சென்னை நகரில் கம்மி விலையில் தனி வீடு : பெஸ்ட் சாய்ஸ்; மிஸ் பண்ணிடாதீங்க... | BUILDERS MAIL

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • சென்னை சிட்டியில தனி வீடு வாங்குவது, இப்போது கடவுள் கொடுக்கும் வரம் ஆகிவிட்டது. தனி வீட்டின் விலையை கேட்டாலே பலருக்கும் தலை சுற்றி விடுகிறது.
    பட்ஜெட்டில் வீடு தேடுவோர், அங்கே இங்கே அலைந்து கடைசியில், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குகிறார்கள்.
    ஆனால், தனி வீட்டில் கிடைக்கும் சுதந்திரமும், சுகமும் வேறு எங்கேயும் கிடைக்காது. சென்னை சிட்டியில் கொஞ்சம் மெனெக்கட்டு தேடினால்... தனி வீட்டையும் பட்ஜெட் விலையிலேயே வாங்கிவிட முடியும். அந்த வாய்ப்பை இந்த வீடியோ உங்களுக்கு பெற்றுத் தரும் என்று உறுதியாக நம்புகிறோம்.
    கூடுதல் விவரங்களுக்கு :
    திரு.சரவண ஐயப்பன்,
    மார்கெட்டிங் மேனேஜர்,
    MCP BUILDERS,
    மொபைல் : SOLD OUT
    ***
    எங்களது இந்த சேனல்களையும் பாருங்கள்; பிடித்தால், மறக்காமல் சப்ஸ்க்ரைப் செய்து, பின்தொடருங்கள்...:
    CM Info Media : / @guessglitz
    Business Pazhagu : / @madhusminiature
    Aanmeegam Anantham : / @aanmeegamanantham
    GK Glitz : / @gkglitz
    ***
    House Details...
    Location:
    Gerugambakkam Lakshmi Nagar
    Ground floor :
    Hall
    kitchen
    Toilet
    pooja Room
    First floor:
    2 Bed Rooms
    Common Toilet
    Portico
    #BuildersMail

Komentáře • 625

  • @buildersmailtamil
    @buildersmailtamil  Před 3 lety +19

    ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் பொது அறிவு தகவல்களை தெரிந்துகொள்ள, எங்களது 'ஜி.கே. கிளிட்ஸ்' சேனலை சப்ஸ்க்ரைப் செய்து இணைந்திருங்கள். சேனல் லிங்க்: czcams.com/users/gkglitzvideos

  • @pradheeprk5507
    @pradheeprk5507 Před 3 lety +60

    செம்ம சீப், இறைவன் அருள் இருந்தால், இதில் ஒரு வீட்டை எனக்கு ஆசிர்வதிகட்டும்

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 Před 2 lety +1

      ஏன் யா இந்த இடத்தில் இது கம்மி விலையா?

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 Před 3 lety +31

    இது ஒரு விளம்பர வீடியோ 39 லட்சத்திற்கு இடம் வாங்கி நாமே இதை விட குறைந்த விலையில் கட்டி விடலாம்

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 Před 3 lety

      புறாக்கூண்டு கூட பரவால்ல. நீங்க சொன்ன மாதிரி இடம் வாங்கி நாமலே கட்டி றலாம்.

    • @venkateshvenkat3866
      @venkateshvenkat3866 Před 2 lety

      No..way chancelesss...

  • @purushothamanm8967
    @purushothamanm8967 Před 2 lety +4

    அண்ணா இது தனி வீடா .இல்லை அடுக்குமாடி வீட்டின் மாடலா. வீடு நல்ல கலையா இருக்கு. இதுப்போல் வீடு எங்களுக்கு வேண்டும். நான் இப்பொழுதுதான் இந்த வீடியோவை பார்த்தேன்.

