டிகிரியில் பலன்|| Degree wise your hours hope|| லக்னத்தை ஆளும் கிரகம் யார்? Video 91

Sdílet
Vložit
  • čas přidán 9. 10. 2021
  • KP ASTROLOGY IN TAMIL, KP ASTROLOGY LESSON,கே.பி.ஜோதிடம் பயிற்சி வகுப்புகள், KP ASTROLOGY RESEARCH FOR YOUR BIRTH JATHAGAM
    PLS CONTACT : 97515 - 00033
    97516 - 30033
    KP ASTROLOGY TRAINING CENTER
    TIRUPUR
  • Krátké a kreslené filmy

Komentáře • 86

  • @ManiKandan-jf3wn
    @ManiKandan-jf3wn Před 2 lety +2

    மிக சிறந்த பதிவு. ஐயா
    வணக்கம் நன்றி.

  • @karthiks2192
    @karthiks2192 Před 2 lety +1

    Super Guru ji arumaiyana vilakkam 🙏🙏🙏

  • @manimanian788
    @manimanian788 Před 2 lety +2

    சூப்பர்சார் மிகவும் துள்ளியமாக உள்ளது

  • @srinivasanramesh929
    @srinivasanramesh929 Před rokem

    Fantastic concept with deg wise and bhava with 30 deg coverage with example horoscope,something diff approach and accurate prediction,keep it up sir

  • @mathuramanokaran7860
    @mathuramanokaran7860 Před 2 lety +3

    உண்மையில் அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள்
    எனக்கு இப்ப தான் இது பற்றிய விளக்கம் புரிந்து விட்டது
    வாழ்த்துகள் ஐயா இலங்கை யில் இருந்து மதுர மனோகரன்

  • @velrajah9147
    @velrajah9147 Před 2 lety +8

    excellent, you are a good teacher. God blouse you

  • @tohussain6642
    @tohussain6642 Před rokem

    Vaalthukkal ayya.... Super super

  • @meenavenugopal4612
    @meenavenugopal4612 Před 2 lety +1

    அய்யா, அருமையான பதிவு 👍

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Před 2 lety +2

    Clear explanation video sir.

  • @padmapriya7052
    @padmapriya7052 Před 2 lety +1

    Super thelivana Vilakkam sir🙏🙏

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před rokem

    மிக நன்று அய்யா நன்றி

  • @srkalaiarasan9706
    @srkalaiarasan9706 Před rokem

    அருமையான விளக்கம் சார்.

  • @kreb6083
    @kreb6083 Před 2 lety +2

    Arumai points ji, grahas in nakshtra padas determines the predictions not the rasi lord

  • @natarajana5569
    @natarajana5569 Před 10 měsíci

    அருமை ஐயா பாடம் விளக்கம் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @kumaranv3901
    @kumaranv3901 Před 2 lety +3

    சனியின் பார்வையில் பாதகாதிபதி
    பாவத்துவ புதன் தசை 2 ல் ராகு குடும்ப வாழ்கை பிரச்சனை

  • @jaishankar1028
    @jaishankar1028 Před 2 lety +1

    Excellent guru tq

  • @ahobilaramesh4521
    @ahobilaramesh4521 Před 2 lety +2

    excellent explanation in degree wise predictions.

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Před rokem

    Super explanation video sir

  • @vallimohan8899
    @vallimohan8899 Před 2 lety +2

    Super sir.

  • @baburao8288
    @baburao8288 Před rokem

    நன்றி நண்பரே

  • @guruviswa7567
    @guruviswa7567 Před rokem

    அருமை sir

  • @jothidarvijayaperarasu1098

    Kp யில் உள்ள. கூடுதலான, கிரக காரகம், பாவ காரகம். மிக சிறப்பு . பாரம்பரியம் என்ற அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்ட மிக அழகான, அர்த்தமுள்ள . கட்டிடம் .

  • @Sena-cc8sw
    @Sena-cc8sw Před 2 lety +1

    Super sir

  • @maruthamuthuselvan
    @maruthamuthuselvan Před 8 měsíci

    Very nice

  • @rajimalai5566
    @rajimalai5566 Před rokem +1

    Super super super iyya

  • @sudarmannan1956S
    @sudarmannan1956S Před 2 měsíci

    சூப்பர்

  • @chandrangandhi4481
    @chandrangandhi4481 Před 2 lety +3

    ஒவ்வொரு கட்டத்திலும் டிகிரி எப்படி கணக்கிடுவது.

