எனக்கு என்னுடைய கணவர் முழுமையாக வேண்டும்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 01 அக்டோபர் 2013

Sdílet
Vložit
  • čas přidán 2. 10. 2013
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Zábava

Komentáře • 393

  • @seethaseetha9033
    @seethaseetha9033 Před 5 měsíci +77

    2024 la yarulam palakuringa 🙋

  • @sabarijb9041
    @sabarijb9041 Před 2 měsíci +11

    என்னை எல்லாரும் பாப்பாங்க நான் ரொம்ப வெள்ளை அழகே என்னம்மா இது கடக கதையா சொல்ற😂

  • @sathishpreetha964
    @sathishpreetha964 Před 10 měsíci +23

    இது வேண்டாம் கண்டிப்பாக கடவுள் துணையாக இருப்பார் உனக்கு உனக்கு உங்களோட கணவர் வேலையை பாருங்கள் பிள்ளைகள் நல்லா இருப்பார்கள்

  • @bigilprasanth749
    @bigilprasanth749 Před 8 měsíci +74

    கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வாப்பாட்டி வேணுமா

    • @Captain-903
      @Captain-903 Před 6 měsíci +2

      உண்மை

    • @Sage_theobserver
      @Sage_theobserver Před 2 měsíci

      புரியாத ஆளா இருக்கியே..கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கும்யா..

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 Před 4 měsíci +5

    Love you❤❤ Lakshmi mam.

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Před 4 měsíci +10

    ஏன்டா பொண்டாட்டி கருப்பா இருந்தாலும் அழகா இருக்குற அவன் வெள்ளை தோல் 😢 அவள் ஒரு காமாலைக்கு அவ்வளவு கூட உனக்கு என்னடா பழக்கம் கருமம் முகரை பார்த்தாலே எனக்கே பிடிக்கல

  • @jjmk4108
    @jjmk4108 Před 7 měsíci +4

    Pavam ma irruku mam childrens kitta yum family kittayum pesi evala nalla vala vainga 🙏

  • @jjmk4108
    @jjmk4108 Před 7 měsíci +5

    Job vennum pillai vendam . Super

  • @rajbahadur665
    @rajbahadur665 Před 7 měsíci +7

    Lakshmi ma.... 10 times repeat.....edhukku ma oduna 😅😅😅😅

  • @jayaprem8048
    @jayaprem8048 Před 3 lety +8

    Inthe ann alagenukku than inthe sandaiyaa 🤣semma comedy iveloo neram parthu arvind swamy varuvarunu partha adupule venthe swamy vararuu😅sonthe kare ponnu athutan vechukiraruu

  • @ammusalo8102
    @ammusalo8102 Před 4 lety +10

    நடந்தது எல்லாம் நடந்து pochu ... Mam semmaya solranga... ❤️

  • @sumioffcial
    @sumioffcial Před rokem +40

    மனைவிக்கு துரோகம் பன்னினதுக்கு கால் ஒடஞ்சதா அனுபவி

  • @arularasi5766
    @arularasi5766 Před 4 lety +72

    Lax mam:உங்க பேர் என்ன?
    Boy:முத்து
    Lax mam: என்ன முத்து
    Boy:GP முத்து 😅😅

  • @user-vb7ki9ew8j
    @user-vb7ki9ew8j Před 4 lety +19

    நல்ல தீர்ப்பு...நன்றி மேடம்...

  • @balakumarb1026
    @balakumarb1026 Před 11 měsíci +10

    Husband vena....avan velai mattum venuma😅😅😅 ... kevalam itha pombala

  • @karpagaminimai2272
    @karpagaminimai2272 Před 5 lety +21

    Ungala la oru family ya patthukka mudiyala ethu la vera enoro family ya?unga velaiya parunga semma mam! I like lakshmi mam

  • @Nickdiazsuperstar
    @Nickdiazsuperstar Před 4 měsíci +2

    Super

  • @user-zh3gq9dv9i
    @user-zh3gq9dv9i Před 4 lety +134

    உன் மணைவிகிட்ட இல்லாதது இந்த பீப்பாக்கிட்ட என்னாடா இருக்கு டேய் சொல்லப்போனா உன் மனைவி தாண்டா அழகு வெண்ணை....

