எதிர் பார்க்கும் மக்கள்

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Před 4 měsíci +92

    Lakshmi mum very very good

  • @vathanaganeshalingam62
    @vathanaganeshalingam62 Před 4 měsíci +175

    தயவு செய்து லக்ஷ்சுமி மெடத்த வரச்சொல்லுங்க அவர்தான் இந்த நிகள்சிக்கு தகுந்த தகுதியுள்ளவர் ரொம்ப திறமைசாலியும் கூட அவங்கள கூப்பிடுங்க தயவு செய்து.பிளிஸ்.நான் இலங்கையில் இருந்து

  • @user-bf4zz3ms7e
    @user-bf4zz3ms7e Před 4 měsíci +133

    குழந்தை களின் எதிர் காலம் ரொம்ப முக்கியம் தயவுசெய்து மீடியாவில் காட்டாதிங்க ப்ளீஸ் எங்களுக்கு கஷ்டமா இருக்கு

    • @rabirukchu6905
      @rabirukchu6905 Před 4 měsíci

      Evagaluku theriyama eppadi life nathurukum

  • @moinmonisha2132
    @moinmonisha2132 Před 4 měsíci +86

    பவர்ஃபுல் லேடி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இவர் சோ கம்மிங் மேடம் எனக்கு இங்கிலீஷ் பேச சொல்லிக் கொடுத்தது நீங்கதான் உங்கள பாத்து நான் நிறைய கத்துக்கிட்டேன் வாங்க லக்ஷ்மி மேடம் யுவர் வாய்ஸ் பியூட்டிஃபுல் இவர் ஹகஇர்மட் வெரி பேஸ்ட் ஹம் மேம் ❤

  • @persismoses8633
    @persismoses8633 Před 16 dny +1

    குயிலி Mam
    Calm and Composed.
    Congratulations.

  • @savariappangeregory9251
    @savariappangeregory9251 Před 3 měsíci +10

    இந்த பெண் குழந்தைகளுக்கும் எப்படி நல்ல வரன் கிடைக்கும். உங்களுக்கு உங்கள் ப்ரோக்ராம் தான் முக்கியம் அடுத்தவர் வாழ்க்கை என்ன ஆனால் உங்களுக்கு என்ன....

  • @DJ_SONGS_786
    @DJ_SONGS_786 Před 4 měsíci +45

    Lakshmi medam nalla theerppu kuduthiruppanga ❤

  • @sumathic2683
    @sumathic2683 Před 4 měsíci +132

    குழந்தைகள் முன்பு இந்த விஷயம் பற்றி பேச வேண்டாம்

    • @rpk2306
      @rpk2306 Před 3 měsíci

      அவங்க முன்னாடி தானே வீட்டுல பிரச்சினை நடந்திருக்கும் சகோதரி

    • @ManjuManju-jb7if
      @ManjuManju-jb7if Před 3 měsíci

      Avanghe. Chinne. Pillaighal. Ellai.theriyattum. Puriyatuum. Apoodhaan endhe. Thavaru. Pasanghe panaakoodadhu. Kutti pillaighal. Elaai.anaa. Apaa yaaghiravar paarkkanum 2 vechikke mudiyidhu pillaighaleyum parkkanum.😊😊😊adhu. Urimai. Kadammai.😊

  • @catherinesujatha4664
    @catherinesujatha4664 Před 4 měsíci +89

    Please call back Laxmi ramakrishna mam

  • @sumandey9429
    @sumandey9429 Před 3 měsíci +21

    Lakshmi ramakrishnan mem very honest women, I miss u Lakshmi mem

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 Před 3 měsíci +24

    இரண்டு பிள்ளைகளும் அழகு பொக்கிஷங்கள் ❤️💕

  • @azhaguchlm
    @azhaguchlm Před 4 měsíci +122

    Lakshmi mam than best🙏🏻🙏🏻

    • @sasthu
      @sasthu Před 4 měsíci +1

      Kudumbatha pirika than ha😂

  • @jjmk4108
    @jjmk4108 Před 4 měsíci +17

    Entha childrens sa athuku tv la kattininga. Laxmi mam inntha vesayathula romba romba great. Ethu matum illa each and every moment laxmi mam great

