காலு உடைஞ்சும் ஜன்னல் கம்பிய புடிச்சுட்டு வந்து அடிப்பான் மேடம்! ! Vaazhnthu Kaatuvom | EP-6

Sdílet
Vložit
  • čas přidán 4. 03. 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare
    காலு உடைஞ்சும் ஜன்னல் கம்பிய புடிச்சுட்டு வந்து அடிப்பான் என் புருஷன் ! Vaazhnthu Kaatuvom | EP-6
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 09:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/
  • Zábava

Komentáře • 168

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Před 5 měsíci +83

    பெண்களை மதிக்காத குடிகாரங்களுக்கு இது தான் கதி ,அனைத்து குடிகாரன்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்,

  • @menakaghandhi5471
    @menakaghandhi5471 Před 5 měsíci +35

    Antha Amma supera English pesuraanga 😮 super

  • @srimathi9149
    @srimathi9149 Před 5 měsíci +29

    அருமையான முடிவு. புவுண்டேஷனுக்கு வாழ்த்துகள் 🙏🙏🙏🙏.

  • @user-fm9nm2tj4j
    @user-fm9nm2tj4j Před 4 měsíci +19

    அம்மா குயிலி மேடம் எப்படி மேடம் இந்த கதை எல்லாம் கேட்டுகிட்டு அமைதியா இருக்கீங்க மா இதற்கு எல்லாம் ஒரு மனசு வேணும் மேடம் பாவம் நீங்க

    • @thiruppathimedicals8006
      @thiruppathimedicals8006 Před 3 měsíci

      ennathu kulieee pavama.....kekkurathukku than kasu vangurangalllllaaaaaaaaaaaaaaaa

  • @user-xn1mg2qb9n
    @user-xn1mg2qb9n Před 2 měsíci +3

    இந்த குடும்பத்தில் நல்ல படிப்பு திறமை உள்ளவர்கள் இருக்கின்றனர் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை வாழ நல்வாழ்த்துகள் மனித நேயத்துடன் வக்கீல்❤❤மனநல மருத்துவர் ❤❤காப்பக குழுவின் அனைத்து உள்ளம் கொண்ட நீங்கள் நன்றாக வாழ வேண்டும்

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 Před 5 měsíci +25

    குயிலி அம்மா சூப்பர் வாழ்த்துக்கள

  • @danyprakash4885
    @danyprakash4885 Před 5 měsíci +25

    ஆனா ஒன்னு கலைஞர் டிவிலயும் சரி ஜீ தமிழ் லட்சுமி ஆர்.கே அவங்களும் சரி ஆடியன்ஸ்க்கு நல்ல தரமான விருந்து ஆனா இந்த வீடியோ செம சூப்பர்

  • @life-of-SHAMRAJ
    @life-of-SHAMRAJ Před 3 měsíci +4

    குயிலி அம்மா சமய களச்சி பேசுறீங்க உங்க face reaction sama🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @anandarathi1411
    @anandarathi1411 Před měsícem +1

    குயிலி மேடம் எப்படி இவ்வளவு பொறுமையாக கதை கேட்கிறீர்கள்🎉🎉🎉🎉

  • @rameshbaburameshbabu5429
    @rameshbaburameshbabu5429 Před 5 měsíci +9

    This man is nice comedy speech God bless u 🙏 all

  • @apoorvat4245
    @apoorvat4245 Před 5 měsíci +9

    Nalla family la irundhu vandhu yenn ipdi poi sakkadai la sikkaranga.. Same like me🤦‍♀️ life eh naasama pochu

  • @user-gn3dg5hi1v
    @user-gn3dg5hi1v Před 4 měsíci +1

    பெண்கள் இருவரும் மிகவும் பாவம். ரொம்பவே பாவம். அப்பாவிகள்.