  • @purushothamanm8967
    @purushothamanm8967 Před 2 lety +3

    சென்னையில் எந்த இடம் .தெரியபடுத்தங்க how much squir feed. How much rade . பட்டா இந்த வீட்டிற்க்கு இருக்கா drainage வசதி இருக்கா.எனக்கு இருபத இலட்சத்தில் வீடு வேண்டும் எனக்கு கொஞ்சம் தெரியப்படுத்துவீர்களா பப்ளீஸ். லோனில் தான் வாங்க வேண்டும்.

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Před 3 lety +36

    Waste.car park இல்லை.பரவாயில்லை.two wheeler எங்க விடுவது.கீழே ரூம் இல்லை.மாடியில் இருக்கும் ரூம் எல்லாம் சின்னனது.39இலட்சம் மிக அதிகம் அந்த வீட்டிற்கு.எங்க வீடு 550sqt தான்.பார்க்கவே அழகாக இருக்கும்.

  • @nikilrm5883
    @nikilrm5883 Před 3 lety +30

    Romba kammi just 39 lakhs. Land water um nalla erukum. Mazhai vantha land la water um nalla nikkum

  • @akila175
    @akila175 Před rokem +1

    போரூக்கு..வீடு வேண்டும் நல்லஅழகா வேண்டும் வீடு 10லட்சம்..அது லோன்க்கு வேண்டும்

  • @usefulent9257
    @usefulent9257 Před 2 lety +9

    BUILDERS SHOULD CONSTRUCT AS BELOW :
    1) STAIRCASE SHOULD GO UP FROM VERANDA OR CARPARKING AREA AND NOT FROM THE HALL..
    2) ATLEAST 2 BED ROOM SHOULD BE THERE IN GROUND FLOOR

  • @noorjahannoorjahan2167
    @noorjahannoorjahan2167 Před 3 lety +54

    House Kuda extra oru boat kudunka appo than rain time la use akum

  • @geetharamesh2421
    @geetharamesh2421 Před 8 měsíci +1

    😊

  • @thebk345
    @thebk345 Před 2 lety +2

    வீட்டின் தரம் மிக மிக குறைவு இந்த வீட்டை 10 Lakhsல் கட்டலாம். 49 Lakhs மிக மிக அதிகம்.

  • @reemas848
    @reemas848 Před 3 lety +5

    Please pallavaram place la Mattum iruntha sollunga vera entha area vum vendam sir Neenga kandippa Enaku help pannuvinganu ungala believe panren sir

    • @imamahsan6948
      @imamahsan6948 Před 3 lety +1

      Pallavaram mainroad kundrathurla flat with amenities .it's my own flat

  • @PREETHILIKES
    @PREETHILIKES Před 3 lety +8

    Prices?

  • @vijayanvijaysn6649
    @vijayanvijaysn6649 Před 2 lety +1

    Goodboy

  • @orurubaikurendubonda8394
    @orurubaikurendubonda8394 Před 2 lety +1

    இந்த வீடு வாங்குவதற்கு முன் பணம் எவ்வளவு கட்ட வேண்டியது இருக்கு மீதி லோன் எவ்வளவு பண்ணி தருவீங்க

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 2 lety

      கூடுதல் விவரங்களுக்கு:
      வி.யுவராஜ்,
      பிஸ்னஸ் டெவலப்மென்ட் மேனேஜர்,
      மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ்,
      23/8, அனு காம்ப்ளக்ஸ், முதல் தளம்,
      யுனைட்டடு இந்தியா காலனி,
      கோடம்பாக்கம், சென்னை - 24
      மொபைல்: 97890 67791

  • @p.ajannath8614
    @p.ajannath8614 Před 2 lety +1

    அழகா இருக்கு👌👌
    விலை என்ன°

  • @rjsuresh5501
    @rjsuresh5501 Před 3 lety +1

    Super

  • @rambaskaran1729
    @rambaskaran1729 Před 3 lety +3

    Great! Price Rs. 39 Lakhs! Carpet area?

  • @palanikumarkaruppiah8417
    @palanikumarkaruppiah8417 Před 3 lety +7

    Veedu available irukka? Eppo parkalam? Porur junction la irundhu evlo distance?