    • @nizamdeen5546
      @nizamdeen5546 Před 4 lety +2

      பீப்பாக்கிட்ட SUPER

    • @shafirose1846
      @shafirose1846 Před 4 lety +2

      Wife Kitta tym spend panna mudipa pola bcos of 3 children's
      So Ava happy kagaga Vera set-up pannitaru

    • @Sivakanda123
      @Sivakanda123 Před rokem +1

      அவர் பொண்டாட்டி கொஞ்சம் கடிசு தான்

    • @gitaramnath7827
      @gitaramnath7827 Před 11 měsíci

      ​@@shafirose184638:27 😅

  • @moemoeaungparaparvathi7709

    Continue mam,Zee tamil.

  • @lm7276
    @lm7276 Před 4 lety +12

    கவர்மெண்ட் வேலை கிடைச்சவுடன் அவனை வச்சுருக்கேன்னு மனநிலையில் இருக்கும் போல

  • @pranavgmpfun2014
    @pranavgmpfun2014 Před 11 měsíci +7

    Zee tv Dancer Ramesh n wife mathiri iruku 🤔🤔🤔

  • @annasoughpakiam9286
    @annasoughpakiam9286 Před 4 lety +58

    Wow..blue akka..can tell precisely..time date n day..must be good in history subject👏

    • @Ram-wt2jm
      @Ram-wt2jm Před 4 lety +2

      Mam..I think! u can try to kidding... Rit?😄

    • @amudhasugi6797
      @amudhasugi6797 Před 4 lety +2

      Avanga chitfund nadathuravanga pa adhan

  • @amudhadevi8513
    @amudhadevi8513 Před rokem +14

    அன்பு ஆதரவாக இருந்த இடத்துக்கு போயிருக்கா

  • @ganesanganesan1207
    @ganesanganesan1207 Před 10 měsíci +2

    ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு இதுக்கு நீங்க என்ன செய்யப் போறீங்க

  • @nizharkhan2671
    @nizharkhan2671 Před 5 lety +15

    சூப்பர் மேடம்

  • @sudhagarmurugan152
    @sudhagarmurugan152 Před 11 měsíci +15

    Innocent speech that wife

  • @crafty7154
    @crafty7154 Před 4 lety +23

    7am masam 13an dethi, 10an masam 17an dhethi ... 3am masam 5an dethi😁😁😁

  • @ganesanganesan1207
    @ganesanganesan1207 Před 10 měsíci +2

    ஜீ தமிழ் தொலைக்காட்சி மீதி இல்லை தீர்ப்பு அவர்களுடையது

  • @bharathikannan1732
    @bharathikannan1732 Před 4 lety +27

    Blue akka super ah story solluthe

  • @prakashprakash3808
    @prakashprakash3808 Před 4 lety +5

    Wife voice and speech style kozhandha pola irukku....
    13 age laye marriage pannadhalo ennavo so cute

  • @kavin5885
    @kavin5885 Před 4 lety +24

    27.16 செமயா காமடி பண்ணுது அந்த அண்டா

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 Před měsícem +1

    அடிப்பாவி நீ அழகு வெள்ளையா.. நாசமா போனவளே....

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m Před rokem +40

    பாவம் சொந்த மனைவி இப் பெண் கடுமையானவர்

  • @mageshewari1390
    @mageshewari1390 Před rokem +16

    தப்பாவாழ்ந்தாதப்பாதான்பேசுவாங்க

  • @rajamohammed7460
    @rajamohammed7460 Před 4 lety +40

    ஏண்டா அறிவு கெட்டவனே உன் மனைவி எவ்வளவோ குடும்ப பாங்கான தோற்றம் கொண்டவர் இந்த குரங்கை போய் பிடித்து இருக்கிற உனக்கு எல்லாம் அறிவே கிடையாதா இவனும் கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கான் அவள் கண்றாவியா இருக்காள் இவன் பணத்துக்காக அவளை பிடித்து இருக்கான் அது மட்டும் உண்மை ஆனால் அருமையான மனைவி

  • @sivasankarisivw3942
    @sivasankarisivw3942 Před rokem +13

    Vellaiya colour ah irukenu andha lady ah vay sollikudhu 😂

  • @user-ur2gz2kr2x
    @user-ur2gz2kr2x Před 6 měsíci +1

    She was busy doing fund work,that lady became busy with husband pungh podriyaa 😂😂😂😂😂

  • @bairathymani
    @bairathymani Před 6 měsíci +2

    ❤கவலை

  • @manikuwat306
    @manikuwat306 Před 4 lety

    Super mamiyar sonnathu
    100/ 100 /unmaithsn

  • @arulbalasubramanian1393
    @arulbalasubramanian1393 Před 7 lety +8

    Tamilomy

  • @srivel4446
    @srivel4446 Před 4 lety +5

    Wife looks like youth saridha actress. So cute.