  • @abisiva1510
    @abisiva1510 Před 3 měsíci +3

    Na instagram reels pathutu vantha neenga

  • @sargunasri1376
    @sargunasri1376 Před 5 měsíci +8

    Amma neenga super 👌🏻 👍 speech Exllentt 🙏🏼

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Před 5 měsíci +19

    Laxmi Ramakrishnan is the best👍🏻

  • @Ammupapachannel
    @Ammupapachannel Před 5 měsíci +181

    யாருக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி பார்த்து சிரிப்பு வருகிறது😂😂

  • @vennilamahavlogs1924
    @vennilamahavlogs1924 Před 5 měsíci +5

    super. Thanks to thagam foundation.

  • @harishwaranharishwaran3763
    @harishwaranharishwaran3763 Před 4 měsíci +2

    டிபன் பாக்ஸ் லவ் சூப்பர் மேம் ❤❤❤❤

  • @pondyponnu8085
    @pondyponnu8085 Před 5 měsíci +38

    தனுஷ் fan 😂😂😂 பைத்தியங்களா இருக்கு பாவம் குயிலி மேம் 🤣

  • @MegaKannamma
    @MegaKannamma Před 4 měsíci

    I appreciate this program very much, a very good support to women, children and the needy too, hatsoff to Kuili mam, fantastic way of talking and positive approach

  • @menakaghandhi5471
    @menakaghandhi5471 Před 5 měsíci +9

    Pasanga romba paavam

  • @MohanK-vg1fg
    @MohanK-vg1fg Před měsícem +1

    Maam. 🙏🏾

  • @Sam-ve2ug
    @Sam-ve2ug Před 3 měsíci

    Semma fun....kuyili mam...hatsoff...

  • @parimalashakerpari7166
    @parimalashakerpari7166 Před 4 měsíci +1

    Keep rocking madam hats off to ur team &helpers❤❤❤❤❤

  • @mrhero2zero963
    @mrhero2zero963 Před 5 měsíci +8

    சொல்வதெல்லாம் உண்மை போன்று இதில் வழக்கில் பேசுபவர்களுக்கு சரி பாக்றவங்களுக்கும் சரி எதார்த்தமான உணர்வு இல்லை... செட்டிங்ஸ் எல்லாம் பார்த்தால் 'செயற்கையான' உணர்வே வருகிறது...

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Před 2 měsíci

    திராவிட மாடலின் ஒன்று மது👌இந்த நிகழ்ச்சியே சாட்சி

  • @muruganmurugan-kp8ld
    @muruganmurugan-kp8ld Před 3 měsíci

    நானும் நிறைய டிவி ஷோ பார்த்து இருக்கேன் ஆனா இதுல தான் ஒரு தீர்வு கொடுத்திருக்காங்க இனிமேலாவது அந்த குடும்பம் சந்தோசமா இருக்கும்னு நம்புறேன்... பெஸ்ட் ஆஃப் வாழ்ந்து காட்டுவோம் தேங்க்யூ கலைஞர் டிவி குயிலி சிஸ்டர் அண்ட் டீம்

  • @Comedyzone336
    @Comedyzone336 Před 5 měsíci +6

    Kuile mam neenga super

  • @user-nw6ix6zn6e
    @user-nw6ix6zn6e Před 4 měsíci +1

    இவரு கதை சொல்றத கேட்டு 😄😄😄😄😄 வந்துருச்சு

  • @rajenyvaithilingham95573
    @rajenyvaithilingham95573 Před měsícem

    எனக்கு சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது😂😂😂😂

  • @jennifersundar02
    @jennifersundar02 Před 2 měsíci

    Kuli madam neega vera level ... Super 👍👍

  • @iniyathamizhmangai
    @iniyathamizhmangai Před 4 měsíci +2

    Super paati ma nalla English pesurigha super 👏👏👏

  • @syedkaleemkaleem1553
    @syedkaleemkaleem1553 Před 5 měsíci +1

    Ma'am very nice video, the way ur talking and handling to the people really it's super, and helping those people who are suffering in their life.chief guest are giving good instructions and supporting to them . very nice show God bless you all.have a nice day to everyone.