    • @krishrangoli6201
      @krishrangoli6201 Před 3 lety

      Kindly message anybody want lift installation and service im doing low cost... Branded material.... Lift manufacturing parts also...

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety

      பில்டரை இந்த மொபைல் எண்களில் தொடர்புகொள்ளுங்கள்..: 63827 24833, 98840 90877

  • @agschairs
    @agschairs Před 3 lety +4

    Price

  • @shankar3424
    @shankar3424 Před rokem +1

    முன்பணம் எவ்வளவு கட்டணம் எப்படி என்ன இருந்துச்சுன்னா லோன் வாங்கி தருவீங்க ஃபுல் டீடைல்ஸ் சொல்ல முடியுமா என்ன டீடெயில்ஸ் சொல்லுங்க ப்ளீஸ்

  • @saraswathijayabal9486
    @saraswathijayabal9486 Před 2 lety +1

    இந்த இடத்தின் உடைய ஓனர் கைபேசி எண் கொடுக்க முடியுமா

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- Před rokem

      வாய்பேசி எண் வேணாமா 😂😂😂

  • @sundaramsubramaniam3637
    @sundaramsubramaniam3637 Před 2 lety +4

    Ennathu intha veedu 39 lakhs ah.. 300 sqft carpet area..max 9lac.. construction cost 2.5k sqft na kuda 600 sqft 15 lakhs. Septic tank ,eb conn nu 2.5 lakhs ae vechalum 27 ae thandalayae.. na sonna construction cost la ae builder min 3 lakhs profit pakalam..

    • @bhavaniv1007
      @bhavaniv1007 Před 2 lety

      Yes 39 lakhs ku worth illa. Ground floor oru room kuda illa

  • @senthilmurugan1105
    @senthilmurugan1105 Před 3 lety +5

    Please Mentioned the Every Room and Hall Size its very important

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety +2

      கண்டிப்பாக தெரிவிக்கிறோம். தங்கள் ஆலோசனைக்கு நன்றிகள்...

    • @soundararajana4696
      @soundararajana4696 Před 3 lety

      Contact no

  • @jayanila1989
    @jayanila1989 Před 3 lety +1

    Epa eruga anna emi la tharuvagala

  • @sailashmikalanjiyam7208

    Super bro tq.

  • @papaldiammal5768
    @papaldiammal5768 Před 3 lety +8

    சார் தாம்பரம் ரயில் நிலையம் அருகில் தனிவீடு விற்பனை இருந்தால் சொல்லுங்கள் சார்

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety +3

      தங்கள் வருகைக்கு நன்றிகள். எங்கள் சேனலுடன் இணைந்திருங்கள். உங்கள் சொந்த வீடு கனவு, அதுவும் தாம்பரத்தில் தனி வீடு வாங்க வேண்டும் என்கிற கனவு நனவாக வாழ்த்துக்கள்...

  • @saropari1531
    @saropari1531 Před 3 lety +1

    Aavadi ambaththoor villivaakkam indipendent Home iruntha sollunga

  • @shafi.j
    @shafi.j Před 3 lety +25

    இந்த 3 மாதத்தில் யார் யார் வாங்கி னார்கள் எவ்வளவு விலை

  • @joeboysoris69
    @joeboysoris69 Před 2 lety +15

    35 lakh is too high for this ..it should be around 20 to 25 lakh ..

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Před 2 lety +1

    வீடு விற்பனையாகியுள்ளது? Plz Ripley.

  • @vinothmalini6985
    @vinothmalini6985 Před 3 lety +4

    Not good project ....even with modular kitchen with terrace can get 40 lakhs in ayappakam ,maduravoyil....this is not gud and price is high ....no facility to dry cloths ..also this is not individual house ...understand ,individual house means need separate entrance for each..but here next next houses are there ...

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 Před 3 lety

      in rainy season how this place looks like...not proper house measurement,extra...

  • @saisrianand4265
    @saisrianand4265 Před 3 lety +2

    Where to park

  • @hariumar7204
    @hariumar7204 Před 5 měsíci

  • @nationaltoday2072
    @nationaltoday2072 Před 3 lety +1

    Send proper Details, and also How many Sq feet, Address.