  • @sptailer8866
    @sptailer8866 Před rokem

    👌

  • @heykumaran1540
    @heykumaran1540 Před 19 dny

  • @kiragadasanm782
    @kiragadasanm782 Před 2 lety +1

    Seriillai😌

  • @rnatarajan4076
    @rnatarajan4076 Před rokem

    Namaskaram. Please explain. 20 degree means utheatadho nakshatram varume? Thanks

  • @sangeethasundaram1657
    @sangeethasundaram1657 Před 2 lety +1

    Sir enaku meenam lagnam.8 la suriyan chevai puthan iruku. 6 la sukran guru iruku. 5 la chandran iruku... Enaku marriage nadakuma sir?

  • @radhakrishnang644
    @radhakrishnang644 Před rokem

    Hii sir ennoda romba naal doubt risabha laknam second house la sukran 00°5'24" Chevvai 05°55'12" Sani thiruvathirai 15°30'0" Puthan neesa varkothamam sukra dasa sir sukran strong irukara chevvai subathuvama irukka

  • @vijayraj8412
    @vijayraj8412 Před 2 lety +1

    U identify new rules... Is it correct sir...

  • @SenthilKumar-rw7zz
    @SenthilKumar-rw7zz Před 2 lety +1

    Sir my date of birth 22,1,88, Friday 3,45.pm indha jadhagam balan eppadi erukku sir

  • @user-zj6rz5vx7b
    @user-zj6rz5vx7b Před 7 měsíci

    ஐயா கூறியது தெளிவாக உள்ளது நன்றி

  • @vijeymanaoj490
    @vijeymanaoj490 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏

  • @ramkumarbs9331
    @ramkumarbs9331 Před 2 lety +1

    Simple சனி புதனை பார்த்தால் இந்த நிலை

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před rokem

    ஐயா பரணி 3 ஆம் பாதம், மேச லக்னம். என்ன கிரகம் லக்கணத்தை இயக்குகிறது .

  • @gsvishweshwarasarma776

    dear sir mercury neecham in meenam at 15 degrees but lagnam at 20 degrees.... how can this say mercury neecham.. we can only say mercury in lagnam but not neecham...

  • @thalayasingamsureshkumar8030

    Lakkinathipathy 12 Il irunthal rasiyai vaiitha lagnam kanikkanum

  • @padmanabanpadhu8754
    @padmanabanpadhu8754 Před rokem

    ஸ்ரீ குருப்யோ நம:

  • @niraimathi24
    @niraimathi24 Před rokem

    Vanakkam sir enakku mudhal baby boy aduthu ena kadaikum enbathu Sola mudiyuma Naga plan panora

  • @santhisampathkumar3397
    @santhisampathkumar3397 Před 2 lety +1

    தங்களின் கட்டணம் எவ்வளவூ

  • @rajad3247
    @rajad3247 Před 2 lety +2

    ஐயா வணக்கம் இதே மாதிரி இன்னொரு வீடியோ போடுங்கய்யா

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 Před 2 lety +2

    ஐயா தங்களௌ நேரில் சந்திக்க வழி சொல்லவும

  • @SriKrish3012
    @SriKrish3012 Před rokem

    Consulting fees evlo sir

  • @jothidarvijayaperarasu1098

    பாரம்பரிய த்திலும் இந்த கடுமையான களத்திர தோஷம்.எளிதாக சொல்லும்படியாக வே உள்ளது

  • @mariappanp8715
    @mariappanp8715 Před rokem

    சாமி.எனக்கு.ரோகிணி.நட்சத்திரம்.பிறந்ததேதி.28.04.1974.லக்னம்.சிம்மம்.நேரம்.மாலை.5.மணிக்கு.2023.எப்படிஇருக்கும்..

