Varadhappa Varadhappa M.S.விஸ்வநாதன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல் வரதப்பா வராதப்பா காஞ்சி

Sdílet
Vložit
  • čas přidán 30. 04. 2023
  • Singer : T. M. Soundararajan
    Music : M. S. Viswanathan
    Lyric : Vaali
    Movie : Babu

Komentáře • 158

  • @bhaskarrammoorthy8799
    @bhaskarrammoorthy8799 Před rokem +50

    எத்தனை லட்சுமி இருந்தாலும் அன்னலட்சுமி முக்கியம் உயிர் வாழ

  • @maruthuappu4955
    @maruthuappu4955 Před 6 měsíci +27

    கண்களையும் புருவத்தையும் நடிக்க வைக்க திறமையை ஐயா சிவாஜிகணேசன் அவர்களுக்கு மட்டுமே உண்டு என்ன ஒரு ஆட்டம் சூப்பர் பாட்டு

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +53

    உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்

    • @user-nq7to8zi8t
      @user-nq7to8zi8t Před 8 měsíci +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @muthuabi3137
      @muthuabi3137 Před 4 měsíci

      🎉🎉🎉🎉🎉. Zunmai. Namagu. Sivaji. Iya. Than. Theivam. Valga. Sivaji. Pugal

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 Před 3 měsíci +11

    இந்தப் பாட்டை கேட்டால் பின் நோக்கி செல்கிறது சிவாஜியுடன் டான்ஸ் நன்றாக இருக்கிறது

  • @AnandAnand-sh9gs
    @AnandAnand-sh9gs Před rokem +25

    அந்த காலம் அருமையான காலம். நடிகர் திலகம். பார்க்க குடுத்து வைத்துக் இருக்கனும்

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +44

    எத்தனை எத்தனை ஸ்டைல் உண்டோ அத்தனையும் என் தலைவன் ஏற்படுத்தியது ஸ்டைலின் உச்சம் எங்கள் கலைக்கடவுள் ஆளுமை தொடரும் என்றைக்கும் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் மன்னன்

  • @ganeshkumarbins244
    @ganeshkumarbins244 Před rokem +135

    இப்படி பட்ட பாடல்கள் இன்றும் ரசிக்கக்கூடிய ரசிகர்களில் நானும் ஒருவன்❤

  • @kaneswaranvyramuthu98
    @kaneswaranvyramuthu98 Před měsícem +2

    பல நட்சத்திரங்கள் உருவாவது சிவாஜி என்ற மிக பெரிய நட்சத்திரம் உருவான பின்னால்தான்..

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 11 měsíci +25

    நடிப்பு இமயம் சிவாஜி கணேசன் ஐயா! அற்புதமான நடிப்பு.

  • @sellamuthug7952
    @sellamuthug7952 Před měsícem +1

    02.15 முதல் 02. 25 வரை அவர் அடி எடுத்து வைத்து சுழல்வது மெய்சிலிர்க்கிறது

  • @umadevirs7583
    @umadevirs7583 Před 11 měsíci +22

    அந்த காலத்தில் கோவில் விழாக்களில் அதிகம் இடம் பெற்ற பாடல்

    • @arumugam8109
      @arumugam8109 Před 5 měsíci

      ஸ் ஸ் ஸ் நி மே ஆஆ

    • @guruswamys.n2970
      @guruswamys.n2970 Před 4 měsíci

      ம்ஞ்
      ம்ஞ் ம்ஞ் ஐக் ம்ஞ் ரண ரண ம்ஞ் ம்ஞ் ரண😊 கலக்க றற்😊😊 ம்ஞ் ட​@@arumugam8109

  • @expressexpressdigital7509
    @expressexpressdigital7509 Před 5 měsíci +8

    குத்து பாட்டு நடனத்திலும் இவரே வல்லவர்

  • @sundararajany3061
    @sundararajany3061 Před 6 měsíci +12

    சிவாஜியின் நடனம் அற்புதம்

  • @thilagavathy4224
    @thilagavathy4224 Před 8 měsíci +5

    நடிகர் திலகத்துக்கு விருது கொடுக்குறதுக்கு ரொம்ப ரொம்ப லேட்டத்தான் நம்மவர்களுக்கு தெரிஞ்சுருக்கு😮