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety

      பில்டரை இந்த எண்களில் தொடர்புகொள்ளுங்கள்... 6382724833

  • @sakunthala3683
    @sakunthala3683 Před 2 lety +3

    வெளிநாடுகளில் உள்ளவர்களும்வாங்கலாமா?

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- Před rokem

      Sakunthala chellakutty entha naatula irukinga

  • @nirmalanirmala2219
    @nirmalanirmala2219 Před 2 lety +1

    திருவேற்காட்டில் வீடு இருந்தால் சொல்லுங்க அய்யா

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- Před rokem

      நிர்மலா செல்லக்குட்டி ஹாய் 😼

  • @alphonsea621
    @alphonsea621 Před 2 lety

    Migaum Nandri

  • @rambaskaran1729
    @rambaskaran1729 Před 3 lety

    How far it is from MUNUSAMY SALAI VIRUGAMPAKKAM MARIAMMN KOIL and Price?

  • @sbharathi5846
    @sbharathi5846 Před 3 lety +5

    Super sir

  • @rameezaj543
    @rameezaj543 Před 3 lety +1

    Vadapuram pakkathill kati koduppingala 1000 square feet edathill 750 squad feet katitharano

  • @shinchantamil4007
    @shinchantamil4007 Před 3 lety +8

    EMI pay pandra மாதிரி option Iruka sir/ madam

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety

      வீட்டை நேரில் சென்று பார்வையிட, பில்டரை இந்த மொபைல் எண்களில் தொடர்புகொள்ளுங்கள்..: 63827 24833, 98840 90877

  • @v.elumalainagalakshmi6026

    How much Plat Rate
    How many square bit

  • @pgurupriyapachai4912
    @pgurupriyapachai4912 Před 3 lety +6

    விலைஎன்னனு சொல்லுங்க முதலில

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety

      வீட்டின் விலை 39 லட்சம். சென்னை சிட்டிக்குள் அபார்ட்மென்ட் விலையே இப்போது இவ்வளவு சொல்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்...

  • @vanisrinivasan63
    @vanisrinivasan63 Před 3 lety +2

    Price please

  • @jayaseelanv424
    @jayaseelanv424 Před 3 lety +2

    How much

  • @saimurugan3480
    @saimurugan3480 Před 3 lety +2

    True rate enna sir

  • @soundarrajan4879
    @soundarrajan4879 Před 3 lety +1

    Good. But exact price with registration

  • @stanleysmith3831
    @stanleysmith3831 Před 2 lety +1

    Really very impressive ~ Stanley from USA

  • @rameshkrishnaswamy4101

    Superb design

  • @rstime...6581
    @rstime...6581 Před 3 lety +8

    2015 flood than nabagam varuthu😂

  • @alat7105
    @alat7105 Před 3 lety +4

    What is that rate?

  • @mssathyamoorthymalangu9318

    Plan of ground and first floor is required to make decision. Pl. Send. Thank you

    • @krishrangoli6201
      @krishrangoli6201 Před 3 lety

      Kindly message anybody want lift installation and service im doing low cost... Branded material.... Lift manufacturing parts also...

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety

      பில்டரை இந்த மொபைல் எண்களில் தொடர்புகொள்ளுங்கள்..: 63827 24833, 98840 90877

  • @tamilselvi7801
    @tamilselvi7801 Před 2 lety +1

    மதுரையில் இந்த மாதிரி வீடு இல்லையா

  • @kalaik844
    @kalaik844 Před 2 měsíci

    வீடு.இருட்டுத்தன்மைகொண்டாதாகள்ளது

  • @gvadpkutty3558
    @gvadpkutty3558 Před 2 lety +3

    Sir house rate evlo

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 2 lety

      கூடுதல் விவரங்களுக்கு:
      வி.யுவராஜ்,
      பிஸ்னஸ் டெவலப்மென்ட் மேனேஜர்,
      மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ்,
      23/8, அனு காம்ப்ளக்ஸ், முதல் தளம்,
      யுனைட்டடு இந்தியா காலனி,
      கோடம்பாக்கம், சென்னை - 24
      மொபைல்: 97890 67791

