என் புலமையை சோதித்துப் பார்த்த இளையராஜா | Lyricist Muthulingam | Part 4 | Chai with Chithra

Sdílet
Vložit
  • čas přidán 24. 10. 2020
  • #Muthulingam #ilaiyaraja #spb #rajinikanth
    என் புலமையை சோதித்துப் பார்த்த இளையராஜா | Lyricist Muthulingam | Part 4 | Chai with Chithra
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 74

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 Před 3 lety +20

    இளையராஜா ஐயா சிறந்த அறிவாற்றல் மற்றும் சிறந்த இசை மேதை

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z Před 3 lety +18

    🌟* மாஞ்சோலை கிளிதானோ...
    * தேவன் கோயில் தீபமொன்று..
    * பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள
    * சோலைப்பூவில் மாலைத்தென்றல்..
    * இதழின் கதையெழுதும்...
    * ஹே ஐ லவ் யூ ஐ லவ்...
    * கருத்த மச்சான் கஞ்சத்தானே..
    * வானம் நிறம் மாறும்...
    * முத்தாடுதே முத்தாடுதே ராகம்...
    * காதல் மகாராணி கவிதை...
    * வா வா பக்கம் வா பக்கம் வர..
    * மணியோசை கேட்டு எழுந்து..
    * ஓ எந்தன் வாழ்விலே ஒரு..
    * சின்ன சின்ன ரோசாப்பூவே...
    * ஆறு அது ஆழமில்ல அது சேரும்..
    * இதயம் போகுதே எனையே ...
    * ஏ சித்திர சிட்டுக்கள் சிவந்த...
    * ராகவனே ரமணா ரகுநாதா...
    * வண்ண பூங்காவனம் சின்ன...
    இளையராஜா இசையில் கவிஞர் முத்துலிங்கம் எழுதிய சில சூப்பர் ஹிட் பாடல்கள்.

    • @selvamk2815
      @selvamk2815 Před 4 měsíci

      மற்றும் சோலைக் குயிலே காலை பொழுதே,
      2,சின்னஞ்சிறு கிளியே சித்திரை பூவிழியே

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Před 3 lety +31

    புலவர் போற்றும் புலமைமிக்கவர் இசைஞானி. மெய்சிலிர்க்கிறது.
    நன்றி கவிஞர் முத்துலிங்கம் ஐயா .
    நன்றி சித்ரா sir.

  • @arunprabuarunprabu9583
    @arunprabuarunprabu9583 Před 3 lety +25

    அதுதான் இசைஞானி

  • @allunthulasi1805
    @allunthulasi1805 Před 3 lety +20

    Genius and Genius Ilayaraja.

  • @Mr_123
    @Mr_123 Před 3 lety +4

    Isai isaignani oru tamil pulavar yenbathu iyya muthulingam solum pothu mega sirappu...
    #Sangeetha_Megam 😍😍😍

  • @SelvaKumar-up4jl
    @SelvaKumar-up4jl Před rokem +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼அய்யா முத்துலிங்கம் ஆகச்சிறந்த கவிஞர்.

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 3 lety +11

    Muthu lingam iyya unga songs arumai ilayaraja sir music great

  • @arula9794
    @arula9794 Před 3 lety +9

    Ilayaraja is genius for many reasons. His thinking is far ahead of our understanding. He gave chances to many lyricists too.

  • @abdulthayub3186
    @abdulthayub3186 Před 3 lety +10

    வணக்கம், பிரான்ஸ் இல் இருந்து அப்துல்,
    திரு.முத்துலிங்கம் அவர்களின் பேட்டி மிக அருமை.
    தமிழ் திரைஉலகம் தவறவிட்ட "கோஹினூர்" வைரம் இவர்.
    அன்புடன்,அப்துல்,பாரிஸ்.

  • @Selvam_Raja
    @Selvam_Raja Před 3 lety +27

    என்ன மனுஷன்யா இவர்..... உண்மையிலேயே அற்புதம்... ஆனால் இவரைப் பற்றி தெரியாமல் போனது என் துரதிஷ்டம்... இன்று அறிந்து கொண்டேன்....😊😊

  • @kumarjpin
    @kumarjpin Před 3 lety +4

    என்னன்றி கொன்றார்க்கும் - விளக்கம் மிக அருமை.

