ஜோஷிமத் நகரமே புதையும் அபாயம் | Joshimath Sinking Reasons Explained | Tamil | Pokkisham | TPTrooPs

Sdílet
Vložit
  • čas přidán 17. 01. 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 272

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 Před rokem +73

    ஒவ்வொரு முறையும் புதுப்புது செய்திகள்.. அதுவும் மிக விளக்கங்களுடன்.. தமிழ் பொக்கிஷம் ❤️❤️❤️

  • @kidsplay4496
    @kidsplay4496 Před rokem +22

    இதே போல் ஊழல் செய்கிற அதிகாரிகள் வீட்டில் நடந்தால் சந்தோஷம்

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Před rokem +65

    எங்களைப் போன்ற ஆங்கில அறிவு இல்லாத எளிய மக்களுக்கு ஆங்கிலத்தில் படித்த செய்திகளை தமிழில் கூறும் உங்கள் சேனல் எங்களுக்கு தமிழ் வழியில் ஆங்கில அறிவு.வாழ்த்துக்கள் நண்பா

    • @gr5947
      @gr5947 Před rokem +1

      ஆங்கிலம் என்பது மொழி

    • @kirubairajkirubairaj4320
      @kirubairajkirubairaj4320 Před rokem +2

      ஆங்கிலம் என்பது மொழிதான் ப்ரோ அந்த மொழியைப் படிக்க கல்வி அறிவு வேண்டும் இல்லையா அதைத்தான் சுருக்கமாக கவிதை வடிவில் சொன்னேன் நண்பரே

    • @insertobamaawardingobama6898
      @insertobamaawardingobama6898 Před rokem +3

      @@kirubairajkirubairaj4320 dei boomer uh

    • @keeploy2778
      @keeploy2778 Před rokem +1

      @@insertobamaawardingobama6898 dai... Ommala...

    • @opgod9925
      @opgod9925 Před rokem

      @@Dogprodect boomer uncle na enna meaning nu solla mudiuma.

  • @ponntiyan9
    @ponntiyan9 Před rokem +18

    நான் 2006 ல் அங்கு சென்றிருக்கிறேன். அழகான ஊர். பத்ரிநாத் செல்லும் வழி. அங்கே ஒரு விஷ்ணு கோவில் இருக்கிறது. தமிழில் writings கூட அங்கே இருந்தது. அந்த கோவில் எப்படி இருக்கிறது என மனம் பதைபதைக்கிறது. கோவிலை பற்றிய தகவல், எந்த சமூக ஊடகங்களிலும் சொல்லவில்லை.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +50

    ஜோஷிமத் மக்கள் கண்ணீருடன் தன் 🏠 விட்டு வெளியேறுவது துயரத்தின் உச்சம் 😔😔😔😔😔

  • @sasikalak5300
    @sasikalak5300 Před rokem +5

    ஜோஷிமத்தின் உண்மை நிலைமை இப்போதுதான் புரிந்து கொள்ள முடிந்தது. என்ன தடைகள் வந்தாலும் அசராமல் உங்கள் கடமையை உணர்து செய்யும் விக்கி தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +22

    இது பற்றிய தகவலை உங்கள் காணொளி மூலமாக தெளிவாக அறிந்தேன் 😇. காணொளிக்கு மிக்க நன்றி அண்ணா 😇👍🏼.

  • @kkk8177
    @kkk8177 Před rokem +20

    Your videos always useful for group2 mains✌️ Anna...
    Tnk u anna

  • @PrabhuAR_ARP
    @PrabhuAR_ARP Před rokem +13

    மூழ்குவது நீருக்கடியில்
    புதைவது பூமிக்கடியில்...
    Correct words to use..

  • @sengamalaselvirm9437
    @sengamalaselvirm9437 Před rokem +7

    இயற்கை தன் வேலையை சரியாக செய்கிறது.
    இயற்கைக்கு மிஞ்சி ஏதுவும் இல்லை.

  • @Dinesh_Studios_Alm
    @Dinesh_Studios_Alm Před rokem +20

    உங்களால் தான் உலக நடப்பு தெரிகிறது அண்ணா...

  • @aurangazeeb9376
    @aurangazeeb9376 Před rokem +6

    தெளிவான விளக்கம். நன்றி. இறைவனின் ஆற்றல் மகத்தானது.நேர்வழியில் வாழ்வோம்.

