ஒவ்வொரு பதிவிலும் எங்காவது ஒரு இடத்தில் கிச்சு கிச்சு மூட்டி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிடுகிறீர்கள். ( பத்தரையில் பிறந்தவர் என்றால் பத்தரை மணிக்கு பிறந்தவர் இல்லை. பத்தரை கரணத்தில் பிறந்தவர் என்று). ஐயாவின் ஒவ்வொரு பதிவும் மிகமிக சிறப்பே.....👏👏👏
அய்யா வணக்கம் கரணம் என்பதை அறிய முயலாமலே இருந்த என் போன்றவர்களுக்கு அற்புதமாகப் புரியவைத்து காரணத்தில் இவ்வளவு விஷயங்கள் அறிய செய்த குருஜி அவர்களுக்கு கோடி நன்றிகள்.
sir,i have almost heard all the astrologers speech.they just explain the functions of a planet,like a machine.n it never connected to real life.but,your explaination is soo different n realistic,and your knowledge,and wisdom is brilliant sir.very much thank you sir.
Brilliant Guruji ! You Amaze me no end ! I have not come across any such insightful explanations on Karanam ! Immensely blessed to Learn from a Great Master 🙏 You are a class apart 🙏🙏🙏
Sir iam a medical student no I'm interested in astrology no I know little bit of it ur cancer research is amazing it matches perfectly pls put many video
Sir, i have gone through your video regarding karnanathan. My wife is karasai karnman .viruchega lagnam and 5 lord guru in anusham star.and sani in Libra . We tried in natural way. And through iui method of pregnancy nothing materialistic. This my live experience. Kind rgds
,வணக்கம் குருஜி, பவ கர்ணம் கர்ணநாதன் 6ல் அமையப்பெற்று12ல் அமைந்த சந்திரனையும் லக்னத்தில் அமைந்த கேதுவை பார்க்கிறார். நடப்பில் ராகு திசை குருபுத்தி நடக்கிறது. தொழிலில் நன்மை நடக்குமா.
ஐயா வணக்கம். என் கணவர் பாலவம் கரணம் மீன லக்னம் 5ல் ராகு செவ்வாய் இணைந்து உள்ளது . இது புத்திர தோஷமா என் குழந்தை ஜாதகத்தில் கன்னி லக்னம் லக்னத்தில் குரு உள்ளார் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம். 9 ல் சூரியன் உள்ளார் இது தோஷமா தந்தைக்கு ஆகாதா ஐயா
ஐயா பத்திரக்கரணத்தில் பிறந்தவர்கள் கருண நாதன் கேது என்றால் அந்தக் கருண நாதனே அவயோகியாக வரும் பட்சத்தில் சிம்ம லக்கினத்திற்கு மகரத்தில் கேது இருந்தால் என்ன பலன் தருவார் விளக்கம் தாருங்கள் ஐயா
வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் பத்தரை கரணத்தில் பிறந்த ஜாதகர் குடும்ப த்திலேயே இருந்தால் எந்த செய்வினை. கெடுதலும் வராதா ஐயா பதிலுக்கு காத்திருக்கும் ரசிகர்
கேட்டு மெய் மறந்து விட்டேன் குருஜி உங்களுக்கு மானவனாக இருக்க எப்பிறவில் நல்லது செய்தனோ எல்லாம் அந்த இறைவனின் ஆசிர்வாதம்
அய்யா மிக்க நன்றி. விதியை மாற்றும் சக்தி காரணநாதனுக்கு இறைவனால் கொடுக்க படுகிறது என்பதை அழகாக தெளிவாக சொன்னிர்கள். நன்றி வணக்கம்.
ஒவ்வொரு பதிவிலும் எங்காவது ஒரு இடத்தில் கிச்சு கிச்சு மூட்டி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிடுகிறீர்கள். ( பத்தரையில் பிறந்தவர் என்றால் பத்தரை மணிக்கு பிறந்தவர் இல்லை. பத்தரை கரணத்தில் பிறந்தவர் என்று). ஐயாவின் ஒவ்வொரு பதிவும் மிகமிக சிறப்பே.....👏👏👏
நகைச்சுவை என் பிறவி குணம்
@@TheGKASTRO 👌😊
Super
அய்யா வணக்கம் கரணம் என்பதை அறிய முயலாமலே
இருந்த என் போன்றவர்களுக்கு அற்புதமாகப் புரியவைத்து
காரணத்தில் இவ்வளவு விஷயங்கள் அறிய செய்த
குருஜி அவர்களுக்கு கோடி நன்றிகள்.
