Kettukodi Urumi Video Song | Pattikada Pattanama Tamil Movie | Sivaji | Jayalalitha | MSV

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2017
  • Kettukodi Urumi Video Song from Pattikada Pattanama Tamil Movie exclusively on Mango Music Tamil. Pattikada Pattanama ft. Sivaji Ganesan and Jayalalitha. Music composed by MS Viswanathan, Lyrics by Kannadasan, Produced and Directed by P Madhavan under the banner Arun Prasad Movies. For more super classic hit songs of MSV, subscribe to Mango Music Tamil - bit.ly/2iBf4kY
    Full Details:
    Song: Kettukodi Urumi
    Singers: TM Soundararajan, LR Eswari
    Lyrics: Kannadasan
    Music: MS Viswanathan
    Director: P Madhavan
    Pattikada Pattanama Tamil Movie also stars Shubha, Manorama, VK Ramasamy and Sukumari among others.
    Click here to watch:
    Ilayaraja Love Hits Vol 1 - • Ilayaraja Love Hits | ...
    Love Sad Songs - • Love Sad Songs | Video...
    Evergreen Love Songs - • Evergreen Love Songs T...
    Karna Movie Songs - bit.ly/2lmBk3T
    Top 10 Songs of MGR - • MGR Birthday Special |...
    For more Tamil Movie Songs :
    Subscribe : bit.ly/2liQo6z
    Like us : / mangomusictamil
    Follow us : / mangomusictamil
  • Hudba

Komentáře • 172

  • @shanmugamshanmugam3776
    @shanmugamshanmugam3776 Před 5 měsíci +16

    சிவாஜி அய்யா வாழ்ந்த காலத்தில் நாம் அனைவரும் வாழ்ந்தோம் என்பது பெருமையாக உள்ளது

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +50

    எதைக் கொடுத்தாலும் அற்புதம் பாடும்,
    இசையரசரும், ஈஸ்வரி அம்மாவும்,
    குறைவில்லாத குத்துப் பாட்டு...
    அருமையான ஆட்டத்தை தந்த
    நடிகர்திலகமும், புரட்சித்தலைவியும்,
    வருமா இதுபோன்ற ஆட்டமும் பாட்டும்.
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
    உடன்குடி சன்முகானந்தா திரையரங்கம்.
    படம் : பட்டிக்காடா பட்டணமா.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

  • @pooluvarajan2971
    @pooluvarajan2971 Před 8 měsíci +4

    நடிப்புலக சக்கரவர்த்தி நமது சிவாஜி ஆரயிமாண்டுகளுக்கு ஒரு முறையே அவதரிப்பர் சிவாஜி கணேசன் போன்ற மகாகலைஞர்கள் வாழ்க நடிகர் திலகத்தின் புகழ் என்றென்றும் வாழ்க

  • @mailvaganam7663
    @mailvaganam7663 Před rokem +10

    இந்திரனோ ஊர்வசியோ... கேளிக்கைக்கு மயங்கும் அடைவது இயல்பே.

  • @expressexpressdigital7509
    @expressexpressdigital7509 Před 6 měsíci +6

    அனைத்து வகையான நடன அசைவிலும் வல்லவர் நம் நடிகர் திலகம் என்பதை உரக்க சொல்லும் பாடல் நடிப்பு

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 11 měsíci +18

    உறுமி மேளத்தை உறும வைத்த விசுவநாதன்.. உறுமி மேளத்துடன் சேர்ந்து பாடிய சௌந்தரராஜன்..
    கோக்கோ‌ தாளத்தில் ஆடி ஜெயலலிதாவுக்கு காட்டும் சின்னையா கணேசன்..
    குடுமி அங்கிளை கேலி பாடும் ஈஸ்வரி மாமி ... பட்டிக்காட்டு மண்ணின் பெருமையை பாடிய திரை ஓவியம் ....

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Před rokem +15

    எத்தனை ஜென்மம் எடுத்து இந்த பாட்டு கேட்டாலும் அலுக்காது .