  • @smani8843
    @smani8843 Před 2 lety +2

    Muthu.lingam.sir.👍👍👌👌👌💯💯🎶🎵🎵🎼✍️✍️✍️✍️✍️✍️✍️🎼😍super

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +2

    ராஜா sir.and. தேவா சார் ஆல் hits. வெரி சூப்பர் ஹிட்ஸ் 🎹🥁🎺🎵🎼🎻🥁🎶✒️✒️✒️👍

  • @vanasudhaz
    @vanasudhaz Před 3 lety +3

    அருவியென அனுபவங்களைத் தன் பாடல் வரிகளுடன் பொழிகிறார் கவிஞர் முத்துலிங்கம் !! அருமை அருமை ! கவிதை வரிகளால் மட்டுமின்றி, உயர்ந்த எண்ணங்களால் உள்ளத்தாலும் உயர்ந்த கவிஞர் !! அருமை அருமை !!

  • @ilankovan596
    @ilankovan596 Před 3 lety +3

    கண்ணதாசனுக்கு பின் பாடலாசிரியருக்கு உரிய முக்கியத்துவம் யாரும் தருவதில்லை

    • @BC999
      @BC999 Před 2 lety

      NONSENSE. Are you DEAF when you listened to several Maestro Ilayaraja's compositions like Amudhe tamizhe, Idhayam oru koyil, or even the most recent 2016 song Idarinum etc.? Also, Ilayaraja's music is STAND-ALONE; they do NOT need the helpf of great lyrics to last for generations. ALL his songs will still sound great even if played on violin / flute / guitar / piano / or even a simple keyboard, because MUSIC is what speaks which itself is a beautiful language for him.

    • @ilankovan596
      @ilankovan596 Před 2 lety

      @@BC999 Gone with the wind when MSV & KVM were prevailing top .They gave importance to lyrics that is why still we remember the songs and even now in villages they are played in speakers. And yes I.Raja adopted the musics most from Hindi music composers.. Yes I agree I Raja is second to none in handling music instruments

    • @BC999
      @BC999 Před 2 lety

      @@ilankovan596 You are showcasing your stupidity! Do you know MSV songs like Paalirukkum pazhamirukkum were "adopted musics" from HINDI song Aaja re pardesi?! STOP babbling like a lunatic.

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp Před 3 lety +5

    மிகவும் எளிமையான மனிதர். தேனாம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் பயணம் செய்ய காத்திருக்கும் போது இவரை நான் பார்த்திருக்கிறேன்.

    • @faizulriyaz9135
      @faizulriyaz9135 Před 3 lety +2

      பாண்டி பஜார் ரத்னா ஸ்டோர் பேருந்து நிறுத்தத்தில் நானும் இவரை பார்த்திருக்கிறேன்... சாதாரண ரப்பர் செருப்பு மற்றும் வெள்ளை வேட்டி சட்டையில் பேருந்துக்காக காத்திருப்பார்...

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy Před 3 lety +3

    Ilayaraja Sir God Of Music 🎶🎶🎶🎶

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Před 2 lety +1

    புரட்சித் தலைவரின் அன்பைப் பெற்றவர் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் அவர் பாடல்கள் என்றும் அணையாவிளக்கு 👍

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před 3 lety +5

    Arumai s.p.b sir endrume
    Sangeetha megam
    Then sindhum raagam than iyya muthulingam Excellent

  • @richardanthony907
    @richardanthony907 Před 3 lety +4

    Big applause to Isaignani

  • @jayakumarp9648
    @jayakumarp9648 Před 3 lety +13

    இவரை பயன்படுத்த இப்போது இசைகலைஞர்களுக்கு திறமை கிடையாது.....