  • @ganeshr800
    @ganeshr800 Před 3 měsíci +9

    Lakshmi mam is the best choice to host the programme

  • @ragragul6102
    @ragragul6102 Před 4 měsíci +17

    அழகான புள்ளைங்க இருக்காங்க அந்த புள்ளைங்க லவ்வர்சா கஞ்ச நேரம் பேசிக்கலாம்ன்னு நம்ம புள்ளைங்க ஒரு இடத்துல விடுவோமா. அசிங்கமான செயலுக்கு இருநூறு ரூபா வாங்கினது தவறு இல்லையா. கேட்கவே அருவருப்பு இருக்கு

  • @Malathi671
    @Malathi671 Před 4 měsíci +22

    ராணி வேணி வேற லெவல் பேர் பொருத்தம் 😅

  • @mahalaxmimaga2766
    @mahalaxmimaga2766 Před 2 měsíci +6

    Lakshmi mam super person ❤

  • @user-gc2xw3jw8r
    @user-gc2xw3jw8r Před 4 měsíci +11

    லக்ஸ்மி மேடம் வேர லெவல்
    என்னம்மா இப்படி🇱🇰
    பன்றங்கெலேமா
    இந்த டயலொக்க மறக்கவே
    முடியாது இதுமாதிரி லக்ஸ்மி
    மேடத்தால் மட்டுமே முடியும்...🇱🇰

  • @bhuvanaseshan
    @bhuvanaseshan Před 4 měsíci +40

    Lakshmi mam pillaigala ippadi Vara allow panna maataanga

  • @Sonikutty576
    @Sonikutty576 Před 3 měsíci +7

    Yar naduvara vanthalum lakshmi mam alavuku varathu❤miss you lakshmi mam

  • @user-sq3rs5pf1r
    @user-sq3rs5pf1r Před 4 měsíci +38

    Lashmi mam pannadhan nalla irukkum

  • @kalpanaknrk2440
    @kalpanaknrk2440 Před 4 měsíci +16

    Lakshmi mam always great

  • @shobi-chintu4324
    @shobi-chintu4324 Před 4 měsíci +14

    Vote for lakshmi ramakrishnan mam ..hw many of them support lakshmi ramakrishnan

  • @Sulabha90
    @Sulabha90 Před 4 měsíci +6

    Laskmi Ramakrishnan mam we need you to be host this show

  • @Ammupapachannel
    @Ammupapachannel Před 4 měsíci +53

    ராணி சண்டைனு சொன்னது யாருக்கெல்லாம் சிரிப்பு வந்தது😂😅

  • @tamilh9591
    @tamilh9591 Před 2 měsíci +1

    Kuyili mam is best doing this program keep rocking

  • @saravanank3925
    @saravanank3925 Před 4 měsíci +11

    Laxmi madam best

  • @rajeshteam9838
    @rajeshteam9838 Před 4 měsíci +166

    படிக்கிற பசங்க மூஞ்சிய காட்டாமல் இருப்பது நல்லது

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Před 3 měsíci +9

    அட்வகேட் ஆலோசனை சிறப்பு. தொடரட்டும் இந் நிகழ்ச்சி.

  • @srir9284
    @srir9284 Před 4 měsíci +5

    Really missing LR. She would ask very tough questions to Rani.

  • @RiswaniSafeer-ll6ki
    @RiswaniSafeer-ll6ki Před 3 měsíci +3

    வானியின் கல்யாணம் தான் செல்லும் இருந்தும் வேணியும் பாதிக்கப்பட்டு இருக்காங்க

  • @harikalai2508
    @harikalai2508 Před 4 měsíci +6

    Romba thanks mam neega etha matheri problem solve panurigala athu first thanks unkaluku kalanjar tv thanks

  • @harichandranharichandran8122
    @harichandranharichandran8122 Před 4 měsíci +24

    இந்த நிகழ்ச்சிக்கு லட்சுமி மேடம் தான் சரி அவங்கள கூப்பிடுங்க பிலிஸ்

  • @geetharani9108
    @geetharani9108 Před 4 měsíci +4

    Lakshmimadam the great is only one for such programe solution.

