Fatafat Jayalakshmi | died young | character heroine | Vazhkaipayanam | @News mix tv |

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • #FatafatJayalakshmi #Biography #Sucide #YoungDeath #VaazhkaiPayanam #History #MullumMalarumMovie #CinemaActress #NithamNithamNelluSoruSong #NewsMixTv
    #CinemaBiography #CinemaHistory #ActressBiography #ActressHistory #படாபட்ஜெயலஷ்மி #முள்ளும்மலரும் #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி
    #தற்கொலைமரணம் #பயோகிராபி
    நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    பிரபல தமிழக முன்னணி நாயகியும்,
    சிறந்த பண்பாளரும் - இளமையிலேயே மரணித்தவருமான படாபட் ஜெயலஷ்மி
    அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Komentáře • 216

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Před rokem +21

    6 இருந்து 60 வரை முள்ளும் மலரும் அவள் ஒரு தொடர்கதை படங்களில் ஜெயலட்சுமியான் நடிப்பு மறக்க முடியாது அவரின் மரணம் 🥲🥲🙏🏻🙏🏻

  • @muralitl5261
    @muralitl5261 Před 2 lety +39

    மறக்க முடியாத நல்ல நடிகை

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm Před 2 lety +35

    அருமை நடிகை மறக்க முடியாது

  • @hariprakash4604
    @hariprakash4604 Před 2 lety +38

    அற்புதமான நடிகை ஆவார் ❤🥰

  • @tvrsmani
    @tvrsmani Před 2 lety +49

    இவருடைய முடிவு , வருத்தத்தை விட இவர்மேல் கோபம் தான் உண்டாகிறது , தன் திறமை, குறுகிய கால சாதனை, தன் வசீகர முகம், எல்லாவற்றையும் விட எளிமையான குணம், அனைத்தையும் விட மரணம் தான் என்று முடிவெடுத்தரே.., மீண்டும் பிறந்து ஒரு நல்ல குலத்தில் கண்ணுக்கு நிறைந்த மணாளனை காதல் கணவனாக அடைய இறைவனை வேண்டுகிறேன் !

  • @bharathiabirami8474
    @bharathiabirami8474 Před 2 lety +39

    ஷோபா, சௌந்தர்யா, சில்க் ஸ்மிதா போல இளம் வயதிலேயே நம்மை விட்டு பிரிந்த திறமையான நல்ல நடிகை.

    • @raghavansubramanian6777
      @raghavansubramanian6777 Před 2 lety +3

      Expect Soundarya others suicide... But soundarya unfortunately aircraft crashed.

    • @karthikdurai5249
      @karthikdurai5249 Před 2 lety +2

      படாபட்தான் நடிகை தற்கொலையில் பிள்ளையார் சுழி

    • @raghavansubramanian6777
      @raghavansubramanian6777 Před 2 lety +1

      @@karthikdurai5249 No shoba.... Shoba March... Fatafati August or September

    • @senthilkumarshanmugam6975
      @senthilkumarshanmugam6975 Před rokem

      ஷோபா மறைந்தது 1/5/1980...
      படாபட் மறைந்தது 19/6/1982, சனிக் கிழமை....

  • @anandhisrinivasan3678
    @anandhisrinivasan3678 Před 2 lety +30

    அந்தக் காலத்தில் இவரது மறைவு என்னை மிகவும் பாதித்தது பதிவுக்கு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +2

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @dillubabu2759
    @dillubabu2759 Před rokem +6

    உறவுகள் என்னும் அட்டை பூச்சிகளால் உரிஞ்சப்பட்ட ஒர் உல்லாச பறவையின் உயிர்.❤fada fut❤

  • @kamalinavaratharajan919
    @kamalinavaratharajan919 Před 2 lety +20

    Jayalakshmi... Arumai thellathelivana vilakkam... 👍👍👍👍👍

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +3

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @kanagarani3105
    @kanagarani3105 Před 2 lety +77

    சுகுமாரன் ஏமாற்றியதாலேயே இறந்தார் மரணத்தை தவிர்த்திருக்கலாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர்

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Před 2 lety +7

      ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்!

    • @vijayakumar-wx2mw
      @vijayakumar-wx2mw Před 4 měsíci

      Sir,படாபட் Means?

