#dasa

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2024

Komentáře • 52

  • @AnviAish
    @AnviAish Před měsícem +3

    SIR, இந்த பதிவை பார்த்த பிறகு தாங்கள் கூறியது மனதிற்கு ஆறுதல் அளித்தது.
    மிக்க நன்றி சார்! ❤🙏

  • @user-lk1bo9jt8i
    @user-lk1bo9jt8i Před 22 dny

    .🔥🔥🔥🔥

  • @hariprasath3336
    @hariprasath3336 Před měsícem +6

    நீங்க சொல்றது கொஞ்சம் ஆறுதல் ஆக உள்ளது, 32 வயது 5 மாதத்தில் உள்ளேன், சனி சூரியன் சேர்க்கை மகரத்தில் 10 டிகிரி தூரத்தில், 16 வயதில் இருந்து இப்போ வரைக்கும் முழுக்க வாழ்க்கை பாடம் மட்டுமே

  • @jkwin1491
    @jkwin1491 Před měsícem +2

    ஐயா நீங்கள் மிகவும் இயல்பாக பேசுகிறீர்கள்

  • @balutrichy9061
    @balutrichy9061 Před měsícem +1

    உங்கள் ஜோதிட ஆய்வு கருத்துக்கள் மிக , மிக ,, அருமை ...
    போத்தனூர்பாலு

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 Před měsícem

    நன்றி 🙏

  • @priyamp6115
    @priyamp6115 Před měsícem

    Super sir😊

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 Před měsícem

    Super sir.

  • @user-sk1on3xb4j
    @user-sk1on3xb4j Před měsícem

    அருமை சார் சூப்பர்

  • @thineshkumar4779
    @thineshkumar4779 Před měsícem

    அற்புதமான பதிவு அண்ணா

  • @sabaashsamayal9983
    @sabaashsamayal9983 Před měsícem

    Nice explanation

  • @user-jg2jr3xq7n
    @user-jg2jr3xq7n Před měsícem

    Super

  • @user-ci6zl7qz1e
    @user-ci6zl7qz1e Před měsícem +1

    Mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan suriyan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu sukira thisai Guru puthi sir astama sani poosam ⭐ sir

  • @lalithalalitha4815
    @lalithalalitha4815 Před měsícem

    Sir, Your speech is very casual and nice. Go ahead. Explanations are very useful to me.

  • @jahanngirbaasha4906
    @jahanngirbaasha4906 Před měsícem

    சார் உங்கள் கானோளிக்கு மிக்க நன்றி புரிதலை வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி.❤

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi Před měsícem +1

    உங்களுடைய வீடியோ பார்க்கும் போதெல்லாம் என் மனசுக்கு ஏதோ ஆறுதல் கிடைக்கும்

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Před měsícem

    🙏🙏🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @KumariKumari-vn6vq
    @KumariKumari-vn6vq Před měsícem +2

    Super🙏🙏🙏 semma nice explanation exttadinary sir vazhga valamudan

  • @barthalomew53
    @barthalomew53 Před měsícem

    Kumbam avittam
    Natchathiram rasi plan for this month please tell

  • @mathaven8963
    @mathaven8963 Před měsícem

    Dhanush laknam, rashabam rasi now sani dasa starts is this good, sani in 10 th house withsevai , and slso sevai charam

  • @anbuselvanparamasivan27
    @anbuselvanparamasivan27 Před měsícem

    நான் இப்பொழுது 46 வயதில் இருக்கிறேன். இன்னும் 1வருடத்தில் யோக திசை(ராகு) ஆரம்பம். அடுத்து வரும் எனது வாழ்வின் பொன்னான நாட்களை வரவேற்கிறேன்.

  • @Romanreigns-nv2sr
    @Romanreigns-nv2sr Před měsícem

    Rassi: Mesham …..lagnam; Kanii ……10 th place la sevai,puthan,sukran,suriyan,……….11 th place Rahu ,….5 th place kethu …..9 th place guru , Sani ……8 th Chandran …..dob :28.06,2000. 11:58 am …born : mayiladudurai …ithuku solunga

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 Před měsícem

    மிதுனம் ராசி, லக்கினம்

  • @kalpanakalyanaraman6033
    @kalpanakalyanaraman6033 Před měsícem

    I am suffering very much due to my husband's I'll health for the past 8 yrs. I am avittam makara rasi kadaga lagnam. 57 yrs. Sani dasa. Suffering very much. I don't know whether I will get relief

  • @jackraven7850
    @jackraven7850 Před měsícem

    நீங்க சொல்ற விஷ யம் 50% வேண்டுமா னால் பொருந்தும் என்பது என் கருத்து.

  • @user-em4rh3pn6f
    @user-em4rh3pn6f Před měsícem

    Hello avayogadesai nalladesai thirukona desai tharmakarmathipthi yethunu solluga

  • @lalithalalitha4815
    @lalithalalitha4815 Před měsícem +1

    Sir, My age 48 yrs. Now, i am in raghu thisai. 5 months before i resigned my job. I am searching a job. But i didnt get. Dob.31.7.1975.time.wednesday night 12.30. chennai. How is my position please sir.

  • @thirunavukkarasuvadivel6486

    what is giragham and thasai

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 Před měsícem

    Sir சந்திர திசை, செவ்வாய், ராகு, குரு, சனி திசை எப்படி மகர ராசி, லக்கினம் எப்படி இருக்கும் சார்

  • @user-fw2yi8ks9b
    @user-fw2yi8ks9b Před měsícem +3

    ஐயா என்னுடைய ஜாதகத்தில் குரு லக்னத்தில் இருக்காரு புதன் இரண்டில் இருக்காரு அடுத்து எனக்கு புதன் திசை வருகிறது என்னுடைய காலம் எப்படி இருக்கும்

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 Před měsícem

    40- 53 வரை சனி திசை 53 கு மேல் புதன் திசை எப்படி

  • @sundaramoorthyparthipan9027

    எனக்கு தற்போது 46 வயது நான் மகர ராசி திருகோண நட்சத்திரம் தற்போது ஏழரை சனி எனக்கு தற்போது சனி திசை நடக்கு இது நல்லதா கெட்டதா

    • @jackraven7850
      @jackraven7850 Před měsícem

      சனி தசா நடக்கும் போது உயிருக்கு எவ்வித ஆபத்தும் வராது என்பது மட் டும் திண்ணம்.👍

  • @LokeshLokesh-nl7rc
    @LokeshLokesh-nl7rc Před měsícem

    யோகதிசை எது ? திரியோகதிசை எது?

  • @venkatesanvenkatesan9889
    @venkatesanvenkatesan9889 Před měsícem +1

    🙏🏻ஐயா வணக்கம்🤔 நான் ஏன் பிறந்தேன் என்று எனக்கே தெரியவில்லை ஆனால் இந்த உலகத்திற்கு நான் ஏதாவது தர வேண்டுமென்று நினைக்கிறேன் அது சாத்தியமாக விளக்கம் தாருங்கள்.DB:01/01/1999Ti:09:30AM Pls: Vellore, TN