  • @nandhininanthu5365
    @nandhininanthu5365 Před 5 měsíci +7

    Danush fan VIJAY fans kku vantha sothanai 😂😂😂

  • @kasthurikasthuri1122
    @kasthurikasthuri1122 Před 5 měsíci +4

    Thanush fan😂😂😂😂😂.appa ranji fan.😅😅.wife vijay fan.vunnanampi family vera.kodumai

  • @manivelayudhan1300
    @manivelayudhan1300 Před 5 měsíci +8

    Mam, your prompting is super. Can't control laughing

  • @SophiyaSophiya-sy2vb
    @SophiyaSophiya-sy2vb Před 2 měsíci +1

    Tiffen box ku vantha sodana😂😂😂😂

  • @godisgoodallthetime3663
    @godisgoodallthetime3663 Před 5 měsíci +6

    Hat's off you thaagam foundation 🎉

  • @devadoss685
    @devadoss685 Před měsícem

    சிரிப்பு தாங்கல மேம் எப்படி மேம் உங்களால மட்டும் முடியுது 😂😂😂

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 4 měsíci +9

    இந்த குயிலிய பாத்தாலே எனக்கு எரிச்சல் தான் வரும்

  • @user-bf4zz3ms7e
    @user-bf4zz3ms7e Před 5 měsíci +2

    சூப்பர் சூப்பர்

  • @subiksha8574
    @subiksha8574 Před 4 měsíci +1

    வேற லெவல்😂😂😂😂😂😂😂

  • @vijiseeniviji5354
    @vijiseeniviji5354 Před 3 měsíci

    Kuyili mam super sonna action 😅😅😅

  • @Veenakaliputhri
    @Veenakaliputhri Před 4 měsíci +1

    That older woman was cute .. she thanked in English .. it’s sad to see people suffer ..