    • @kanagarani3105
      @kanagarani3105 Před 4 měsíci

      நா ஒரு தரவ சொன்னா 100 தரவ சொன்னா மாதிரி ன்னு ரஜினி சொன்னத போல்இவர் படாபட் என ஒரு படத்தில் சொல்லி கொண்டே இருப்பார் அதான்

    • @vijsuari9037
      @vijsuari9037 Před 3 měsíci

      ஹிந்தி வார்த்தை fatafat, அர்த்தம் உடனடியாக, சட்டுனு ​@@vijayakumar-wx2mw

    • @anbuarivu8031
      @anbuarivu8031 Před 3 měsíci

      Sugumaran na yaaru sir

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Před 8 měsíci +5

    இவர் நடித்த எல்லாப் படமும் பார்த்து விட்டேன்.

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 Před 2 lety +5

    நல்ல தமிழ் உச்சரிப்பு. படாபட் ஜெயலஷ்மி மிக அருமையான நடிகை மிக யதார்த்தமான நடிப்பு துறுதுறு பெண்ணாக வலம் வந்தவர் கண்கள் சிரிக்கும்.வெகுளி பெண் கதாபாத்திரத்திற்கு மிக பொருந்தும் முகவெட்டு. நல்ல நடிகையை திரையுலகம் இழந்துவிட்டது.

  • @dilshath2432
    @dilshath2432 Před 2 lety +37

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை.ஏன் இந்த விபரீதமுடிவு.வீணாய்போன காதலில் விழுந்து மாண்டு போனார்.ஆண்டுகள் போனாலும் அந்த நினைவு போகவில்லை.

  • @usharanijs
    @usharanijs Před 2 lety +10

    நன்றி... ஃபடாபட் ஜெயலட்சுமி பற்றிய தகவல்களுக்கு...

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Před 2 lety +31

    படாபட் ஜெயலட்சுமி அவர்கள் மிக நல்ல நடிகை. அவள் ஒரு தொடர்கதையில் துறுதுறுப்பாகவும், ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் அமைதியும் பொறுப்பும் மிக்க குடும்பப் பெண்ணாக மாறுபட்ட கதாபாத்திரங்களில் மிக சிறப்பாக நடித்துள்ளதை மறக்க முடியாமா? படத்தில் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த பெண்ணாக நடித்தவர் நிஜ வாழ்க்கையில் தற்கொலை செய்து கொண்டது பரிதாபத்துக்குரியது.

  • @gowrisk5024
    @gowrisk5024 Před 2 lety +13

    அருமையான நடிகை

  • @vengadajalamvengadajalam2113

    தொகுப்பாளர் நல்ல மரியாதை கொடுத்து கருத்துக்களை எடுத்துரைக்கிறார்.
    ஷோபா விஜி சில்க் ஸ்மிதா செளந்தர்யா இவர்கள் வாழ்க்கை வரலாற்றை பகிரும் போது அம்மா என்ற அடைமொழி தேவையில்லை. வாழ வேண்டிய வயதில் தங்களை மாய்ந்து கொண்டவர்கள். சௌந்தர்யா விபத்தில் மரணமடைந்தார்.
    தொகுந்து வழங்கிய விதம் அருமை.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +7

      தங்களின் அன்பிற்கு நன்றி!
      இருப்பினும் மறைந்தவர்கள் இன்றைய காலத்தில் வாழ்ந்திருப்பின், முதுமை நிலையில் ஒரு அன்னையின் வயதை அடைந்திருப்பர்!
      ஆகவே, வாழும் காலத்தில் அவர்கள் அனைவரும் அடையாத தாயின் பெருமையால் நாமனைவரும் கௌரவிப்பதில் முன்னுதாரனமாக திகழ்வோமே!
      நன்றி!

    • @gopaldayalan652
      @gopaldayalan652 Před 2 lety

      Amma yentru sonnal thavaru I'll a.

    • @amanimekalai279
      @amanimekalai279 Před 2 lety

      @@Newsmixtv o

  • @MK-xf5gy
    @MK-xf5gy Před 2 lety +41

    காளியின் மனைவி மங்கா // முள்ளும் மலரும் //// மறக்க முடியாத பாத்திரம். She was very very good in that role. Great loss.

    • @manojmano9338
      @manojmano9338 Před 11 měsíci +2

      ஆறிலிருந்து அறுபது வரை❤

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 Před 8 měsíci +3

    Super acting in all her films . My favourite was aru irulirinthu 60 varai.

  • @chandranbalasundram7003
    @chandranbalasundram7003 Před 2 lety +6

    She was a very good actress. One of my favourite actress.

  • @selvaraja8285
    @selvaraja8285 Před rokem +4

    காதல் விசயத்தில் பெண்கள்தான் அதிகம் பலிகடா ஆகின்றனர்
    இருந்தும் இப்பொழுதும் கிராமத்தில் கூட பெண்கள் காதல் என்ற மாயையில் சிக்கி தங்கள் மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் துயரத்துடன் துடிக்கின்றனர்.