  • @vickyyer6405
    @vickyyer6405 Před rokem +5

    நண்பா, இது வெறும் செய்தியாக தான் மற்ற மீடியாகளில் வந்தது ஆனால் நீங்கள் (வழக்கம் போல்) ஒரு பெரிய documentary-யே உண்டாக்கிட்டங்க ... congratulations 🙂

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d Před rokem +2

    நாம் வாழ்வதற்கு இயற்கை மிகவும் அவசியம்....அதை நாம் முடிந்த வரை பாதுகாக்க வேண்டுமே தவிர அழிக்க கூடாது...நாம் இயற்கையை அழித்தால் கண்டிப்பாக ஒருநாள் அதற்கான பலனை நாம் அனுபவிக்க வேண்டும் என்பதை இயற்கை இதன் மூலம் நமக்கு விளக்குகிறது.....

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 Před rokem +3

    இயற்கையின்.சக்தியை.எவறாலும்.வெல்லமுடியாது.ஜெய்ஹிந்த்

  • @shalini1270
    @shalini1270 Před rokem +5

    Thanks for describing the issue in a simple way!
    Instead of getting in political debates & blaming game, Government must evacuate the people safely!

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +2

    வேதனையாக இருக்கிறது. நமது நாட்டில் இது போன்ற ஒரு சம்பவம் நடக்க, தங்களுடைய தகவல்களின் பார்க்கும் மக்களின் அறியாமை, மக்களின் நம்பிக்கை, என்ன செய்வது, கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். 👍

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 Před rokem +1

    அற்புதமான இடம் இந்த ஜோஷிமட். நீண்ட தமிழ் விளக்கத்திற்கு நன்றி.

  • @vishwavishwa4156
    @vishwavishwa4156 Před rokem +3

    இயற்கை ஒருபுறம் என்றால் மனிதனின் அசாக்கிரதை மெத்தனமும் மூலகாரணம் என்பதே நிதர்சனம்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před rokem

    விக்கியின் வித்தியாசமான ஒரு பதிவு 👍👍👍👏👏👏கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் 👏👏👏🙏🙏🙏

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Před rokem +1

    வாழ்த்துக்கள் சகோதரரே தங்களுடைய உடனுக்குடன் பதிவு மிக பெரிய பொக்கிஷம் அனைவருக்கும் பகிரக்கூடிய பிரயோஜன பதிவு

  • @vijayakumar2022
    @vijayakumar2022 Před rokem +4

    Vicky really your channel is a POKISHAM for our viewers.Great job . I am listening from the day one .Pl fo continue . It will be record history in the coming years. God bless your effort. All the best. My wishes and blessings for all your effort.

  • @SadhanaSivasakthi
    @SadhanaSivasakthi Před rokem +3

    This issue is mainly due to NTPC Water storage. This land is on top of big water layer which is getting squeezed due to heavy water storage.
    The water layer is 100 meter below soil but heavy water reservoir is main reason for this area damage. It's starting damage of that reservoir. Need to stop storing water there...

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 Před rokem

    அருமையான தமிழ்ப் பதிவு. நமது தமிழ் மக்கள் அறியாதது.

  • @mahasenthil8306
    @mahasenthil8306 Před rokem +1

    அனைவரையும் சிந்திக்கச்செய்யும் விளக்கமான பதிவுக்கு நன்றிகள் நண்பா. 🌹🌹🌹🌻🌻🌻🌺🌺🌺

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 Před rokem +1

    இயற்கை தனது வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது சகோ.

  • @rajarajan7645
    @rajarajan7645 Před rokem +1

    ஒவ்வொரு செய்தியும் ஒரு documentary யாக தமிழ் பொக்கிஷத்தில் மலர்கிறது.
    பொக்கிஷம் நிரம்பட்டும்.

  • @letchumeeayapillai9571

    மிகச் சிறப்பு. தெளிவான விளக்கம்👍👍👍👍

  • @anukavitha18
    @anukavitha18 Před rokem +5

    Last week got entangled in a religious debate about Joshimath. I was looking into many articles for a counter attack on such baseless claim. I got full solution to that via this video of yours 🙏 All set to present these points to those people now. Thank you so much Anna.

  • @prenganathanperumal1592

    தெளிவான விளக்கம். எது எப்படியோ அங்குள்ள மக்களுக்கு ஒரு சிறந்த மாற்று இடத்தை வழங்கி வாழ்வாதாரத்திற்கு வழிகாட்ட நூறு சதவீதம் அரசு ஆவண செய்ய வேண்டும்.
    இதேபோல் தமிழகத்தில் உள்ள மலை நகரங்களை ஆய்வு செய்து தற்போது நிலமை எப்படி உள்ளது என்று கண்டறிந்து அதற்கு தக்கபடி நடைமுறைபடுத்த வேண்டும். விதிமுறைகளை மீறிய கட்டிடங்களை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு முறைப்படுத்த முனைப்பு காட்ட வேண்டும், நன்றி. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் சிரி ராம்.