  • @aswathi7981
    @aswathi7981 Před 3 lety +2

    Chennai LA 15 l home eruindha solluingga

  • @soundarrajan4879
    @soundarrajan4879 Před 3 lety

    Choice ok
    Not far off

  • @kuwait023
    @kuwait023 Před rokem

    விளம்பரத்திற்கு தான் இந்த வீடியோ.. இந்த ஏரியாக்களில் இன்னும் குறைந்த விலையில் கிடைக்கும்

  • @sumisum2324
    @sumisum2324 Před 2 lety

    இப்போ தான் சப்ஸ்க்ரைபர் பன்னிருகேன்

  • @nagarajr2826
    @nagarajr2826 Před rokem +1

    வீட்டின் விலையை தெரிவிக்கவும்

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety +1

    It's to high not seperate house its attached house not individual house go after Tambaram you can get yes

  • @kjacob2955
    @kjacob2955 Před 2 lety

    Is this available now.

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Před 2 lety

    I love love you video 💞💞💞

  • @beulahsoruban4999
    @beulahsoruban4999 Před 3 lety

    Super 👌👌👍💞

  • @jayanthijayanthi6987
    @jayanthijayanthi6987 Před 3 lety

    Now it is available or not tell me pls

  • @reemas848
    @reemas848 Před 3 lety +2

    Ungala 1.50lakes or 2lakes ku please lease house iruntha please sollunga engalta sure ah 1.50lakes iruku so itha Enaku oru help ah pannunga enagaluku very urgent ah lease house venum so kindly requested to say please replay me

  • @balumariappan1851
    @balumariappan1851 Před 3 lety

    There is no parking place. car parking is available?

  • @shahulhameed8226
    @shahulhameed8226 Před 6 měsíci

    👌🏽👌🏽👌🏽👍

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 Před 3 lety +3

    Plot Or House off GST road. From Vandalore to Sp Koil needed budget ,20,lacs

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety

      எங்கள் சேனலோடு இணைந்திருங்கள். நீங்கள் எதிர்பார்த்த வீட்டை பார்க்கலாம்... வாங்கலாம்...

  • @BHKsqfeetflatRESALEinurapakkam

    What prize , is it available

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety

      பில்டரை இந்த எண்களில் தொடர்புகொள்ளுங்கள்... 6382724833

  • @suryasaasthiran2439
    @suryasaasthiran2439 Před 3 lety +6

    Sir entha veetu evalo amount nu sollunga

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety

      வீட்டை நேரில் சென்று பார்வையிட, பில்டரை இந்த மொபைல் எண்களில் தொடர்புகொள்ளுங்கள்..: 63827 24833, 98840 90877

  • @arumugamg.arumugam2295

    Nice, price?

  • @dhayanidhid9466
    @dhayanidhid9466 Před 2 lety

    Rate ennanu sollunga ji

  • @gokulauto1619
    @gokulauto1619 Před 3 lety +3

    80bank லோன் na advance yaavalo kattanum

  • @thanigaimani6593
    @thanigaimani6593 Před 3 lety +1

    Pl share the size of the plot

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety

      பில்டரை இந்த மொபைல் எண்களில் தொடர்புகொள்ளுங்கள்..: 63827 24833, 98840 90877

  • @rajieshwari1136
    @rajieshwari1136 Před 3 lety +6

    Built up and land area how much sir

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety +2

      674 சதுரடி. குறைந்த இடத்தில் நிறைவாக கட்டி இருக்கிறார்கள். பட்ஜெட் வீடு தேடுபவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ். முடிந்தால், நேரில் விசிட் செய்யுங்கள். பில்டரை தொடர்புகொள்ள: 63827 24833

    • @krishrangoli6201
      @krishrangoli6201 Před 3 lety

      Kindly message anybody want lift installation and service im doing low cost... Branded material.... Lift manufacturing parts also...

