பலன் சொல்ல பயன்படும் பாகைமுறை ஜோதிடம் GK022-/ குருஜி திருப்பூர் GK ஐயா

Sdílet
Vložit
  • čas přidán 1. 04. 2021
  • குருஜி திருப்பூர் GK ஐயா அவர்களின் பாகைமுறை ஜோதிடம் பற்றிய வெளிப்படையான விளக்கங்கள் அளிக்கிறார். குறைந்தபாகை அதிகப்பாகை பெற்ற கிரகங்கள் செயல்படும் விதம் பற்றி மிக சிறப்பாக விவரிக்கிறார். ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. அலுவலக தொடர்பு எண் : 7200663516, 9842220903

Komentáře • 142

  • @ThiruMurthi-gv3mc
    @ThiruMurthi-gv3mc Před 11 měsíci +7

    எவ்ளோ ஜோதிட ஞானம் பெற்றும்
    உடுத்தும் உடையில் ஒரு ஆடம்பரம் இல்லை
    கையிலோ கழுத்திலோ ஒரு பொட்டு தங்கம் இல்லை
    பேசும் பேச்சினில் ஒரு கர்வம் இல்லை
    நீங்கள் ஒரு நிறை குடம்
    ஐயா.!!!❤🙏💐

  • @baalakrishna4687
    @baalakrishna4687 Před 3 lety +21

    G.K.குருநாதர் அவர்களின் பல ஜோதிட ஆராய்ச்சிகள் பல முன்னனி ஜோதிடர்கள் தான் கண்டு பிடித்தது போல் பேசுகிறார்கள்.....குறைந்தகுறைந்தபட்சம் ஒரு நன்றியை தெரிவிக்கலாம்...

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 Před 3 lety +9

    🙏🙏🙏🙏🙏💐🙏👌👏👏👏👏👏👏இத்தனை தெளிவாக முற்றிலும் புதியதான எளிதில் புரியக்கூடிய, பயன்தரக்கூடியதான தகவல்களை ஒளிவுமறைவின்றி சொன்னவர்கள் GK Gஐத் தவிர யாரேனும் உண்டா? ஜோதிட உலகில் நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலிக்கிறீர்கள்💯😃

  • @ravikumar-lu5bs
    @ravikumar-lu5bs Před 3 lety +12

    நான் வணங்கும் எம்பெருமான் வடிவில் ஜோதிடத்தை கண்டேன்,ஆனால் எம்பெருமான் சிலையை வடித்த ஜோதிட சிற்பியை இன்றுதான் கண்டுகொண்டேன்.

  • @vinothgiri8
    @vinothgiri8 Před 3 lety +10

    தங்கள் ஆயுள் பெருகட்டும், சேவை தொடரட்டும்👍

  • @ramukrishnan612
    @ramukrishnan612 Před 2 měsíci +2

    மிக மிக அருமை ஜி ❤

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 Před 3 lety +15

    உலகம் கண்டிராத உன்னத ஜோதிட ஆசானே... இறைவன் அரு ளோடு.....
    உங்கள் சேவை எங்களை தொடர்ந்து வர வாழ்த்துக்கள்!! 🌸
    நன்றி ஐயா... 🌸👍👌🙌🌸

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Před 3 lety +6

    GK Rules is Best of Astrology 👍👍

  • @mathsashok3339
    @mathsashok3339 Před 2 lety +4

    Sir, I read your books regularly. Very good books. Thank you so much ayya

  • @tralangai
    @tralangai Před 2 lety +2

    எளிமையான விளக்கம்,,, மிக அருமையான பேச்சு,,, அற்புதம் ஐயா,,, அடிப்படை ஜோதிடம் மற்றும் கற்றுள்ளேன்,,, தங்களது பாகை முறை ஜோதிடம் கற்க ஆவலாய் உள்ளேன் ஐயா,,, தொடர்பு எண் தகவல் தாருங்கள்,,, T.ராஜேந்திரன் அலங்காநல்லூர்,,,

  • @Covairevathi555
    @Covairevathi555 Před rokem +1

    குருவே சரணம்🙏🙏🙏 அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்!!! எல்லாம் நிறைவாகட்டும்🦚🦚🦚🦚

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 Před 3 lety +3

    நன்றி குருவே..குருவே சரணம் 🙏🙏🙏 ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்...