  • @ravipamban346
    @ravipamban346 Před 3 lety +21

    Real mass hero of Tamil cinema nadigar thilagam

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 Před 7 měsíci +4

    இந்த பாடலைப் பார்க்கும் போது கெளரவம் சிவாஜியை நினைத்துப் பார்த்தால் தான், சிவாஜி எவ்வளவு பெரிய நடிகர் என்று தெரியும்.

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 Před 2 dny

      சம்மந்தமே இல்லை.
      இவர் வேறு அவர் வேறு

  • @manir1997
    @manir1997 Před rokem +17

    இதுதான்சிவாஜி. இன்நடிப்பு.யாரவதுஉன்டா

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Před 2 lety +22

    This is not a kuthu paatu.A melodious and meaningful song superbly composed by MSV the genius.TMS and L R.Eswari sang with full commitment like Sivaji and J J madam danced in the screen.Real Stalwarts

  • @Nagarajan-lk8ez
    @Nagarajan-lk8ez Před 10 měsíci +5

    பல இடங்களில் வெற்றி பெற்றது இந்த படம் எங்கள்பகுதிச்சோழவந்தானில்எணடுத்துவந்து

  • @raviathammal9628
    @raviathammal9628 Před 2 lety +10

    அருமை அற்புதம்

  • @rockyuvan6.084
    @rockyuvan6.084 Před 10 měsíci +5

    செம்ம போத பாட்டு❤

  • @kokhowlong
    @kokhowlong Před rokem +8

    Awesome dancing by Mookaiyan and Kalpana.

  • @d.lsongs8686
    @d.lsongs8686 Před 2 lety +44

    TMS ஐயா மற்றும் L.R. ஈஸ்வரி அம்மா இவர்கள் இருவரின் குரலும் சிவாஜி ஐயா மற்றும் ஜெயா அம்மா இவர்கள் இருவரின் நடிப்புக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

  • @guttasangamitra5452
    @guttasangamitra5452 Před rokem +9

    ஓரே இடத்தில் 😂 சிறு அறையில் 😅 சூப்பர் 😂

  • @ravipamban346
    @ravipamban346 Před 5 lety +27

    super song.sivaji, jayalalitha dance amazing.

  • @rachugloria3267
    @rachugloria3267 Před rokem +11

    Sivaji the greatest actor in the world.

  • @tamilganesh261
    @tamilganesh261 Před 2 lety +11

    excellent lyrircs, voice super... super dance

  • @ramalingame7845
    @ramalingame7845 Před rokem +14

    குடுமியையும் நடிக்க வைத்த கோமகன் சிவாஜி.

  • @rishipalakkad4927
    @rishipalakkad4927 Před 2 lety +20

    No one can dance like Jaya and no one can act like sivaji ❣️❣️❣️

  • @sahayaalex9606
    @sahayaalex9606 Před 2 lety +10

    sivaji great

  • @kenadypalegar889
    @kenadypalegar889 Před 3 lety +13

    Super music equally good dance, hats of.

  • @abdulkather7785
    @abdulkather7785 Před 2 lety +8

    Lovely song, and the dance of both, not forgetting LR ESWARI and TMS ,
    vow

  • @NSB668
    @NSB668 Před rokem +4

    இந்த பாடலின் இரண்டாவது வரியை கவிஞர் கண்ணதாசனுக்கு பாடல் எழுதும்போது எடுத்துச் சொன்னவர் புரட்சித்தலைவி ஜெ அவர்கள், குரோமில் படித்தேன்.

  • @srikumarrangarajan3927
    @srikumarrangarajan3927 Před 4 měsíci +1

    Very few have appreciated Mellisai Mannar's geniuses in the comments, fusion at its best…his creativity is unstoppable…no wonder his songs have stood the sands of time, and there’s no expiry date for his innumerable compositions. Of course, the voices of TMS & LRE enhance the rhythmic beauty of this song 👍

  • @rajeshkuttappan5764
    @rajeshkuttappan5764 Před 3 lety +10

    ശിവജി ഗണേശന്‍ ☝️☝️☝️

  • @arumugam8109
    @arumugam8109 Před 5 měsíci +1

    அழகான😍💓 கிராமத்து பாடல் சூப்பர்

  • @tevitevitevi7227
    @tevitevitevi7227 Před 2 lety +23

    தங்கஅம்மாஅழகி
    பாத்தஉடன்அழவருது

    • @jayasuriyan8421
      @jayasuriyan8421 Před 2 lety +4

      தெய்வ பிறவி புகழ் ஓங்குக.