  • @sundaramsundaram8409
    @sundaramsundaram8409 Před 3 lety +3

    Sangeetha megam then sinthum neram.muthulingam ayyavukku Kodi Namaskaram.🙏🙏🎶🎵🎺🎸🎻🎤

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 Před 3 lety +24

    மிகத் திறமையான கவிஞர். ஆனால் வாலி , வைரமுத்து போன்ற அலைகளால் பலரும் அறியாமல் போய்விட்டோம். மன்னித்து கொள்ளுங்கள் கவிஞரே.

    • @johnsonjo8454
      @johnsonjo8454 Před 3 lety +4

      Unmai bro

    • @abdulthayub3186
      @abdulthayub3186 Před 3 lety +6

      உண்மை,வாலி,வைரமுத்து போல இசைஅமைப்பாளருக்கு "ஜால்ரா" அடிக்கும் பழக்கம் இல்லாததால் இவர் பாடல்களை திரை இசையில் கேக்க முடியவில்லை

    • @dhanrajramalingam5870
      @dhanrajramalingam5870 Před 3 lety +7

      @@abdulthayub3186 சகோ , முத்துலிங்கம் ஐயா வின் பல சூப்பர்ஹிட் பாடல்களை நாம் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அந்த பாடல்களை ஐயா தான் எழுதியுள்ளார் என்று நமக்கு தெரியாமல் போய்விட்டது.

    • @Indian2285
      @Indian2285 Před 3 lety +4

      @@shankershanker4238 வாலி தட்டிய ஜாலராக்களை கலைஞர் மேடைகளில் பார்க்கலாம்.. வைரமுத்துவாவது கடைசிவரை கலைஞருக்கு மட்டுமே அடித்தார்.. வாலி முதலில் எம்ஜிஆருக்கும் பின் அவருக்கு பின்னர் கலைஞருக்கும் அடித்த வரலாற்று பெருமை சேர்த்தவர்..

    • @Indian2285
      @Indian2285 Před 3 lety +2

      @@shankershanker4238அவர் அடித்த ஜால்ராவுக்கே அவ்வளவு என்றால். வாலி ஐயா அடித்த ஜால்ராவுக்கு என்னவெல்லாம் சேர்த்தாரோ? உங்களுக்கும் எனக்கும் சொல்லிவிட்டா சொத்து சேர்ப்பார்கள்

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 Před 3 lety +2

    ஐயாவின் கருத்து உண்மை .

  • @senthilkumarramachandran8373

    Great poet sir

  • @missbond7345
    @missbond7345 Před 3 lety +3

    Mothathle Vairamuthu yaarayume madhikalai. Illayaraja sir is a musical philosopher. Illai na eppadi laam yosika mudiyadhu. Everyone else is for business purposes only. Muthulingam sir praise worthy for calling out Ilayaraja too

  • @baluayyappan8344
    @baluayyappan8344 Před 3 lety +1

    சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Před 3 lety +3

    Indha paatu ondre porume ongalin thiramai ariya👌🏻👌🏻👏👏

  • @karunanithimk4303
    @karunanithimk4303 Před 2 lety

    Super ayya

  • @mustafakamal2195
    @mustafakamal2195 Před 3 lety

    Evar padal anaithum arumai,thanakkam ullavar,god bless u

  • @meenamy437
    @meenamy437 Před 2 lety

    Muthulingam ayya sangetha megam pathu enggalukku kodutamaikku nandri 🙏

  • @msudu1
    @msudu1 Před 3 lety

    மிக சிறந்த கவிஞர்

  • @rameshselva1426
    @rameshselva1426 Před 3 lety +1

    Sinanchiru kiliye nice song ivarthana eluthinar ipadipatathagaval Ellam arbutham chithra Sir

  • @MalaMala-of9cl
    @MalaMala-of9cl Před 2 lety

    Ayya valge. 🙏🙏🙏🙏

  • @raffelfrancis9850
    @raffelfrancis9850 Před 2 lety

    Arumaiyana Kavignar. Alva maadhiri vandhu vizhum vaarthaigal. "Idhazhil kadhai yezhudhum naeram idhu" paadal pooraavaum avar kai vannam theriyum. Kannadhasanai pola thamizh vaarthaigal ivar kaaladiyil thavam kidakkum. Thamizh thirai ulagam ivarai use panna thavari vittadhu.