  • @hemchand0203
    @hemchand0203 Před 3 lety +6

    GK rules = our generation and future Moola nutkal.
    thanks ayya for all your support and guidance.❤️

  • @balasubramanianmubamanian6040

    மிக்க மகிழ்ச்சி ..
    அருமை அருமை
    அற்புதமான பதிவு
    நன்றி அய்யா நன்றிகள்

  • @omagasthiyaartamilinfo
    @omagasthiyaartamilinfo Před 3 lety +1

    தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ள ஆராய்ச்சி நாங்கள் பயன்பெற்றோம் நன்றி ஐயா💐

  • @suvarnagowribala3322
    @suvarnagowribala3322 Před 3 lety +1

    அருமையான விளக்கம் ஐயா. தாங்கள் இதுபோன்ற நிறையப் பதிவுகள் வெளியிடவேண்டும் ஐயா.

  • @chellammalbala9182
    @chellammalbala9182 Před 3 lety +2

    ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும். நன்றி அய்யா

  • @PerumPalli
    @PerumPalli Před 3 lety +3

    4:51 Ssss... aamaam aamaam 100% truth
    வாழனும் சார் வாழ்ந்து காட்டணும்
    எம்மை வஞ்ச வலையில் வீழ்த்திய தம்பி பொறாமை அடையும் அளவிற்கு மிஞ்சி வாழ வேண்டும்

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt Před 3 lety +1

    மிகவும் அற்புதமான பதிவு குருஜி 🙏🙏🙏 நன்றி குருஜி 🙏🙏🙏

  • @srinithi4739
    @srinithi4739 Před 2 lety +1

    நன்றி குருவே

  • @jhansirani5502
    @jhansirani5502 Před 3 lety +5

    Very well explained, God bless you with long healthy life, please explain with example horoscope if you get time

  • @sakthivelsakthivel4576

    அய்யா எணது மனமாா்ந்த நன்றி தெய்வமே நன்றி நன்றி தெய்வமே தாங்கள் அருமயான ஜோதிட பொக்கிஷம் தெய்வமே நன்றி நன்றி

  • @manickarajan9729
    @manickarajan9729 Před 3 lety +1

    ஐயா நான் சந்தரன் நாடி 5புத்தகம் வாங்கிவிட்டனர் நல்ல பதிவு ஐயா

  • @appapappaappapappa2590
    @appapappaappapappa2590 Před 3 lety +4

    தங்கள் கூற்று படி வாழ்க்கை முறை துல்லியமாக இருக்கிறது. அதிக பாகை பெற்ற கிரகம் லக்னம் அல்லது லக்னாதிபதிக்கு எதிரியாக , பாதகாதி, மாரகாதிபதியாக இருந்தாலும் அதிகபாகை பெற்ற கிரகத்தின் அதிதேவதை வழிபாடு காக்குமா ??

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety +1

    Nantri

  • @mangalambiga8221
    @mangalambiga8221 Před 3 lety +1

    குருவே சிவமென கூறினன் நந்தி🙏

  • @smartsadham
    @smartsadham Před 3 lety +2

    5000 subscribers nerungi kondu erukirgal ayya. Miga viraivil 10 k subscribers adainthu viduvirgal ayya

