ஒரே நட்சத்திரத்தில் பல கிரகங்கள் தரும் பலன்கள் .

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • எவ்வாறான பலன்களை ஜாதகர்களுக்குத் தரும் என்பதை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
    S. M. KALUKASALAM . M A ( Astro ) ,
    Astrologer & Consultant ,
    Whatsapp - 9994388077

Komentáře • 26

  • @seevaratnamsubramaniam2206

    Guruji Sir,Thanks for your useful information.

  • @vinothkumar1421
    @vinothkumar1421 Před 4 lety

    Wounderful explanation iyya

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 4 lety

    வணக்கம்ஐயாநன்றிநல்லபதிவு

  • @nallaiya579
    @nallaiya579 Před 2 lety

    ஐயா வணக்கம். என்னோட சாதகத்தில் சூரியன் புதன் சுக்கிரன் ராகு 4 கிரகம் இருக்கு பலன் என்ன ஐயா 🙏

  • @rajakumarr5190
    @rajakumarr5190 Před 4 lety

    அய்யா வணக்கம்,என் பெயர் ராஜா குமார்,16/91/74,காலை 4.53am, Pondicherry, லக்கிணம் தனுசு,2இல் சூரியன், புதன், சுக்கிரன், மற்றும் குரு இருக்கிறார்கள், இதில் குரு நீசம்,7இல் சனி மற்றும் கேது இருக்கிறார்கள், லக்கினத்தில் ராகு,சனியும் சுக்கிரனும் வக்ரம்,சனி வீட்டில் புதனும்,புதன் வீட்டில் சனியும்,இருக்கிறார்கள் இது பரிவர்த்தனை யோகம், ஆகுமா,பலன் கூறுங்கள் அய்யா,
    நன்றி வணக்கம்.

  • @TamizhArasuDevaraj
    @TamizhArasuDevaraj Před 4 lety

    நன்றி அய்யா

  • @londontaxi5292
    @londontaxi5292 Před 4 lety

    Thank you sir

  • @Info_tainment399
    @Info_tainment399 Před 4 lety

    ஐயா, ராகு கேது சார பரிவர்த்தனை பற்றி கூறுங்கள் ஐயா..🙏

  • @storysankar
    @storysankar Před 4 lety +1

    அஸ்வினியிலேயே சூரியன் மற்றும் செவ்வாய் இருந்தால் அஸ்தங்கம் ஆகாதா? அதன் பலன் என்ன ஐயா?

  • @hemanathank3560
    @hemanathank3560 Před 4 lety

    Super explanation thanks sir,🙏 Respected sir 🙏மகன் DIPLOMO படிக்கிறான் 25/02/2004@09:00AM @சென்னை சனி லக்னதிபதியையும் லக்னத்தில் உள்ள சுக்கிரனையும் பார்கிறது அரசு வேலை கிடைக்குமா நல்ல தசா புத்தி பற்றி கூறவும்🙏

  • @senbagababu
    @senbagababu Před 4 lety

    ஐயா வணக்கம். விருச்சிகதில் 4 கிரகங்கள் இருக்கின்றன குரு, சுக்கிரன்,சூரியன், புதன் ஆனால் 12 லில் இருக்கு ஐயா, தனுசு லக்கினம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம் எப்படி இருக்கும் ஐயா? இப்போது குரு திசை நடக்கிறது பணம் பிரச்சனை அதிகமாக இருக்கு கடைசிவரை இப்படிதான் இருக்குமா ஐயா?

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      12 ல் 4 கிரகங்கள் மறையக் கூடாது

    • @senbagababu
      @senbagababu Před 4 lety

      @@SitharJothidam நன்றி ஐயா ஏதாவது பரிகாரம் உண்டா?

    • @thangarajk229
      @thangarajk229 Před 4 lety

      ஐயா. 12ல்செவ்வாய் ஆட்சி பெற்றாலும் மறைவா. இல்லையா எப்படி எடுத்துக் கொள்வது.

  • @venivelu5183
    @venivelu5183 Před 4 lety

    Sir, 🙏🙏

  • @rjshksv8831
    @rjshksv8831 Před 4 lety

    சந்தி+செவ்வாய் மிருகசீரிஷம் 3ம் பாதம் பலன் எப்படி இருக்கும் 22/03/1991 9:45இரவு திருவண்ணாமலை

  • @wignarajahs.1050
    @wignarajahs.1050 Před 4 lety

    ஐயா
    துலாம் விசாகம் நட்சத்திரத்தில் குரு, சூரியன், சந்திரன், சுக்கிரன் இருந்து. துலாம் லக்னமாகி, விசாகம் அவயோகி நட்சத்திரமாகி சுக்கிரன் யோகி கிரகம் ஆனால் என்ன பலன் இருக்கும்.

  • @bharathi5041
    @bharathi5041 Před 4 lety

    5 9 2009 12:56am vellore name shamgiri purathai or sathyam natchathiram sir ayyul eppadi iruum

  • @Ramyaamurugesan
    @Ramyaamurugesan Před 4 lety

    வணக்கம் ஐயா எனது பேரன் லோகேஷ் பிறந்த தேதி 10-2-2011a,m8-55 கும்பகோணம் நன்றாக படிப்பானா ஆயுள் நன்றாக இருக்கிறதா தயவு செய்துபதில்கூறவும் அம்மம்மா மங்கையர்க்கரசி கும்பகோணம் கொந்தகை

  • @hemanathank3560
    @hemanathank3560 Před 4 lety

    Respected sir 🙏மகன் DIPLOMO படிக்கிறான் 25/02/2004@09:00AM @சென்னை சனி லக்னதிபதியையும் லக்னத்தில் உள்ள சுக்கிரனையும் பார்கிறது அரசு வேலை கிடைக்குமா நல்ல தசா புத்தி பற்றி கூறவும்🙏🙏🙏

  • @thangarajk229
    @thangarajk229 Před 4 lety

    ஐயா வணக்கம். ரிஷபம் ராசி யில் சந்திரன் குரு ரோகினி நட்சத்திரத்தில் இருக்கிறது. குரு வர்க்கோத்தம் பெற்றுள்ளது நல்லதா ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @sathishsathishp8214
    @sathishsathishp8214 Před 4 lety

    ஐயா வணக்கம் ,எனக்கு திருமணமாகி 3 ஆண்டு ஆகின்றன .வீட்டில் ஒரே கடன் பிரச்சினை .எப்போது கடன் பிரச்சினை தீரும் .அதற்கு பரிகாரம் உண்டா,எந்த தெய்வத்தை வணங்குவது .எங்கள் இருவர் பிறந்த நேரத்தை கனித்து தயவு செய்து செல்லுங்கள் ஐயா.5.7.9091(1.5)pm(boy)/17.11.1998(8.30)am(girl)

  • @gokuls6446
    @gokuls6446 Před 4 lety

    Call panna lama sir

  • @user-yy3nn1it9v
    @user-yy3nn1it9v Před 4 lety

    🌴🌴🌴🌴🌴🌴🙏🙏🙏🙏🙏🍀🍀🍀🍀🍀🍀🌺🌺🌺🌺