அருமை அய்யா ... சூரியன் 11, செவ்வாய் 4.39, புதன் 18.3 சேர்க்கை கன்னியில் ஆனால் குரு 6.44 ல் தனுசில் எனவே சூரியன் செவ்வாய் போக்கை 7 ஆம் அதிபதி குரு தணிப்பதால் இன்னும் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது . நன்றி
நீண்ட நாள் முயற்சி நன்றி நிதானமாக நீங்கள் சொல்லும் பலன்கள் மிகவும் அறுமை S.Sudhahar 04/09/1979 2.26 p.m திருவோணம் நட்சத்திரம்,தனுசுலக்னம் சூரியனோடு புத, சுக், குரு, சனி , ராகு 6 கிரகங்கள் ஒன்பதாம் இடத்தில் யோக ஜாதகமா? பாவ ஜாதகமா ?
கடக ராசியில சந்திரன் , புதன், செவ்வாய், சனி இருக்கும் போது புதனின் பலம் எப்படி இருக்கிறது...மகரலக்கினம்..10ல் குரு, 3ல் ராகு, 6ல் சூரியன், 9ல் கேது...இவரின் சனி தசை அடுத்து புதன் தசை வருகிறது படிப்பை பாதிப்பு தருமா...இவர் எந்த படிப்பு எடுத்து படிக்கலாம்....27/06/2006,நேரம் 9,30 இடம் திருப்பூர்...இவரின் படிக்கும் அளவிற்கு பணம் கிடைக்குமா, பணப்பற்றாக்குறையால் படிப்பை பாதியில் நிற்குமா...
"நவீன ஜோதிடத் தந்தை" தாங்கள்.🙏 தங்களுக்கும் தங்களது ஆய்வுகளுக்கும் அதன் முடிவுகளுக்கும், தங்களது படைப்புகள் அத்தனைக்கும் தலைவணங்கி நிற்கிறோம். பெருமையுடன் தங்களது பொன்போன்ற கருத்துக்களை பெறுவதில் பேரானந்தம் கொள்கிறேன்.🙏💐
இப்பதிவு சூட்சுமம் நிறைந்த சுழல். புரிந்து படிப்பவர் /புரிந்து கேட்பவர் புத்திசாலி என்பதை நிருபிக்க ஐயாவின் மற்றுமொரு பதிவு இது. இரண்டு கிரகங்களுக்கு மத்தியில் லக்னம் மாட்டி லக்னாதிபதியும்,லக்ன சாரநாதனும் வலுவாக இருக்கும் ஜாதகரின் நிலை குறித்து இப்பதிவில் அறியலாம். நன்றி 💐ஐயா💐 .
அற்புதம் வணக்கம் சுவாமிகளே...💐🌾🙏🏻🐘💐
மிகவும் நுணுக்கத்துள் நுணுக்கமான கணிப்பும், விளக்கமும். நன்றி...🌾🙏🏻🐘
Decoding Such Stellium is a really challenging task ! Only Geniuses like Ayya - could decipher it with ease ! 🙏
வாழ்க பல்லாண்டு
வணக்கம் குருஜி
புதுமையான தகவல் அற்புதம் குஜி நன்றி நன்றி 🙏🙏🙏
நல்ல நல்ல தலைப்பை எடுத்து அருமையாக விளக்கம் கொடுக்கிறீர்கள். அருமை
அருமை அய்யா.குருவிற்கு சினம் தாழ்ந்த வணக்கங்கள்
அருமையான விளக்கம் நல்வாழ்த்துக்கள் நன்றி அய்யா
மிக அருமையான பதிவு நன்றி ஐயா🙏
Arumai, nandri Guruji 🙏
ஐயா வணக்கம், மிக ஆழமான ஜோதிட உண்மைகளை எளிமையான நடையில் உணர்த்த உங்களால் மட்டும் தான் முடிகிறது. மிக்க நன்றி ஐயா.
அருமையான பதிவு ஐயா நன்றி நன்றி 🙏💐🙏🙏
அருமை ஐயா.வணங்குகிறன் குருவே
அருமை குருஜீ.
Excellent explanation sir....
குருவே நன்றிகள் பல
நன்றி ஐயா 🙏🙏
Super sir nanri
மிகவும் அருமை ஐயா
Amazing information. No one will explain like this ..
நன்றிகள் ஐயா 🙏🙏🙏
நன்றி குருவே
தகவல் மிக அருமை
Ok nandri Sir
வாழ்க வளமுடன்
வாழ்க வளர்க
நன்றி குருவே சரணம்
Super long life you Guruji
Arumai arumai💐🙏
நன்றி ஐயா
மிக அருமை குருவே எல்லாம்
Very good sir. Thanks sir.
நன்றி சார்
Thanks sirs 🙏
i have 5 planets in meena rasi. Buthan, sukran, rahu, sani and suryan
Telivana vilakkam arumai Ayya
Wonderful
Excellent findings 👌👏👍
Super ji 👌👌👌
Always you are master sir
Thank you guruji
Vanakam gurujiiii
வணக்கம் குருஜி 🙏🙏🙏
The legend 🙏🙏
ஐயா இந்த இரண்டு கிரக சேர்க்கையில் மூன்று கிரக சேர்க்கை ஒரு கிரகம் பரிவர்த்தனை ஆகி இருந்தால் என்ன அர்த்தம்
அருமை அய்யா ... சூரியன் 11, செவ்வாய் 4.39, புதன் 18.3 சேர்க்கை கன்னியில் ஆனால் குரு 6.44 ல் தனுசில் எனவே சூரியன் செவ்வாய் போக்கை 7 ஆம் அதிபதி குரு தணிப்பதால் இன்னும் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது . நன்றி
வணக்கம் ஐயாநன்றி
guruve vanakkam muthal alaga parthathil perumai adaikeren
நீண்ட நாள் முயற்சி
நன்றி நிதானமாக நீங்கள் சொல்லும் பலன்கள் மிகவும் அறுமை
S.Sudhahar 04/09/1979 2.26 p.m திருவோணம் நட்சத்திரம்,தனுசுலக்னம் சூரியனோடு புத, சுக், குரு, சனி , ராகு 6 கிரகங்கள் ஒன்பதாம் இடத்தில் யோக ஜாதகமா? பாவ ஜாதகமா ?