  • @damm4060
    @damm4060 Před 2 lety +4

    அய்யா, விருச்சக லக்னம் .சனி ,ராகு 7 இல் நின்றால்.கண்டிபா.கருத்தபெண்தான் அமையுமா .7 அதிபதி சுக்குரன் துலாம் ராசியில் சந்திரன் உடன் அமைந்து.. இரண்டும் சுவாதி நட்சத்திரத்தில்.அமையாப்பெற்றாள்.மனைவி நிறமா

    • @user-mn5ot9vk1p
      @user-mn5ot9vk1p Před rokem

      மாநிறம்... அழகான பெண்மணி

  • @shanmugama4738
    @shanmugama4738 Před 3 měsíci

    விளக்கம் சரியில்ல்லை அய்யா

  • @sabapathik3390
    @sabapathik3390 Před 11 měsíci

    உங்க ஆடியோ சொல் மாறி விழுகின்றது சரியாக கவனியுங்கள் குரு ஜீ

  • @user-pl1oq4vo2q
    @user-pl1oq4vo2q Před 10 měsíci

    புதன்நல்நிலையில்தானே ஆரோகனம் உள்ளது

  • @dharanitamil3675
    @dharanitamil3675 Před 2 lety +2

    12.6.1993,பிறந்த நேரம்,3.55 pm,கும்ப ராசி,பூரட்டாதி நட்சத்திரம்,துலாம் லக்னம்,2இல் ராகு,5இல் சனி+சந்திரன் இணைந்துள்ளனர்,8இல் சூரியன்+கேது,இணைந்துள்ளனர்...எனக்கு என்ன குழந்தை பிறக்கும்,ஐயா பதில் கூறுங்கள்....

  • @SHIVA-zl4xz
    @SHIVA-zl4xz Před 2 lety +1

    Sir...unga class enga eruku

  • @nagappanmurugaian5835
    @nagappanmurugaian5835 Před 2 měsíci

    Sub lord theory is best other worst paarvai neesam cheating

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Před 2 lety +1

    கண்டிப்பாகபுரியாது.

  • @tamiltake7475
    @tamiltake7475 Před 2 lety +2

    ஐயா ஜோதிடம் கொஞ்சம் புரறுஞ்சது இந்த வீடியோ பார்த்தும் திரும்பவும் குழப்பம் புரோட்டா கதை மாதிரி மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமா,ஒருத்தர் பழமையான தென்இந்திய ஜோதிடம் தான் சரினு சொல்ராரு,ஒருத்தர் நாடி முறைதான் சரினு சொல்ராரு,இன்னொருத்தர் KPமுறைதான் சரினுசொல்ராரு,மொத்தத்துல திக்காரன் இவன்க எல்லோரும் பிராடுங்கிரான்,அதசொல்லித்தாரேன்,இதசொல்லித்தாரேனு காசபிடுங்கரதுல கூறிய இருப்பாங்கனு சொல்ராங்க எந்த ஜோதிடராலயும் விதியை கணிக்க முடியுமானு கேட்கிறாங்க பதில்........

    • @kpastrologysenthilvelavar7085
      @kpastrologysenthilvelavar7085  Před 2 lety +1

      உங்களுக்கு எது வேண்டுமோ அதை கையில் எடுங்கள்

    • @sankaranc3178
      @sankaranc3178 Před 2 lety +1

      நீங்க சொல்றது உண்மை.
      முறையா சொல்லிக் கொடுக்கத் தெரியல்லை. ரொம்ப நேரமாக பேசணும்னு ஏதோதோ பேசி ஒப்பேத்துறார்.

  • @infinitesoul8663
    @infinitesoul8663 Před 6 měsíci +1

    அடுத்தவன் ஜாதகம் சரி இல்லன்னு அத சொல்லி கிண்டல் பண்ற நீயெல்லாம் ஒரு ஆளு உன்கிட்ட படிக்க பத்து பேரு தூ 😂😂😂

  • @thirunavukkarasur3385

    I think it’s totally wrong based on Vedic astrology

  • @haridass1091
    @haridass1091 Před 6 měsíci

    Totally waste concepts...this is floop method

  • @swamysahead2936
    @swamysahead2936 Před 2 měsíci

    குழப்பமான சூழ்நிலை வீடியோ காட்சிகள்

  • @sankaranc3178
    @sankaranc3178 Před 2 lety +2

    சொன்னதையே சொல்லி சொல்லி குழப்புறீங்க.

  • @manimanian788
    @manimanian788 Před 2 lety +2

    சூப்பர்சார் மிகவும் துள்ளியமாக உள்ளது

  • @ManiMani-rl7hc
    @ManiMani-rl7hc Před 2 lety +1

    Super sir

  • @SriKrish3012
    @SriKrish3012 Před 10 měsíci

    Consulting fee evlo sir