  • @kesavansabarigirishan7338
    @kesavansabarigirishan7338 Před měsícem +1

    சிவாஜி கணேசன் ஆ நான் தான் நடிச்சேன்

  • @Bala-jh8vl
    @Bala-jh8vl Před rokem +14

    டிம்ஸ் அய்யா புகழ் ஓங்குக

  • @KrishnaKrishna-un3cc
    @KrishnaKrishna-un3cc Před 3 dny

    பாடல்வரிகல்சுப்பர்🎉❤❤❤❤😮😮😮

  • @seenivasagaperumal198
    @seenivasagaperumal198 Před 3 měsíci +1

    சென்னை கோட்டை இரயில் நிலைய மேம்பாலம்.😊

  • @mkasmart007
    @mkasmart007 Před měsícem +3

    ச்ச ச்சா அப்படி இருக்காது... Badmind opening lyrics🔥🔥🔥🧐

  • @aedaud3875
    @aedaud3875 Před 20 dny

    வரதப்பா வரதப்பா
    கஞ்சி வருதப்பா கஞ்சி வருதப்பா
    எங்க அப்பா…..
    வரதப்பா வரதப்பா
    கஞ்சி வருதப்பா
    கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி
    வஞ்சி வருதப்பா
    ஐ…..ஆ….அஆய் ஐ…ஐ….ஐசலக்கா ஐ …..ஐ…..அக்ரிபச்சா
    வரதப்பா வரதப்பா
    கஞ்சி வருதப்பா
    கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி
    வஞ்சி வருதப்பா
    வரதப்பா வரதப்பா
    கஞ்சி வருதப்பா
    கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி
    வஞ்சி வருதப்பா
    நகையும் நட்டும் போட்டிருந்தா
    சொர்ணலட்சுமி
    நமக்கு நஞ்சையும் புஞ்சையும்
    வாரி தந்தா தான்யலட்சுமி
    டான்ட டன்டட
    டான்ட டன்டட டன்டட
    டான்டான்டான்டா
    நகையும் நட்டும் போட்டிருந்தா சொர்ணலட்சுமி
    நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரி தந்தா தான்யலட்சுமி
    மானம் காக்க துணிஞ்சு நின்னா வீரலட்சுமி
    மானம் காக்க துணிஞ்சு நின்னா வீரலட்சுமி
    எதிலும் மனசு வச்சு ஜெயிச்சு வந்தா விஜயலட்சுமி
    ஆண் : எத்தனை லட்சுமி பாருங்கடா…ஆ….
    இவ என்ன லட்சுமி கூறுங்கடா….ஆ….
    எத்தனை லட்சுமி பாருங்கடா….ஆ….
    இவ என்ன லட்சுமி கூறுங்கடா….ஆ….
    நம்ம அத்தன பேருக்கும் படி அளக்கும் அன்னலட்சுமி ஆகுமடா
    ஆமா அன்னலட்சுமி ஆகுமடா
    வரதப்பா வரதப்பா
    கஞ்சி வருதப்பா
    கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி
    வஞ்சி வருதப்பா
    ஐ…..ஆ….அஆய்
    ஐ…ஐ….ஐசலக்கா
    ஐ …..ஐ…..அக்ரிபச்சா
    தண்டை சத்தம் கலகலன்னு முன்னால் வருகுது
    வாழைத் தண்டு போல கால் நடந்து பின்னால் வருகுது
    டான்ட டன்டட
    டான்ட டன்டட டன்டட
    டான்டான்டான்டா
    பார்க்குறப்ப பசி மயக்கம் தன்னால் வருகுது
    பார்க்குறப்ப பசி மயக்கம்
    தன்னால் வருகுது பேச்ச கேட்குறப்போ வந்த மயக்கம்
    தானா குறையுது
    சாதம் போல சிரிக்கிறா….
    மீன் கொழம்பு போல மணக்குறா….
    ரகசியமா ஏதும் சொன்னா
    ரசத்தப் போல கொதிக்கிறா
    ஆஹா ரசத்தப் போல கொதிக்கிறா
    வரதப்பா வரதப்பா
    கஞ்சி வருதப்பா
    கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி
    வஞ்சி வருதப்பா
    குலாம் காதர் புலாவிலே
    கறி கெடக்குது
    அது அனுமந்தராவ்….ஆ….
    அது அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது
    மேரியம்மா கேரியரில் எறா இருக்குது
    மேரியம்மா கேரியரில் எறா இருக்குது
    அது பத்மநாப ஐயர் வீட்டு
    குழம்பில் கெடக்குது
    சமையல் எல்லாம் கலக்குது
    அது சமத்துவத்தை வளர்க்குது
    சாதி சமய பேதமெல்லாம்
    சோத்தைக்கண்டா பறக்குது
    ஆஹா சோத்தைக்கண்டா பறக்குது
    வரதப்பா வரதப்பா
    கஞ்சி வருதப்பா
    கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி
    வஞ்சி வருதப்பா
    ஐ…..ஆ….அஆய்
    ஐ…ஐ….ஐசலக்கா
    ஐ …..ஐ…..அக்ரிபச்சா
    ஐ…ஐ….ஐசலக்கா
    ஐ …..ஐ…..அக்ரிபச்சா
    விசில் : ……………………………..
    ஐசலக்கா அக்ரிபச்சா
    ஐசலக்கா அக்ரிபச்சா
    ஐசலக்கா அக்ரிபச்சா
    ஐசலக்கா அக்ரிபச்சா ஹே….

