தனி வீடு ரூ.24 லட்சம்; வீட்டுமனை ரூ.12 லட்சம் | தாம்பரம் அருகில், வீடுகளுக்கு மத்தியில் வாங்கலாம்...

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • சென்னை தாம்பரம் அருகே உள்ள காட்டாங்கொளத்தூரில், ஜி.எஸ்.டி. சாலைக்கு மிக அருகில் சென்னை கேட் ரெஸிடென்சியல் டவுன்ஷிப்பில் வீட்டுமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
    தனி வீடு ரூ.24 லட்சம் முதல் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டுமனைகளை 12 லட்சம் ரூபாய் முதல் வாங்கலாம்.
    ***
    கூடுதல் விவரங்களுக்கு :
    திரு.சரவண ஐயப்பன்,
    மார்கெட்டிங் மேனேஜர்,
    MCP BUILDERS,
    மொபைல் : SOLD OUT
    ***
    இதர வீடியோக்கள் :
    சென்னையில் ATTRACTIVE விலையில் தனி வீடு : நல்ல சான்ஸ்; மிஸ் பண்ணிடாதீங்க..: • சென்னையில் ATTRACTIVE ...
    சென்னை நகரில் கம்மி விலையில் தனி வீடு : பெஸ்ட் சாய்ஸ்; மிஸ் பண்ணிடாதீங்க... : • சென்னை நகரில் கம்மி வி...

Komentáře • 44

  • @user-yy7qe6qu2n
    @user-yy7qe6qu2n Před 3 lety +16

    ஒரு பிளாட் என்பது 2400ச.அ ஆனால் நீங்கள் சொல்வது 600 ச.அ அளவை ஒரு பிளாட் என தவறான விளம்பரம் செய்வது தவறு அது கால் பிளாட்தான்.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před rokem +1

      ஆமாங்க சரியாக சொன்னீங்க

  • @indianindian9257
    @indianindian9257 Před 3 lety +10

    Very very costly , 600 square feet 12 lacks , then one square feet Rs 2000. To built in this you charge Rs 16 lacks no one will buy,

  • @rathasen2244
    @rathasen2244 Před 3 lety +5

    It is just 25 kms away from tambram

  • @raj1985ragavan
    @raj1985ragavan Před 3 lety +9

    Tambaramnu sollama Direct ha katangulathurnu sollidalamla

  • @mahendranc9708
    @mahendranc9708 Před 3 lety +2

    Sir unga speech super..kandeepa ungalukaga vanguren..romba smartavum irukinga sir..

  • @SAKTHISHELTERS
    @SAKTHISHELTERS Před 3 lety +2

    Super sir...

  • @samyukthabhuvi7018
    @samyukthabhuvi7018 Před 3 lety +4

    Katangulathur tambaram pakkam ahh omg engayo iruku

  • @FerozClassic
    @FerozClassic Před 3 lety +6

    1:49 Veedu thapaal pothu irke madam

  • @mathivanankrishnamoorthy4266

    தாம்பரத்திலா உள்ளது காட்டாங்குளத்தூர்
    நான் கிண்டியின் அருகில்
    என்று நினைத்தேன்.

  • @1978indu
    @1978indu Před 3 lety +4

    Ella makkalum chennai vittu poyachu...yaru erukka vangaradukku....price kooda adigam

  • @manimadhan7
    @manimadhan7 Před 3 lety +2

    Rs 2000 is over rate..in katangulathur

  • @kanmanik7901
    @kanmanik7901 Před 3 lety +1

    Super sir .naa marketing panrom

  • @syedmohamed3882
    @syedmohamed3882 Před 3 lety +2

    Fraud Madras city property. Also too much costly.. But both side lake connection. Better think before buy.

  • @javathurajakr3543
    @javathurajakr3543 Před 3 lety +1

    ஒரு கிரவுண்ட் என்று சொன்னால்தான் 2400 சதுர அடி.
    ஆனால் ஒரு பிளாட் என்று பொதுவாக சொன்னால், அது மனை என்று பொருள் படும்.

  • @venkatesan8162
    @venkatesan8162 Před 3 lety +2

    Too much price

  • @riyacaddy4501
    @riyacaddy4501 Před 3 lety +3

    Sir 600 sqt house loan kadaikumaaa ?

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety +1

      நிச்சயமாக லோன் வசதி செய்து கொடுக்கிறார்கள். பில்டரை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை தெரிந்திடுங்கள்...

  • @palpandiammal1226
    @palpandiammal1226 Před 2 lety

    சார் தாம்பரம் அருகே தனிவீடு விற்பனை இருந்தால் சொல்லுங்கள் சார் 40லட்சம் உள்ளே

  • @abiagraniteservices
    @abiagraniteservices Před 3 lety +1

    Hello sir I am planning near srm
    How long from srm ?

  • @vvijayanand5227
    @vvijayanand5227 Před 3 lety +1

    800ச அடி எவ்வளவு இடம் கட்டிடம் எவ்வளவு தூரம் எவ்வளவு

  • @nirmalanimmi1478
    @nirmalanimmi1478 Před 3 lety +2

    It's available now

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety

      இந்த சைட்டில், தனி வீடுகள், அபார்ட்மென்ட் வீடுகள், வில்லா மற்றும் வீட்டுமனைகள் விற்பனைக்கு உள்ளன. பில்டரை தொடர்புகொள்ளுங்கள்...

  • @avydalinkansivaperumal1576

    Sir any plots available now.

  • @revathishankar946
    @revathishankar946 Před 3 lety +1

    1 ground how much pl

  • @usefulent9257
    @usefulent9257 Před 3 lety +2

    1200 sqft land 24 lacs ..?

  • @sriram.k8984
    @sriram.k8984 Před 3 lety +4

    Sir evlo kammiya kudukuranga appa elloarum yosipangala athu eppadi

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety +2

      சதுர அடி 2100. இதுகூட அதிகப்பட்ச விலைதான்

    • @Revisskk99
      @Revisskk99 Před 3 lety +2

      @@buildersmailtamil sir at this price of Rs. 50lacs per ground we can buy at Avadi and other better developed locations

  • @kravi9126
    @kravi9126 Před 3 lety +2

    Location map

  • @kumarkuppanan737
    @kumarkuppanan737 Před 2 lety

    Three bed room veedu 24 lakh ok 👍

  • @kumarkuppanan737
    @kumarkuppanan737 Před 2 lety

    Hello manai thevai illai ppa neenga yenna loosa