    • @1960syoung
      @1960syoung Před 19 dny

      அநியாயமா கொன்னுட்டானுங்க. வேலைக்காரியும் மேல் அதிகாரமும் நட்பு நண்பி என்று சொல்லி இவர் இருந்தால் நாம் வளர முடியாது என்று!

  • @Palani64-mq7ct
    @Palani64-mq7ct Před rokem +4

    Jayalalitha world best beauty lady what a beautiful colour face torso lips eyes perfect next brilliant talented lady now in heaven left world earlier

  • @deebadeebat4377
    @deebadeebat4377 Před rokem +5

    என்ன.நடனம்.அம்மா.சூப்பர்.

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 Před rokem +4

    இந்த பாடலுக்கு மெட்டு இசைகோர்வை அற்புதம் msv.

  • @gopibala6963
    @gopibala6963 Před 11 měsíci +3

    நடிகர்திலகம்பாடல்கேட்டுகோடிபாடல்TMS.SIR.LR.ஈஸ்வரிஅம்மாபாடியபாடல்நன்றாக உள்ளது.நடிப்பும்திறமையும்நன்றாக இருக்கும்.நடிகர்திலகம்ஜெயலலிதாஅம்மா2வரும்நடிப்பும்நன்றாக இருக்கும்.நடிப்பின்சக்கரவர்த்திமன்னர்.தலைவரின்புகழ்வாழ்கவையகம்.நடிகர்திலகம்புகழ்என்னென்றும்நிலைத்துஇருக்கும்.

  • @aravind1757
    @aravind1757 Před 3 lety +62

    சிவாஜியுடன் பொற்சிலை நடனமாடுகிறது love யூ அம்மா 🤗🤗🤗🤗🤗🥰🥰🥰🥰😭

    • @antonyraj3202
      @antonyraj3202 Před 2 lety +2

      Me too

    • @vijis3255
      @vijis3255 Před 2 lety

      @@antonyraj3202 mklk

    • @jayasuriyan8421
      @jayasuriyan8421 Před 2 lety +6

      தெய்வ திரு மகள் ஜெய லலிதா புகழ் ஓங்குக.

    • @ravipamban346
      @ravipamban346 Před 2 lety

      All heroines including jayalalitha, sarojadevi shines in nadigar thilagam films only. sivaji man of miracle

    • @babygowsalya2651
      @babygowsalya2651 Před 2 lety +1

      @@antonyraj3202 tututtttuttttttutttttututtuttuttutyutt

  • @sureshv8900
    @sureshv8900 Před rokem +4

    Shivaji jiiji Amma steps lr eswari voice super

  • @kuralkavi4877
    @kuralkavi4877 Před rokem +7

    Lady king jaya amma🌹

  • @user-zg6em8nc5i
    @user-zg6em8nc5i Před měsícem

    What a song muthai chetiyar msv sivaji 😢😮😮

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před 3 měsíci +3

    டும் டும் டும் என்று என்ன ஒரு ஆட்டம் ஆடுகிறார்! நடிகர் திலகம் தவிர யாருக்கும் வராது.

  • @lingam1016
    @lingam1016 Před 4 lety +9

    Nice song

  • @selvamrm7900
    @selvamrm7900 Před měsícem

    Arumai. Super sang. Sivaji sir. 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @bharathir6665
    @bharathir6665 Před 2 lety +6

    Hi excellent music and song lyrics 👌👌👌dance with jodi perfect performance 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @nagarajan6095
    @nagarajan6095 Před 4 lety +24

    Excellent music and song lyrics 👌 dance performance by sivaji👍

  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 Před 2 lety +7

    What a nice song

  • @sarvans4666
    @sarvans4666 Před 11 měsíci +4

    Beautiful song ❤❤

  • @ganeshv1424
    @ganeshv1424 Před 5 lety +9

    very nice.