  • @sreesneha6133
    @sreesneha6133 Před 2 lety +1

    Ma'am ellam sale aagiducha

  • @amudhaa9264
    @amudhaa9264 Před 3 lety +1

    Rate sollunga sir please

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety

      பில்டரை இந்த எண்களில் தொடர்புகொள்ளுங்கள்... 6382724833

  • @amudhaa9264
    @amudhaa9264 Před 3 lety +1

    Gerugambakkam la 600 sq 12 Lacks tha

  • @ammukutty7858
    @ammukutty7858 Před 3 lety +2

    Veedu venum details plz sir

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety

      பில்டரை இந்த மொபைல் எண்களில் தொடர்புகொள்ளுங்கள்..: 63827 24833, 98840 90877

  • @varalekshmym3887
    @varalekshmym3887 Před 3 lety +2

    There is no frontage in this. When buildings come on the front side, it will be dark and stuffy. It is like theine houses. Where is parking for residents? Not even 2 wheeler can be parked.

  • @lifeisdream7382
    @lifeisdream7382 Před 3 lety +3

    Ipdiya katuvanga oru amaipey illa 600sqft ku yavlo super ah katirukanga yenga area la yellam

  • @svrtv4738
    @svrtv4738 Před 2 lety +1

    What is the Sq feet of plot size ?
    Building sq ft how many?
    Plse reply.

  • @vseswaran3622
    @vseswaran3622 Před 3 lety +1

    Price?

  • @mranjiprani
    @mranjiprani Před 3 lety +6

    Full price how much

  • @sankarjayaram2238
    @sankarjayaram2238 Před 3 lety +2

    விலை என்ன

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety

      பில்டரை இந்த எண்களில் தொடர்புகொள்ளுங்கள்... 6382724833

  • @parvathisekar6260
    @parvathisekar6260 Před 2 lety

    Vera entha area LA vedu eruku

  • @venkateshbalasubramaniam206

    Pathala dakkadai,govt cmda approval,separate bore,metro water, enna separate housena idellam irukka?.

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety

      வீட்டை நேரில் சென்று பார்வையிட, பில்டரை இந்த மொபைல் எண்களில் தொடர்புகொள்ளுங்கள்..: 63827 24833, 98840 90877

  • @arthirajar8428
    @arthirajar8428 Před 3 lety +2

    How much sir

  • @AnuRadha-zp6dn
    @AnuRadha-zp6dn Před 6 měsíci

    How much rate

  • @umapaneer1608
    @umapaneer1608 Před 5 měsíci

    Car parking irrukka

  • @yuvas2049
    @yuvas2049 Před 10 měsíci

    yay

  • @RoseMary-kv3qf
    @RoseMary-kv3qf Před 2 lety

    Eset face sir

  • @amsavalliamsavalli8438
    @amsavalliamsavalli8438 Před 3 lety +3

    Enna prize sirvarum

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety

      வீட்டை நேரில் சென்று பார்வையிட, பில்டரை இந்த மொபைல் எண்களில் தொடர்புகொள்ளுங்கள்..: 63827 24833, 98840 90877

  • @agschairs
    @agschairs Před 3 lety +3

    Car parking available

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Před 3 lety

      இந்த ரோ ஹவுஸ் டைப் வீடுகள் முன்பு டூவீலர் பார்க்கிங் வசதி இருக்கு. கார் நிறுத்த வேண்டும் என்றால், இங்கே மேலும் பல வீடுகள் விற்பனைக்கு உள்ளன. நேரில் விசிட் செய்து பாருங்கள். பில்டரை தொடர்புகொள்ள: 63827 24833

  • @vivekthilaga7271
    @vivekthilaga7271 Před 3 lety

    Parking place???

  • @Slcarss
    @Slcarss Před 3 lety +2

    Subsidies undaa

  • @chandradhanapal
    @chandradhanapal Před 2 lety +1

    7 லட்சம்னு போட்டிருக்கிங்க, சொல்லும் போது 39 லட்சம்னு சொல்றிங்க எது உண்மை