  • @user-kb3nt2wq9b
    @user-kb3nt2wq9b Před 6 měsíci +1

    சார்"நான் கும்பலக்ணம் மீனத்தில் 26 டிகிரியில் குரு 27 டிகிரியில் சுக்கிரன் சனி 25 டிகிரியில் இருந்து பார்க்கிறான்.குரு தசா 11 வருடமாக நடைபெறுகிறது.சிம்மராசி 11 வருடத்துக்கு முன்னால் வரை நல்ல முறையாக வாழ்ந்தேன்.11 வருடத்தில் தரை மட்டம் ஆகிவிட்டேன் பாகை முறை ஒரு புண்டையும் வேலை செய்யவில்லை.காரணம் குரு அந்தணண் சுண்ணி இல்லாதவன் அவன் மனைவியைத்தான் சந்திரன் கள்ள ஓழ் ஒத்து புதன் பிறந்தான்.சுக்கிரன் ஒத்த கண் குருடன் அவன் எப்படி நல்லது செய்வான் காரணம் அவன் அவயோகி மற்றும் திதி சூன்யம் பூழலை விரிச்சு வைச்சு ஓக்கும் ஸ்தான அதிபதி அவன் என்ன செய்வான் அதை தெரித்தால் கூறுங்கள்.அதிக பாகை பெற்ற கிரகம் புண்டையை ஓக்க விடாது.கை போட்டு குடைந்தால் மட்டுமே தடுக்காது

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan Před 3 lety +1

    மிகவும் அருமை குருஜி

  • @vishaltry
    @vishaltry Před 3 lety +2

    சிம்ம லக்கினம் ஆறாம் அதிபதி சனி புஷ்கர் யோகம் லக்கினத்தில் H. D. சனி தசா யோகம் தரும ஐயா

  • @msdhineshmsdhinesh8714
    @msdhineshmsdhinesh8714 Před 3 lety +1

    நன்றி குருவே சரணம்

  • @LakshmiNarayana-ie7zg
    @LakshmiNarayana-ie7zg Před 3 lety +2

    🙏 Excellent... 🙏i bow down to the divine knowledge with in you guruji.

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 Před 3 lety +1

    Migavum nandri swamy !

  • @VenusWorldofThamarai
    @VenusWorldofThamarai Před rokem +1

    அதிக பாகையும்: அதிக பரலும் ஒன்றா

  • @ramanathanl1932
    @ramanathanl1932 Před 3 lety +2

    Sir Namaskaram
    I am L.Ramanathan- Madurai. I have learned astrology. All your videos are very super and quiet useful.
    Please upload more videos on education,
    Business. Put more videos on medical astrology.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 4 měsíci

    வணக்கம் சார் 🙏

  • @gemstoneandastrology8386

    மிக்க மிக்க நன்றி ஐயா 🙏

  • @gmsastro2160
    @gmsastro2160 Před rokem

    உண்மை ஐயா நான் உங்கள் வீடியோ அனைத்தையும் பார்ப்பேன்.

  • @hemanathank3560
    @hemanathank3560 Před 3 lety

    Excellent explation sir, thank you sir

  • @JeanJean-bk5gq
    @JeanJean-bk5gq Před 2 lety +1

    Super sir 🙏 👏 🙌

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi Před 3 lety

    நன்றி குருஜி

  • @ceenachinthamani8360
    @ceenachinthamani8360 Před 3 lety +1

    ரொம்ப முக்கிமானது.சுலபமானது.

  • @gcstech4922
    @gcstech4922 Před 3 lety +1

    அருமை அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏

  • @ramyasatish4756
    @ramyasatish4756 Před 3 lety +1

    Excellent guruji🙏

  • @hprasad161
    @hprasad161 Před 3 lety +1

    Great 👍🙏

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi Před 3 lety +1

    Very exsalant guruj

  • @ka.vijayakumarsharma2805
    @ka.vijayakumarsharma2805 Před 3 lety +1

    அருமை ஜி

  • @aathisesha3377
    @aathisesha3377 Před 3 lety

    குருவே வணக்கம்...🙏🙏🙏

  • @6969kaiser
    @6969kaiser Před 8 měsíci

    நன்றி குருவே!

  • @valli12341
    @valli12341 Před 2 lety +1

    Arumai iyya🙌

  • @balashiva2799
    @balashiva2799 Před 2 lety +1

    Supper sir

  • @sairamann4668
    @sairamann4668 Před 3 lety

    Thank u less disturbing music slides
    And more u talk...
    Thank u again

  • @amuthab7480
    @amuthab7480 Před 3 lety +1

    அருமை வணக்கம்

  • @v.easwaranvasavan4441
    @v.easwaranvasavan4441 Před 3 lety +1

    Excellent Ayya

  • @yaskir2114
    @yaskir2114 Před 3 lety +1

    Thank you sir.