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 9 dny

    One of the greatest artists from Tamil films industry
    Why she hate me ?

  • @BalaramanC-xd4by
    @BalaramanC-xd4by Před měsícem +1

    Vanakkam ellorum sivaji iyya mukkiyam athupola tms iyya mukkiam tms iyya Gold voice

  • @VijayaKumar-vo6pw
    @VijayaKumar-vo6pw Před 9 měsíci +9

    சிவாஜி ஐயா ஆடல் அசால்ட்

  • @GaneshKumar-ko4ou
    @GaneshKumar-ko4ou Před 11 měsíci +9

    Ayyooo namma mind vera engayooo pogutheee🤣🤣🤣🤣🤣

    • @597kishen
      @597kishen Před 11 měsíci

      ennakum athe than bro

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 11 měsíci +4

    சிவாஜியின் ரசிகை நான்.

  • @natchander4488
    @natchander4488 Před rokem +33

    Smart Sivaji !
    Smiling Sivaji !
    Spectacular Sivaji !
    Stylish Sivaji
    ..reveals a splendid action !
    In this Song Sequence !
    A nice picturisation of this song !
    Too !
    Friends !

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Před rokem +19

    மிகப்பெரிய வரலாற்றை கூறும் பாடல் வரதராசன் ஸ்ரீரெங்கராதர் காவிரி கல்லன்னையை கட்டியவர் திருமால் கல்லழகர் விவசாயதெய்வம் வள்ளி யூதனின் சக்தி மனசுவைத்து ஜெயித்தவள் விஜயலெட்சுமியாகிய பரசுராமன் மனைவி துர்கை இவள் மைசூர் மன்னரை குஞ்சறுத்து கொலைசெய்த கொலைகாரி துர்கை ஆசீவகசித்தர்கள் 10000பேரை சித்ரவதைசெய்து கழுவேற்றிகொன்றவன் நாயகுலன் நைக்கோலஸ் சண்டைகுலன் கோடாலிபரசுராமன் தமிழினத்துரோகி இன்னும் நிறய வரலாறுபொதிந்துள்ளது இந்தபாடலில் மேரியம்மாஎன்பது மேரிமக்கதலீன் யேசுவின் மனைவி கேரியர்என்பது மேரியோட சமாதி பத்மநாப ஐய்யர்என்பது ரெங்கநாதர் எரால்மீன் என்பது முருகன் ஹோலிகிரேல் டாவின்சி கோர்ட் படகதை மோனோலிசா ஓவியம் முருகன் திருமால்

    • @Bala_krish369
      @Bala_krish369 Před rokem

      Apdinga la bro 👍

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před rokem +1

      தமிழ்சிந்தனையாளர் பேரவை காணொளிகாணவும் நண்பர்களே

    • @Bala_krish369
      @Bala_krish369 Před rokem

      @@user-ht5mq8yt3m video link please bro 🙏

    • @user-yb5bg3to6j
      @user-yb5bg3to6j Před 6 měsíci

      Excellent research. Thank you.