  • @VarnikaS684
    @VarnikaS684 Před 3 měsíci +1

    Onnu vendam ivanglehh podhummm , superb ah telecast aagudhuuu🎉

  • @S.RINIVASAN
    @S.RINIVASAN Před 4 měsíci +19

    கலைஞரின் வாழ்ந்து காட்டுவோம் சேனலுக்கு தகுந்த கண்ணியமான தொகுப்பு

  • @AishuAnand007-su1fe
    @AishuAnand007-su1fe Před 4 měsíci +19

    Lakshmi medam eruntha nalla erukkum nu yarrekkam nenaikiringa❤

  • @gomathimathiyalagan7463
    @gomathimathiyalagan7463 Před 4 měsíci +8

    Lakshmi mam than intha show ku correct aana person

  • @Anandhi-qn4gy
    @Anandhi-qn4gy Před 13 dny

    குயில் அம்மா நல்லா தானே பொறுமையா பேசுறாங்க ❤❤❤❤❤

  • @PrashanthPrashanth-vs1om
    @PrashanthPrashanth-vs1om Před 4 měsíci +9

    Vara solluga Lakshmi Ramakrishnan madamma

  • @ragavireviewstamil
    @ragavireviewstamil Před 4 měsíci +10

    Pillaingal rendum evlo mariyadhai ya irukanga. Avangalukaha na pray panikuren.

  • @SakthiVel-os2ek
    @SakthiVel-os2ek Před 2 měsíci +3

    Yes lakshmi mam koopudunga pls😢

  • @Aarthi12400
    @Aarthi12400 Před 3 měsíci +3

    Evangalum nalla dha pandranga show❤pls don't disgaurege

  • @Archuma2929
    @Archuma2929 Před 6 dny

    குயிழி மாம் mass❤️❤️❤️❤️super

  • @mercymercyjack1856
    @mercymercyjack1856 Před 3 měsíci +3

    Lakshmi madam vera level

  • @thirusonythirusony8207
    @thirusonythirusony8207 Před 3 měsíci +7

    Lakshmi mam iruntha intha pbm ku kandippa oru nalla solution sollirupanga...Rani veni yaravathu oru alu Venda nu solla vachurupanga...

  • @AmmumAmmum-kq5pn
    @AmmumAmmum-kq5pn Před 4 měsíci +5

    Super 🎉

  • @KanthalingamNathan
    @KanthalingamNathan Před 2 měsíci +3

    லட்சுமி மேடம் ஆக இருந்திருந்தா கள்ள காதல் கல்யாணம் செல்லுபடியாக என்று பிரித்து இருப்பார்கள்

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm Před 4 měsíci +5

    25:25 பக்கத்துல அக்கத்துல சொல்லாம பேர் சொல்லுங்க...ஏம்மா ஒரு வம்புக்கு வந்தா ஊர் வம்பு வாங்கி வைச்சிடுவப்போல😂😂😂😂

  • @user-bx7rg7kq9t
    @user-bx7rg7kq9t Před 4 měsíci +41

    Lakshmi mam ❤❤❤

  • @acs4973
    @acs4973 Před 3 měsíci +4

    Recall Lady Lion Lakshmi Ramakrishan Maam.

  • @user-cw6jt3zh5n
    @user-cw6jt3zh5n Před 4 měsíci +5

    Lakshmi mam adutta episode ku kuputuga

  • @shanmuganathan8332
    @shanmuganathan8332 Před 4 měsíci +25

    Please madam inthamathri kullanthaikali veliya kattanthinga madam

  • @amalad1845
    @amalad1845 Před 3 měsíci +2

    Super Madem God bless you

  • @anverdeen1919
    @anverdeen1919 Před 4 měsíci +5

    Super both not need take new one

  • @roselinoliarasithavamani9405
    @roselinoliarasithavamani9405 Před 3 měsíci +2

    படிக்கிற பசங்க முகத்தை காட்டாமல் இருப்பது நல்லது

  • @jeevanraj8692
    @jeevanraj8692 Před 4 měsíci +4

    Laxmi medam rompe nalla pesuvange..

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 Před 4 měsíci

    Super Full Episode 😍😘👌👍👍👌

  • @samyukthajackpot4284
    @samyukthajackpot4284 Před 3 měsíci +3

    Intha programm ku lakshmi mam than soot agum

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh Před 4 dny

    Kuili mam super aa handle panraanga❤

  • @Mr.Arjun123-e5j
    @Mr.Arjun123-e5j Před 4 měsíci

    Superb diction

  • @gajalakshmidr.6797
    @gajalakshmidr.6797 Před 3 měsíci +4

    Madam kuyili is good .... The way her handling is nice❤

  • @sunflower2149
    @sunflower2149 Před 22 dny

    Super mam. 👌👌👌👌

  • @kumarangoval
    @kumarangoval Před 2 měsíci +2

    Lakshmi ramakriahnan will rock

  • @starstar546
    @starstar546 Před 4 měsíci +4

    Kuyili mam super

  • @rajannairnair3600
    @rajannairnair3600 Před 3 měsíci

    Lankeswara , Seethayai Kadathittu Pona Madiri , Enda Story Super, Lucky Man

  • @sampooranama8645
    @sampooranama8645 Před 3 měsíci +4

    அந்த பொண்ணு பேசறது சரி தான் ஆனால் தன்னோட பிள்ளைங்களையும் கூட்டி வந்து..... எல்லா வார்த்தைகளையும் பேசுறது எங்களுக்கே புடிக்களப்பா😢😢😢

  • @srimathi9149
    @srimathi9149 Před 4 měsíci +10

    குழந்தைகளை இந்த நிகழ்ச்சியில் காட்ட வேண்டாமே.