  • @sekarsornam5797
    @sekarsornam5797 Před 2 lety +38

    மிக சிறந்த நடிகை ....படாபட் எனக்கு மிகவும் பிடித்தமானவர்...
    இதேபோன்ற இன்னொரு நடிகையான
    குமாரி பத்மினி அவர்களை பற்றி போடுங்கள் ஐயா 🙏

  • @muralimohang6040
    @muralimohang6040 Před 2 lety +9

    இவர் நடித்த அவள் ஒரு தொடர்கதை ஆறிலிருந்து அறுபது வரை வருவான் வடிவேலன் தியாகம் முள்ளும் மலரும் மற்றும் பல படங்களில் நடித்து சாதனை புரிந்துள்ளார் ஆனால் இவரின் முடிவு அதாவது மரணம் மறக்க முடியாது

  • @mariadass7772
    @mariadass7772 Před 2 lety +2

    உங்களின் தெளிவான, துல்லியமான பேச்சு..... அருமையாக உள்ளது

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 Před 2 lety +18

    வணக்கம் ஐயா எனக்கு மிகவும் பிடித்த நடிகை திறமையானவர் துரு துரு
    என்று இவர் நடிப்பை பார்த்து என்னவென்று
    சொல்வது என்னடி உலகம்
    இதில் எத்தனை கலகம்
    அவள் ஒரு தொடர் கதை
    படத்தில் அருமையாக நடித்திருப்பவர் பாவம்
    நிஜத்தில் இவர் வாழ்க்கை
    சிறு கதையாகிவிட்டது
    நன்றி ஐயா 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +3

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

    • @thilagamleela1730
      @thilagamleela1730 Před 2 lety +4

      MGR,சக்ரபாணி குடும்பம் இவரை திருமணம் செய்து‌கொள்ள விரும்பவில்லை அதனால் இவர் தற்கொலை செய்து கொண்டார் இந்த விசயத்தில் MGRன் நிலைபாடு எனக்கும் பிடிக்கவில்லை காரணம் திரைபடங்களில் காதலுக்கு மரியாதை கொடுத்து நடித்திருக்கிறார் ஆனால் சொந்த குடும்பத்தில் காதலுக்கு எதிரி,ஒரு மணிதனின் இரண்டு முகங்கள்

    • @pramilakarthika1818
      @pramilakarthika1818 Před 2 lety +1

      @@thilagamleela1730 நன்றிமா
      எனக்கு தெரியாத தகவல்
      இருந்தாலும் முடிவு மரணம்
      என்பது தீர்வில்லையே
      வருந்துகிறேன் வணக்கம்🙏

    • @kalyan1778
      @kalyan1778 Před 2 lety +1

      @@thilagamleela1730 s.true

    • @dhanamk5453
      @dhanamk5453 Před 2 lety

      @@thilagamleela1730 படத்தில் பார்க்கும் குணம் கதாபாத்திரம் அப்படியே நம்ப கூடாது

  • @mohideenkhader727
    @mohideenkhader727 Před 2 lety +20

    Many thanks to news mix TV for telecasting the biography of Ms.fatafat. Very best actress and her action in all movies still remains in the mind of people's till date. When her family resided at Badbanaba chetty Street, our family knows her well. Thereafter her family moved to Bhagirarathi Ammal street, T Nagar and our friend ship continued. When we heard her sudden demise of suicide, we were very much shocked. We paid homage and attended her funeral during 1980. Cine field lost a very good veteran actress with in the short span of time and the loss to her family is irreparable. Again big thanks to news mix TV for taking more strains and pains to gather the biography of old actors and actresses and telecasting the real history of them. Best wishes for their efforts 👌

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +3

      Thanks for your support and kindly wishes!

    • @mohideenkhader727
      @mohideenkhader727 Před 2 lety +2

      @@Newsmixtv
      Most welcome dear sir

    • @mohamedalimustafa5087
      @mohamedalimustafa5087 Před 2 lety +3

      Well said brother.

    • @senthilkumarshanmugam6975
      @senthilkumarshanmugam6975 Před rokem +4

      இவர் இறந்தது 1980ல் அல்ல..
      19-06-1982...சனிக்கிழமை இவர் இறந்த நாள்.
      20-06-1982....ஞாயிறு இவர் உடல் அடக்கமான தினம்.