ஜோதிடர்களுக்கான வரப்பிரசாதம் தங்களின் இந்த வகுப்பு🌸🌸
வல்லமை குருதேவரை வணங்கி மகிழ்கிறேன்🙏🙏
இதயம் கனிந்த நன்றி குருவே
குருவே சரணம் 🙏🙏🙏
sir,i have almost heard all the astrologers speech.they just explain the functions of a planet,like a machine.n it never connected to real life.but,your explaination is soo different n realistic,and your knowledge,and wisdom is brilliant sir.very much thank you sir.
Brilliant Guruji ! You Amaze me no end ! I have not come across any such insightful explanations on Karanam ! Immensely blessed to Learn from a Great Master 🙏
You are a class apart 🙏🙏🙏
இந்தத் தலைப்பு மிகவும் புதிது நன்றி ஐயா
Thank you Guruji, good information.. all your videos are excellent...
Super sir, your words are simple clear thank u sir, ootamsatharam nataraj sir is my well wisher he told about you, once again thank u sir
அருமை ஜயா
நன்றி🙏
Superr sir👌no words to describe ur explanation 🙏🙏🙏
Legend Of GK astrology Guruji Ayya 🙏🙏
Amazing ayya.....nandri
மிக அருமை ஐயா
Thanks sir. I am Suresh from Kerala. Good information. I am pattharai karanam. Thank you
அருமை ஐயா நன்றி
Superb sir very clear explained
Sir, super, my frnd pattarai karanam.
She said a doctor
Excellent Guruji
Superb explanation Guruji
குருவே ரொம்ப நன்றி 🙏🙏🙏
Super ஐயா
🌹வாழ்த்துக்கள் 🌹அய்யா🌹
கரணம் புத்தகத்தை எதிர்பார்த்து இருக்கிறேன்.
நன்றி அய்யா.
Arumai ayya...karasai karanam ..exactly true...
Excellent 💐💐💐🙏🏻
நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா.....
நன்றி ஐயா வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.🙏🏻
Guruji super
அருமையான பதிவு
Thanks a lot!!!!!!
வணக்கம்
புத்தகமாக.பதிவிடுகள்
மறக்காது.அழியாது.
நன்றி
வணக்கம் நன்றி குருஜி
Thanks guru
Look forward to your Book on Karanam 🙏
As such I am learning a lot through your Zoom classes too 🙏
Yor are biggest legend guruji ayya
Very very excellent
குரு பாதம் போற்றி போற்றி.
Neenga oru god sir.
Again thanks
Fantastic guruji 🙏🙏🙏 not sure when I will get appointment to consult you🙏
Super sir
yes Super sir
வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்
Sir, in your case the viewership is always more than your subscribers. It's unique indeed.
Neenga lam 100 varusham vazha vendum guru g
Excellent
கரணம் விளக்கம் அருமை..அதுவும் பத்தரை கரணம் செம்ம மேட்சிங்....என்னுடையது பத்தரை கரணம் சென்பர்சன்ட் பொருந்துகிறது...குருவேதுணை......
Wat is ur business medical shop aa
வணக்கம் குருஜி 🙏🙏🙏
Sir, thankyou🙏🙏
குருவே துணை 🙏🙏🙏
குருவின் திருவடிகளே சரணம்
Super
Sathush Patham Karanam palan pls upload next video
The legend 🙏🙏
இது உன்மை தான் இது
ராகு கேது பற்றி பதிவு போடுங்க சார் .
போட்டுவிடுகிறேன்
@@TheGKASTRO குறி சொல்லும் சக்தியை எப்படி பெறுவது ?
1st like view comment
Sir iam a medical student no I'm interested in astrology no I know little bit of it ur cancer research is amazing it matches perfectly pls put many video
நன்றி
Vannakkam gurujii🙏
Sir pls put more of your research details on karanam and its success for each karanam.
🙏🙏🙏🙏
🙏🙏🙏
வணக்கம் அய்யா
🙏🙏🙏💐💐💐
Sir, i have gone through your video regarding karnanathan. My wife is karasai karnman .viruchega lagnam and 5 lord guru in anusham star.and sani in Libra . We tried in natural way. And through iui method of pregnancy nothing materialistic. This my live experience. Kind rgds
🙏🔆
Legnathil chandran puthan kethu who is hero detail sir viruchigalegnam
கர்ணநாதன் பாதகாதிபதி யாக வந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா
விஷ்டி கரணம் 🔥
கர்னநாததே பலம் இழந்தால் என்ன பலன் ஜயா
பல கர்ணம் செவ்வாய் அஷ்தங்கம் சிம்ம லக்னம் பரிகாரம் கூறுங்கள் ஐயா
,வணக்கம் குருஜி, பவ கர்ணம் கர்ணநாதன் 6ல் அமையப்பெற்று12ல் அமைந்த சந்திரனையும் லக்னத்தில் அமைந்த கேதுவை பார்க்கிறார். நடப்பில் ராகு திசை குருபுத்தி நடக்கிறது. தொழிலில் நன்மை நடக்குமா.