    • @immanuel_c
      @immanuel_c Před 4 měsíci +2

      இயேசுவின் மனைவி யா ? 😂😂😂
      மகதலேனா மரியாள்(Mary Magdalene)
      இயேசுவின் மிகவும் நெருக்கமான சீடர்களில் ஒருவர்.

  • @sivapandi58
    @sivapandi58 Před rokem +19

    நடிப்பு சக்ரவர்த்தி எங்கள் சிவாஜி

  • @natchander4488
    @natchander4488 Před rokem +20

    Thought provoking !
    Meaningfully !
    Striking ! Lyrics by Vaali !
    Excellent music by M S Viswanathan !
    As usual !
    T M S ..rocks !
    In his singing !
    Bro ! !

  • @ravichandran5143
    @ravichandran5143 Před 10 měsíci +6

    😊Only sivaji could replace sivaji.. No body else Wat u can say about his acting every thing is perfect about him.. Simply Magnificent..

  • @anantharamakrishnanpadma-ov7ys

    Dancing actor or Acting dancer- No,Shivaji Ganesan is both rolled into one with indistinguishable convergence. Feminine charm in dancing steps with folklore movements- nobody can essay like Shivaji Ganesan. Other actors can only imitate him.
    Truly a world class legend.

  • @mrsThangamaniRajendran839

    பாசமலர் பாலும் பழமும் சிவாஜி,யா இது!? என்குழந்தைகளைப்பார்க்கவேண்டியிருந்ததால் படம் வந்ததும் தெரியல போனதும் தெரியல!! இப்போதும் வேஸ்ட் ஆஃப் டைம்!!🙏

    • @ManiMani-vw3bj
      @ManiMani-vw3bj Před rokem +1

      மாபெரும் வெற்றிப்படம்

    • @selvasuresh2049
      @selvasuresh2049 Před 3 měsíci

      Mega hit movie 150 days running chennai shanthi

  • @natchander4488
    @natchander4488 Před rokem +26

    T M SOUNDERRAJAN s Solo songs !
    For Sivaji Ganesan !
    Are always !
    Admired and appreciated !
    By the Song lovers !
    Friends !.

  • @rajansubramanian2982
    @rajansubramanian2982 Před rokem +12

    ஜாலியான பாடல் (!)

  • @sivasamy-mv1ru
    @sivasamy-mv1ru Před 15 dny

    இதில்குலாபம்காதர்வரிசூப்பர்

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 9 dny

    What a gorgeous lyrics?
    We all are humans why we work ? Food is coming ‘coming

  • @cphandworks-nb3ei
    @cphandworks-nb3ei Před 16 hodinami

    I love this song 🎉🎉🎉

  • @raviravi.s4679
    @raviravi.s4679 Před 6 měsíci +1

    Nadigar thiyagam song super

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +17

    பாபு படப்பாடல்! தெரிஞ்சப்பாடல்! இதுக்கு மியூசிக் எம்எஸ்வீ யா?!?! எனக்குத்தெரியாது !அப்பவெல்லாம் நான் பெறக்கலையே ! சரி அது போகட்டும் இதிலே விஜய ஸ்ரீ என்னா அழகா நடைநடக்குறாங்க !அவுங்க அழகிதான் !அவுங்க சிரீப்பது அழகு ! டிஎம்எஸ் சூப்பராப்பாடிருக்கீர்!இது ருக்‌ஷாக்காரக்கூட்டம் சாப்பாட்டுக்காக காத்திக்கிட்டு இருக்குதுங்க ! பசி வயித்தைக்கிள்ளுதுபோல அதான் இந்தப்பாட்டு ! நல்லது மேடம் ! 👸 🙏

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +6

      அதிசயம் சிவாஜி பாட்டுக்கு விமர்சனம் !!! அந்த காலத்து நடிகைகள் பெயர்களை தெரிந்து வைத்திருக்கிறீர்களே!!! 👌👍🙏🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +3

      ​@@pramekumar1173 ம் தெரியும்! விஜயஸ்ரீ நல்ல அழகி !டான்ஸர் 💃 👸 💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +1

      ​@@helenpoornima5126 நன்றி ஹெலன் பூர்ணிமா.🙏🙏🙏

    • @ManiMani-vw3bj
      @ManiMani-vw3bj Před rokem +1

      விஜயஸ்ரீ தெலுங்கு மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார்

    • @rathnahayagreevam7875
      @rathnahayagreevam7875 Před rokem +1

      0😊

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 10 dny

    No famers No food No humans

  • @ravichandran6018
    @ravichandran6018 Před rokem +11

    Sivaji all rounder, no one can fill is place.