  • @mohamedalimustafa5087
    @mohamedalimustafa5087 Před 2 lety +27

    Firstly our salute to News Mix TV for their effective efforts in telecasting the true life history of many veteran cine actors and actresses. Their efforts in collecting relevant details of such actors from a relevant person is highly commendable.
    Fatafat Jayalakshmi was well known to us right from her school days. When she was living in Padmanaba Chetty Street, T.Nagar, we were residing in first floor and she was in ground floor. She was very humble and respectful by nature. We cannot forget the days when she was playing with us Gilli and throw ball games. She was very good in both Bharatha Nattiyam and western type dancing. She had always maintained her physique in fit status. She was very fond of our family especially our father late M.K. Mustafa.
    In all her movies, she had proved her acting capacity and the best of it was Mullum Malarum. We had never failed to see her movies. If she had lived for some more years, she would have grabbed all the rewards and awards for her best acting. Her death was very unfortunate and should never happen to anybody. In her row, we have lost good actresses like Shoba and Silk Smitha. We had participated in her funeral. She is an unforgettable actress and will ever be remembered. May her soul rest in peace.
    We specially thank our sister Chand Basheer in giving details about this veteran actress to News Mix TV.
    We expect and wish News Mix TV to continue bringing out the history of many more old actors for the knowledge of youngsters.

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před 2 lety +22

    இவர் நித்தம் நித்தம் நெல்லும் சோறு என்ற பாடல் மூலம் தெரிந்து கொண்டேன்.

  • @NalinivBbc
    @NalinivBbc Před 2 lety +1

    Arumaiyana nadipu matrum azhagana nadigai.
    Mullum malarum 6 irunthu 60 varaivpondra padangalil avaroda acting superb 👌👌👌

  • @savithrisundararaman4355
    @savithrisundararaman4355 Před 2 lety +28

    இவரை மரணத்துக்கு தள்ளியவரும் ஒன்றும் உருப்படவில்லை. திரை துறையின் சாபம்.

    • @musicmate793
      @musicmate793 Před 2 lety +9

      Mgc,,சுகுமார்,,,,,தத்தி,,,,

    • @ascok889
      @ascok889 Před 2 lety

      இவர் போல் நிறைய பெண்கள் காதலில் தோல்வியுற்ற பின்னர் மனம் திருந்தி வாழ்வில் முன்னேற வில்லையா தப்பு இவர் மீது தான் யாராவது இவரை தற்கொலை செய்யும் பார்த்திருந்தால் காப்பாத்தி இருப்பார்கள் விதி அவருக்கு ஆயுள் காலம் முடிந்து விட்டது

    • @muthumani1961
      @muthumani1961 Před 2 lety +1

      @@musicmate793 யார் அவர்

    • @mohammedrafi694
      @mohammedrafi694 Před rokem +4

      @@muthumani1961 எம் ஜி ஆர் அண்ணன் எம் ஜி சக்கரபாணியின் மகன் சுகுமாரன்

    • @muthumani1961
      @muthumani1961 Před rokem +1

      @@mohammedrafi694 நன்றி ஐயா

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 Před 4 měsíci +1

    A wonderful actress ❤...

  • @chandrakumar7761
    @chandrakumar7761 Před 2 lety +36

    இவர் நடித்த படத்தில் படாபட் என்று கடந்து சென்றவர். நிஜத்தில் அப்படி கடந்து சென்றிருந்தால் கண்ணியமான கலை.செல்வத்தை நாம் இழந்திருக்க மாட்டோம்.

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar1808 Před 2 lety +12

    Highly talented, beautiful actress. I do not know why some women and men instead of facing failures as part of life and move on choose to commit suicide. She could have found a better person to marry and settle down in life. I am sure the guy who cheated her has married another woman and living happily. She should have given some consideration for her family and how much they would miss her. Another talented actress made the wrong decision.

  • @asokanramachandran847
    @asokanramachandran847 Před 9 měsíci +2

    மிக சிறந்த பதிவு சார்...... துயரமான முடிவு எடுத்து விட்டார் ஒரு சிறந்த நடிகை

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 9 měsíci +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

    • @vasanthimanickam3854
      @vasanthimanickam3854 Před 8 měsíci

      சுகுமார்MGR ன் உறவினர் அவரால தான் இறந்தார்

  • @pushpakk2049
    @pushpakk2049 Před 2 lety +8

    God bless you and your family 👌👌👌👍👍👍

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Před 2 lety +10

    It's the story of many lovely talented beautiful actresses.😡😡They take this method to end their lives instead of finding solutions to tackle them.Its just their disappointments with their families, love life and lack of films. We have lost Shobha, silk Smitha,Monal and our other beautiful Kannada actress Kalpana with overdoses.
    Our Soundarya died in a helicopter crash.
    God bless them all for entertaining us for some time during their lifes.🙏🙏
    Canada