  • @jsivarengadurairengadurai2232

    அருமையான பதிவு

  • @akisamy8797
    @akisamy8797 Před 3 lety

    Excellent 👍👍👍👍

  • @ayyarp812
    @ayyarp812 Před 3 lety

    செம

  • @harishbalaji14
    @harishbalaji14 Před 3 lety +3

    பொன் மானைத்தேடி பாடல் பிறந்த சந்தர்ப்பம் பற்றி விரிவாக கூறவும்.
    உங்கள் மாஸ்டர் பீஸ் அது தான்.
    அது இல்லாமல் இந்த பேட்டி முழுமையடையாது.

    • @faizulriyaz9135
      @faizulriyaz9135 Před 3 lety +2

      Also 'மாஞ்சோலை கிளிதானோ'...song

  • @kumarsen13
    @kumarsen13 Před 3 lety +4

    He is very much genuine & transparent gentlemen!! He is having very good memory !!! Still he remembers all the lines of his song it means he didn’t use other people talent it means his assistance people

  • @apparentatrocities5711
    @apparentatrocities5711 Před 3 lety +1

    🙏

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Před 2 lety

    சினிமா துறையில் திறமை உள்ளவர்களை யாரையும் இளையராஜா புகழ்வது இல்லை
    ஆனால் அவரை எல்லோரும் புகழவேண்டும் அப்போதுதான் மகிழ்வார் இல்லையெனில் கோபத்தின் எல்லைக்கே செல்வார் இப்படித்தான் நிறைய டைரக்டர்களை பகைத்துக் கொண்டார் அதனாலேயே வாய்ப்புகள் குறைந்தன 🤔

  • @rexrex7471
    @rexrex7471 Před 3 lety

    உண்மையான கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் தான் . நேர்மையானவர். காம கவிஞர் யார் ? ஆட்டுகண் உள்ளவர் .

  • @jasimiyan2133
    @jasimiyan2133 Před 3 lety +1

    01:00 ஆமாம் தெரியாதுதான் நன்றி சார்.

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety

    27.10. 2020

  • @anandarajaraj8696
    @anandarajaraj8696 Před 2 lety

    Meendum neenga paadal yezhthunga ayya

  • @avajayakumar4221
    @avajayakumar4221 Před 3 lety +3

    சித்ரா சார் நீங்கள் இவருடைய போட்டியின் ஆரம்பத்தில் இளையராஜா தவிர என்று எப்படி சொன்னீர்கள்

  • @misterbean5308
    @misterbean5308 Před 3 lety

    He songs are as good as vairamuthu songs..is he still writing lyrics for cinema songs?

  • @vasanthsiva6963
    @vasanthsiva6963 Před rokem

    இவர் இன்ன‌‌ பாட்டு எழுதிருக்காருன்னு அதிகம் யாருக்கும் தெரியல ..தெரிந்திருந்தா வாலி , வைரமுத்து வரிசையில கொண்டாடி இருப்பாங்க

  • @ponmudimathiyazhagan930
    @ponmudimathiyazhagan930 Před 3 lety +1

    சித்ரா sir, கவிஞர் மு மெஹ்தா அவர்களையும் பேட்டி எடுப்பேர்களா?

    • @karudevi1526
      @karudevi1526 Před 3 lety

      வேலைக்காரன் படம் மேத்தா எழுதியது

  • @indrarajansembalingam8135

    Annal ilayaraja garvamudayavar

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 3 lety

    முத்துலிங்கம் அண்ணே, சித்ரா அண்ணே, இப்பாடல் இசைஞானி இளையராசா எழுதியதே. கம்யூனிசத் தத்துவம் மேவிய பாடலிது. ஆனால் பணம் வந்தால் கம்யூனிசம் காணாமல் போய்விடுமன்றோ. இளையராசாவும் கம்யூனிசம் மறந்த கல்லாப்பெட்டி காவலன் ஆனார் என்பதை காலம் நமக்கு உணர்த்தியதன்றோ. czcams.com/video/eXoge575QH0/video.html