Gk sir, many video. If some numeric numbers are included in description , it is easy to recognise by viewers while we search later. NO COST INVOLVED.
இறை வணக்கம் சார்
Please make a video on sani chandra rahu serkai guruji.
🙏🙏
வணக்கம் ஐயா.
Guru vankkam
ஐ யா வணக்கம் ச னி சூ ரி செ இ த ற் கு ப ல ன் கூட ரு ங் க ல் ஐ யா
வணக்கம் ஐயா
வணக்கம் ஜீ
🙏🙏🙏🙏
Sir
🙏🙏🙏🙏🙏
மகரராசி கும்பலக்னம் கடகத்தில் சூரியன் குரு..சுக்கிரன்..செவ்வாய்..புதன்
அருமையான விளக்கம் கற்பவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும்
Nakchathira vilakkam potunga guru aavalota erukirom
Nunukkamana pathivukal
ஜயா வணக்கம் உச்ச வர்க்கோத்தமம் என்ன பலன் செய்யும் ஐயா
குருவுக்கு வணக்கங்கள்
ஐயா என் கணவர் Feb 2.1962வருடம் மீன லக்கினம் மூலம் மகரத்தில் 7கிரகங்கள்.
Gurunatha porpatham panigirean ayya
குருஜி சுக்கிரன் பற்றிய VIDEO போடுங்கள் குருஜி🙏🙏🙏
ஒரே ராசியில் 5 கிரகங்கள். மீன லக்கினம், 8 ம் வீட்டில் ( தூலம் ) சனி, குரு, சுக்கிரன், புதன் மற்றும் சூரியன்.
தெய்வமே கேது பத்தி உங்க ஸ்டைல்ளே sollungae
சிம்ம லக்னம் கடகத்தில் சனி புதன் சுக்ரன் சேர்க்கை எப்படி இருக்கும்?
சூப்பர் அய்யா அருமை
Ayya chandiran chevvai ketu irudhal
Sir உங்களை பார்த்தால் அச்சு அசலாக Actor பாபிசிம்ஹா போலவே இருக்கிங்க
எனக்கு நான்காம் வீட்டில் சூரியன் சுக்கிரன் குரு சேர்த்து உள்ளது இது நன்மை செய்யுமா?😨
கடக ராசியில சந்திரன் , புதன், செவ்வாய், சனி இருக்கும் போது புதனின் பலம் எப்படி இருக்கிறது...மகரலக்கினம்..10ல் குரு, 3ல் ராகு, 6ல் சூரியன், 9ல் கேது...இவரின் சனி தசை அடுத்து புதன் தசை வருகிறது படிப்பை பாதிப்பு தருமா...இவர் எந்த படிப்பு எடுத்து படிக்கலாம்....27/06/2006,நேரம் 9,30 இடம் திருப்பூர்...இவரின் படிக்கும் அளவிற்கு பணம் கிடைக்குமா, பணப்பற்றாக்குறையால் படிப்பை பாதியில் நிற்குமா...
"நவீன ஜோதிடத் தந்தை" தாங்கள்.🙏 தங்களுக்கும் தங்களது ஆய்வுகளுக்கும் அதன் முடிவுகளுக்கும், தங்களது படைப்புகள் அத்தனைக்கும் தலைவணங்கி நிற்கிறோம். பெருமையுடன் தங்களது பொன்போன்ற கருத்துக்களை பெறுவதில் பேரானந்தம் கொள்கிறேன்.🙏💐
Good thanks.
இப்பதிவு சூட்சுமம் நிறைந்த சுழல். புரிந்து படிப்பவர் /புரிந்து கேட்பவர் புத்திசாலி என்பதை நிருபிக்க ஐயாவின் மற்றுமொரு பதிவு இது. இரண்டு கிரகங்களுக்கு மத்தியில் லக்னம் மாட்டி லக்னாதிபதியும்,லக்ன சாரநாதனும் வலுவாக இருக்கும் ஜாதகரின் நிலை குறித்து இப்பதிவில் அறியலாம்.
நன்றி 💐ஐயா💐 .
ஏன் சார் இவ்வளவு அறிவாளியா இருக்கிறீர்கள்.👍👍👍👍
4 கிரகம் 🙄
உனக்கு எந்த கிரகங்கள் வேலை செயது
அட நீங்க வேற ஐயா. இங்கே 7கிரகம் ஒரே கட்டத்தில் ல கும்மி அடிக்குது.. சனி, கேது மட்டும் தப்பி த்து இருக்கு.. தனுசு லக்னம் 11ல்
4 க்கே நாக்கு தள்ளுது
@@rameshkumar-gd4xl அப்போ எனக்கு என்ன என்ன தள்ள னும்.. 😂😂😅 இது க் கே இப்படி னா என்ன சு, சனி, செவ்வாய் எல்லாம் வக்கிரம்
Vignesh sir, you tell any important events happened like your studies, job, married life ?
@@Positivevibes-xn6uy no important sir.. No marriage, no job, only I completed my degree on 2016
@@vigneshdhamodharan4039 nallathe nadakum sir. Have faith in God
நன்றி ஐயா 🙏
நன்றி ஐயா
நன்றி ஐயா