  • @jasminerose4378
    @jasminerose4378 Před rokem +31

    J யின் இந்த ஸ்டைல் ஸ்டெப் மூவ் இதுவரை எந்த சினிமாவில் காணாதது

  • @thanasekaran8761
    @thanasekaran8761 Před 2 lety +5

    Excellent

  • @boset2851
    @boset2851 Před 7 dny

    Enna aarpaaddam sivaji jaya super

  • @ravichandran6018
    @ravichandran6018 Před rokem +3

    Sivaji master piece movie. super hit songs.

  • @ramalingame7845
    @ramalingame7845 Před rokem +36

    பட்டிக்காடா பட்டணமா படத்தின் வசூல் சாதனை கருப்பு வெள்ளைபடங்களில் முறியடிக்கபடவில்லை .

    • @ravichandran6018
      @ravichandran6018 Před rokem +1

      unmai

    • @sathursamy4918
      @sathursamy4918 Před 11 měsíci

      கலயாணிகளவன் கலயாணிகள் வள் படம்கல்யாணியின் கணவன் சினிமா படம் கலயாணி கனவண்டம்கல்யாணி கலயளி படம் போட,யின் கணவன் படம்N 😊

    • @ChandraBoss-wn1ri
      @ChandraBoss-wn1ri Před 9 měsíci

      Kiikkii😮k😮k😮

  • @meenaduraipandi7057
    @meenaduraipandi7057 Před 5 lety +13

    Sivaji.avarkal.alagu.AlAgu. as

  • @KayalJeni
    @KayalJeni Před 4 měsíci +1

    Supper

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 Před 3 měsíci +2

    ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்போ நடிப்பு. ஒவ்வொரு பாத்திரத்திற்க்கும் ஒவ்வொரு முக பாவனை.அவருக்கு நிகர் அவர்தான் .அவர் காலத்தில் நான் பிறந்தது என் தாய் தந்தை கொடுத்த வரம்.1995 ல்அப்போதைய வட ஆற்காடு மாவட்டம் செங்கம் நகருக்கு வருகை தந்த போது எனது தெய்வம்மாகிய தந்தை இடத்தில் வருகின்ற திங்கள்கிழமை கோணார் தமிழ் உரை இல்லாமல் பள்ளிக்கு யாரும் வரக்கூடதென தமிழ் ஐயா சொல்லிவிட்டார் என பொய்யை சொல்லி ரூபாய் 5யை பெற்றுக்கொண்டு கால் நடையாக வரப் போக 40 KM நடந்தே சென்று நானும் எனது நண்பரும் பார்த்து வந்தோம். அதில் இருவரும் செலவு செய்தது ஒரு ரூபாய் மட்டுமே. எனது அப்பா காங்கிரஸ் தொண்டர்.ஐயா காமராஜ் அவர்களின் பக்தர்.எனது தந்தை மற்றும் நடிகர் திலகம் அவர்களையும் நினைத்து அழுதுகொண்டே இதனை பதிவு செய்கிறேன்.வாழ்க சிவாஜி புகழ்.

  • @kumararaja9753
    @kumararaja9753 Před 3 lety +9

    A very nice dance songs👍😍🕺💃

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 Před rokem +5

    வனக்கம்

  • @suprithsr8471
    @suprithsr8471 Před 2 měsíci

    WORLDS NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @loganathanv7670
    @loganathanv7670 Před 2 lety +23

    Unforgettable great talented personality in all areas of singing, dancing , orator and fluency in communication more particularly in English.

