#Chandhiran

Sdílet
Vložit
  • čas přidán 1. 11. 2023
  • Suriyan #சூரியன் #ஆத்மகாரகன் #தந்தைகாரகன் #லக்னகாரகன் #சூரியன் #12 #வீடுகளில்
    • #Suriyan #சூரியன் #ஆத்...
    புதன் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்
    • #புதன் #Bhudan #வித்ய...
    Kedhu #கேது #ஞானகாரகன் #மோட்சகாரகன் #ஆன்மீககாரகன் #12 #வீடுகளில் #எங்கு #அமர்ந்தால் #என்ன #பலன்
    • #Kedhu #கேது #ஞானகாரகன...
    செவ்வாய் பூமிக் காரகன் தொழிலதிபர்
    செவ்வாய் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்
    • #Chevvai #செவ்வாய் #பூ...
    Ragu
    ராகுவின் ரகசியங்கள்
    12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
    • #Ragu #ராகுதசை #12 வீட...
    Sukiran
    சுக்கிரன் 12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
    • #Sukiran #சுக்கிரன் #ஜ...
    சனி 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்? சனியின் ஜோதிட ரகசியங்கள்
    • #Sani #சனி #கர்மகாரகன்...
    குருவின் ஜோதிட ரகசியங்கள் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தாள் என்ன பலன்
    • #Guru #குருவின் #ஜோதிட...

Komentáře • 105

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 Před 9 měsíci +3

    மதி கெட்டால் விதி கலைத்தொழிலுக்கும் வித்திடும் அம்புலி அருமை உங்கள் பதிவு சந்திரதசை கஷ்டத்தை கொடுக்கும் பொழுது அஷ்டமத்து சனியைவிட பாதிக்கும்100% அனுபவித்தவன் அப்பப்பா! துல்லியமான கணிப்பை உரைத்த தங்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @marimuthuthiruvarasan5679
    @marimuthuthiruvarasan5679 Před 9 měsíci +5

    சந்திரனை பற்றி அறிய காத்திருந்த எனக்கு சிறப்பு விருந்து கிடைத்தது🎉 proud of you sir...❤

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 Před 9 měsíci +3

    A VERY GOOD EXPLANATION OF MOON IMPORTANCE IN HOROSCOPE THANKS FOR THE SEVICE

  • @user-zn5yw8de5k
    @user-zn5yw8de5k Před 9 měsíci +5

    Ungaloda explain yellam super sir

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 7 měsíci +2

    நன்றி அருமை வணக்கம் ஜி.

  • @eroderavikumar
    @eroderavikumar Před 8 měsíci +2

    மிகவும் பயனுள்ள பதிவு..வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Před 9 měsíci +2

    அருமையான பதிவு சார்
    வேறு எந்த ஜோதிடர்களும்
    சொல்லாத பல விஷயங்கள்
    இதற்குள் அடைங்கி உள்ளது
    பொதுவா சொல்ல போனால்
    சிவனுடைய நெற்றி கண்ணில் இருந்து அருள் வருவது போல் சார். சிறு வயதில் ஒரு தாய் இறந்தால் அவ்வளவு விரைவில் அவர்களால் போக
    முடியாது அந்த பிள்ளையை
    பாதுகாத்து வழி நடத்துப்பவர்
    ஒரு தாய் மட்டுமே. எனக்கும் 5 ல் இருக்கும் சந்திர திசை நன்மையே செய்தது. அருமை
    சார் மிக்க நன்றி
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 👍🙏

  • @ars6266
    @ars6266 Před 9 měsíci +1

    Vazhga valamudan ayya 🎉

  • @saravavanm5519
    @saravavanm5519 Před 5 měsíci +1

    Very good insight information about Moon in astrology 👍👍👍

  • @jul3202
    @jul3202 Před 6 měsíci

    வளர்க உங்கள்புகழ் வாழ்துக்கள்

  • @easwaranaadhi2762
    @easwaranaadhi2762 Před 8 měsíci

    Thank you sir...

  • @lokekshwaris8287
    @lokekshwaris8287 Před 9 měsíci +2

    Extraordinary sir 👏👌

  • @SathishKumar-cf2yd
    @SathishKumar-cf2yd Před 9 měsíci

    Well said. I was waiting for this video. Bcz I born in prathamai thithi

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 Před 9 měsíci +1

    நன்றி சார்

  • @chandrasekarana1916
    @chandrasekarana1916 Před 6 měsíci +3

    Bharath
    சந்திரனைப் ( ஞானகாரனைப் ) பற்றிய விரிவான விளக்கம் மிக மிக அற்புதம். தெளிவு 🎉🎉🎉🎉🎉🎉

    • @goms945
      @goms945 Před 5 měsíci

      மாத்ருகாரகன்

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem

    Excellent explanation

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 Před 9 měsíci +1

    Nice video sir

  • @jagadeesank325
    @jagadeesank325 Před 9 měsíci +1

    Super Anna

  • @Meegokul
    @Meegokul Před 4 měsíci +1

    Thanusu lakkanam , kadaga rasi. Poonarpoosam natchathiram . ( Kanni rasi kattathil.)
    8 th place la santhiran palan solunkal

  • @KumariKumari-vn6vq
    @KumariKumari-vn6vq Před 9 měsíci

    🙏🙏🙏super

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 6 měsíci

    sir, vanakkam. maanthi oru gragama.