  • @babuk5517
    @babuk5517 Před 2 lety +6

    My favourite actress

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 Před 2 lety +11

    One of the best actress . Her acting was superb in aaru irunthu aarubathu varai

  • @nazihathbanu6180
    @nazihathbanu6180 Před 2 lety +18

    ஆரிள்இறுந்துஅறுபதுவரைபடத்தில்அறுமையாகநடித்திறுப்பார்குழந்தைக்குபால்டப்பாவில்தன்னீர்ஊற்றிஅதைகுடுப்பார்பார்க்கவேகச்டமாக இறுக்கும்அறுமையானநடிப்புஇவர்களைமரக்கவேமுடியாதுநன்றிசகோதரமலேசியா

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

    • @marialawrence9290
      @marialawrence9290 Před 2 lety +2

      முள்ளும் மலரும் ஒன்று போதும் இவரின் நடிப்பிற்காக
      காலம் காலமாக சான்று தரும்.

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Před rokem +2

    அய்யா ஒரு சின்ன வேண்டுதல் நீங்கள் பல்வேறு அதிகமான
    ஃபேமஸ் இல்லாத
    வித்தியாசமான நடிகர் நடிகைகளை பற்றிய தகவல்களை முழுமையாக எங்களுக்கு தெரியபடுத்துவதற்காக மிகவும் நன்றி
    அதேபோல் திரைதுறையில்
    அதிகம் ஃபேமஸ் இல்லாத அதே நேரத்தில் ரசிகர்களுக்கு மிகவும் ஹிட்டான பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர்கள் பற்றிய தகவல்கள் பதிவிடுமாறு வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்
    என்னை போன்ற ஏராளமான இசை பாடல் ரசனைகள் கொண்ட ரசிகர்கள் ஏராளமானவர்கள்
    இருக்கிறார்கள்
    உதாரணமாக
    ஒரு பாடல் கூட சொந்தமாக டியூன் யோசிக்காமல்
    ஆங்கில ஹிந்தி பாடல்களின் மெட்டுக்களை சுட்டு நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர்
    திரு வேதாசலம் என்ற வேதா அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன் அவர் ஈழ நாட்டில் பிறந்தவர் என்றுதான் தெரியும் அவர் முதலில் எப்படி வந்தார் முதலில் எந்த படத்தில் இசை அமைப்பாளர் ஆனார்என்று தெரிந்து கொள்ள
    மிகவும் ஆவலாக உள்ளேன்
    அதேபோல்
    மெல்லிசை மாமணி வி குமார்
    நிறைய சூப்பர் பாடல்கள் கொடுத்த
    கன்னட இசையமைப்பாளர்
    விஜயபாஸ்கர்
    தேவேந்திரன்
    இப்படி பட்ட ஆட்களை பற்றியும் விவரமாக ஆராய்ந்து எங்களை போன்ற
    இசையை உயிராக நினைக்கும் ரசிகர்களுக்கு வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும் 🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆலோசனைக்கு மனமார்ந்த நன்றிகள்!
      கூடிய விரைவில் இசையமைப்பாளர்கள் பற்றிய நிகழ்ச்சியை வழங்க முயல்கிறோம்! நன்றி!..

  • @minklynn1925
    @minklynn1925 Před 7 měsíci +5

    படாபட் ஜெயலெட்சுமியின் காதல் தோல்வி தற்கொலை மரணம் ஆறாத வடு

  • @sradha9760
    @sradha9760 Před 2 lety +4

    இவுகங்ளைஎனக்குரொம்ப பிடிக்கும் பாவம்😭

  • @priyadwarakanath2708
    @priyadwarakanath2708 Před 2 lety +6

    A very good actress

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 Před 2 lety +5

    இருளும் ஒளியும் படத்தில் ஏவிஎம் ராஜன் தங்கையாக வந்தார்

  • @kalyan1778
    @kalyan1778 Před 2 lety +1

    Arumaiyaana nadigai. Kaathal vivagaarathil thavaraga mudiveduthuvitaar. Thairiyam illaathu poivittathu.