  • @kanichitravell8774
    @kanichitravell8774 Před 11 měsíci +2

    முத்து Anna 😂😂😀😅😅

  • @premajosh4321
    @premajosh4321 Před 11 měsíci

    Konjam thadumaariyadgaak ellathaiyum ellandhutaga revathi
    Avanukkena endha problem um ella pavam revathi
    Thappu panravagalukku edhu oru paadam
    Ammbalaiga edhaiyum ellakkaradhu ella.

  • @ashariharan4223
    @ashariharan4223 Před 4 lety +4

    I think both ---------are super to work so he is working with both of them

  • @bhaiyu143
    @bhaiyu143 Před rokem +5

    2023🎉😂

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 Před 4 lety +3

    door eppadi so weak appadi kick pannina open aidicha

  • @vasanthidhanapal2608
    @vasanthidhanapal2608 Před 11 měsíci +2

    Athu sari neenga en avanga purusanoda odi poneenga? Haha

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 Před 11 měsíci +5

    இந்த வப்பாட்டிக்கி சொந்த ஆப்புபயன்படல.அடுத்தவனதேடிகிட்டா.

  • @sarmasvali9682
    @sarmasvali9682 Před 3 lety

    Muthu nalla kuttirkaa

  • @raghuraman7902
    @raghuraman7902 Před 6 lety +9

    Super jodi

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 Před 10 měsíci +14

    இப்படி பேசி அனுப்பின பிறகு கண்டிப்பா அவங்க சேர மாட்டாங்களா??
    பேச மாட்டாங்களா??
    என்ன லட்சுமி 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

    • @ImmanAngel-jj9oz
      @ImmanAngel-jj9oz Před 7 měsíci +6

      Yenakum idhe dout tha romba naala ivanga team yepovume avangala note panite irukamudiyumaaa onume puriyalaye 🤔🙄🙄🤔🤔

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 Před 7 měsíci

      @@ImmanAngel-jj9oz இதெல்லாம் already scripted நண்பா...
      மற்றவர் அந்தரங்க கதை மூலம் சோறு சாப்பிடும் ஈன கூட்டம்..
      முன்னாடி எல்லாம் காம கதை புத்தகம் கிடைக்கும்...
      இப்போ இந்த சேனல் அவ்வளவு தான் 🤷‍♂️

    • @Kavidharshini2021
      @Kavidharshini2021 Před 7 měsíci +1

      Ama pa nenga sonathu crct ivanga ipo pirijutanga.avar husband kuda illa

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 Před 7 měsíci

      @@Kavidharshini2021 இந்த நிகழ்ச்சி மூலம் நன்மை 10% ok
      மற்றபடி இது ஒரு Bgrade சினிமா போல் தான்...
      பார்ப்பவர்களுக்கு time pass
      சேனலுக்கு வருமானம் 🤷‍♂️

    • @ImmanAngel-jj9oz
      @ImmanAngel-jj9oz Před 7 měsíci

      @@Kavidharshini2021 😲😲apadiya ada kadavule ada kadavule 🙄

  • @rajesh-dp3hr
    @rajesh-dp3hr Před rokem +17

    revathi ya parthale pavama eruku

    • @Power_of_bismillah
      @Power_of_bismillah Před 10 měsíci +1

      Poi kattikonga jee😂😂😂😂

    • @loganathand1468
      @loganathand1468 Před 9 měsíci

      ​@@Power_of_bismillahja SS slsssslsss all sk ni jk k ni sak Ani SS AA SS lsgl

  • @mangairagav9101
    @mangairagav9101 Před 7 měsíci +3

    19.12.2023

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i Před 4 měsíci

    அந்த காலத்தில் குழாய் அடி சண்டை
    இந்த காலத்தில் Talk show

  • @richardj4230
    @richardj4230 Před 5 lety +2

    Super Actor Super

  • @feminajii
    @feminajii Před rokem +80

    வெள்ளையா இருக்குற பொண்ணு நல்லாவே இல்ல அந்த கருப்புன்னு சொல்ற பொண்ணு தான் லட்சணமா இருக்கு

  • @athirasanjeevnair9100
    @athirasanjeevnair9100 Před 4 lety +7

    Now she need her husbands job and money, so she agreed to live alone... She dont even asking for her children
    Once she get job n money she will get back to him

  • @jjmk4108
    @jjmk4108 Před 6 měsíci +1

    Mam: athuku odi poninga. Athuku odi ponninga.