  • @Healthylifestylewithrp

    You are great sir

  • @user-or2tv6kz2o
    @user-or2tv6kz2o Před 3 lety

    நன்றி ஐயா

  • @poovendhanpoovendhan4437
    @poovendhanpoovendhan4437 Před 3 lety +1

    Thanks super

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @narayananamm7782
    @narayananamm7782 Před 3 lety +1

    Great sir

  • @senthilbalaji8507
    @senthilbalaji8507 Před 3 lety +1

    Super G.K sir.

  • @user-cr7yn9ly7d
    @user-cr7yn9ly7d Před měsícem

    அதிக டிகிரி, குறைந்த டிகிரி, ராசிக்கு பார்க்க வேண்டுமா (அ) பாவகத்துக்கும் பார்க்கலாம இது புரிய வைச்சா நல்லா இருக்கும்

  • @dratamilarasimca5519
    @dratamilarasimca5519 Před 3 lety +2

    Great

  • @premasudha7409
    @premasudha7409 Před 3 lety

    அருமை

  • @davidkumar4603
    @davidkumar4603 Před 3 lety +1

    Nice video guru ji .pls upload foreign job and settlement video..

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 Před 3 lety +1

    இறை வணக்கம் சார்

  • @Mohanasundharam
    @Mohanasundharam Před rokem

    குருவே சரணம் 🙏

  • @m.ramanan4520
    @m.ramanan4520 Před 2 lety

    குருவே துணை 🙏🙏🙏

  • @mothukreshnanmothukreshnan9395

    மாலை வணக்கம் சார் 🙏

  • @palraj927
    @palraj927 Před 3 lety +1

    Super

  • @nithyanmg3007
    @nithyanmg3007 Před 3 lety

    Super iyya

  • @astrologerthamizh6521
    @astrologerthamizh6521 Před 2 lety

    தெய்வமே.....🙏🙏🙏🙏🙏

  • @TheShanjeevan
    @TheShanjeevan Před 3 lety +1

    வணக்கம் ஐயா🙏🙏🙏

  • @logupaintings
    @logupaintings Před 3 lety

    குருவே சரணம்.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 3 lety +1

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல் நன்றி குருவே!!!!!!!

  • @sivasakthi.vinayagarr.pala9265

    ஐயாவிற்கு.முதல்வணக்கம்எணது.மகள்.சிம்மலக்கணம்.பாகை.29..கலை.53...இதை.சிம்மலக்கணமாக.பலண்.எடுக்கலாமா?அல்லது.கண்ணி.லக்கணமாக.பலண்.எடுக்கலாமா?.பதில்தாருங்கள்.ஐயா

  • @smartsadham
    @smartsadham Před 3 lety

    Ayya unmainga unmainga unmainga nan en petrorgalai alaravitirkirean. Enaku h. D rahu

  • @manikandan-pi2vq
    @manikandan-pi2vq Před 3 lety +1

    வணக்கம் ஐயா

  • @maruthamuthu4605
    @maruthamuthu4605 Před rokem

    Good

  • @bhariharan8344
    @bhariharan8344 Před rokem +1

    What will be the result of a planet which is exalted but LD

  • @nammatamilveedu
    @nammatamilveedu Před 11 měsíci +1

    ஐயா நீச்சமான (சுக்கிரன்) கிரகம் HD ஆகா இருந்தால் தீய பலன்களா

  • @vallisundar257
    @vallisundar257 Před 3 lety +1

    GK அய்யாவுக்கு வணக்கம் ஜோதிடம் கற்க ஆரம்பித்துள்ளேன் நீங்கள் சொல்லும் பாகை முறை எனக்கு ஓரளவு புரிந்தது நீங்கள் சொல்வது போல் ராகு குறைந்த டிகிரி நான்கு செவ்வாய் 28 டிகிரி அதிக சுபத்துவம் இந்து லக்னப்படி இராகு இவர் எவ்வாறுபலனை கொடுப்பார் மகரத்தில் கும்ப லக்கனம் சிம்மராசி இதற்கு பதில் கிடைக்குமா