  • @srimeeraatraders9452
    @srimeeraatraders9452 Před 7 měsíci

    மிகவும் அருமையான விளக்கம் ,
    வளர்பிறை சந்திரன் என்பதை எவ்வாறு அறிவது ,

  • @leelamabi1554
    @leelamabi1554 Před 9 měsíci

    Good morning Sir🙏🙏🙏

  • @loganathan.d6773
    @loganathan.d6773 Před 9 měsíci +1

    Sir antha antha lagnathuku antha planet enga amarthal nalathunu atha pathi poduga antha antha lagnathuku enatha dhas nadathal Nadhal enna palanu athapathium solluga sir

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 Před 8 měsíci

    Seems to be very nice 👍

  • @kuttyhari7085
    @kuttyhari7085 Před 9 měsíci

    🙏

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem

    Siva sankar baba

  • @warthog3869
    @warthog3869 Před 6 měsíci

    Sir eppdi parpathu namma rasi kattathula irunthu pakkanuma illa lagna kattathula irunthu pakkanuma sir please sollunga sir

  • @ThangamaniSiddharth
    @ThangamaniSiddharth Před 4 měsíci

    Suriyan puthan santhiran 12 il irukkunga sir viruchuga laknam 14.11.2020 morning 7.10 am erode palan sollunga sir

  • @charulatha4494
    @charulatha4494 Před 6 měsíci

    6 chandran, kethu, sevvai - athu pathi sollunga, please.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 9 měsíci +1

    வணக்கம் சார் 🙏

  • @hariprasath3336
    @hariprasath3336 Před 9 měsíci +15

    சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை,மாசி மகம், பங்குனி உத்திரம்❤❤❤❤

    • @astrobarath03
      @astrobarath03  Před 9 měsíci +3

      👍

    • @dailynewfuns
      @dailynewfuns Před 9 měsíci

      Enna sollavaringa😢

    • @hariprasath3336
      @hariprasath3336 Před 9 měsíci +2

      @@dailynewfuns ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி விசேஷம் தமிழ் மாதம் வாரியாக

    • @Indiantamillifestyle
      @Indiantamillifestyle Před 8 měsíci

      ​@@astrobarath03 hi sir clear ah solringa prediction yellam. ALP Akshaya lagna pathathi method Pathi solunga sir.

    • @Punitha-mr6jf
      @Punitha-mr6jf Před 8 měsíci

      Naan panguni uthiram..

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Před 7 měsíci

    Kumbha lagna how moon dasa will be if moon is in third in aries

  • @muthaiyanramesh8432
    @muthaiyanramesh8432 Před 20 dny

    ஐயா 10 - ல் தேய்பிறை சந்திரன் இருந்தால் பலன் எப்படி இருக்கும் நான் விருச்சிக லக்னம் சிம்ம ராசி பூரம் பலன் கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tnpscaspirant8160
    @tnpscaspirant8160 Před 9 měsíci +1

    Sir theipirai panchami moon is gud or.not

  • @sriramvanniyargounder5268
    @sriramvanniyargounder5268 Před 8 měsíci

    Kadaga lakanam 7 th place chandran enna palan sir

  • @saralaa2210
    @saralaa2210 Před 9 měsíci +1

    Ayya enn paiyanuku powrnami chandran keetuudan meshathil ullathu. Ethu bathikuma ayya 🙏🙏🙏🙏 5th place ayya

  • @lachu2122
    @lachu2122 Před 9 měsíci

    Super sir . First time hearing more details. About moon in horoscope. Awesome speech.

  • @senthil9110
    @senthil9110 Před 9 měsíci +1

    Magara lakkunam 8 santhiran keathu enaiue pleace sir

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 7 měsíci +1

    10ல் சூரியன் சந்திரன் சுக்கிரன்.மிதுனம் ராசி. திருவாதிரை.கன்னி லக்னம்.