  • @NARB07062012
    @NARB07062012 Před 5 měsíci +3

    Ennala keka mudiyilla 😂😂😂 sirippo sirippu 😝

  • @TharunTharun-wj7qx
    @TharunTharun-wj7qx Před 18 dny

    Illa illa na vanthu Dhanush fanu uu😂😂
    Nalla english uu pesi kelipanga 😂

  • @bhuvaneshswari7330
    @bhuvaneshswari7330 Před 5 měsíci +5

    Thanks thaagam foundation

  • @muthukrishnanmuthu5932
    @muthukrishnanmuthu5932 Před 4 měsíci +1

    Super

  • @user-gp9xw1ji5e
    @user-gp9xw1ji5e Před 3 měsíci +2

    vijay fan like❤❤❤

  • @badushask9826
    @badushask9826 Před 4 měsíci +1

    எனக்கு வருகுது நண்பா

  • @user-ys9jm3gg4j
    @user-ys9jm3gg4j Před 4 měsíci

    Thanks for your love and support to thaagam foundation❤❤❤❤❤

  • @roserahul6792
    @roserahul6792 Před 5 měsíci +2

    excellent help 😊

  • @devadoss685
    @devadoss685 Před měsícem

    நல்ல நடிகை மேம் நீங்க சிரிப்பே வரல உங்களுக்கு 😅

  • @rajithaya14
    @rajithaya14 Před 5 měsíci +3

    ஹாஹாஹா சூப்பர்😂

  • @sargunasri1376
    @sargunasri1376 Před 5 měsíci +2

    Super pounders great 🙏🏼

  • @user-ii7lv1nv2z
    @user-ii7lv1nv2z Před 4 měsíci +1

    😮 my god😂😂😂

  • @sharonsivanathan-rd7kb
    @sharonsivanathan-rd7kb Před 3 měsíci

    One of the best shows.❤

  • @sundarrajan6479
    @sundarrajan6479 Před měsícem

    TQ to NGO sir RVS 🙏🏻

  • @sanjayvarshan67
    @sanjayvarshan67 Před 5 měsíci +7

    யாருடா சாமி நீ 🤣🤣🤣🤣🤣😎😎😎😎😎

  • @RajalakshmiRajalakshmi-gu8ps

    Love shart achi 😂😂😂😂😂atha paithiyama aagittaruuuu pavam kuyil madam

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Před 4 měsíci

    குயிலி மேடம் செம காமெடி யா கேட்கறீங்க 😂😂😂

  • @sundaravadanisrinivasan7324
    @sundaravadanisrinivasan7324 Před 5 měsíci +2

    Evar pesura pechula avanga veru yethu pesumranga seripu thangamudiyama serikakoodathunu avanga yetho pesurangapola kadisiyaga pavam avar ,,,,,,epadithan nadakuthu athu nelamayum pavam,,,,,piliykalay padika vaithu yathikalathiai parpathaga sonavaruku megauom nandri,,,,,,,vazhga valamudanun nalamudanum,,,,,,,

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 Před 4 měsíci

    ரெண்டு பேருமே பாவம், சமூக அவலம் 😢

  • @Zeromankishore
    @Zeromankishore Před 4 měsíci +1

    Lawrence brother ❤❤

  • @f.rizanashoaib
    @f.rizanashoaib Před 5 měsíci +1

    Great job 🤗❤🔥🔥🔥super

  • @manivelayudhan1300
    @manivelayudhan1300 Před 5 měsíci +3

    Nadigar vijayum dhanushum evlo influence seiranga!!!

  • @radhika1984
    @radhika1984 Před 4 měsíci

    Laxmi mam speech nice

  • @rajeshteam9838
    @rajeshteam9838 Před 5 měsíci +7

    I love you amma❤🎉

  • @aanisha7658
    @aanisha7658 Před 4 měsíci +1

    Kuyili mam summa sirikkaadheenga

  • @shamasharif2493
    @shamasharif2493 Před 5 měsíci +2

    Very funny madam 😅

  • @umamaheswari5488
    @umamaheswari5488 Před 4 měsíci

    NGO நல்ல மனிதர்

  • @user-pk4xj1dy7r
    @user-pk4xj1dy7r Před 3 měsíci

    வாழ்ந்து காட்டுவோம் பற்றிய விவரங்கள் மற்றும் தொலைபேசி
    எண் வேண்டும்

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 Před 5 měsíci +3

    Super Full Episode 😍🔥🔥🔥💥

  • @user-pf8sr2pn9y
    @user-pf8sr2pn9y Před 3 měsíci

    சிரிப்ப அடக்கவே முடியல

  • @satheesraisah4969
    @satheesraisah4969 Před 4 měsíci

    Super.😂

  • @JeyaKutty-b6v
    @JeyaKutty-b6v Před měsícem

    😂😂😂😂😂😂 aiiii yan eppdi illa pandraga

  • @raajikabalakrishnan1083
    @raajikabalakrishnan1083 Před 5 měsíci +3

    Intha nigalchi sary illa keli sripu pannuringale medam etthana nigalchi senjalum soluvathellam unmay laksumy medam wara ealuma

  • @kasethankadavulada2801
    @kasethankadavulada2801 Před 3 měsíci

    காலம் சரியான தண்டனை கொடுத்திருக்கு...

  • @shyamalabhaba1085
    @shyamalabhaba1085 Před 4 měsíci +1

    எதுக்கு மா சிரிப்பு வருகிறதுபார்த்திங்கள சின்ன வயதில் மனதளவில் கஸ்டம் பட்டு இருக்கிறார்

  • @suryavinoth8651
    @suryavinoth8651 Před 5 měsíci +2

    Muthalvan movi varum pothu tikkat r 4.50🤣🤣🤣🤔🤔🤣

  • @nipriyar1908
    @nipriyar1908 Před 5 měsíci +1

    Sir nunga pesama naduvara vathurungaaaa

  • @suryavinoth8651
    @suryavinoth8651 Před 5 měsíci +2

    Enna da idhu Rajinikanth movie pola iruku

  • @MaySoeKhine
    @MaySoeKhine Před 3 měsíci

    yinaki siripawarathe muriyalae😅😅😅😅

  • @Tamilbas-2006
    @Tamilbas-2006 Před 5 měsíci +3

    மேடம் லேடிஸ் க்கு மட்டும் சப்போர்ட் பன்றிங்க கரெக்டா ஷா பண்ணுங்க மேடம் லஷ்மி மேடம் செம்மைய பண்ணுவாங்க..