  • @rajasathya9615
    @rajasathya9615 Před 4 měsíci +35

    மாமியார் புடிச்சு ஜேயில் ல போடுங்க

  • @bernadettemel2053
    @bernadettemel2053 Před 4 měsíci +7

    Ethu oru theerppu avan mela antha kudumbaththu atkal meethu case podunga Hamsaveni

  • @indrak7366
    @indrak7366 Před 4 měsíci +9

    Lakshmi Madam , please come to this program

  • @devilakshmi8220
    @devilakshmi8220 Před 4 měsíci +3

    Lakshmi mam eruntha semmaya erukum.

  • @umarani4269
    @umarani4269 Před 4 měsíci +1

    Quiliy sister you are seems to be super,,, ❤ & also your speech and kind & knowledge❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manimegalai6930
    @manimegalai6930 Před 4 měsíci +3

    லட்சுமி மேடம் வரனும் சூப்பர்

  • @user-pv2fl4dw8v
    @user-pv2fl4dw8v Před 4 měsíci +4

    Lakshmi Mam irukka vendiya place la, veru yaarume set aaga mudiyathu

  • @sonalie236
    @sonalie236 Před 4 měsíci +8

    Intha show Lakshmi ramakrishnan nadathanum pls

  • @priyasaravanan8505
    @priyasaravanan8505 Před 4 měsíci +5

    Lakshmi mam na pasanga ethir la evlo pesiye.iruka mattanga last time la kuptu face hide panni ketu irupanga pasangala vachiktu epdi ipdi pesuranga ellarum.

  • @boomadevir2764
    @boomadevir2764 Před 4 měsíci +5

    லட்சுமி மேடத்தை

  • @Vijiram556
    @Vijiram556 Před 3 měsíci +2

    ராணி & வேணி 😂😂😂😂😂😂😂

  • @sharonjohn9430
    @sharonjohn9430 Před 4 měsíci +6

    Lakshmi has been fighting against this rendu pondatti buggers for past decade!!! But noooooo one will learn their lesson. So nalla Anubavi 🙄 Thirunthatha jenmangal.

  • @vinodhvinu5024
    @vinodhvinu5024 Před 4 měsíci +3

    Vote for lakshmi medam

  • @Precy-rz2wo
    @Precy-rz2wo Před 3 měsíci

    God bless Loveble people those. Who help others 🙏🎉❤

  • @SasiDeva-st3hv
    @SasiDeva-st3hv Před 10 dny

    Plss come fast lakshmi mam 😢 waiting for u mam 😚

  • @Captain-903
    @Captain-903 Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Před 3 měsíci +4

    கனவன் மனைவி இருவருக்கிடையே வரும் கருத்து வேறுபாடு காரணம் தான்.
    இதில் தயவு செய்து குழந்தைகளை உள்ள விட வேண்டாம்..
    அவர்கள் படிக்கும் போது இவை தலையில் விழுந்தால் படிப்பு வீணாக போய் விடும்..
    மற்றது இந்த மேடம் சரியில்லை..
    நமது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் எங்கே..
    இந்த பிரச்சனைக்கு காரணம் கனவன் தான்..
    இந்த இரண்டு பெண்களும் பாவம்..
    என்ன செய்ய காலம் போர போக்கில் இதுவும் ஒன்று

    • @Abiii__swty___36
      @Abiii__swty___36 Před 3 měsíci

      Crct ana avaru photo kata kuda ila thapu panavaru media laye ila

  • @rajeshteam9838
    @rajeshteam9838 Před 4 měsíci +28

    இதுவே
    லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்திருந்தால் இரண்டு குடும்பமே பிரிந்து சென்று இருக்கும் 😂😂😂😂
    இரண்டு குடும்பமே பிரியாமல் சமமான தீர்ப்பு🎉🎉❤

  • @sonusblogingpoint6142
    @sonusblogingpoint6142 Před 4 měsíci +1

    നല്ലതല്ല