  • @sivaranjaniselvakumar8580
    @sivaranjaniselvakumar8580 Před 9 měsíci

    3la. Mithunam rasi la sainthirn with ragu irugura enna palan

  • @mariappans7818
    @mariappans7818 Před 7 měsíci +1

    ரிஷபம் ராசியில் சந்திரான்
    மீனம். சூரிய .🎉ன்சனி.ரகு

  • @SangeethaS-bx6qm
    @SangeethaS-bx6qm Před 6 měsíci

    Enaku 2il santharan erukkanga jothida aduka asayaerukku ana sera mudiya la .

  • @manomadasamy4562
    @manomadasamy4562 Před 9 měsíci

    இதை தொடர்ந்து மாந்தி பற்றி வீடியோ போடுங்கள் மாந்தி எங்கே இருந்தால் என்ன பலன்

  • @arasanstudioseventsomeshve3176

    Sir MAANTHI WITH KOOTTU GRAHA PALAN PLEASE

  • @KrishnaMoorthy-ob4ye
    @KrishnaMoorthy-ob4ye Před 8 měsíci

    Anna pls reply😢😢😢me today jathagam pothom ennakku government job kedaikathu.. nu solranga na pls 5 years sa.. padichittu erukan na.. pls.. na female 2/3/1996. 5pm .. na porantha pls sollunga .. varuma .. ennum 1 month la result varum na payama erukku... Pla sollungana...

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @renukadevi3264
    @renukadevi3264 Před 3 měsíci +1

    மனம் ஸ்டராங்க இருக்க என்ன செய்ய வேண்டும்

  • @study5285
    @study5285 Před 9 měsíci +1

    Magara lakkunam 7thu house sevuvaai pusam 1+sani pusam 3+chanthiran aayilyam...sashti thithi chanthiran power???? please answer

    • @study5285
      @study5285 Před 9 měsíci

      Aayilyam 2 paatham...valair pirai

    • @study5285
      @study5285 Před 6 měsíci

      Life eppadi irukkum

    • @warthog3869
      @warthog3869 Před 6 měsíci

      Anna nammaluku enna lagnamo antha kattathula iruthu than pakkanuma athavathu lagna kattam iruthu than enthanavathu veedu la iruku nu pakkanuma sollunga please 🙏

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 Před 8 měsíci

    Rishabh lagnam, maanthi in 2nd place mithunam, chandran with kethu bagavan in 10th place kumbam. What will happen sir?

  • @arasanstudioseventsomeshve3176

    Sir manthirathai with kootu Graham palan please

  • @sakthiswaamynathansakthisw8213

    மகர லக்னம். சந்திரன் மேஷ வீட்டுல அசுபதி நட்சத்திரமாக இருக்க வாய்ப்பாக இருக்க நான் என்ன தொழில் செய்ய வேண்டுமென சொல்ல வேண்டும். நன்றிங்க

  • @janakim2682
    @janakim2682 Před 9 měsíci +1

    என் மகன். தனு. ல. விரு. விசா. ந. சந். விரு. லநீசம். ரொம்ப கஷ்டபடுறான். நோய். வருமானல்லாம. இரு குழந்தைகள். 😢. 20.9.1993.12 . 20.pm..

  • @DLAKSHMI-ci2vi
    @DLAKSHMI-ci2vi Před měsícem

    Chandran sani tenth house is are ok va

  • @banupriya1137
    @banupriya1137 Před 6 měsíci +1

    மேஷ லக்னம் கன்னி ராசி
    6ல் சந்திரன் ...உத்திரம் நட்,,...என்ன பலன் ஐயா 😢

  • @plvadivelan5097
    @plvadivelan5097 Před měsícem

    துலாம் லக்கினம்
    லக்கினத்திற்கு 10ல் சந்திரன்
    கடகம் ராசி

  • @user-nz3rm6fs2f
    @user-nz3rm6fs2f Před 5 měsíci

    Naan kadagaa rasi Chandran Sani sevvai rasi il irukku

  • @sulekhakutty3243
    @sulekhakutty3243 Před 2 měsíci

    மகரத்தில் சந்திரன் துலாம் லக்னம்
    எப்பாடி இருக்கும் ஐயா வண்க்கம் 🙏
    தெய்வம்மாக போசும் நிங்காலம் தெய்வம்
    தான் சார் 🙏🙏

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 Před 9 měsíci

    Congratulations sir 57K Subscribers

  • @manimurugesanm4349
    @manimurugesanm4349 Před 9 měsíci +1

    எனக்கு தேய்பிறை ஏகாதசி சந்திரன் கடகத்தில் உள்ளார் மகரத்தில் குரு உள்ளார்....கன்னியில் சூரியன்....தனுசு லக்னம்......நான் எடுக்கப்படும் முடிவு நன்றாகவே உள்ளது மூன்று பட்டபடிப்பு முடித்துள்ளேன்....அரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன் கிடைக்குமா தற்போது துலாம் சுக்கிரன் தசை நடக்கிறது........