  • @nishamanishama4608
    @nishamanishama4608 Před 5 měsíci +3

    பரவால்ல கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவது

  • @PadhuP
    @PadhuP Před 4 měsíci

    இந்த மேடம் என்ன மாதிரியே கதை கேக்கராங்க

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 Před 5 měsíci +13

    Lakshmi madam than ithellam nalla handle pannuvanga...kuyili madam ungala pudikum..but neenga kathai mattum than ketkuringa....Lakshmi mam ku samuthaiya akkaraiyoda rendu pakkamum nallapurinji pesuvanga..

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Před 5 měsíci

      Yes 🎉🎉🎉

    • @padmaarun4717
      @padmaarun4717 Před 5 měsíci +2

      Ovvoruthurum ovvoru madhiri. Yarsiyum compare pannadheenga

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 Před 5 měsíci

      @@padmaarun4717 compare pandrathu visayam illa...innoruthar life ah handle panni nalvazhipaduthurathuthan visayamey...samuthaya akaraiyoda camera sense illama powerful ah pesunathan intha programme ku oru response...

    • @nandhininanthu5365
      @nandhininanthu5365 Před 5 měsíci +1

      ஆமா

    • @Mathewsilver-du3cb
      @Mathewsilver-du3cb Před 4 měsíci

      nonsense lakshmi good!!! kuyile better!!!

  • @suriyasuriyapraba5312
    @suriyasuriyapraba5312 Před 4 měsíci +1

    லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சி வாங்க மேடம் குய்லி மேடம் வேண்டாம்

  • @user-sj7wk9nb3e
    @user-sj7wk9nb3e Před 4 měsíci

    Kuyili amma pavam

  • @user-ko7lq5mv4m
    @user-ko7lq5mv4m Před 2 měsíci

    தமிழ் நாடு எதை நோக்கி போயிட்டு இருக்கு 😮... எல்லாமே போதை

  • @BENSneha
    @BENSneha Před 5 měsíci +1

    Edhu action mamdam 🤣

  • @Dad_prince_jo
    @Dad_prince_jo Před 3 měsíci

    Enaku kuda ipdi english varathu😂

  • @VijayaLakshmi-kx7ff
    @VijayaLakshmi-kx7ff Před 4 měsíci

    Amma please help me maa

  • @JeyaKutty-b6v
    @JeyaKutty-b6v Před měsícem

    Seringala serigala😅

  • @radhika1984
    @radhika1984 Před 4 měsíci

    Laxmi madam is good

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm Před 5 měsíci +3

    மேடம் நீங்க எப்போதும் கலைஞ்சர் கலைஞ்சர்னு சொல்றிங்க...கலைஞர்னு சொல்லுங்க...ஞ னு சொல்லுங்க

  • @murugaanbu51
    @murugaanbu51 Před 5 měsíci +2

    தானத்தில் சிறந்தது நிதானம்... இந்த மாதிரி நிகழ்ச்சி பண்ணாதீங்க

  • @user-nt2rt5nx3x
    @user-nt2rt5nx3x Před 4 měsíci

    😂😂

  • @pavithraa5548
    @pavithraa5548 Před 5 měsíci +1

    😂😅😂😅😂😅

  • @mohamedfaisal7085
    @mohamedfaisal7085 Před 4 měsíci

    👍👍👍🥀🥀🥀🌿🌿🌿🌹🌹🌹