  • @murralias694
    @murralias694 Před rokem +8

    Tms aiya voice is superb

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 4 dny

    Hard days at work waiting for food but coming coming soon

  • @saransarawanaan7902
    @saransarawanaan7902 Před 10 měsíci +3

    Mr TMS voice acting in this song.. only TMS ..

  • @p.selvarajp.selvaraj3513
    @p.selvarajp.selvaraj3513 Před 3 měsíci +1

    Old is gold

  • @user-vu5dp5pj8z
    @user-vu5dp5pj8z Před 8 měsíci +3

    It is very popular song in festival in srilanka

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Před 11 měsíci +4

    வாலி எழுதிய பாடல்

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 11 měsíci +2

    அருமையான நடனம்.

  • @mkprakash7326
    @mkprakash7326 Před 5 měsíci +1

    Kodambakkam over bridge shooting of Sivaji sir raiding hand rickshaw, no one else @ present.

  • @grkwhatsappstatus307
    @grkwhatsappstatus307 Před 3 měsíci

    அருமையான பாடல்

  • @murugesansp4029
    @murugesansp4029 Před 2 měsíci

    Dance a1 no one near him song and music super

  • @rajarajanmurthy3106
    @rajarajanmurthy3106 Před rokem +6

    Antha kalathu kuthu song

  • @manikamraja
    @manikamraja Před 4 měsíci

    அஅந்தகாலம்பொற்க்காலம்மின்னலாய் மறைந்தகாலம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 6 měsíci

    எத்தனை லட்சுமி கள் இருந்தாலும் ஆதி லட்சுமி போல் வருமா

  • @user-yt6xu6bi2w
    @user-yt6xu6bi2w Před 8 měsíci

    நானும் ஒரு ரசிகர்

  • @ayyasamisami7976
    @ayyasamisami7976 Před rokem +3

    Super Beautiful ❤️❤️❤️ songs

  • @theresa-pb6ir
    @theresa-pb6ir Před rokem +2

    Sivaji ganesan is very handsome guy

  • @chandraspmani3815
    @chandraspmani3815 Před 4 měsíci

    Arumayana paadal.

  • @graju5698
    @graju5698 Před rokem +5

    Very nice songs hit tamil ❤❤

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 Před 8 měsíci +1

    Veeralaxmi vijayalaxmi semaan lifeil vilayaadiya vargal nyabagam varutha

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Před 6 měsíci +1

    Super memorable song

  • @user-tf4xl7wv5k
    @user-tf4xl7wv5k Před 9 měsíci +1

    Rajavel steels arumilum arumiyana beautiful song

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před rokem +5

    ❤M.S.V.❤

  • @saramani4626
    @saramani4626 Před rokem +2

    Super good songs 😍

  • @lakshminarayananr7458
    @lakshminarayananr7458 Před 8 měsíci +3

    One and only actor Sivaji

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Před 6 měsíci

    Very Very nice song thanks brother

  • @mkprakash7326
    @mkprakash7326 Před 11 měsíci +1

    mr msv music great song. ms vijisri one of the best movie.

  • @veeraragavanp2174
    @veeraragavanp2174 Před 10 měsíci

    என்ன ஸ்டைல்!!!!!

  • @akshayapavi4990
    @akshayapavi4990 Před 7 měsíci +1

    super song

  • @govindarajan2414
    @govindarajan2414 Před rokem +5

    Hai...Hai... to poet Vaali. What an enthusiastic song from him Ihave seen this film on releasing day itself

  • @govindarajan2414
    @govindarajan2414 Před rokem +5

    Hai Hai to Poet Vaali. What an enthuasiastic song from him I have see the movie on the releasing day itself

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 8 dny

    Indeed you did work so hard in farm coming coming food

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Před 7 měsíci

    Very Very super song old is gold thanks brother

  • @mkprakash7326
    @mkprakash7326 Před 5 měsíci

    social song of mr vaalee.