  • @ManiManikandan_
    @ManiManikandan_ Před rokem +1

    இதில் பரிவர்த்தனை பெற்ற கிரகமாக இருந்தாலும் எப்படி எடுத்துக் கொள்ளலாம் ஐயா கன்னியில் சுக்ரன் 11டிகிரி துலாம் புதன் 21டிகிரியில் ஐயா பெருமாள் வழிபாடு சிறந்ததாக எடுக்க வேண்டுமா ஐயா

  • @narayananamm7782
    @narayananamm7782 Před 3 lety +2

    Sir,i noted one,degrees are vital in dasas,if chandra dasa running,(10 years),if chandra in 3 degrees,then it will 100 percent on last month of first year,ninth year.ie Total 30 degrees,chandra every year passing 3 degrees,so first three degrees,last (30-3)27 degrees create great change either positive or negative,same can be applied to all dasas ,

  • @jayanthisankar9422
    @jayanthisankar9422 Před 3 lety

    🙏

  • @parimalampadmanabhan7010

    🙏🙏🙏

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Před 3 lety +1

    6:02 .....unmay..!!! 🙌

  • @vasurajagopal268
    @vasurajagopal268 Před rokem +1

    ஐயா, நான் மீன லக்னம். எனக்கு சுக்கிரன் HD, சனி LD. நான் எந்த கிரகத்தை activate செய்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்?. நான் சுக்கிரனை வலு படுத்தலாமா?.

  • @thunderstorm864
    @thunderstorm864 Před 3 lety +1

    குருவே சரணம் எனக்கு உங்கள் புத்தகங்களை அனுப்பு வைக்க முடியுமா, நான் கனடாவில் இருந்து

  • @sairamann4668
    @sairamann4668 Před 3 lety +1

    Pls maintain no disturbing irritating slide music etc etc....

  • @segarennair1900
    @segarennair1900 Před 3 lety

    Hello sir,
    How are you feeling today sir,
    My jatakam planet stay
    low degree chantiran,
    high degree ketu,
    Please explain thithi sooniyam rasi history sir???
    Thanks you sir and bye.......

  • @pradeep1991annamalai
    @pradeep1991annamalai Před rokem +1

    I understand this degree astrology. But guide me where to find these degrees / how to find these degrees while writing birthchart. Kindly guide.

  • @kannanseetharam9586
    @kannanseetharam9586 Před 2 lety +1

    ஐயா தயவு செய்து லக்ன பாகை ல மிருத்யு பாகையில் வந்தால் பலன் என்ன அதற்கு பரிகாரம் என்ன என்று கூறுங்கள் ஐயா🙏🙏

  • @deepam1949
    @deepam1949 Před měsícem

    நவ கிரகங்களை விட லக்ன புள்ளி அதிக பாகை என்றால் - அதன் சார நாதனின் பாகை குறைவாக இருந்தால் எப்படி கணக்கெடுப்பது ஐயா,

  • @akilasivam5747
    @akilasivam5747 Před 3 lety +1

    ஜோதிடரீதியாக இடஅமைவுகளை
    எப்படி அறிவது என்பதற்கு நல்ல விளக்கம் தாருங்கள்
    உ+ம் வீட்டு அமைவிடம் கோவில்,மரங்கள், ஏனையவை

  • @samuthiramv7951
    @samuthiramv7951 Před 3 lety

    Super super. Next cl eppo iya

  • @nithyanmg3007
    @nithyanmg3007 Před 3 lety

    Hi iyya please upload your astrology books in playstore as eBooks...it will be easy to access sir.i already bought degree system book.

  • @lokanathanp7241
    @lokanathanp7241 Před 3 lety +1

    ஐயா அதிக பாகை பெற்ற கிரகம் கிரக அவஸ்தையில் இருந்தால் நன்மைகள் செய்வாரா

  • @sunveeraarjun6296
    @sunveeraarjun6296 Před 2 lety +1

    ஐயா சனி குறைந்த பாகை இருந்தால் என்ன ஆகும்