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 Před 2 lety +2

    She. Is. Fantastic. Actress. Those. Days. I. Saw. Most. Of. Her. Movi. We. Miss. Her

  • @selvaaraj6211
    @selvaaraj6211 Před 2 lety +4

    தமிழ் சினிமாவின் பழைய நடிகை ஜி.வரலட்சுமி, நல்ல தங்காள் என்ற தமிழ் கதாநாயகியாக படத்தில் நடித்தவர். எம்ஜியாருடன் ஜோடி சேர்ந்து படத்தில் ஆடி, சொந்த குரலில் பாடி நடித்தவரும், ஜி.வரலட்சுமியின் அண்ணன் மகள் தான் நீரஜா என்ற படாபட் ஜெயலட்சுமி இளமை ததும்பும் அழகான முகம். நவநாகரீக உடையில் சூப்பராக இருப்பார். எம்ஜியாரின் அண்ணனும், அவரின் வலது கையுமான எம்.ஜி.சக்கரபாணியின் மகன் சுகுமார், சினிமா நடிகர். இவருக்கு 4 தம்பிகள் இவர்கள் திருமணம் முடிந்த பிறகு, குங்குமம் கதை சொல்கிறது படத்தல் நாயகி படாபட் ஜெயலட்சுமி சேர்ந்து நடித்தபோது காதல் ஏற்பட்டது. நிச்சயதார்த்தம் நாளும் எதிர்பார்க்கப்பட்டது. நாளை நமதே படத்தில் எம்ஜியார் நாயகியை பார்த்து "காதலைப்பற்றி உங்க பொதுவான அபிப்பிராயம் என்ன" என்று கேட்பார். நடிகை நளினியின் காதல் திருமணத்தை எம்ஜியார் விரும்பவில்லை என்றாலும் ஏன் என்னிடம் முன்பே சொல்லவில்லை என நளினியை பார்த்து கேட்டார் ...... அரசியலில், திண்டுக்கல் இடைத்தேர்தலில் (1973 ம் வருட காலத்தில்) ஜாதி பார்த்துதான் (அதிமுக கட்சி )சார்பாக வேட்பாளரை நிறுத்தினார். பா.ம.க. அரசியல் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் எம்ஜியார் ஜாதி பார்த்து தான் எதையும் செய்கிறார் என்று சொன்னது சரியாக தெரிகிறது. நடிகர் சந்திர பாபுவை பார்த்து, என் தம்பியை வைத்து பணம் சம்பாதிக்கவா பார்க்கிறாய் என்று அசிங்கப்படுத்திய, அவமானப்படுத்திய அதே எம்.ஜி.சக்கரபாணி தான் படாபட் ஜெயலட்சுமி, ( தன் மகன்) சுகுமார் கல்யாணத்தை எதிர்ப்பு தெரிவித்து மறுத்திருக்கிறார். நியூஸ் மிக்ஸ் டி.வி. சேனலுக்கு நன்றி நன்றி நன்றி!!! நாள் 26.03.2022 சனிக்கிழமை ஸ்ரீபிலவ வருடம் பங்குனி 12 நேரம் காலை மணி 10.14

    • @dhanamk5453
      @dhanamk5453 Před 2 lety +1

      யாருமே படத்தில் பார்க்கும் கதாபாத்திரமோ குணமோ நம்ப கூடாது நிஜத்தில்

    • @ascok889
      @ascok889 Před 2 lety

      Selvaraj mgrum avar annanum chinemavil mgr nadigayai mananthadu bodum avargal mahan Ade mudivai seiya koodaadu yena ninaithu thaduthanar neengal solvadu unmaiyaanalum intha vibaramum unmai thaan ok va Devai illamal mgrai thabba beasa koodaadu ok va

  • @basriabegum2735
    @basriabegum2735 Před 2 lety +2

    Nice heroine

  • @ramayiraman601
    @ramayiraman601 Před rokem +1

    *AWESOME BEAUTIFUL SUPER CUTE ACTORESS. HER PERFORMANCE IS VERY FANTASTIC. MY FAVORITE HEROINE!! THANK YOU FOR YOUR GREAT INFORMATION SIR SEMMA!!* 🇸🇬🕉️🙏🔱💯👌👏💪🩷🌺🩷🌺🩷🌺🩷🌺🩷🌺🩷🌺🩷🌺🩷🌺🩷🌺🩷

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!..

  • @vpraba917
    @vpraba917 Před 2 lety +8

    திறமையான நடிகை ஏன் தவறான முடிவு எடுத்தாரோ தெரியவில்லை

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 2 lety +10

    natural and beautiful star with amazing acting talent ..yeppothum pola azlagage thoguthu valanginergal.. nandri ayya

  • @vandanang5725
    @vandanang5725 Před 2 lety

    Excellent💯👍👏 information about fatafat jayalakshmi good 👍👍coverage 👌👌👍👍🌻🌸🌼🙏🙏🌹🌷🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +1

      Thanks for your support and kind wishes!...

  • @sivamanib.4339
    @sivamanib.4339 Před 2 lety +3

    Super actress. Mullur malarum excellent. Your commentary is very decent about actresses. Unusual and commendable. Keep it up.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      Thanks for your support and kind wishes!