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Před 8 měsíci

    Very Very super song old is gold thanks

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +6

    Fantastic song lyrics acting

  • @mkprakash7326
    @mkprakash7326 Před 11 měsíci +1

    Mr Vaali songs, all community songs.

  • @periyasamy978
    @periyasamy978 Před rokem +3

    Good👍 good

  • @pachamuthu4528
    @pachamuthu4528 Před rokem +2

    அருமையான....நடனும்....

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 10 dny

    Sivaji entertainment Sri Lankan Tamils
    & make movies according to Sri Lankan Tamils taste

  • @chidambaramjaya9265
    @chidambaramjaya9265 Před 10 měsíci +1

    Verygoodsong

  • @PRAJANPRAJAN-fu4gj
    @PRAJANPRAJAN-fu4gj Před 26 dny

    🙏

  • @marimuthumuthu1094
    @marimuthumuthu1094 Před 10 měsíci

    சூப்பர்mus😘

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +6

    ஸ்வர்ணலட்சுமி .. தானியலட்சுமி.. வீரலட்சுமி.. விஜயலட்சுமி.. அன்னலட்சுமி .. என்று எல்லா லட்சுமியையும் பெயருக்கான அடைமொழி சொல்லி கூப்பிடும் சிவாஜி கணேசன்.. கஞ்சி கலையம் சுமந்த வஞ்சியாக பின்னல் ஜடை ஆட பின்னழகு காட்டி சாப்பாடு பாத்திரங்களை தலையில் சுமந்து அன்னலட்சுமியாக வரும் விஜயநிர்மலா.. காஞ்சி வரதப்பர் வந்து கஞ்சி தந்தாரா.. இல்லை சோறு தந்தாரா.. என்று சௌந்தர்ராஜனுடன் கோரஸ் பாடியவர்களை கேட்டால் தெரியும்...
    உணவை வீணாக்காமல் ஏழைகளுக்கு அதை உண்ணக்கொடுத்த அந்த முறை இப்போது மறைந்து விட்டது ...

    • @sundararajank8215
      @sundararajank8215 Před měsícem

      விஜயலட்சுமி கிடையாது பெயர் விஜயஸ்ரீ தற்போது உயிருடன் இல்லை

  • @saravnan6581
    @saravnan6581 Před měsícem

    0:33

  • @truthprevails1335
    @truthprevails1335 Před 4 měsíci +1

    Kaluram

  • @dollkalai4755
    @dollkalai4755 Před 11 měsíci +1

    😍❤💯

  • @prabhul4026
    @prabhul4026 Před 10 měsíci

    Evulo varusem achi entha songs getu

  • @chidambaramjaya9265
    @chidambaramjaya9265 Před 10 měsíci

    Verygoodsonh

  • @sridharpillai6324
    @sridharpillai6324 Před 6 měsíci

    S9operoosuper

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r Před rokem +1

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @p.selvarajp.selvaraj3513
    @p.selvarajp.selvaraj3513 Před 3 měsíci

  • @user-md6tu6yr8q
    @user-md6tu6yr8q Před měsícem +1

    🎉p 0:21

  • @Sivasudan92
    @Sivasudan92 Před 3 měsíci

    The best 12/02/2024 1:14

  • @manikamraja
    @manikamraja Před 4 měsíci

    இந்தபாடலில்சமத்துவத்தைமிகஃஅழகாககவிஞர்வளக்கியிருப்பார்இந்தபாடலின்கருத்துள்ளபாடலுக்குநான்அடிமை🎉🎉🎉🎉❤😂❤❤❤❤❤❤

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Před 5 měsíci +1

    Sooparhitofnadikarthilakam

  • @user-vf7on2vh1f
    @user-vf7on2vh1f Před 9 měsíci +2

    da///nk//////
    ///////////
    /
    ///

  • @murgaanandam7801
    @murgaanandam7801 Před 10 měsíci

    ❤❤❤❤❤❤

  • @user-qn6ro6hz7e
    @user-qn6ro6hz7e Před 6 měsíci

    Hi TV bu JB

  • @dayalanvenkadaswamy4740
    @dayalanvenkadaswamy4740 Před 11 měsíci

    Thirok chander greet