  • @KumaranS-zl9zp
    @KumaranS-zl9zp Před 4 měsíci +1

    இதுதான். ஐயா. சிவாஜி

  • @graju5698
    @graju5698 Před rokem +2

    Very nice video songs tamil hit

  • @KrishnaKrishna-un3cc
    @KrishnaKrishna-un3cc Před měsícem

    பாட்டுசுப்பர்

  • @boset2851
    @boset2851 Před měsícem

    Jaya kollai alagu

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +2

    Super
    Nice

  • @rathnavel65
    @rathnavel65 Před 18 dny +1

    டி.ஆர்.மகாலிங்கம் வீட்டில் படப்பிடிப்பு
    சிவாஜிகணேசன்- ஜெயலலிதா நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடந்தது.
    அப்போது ஜெயலலிதா,
    பல நாட்கள் சோழவந்தான் அருகே தென்கரையில் உள்ள டி.ஆர்.
    மகாலிங்கத்தின் வீட்டில் தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்றார்.
    இதுகுறித்து டி.ஆர்.
    மகாலிங்கத்தின் பேரன் டி.ஆர்.எம்.
    ராஜேஷ் மகாலிங்கம் கூறியதாவது:-
    எங்கள் தாத்தா, தென்கரையில் கட்டிய வீட்டுக்கு காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா போன்ற பிரபலங்கள் பலர் வந்துள்ளனர். 1972-ம் ஆண்டு 'பட்டிக்காடா பட்டணமா' படப்பிடிப்புக்காக வந்த ஜெயலலிதா எங்கள் வீட்டில்தான் தங்கி இருந்தார். அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் எங்கள் வீட்டு சமையலறையில் என் பாட்டி உள்ளிட்ட பெண்களுடன் சேர்ந்து சமையல் செய்ததாகவும், எங்கள் வீட்டை ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்துப் போனது என்றும் பாட்டி
    கூறியுள்ளார்.
    சிவாஜியும் சில நாட்கள் தங்கினார். அந்த படத்தில் இடம்பெற்ற 'கேட்டுக்கோடி உருமி மேளம்' என்ற பாடல் எங்கள் வீட்டில்தான்
    படமாக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதாவுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் எப்போதும் தொடர்பு இருந்தது. அவர் முதல்-அமைச்சராக இருந்த போது 2016-ம் ஆண்டில் என்னை சந்திக்க விரும்பினார். நானும், குடும்பத்தினரும் அவரை முதல்-அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தோம். பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்த அவர், எங்கள் தாத்தாவின் பெருமைகள் பற்றி
    பேசியது மறக்க
    முடியாதது.
    நாடக உலகிலும், திரைத்துறையிலும் தாத்தாவின் புகழ் எப்போதும் மங்காது. அவர் வாழ்ந்த வீட்டை படப்பிடிப்புகளுக்காக கொடுப்பது என முடிவு செய்துள்ளோம். அவரது நூற்றாண்டு பிறந்தநாள் விழா முடிந்த உடன் இதற்கான அறிவிப்பை வெளியிடுவேன்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    -நன்றி "தினத்தந்தி"
    16.6.2024

  • @rajarajanmurthy3106
    @rajarajanmurthy3106 Před rokem +2

    Retro Kuthu 🎉🎉🎉

  • @AnandAnand-sh9gs
    @AnandAnand-sh9gs Před 13 dny

    பண்பாடு. எல்லாம் நடிகர் திலகத்தின் காலத்தோடு. .முடிந்து விட்டது

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +5

    Dr. J. Jayalalitha.admk.fan.

  • @rajeshwarip7862
    @rajeshwarip7862 Před 10 měsíci +1

    Excellent song and dance by NT and JJ nice pair

  • @punchnews2513
    @punchnews2513 Před 2 lety +4

    good

  • @karthikeyanp7079
    @karthikeyanp7079 Před rokem +3

    தேதி 9,6,23.❤️❤️❤️🙏

  • @User-fn5dr
    @User-fn5dr Před 9 měsíci +1

    தன்னம்பிக்கை உள்ள Shivaji

  • @jasminerose4378
    @jasminerose4378 Před rokem +6

    கண்ணகியின் காதல் ..J க்கு பொருத்தம் தான்

  • @lathakumar575
    @lathakumar575 Před 2 měsíci

    ❤❤❤

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +8

    Worry sir Dr sivajiganesan sir Dr jaya madam fan 😭😭😭😭😭😭😭🙏🙏👏👏

  • @srinivasanvenkatesan283
    @srinivasanvenkatesan283 Před 2 měsíci +1

    எவன்டா சொன்னான் என் தலைவனுக்கு dance ஆட தெரியாது என்று... என்ன ஆட்டம் டா சாமி

  • @murugesanes7375
    @murugesanes7375 Před rokem +3

    அம்மா தமிழ் மகள் அடைபோடு

  • @selvameenar4343
    @selvameenar4343 Před rokem +2

    This song al steps very beautifully and jokes with here so shivaji was nigar there's no never "s every bodys actings and styles so shivaji was for al characters actings wonderfully here hero was nadigar thilagam onelya

  • @user-zg6em8nc5i
    @user-zg6em8nc5i Před 6 měsíci

    Ulathil oru kanadhasa oru msv oru tms oru acter

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +4

    Sivaji.iya.vairam.j.j.mam.gold.devarkulla.singamay.thangamay.fan.1960.m.andu.fan.