  • @davidraja6490
    @davidraja6490 Před 10 měsíci +3

    வப்பாட்டி மனுஷ குரங்கு மாதரி இருக்கா

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB Před 3 lety +5

    Vellaiya..chaii..blue saree ma..neenga nalla irupinga

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Před 10 měsíci +17

    Lakshmi Madam you are a great soul 🙏👍♥️👌💐

    • @VjhuGovu
      @VjhuGovu Před 7 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @periyasami3554
      @periyasami3554 Před 7 měsíci

      ⁷j⁷u⁷7777ju58j7y708j7y​@@VjhuGovu

  • @varmavarma5462
    @varmavarma5462 Před 4 lety +43

    வெள்ளையா கலரா அட போமா கடுப்பாகிருவேன்

  • @jothi5598
    @jothi5598 Před 3 lety +3

    Pavam intha ponnu

  • @arunaramram2185
    @arunaramram2185 Před rokem +32

    இந்த பொண்ணு நல்ல வழி காட்டினால் நன்றாகவே வாழ்வார். பிள்ளைகளும் சேர்ந்து விடுவார்கள். அந்த அன்னிய மனிதனை விரட்டி விடு.

    • @hashisoul3551
      @hashisoul3551 Před 7 měsíci +4

      உண்மையிலே நல்ல பொண்ணு சந்தர்ப்பம் மாற்றி விட்டது போலும்.

    • @blessyasha9305
      @blessyasha9305 Před 7 měsíci

      1😊m
      m​@@hashisoul3551

  • @madhansthoughts8614
    @madhansthoughts8614 Před 5 lety +10

    Wife akkave ...nalla than irukkanka
    Apram y thia bajari..but lighta mantharama than irukala😀😀😀

  • @estergraci157
    @estergraci157 Před 3 lety

    Juli

  • @sumioffcial
    @sumioffcial Před rokem +16

    இந்த பொம்பளய பார்த்தா காட்சிலாவ பாக்குர மாதிரி இருக்கு

  • @hariniv5731
    @hariniv5731 Před 4 lety +19

    Blue saree than wife great

  • @supriyaaudi87
    @supriyaaudi87 Před 3 měsíci +2

    திறமையான பெண், தவறான பாதைக்கு போய் இவனை நம்பி எல்லாவற்றையும் இழந்து, இன்று தனி மரமாக வாழும் வாழ்க்கை எதுக்கு.. இனியாவது உன்னை நீ பார்த்துக்கொள். உன் வாழ்க்கையை வாழு.

  • @sarmasvali9682
    @sarmasvali9682 Před 3 lety

    Yen maa avaroda ponaa thangam

  • @sabarijb9041
    @sabarijb9041 Před 5 měsíci

    👌👌👌👌🤣🤣🤣

  • @sairaguram202
    @sairaguram202 Před rokem +6

    Her husband is working for graveyard MNC company

  • @sathaiahmadurai6685
    @sathaiahmadurai6685 Před 3 lety +5

    😂 19:24 scissor la kuththi., intha paarunga madam😂 camera-man ready to shoot leg piece 🤣

  • @lawrences9125
    @lawrences9125 Před 11 měsíci +35

    கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கா...குரங்கு மாதிரி வப்பாட்டி இருக்கா...கொடுமைடா சாமி இது😂

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 Před rokem +37

    Y is it ...normally all the first wife looks pretty but the mistress looks opposite 😂...wat type of taste tiz guys have😂😂😂😂

  • @megiiiresh1406
    @megiiiresh1406 Před 11 měsíci

    no

  • @sumioffcial
    @sumioffcial Před rokem +16

    டேய் என்னடா உன் டேஸ்ட் நாதிரி

  • @JanakiJanaki-ek1sq
    @JanakiJanaki-ek1sq Před 2 měsíci

    Evanoda munjikku indha madhiri purushan Avan nallave illa Avan munjikku nee dha avana vittu poganum.avan andha poosanikkaiku dhaan porutham.