    • @sundharams6444
      @sundharams6444 Před 9 měsíci

      சந்திரன் ஆட்சி பெற்றுள்ளது நல்ல யோகம் தான்

  • @sulekhakutty3243
    @sulekhakutty3243 Před 9 měsíci +1

    வண்க்கம் சார் நிங்கா யார் சார் கடவுள் சார் நிங்கள் பேசுவாது தெய்வம் போல்
    இருக்கு 🙏🙏

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 Před 9 měsíci +1

    Love failure video sir please

  • @sonasenthil
    @sonasenthil Před 9 měsíci

    7 1/2சனியின் போது தசைகள் வேலை செய்யுமா?

  • @malarr.avlogs8580
    @malarr.avlogs8580 Před 9 měsíci +2

    Sir, 27.04.1985 time 5.05am Kuala Lumpur Malaysia, enakku yeppadi irukkum sir?

    • @tamilgodstatus3047
      @tamilgodstatus3047 Před 9 měsíci

      ராசி
      லக்னம்
      பிறந்த தமிழ் மாதம்
      போடுங்க சார்😊

    • @malarr.avlogs8580
      @malarr.avlogs8580 Před 9 měsíci

      @@tamilgodstatus3047 yaar sir ningge?

    • @nagarjung.p3537
      @nagarjung.p3537 Před 8 měsíci

      ​@@tamilgodstatus304722/03/2004,2.22am, மதுரை, மகர லக்னம் ,மீன ராசி,என் வாழ்கை எப்படி இருக்கும் நண்பா வெளிநாட்டுச் போவெனா 😢 please சொள்ளுங்க 🙏🙏🙏

  • @treanding_navin
    @treanding_navin Před 6 měsíci

    2

  • @Thavaa
    @Thavaa Před 6 měsíci

    🙏🙏🙏🙏

  • @aravind5816
    @aravind5816 Před 9 měsíci

    3la chandiran meenam rasi la

  • @Ravanan335
    @Ravanan335 Před 6 měsíci

    அண்ணே நீங்க சொல்ற காலங்கள் வேற தாய் என்பது கள்ளக்காதலுக்காக பிள்ளையை கொல்ற தாயும் இங்கதான் இருக்கா புருஷனை கொள்ற மனைவியும் இங்கதான் இருக்கா

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 Před 4 měsíci

    கடகராசி .ராசில சந் செவ் நல்லதா

  • @naveenkumar-fh3dw
    @naveenkumar-fh3dw Před 9 měsíci +1

    ரிஷப லக்னம் ஏழாம் இடத்தில் சந்திரன் தனியாக இருந்தால் என்ன பலன்sir

    • @sundharams6444
      @sundharams6444 Před 9 měsíci +1

      விருச்சிகம் ராசிக்கு எப்படி ஏழாம் இடத்தில் சந்திரன் இருக்கும் சந்திரன் என்பவர் தான் ராசி

    • @shivarailways..7027
      @shivarailways..7027 Před 9 měsíci

      ​@@sundharams6444அவர் சொல்வதை நாம்தான் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்....
      ரிசபம் லக்னம் 7 ம் இடம் விருச்சிகம் அதில் சந்திரன் இருக்கிறது... என்று நாம் விளங்கி கொள்ள வேண்டும்....

    • @GShasi28-29
      @GShasi28-29 Před 9 měsíci

      சந்திரன்,
      சூரியன் இருக்கும் ராசி கட்டத்தில் இருந்து எதனவது ராசி கட்டத்தில் இருக்கிறார்.
      பௌர்ணமிக்கு அருகில் இருந்தால் சுபம். அதாவது சந்திரன், சூரியனுக்கு 6,7,8 ம் இடத்தில் இருந்தால் சுபம்.

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 Před 2 měsíci

    38.00

  • @ananthananth7837
    @ananthananth7837 Před 2 měsíci

    7ம் இடம் பற்றி சொல்ல வில்லை

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 Před 9 měsíci

    தாய்க்கும் லக்கினதில் சந்திரன் இருக்கு பிள்ளைக்கும் லக்கினத்தில் சந்திரன் அப்படி இருப்பது என்ன மாதிரி நல்லாதா கெட்டதா??

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 Před 9 měsíci

    ஜாதகத்தில் சந்திரன் எவ்வளவு நாளா..
    பிரயாணம் செய்யும்...??

  • @KashiKottaram
    @KashiKottaram Před 5 měsíci

    Saripu.mud.uipava.noon.marat

  • @KrishnaKrishna-zx1li
    @KrishnaKrishna-zx1li Před 5 měsíci

    ஒரு வரிசொல்கிற பதில்இல்ல