  • @murugasamysr7952
    @murugasamysr7952 Před rokem +3

    Music. Suber.. Subers

  • @arivubala-sc2qz
    @arivubala-sc2qz Před 5 měsíci

    Super 🎉🎉🎉

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +3

    Voice and 🎶 and 💃 superb15.2.2023

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      பாடல். இனிமை💯🙏

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      இனிய🙋 மாலை. வணக்கம் நிஷா🙏💯👌 20,,,5**23

    • @arumugam8109
      @arumugam8109 Před 4 měsíci

      இனிய🙏 இரவு🍽️ நமஸ்காரம்🙏 நிஷா அவர்களே🌙🙏 3___3___24

  • @uyaemyint
    @uyaemyint Před 4 měsíci

    My favorite actor ❤❤❤

  • @JeyaRaja-vz2yx
    @JeyaRaja-vz2yx Před 2 měsíci

    Daa😊

  • @boset2851
    @boset2851 Před 14 hodinami

    Yanna oru kondaddamana kuthukalam alaku kuviyal maman mahal kiramathu thala midukku elamai first night enpathai velipaduthum arputhamana paadal music dance costumes yaarum marupadiyum eppadi oru paadalai seiya mudiyathu andraiya naal fans kondaadiya padam

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 10 měsíci

    ENGISH POET BY 🍃✌JJ ✌
    NO 1 MM.🎺MSV🎸🙂

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +3

    20.nutranden.eduellai.2
    Perum.thalaivarkal.fan.

  • @aruldevdev1945
    @aruldevdev1945 Před rokem +2

    2023 😍

  • @dhanapandianpsd9001
    @dhanapandianpsd9001 Před 5 měsíci

    🎉❤🎉

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 Před 2 měsíci

    1975என்பதை 1995 என தவறாக பதிவு செய்துவிட்டேன்.வாழ்க தமிழ்.

  • @svetrivel1557
    @svetrivel1557 Před rokem +3

    👍👍👍👍👍💅🌹💅💐

  • @joseph24884
    @joseph24884 Před měsícem

    2024❤

  • @jayarajb8383
    @jayarajb8383 Před 9 měsíci

    My super hero sivaji heroine jayalathia

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Před rokem +18

    இந்த பாடலை TMS ம் L R ஈஸ்வரியும் பாடினார்களா ? இல்லை நடிகர் திலகமும் புரட்சி தலைவியும் பாடினார்களா? வித்தியாசமே தெரியவில்லை. குரல்களுக்கேற்ற பாவனையுடன் நடனம்.கவியரசர் சூழ்நிலையை உணர்ந்து ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி வார்த்தை ஜாலம் புரிந்துள்ளார்.மெல்லிசை மன்னர் மேற்கத்திய இசையையும் ,கிராமத்திய இசையையும் கலந்து கொடுத்து ஒரு இசை ஆராவாரமே நடத்தியுள்ளார் .இதில் இயக்குனரின் பங்கும் உண்டு. !!!!!!! 👍🏻

  • @rajasekarans6192
    @rajasekarans6192 Před rokem +4

    J சினிமாவிற்குள் வந்தபின் தான் தமிழ் சினிமாவில் கவர்ச்சியே வந்தது

  • @boset2851
    @boset2851 Před 3 měsíci

    Sivaju jaya va ennadi laddu nu solvaar poruthamana alagu jaya

  • @balasubramanianrangasamy5775

    Karnan

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před rokem +4

    பேரழகுநடிகர்திலகத்தின்நடனம்வெகுஅருமைவெள்ளிவிழாகாவியம்இரவி

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +3

    Neigal.peranthathu.deval.kullathukku.perumai.iya.fan.

  • @boset2851
    @boset2851 Před 25 dny

    Jsya fance fantscy very cool in steps