  • @elamathysinnathambi5137
    @elamathysinnathambi5137 Před 2 lety +4

    Best actress fatafat JayIakshmi i miss you thank you so much sir🙏 from singapore

  • @madasamylakshmanaraj7804

    My favorite

  • @singswing8634
    @singswing8634 Před 2 lety +14

    Her house in T. Nagar is still there. Bagirathi ammal street

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg Před 3 měsíci

      Were her father Dhasaratha Ramareddy and her mother alive...?

    • @singswing8634
      @singswing8634 Před 3 měsíci +1

      @@SenthilKumar-wo5gg not sure. But her sister is taking care of the property

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg Před 3 měsíci

      @@singswing8634 yes... legally the entire rights goes to her sister.
      During her death period 1982 Fatafat's only one younger sister got married and she had a female kid about three or four years..Now that baby May be 45 or 46 and in a family with grane kids And fatafat's sister may be around sixty.
      During Actress Viji Death period sun tv took an interview with Fatafat's Mother.. She delivered her openions with much pain...it was 2000. Now 24 years have gone...My face book friend once told that her father was no more . But her mother's status was not known by him..
      Anyway Fatafat was no more. But she got many fans even now like me...
      Rest in piece Jayalakshmi madam.

    • @singswing8634
      @singswing8634 Před 2 měsíci

      @@SenthilKumar-wo5gg Senthil Sir. Neengala. I have seen you in andru kanda mugam blog. How are you

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg Před 2 měsíci

      @@singswing8634 yes....nanethaan sir... Ange entha namela varuveenga...?
      Nalla irukkeengala. .?

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Před 2 lety +2

    கே.பாலசந்தரின்.அறிமுகம்
    படாபட் ஜெயலட்சுமி.
    அவள் ஒரு தொடர்கதை படத்தில்
    படாபட் என்று சொல்வார்.அதுவே
    பெயரோடு ஒட்டி கொண்டது.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 2 lety +2

    Good actor pavam small age 🙏🙏🙏🌹

  • @rajboy9818
    @rajboy9818 Před 2 lety +1

    A very talented actress who sadly took her life.Most actresses of yesteryears needed counselling so that they could cope with depression and disappointments in life.Thanks for giving us the details

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      Thanks for your support and kind wishes

  • @aruvaiambani
    @aruvaiambani Před 2 lety +4

    முள்ளும் மலரும் படத்தில் ரஜினி க்கு ஜோடியாக நடித்தார்.

  • @jordanmanoj9975
    @jordanmanoj9975 Před 2 lety +5

    She also act Ithumanushyano,Anderdhaham,Sreedevi. in malayalam.

  • @rameshmani6572
    @rameshmani6572 Před 2 lety +2

    Highly talented beautiful actresses..So sad to note that she committee suicide due personal circumstances

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety +2

    🌼🌼🌼🌼

  • @user-oq9ke9no8e
    @user-oq9ke9no8e Před 3 měsíci

    பின்னணி பாடகி பி லீலா அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் இருந்தால் அனுப்பவும்

  • @mallimallika3933
    @mallimallika3933 Před 2 lety +4

    நல்ல நடிகை

  • @adiseshcr7834
    @adiseshcr7834 Před 8 měsíci

    God give peace to her soul

  • @pathmanathanarunth9730
    @pathmanathanarunth9730 Před 2 lety +5

    உஸாநந்தினி வாழ்கை பற்றிசொலுங்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +1

      விரைவில்!...

  • @manimekalaichandrasekar4954

    Very casual actress. But in the Kavi kuyil movie she was as pair to Rajini only not Siva kumar

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +2

      வணக்கம்! சிவக்குமார் நடித்த படத்தில் நடித்தார் என்று குறிப்பிட்டுள்ளோம்! நன்றி!

  • @sathithyah8636
    @sathithyah8636 Před rokem

    Subscribed sir

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @davidh7413
    @davidh7413 Před 9 měsíci

    Sad rip

  • @knrao6985
    @knrao6985 Před 2 lety +1

    Rw👍🏻👍🏻👍🏻👍🏻

  • @krithikavedhachalammusical

    She was a born actress,

  • @bhavanikrishnanbhavani4530

    Miss u amma

  • @4dmalaysia4dyourlucky85
    @4dmalaysia4dyourlucky85 Před 2 lety +2

    💔💔💔

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Před 2 lety +1

    MGC ,MGR veetil kadum yedhirppinal sukumar padaputai thirumanam seiya maruthar.manam udaindhu tharkolai seidhu kondar.