  • @ahdhithya622
    @ahdhithya622 Před rokem

    மிக அருமை👌👌👌
    தேவையான தகவல்👍👍👍

  • @kumaranvenu
    @kumaranvenu Před rokem +1

    Most useful channel instead of seeing cine news n other useless videos..ur videos are really informative

  • @Nirmal9396
    @Nirmal9396 Před rokem

    such a usefull post for persons studying civil service exams and persons aim to become a civil engineer study about this and avoid the mistakes in future...

  • @anithanagarajan3895
    @anithanagarajan3895 Před rokem

    நான் எதிர்பார்த்து காத்திருந்த பதிவு. 🤔தெளிவான விளக்கம். 👏🏻👌🏻👍🏻

  • @lohith_sai
    @lohith_sai Před rokem +4

    Anna, Our govt is announcing so many Infrastructure projects across India & we see Vande Bharat trains open across India. What is the reality of these Infrastructure projects like Expressways, Inland waterways etc... Are they really benefiting us? Has any report based on its effects after construction been made by Authentic Research? Kindly help me on thus data!

  • @vilango6488
    @vilango6488 Před rokem

    Detailed analysis . Bravo Vicky's hardwork.

  • @sundararajana5500
    @sundararajana5500 Před rokem

    Very good effort. Covering many topics. Interesting.

  • @venanks
    @venanks Před rokem +2

    Thanks for this information. No other news can give details and explanation like you can.
    If the place is unsafe to use, gov should relocate everyone to other areas. Public should not be too sentimental about ancestral grounds as it is more important to live and the survival of the future generations. I think both the gov and public should engage in a systematic migration to other more safer location.

  • @susubha123
    @susubha123 Před rokem

    அருமை மிக்க நன்றி

  • @prashanthp2594
    @prashanthp2594 Před rokem +1

    thanks for your explanation.

  • @chinjujinnny7004
    @chinjujinnny7004 Před rokem

    தெளிவான பதிவு 💯
    நன்றி அண்ணா 💜

  • @homelycookingvlogs8925
    @homelycookingvlogs8925 Před rokem +2

    கானல் நீர் என்பது கோடைக்காலத்தில் சாலையில் தொலைவில் காணப்படுவது, எந்த நீரையும் குறிப்பதல்ல..

  • @venkatesanp4530
    @venkatesanp4530 Před rokem

    Thx for giving such updates

  • @florastanislaus4720
    @florastanislaus4720 Před rokem

    Thanks a ton for this video. I read the news about Joshimath but did not have time to google and read more about it. Thanks so much for making a video on the same.

  • @shivaram1363
    @shivaram1363 Před rokem

    நன்றி மாலை வணக்கம்.

  • @nirmalashanmugam7656
    @nirmalashanmugam7656 Před rokem

    அருமையான விளக்கம்

  • @karthikeyang9172
    @karthikeyang9172 Před rokem

    Informative and important

  • @thamizh6461
    @thamizh6461 Před rokem

    *arumaiyana pathivu* 👍

  • @Vj_Review
    @Vj_Review Před rokem

    Anna ... Introduction was like vera level😍👏

  • @muthumarithangavel3518

    சிறப்பான பதிவு👌👌👌👌👌

  • @sivakumarv5215
    @sivakumarv5215 Před rokem +2

    My prayers to the people who are in joshimath

  • @manojd3315
    @manojd3315 Před rokem

    Thanks Anna. Good information with deep details.

  • @sambamurthyn1511
    @sambamurthyn1511 Před rokem

    Very excellent presentation Vicky

  • @hariharankrishnasamy6990

    Wonderful explanation

  • @manikandanr7046
    @manikandanr7046 Před rokem

    Super explain brother continue❤❤🇮🇳🇮🇳

  • @muralidhar.gmurali.g9149

    Thank you so much for your message ☺️

  • @sathiyanarayanan1040
    @sathiyanarayanan1040 Před rokem

    சிறப்பு

  • @aravinthr1690
    @aravinthr1690 Před rokem

    I actually searching for this..thanks a lot sir

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před rokem

    நன்றி விக்கி 👍

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Před rokem

    Explained very nice 👌

  • @abdulmalikmalik4771
    @abdulmalikmalik4771 Před rokem

    Thanks for new news congratulations pokkisom

  • @josaphfernando5030
    @josaphfernando5030 Před rokem +2

    ஈழத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரலாறும் தற்போதைய பிளவு பற்றிய காணொளி பதிவு செய்வீர்களா தயவு செய்து அண்ணா

  • @sujitha8233
    @sujitha8233 Před rokem

    Always ultimate no other words👍👍👍

  • @Karthikeyan--1804
    @Karthikeyan--1804 Před rokem

    Yr gem 💝 of tamil CZcamsr anna
    I'm waiting for this vedio thanks

  • @thulasin7872
    @thulasin7872 Před rokem

    Thank you sir very nice your teaching.