  • @SriMaina
    @SriMaina Před 22 dny

    🙏🙏🙏🙏🙏❤💚

  • @bharathikannan1732
    @bharathikannan1732 Před 4 lety +13

    Muthu double side ol potaru.valga muthu

  • @MubeenaM10
    @MubeenaM10 Před 11 měsíci +16

    27:17 na konjam colour வெள்ளையா இருப்பேன் 😂

    • @mskalim8409
      @mskalim8409 Před 11 měsíci

      😂😂😂😂🤣🤣🤣🤣🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️

    • @guru_4u_
      @guru_4u_ Před 9 měsíci

      🤣🤣🤣🤣

    • @shafimehar4506
      @shafimehar4506 Před 7 měsíci

      😂

  • @vembuvaidyanathan5204
    @vembuvaidyanathan5204 Před 7 měsíci

    Korangu

  • @josephcardoza7090
    @josephcardoza7090 Před 4 lety +7

    Light blue saree.. So cute lady

  • @banu7201
    @banu7201 Před 7 měsíci

    Revathi nala hysbandoda vazhnda ponna sandhegathala vazhnda ponnu

  • @venisri2120
    @venisri2120 Před 4 lety +3

    That lady very innocent

  • @madhanakumar6155
    @madhanakumar6155 Před 3 měsíci

    Black is family back ground, the other one is all rounder, talks like an finance agent, capable of doing roaring business, any way she should lead a good life.

  • @samildasamuwel5855
    @samildasamuwel5855 Před 3 lety +2

    Aadura ponnukalukku ippadiththn kadajsila varum

  • @swathiejones4604
    @swathiejones4604 Před 9 lety +11

    The man is wrong to go with another woman. Wife is right....but instead of fighting in the right way she has behaved badly. The other woman has paid the price for doing wrong. The kids don't want her....thats enough punishment for life,

  • @gomathit.s5031
    @gomathit.s5031 Před 8 dny

    மனைவி அழகாக இருக்கா. வைப்பாட்டி அரக்கி போல இருக்கா அவ வாயும் மூஞ்சியும்

  • @suganyavarsha2355
    @suganyavarsha2355 Před 4 lety +19

    Unga peru ennanga muthu. Muthu vayila kuthu😄😄😄😄😄

  • @manoj2581
    @manoj2581 Před 8 lety +11

    lonely womens mistake bt atleast she repent now. god bless her

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 Před 11 měsíci

    Your saree look very nice❤

  • @cparamasivam5791
    @cparamasivam5791 Před 5 lety +3

    Ramesh

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Před 3 lety +5

    பெரியார் மண்ணில் இதுலாம் சகஜம்பா

    • @MrMohan17
      @MrMohan17 Před 11 měsíci

      ஏண்டா பாஞ்சாலி யாரு அது யாரு மண்ணு

    • @pondicherrypigeonclub
      @pondicherrypigeonclub Před 11 měsíci

      @@MrMohan17 தெரியலையோடா

    • @sapari22malairasu49
      @sapari22malairasu49 Před 9 měsíci

      பெரியார் மண்ணில் இதெல்லாம் சகஜமப்பா நீ இந்த பதிவை போடுறியே நீ என்ன ப***** மண்ணில் பிறந்தவனா

  • @nansconer6161
    @nansconer6161 Před 6 lety +11

    Kaiyye pudi kanna paru...don't worry girl...

  • @GayathriPoojari-fl1jd
    @GayathriPoojari-fl1jd Před 15 dny

    அடுத்தவா. புருஷன் குட. ஒடி. போனானா. இவால. ஆர்த்தி. எடுப்பாவலா. அந்த. வேலை குடுக்காதேக. மேடம். இந்த. கள்ள. காதல் நடக்கும். பாருங்க. அவா. வாய் பாருங்க. அந்த. பெண். எப்படி. இருந்தா. அந்த. பெண் தான் திரமசாலி❤❤❤❤❤

  • @elavarasanragul2432
    @elavarasanragul2432 Před 4 lety +13

    சனியன தப்பு பண்ண தான் தப்பா பேசுவாங்க

  • @chippaan123
    @chippaan123 Před 5 lety +28

    27.15 nalla vellaiya irukkena ..... Hehehehe

    • @dejavu1684
      @dejavu1684 Před 3 lety +1

      Adhu kooda ok.. nalla iruken nu sollitale paa😂

  • @nandinid5834
    @nandinid5834 Před 3 lety +1

    Not good ....because of that man she lost her life ....He went again back to his first wife ...complete pain only to this lady ....wt kind of judgement is this ??

  • @chitrachitra8494
    @chitrachitra8494 Před 5 lety +23

    நான் வெள்ளை இருக்க 😃😃😃😃😃