அந்த வார்த்தை சொன்ன பிறகு இளையராஜா என்னைப் பாட்டு எழுதக் கூப்பிடலே - கவிஞர் முத்துலிங்கம்.

Sdílet
Vložit
  • čas přidán 20. 03. 2023
  • #ilayaraja #vairamuthu #lyricist #lyricistmuthulingam #ilayarajasongs
    Sponsor Link:
    GT Holidays
    For all domestic and international holidays, contact GT Holidays,
    South India's No.1 Travel Brand.
    Call 9940882200 for bookings.
    www.gtholidays.in
    This Episode is all about Paattuthalaivan's 4th Episode with lyricist Muthulingam Part 2. Muthulingam is an iconic Lyricist who has written thousands of Songs mainly Many songs for MGR. He shares his life time experience with MGR. Also his lyricist experience with Vairamuthu and Ilayaraja. Watch the video for a Nostalgic experience.
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
    CREDITS
    Camera - C.Vignesh & E.Praveen Kumar
    Edit - Sushanthika
    Producer - Vidhya Gayathri. V
    Organising - Sylwester L.
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Komentáře • 36

  • @kumarnagarajan8692
    @kumarnagarajan8692 Před rokem +19

    உரையாடும் இளைஞரின் பண்பும் - பாடல் சார்ந்த அறிவும் பாராட்டுக்குரியன. ஒரு தெளிவு இருக்கிறது. வாழ்த்துகள்.

    • @vairakkann8278
      @vairakkann8278 Před rokem +1

      Congratulations 🎉❤🎉

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 Před rokem

      Nandrigal brother ❤❤❤❤

    • @arumugamgajanthan7212
      @arumugamgajanthan7212 Před 4 měsíci +1

      நிச்சயமாக பாராட்டப்படவேண்டியவர். ஏனைன்றால் இப்போது பேட்டி காணும் பலபேர் பேட்டி எடுக்கும் நபரைப்பற்றியோ பெரிதாக தெரியாமல் பேட்டி காண்கிறார்கள்

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před rokem +11

    கவிஞர் முத்துலிங்கம் அய்யா அவர்கள் சிறந்த கவிஞர், எளிமையானவர், கற்பனை ஆற்றல் மிக்கவர்.

  • @alberttechmedia
    @alberttechmedia Před rokem +5

    Anchor Smilng face. Very Cute & Kind Interview.

  • @sankarans11
    @sankarans11 Před rokem +3

    திரு.முத்துலிங்கம் ஐய்யா அவர்கள், மிக அருமையான, அடக்கமான மிக நல்ல முத்தான கவிராயர்.

  • @SasiKumar-ld5oe
    @SasiKumar-ld5oe Před rokem +7

    நல்ல கவிஞர்

  • @NizhalThedumVeyil
    @NizhalThedumVeyil Před rokem +1

    நேர்காணல் சிறப்பாக இயல்பாக இருந்தது.

  • @MSBharani007
    @MSBharani007 Před rokem +6

    வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏

  • @maalavan5127
    @maalavan5127 Před rokem +8

    படகோட்டி படத்தின் பாட்டுக்கு பாட்டு
    எடுத்து பாடலின் தழுவல் ராகம்தான்
    பொன்மானைத்தேடி நான்.

  • @csumanraj2742
    @csumanraj2742 Před rokem +2

    வாழ்க நலமுடன் ஐயா

    • @wolfsr9259
      @wolfsr9259 Před rokem +1

      வாழ்க நலமுடன் நீடூழி வளமுடன்

  • @selvamm799
    @selvamm799 Před 24 dny

    My favorite muthulingam sir

  • @subbumohan6490
    @subbumohan6490 Před rokem +17

    உங்களைப் போன்ற நல்ல கவிஞர்களை புறக்கணித்ததன் விளைவு தான் இப்போது வரும் பாடல்கள் யார் மனதிலும் நீண்ட நாட்கள் இருப்பதில்லை ஐயா

  • @rengasamymaasani-pp7vp
    @rengasamymaasani-pp7vp Před rokem +1

    Ithayam poguthey

  • @vairakkann8278
    @vairakkann8278 Před rokem +2

    Very nice 🎉🎉🎉

  • @BalajiBalaji-qu3wq
    @BalajiBalaji-qu3wq Před 10 měsíci

    ivarai pola oru padal aasiriyar kadaikka kuthuth vaikka vendum ok vaa sola varthai illai ❤

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @kutty1241
    @kutty1241 Před rokem +23

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . துப்பரவு தொழிலாளர்கள் நலன் கருதி வழக்கு போட்டுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி இச்செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்....

    • @s.v.ravichandran9824
      @s.v.ravichandran9824 Před rokem

      இவர் எப்போதும் வழக்கு மட்டுமே போடுவது தானா வேலை.இதனால் என்ன பிரயோஜனம்.துப்புரவு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

  • @pasumaipuli1530
    @pasumaipuli1530 Před rokem

    🎉🎉🎉❤❤❤🎉🎉