  • @veeraveera8391
    @veeraveera8391 Před rokem

    நன்றி நண்பா

  • @dhenlalala1997
    @dhenlalala1997 Před rokem +1

    Tamil pokkisham 💯💯💯💯💯💯

  • @Leaderprabu
    @Leaderprabu Před rokem

    காப்பாற்ற வழி உள்ளது. இயற்கையை கற்பழிக்காமல் அதோடு சேர்ந்து பயணம் செய்வது.
    வளர்ச்சி என்று பலி கொடுக்காமல் இருப்பது.
    வருமுன் காப்பது. வந்தபிறகு யோசிப்பது அல்ல.

  • @vairamuthukumaran3970

    Nallah seithi nanbare .நானும் நேற்று படித்தேன்

  • @kutty3kutty
    @kutty3kutty Před rokem +3

    Bro India 🇮🇳 Pakistan update potunga bro 😎

  • @K.A123
    @K.A123 Před rokem +1

    Nilaththadi neer paththi podunga anna 👍👍

  • @redsun451
    @redsun451 Před rokem

    I am studying for civil service exams. it's very useful for me
    excellent explanation.

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před rokem

    நன்றி

  • @vijayansviews2024
    @vijayansviews2024 Před rokem

    So that tamilian following vinayagar chathurthi with help of black soil and put it in river to avoid soil erosion. Proud to be a tamilian.

  • @mohammedanasabuthahir9150

    Good information

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem

    வணக்கம் நன்றி 🌹

  • @jamesrobinsonrobinson6162

    thanks a lot on update bro

  • @PraveenKumar-df8ce
    @PraveenKumar-df8ce Před rokem

    Brother! I was waiting for this video for a long time! Why so late bro?

  • @SureshKBS
    @SureshKBS Před rokem

    Good one

  • @sweetassugar4243
    @sweetassugar4243 Před rokem +1

    Bro ippo Ukraine war la thothuruchunaa appo America and west countries fund and weapons kuduththu help pannangala athu ellam yeppdi return vanguvanga?

  • @taufitabseena8567
    @taufitabseena8567 Před rokem

    Good one bro

  • @rameshramesh-yt1pd
    @rameshramesh-yt1pd Před rokem

    Super vicky anna

  • @balachandarkannaian990

    Interesting

  • @vamsikrishna3894
    @vamsikrishna3894 Před rokem

    Thank you sir

  • @cjegath1753
    @cjegath1753 Před rokem +2

    Tq Anna 🎈

  • @mozhigowsalya9165
    @mozhigowsalya9165 Před rokem

    இப்படித்தான் சென்னையும் சொல்லப்பட்டு வருகிறது. கடலுக்குள் மூழ்கிவிடும் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் சென்னையை நோக்கி வருவது குறையவேயில்லை.

  • @kadavulyt6798
    @kadavulyt6798 Před rokem

    Super video anna

  • @venkatparthiban9528
    @venkatparthiban9528 Před rokem

    வாழ்த்துக்கள்

  • @syedmydeenshajakhan1581

    பிரச்சினை என்ன என்று தெரிந்த பின்பும் அதை பூசி மொழுகுவது போல் தெரிகிறதே

  • @dharmarajselvakumar856

    thanku bro

  • @santhinanthank6337
    @santhinanthank6337 Před rokem

    Nice sir

  • @saravanakumar5710
    @saravanakumar5710 Před rokem

    Super ya..

  • @krishnans4075
    @krishnans4075 Před rokem

    Very Important Celestial incident is to be happened in another 10 days, i.e. A green comet will approach the area of space around Earth for the first time in 50,000 years. You can make a presentation on this. Best of Luck.

  • @raghuvijesh4141
    @raghuvijesh4141 Před rokem

    Super Anna 👍👍👍👍👍

  • @jaichandran8233
    @jaichandran8233 Před rokem

    Thanks

  • @mahendranraja811
    @mahendranraja811 Před rokem

    Super anna 💞

  • @K.A123
    @K.A123 Před rokem

    Kulir PanAm padri podunga anna 👍👍👍 pls

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před rokem

    Good info bro
    World ooda azhivukku namma dhan reason ha irukkaporom

  • @paranthamanrocket953
    @paranthamanrocket953 Před rokem

    நாட்டின் பால் உற்பத்தி, அதனின் வருவாய், இந்தியாவின் பால் உற்பத்தி தற்போதய நிலமை வீடியோ போடுங்க விக்கி

  • @ganesanj4168
    @ganesanj4168 Před rokem

    I have studied in an article that Mt.Himalaya will move towards South.