  • @haribabu7983
    @haribabu7983 Před 2 lety

    Gud message

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      Thanks for your support and kind wishes

  • @agastainj3737
    @agastainj3737 Před 2 lety +2

    அம்மாவின் நடிப்பு சூப்பர்

  • @kasthurimohan3222
    @kasthurimohan3222 Před 2 lety +2

    1954 your date of birth l so correct aruhil irundum miha aruhil irundum sonda aanma vittuvitterhal vidhi valiyadu

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi Před 2 lety +4

    உங்கள்உச்சரிப்பைகேட்டுமனம்சிலிர்கிறது

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி!

  • @sridhar4490
    @sridhar4490 Před rokem

    Please Please please upload singers radha and jayalakshmi

  • @kavithadevaerrakam5026

    Padu padava padathen nayagi lavanya biography poduinga

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 Před 2 lety

    இவர் இறக்கும் பொழுது நான் மூன்றாம் வகுப்பு படித்தேன்

    • @Senthil66-jx6hr
      @Senthil66-jx6hr Před 4 měsíci

      இவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அடுத்த நாள் காலை நடிகை படாபட் தற்கொலை முயற்சி ‌...நடிகை உயிர் ஊசல் என தலைப்பிட்டு தினசரிகள் அலறிக் கொண்டிருந்தன...
      நான் அந்த நாள் காலையில் ப்ளஸ் டூ மார்க் லிஸ்ட் வாங்க அம்மாவுடன் ஸ்கூலுக்கு போய் கொண்டிருக்கிறேன்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety +1

    🤗

  • @vasunath4028
    @vasunath4028 Před 2 lety +6

    Vazhkaiel marakka mudyadha actress😭adhu mgc sukumar only. Now he is no more.padafat, shoba, Kumari Padmini,viji,lakshmisri,silk,etc are very talent but they took a wrong decision in a fraction of second. Really olden days actress are lovable with the people and their fans. Because of that we still remember them and always in our heart. After 90s no such talent and good actress and also in future also no more.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 2 lety +2

    Arumayana nadigai moham 30 varudam marandhuteenga

  • @kasthurimohan3222
    @kasthurimohan3222 Před 2 lety +1

    Neeraja guleri a serial chandragantha hindi l i want to seethat serial but not able neersja guleri eppavum neersjaguleri ippadi solven unga peyara adu aachcharyam

  • @joswalazaras3376
    @joswalazaras3376 Před 2 lety +1

    🙏😭

  • @AP-ib1uh
    @AP-ib1uh Před 2 lety +1

    The Guy who cheated her was M. G. SUKUMARAN

  • @venkatesanr5473
    @venkatesanr5473 Před 2 lety +5

    Dimple Kapadia saayal

  • @janupriya3310
    @janupriya3310 Před 2 lety +1

    Ur voice is sensitive sir ..what is ur name?

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +1

      Thanks for your support and kind wishes! Yours - News mix tv!

    • @janupriya3310
      @janupriya3310 Před 2 lety +1

      @@Newsmixtv i ask the name of voice....he is really great 👌👌👌👌

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +1

      தங்களின் அன்பிற்கு நன்றி!

  • @navaneethaml8965
    @navaneethaml8965 Před rokem

    Marakamudiyatha Nadihai
    Yosikamal Mudiveduthuvittar

  • @gopaldayalan652
    @gopaldayalan652 Před 2 lety +1

    Actress sujatha patri sollunga Sir.pls

  • @paulinealexander8245
    @paulinealexander8245 Před 2 lety +1

    Arputhamana alagana nadigai evar

  • @subramanip2842
    @subramanip2842 Před 2 lety +2

    We want know about ISR

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 2 lety +3

    படா பட் meaning?

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 Před 2 lety +1

    Marakka Mudiyaatha Nadikai

  • @noornaz6505
    @noornaz6505 Před 2 lety +1

    Aval oru thodar kathai. Her acting recently I have seen. Very nice. Good actress.

  • @tulluruchalapathi9881
    @tulluruchalapathi9881 Před měsícem

    Patapat jayalaksmiprakka pellekodukuga korekalegurralithelo natinchanu 1976 goppanate 24:years lopoundavatchu bgoppanati Madras cm mgr tammdu chakrapani kuduku nunupreminchendevadu pellechesukoledu mosapoindeanitelusukunnanu .Dr thullurivenkatachalapathirao national film actor. Facebook .

  • @sumathi1973
    @sumathi1973 Před 2 lety +1

    Sit pudhu kavithai heroine jothi biography

  • @jagansgtmmto3459
    @jagansgtmmto3459 Před 2 lety +1

    Say about Child artist baby Shakila avargal