விஷ்டி கர்ணம் பற்றி கூறுங்கள் அய்யா.
Patharai karanthil piranthavarin thirumana vazhkkai yeppadi irukkum sir?
Sukkiran+ raghu combination yenna seium
வணக்கம் ஐயா. இதில் எனது ஜாதகத்தில் திருக்கணிதப்படி பவம் கரணம் வாக்கியப்படி பத்திரை வருகின்றது ஐயா. எதனை எடுத்துக் கொள்ளலாம்
குரு ஜீ வணக்கம்.எனது கரணம் பத்திரை.எனக்கு எந்தத் தொழில். லாபம் வரும்?கரணநாதன் கேது மூன்றில் .
ஐயா வணக்கம். என் கணவர் பாலவம் கரணம் மீன லக்னம் 5ல் ராகு செவ்வாய் இணைந்து உள்ளது . இது புத்திர தோஷமா என் குழந்தை ஜாதகத்தில் கன்னி லக்னம் லக்னத்தில் குரு உள்ளார் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம். 9 ல் சூரியன் உள்ளார் இது தோஷமா தந்தைக்கு ஆகாதா ஐயா
கரணம் வாக்கியத்திற்கும் திரு கணிதத்திற்கு மாற்றம் அடைகிறது ஏது சரி?
She's doctor (pattrai
9:58 pathirai karanam
Karana concept book review anyonesays want toknow want address to get it
ஐயா பத்திரக்கரணத்தில் பிறந்தவர்கள் கருண நாதன் கேது என்றால் அந்தக் கருண நாதனே அவயோகியாக வரும் பட்சத்தில் சிம்ம லக்கினத்திற்கு மகரத்தில் கேது இருந்தால் என்ன பலன் தருவார் விளக்கம் தாருங்கள் ஐயா
Saguni karanam patri video podungal ayya
saguni karnam vidio vanthatha madam nanum saguni karnam
11 min , medical shop, pathirai karanam
Thosa Needham karana planet is correct
K.b.murai palan
sir மாரகாதிபதி திசையில், மாரகமோ மாரகத்திற்கினையான துன்பமோ வராமல் அதன் தாக்கம் குறைய என்ன வழி?
மாரகாதிபதி நாளில் ஆயுஷ் ஹோமம் குலதெய்வ கோவிலில் செய்யலாம்
Guruji
Is Bhadrai or Vishti Karanam same ??
Yes
வணக்கம் ஐயா பெயர் சுபாஷ் கர்ணம் பவம் 4ம் அதிபதி செவ்வாய் அஷ்தங்கம் சிம்மம் லக்கினம் வாழ்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை பரிகாரம் கூறுங்கள் ஐயா
Narasimmar vazhipaadu
Visti Karanam patri sollunga
Vishti and patthirai are same
My name is siva from Chennai
கரண நாதன் பலமின்றி பார்த்து இருந்தால் என்ன பலன்
S
U
P
E
R
வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் பத்தரை கரணத்தில் பிறந்த ஜாதகர் குடும்ப த்திலேயே இருந்தால் எந்த செய்வினை. கெடுதலும் வராதா ஐயா பதிலுக்கு காத்திருக்கும் ரசிகர்
ஆமாம் பாதிப்பு வராது
👍
👍
@@TheGKASTRO வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் எனது வினாவிற்கு விடை தந்தமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா
ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பத்திரை கரணமும் விஷ்டி கரணமும் இரண்டும் ஒண்ணா ஐயா?
Aam.. irandum onre
@@sivashankarpranatharthihar3784 நன்றி...
ஆமாம்
நன்றி ஐயா
நன்றி ஐயா
தங்களுடைய ஆய்வுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையே எல்லோரும் நலம் பெறும் வகையில் தங்கள் கருத்துக்கள் காற்று வெளியில் சிறகடிக்கட்டும்.🙏🎉
👌
@@TheGKASTRO 🙏🙏🙏